நல்ல மனிதரான Jawahar 2 மனைவிகளும் ஏன் விவாகரத்து வாங்கினார்கள். இவன் oru internation frand. நாசர் பெயரை கெடுத்து அந்த குடும்பத்தை வேண்டும் என்றே அசிங்கப்படுத்துகிறான்.
GURU போடா நான் சிறுவனாக இருக்கும் போது என் அப்பன்லா என்ன படாத படு படுத்திட்டான் அந்த ஆள் சாகும் போது எனக்கும் சரி என் அண்னணுக்கும் சரி ஒரு சொட்டு கண்ணீர்கூட வரல கட்டிங்க போட்டு சம்முனு சுத்திகிட்டு இருந்தேன் நீ என்னடானா கடவுள் மண்ணாங்கட்டினு சொல்லிட்டு இருக்கேன்
@@nsamyrajendran7461 நண்பரே நான் நேரடியாக பார்த்தது ஒரு பிரபலமான நடிகர் சினிமாவில் நூறு பேரை ௮டித்து துவம்சம் செய்வார்கள் ஆனால் மைலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்கா ௮ருகில் ஒரு டிரைவர் ௮டிக்கப்போய்விட்டார் பயந்து ஓடி ஒளிந்து கொண்டார் இது தான் ௨ண்மை ஆனால் மக்கள் சினிமாவில் நல்லவன் போல நடிப்பதை நிஜம் ௭ன்று நம்பி ஏமாற்றம் அடைவது வேதனை
பனம் சொகுசு கோட்டைகளில் வாழ்ந்தாளும் பெற்றோர்கள் இருந்தும் கைவிட்டான் எனில் அவன் உயிர் வாழ்வதே வீன் நான் ஒரு நாளாவது நிம்மதியா தூங்கனும்னு நினைக்கிறேனு சொல்லி அழுகுறாரு அவர் மனசுல எவ்வளவு சஙகடம் இருந்தால் அப்படி ஒரு வார்த்தையை சொல்லிருப்பாரு வெளிநாடுல லட்சகனக்குல சம்பாரிச்சேன் பெற்றோர்களுக்காக இங்க வந்துட்டேனு சென்னார் நீ தாயா உன்மையான மகன் நாசர் சரியான பாடம் அவருக்கு உன்டு அவர் பிள்ளைகளால்.
காமிலா நாசர் அவர்களுக்கு ஒரு கேள்வி உங்களை நம்பி கமல் சார் ஒரு பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் தன் குடும்பத்தை காப்பாற்ற முடியாத நீங்கள் நாட்டை எப்படி காப்பாற்றுவீர்கள்.
கமல் ஹாசன். ௮வர்கள் ஒரு குடும்பம் நடத்த தெரியாத நபர் ௮தனால் தான் இந்தனை திருமணம் ௮வரை பெரிய ௮றிவாளி போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி எடுத்து வருகிறார்கள் கூரை மீது ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் காட்டுவதாக சொன்னால் வேடிக்கை😋
Murugan ramaiah u wrong kamila oda family epdi kamaluku epdi theriyum? And kamal oda or yaar manaivikal patti yaarum Pesa mudiyathu bcoz kamal velipadayaka vaalnthaar Ellarukum therinthathu kamal kalavaka or yaroda manaivikala kalavakavo vachirukkala. and intha ulakathil evarum yokiyamillai avlothaan.
தூக்கம் வராததற்குக் காரணம் பல உண்டு. ஏதோ பாதிப்பு உள்ளது நீங்கள் வதை வாசிதா ஹா அல்லது Mount Road ரயில்வே ஸ்டேஷனி அருகிலுள்ள ' Mount Road தர்ஹாவில் அமாவாசையில் தங்கி வரவும். எல்லா பிரசினையும் தங்களுக்கு Solve ஆகும்.திருமாணமானதும் பாதி குடும்பங்களுக்கு இந்தப் பிரச்னை உண்டு. மனமாற்றம் வரும்.
நாசர் உங்கள் குடும்பத்தில் பிறக்க வில்லை என்று நினைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை யை நீங்கள் வாழுங்கள். நீங்கள் நல்லவர்.நல்லதை மட்டும் மனதில் நினையுங்கள். நிம்மதி யான உறக்கம் வரும் மனம் வருந்தும் எதையும் நினைக்காதீர்கள் சகோதரா நம் வாழ்வு நம் கையில் பிறரை நினைத்து கவலை கொள்ளாதீர்கள் உங்களுக்கு கிடைக்கும் எந்த வேலைவாய்ப்பையும் முடிந்த வரை செய்யுங்கள் . கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்
தன் தாயையும் தகப்பனையும் கனம் பன்னுகிறவன் தேவனுக்கு மிகவும் பிரியமானவன் , நீங்க உங்க அம்மா அப்பாவுக்கு செய்கிற உபகாரம் நிச்சயமாக உங்கள் பிள்ளைகலையும் வம்சத்தையும் பாதுகாக்கும் .
