கவிதை சொல்லி பெண்களை மயக்கிய ஆண்கள்🤣NEEYA NAANA TROLL 😂LEGEND TROLL😂

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ •

  • @iniyaniniyan3437
    @iniyaniniyan3437 Рік тому +138

    மனம்விட்டு சிரித்தேன் தரமான எடிடிங்😂😂😂சகோ🙏🙏😍

  • @vedheswari2925
    @vedheswari2925 10 місяців тому +15

    நீயா நானாவில் இந்த எபிசோட் மிகவும் பிரபலமான து. சிறப்பான நீயா நானா. மறக்க முடியாது. எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @AbdurRahman-fs5zb
    @AbdurRahman-fs5zb Рік тому +464

    தயவு செய்து ஒவ்வொருவரும் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும் மனைவி என்பவள் மனைவிதான் அவளை தாயாக என்னுவது என்பது அபத்தம்,எனவே அவர் அவர் ஸ்தானத்தில் அவர் அவர்களை வைத்துப்பார்க்க வேண்டும் இல்லையேல் அர்தத்தையே மாற்றி விடும்,அது விபரீதம்

    • @Deepatamil1427
      @Deepatamil1427 Рік тому +18

      Etha than bro nanum neraiya Peru ketta solli eruka .. thituralunga 😢yara kettalum amma mathiri pathukura appa mathiri pathukuranu dialogue viduranga ..appo purusha pondattingura unrave ellatha mathiri eruku.. pondatti vera amma veranu yappatha puriya pogutha yallarukum😢

    • @varshinijaswanth96
      @varshinijaswanth96 Рік тому +12

      Correct thaa...Ammakum mela irupoam..neenga ethuku thappa yosikureenga...en husband ku adi pattuchu. .2 kai adi pattuduchu...oru leg adi pattuduchu. .accident...avaruku thaai mathiri iruntha...ellam naan thaa panna...avanga Amma sapadu kooda vooti vidala..ellam naan thaa..5 vayasu penn kozhantha 3 vayasula aann kozhantha...en hus kum serthu sapadu vooti vitaen..en husband sonnanga..Amma mathiri paarthukita nu...antha paasam thaa solraanga..en husband ku adi patturukumbothu..avara thaaya irunthuthaa gavanichen..romance pannala..thaaiku pin thaaram. .Amma kooda oru stage varaikkum thaa..wife kadaisi varaikkum..en husband maarboda en thala vechu padukumbothu..en appa nabagam varum 😢athu thappunu solla mudiyuma. .just oru nabagam..

    • @varshinijaswanth96
      @varshinijaswanth96 Рік тому +3

      Wife nu theriyum. ..husband nu theriyum..Appa Amma pola caring...irukkanumnu nenaikurathala thaa..antha mathiri uyarva solraanga. .mathabadi oru ammava evanumae thappa nenaika mataan..avan porukiya iruntha kooda..

    • @MadhankumarMadhankumar-h5l
      @MadhankumarMadhankumar-h5l Рік тому +2

      En manaivi ennutaiya initial payanpaduththuvathaal aval en magalaagiral,,,idhai eppadi paarpeerkal,,,

    • @psudhakaran5686
      @psudhakaran5686 Рік тому +2

      ​@@varshinijaswanth96 You are absolutely right ! And your Husband is so lucky to got you as his Wife

  • @madevimounickt6860
    @madevimounickt6860 Рік тому +17

    நான் மயங்கி விழும் நேரத்தில் உன் இதழில் உள்ள ஒரு துளி என் இதழில் படும்பொழுது உயிர்த்தெழுந்தேன்..மகேஷ்

  • @NaveenLingam-pw5db
    @NaveenLingam-pw5db Рік тому +78

    சூப்பர் எடிட்டிங் நல்ல சிரிப்பு வருகிறது 😂😂😂

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou Рік тому +36

    எடிட்டிங் உடன் பார்க்கும் போது மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது . சூப்பர் எடிட்டிங் .👌

