முருகப்பெருமான் உயிரோடு வாழ்கிறாரா? | கந்த சஷ்டி சூரசம்ஹாரம் | Kanda Sasti Soorasamharam | Murugan |

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 250

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  11 місяців тому +62

    Please Follow Our Facebook Page : MaayaM Trends

    • @santhosh-h
      @santhosh-h 11 місяців тому +1

      Hi thala

    • @ksnazim
      @ksnazim 11 місяців тому +2

      Thanks for your hard work & interest shown to the awareness for the People to know the facts. Great job Please keep going🎉❤

    • @ragavaragava8390
      @ragavaragava8390 11 місяців тому

      Etha. Thottu pakka. Nir enna. Punniyam sayjiro,,,,,,,muruga,,,,,,,,,,,

    • @thiyagushyamvlogs8306
      @thiyagushyamvlogs8306 10 місяців тому

      Om muruga saranam muruga potri om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rathaa2082
    @rathaa2082 11 місяців тому +370

    யாரெல்லாம் "முருகன்" பக்தர்கள் 💯💪👍 "ௐ சரகணபவ ௐ🌹🙏🏽"

  • @NaveenKumar-gq3zk
    @NaveenKumar-gq3zk 11 місяців тому +58

    🌺வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏

  • @pkskathir8484
    @pkskathir8484 11 місяців тому +28

    🙏🙏🙏செந்தூர் ஆண்டவனே போற்றி ஓம் முருகா 🙏🙏🙏

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr 11 місяців тому +37

    ஓம் சரவண பவ ஓம் முருகப்பெருமானே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻. திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻. முருகப்பெருமானின் பெருமைகளையும் ஐய்யனின் அருள் ஆற்றலையும் ஆறுபடை வீடுகளின் அரசன் ஆறுமுக பெருமானின் திருவருள் திருநாமங்களையும் உங்கள் அருமையான தமிழில் தமிழ் கடவுளை பற்றிய செய்தி தகவல்களை அள்ளி எடுத்து எங்களுக்கு தந்தமைக்கு மிக மிக நன்றி கார்த்திக் முருகப்பெருமானின் பெயர் சூடியிருக்கும் உங்களுக்கு அப் பெயர் போல் உங்களின் வாழ்க்கையும் கார்த்திகை நட்சத்திரம் போல் ஐய்யனின் அருளோடு ஜொலிக்கட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நண்பனே என்றும் எப்பொழுதும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐

  • @balaganesh2339
    @balaganesh2339 11 місяців тому +38

    மிக்க நன்றி அண்ணா...இந்த மாறி அறிய தகவல்கள் தொகுத்துக்கொடுத்தற்கு...ஓம் முருகா போற்றி

  • @balaiswarya4379
    @balaiswarya4379 11 місяців тому +7

    முருகன் துணை... முருகன் இன்றும் இருக்கிறார்... ஒவ்வொரு கந்தசஷ்டி விழா முடிந்த பிறகும் திருச்செந்தூரரில் மழை பெய்யும் முருகன் அருளால்...

  • @viveks6586
    @viveks6586 10 місяців тому +2

    அண்ணா நீங்க ரொம்ப கொடுத்து வைத்தவர்கள்
    ரொம்ப நன்றி அண்ணா

  • @sudhakarvishwa7622
    @sudhakarvishwa7622 11 місяців тому +8

    ஏனோ தானோ என்று தகவல் கூறாமல் நவ பாசனம் திரிசங்கு ஓலை சுவடி நீங்கள் தரிசித்து மட்டும் அல்லாமல் எங்களையும் கான வைத்ததற்கு நன்றி அந்த திருமுருகனின் அருள் தங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும் ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏

  • @pranavmalar4265
    @pranavmalar4265 11 місяців тому +9

    கந்தா முருகா குமரா என் அப்பனே முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @akshataa6646
    @akshataa6646 11 місяців тому +2

    உங்களுக்கு மிகவும் நன்றி..✍️👌🙏ௐ முருகா ❤🙏...