Actor Nasser & nasser wife kabeela & Actor vishal nadigar saggam very very worst...bad...they r acting in real life for publicity...i request to actor kamal sir..pls select the good people's for MP seat..bcz this is the future of tamilnadu people,
தாய் தந்தையை கடைசி காலத்தில் கவனிக்காமல் இருப்பவர்களுக்கு அவர்களுக்கும் அதே நிலைமைதான் மனைவி குறுகிய மனப்பான்மை யாக இருந்தால் அவர்களுக்குத் தெரியாமல் தாய் தந்தைக்கு உதவி செய்திருக்கலாம்
நாசர் பாய்க்கு குணம் இல்லாமல தங்கைக்கு 30 சவரன் நகை, மற்ற திருமண செலவுகளை செய்து நிக்கா செய்து வைத்தார். இன்னொரு தம்பிக்கு 2 1/2 ஏக்கர் நிலம் வாங்கி கொடுத்தது. மனநலம் பாதித்த தம்பிக்கு வீடு வாங்கி கொடுததார் அந்த வீட்டில் தானே ஜவஹர் /இருக்கிறான். பெற்றோருக்கு ஒவ்வொரு மாதமும் 25 ஆயிரம் பணம் கொடுத்தது. இங்கு பேசும் Jawahar க்கு Cycle Shop வைத்து கொடுத்தார். Photography படிக்க வைத்தார். இவன் Lazy man வேலைக்கு போக மாட்டான் கட்டிய 2 மனைவிகளையும் விவாகரத்து செய்து விட்டு அடுத்தவரை குறைகூறுகிறான். நாசரை குறைகூறி கஷ்டபடுவதாக சொல்லி அழும் ஜவஹர். நம்ம செங்கல்பட்டு இரயில்வே Station அருகில் பெரிய்ய பிராமாண்டமான வீடு கட்டுகிறானே அவ்வளவு பணம் எப்படி வந்தது. ஒருவேளை பணம் அச்சடிக்கரானோ.
ஒரு குடும்பத்தையே நிர்வகிக்க தெரியவில்லை நடிகர் சங்கத்தை நிர்வகிக்க வந்துவிட்டார் நான் இதற்கு முன்னாடி பாசம் வைத்த ஒரு கலைஞன் மனது வலிக்கிறது அவருடைய சகோதரர் கண்ணீர்விடும் காட்சியை காண்பதற்கு ஈவு இரக்கமற்ற இந்த உறவுகள் தேவையற்றது தான் இவர்களுடைய பொது வாழ்க்கை என்பது நம்மைப் போன்றவர்களுக்கு தேவையற்றது தான்
Sir நீங்கள் அழுகும் போது ரொம்ப கஸ்ட்டமா இருக்கு sirஎங்கலுக்கும் உங்கள் போல் மனிதர் கடவுலின் மறு உருவமாக காணபடுகின்றீர்கள் உங்கல் தாய் தந்தை சகோதறர் கவனமாக பார்த்து வாருகின்றீர்கள் அத நாள் கடவுள் உங்கலை கை விட மாட்டான் ,God bless you and your family
இது மிகவும் வலியை ஏற்றபடுத்துகின்றது... இதில் கஷ்டப்படும் மனிதர்... மிகவும் மனித தன்மையுடையவர்... மிகவும் அறிவுடைய சிறந்த மனிதர்... இந்த விசயத்தில் நாம் உதவி செய்ய வேண்டும்..செய்வோம்... நான் சிறிது அதிகாரத்துடன் இருந்தால்... நான் நாசரை கொன்றுவிடுவேன்... இப்போதும் சரி நான் நாசர் மீது வைத்திருந்த மரியாதை முழுவதும் சரிந்தது... இவர் அழுவதை பார்க்கும்போது... நாசரை கொன்றுவிடலாம் என தோன்றுகிறது... நாம் மனிதர்களாக இருந்தால் இவரை நாம் ஆதரிப்போம்...