  • @new.__.blood_45
    @new.__.blood_45 Рік тому +145

    Editor ku award ehh kudukalam 😂❤ semma 🎉

  • @kirubamadhura7408
    @kirubamadhura7408 Рік тому +63

    Editting vera level.,.🎉🎉😂😂😂

  • @tuber9216
    @tuber9216 Рік тому +28

    New subscriber......யாருயா நீ.... எடிட்டிங் வாய்ப்பே இல்ல.... செம்ம... செம்ம 😂😂😂😂😂 இது மாதிரி தொடர்ந்து வீடியோ போடுங்க சகோ😂😂😂😂😂😂❤❤❤ எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பு வர வில்லை.😂😂😂

  • @manirajakshaya4817
    @manirajakshaya4817 Рік тому +28

    Editing Vera level. Super bro😂😂😂😊😊😊

  • @KannanK-r2o
    @KannanK-r2o 6 днів тому +1

    எப்படி எப்டியோ போன நீயா நானா இன்று 🥰🥰🥰🥰❤️❤️❤️❤️

  • @devilff3595
    @devilff3595 9 місяців тому +2

    Editing Vera mathri bro....😂😂yoh editerey...Vera maryaa neee Maja panuga bro

  • @KannanK-r2o
    @KannanK-r2o 6 днів тому +1

    அப்பா, அம்மா வ first நேசிங்க எல்லாம் நல்லதே நடக்கும் plz 🙏🙏🙏

  • @prakastikp9567
    @prakastikp9567 5 місяців тому +2

    Super romba nalaikku apron athikama sirichitta ts editor anna

  • @chinnapasangavlogs2945
    @chinnapasangavlogs2945 Рік тому +16

    Editor vera level 🔥🔥🔥

  • @ilayaraja5539
    @ilayaraja5539 10 днів тому +1

    editor 🎉🎉🎉😂😂😂

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 7 місяців тому +1

    காதல் என்பது புனிதமான வார்த்தை அன்பு என்று அர்த்தம் அந்த அர்த்தத்தை புரிந்து கொண்டு எத்தனை குடும்பங்கள் நன்றாக வாழ்கிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள் இன்றைய நிலைமை காதல் என்றால் பெரும் ரோடு மட்டுமே வாழ்க்கை வரை செல்லாது என்பதே இன்றைய காதல்

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 Рік тому +3

    Editing vera leval bro🤣🤣🤣🤣😂😂😂😂😅😅😅

  • @velvirat3984
    @velvirat3984 Рік тому +6

    அவள் அடைமழைக் காலத்தில் வரும் வெயிலைப் போன்றவள்..

  • @விழுமியம்
    @விழுமியம் 10 місяців тому +1

    எல்லோர் கவிதை எழுத முடியாது வெகு சிலரே எழுத முடியும் நான் பல வருடங்கள் கவிதை படிக்கிறேன் வேறு ஒரு கவிதை சாயல் கொண்ட கவிதை எழுத முடிகிறது தவிர சொந்த கவிதை எழுத முடியவில்லை
    கவிதை பிரியர்கள் இது போன்ற வார்த்தைகள் கேட்க கூட மாட்டார்கள்.

  • @arivukarasuraman
    @arivukarasuraman 6 місяців тому +3

    வடிவேலு reaction suite for all ❤❤❤

  • @kapaa1768
    @kapaa1768 Рік тому +11

    1:16-என்னவொரு ஆனந்தம் அந்தக் கரடி மூஞ்சனுக்கு!!!

