Maamannan Chair Scene 😭 Vadivelu's Emotional Speech - Fahadh Faasil | Udhay | 50th Day Celebration

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024

КОМЕНТАРІ • 156

  • @praveeinkrishna0102
    @praveeinkrishna0102 Рік тому +34

    Fahad fazil ❤❤

  • @meenakalan8877
    @meenakalan8877 3 місяці тому +43

    ஒரு 35 ஆண்டுகளுக்கு முன்னர் என் அப்பாவையும் தரையில் ஓரமாக உக்கார வைத்து சாப்பிடவைத்தனர். தோளில் இருக்கும் துண்டு கையில் எடுத்துக்கொள்வார் என் அப்பா.😢

    • @Kuppasy
      @Kuppasy 27 днів тому +9

      காலம் மாறும் சகோதரா! என்றைக்கும் தலை நிமிர்ந்து செல்.

    • @jenimngl
      @jenimngl 17 днів тому

      All the movies of Mari Selvaraj should be translated in to all Indian languages.🎉🎉🎉🎉🎉

  • @gkmwinJalaluddinjalal
    @gkmwinJalaluddinjalal 4 місяці тому +1

    தம்பி உதயநிதி எப்படி அண்ணன் ஆவார் இது பணமா?! பாசமா!? பதவியா!? பயமா!? இப்படி அண்ணன் என அழைப்பது உதயநிதி விரும்மாட்டர் பகுத்தறிவு சுயமரியாதை பாசறையில் வந்த உதயநிதி இனி வேறு எங்கும் இப்படி அழைக்கவேண்டாம் உங்கள் நடிப்பு திரையில் இருக்கட்டும் நிஜத்தில் பார்க்க நன்றாக இல்லை

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 4 місяці тому +35

    வடிவேலு அண்ணா உதயநிதிய ஏன் நீங்க அண்ணே என சொல்ல வேண்டும் தம்பி என சொல்லி இருக்கலாம் ; படத்தில் காண்பித்த தீண்டாமை இங்கேயுமா?

  • @ironman1835
    @ironman1835 Рік тому +55

    Last varai Fahad Fassil name ah kooda mention panala la neee. Unna vida nalla nadichutarunu poramai. Idhulaye nee yaar nu theridhu. Without Fahad maamannan is nothing ❤

    • @nelsonm3710
      @nelsonm3710 4 місяці тому +1

      Very true

    • @Jungle3078
      @Jungle3078 4 місяці тому

      Very true

    • @02_mukeshgs55
      @02_mukeshgs55 Місяць тому

      He thanked his director and his producer and thanked all crew. what else is needed

    • @albertstephen3615
      @albertstephen3615 22 дні тому

      It's also imperative, he thanks his co-stars. Nothing wrong.

  • @thottapurakrishnan5259
    @thottapurakrishnan5259 Рік тому +8

    ഫഹദിനെ കുറിച്ച് പറയാത്തത് വളരെ മോശമായിപ്പോയി.... മാമന്നൻ സിനിമയുടെ വിജയത്തിന്റെ ഒരു പ്രധാന ഘടകം ഫഹദ് തന്നെ സംശയമില്ല

    • @aarirose6072
      @aarirose6072 4 місяці тому

      அந்தப் படத்தில் சிறப்பாக நடித்தவரை அவர்தான் அதனால் குறிப்பிடாமல் இருப்பார்கள்

    • @jishnut.r.6597
      @jishnut.r.6597 10 годин тому

      ​why ? Movie intensified just because of fahad

  • @grandpa8619
    @grandpa8619 Місяць тому +13

    பொருளாதார ஏற்ற தாழ்வற்ற சமுதாயத்த
    படைக்கனும் இது நல்ல மக்களின் லட்சியமாக
    இருக்கனும்....

  • @lukashinik4708
    @lukashinik4708 Рік тому +39

    நன்றி சொல்ல வேண்டியது மாரி செல்வராஜுக்கு தான் . படமல்ல ஒரு சமூகத்தின் குமுறல்..

  • @anudasdptrivandrumbro3905
    @anudasdptrivandrumbro3905 Рік тому +32

    Fagth is the method actor...super performance 👏 👌 🙌 😍He is the real Hero of this film 🎥 🎞...

  • @Sooriyachanra-mu9pu
    @Sooriyachanra-mu9pu 3 місяці тому +8

    மதுரை காரங்க அண்ணன் , அக்கா என்றுதான் எல்லோரையும் பேசுவார்கள் வயசு வித்தியாசம் பார்க்க மாட்டார்கள் !