  • @karthickk4528
    @karthickk4528 11 місяців тому +2

    என் அப்பன்....முருகன் 🙏🛐என்றுமே துணை ♥️🙏ஓம் சரவணபவ சண்முகா ♥️🛐

  • @geniuskidscraftgkc9089
    @geniuskidscraftgkc9089 11 місяців тому +15

    வெற்றி வேல் முருகனுக்கு அரோ அரோகரா

  • @PaariSathya
    @PaariSathya 11 місяців тому +12

    ஓம் சரவணபவ 🦚🙏🙏🙏🙏🙏🙏என் அப்பன் முருகப்பெருமான் பற்றிய காணொளி கொடுத்தமைக்கு மிகவும் நன்றி அண்ணா 👍👍 இதைப்போல் நிறைய காணொளி பதிவிடுங்கள் அண்ணா .ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 11 місяців тому +2

    😭😭😭😭😭..அருமை பா.. தம்பி..நல்ல பதிவு.. சென்னையில் இருந்து...சென்று.. என் இரண்டு மகன்களுக்காக.
    சஷ்டி 6 நாளும்..இருந்து.
    திருக்கல்யாணம்..பார்க்க..
    காத்திருக்கிறேன்.. இந்த பதிவை திருச்செந்தூர் மண்ணில் ..இருந்து பார்க்கிறேன்..😊❤️💐🌹🙏🙏🙏🙏🙏...

  • @ranjinithayarangan1588
    @ranjinithayarangan1588 11 місяців тому +21

    முருகக்கடவுள் பையனாக வாழுகிறார்,இலங்கையில்,அவருக்கு குளிப்பது ரொம்ப பிடிக்கும்,இரண்டு முறை என் கனவில் அவருக்கு தாயாக தூக்கி வைத்திருந்தேன்😊அவர் அந்த வேல்லை இறுக்கி பிடித்து இருந்தார்,நான் கார்த்திகை பெண்களில் ஒருவராக இருந்திருப்பேனோ

  • @msathishmurali5411
    @msathishmurali5411 11 місяців тому +6

    அருமையான பனி மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள❤💓🙏👏

  • @priyankaSS05
    @priyankaSS05 11 місяців тому +6

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @redwingsrajraj8756
    @redwingsrajraj8756 10 місяців тому

    கருணை கடலே கந்தா போற்றி....

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 11 місяців тому +2

    Vetri Vel Murugakku Arogakara.🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🐓🐓. Super bro.🔥🔥🔥🔥🔥🔥💐💐💐💐💐💐. Congratulations 👏👏👏👏👏👏

  • @thiliband3264
    @thiliband3264 3 місяці тому

    கனிக்காக மனம் நொந்த முருகா❤ முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா

  • @uthayanvadivelu7957
    @uthayanvadivelu7957 11 місяців тому +9

    ஓம் முருகா போற்றி

  • @lavanyagowtham7056
    @lavanyagowtham7056 11 місяців тому +3

    Etha pakkave muruganoda arul venu romba nandri entha ariya porutkalai parkka,🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 💕🙏

  • @sujathas6822
    @sujathas6822 11 місяців тому +5

    பழனி நாயகனே என் உயிர்....மூச்சு உள்ள மட்டும் அவனின் வேலைக்காரி.

  • @manigandanm3362
    @manigandanm3362 11 місяців тому +21

    தமிழனாகபிறப்பதற்கு பலஜென்மபுண்ணியம் செய்து இருக்கவேண்டும் தமிழ் கடவுள்
    பெயர்களை தங்கள் குழந்தைக்கு
    வையுங்கள் சிந்துசமவெளிமக்களே முருகனை ஆமுவான்(அழகன்) என்ற பெயரில் வழிபட்டு
    இருக்கின்றனர்.2000 வருடத்திற்குமுன்.நீங்களும் நாமும் தமிழ்நாட்டினர் தமிழர்கள்
    2000வருடத்துக்கு முற்பட்ட சமூகம்
    நம் பண்பாடு காப்போம் நண்பரே நன்றி.🙏

  • @alageshwarank3354
    @alageshwarank3354 10 місяців тому +1

    ஓம் முருகா 🎉🎉

  • @sunjaiyharish1680
    @sunjaiyharish1680 11 місяців тому +1

    En appane Muruga .❤🎉

  • @balaguru3014
    @balaguru3014 11 місяців тому

    அய்யனே ! குருவே முருகரே

  • @Prabakaran-7
    @Prabakaran-7 11 місяців тому +3

    ஓம் சரவணபவ முருகா போற்றி ❤

  • @VarunMano-q5y
    @VarunMano-q5y 10 місяців тому +1

    ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏

  • @TT-xg7qd
    @TT-xg7qd 11 місяців тому +5

    ஓம் முருகா 🔥🔥🦚🦚🐓🐓

  • @yoginiravindrarajah3027
    @yoginiravindrarajah3027 11 місяців тому +2

    இக்காலத்தில் இப்படி ஒரு தகவலை தந்திருக்க நன்றி

  • @MurukanMurukan-ck2cr
    @MurukanMurukan-ck2cr 7 місяців тому

    Neega Vara level speech unga speechuku na adimai❤🎉

  • @deepasubbu5493
    @deepasubbu5493 11 місяців тому +2

    ஓம் சரவணபவ. நன்றி சகோதரரே.

