8கிலோ கறி, 8கிலோ அரிசி இதற்கு 40லிட்டர் அளவு தண்ணீர் பிடிக்கும் பாத்திரம் பயன்படுத்தலாம். 1 கிலோ அரிசி மட்டும் கணக்கில் எடுத்துகொள்ளவும் 1 கிலோ அரிசி என்றால் 5 லிட்டர் தண்ணீர் பிடிக்கும் பாத்திரம் இதற்குள் அணைத்து பொருளும் அடங்கும் (எடுத்துக்காட்டு ) 1 கிலோ அரிசி +1 கிலோ கறி +400கிராம் வெங்காயம் +400கிராம் தக்காளி +200கிராம் தயிர் தண்ணீர் 1.5 லிட்டர் மொத்த அளவு = 4.5 கிலோ இதோடு இதர பொருட்கள் 500 கிராம் (இஞ்சி, பூண்டு, மற்றும் பல ) எல்லாம் சேர்த்து மொத்த அளவு 5 கிலோ இது தான் அளவு நண்பா. மேலும் கவனத்திற்கு அரிசி ஊற வச்சி போட்ட 1 கிலோ அரிசிக்கு 1.5லிட்டர் தண்ணீர் வேண்டும் அதுவே ஊற வைக்காமல் போட்டா 1லிட்டர் தண்ணீற்கு 2 லிட்டர் தண்ணீர் வேண்டும். அதற்கு ஏற்றவாரு 6 லிட்டர் பாத்திரம் எடுத்து கொள்ளவும்

👍👍😊🙏
Anna rombha nandri anna
ரொம்ப நன்றீங்க வீட்டலவு சொன்னதுக்கு தெளிவாக சொன்னீங்க.
வளர்க வளமுடன் பாய்,நீங்க சொன்ன மாதிரியே தால்சா பண்ணிணேன் சூப்பரா வந்துச்சு பாய்,வீட்டுல எல்லோரும் சாப்பிட்டு நல்லா இருந்துச்சுனு சொன்னாங்க,ரெம்ப சந்தோசமா இருந்துச்சு பாய் நன்றி
😊👍🙏🙏
மிகவும் அருமை 👍
😊🙏
அண்ணா உங்க சிரிப்பும் நீங்க சொல்லிக்கொடுக்குற விதமும் தனி அழகு 👌
😊🙏✨️
Masha allah super excited aththa
😊🙏🙏
8 kg mutton 9 kg rice penunean supera vanteruchu super thank you vera level
In kovai
😊🙏
Hello 👋 master ☺️ nee ga sonna mariye briyani panni pathan enga veetla ellarum happy ah saptanga ella pugalum hello 👋🤗 master kee🎉😍👏 💐
😊🙏🙏
Intha video va Playlist la add panikalam
வேற லெவல் தல🎉
😊🙏🙏
Whater measurements for bulk quantity and small quantity alavu mattum sollunga plz
Will upload soon😊👍🙏
Sollunga bhai
Sollunga boss water measurement sollunga boss
Waiting bhai
Sollunga anna shop vachi irrukuravangalukku use full uh irrukum
சூப்பர் மாஸ்டர் அருமை சிறப்பு
நன்றி 😊👍🙏
👍👍👍 Tasty,,, yummy… we tried and came very well ❤
😊🙏🙏
Bai Jabbar bai kooda oru video podunga bro ❤❤
Hi,master meterial one by one use pannamal epadiyum seiyalama?
No
Arumai❤❤❤
நன்றி 😊🙏
Super bhai, vera level....❤
🤩🙏🙏
Bai briyani arisi onnu vendhu onnu vegaame irukku enna kaaranam bai plz reply
சூப்பர் சார்
😊🙏
பாய் வணக்கம்,உங்கள் சமையல் அருமை,திண்டுக்கல் பேகம்பூர் தமீம் ஹோட்டல் வெள்ளை குஸ்கா,புதினா சட்டினி செய்து காட்டவும். நன்றி
😊👍👍🙏
Arumai Nanba..
😊🙏
Mashallah super bhai
😊🙏
Hi bai how ru. Thani alau puriyava ella please! Please ❤❤❤
😊👍🙏
பாய் வணக்கம் உங்கள் வீடியோ பார்த்தேன் வாயில் உமிழ்நீர் சுரக்கின்றது நேரில் வருகிறேன் ரகுராமன் மேட்டுப்பாளையம்
🤩👍🙏🙏
Bhai beef briyani recipe podunga Bhai
😊👍🙏
அண்ணா பிரியாணி டார்க் பிரவுன் கலர் வர என்ன செய்ய வேண்டும்
நம்ம ஸ்டைல் செஞ்சு பாருங்க 😊👍🙏
@@A.M.A-BiriyaniMasterPagurudeen அண்ணா உங்க style தான் ஃபாலோ பன்றன் 8 time செஞ்சிடன் biryani super Shop open pannlan irukan
Unga video va 6 months pakuran ungala Mari step by step யாரும் சொல்லி தர முடியாது
@@venkats4879 jabbar bhai
பிரட் அல்வா செய்யுறது வீடியோ போடுங்க
OK 😊👍🙏
Bhai road side chicken pakoda seiyyugga bhai
😊🙏
What is thani kari
Without bone
Boneless Mutton
8kg கறி, 8Kg அரிசி எத்தனை லிட்டர் அண்டா வேண்டும்...?
40
Bhai neenga sonna alavula senjaen aana biryani kasapu varuthu, enna panna, please advice
Enna bhai? Kasapu vaeuthuna like potrukinga 😀😀😀😀
Professional Briyani master never use ready made masala powder. need to prepare own masala
😊👍🙏
Jabbar bhai pola pagurdeen bhai um peria idathirthuku povirgal.....
😊🙏
ஒவ்வொரு முறை பிரியாணியை பார்க்கும்போது கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது
நன்றி 😊🙏
உங்கள்பெயர்என்னபாய்திண்டுகலில்எந்ததெருபாய்
Begampur
Chinna vengayam araithu podavillai
இஞ்சி பூண்டு சின்ன வெங்காயம் போட்டாச்சு 😊👍🙏
👍
😊🙏
உங்ககிட்ட வந்து வேலை கத்துக்கணும், செய்ய வேண்டும் என்ன பண்ணனும்.
Iyy,innum pagala😮