  • @jobishkb1754
    @jobishkb1754 Рік тому +20

    FaFa❤️

  • @jayeshgopinathank
    @jayeshgopinathank Рік тому +5

    Very bad, not mentioned one word about fahad

  • @punnikrishnanable
    @punnikrishnanable 14 днів тому +2

    What kind of a person you are.... Fahad has scored completely with his brilliant performance .you should mention it man. Iam 100 %sure with out him this movie will not become such a success

  • @raghujaya3931
    @raghujaya3931 Рік тому +6

    அண்ணா கடைசியாகப் குறிப்பிட்டு அந்தப்பாடலை பாடீனிர்களே அங்கத்தான் எப்படி வடிவில் இந்த இடத்தை பிடித்தார் என்பதை புரிந்து கொண்டேன் நீங்கள் நடிப்பிற்க்கு சிவாஜி ஜயா . எப்படியோ அது போல் நீங்கள் நகைசுவை மட்டுமல்லாமல் பல வகையில் திரைத்துறைக்கு பொருத்தமானவர். உங்களிடம் சில துறைகள் இருக்கலாம்.ஆனால் நீங்கள் யார் என்பதை நாடி பிடித்து பார்தவர்கள் உங்களை விடமாட்டார்கள்.

  • @nexo128
    @nexo128 Рік тому +10

    Ayyayyo fahad antha padathil vanthatha intha movie super hitayathu 😂

  • @niyamathullahyusuf9790
    @niyamathullahyusuf9790 6 місяців тому +9

    Fahad fasil performance super

  • @georges734
    @georges734 4 місяці тому +20

    Fahad is the hero ❤

  • @elavarasanv2535
    @elavarasanv2535 Рік тому +13

    Thambi solunga sir udhaiya avara annanu Kuptathinga

  • @UdayaChithari-ig7ib
    @UdayaChithari-ig7ib Рік тому +10

    Intha padam hit aavurduk karanam Udaya nidi , vadivel ivar 2 per alla anne, Kerala super star FAHAD FAZIL mattumda anne, fahad fazil singam, Udaya nidi, vadivel 😂😂😂😂 poone

  • @Vab-cedric
    @Vab-cedric Рік тому +9

    உதய நிதி , ரகுமான் எல்லாரும் வடிவேலுக்கு அண்ணனாம்

  • @renjithgv8227
    @renjithgv8227 Рік тому +2

    Very bad.. no words about fahad fazil.. udaynidhi is nothing😄

  • @nithyaponnusamy5560
    @nithyaponnusamy5560 Рік тому +63

    வடிவேலுசார்,நீங்கள் தான் அந்த படத்தில் இருக்கும் அத்தனை பேருக்கும் அண்ணன்.

  • @manikandanmani4468
    @manikandanmani4468 Рік тому +3

    வைகை புயல் வடிவேலு சார் நீங்கள் மிகசிறந்த கலைஞன் அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் தன்னடக்கம் இன்னும் உங்களுக்கு தேவை.

  • @latheefap8526
    @latheefap8526 Рік тому +12

    Fahad 🥰🥰❤️❤️❤️❤️

  • @JayarajJaya-u5v
    @JayarajJaya-u5v 6 місяців тому +10

    தம்பிகள்னு..சொல்லுயா..எல்லாம்..நம்.. தம்பிகளும்..அண்ணகளும்தான்.. வாழ்க..தமிழனம்.. வாழ்க.. பெரியார்.🎉🎉🎉❤

  • @babudheivam9345
    @babudheivam9345 Рік тому +6

    Fahad Fazil is the one men army

  • @ssandeep786
    @ssandeep786 4 місяці тому +2

    He mentioned all about his own people.... Not mentioned about Fahadh faasil...

  • @sanjaytrendzz8540
    @sanjaytrendzz8540 Рік тому +5

    உதயநிதி உனக்கு அண்ணன் னா?🤦‍♂️😄😄😄

  • @RavikumarRavikumar-dx4uk
    @RavikumarRavikumar-dx4uk Рік тому +3

    உதயநிதி வடிவேலுக்கு அண்ணனா ரொம்ப ஜால்ரா

  • @IdlyVada-dt6us
    @IdlyVada-dt6us 2 дні тому

    Vadivelu sir, pdam mattum illa , stage lyu super ah nadichrkeenga. vazhthukkal..