  • @atchayavadivel6257
    @atchayavadivel6257 Рік тому +30

    Always super......edited semma.....❤❤❤😂😂

  • @Maha.MMaha.M
    @Maha.MMaha.M 11 місяців тому +2

    Semma editing bro😂😂😂😂

  • @SuryaMurali2003
    @SuryaMurali2003 Рік тому

    Super bro editing 🎉. Next time video goundamani dialogue editing poduga bro. எண்ணம் போல் வாழ்க்கை❤❤❤ 🎉

  • @aarthiaarthi1577
    @aarthiaarthi1577 Рік тому +20

    😂😂😂😂😂 editor ku award kutukalam ❤❤😂😂😂😂😂

  • @prasathprasa3523
    @prasathprasa3523 11 місяців тому +6

    Vera Level Thug Life Thalaiva Just Rocking
    ✌️🔥✌️🔥✌️😎✌️🔥✌️🔥✌️

  • @bhuvaedits
    @bhuvaedits Рік тому +6

    Editor mass bro semma edit 😍🤗💫💫

  • @irfanb4417
    @irfanb4417 11 місяців тому +8

    வாய் விட்டு சிரித்தால்
    நோய் விட்டு போகும்
    எடிட்டிங் வேற லெவல் தலைவா🎉🎉🎉

  • @hariharanv3615
    @hariharanv3615 Рік тому +12

    2.35 😂😂😂 vera level goundamani dialogue

  • @HariharanPuliyampatti
    @HariharanPuliyampatti Рік тому +2

    Supper supper sema😅😅😅😅

  • @mathanasundark7927
    @mathanasundark7927 7 місяців тому +2

    அருமையான வீடியோ நல்லா இருந்துச்சி நேரம் போனது தெரில சூப்பர் 👍✨💫 அருமையான edit

  • @akipapa2712
    @akipapa2712 Рік тому +15

    Editing vera level😂

  • @user-blackcooper
    @user-blackcooper Рік тому +2

    Yov editor just amazz editya❤😂😂

  • @HanushahsnushaHanusha-pv6vy
    @HanushahsnushaHanusha-pv6vy Рік тому +13

    Editting tha semma super 💚💚💚

  • @RabilaB
    @RabilaB 7 місяців тому +1

    Enaku oru kavithaium pidikala but editing vera level funn

  • @krithikachary1373
    @krithikachary1373 5 місяців тому +1

    Andha editor yaaru pa semma 🤣🤣🤣

  • @priyatharsantharsan7683
    @priyatharsantharsan7683 Рік тому +4

    Editor Vera level😂😂😂😂😂

  • @rajapraburamaiyan5359
    @rajapraburamaiyan5359 Рік тому +1

    இறைவன் எனக்காக வரைந்த ஓவியம் என்னவள்

  • @arulmozhial7423
    @arulmozhial7423 11 місяців тому +1

    vera level editing...

  • @thanioruvan1213
    @thanioruvan1213 11 місяців тому +7

    Idhu Pola kadhalellaam 90' kids oda mudinjiruchchaa illa innamum ippadi love panrangalaa. 😮😮

  • @belokanathan927
    @belokanathan927 Рік тому +8

    பெண்ணே உன் மடியில் தவழ ஆசை கணவனாக அல்ல மழலையாக

  • @rajendranmaharajan8410
    @rajendranmaharajan8410 9 місяців тому

    Meames exacta பொருந்துது, நல்ல முயற்சி ...வாழ்த்துகள்

  • @Lomana-s1l
    @Lomana-s1l 11 місяців тому

    Editing vera level appu

  • @PreethikaMariyadasan
    @PreethikaMariyadasan Рік тому +9

    Yaruu ...daa edit pannathu ❤❤❤....edit samma❤❤

  • @JeevaJanarthana
    @JeevaJanarthana Рік тому +5

    அந்த சம்மதம் சரியான காமெடி 😂😂

  • @ravitamil2355
    @ravitamil2355 Рік тому +6

    சூப்பர் vera level bro ஹாஹா

  • @sweetykirana7955
    @sweetykirana7955 Рік тому +10

    Editting vera level 🎉🎉

  • @pkmurthipkmurthi6294
    @pkmurthipkmurthi6294 9 місяців тому +7

    கார்கில. போரையும் ஜெயத்து விடுவேன். உன் கார்முகில் கர் தலை N கடக்க முடியவில்லை சூப்பர் .