திரைத்துறை நடிகருக்கு என் வணக்கம், இயன்ற உதவியை நீங்கள் செய்யுங்கள் பிறப்பு ஒருமுறை தான். மக்களுக்கு புத்தி சொல்வது மட்டுமல்ல, தன்னை சார்ந்து குடும்பத்துக்கும் பேணிக்காப்பது தான்
Why cant you say god loves you why a particular god. Pls dont promote. We are gods children. Have compassion towards one help them if u can without any intention.
வாழ்க MNM வாழ்க MNM கொள்கை. கமல் சார் முதலில் உங்க கட்சிய பாருங்க. பிறகு உங்க குடும்பத்த நல்வழி படுத்துங்கள். பிறகு நாட்டை பார்க்கலாம். ஆனா நீங்க நாசர் இருவரும் நடிகன் என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்து விட்டீர்கள். நன்றி
சகோதரரே நல்லவர் ஆக இந்த பூமியில் வாழ்வது என்பது இயலாத காரியம். பொறுப்புகளை தட்டிக்கழிக்காத உன்னதமான சிறந்த மகன் நீங்கள். உங்கள் பிரச்சினைகள் விரைவில் தீர கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். நடிகர் சங்கம் உதலி செய்யலாம் அல்லவா. ஒரு மனிதன் ஒரு நாளாது நான் தூங்க வேண்டும் என மீடியா முன் கதறுகிறார். நடிகர் நாசர் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள் . குடும்பத்தை போய் பார்த்து உதவி செய்யுங்கள் சார்.
Pasam summa vaikkala ithuve avar oru normal Humana poora iruntha Intha alu thedi vanthurukka mattar ippa Ivar famous actor and money athukkaha nadikiranga
ஆயிரம் கஷ்டம் நஸ்டம் வரட்டும் ... ஆனா நம்ப அப்பா , அம்மா கூட இருந்தாங்கனா அந்த கடவுளே உன் கூட இருக்கிறா மாதிரி ... உகத்தையே வெல்லலாம் . நல்லவங்களை கடவுள் ரொம்ப சோதிப்பாரு ஆன கை விட மாட்டார் ...
Its true i know very well of this kind of issue my father also stroke patients he also not sleeped im also not sleeped. I know our feeling and suituation...
தாயின் காலடியில் சொர்க்கம் ! நபியவர்கள் கூறினார்கள். குடும்பத்தில், தாய், தந்தை, உடன் பிறந்த சகோதரர், சகோதரிகளை, இனிமேலாவது கவனம், செலுத்த வேண்டியது, நல்லது. தவறை 'நாசர் அவர்கள்' உணர்ந்து இருவரும், இணைந்து விட்டுக் கொடுத்து , வாழ்வதற்கு இறைவன் அருள் புரிவானாக. நாசர் அவர்கள் ரசிகன்.
I'm surprised...A real ஜீன்ஸ் story... கமிலா ஜீன்ஸ் ராதிகாவின் பாத்திரம்... கல்நெஞ்சம் படத்தைவனையும் கரைய வைக்கும் இரின் கதை.... முதலில் கமிலா வீட்டுக்கு சேவை செய்யடும்...
ஐயா கவலை படாதீங்க உங்களை கடவுள் கை விடமாட்டார் தாய் தகப்பன்க்கு நீங்கள் செய்யும் சேவை உன்மையானதாக இருந்தால் நீங்கள் தான் நிஜ கடவுள் உங்கள் குடும்பம் பிள்ளைகள் நீங்கள் எல்லோரும் நலமுடன் வாழ நான் ஆண்டவனிடம் மணந்தார வேண்டி கொல்கிறான்
All media.. My humble request please talk more about Coimbatore Child Abuse.. Need justice for that innocent girl 😭😭😭 don't divert to any chilly matter 😰😰 in another few days we are going to forget about her.. Need permanent solution to stop Child Abuse
நான் தேனி மாவட்டம் நான் எனது நண்பர்கள் இவரை சந்தித்துள்ளோம் மிக நல்ல மனிதர் நேர்மையான மனிதர் இரக்ககுணமுடையவர்
Pls sir help him pls
நல்ல மனிதரான Jawahar 2 மனைவிகளும் ஏன் விவாகரத்து வாங்கினார்கள். இவன் oru internation frand. நாசர் பெயரை கெடுத்து அந்த குடும்பத்தை வேண்டும் என்றே அசிங்கப்படுத்துகிறான்.
@@siyondaya8968 and
Jawahar oru International fraud oru periya kallan..