  • @muniyappana.s2579
    @muniyappana.s2579 4 місяці тому +1

    திமுகவின் சிறந்த சொம்புகலில் ஒன்று வடவேலு சொம்பு.

  • @manojpalakkilkaliyathukana996
    @manojpalakkilkaliyathukana996 2 дні тому

    That filim winning reason one and only fahad fazil...but vadivelu didn't mention one word about fahad...

  • @KamatchiG-lz3yp
    @KamatchiG-lz3yp 19 днів тому +2

    வடிவேல் கடைசியாக பாட்டு பாடி கலக்கிவிட்டீர

  • @unnikannan
    @unnikannan Рік тому +7

    we all know Fahad fasil scored the Film , he did"nt speech any word on this..... Ego

    • @lalithaananthan3023
      @lalithaananthan3023 Рік тому +2

      bro, i feel its not ego of vadivelu, but fear that dmk is the ruling party in tn and moreover Udhayanidhi is a cinema world mafia. They dictate on which film on what date its should release and where and till how long it should be kept in theatre.

    • @unnikannan
      @unnikannan Рік тому

      @@lalithaananthan3023 well said

  • @aatheesachi9378
    @aatheesachi9378 4 місяці тому +4

    உதயநிதி எப்படா அண்ணன் ஆனான்

    • @XleoLeo
      @XleoLeo 3 місяці тому

      Athanda

    • @RSMUSIC0782
      @RSMUSIC0782 3 місяці тому +1

      மரியாதை

    • @Kumaresan12352
      @Kumaresan12352 Місяць тому

      அதை உங்கொம்மா இடம் கேளுடா சங்கி நாய்

    • @smrahmath9310
      @smrahmath9310 18 днів тому

      தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றவர் உதயநிதி. தோற்றவனை அண்ணன் என சொல்ல முடியாது.

  • @nhalikul
    @nhalikul Рік тому +5

    Such a sweet and humble person.

  • @hirankumar6644
    @hirankumar6644 Рік тому +2

    Fahad fasilpatti oru varthey sollale da vadivelu

  • @kalaiprabhavasantharaj8204
    @kalaiprabhavasantharaj8204 Рік тому +14

    நீங்கள் தான் மாமன்னன்..
    நீங்கள் தான் இந்த படத்தின் ஜீவன்...

  • @Aizu148
    @Aizu148 Рік тому +2

    Fafa. Intha. Vetrikk karanam avarum. Irukk

  • @SenthilKumar-cz3eq
    @SenthilKumar-cz3eq 4 місяці тому +1

    Poda nee ஒரு............?

  • @jalaludheenkwt5809
    @jalaludheenkwt5809 Рік тому +2

    எல்லோரையும் அண்ணன் என்று சொல்லிடாப்ல நீ ரொம்ப இளமைனு நெனப்போ.

  • @renganathanreports2483
    @renganathanreports2483 Рік тому +4

    Fafa❤

  • @JimmyScaria-d3l
    @JimmyScaria-d3l 4 дні тому

    He is very ego person in tamil industry

  • @edwardkg810
    @edwardkg810 4 місяці тому

    என்ன எரியுதா அண்ணன் சொன்னா என்ன? ஜெயலலிதாவை வயசு பார்த்தா அம்மான்னாங்க என்ன எரியுதா?

  • @renganathanreports2483
    @renganathanreports2483 Рік тому +2

    Kettanam pidichavan vadivelu

  • @MuralidarSRamachandran7789
    @MuralidarSRamachandran7789 5 місяців тому

    The very fact that Vadivelu has to refer to Udhayanidhi as 'annan', while the latter being his son's age, itself is reflective of how Udhayanidhi is actually Fahadh's image. Disgraceful. Secondly, those who relate to FaFaa's portrayal than knowing he's in the wrong and learning from him shows how we Tamizhans are still far behind.

  • @Arifkhan-vm7ci
    @Arifkhan-vm7ci Рік тому +2

    Anna 45 thumbing 62.....then ethuku mamanan😅

  • @vappasson9395
    @vappasson9395 2 місяці тому

    ஏன்டா ஜால்ரா அடிக்கிறேன் FaFa பற்றி என் உரியடவில்லை பாபா இல்லைன்றால் இந்த அளவுக்குபெசப்பாடுமா

  • @thangams6362
    @thangams6362 Рік тому +10

    ரத்தினவேல் ❤❤❤❤

  • @natarajankannan5908
    @natarajankannan5908 4 місяці тому

    மதுரை திருநகரில்
    வயது வித்தியாசம்
    இல்லாமல் அனவரையும்
    அண்ணன் என்று
    அழைப்பார்கள்.
    அது போன்றுதான்
    வடிவேலு உதயநிதியை
    அண்ணன் என்று
    விளித்தது. அரசியல்
    செய்யாதீர்கள்.