  • @Bala-my1yg
    @Bala-my1yg 11 місяців тому

    மிகவும் சிறப்பாக உள்ளது

  • @suriyarajv4520
    @suriyarajv4520 11 місяців тому +3

    ஓம் சரவணபவ 🙏🙏முருகா காப் பாத்து பா குழந்தை வரம் கொடுப்பா 🙏🙏

    • @bijuputhiyakavil
      @bijuputhiyakavil 11 місяців тому

      அம்மா, பழநி முருகனை வழிபடவும்.

  • @kaaviyasuvadugal2438
    @kaaviyasuvadugal2438 11 місяців тому +5

    Ungalukku eppo endha topic podanumnu nalla theriyudhu.... unga channel Leo videos irundhuthan paakura.. now shastikku murugar videos... sooper👍

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 місяців тому +2

      வணக்கம் காவிய சுவடுகள், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @POOVARASANPS-tm4pg
    @POOVARASANPS-tm4pg 11 місяців тому +1

    ❤எல்லாபுகழும்முருகனுக்கே❤
    💯🌟🔱⚜️🔱🌟💯

  • @ramyasindhu1633
    @ramyasindhu1633 11 місяців тому

    Goosebumps aa irundhuchu anna

  • @gokulviews4855
    @gokulviews4855 11 місяців тому +3

    ஓம் சரவண பவ🙏🏻🙏🏻😍

  • @gowrigexy9204
    @gowrigexy9204 11 місяців тому +4

    Thank u for sharing blessings 🙌

  • @jayborn2win
    @jayborn2win 11 місяців тому +3

    ஓம் சரவணபவ ஓம்

  • @gunasekaransekar9900
    @gunasekaransekar9900 8 місяців тому +1

    🔱

  • @manojprabhakaran9096
    @manojprabhakaran9096 11 місяців тому +3

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @dravitdravit9622
    @dravitdravit9622 11 місяців тому

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகாஓம் சரவண பவ

  • @anbuanbu4982
    @anbuanbu4982 11 місяців тому +3

    ஓம் சரவண பவ வெற்றி வேல் வீற வேல்

  • @pkskathir8484
    @pkskathir8484 11 місяців тому +6

    பிரம்மன் எழுதிய தலையைழுத்த மாத்தகூடிய சக்தி திருச்செந்தூர் முருகனுக்கு உண்டு 🔥

  • @kamaliniramesh2211
    @kamaliniramesh2211 11 місяців тому +8

    ஓம் சரவணபவ! எங்கள் குல தெய்வமே நீதானய்யா, கந்தா கடம்பா கார்த்திகை மைத்தா இடும்பாந்தனை அழித்த இனிய வேல் முருகா! அரோகரா!

  • @sathishm2675
    @sathishm2675 11 місяців тому +1

    Murugaaaaaaaaas💥💥

  • @anandraj962
    @anandraj962 11 місяців тому +3

    ஓம் சரவணபவ. ஓம் முருகா போற்றி போற்றி பற்றி. 🙏🙏🙏

  • @jothinethrasriram5775
    @jothinethrasriram5775 11 місяців тому

    ஓம் சரவணபவ,நல்ல பதிவை தந்ததற்கு நன்றி மிகவும் அரிதான பதிவு

  • @murthyk1120
    @murthyk1120 11 місяців тому +1

    OM ❤❤❤❤❤❤

  • @dhiyaeditz620
    @dhiyaeditz620 11 місяців тому +1

    Om Saravana pava ❤

  • @govinSanthoshmca
    @govinSanthoshmca 11 місяців тому +2

    அரோகரா

  • @sarannataraj2761
    @sarannataraj2761 11 місяців тому

    Thank you so much...
    Om muruga🙏

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li 11 місяців тому +1

    Om saravanabava. Muruga Muruga Muruga Muruga Muruga poteii , potei.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 місяців тому +1

      வணக்கம் கிருட்டிணகுமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @VannanVel-xf5dd
    @VannanVel-xf5dd 11 місяців тому