    • @subramaniyapillaipadmanabh8616
      @subramaniyapillaipadmanabh8616 5 місяців тому +1

      குரங்கு பிராண்டியைக் குடித்து விட்டு ஆட்டம் போடுவதை நிகழ்ச்சி நினைவூட்டுகிறது.

  • @mohanr8748
    @mohanr8748 9 місяців тому

    எடிட்டிங் மிக அருமை 🎉

  • @FathimaFainerkhan
    @FathimaFainerkhan 10 місяців тому

    Editing 🎉nxt lvl yaaa😂😂😂

  • @v.m9504
    @v.m9504 Рік тому +11

    ஒன்று ஜோக்கப்போடு அல்லது நிகழ்சியைப்போடு.

  • @trendinginfo3399
    @trendinginfo3399 Рік тому +9

    Semma bro episode sollunga

  • @GOKULASUNDARAM_RS_28
    @GOKULASUNDARAM_RS_28 7 місяців тому

    love is an beautiful feel...its blessed for those who deserved🤍

  • @anbarasu743
    @anbarasu743 Рік тому +4

    Editing awesome 😁😁

  • @akashs4262
    @akashs4262 Рік тому +1

    De editor semmmada na supcribe panna vachuda

  • @soulofdani4110
    @soulofdani4110 Рік тому +7

    Loved it ❤

  • @KarthiKeyan-sz6ze
    @KarthiKeyan-sz6ze Рік тому +18

    கொஞ்சம் வெளிச்சம்🌞
    கொஞ்சம் இரவு🌚
    கொஞ்சம் காற்று🌪️
    கொஞ்சம் மழை🌧️
    கொஞ்சம் பயணம்🚶‍♂️
    கொஞ்சம் விரல்களில் நிறைய காதல்😘🥰😍

  • @GokulKumar-d9s
    @GokulKumar-d9s 5 місяців тому

    Unnaga ellathu ku santhamari oru Kavitha kal mal uli velithal sirpam unnaga yarmala na velitha ne karpam❤😂😂😂

  • @trailer.promo.teaser4111
    @trailer.promo.teaser4111 Рік тому +8

    😂yow nee romba kusumbukaran ya, super a yosikura

  • @ElavarasiEla-2323
    @ElavarasiEla-2323 8 місяців тому +1

    🤣🤣🤣🤣mass pro

  • @balamuruganhig2bala488
    @balamuruganhig2bala488 Рік тому +1

    தேன் நிலவும் தேவையில்லை...... கவிதை க்குஸசார்பாக ஒரு வரி அம்மாவை கண்டேன் ன்னு சொல்லி இருக்கிறார் 30 40 50 வரை இருந்தால் தான் தாய் அம்மா ன்னு இல்லையே அவனது அன்னையின் இளமை கால பிரதிகளை கொண்டபின் முடிவெடுக்கப்பட்டது தோழியர்....
    .. அன்னை என்னும் அவளும் பெண்தான்
    பெண்ணின் மனது இன்னொரு பெண்ணிற்கு புலப்படாது....... 😉