  • @kaviyarasanarasan2799
    @kaviyarasanarasan2799 4 місяці тому +1

    உதயநிதிக்கு நீங்க அண்ணனா

  • @keyboardguys104
    @keyboardguys104 Рік тому +2

    Fahad one man army

  • @seethagokul8599
    @seethagokul8599 Рік тому +1

    போடா

  • @vijayvinoth9363
    @vijayvinoth9363 9 днів тому

    Director sit in below seat and uday sir sit in higher position....

  • @02_mukeshgs55
    @02_mukeshgs55 Місяць тому

    How can people compare Vadivelu and Fahad ? There isn't character Vadivelu didn't play in cinema, how many films, how many expressions, how many songs, how many dances ........... he is a legendary actor. A actor whou built his career on his own from nothing but talent. His experience is Fahad age.
    Fahad is India's one of the best actors but he needs two life to touch Vadivelu's filmography and that is a fact.

  • @senthilnathan7858
    @senthilnathan7858 Рік тому +1

    உதயநிதி- தமிழ் எங்கே பா?

  • @anbuarasan2330
    @anbuarasan2330 3 місяці тому

    Arumai Annan udhayanidhi 😂😂😂😂😂😂 lost all respect vadivelu sir😂😂😂😂😂

  • @ananthukrish5650
    @ananthukrish5650 5 днів тому

    Fafa

  • @niluVibz
    @niluVibz Рік тому +8

    MAAMANNAN👌👍

  • @monyvarnanm633
    @monyvarnanm633 4 місяці тому

    MAAMANNAN film is sooperb no words to express, throughout the film we were very emotional and many scenes were goosebumps fully involved in that movie. Hats off to the young, dynamic and emotional director Maari Selvaraj. Vadivelu has lived in this movie as MAMANNAN, the emotional father. Well done Vadivelu please act this kind of film atleast one in a year. Udhayanidhi Stalin Performance the real son of an emotional father if a son like him then sure nobody can even touch his father not only in film ( reel ) but in real ( life ) also, hats off to Udhay. Fagath Fazil the real and handsome villain, what an actor he is really terriffic. Others especially AR. Rahman music, bgm wow terriffic hats off hats off hats off 👍

  • @harana6030
    @harana6030 Рік тому

    Sontha theatre ila sontha padam oodurathu oru veriya? Loosuppasangala!

  • @martinnetto9764
    @martinnetto9764 Рік тому +1

    fa fa

  • @SivaLingam-w2o
    @SivaLingam-w2o 14 днів тому

    Yaaruda unaku annan udhayanishi😂😂😂😂😂😂

  • @ezhilarasan9474
    @ezhilarasan9474 13 днів тому

    மாமன்னன் படம் நடிச்சிட்டு உதயநிதி யஅண்ணான்னு கூப்பிடுறேன் நியாயமடா வடிவேலு

  • @palanisamyka4458
    @palanisamyka4458 Рік тому +1

    Mari Selvaraj ❤🎉❤🎉❤

  • @ThalaDhoni0722
    @ThalaDhoni0722 4 місяці тому

    Ana vadivelu acting Nalla panura ana mandakanam ulla alu nee😂

  • @ARULPRAKASHARULPRAKASH
    @ARULPRAKASHARULPRAKASH Місяць тому

    Uthayanithi unakkun anna na vadivel eanda ippadiiiii

  • @kathirvel6677
    @kathirvel6677 Місяць тому

    Hero vera oru aala irunthiruntha padam innum hit aayiukkum

  • @jinoelson
    @jinoelson 13 днів тому

    Fafa❤

  • @iruthala
    @iruthala Рік тому

    Vadivelu ayya... ungalkku.....malayala cinemaavil nadikka vazhppu kedakkumarakattum....

  • @athikesu8
    @athikesu8 Рік тому +4

    உதயநிதி உங்க அண்ணனா? என்ன கொடுமை சார் இது

    • @paulthambi3067
      @paulthambi3067 Рік тому +2

      This is madurai style, come and madurai, we want to give respect small boy also we will call elder brother. This is not mistake.

    • @paulthambi3067
      @paulthambi3067 Рік тому +2

      Come and see madurai.