    En uyir vetriivel muruga pootti.vanakkam en anbu nanba,sir.en peyar manivannan.enakku murugan entraal remba remba remba remba remba remba pidikkum.murugan entraal, anbu, irakkam, thunivu neermai, thannambikkai, vidaamuyatschsi.entru porul.intha ulagin oree Thalai sivan uruvaakkiya, aaru (6) Thalai en murugan.nantri nanba,Sir

  • @sathasivamgk9389
    @sathasivamgk9389 5 днів тому +1

    1. ஆகாசம் + பிராணன் = படைப்புகள்.
    2. பிராணன் சலனமற்று இருந்த போது ஆகாசம் முழுவதும் இருள் மட்டுமே இருந்தது.
    3. பிராணன் சலனம் அடைந்து ஆகாசத்தில் மோதியதே படைப்புகளின் துவக்கம். அப்போது இருள் அகன்றது. அந்த அசைவின் ஒலியே காலம். இந்த காலமே இயற்கை. இந்த காலமே மனம். இந்த மனதின் நிலைகளே சிவன் விஷ்ணு பிரம்மா என்பன. ஜட ஜீவ பிரபஞ்சங்களில் பல்வேறு மண்டலங்களை (தாமரைகள்) உருவாக்கியது இந்த காலமே.
    4. இந்த மண்டலங்களில் இயற்கையின் சக்தி ஓட்டங்களை ஒழுங்கு படுத்தி
    நிர்வகிக்கவே காலம் தெய்வங்களைப் படைத்தது. அத்தகைய தெய்வங்களில் ஒருவர் தான் முருகன். அவர் ஆக்ஞா என்ற சக்கரத்தின் மண்டலத்தில் வியாபித்து வளர்ந்துள்ளார். அது இருமைத்தன்மையுள்ள நிலை. அதாவது ஸ்தூல மற்றும் சூட்சுமம் ஆகிய மூலக்கூறுகள் இந்த மண்டலத்தில் இருந்து தான் தனித் தனியாக பிரிந்து உடல் மற்றும் புத்தியாக மாறுகின்றன. இந்த மண்டலத்தில் இயற்கையின் பணியை செய்யும் தெய்வமே முருகன். அவருடன் தொடர்பு படுத்தப்படும் வேல் உயிர் அணுவின் வடிவம் தான். இந்த மண்டலத்தில் தான் உயிர் அணு ஜட அணுக்கள் இணைந்து உருவமுள்ளவற்றை தோற்றுவிக்கிறது. இந்த மண்டலத்திற்கு மேல் உருவங்கள் இல்லை. அதாவது நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாசம்
    ஆகியவற்றின் ஸ்தூல வடிவம் அதற்கு மேல் இல்லை. அவை அதற்கு மேல் சூட்சும வடிவில் உள்ளன.
    5. ஆகாசம் முதல் ஜடப்பிரபஞ்சம் வரையில் உள்ள 24 தத்துவத்தில் அல்லது மண்டலத்தில் இவர் பணிசெய்து வரும் மண்டலம் கீழிருந்து 6 வது மண்டலம் ஆகும்.
    6. இவருக்கு மேல் காலசுழற்சி அல்லது கால சக்கரம் சுழல்கிறது. இவரும் காலத்தில் சுழன்று கொண்டுள்ளார். இவருக்கு மேல் உள்ள உச்ச கட்ட நிலையான ஆதி மூலத்துக்கு செல்ல வேண்டும் எனில் மீண்டும் மண்ணில் மனிதப் பிறவி எடுத்து மட்டுமே செல்ல முடியும். இவர் உச்ச நிலை அடைய இவருக்கு மேல் உள்ள 18 நிலைகளை கடக்க வேண்டும்.
    7. தெய்வங்கள் என்பவர்கள் பிரபஞ்சம் முழுவது‌ம் செயலாற்றும் திறன் மற்றும் அனுமதி பெற்றவர்கள். அவர்கள் தமிழகத்திற்கோ இந்தியாவுக்கோ ஆசியாவுக்கோ உலக உருண்டைக்கோ இந்த சூரிய குடும்பத்திற்கோ இந்த பால்வெளி மன்டலத்திற்கோ நியமிக்கப்படுவதில்லை. பிரபஞ்சம் முழுமைக்கும் அவர் பணியாற்றுகிறார். அவரை தமிழ் தெய்வம் தென்னாடுடைய சிவன் என்றெல்லாம் கூறியது மனித மனத்தின் குறுகிய சிந்தனையில் இருந்து வந்ததே தவிர அதில் உண்மை இல்லை.
    8. ஒவ்வொரு மண்டலத்தின் ஆதிக்க சக்திகளையும் அவர்களுக்கு மேல் உள்ள மண்டலத்தின் ஆதிக்கம் பெற்றவரே நியமனம் செய்வர்.
    9. இந்த யுகத்தின் மகாபுருஷர் ஸ்ரீ கிருஷ்ணர் (அது ஒரு நிலையின் பெயர்) ஆவார். அவரே மகாகாலம் என்ற நிலையில் இருந்து ஒட்டு மொத்த பிரபஞ்சத்துக்கும் படைப்பவர் காப்பவர் அழிப்பவர் என்ற மூன்று சக்திகளையும் கட்டுப்படுத்துகிறார். இதுவே படைத்தலில் உச்ச நிலை. ஆனால் அவருக்கும் மேலே உள்ள நிலைகளில் இருந்து அவருக்கு தேவையான சக்தியை எடுத்துக் கொள்கிறார். அவரது நிலைக்கு மேல் உள்ள மூல அடித்தளத்துக்கு செல்ல வேண்டும் எனில் அவரும் மனித பிறவி எடுத்து தான் செல்ல முடியும். அவரது இடத்தை வேறு ஒரு தகுதி வாய்ந்த மகாத்மாவை இட்டு இயற்கை நிறப்பும். இது இந்த யுக முடிவில் நிகழும்.
    10. மூல அடித்தளம் என்பதே ஆதிமூலம். அதில் தான் மகா பிரளயத்தின்போது எல்லாம் ஒடுங்கும். சிருஷ்டியை அதுவே தொடங்கி வைக்கும். ஆனால் அத்துடன் தனது பணியை அது நிருத்தி விடும். அதன் பிறகு உள்ள இயற்கையின் பணிகளை மகாகாலத்தின் ஆதிக்க சக்தியே செய்யும். காரணம் ஆதிமூலத்துக்கு மனம் இல்லை. மனம் இருந்தால் அது இருமைத்தளைகளில் சிக்கிவிடும். அதன் பிறகு அது மூலமாக இருக்க முடியாது.