  • @sivabalan8355
    @sivabalan8355 11 місяців тому

    Yaraiya nee (editor) enake pakanum pola iruku👌🏻😂😂😂

  • @suryacrazy1176
    @suryacrazy1176 11 місяців тому +1

    Ellaay Editoru eaa vayeru valikuthuya 😂😂

  • @LathaLatha-f7c
    @LathaLatha-f7c 5 місяців тому

    Vai vettu sirithuvetten😂😂😂

  • @tkcreation1723
    @tkcreation1723 Рік тому +1

    editor yaru sami nee
    vera level

  • @ManoMayavan-ed6wz
    @ManoMayavan-ed6wz 8 місяців тому

    Edit Vera level 😂😂

  • @Shai-rz2py
    @Shai-rz2py Рік тому +1

    Yowwww editor eh nee vera lvl ya 😂😂😂😂😂😂😂👏👏🤣🤣🤣🤣🤣🤣🤣🫰❤

  • @nashfasdiary
    @nashfasdiary 11 місяців тому

    Selecting pair is matching for each person

  • @vijaygamingyt8727
    @vijaygamingyt8727 Рік тому +1

    Yovv editor uhhh 😅🔥🔥

  • @Ashokkumar-fn5de
    @Ashokkumar-fn5de 6 місяців тому

    1:10 yow... sathamaa sirichutaa yahh😅😅😅😅😅😅

  • @cricket_lover9718
    @cricket_lover9718 Рік тому +9

    Edit vera level bro.... 😀😀😀😀😂😂😂😂😀😀😀😘😘😂😂😘😘

  • @maharani9715
    @maharani9715 Рік тому +1

    Yow editor veralevl po 🤣🤣😂🤣😂

  • @Msdesings1988
    @Msdesings1988 9 місяців тому

    Super bro editor🎉🎉🎉🎉🎉🎉

  • @gunakumar5572
    @gunakumar5572 11 місяців тому +1

    Super bro nalla eruku...❤

  • @balapandi8017
    @balapandi8017 Рік тому +1

    Editing awesome 👍

  • @dineshmass3333
    @dineshmass3333 11 місяців тому

    Editor vera mari ya 😂😂

  • @logeshlogu7019
    @logeshlogu7019 Рік тому

    Thanila sakkara pota athu sakkara Thani netha ya kanavu kanni😂🤣🤘

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 4 місяці тому +1

    Gobinath maama paya edhukku thaan laayakku 😂😂😂😂

  • @maghilmaghil1419
    @maghilmaghil1419 8 місяців тому

    மழையில் தான் நனைந்து வருகிறாள் ஈரம் இல்லை அவள் மனதில்

  • @sweetykavi6465
    @sweetykavi6465 6 місяців тому

    Sema edit bro❤

  • @SRI_Vlogs_003
    @SRI_Vlogs_003 Рік тому +1

    Aiio vera level ya neeeeeee❤

  • @Manoj-qf6lq
    @Manoj-qf6lq Рік тому

    vera maari vera maari

  • @veeramalai7403
    @veeramalai7403 5 місяців тому

    Sema editing 🎉

  • @Bala-xq4pj
    @Bala-xq4pj 7 місяців тому +1

    செம காமெடி வயிறு வலிக்க சிரிக்க 😄😄😆😆😄😄

  • @Cutiee6191
    @Cutiee6191 11 місяців тому +2

    Ramar vantha seen editing vera level

  • @Lt_gaming14
    @Lt_gaming14 Рік тому +1

    En thalaivan GoSu🤩😂😂

  • @sakthin2580
    @sakthin2580 2 місяці тому

    Gopinath nalla mama velai pakringa

  • @malinik7805
    @malinik7805 Рік тому +2

    Vera level editing 😂😂😂

  • @SathishKumarGovindan-f5f
    @SathishKumarGovindan-f5f 11 місяців тому

    Deiii editor ku oru salute 😊😊😊

  • @AjithKumar-ij4yu
    @AjithKumar-ij4yu 7 місяців тому

    Vera leval pa😂😂😂

  • @subathrasundaramoorthy9657
    @subathrasundaramoorthy9657 Рік тому +3

    Semma 😂😂

  • @akashraj4869
    @akashraj4869 7 місяців тому

    Editing semmaa😂😂😂

  • @perumalelaya6499
    @perumalelaya6499 4 місяці тому

    Vera level editor😀

  • @sekarkumar5479
    @sekarkumar5479 11 місяців тому

    Super editing 😅😅😅😅😅

  • @jaisaru3361
    @jaisaru3361 6 місяців тому

    2.32 😂😂

  • @sulaimanriya4766
    @sulaimanriya4766 8 місяців тому

    Edit vera laval

  • @nanthaias3810
    @nanthaias3810 Рік тому +3

    Sirichi sirichi vairu valiku bro,😂😂😂

  • @dilshandj7476
    @dilshandj7476 Рік тому +5

    Semma editing Anna ❤❤❤❤

  • @SantoshMuruganantham
    @SantoshMuruganantham 9 місяців тому

    5:00 😂😂😂