  • @Tn-series
    @Tn-series 4 місяці тому

    Vadiveluku vekam manaam soranay ella

  • @alagu.S.alagumalai6992
    @alagu.S.alagumalai6992 Рік тому

    Vadivelu
    Nerathirku neram maaathi pesuvaaaar,
    Adutha pada stagil paarpom.... Intha padam patri avar pesuvathai....

  • @ManjuManu-yw3uc
    @ManjuManu-yw3uc 5 місяців тому

    Nee unmaile adimethanda unnavida chinnavare Anna Anna pila udre nee truly adimaithanda

  • @Rajansuriya143
    @Rajansuriya143 2 місяці тому

    Yarukku yaruda Annan mental

  • @r.velladurai1482
    @r.velladurai1482 4 місяці тому

    Vadivelukku and mari Selvaraj ku 🩴🩴🩴🩴🩴

  • @motivator2582
    @motivator2582 Місяць тому

    Pallupadama umbum vadivelu

  • @ambikakumar2895
    @ambikakumar2895 5 місяців тому

    Movieavida stagela nallaa nadikkira

  • @sanalks2132
    @sanalks2132 11 днів тому

    Fafa-acting mad❤

  • @santhoshtraders5037
    @santhoshtraders5037 Рік тому

    Eppavum manathu mathamuyarchipannathinga

  • @SenthilKumar-cz3eq
    @SenthilKumar-cz3eq 4 місяці тому

    Dai vadi velu nee .........

  • @muruganv1122
    @muruganv1122 Рік тому

    Dai ni panda Marana poda

  • @SathyaUmanath
    @SathyaUmanath Рік тому

    Neenga nalla varuvinga sir

  • @urban_legend_stories
    @urban_legend_stories Рік тому +6

    Annan udhyanindiya..... Puriyila.... Enaku suthama puriyilaaaa.......

  • @jasminsadikha5602
    @jasminsadikha5602 Рік тому +1

    Correct 💯

  • @r.velladurai1482
    @r.velladurai1482 4 місяці тому +2

    I love Fahad ❤❤❤❤❤

  • @lalithaananthan3023
    @lalithaananthan3023 Рік тому +1

    we can see Vadivel sir's fear that dmk is the ruling party in tn and moreover Udhayanidhi is a cinema world mafia. They dictate on which film on what date its should release and where and till how long it should be kept in theatre.

  • @rethaarshan6373
    @rethaarshan6373 Рік тому

    ❤❤😢

  • @MM-dh3wr
    @MM-dh3wr Рік тому

    Jalra

  • @jasminsadikha5602
    @jasminsadikha5602 Рік тому

    Sumar padam

  • @sureshsurya8582
    @sureshsurya8582 Рік тому +3

    Mokka Hero 😂😂

  • @KakarotGells
    @KakarotGells Рік тому +4

    Fahadh is drug addict. He uses drug for 24×7. He also forced poor nazriya into this. He is most worst human being in human history. I just hope and pray and wish fahadh nashichu poovane as fast as possible for his sins to a poor girl. Pls you also pray. Pls save nazriya.

    • @KarthikKumar-qf8xo
      @KarthikKumar-qf8xo Рік тому +4

      😂

    • @gimmy791
      @gimmy791 Рік тому +5

      Mental

    • @redpepper8913
      @redpepper8913 Рік тому +6

      First you Come with original I'd and then you only try to save nazriya 😂😂😂

    • @KakarotGells
      @KakarotGells Рік тому

      @@redpepper8913 he is drug addict.
      Ask any mallu. Whole kerala hates him

    • @kumars6669
      @kumars6669 Рік тому +2

      Mental

  • @B.A.SatharAzhikode-ob7sj
    @B.A.SatharAzhikode-ob7sj Рік тому +2

    Vadivel you are great 🙏

  • @Muktharahmedxw3ss
    @Muktharahmedxw3ss 4 місяці тому

    Diravida iyakkattil perumbalum annann yendra vaartai yellorum ubayogippaargal idil periyavan sinnavan yendru idu varai yaarum yosikkavillai idu oru mariyaadai nimittamaaga azaippadu taan

  • @anandraj3456
    @anandraj3456 Рік тому +2

    Nandre keta dog vadivel

  • @Vijaydatheri
    @Vijaydatheri Рік тому +1

    Padam sumaar dhan...
    Pariyerum Perumal >>>Karnan> Maamannan
    Udhayanidhi political image-ah thooka odaatha padatha ivlo ottu otti function pannittu irukaanuga.