  • @anbudansri87
    @anbudansri87 11 місяців тому +1

    Veetri vel Veera vel
    Omm Saravana bhava pootri pootri❤

  • @nagarajanramaswamy4778
    @nagarajanramaswamy4778 11 місяців тому

    அருமையான தகவல்கள் நன்றி.

  • @xtreme6998
    @xtreme6998 10 місяців тому

    Appanae muruga 🙏🥹

  • @ManiInTube
    @ManiInTube 11 місяців тому +1

    Many thanks Karthick

  • @sivaguru9974
    @sivaguru9974 11 місяців тому

    Swamimalai aaandavar❤ thunai

  • @abiabi4877
    @abiabi4877 11 місяців тому +1

    ஓம் சரவண பவ 🙇💯✨🌿🦚♥️🙏

  • @sumathiravi5036
    @sumathiravi5036 11 місяців тому +1

    Nandri sir. Murugar is our commando. Lird muruga is great. Tq info. I am from malaysia

  • @8dbruh793
    @8dbruh793 11 місяців тому +1

    ஓம் முருகா 🙏

  • @vanajakavendappan8233
    @vanajakavendappan8233 11 місяців тому +1

    Great job

  • @gowthambalu9126
    @gowthambalu9126 11 місяців тому

    உங்கள் இந்த அறப்பணிக்கு வாழ்த்துகள் அண்ணா

  • @Cizbuvax
    @Cizbuvax 11 місяців тому +1

    Murugaa ❤❤❤❤

  • @Sankar372
    @Sankar372 11 місяців тому

    Om muruga sarana👃👃👃👃

  • @manigautham6597
    @manigautham6597 11 місяців тому +1

    வேல் பூஜை பண்ணுங்க மக்களே வீட்ல. அவன் அருள் நிச்சயம் கிடைக்கும்

  • @kannankousy
    @kannankousy 10 місяців тому

    Om muruga❤❤

  • @anandramamoorthi3730
    @anandramamoorthi3730 11 місяців тому

    Om muruga potri🙏

  • @saradhas6048
    @saradhas6048 11 місяців тому +3

    என் தாத்தா ..இலங்கைல கதிர்காம கோயில் சென்ற போது...சிறுவனை சந்திக்க...அவர் பெயர் கதிர்வேல் என்றானாம்....முருகா...நான் உன் அடிமை.

  • @thiyagushyamvlogs8306
    @thiyagushyamvlogs8306 10 місяців тому

    Om muruga saranam

  • @jayaprabagaran3711
    @jayaprabagaran3711 11 місяців тому

    Yen appan muruga peruman...🙏🙏🙏🙏🙏 I love you muruga...

  • @Mkmahi96
    @Mkmahi96 11 місяців тому

    😘😘😘😘😘😘சரவணபவ❤😍😍😍😍😍😍😍😍😍

  • @suganpavi65
    @suganpavi65 11 місяців тому +1

    நன்றி அண்ணா

  • @raga1842
    @raga1842 11 місяців тому

    Romba nandri ... engalukkum enda ariya olai chuvadi a parkka mudindadu...😊

  • @vanithajayaram3115
    @vanithajayaram3115 11 місяців тому +1

    Murugan 🙏🙏

  • @plakshmananjayan5599
    @plakshmananjayan5599 11 місяців тому

    Appane MURUGA❤

  • @sureshlingam3859
    @sureshlingam3859 11 місяців тому

    Nalla pathivu .. ungal murugan series thodaratum

  • @thalabady.k
    @thalabady.k 11 місяців тому

    OmSaravanabhava potri 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🏵️🏵️🌺🏵️🌹🌻🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @kamalaa3007
    @kamalaa3007 11 місяців тому +3

    I love my lord muruga because he saved my life in many ways my neighbour want me to kill for our property past 20 yrs sakthi family and now lord saving me they crying watt all they doing for us all failure because iam true bakthi of lord muruga my marriage in vada palani temple only till now iam faced lot of promblem

  • @chitradevi1764
    @chitradevi1764 11 місяців тому +1

    Vera level bro🎉 oom muruga ❤

  • @dhanarajd5511
    @dhanarajd5511 10 місяців тому

    SUPER SUPER ANNA...

  • @செந்தூர்வேலன்-ல1ன

    வாழ்கிறார் . சோதிக்கிறார்

  • @csaravanancsaravanan9236
    @csaravanancsaravanan9236 11 місяців тому

    கந்தா கடம்பா கதிர்வேல் வேலா ஓம் முருகா

  • @singingstarshamicksha284
    @singingstarshamicksha284 11 місяців тому +1

    Om Saravanabava🙏

  • @Bhavanigopalakrishnan
    @Bhavanigopalakrishnan 10 місяців тому

    Bro neenga romba kuduthu vachi erukenga 🥹

  • @rakkidemanabu8935
    @rakkidemanabu8935 11 місяців тому

    Super news 🙏

  • @umayalsekar9754
    @umayalsekar9754 11 місяців тому +1

    Thanks for sharing

  • @jrshna22
    @jrshna22 11 місяців тому +1

    Amazing info .. keep up the good work . 😇

  • @rajeshraj6611
    @rajeshraj6611 11 місяців тому +1

    Super very good

  • @vijayanand2985
    @vijayanand2985 11 місяців тому

    Muruga.

  • @sundarrajanm561
    @sundarrajanm561 11 місяців тому

    ஓம் பாலசுப்ரமணிய மகாதேவி புத்ர சாமி வரவர ஸ்வாஹா

  • @manojmanikkam4246
    @manojmanikkam4246 11 місяців тому +1

    Bro thanks 🙏🙏🙏

  • @unitedthamizhkingdom3340
    @unitedthamizhkingdom3340 10 місяців тому

    அப்பனே முருகா

  • @AnnapooraniS-hu7cb
    @AnnapooraniS-hu7cb 11 місяців тому

    Muruga muruga

  • @srinarayanan5162
    @srinarayanan5162 11 місяців тому +7

    Bro unga voice vera level goosebumps ah iruku

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 місяців тому +1

      வணக்கம் நாராயணன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @srinarayanan5162
      @srinarayanan5162 11 місяців тому +1

      @@Dhurai_Raasalingam சரி அண்ணா/தம்பி

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 місяців тому +1

      @@srinarayanan5162 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது....
      *தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி.
      *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 місяців тому

      @@srinarayanan5162 *"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்."* நம் தாய்மொழி தமிழில் எழுத ஆசைப் படுங்கள், முயற்சி செய்யுங்கள், மிக எளிமையாக, அழகிய தமிழில் முழுமையாக எழுதலாம். மிக்க நன்றி.