@@shivapoornis90 k
Thanks to Puthiathalaimurai .
வெளிச்சத்திற்கு வந்து விட்டீர்கள், இனி உங்களுக்கு நல்லது நிச்சயம் நடக்கும்,கவலைப்படாதீர்கள்.
It may be true .but now his brother behind some politics force , people behind it .
@@sudajini1694 s இல்லாமலிருந்ததால் விசயம் வெளியே வராது
Thank to puthiya thalaimurai
Anna don't worry.kadvul irukaar,paarthukuvaar.
பாகுபலி கேரக்டர் தான் நாசரோட உண்மையான கேரக்டர் போல
நாசர் உண்மையாழுமே நல்லவர் கிடையாது
தாய்க்கு செய்வது அனைத்தும் மிகவும் முக்கியம் அவர்களை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும் இறைவன் அருள் கிடைக்கும்
ஜீன்ஸ் பட அப்பாவி நாசர் போல இருக்கிறார்.
Sssss
ஆனால் அதுல அண்ணன் help பண்ணுவாரு
Yeah yeah... same thinking for me also
😁😁
நாட்சி அப்பன் வில்லன்
இறைவனின் சாந்தியும் அமைதியும் உங்கள் மீது உன்டகட்டும.
ஒவ்வொருதங்க கதைய கேட்டா..நம்ம கதையே தேவளேன்னு தோணுது..😓😓🙄
Ama right
Super
Fact
Exactly..
@@anbumoorthy5650 aamaa nanba😓
2:00 சிவகுமார் சார எல்லாரும் selfieன்னு Troll பண்ணீங்க இன்று அவர் குணத்தில் நல்லவர்ன்னு தெரிந்து கொள்ளுங்கள் ❤
bro intha internet kootam appadithan...vilangatha payaluga...vindunga bro..
@@rajkumar19it bands
நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் இப்போது சொல்வதற்கு பின்னால் கமீலா நிற்கும் தொகுதியின் பெரியகட்சி வேட்பாளர் உள்ளார் என்பது எல்லாருக்கும் தெரியும்....
நாசர் சார் நீங்கள் நல்லவர் என்று நினைத்தோம்
Koothadigal ellorum ippadithan.
namma sivakumara selfie la kalaikirom but avare paravale
Naanga kooda dhaan seeman na nallavannu nenachoam
suya suya don't call sir ,he is such a selfish man
Dainasarsankathalaivaraneonnumpudungavendamrajinamapannittupodasivakumaravarkalene2pillaikaljothikaivargalvarumanam100kodivaruminthathambikkumindafreeyakuyaatravarkalaineeparattuvathunethapikavaapadanunkudumbamuruppadum
அம்மா அப்பாவை அலட்சியம் செய்பவன் எந்த உலகத்திலும் உருப்பட மாட்டான் .நம் கண்களுக்கு தாெரியுற முதல் கடவுள் அவர்கள் தான் .
Kk
GURU போடா நான் சிறுவனாக இருக்கும் போது
என் அப்பன்லா என்ன படாத படு படுத்திட்டான்
அந்த ஆள் சாகும் போது எனக்கும் சரி என் அண்னணுக்கும் சரி ஒரு சொட்டு கண்ணீர்கூட வரல
கட்டிங்க போட்டு சம்முனு சுத்திகிட்டு இருந்தேன்
நீ என்னடானா கடவுள் மண்ணாங்கட்டினு சொல்லிட்டு இருக்கேன்
@@avarunsivam1419 அவர் கடைமைல இருந்து அவர் தவறினாலும் நம் கடமைல இருந்து நாம் தவற கூடாது .
@@avarunsivam1419 no no apdi sollathinga bro😭
Sathiyama bro!!! Avar kannir kadavul parkuraru!!! Kandipa iavruku oru life support kedaikum!!!
நடிகர்களின் பின்னால் செல்லும் நபர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
நிழல் வேறு நிஜம் வேறு ௭ன்பதை ௨ணறுங்கள்
Reel life and real life are different. 👌
@@nsamyrajendran7461 நண்பரே நான் நேரடியாக பார்த்தது ஒரு பிரபலமான நடிகர் சினிமாவில் நூறு பேரை ௮டித்து துவம்சம் செய்வார்கள்
ஆனால் மைலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்கா ௮ருகில் ஒரு டிரைவர் ௮டிக்கப்போய்விட்டார் பயந்து ஓடி ஒளிந்து கொண்டார் இது தான் ௨ண்மை
ஆனால் மக்கள் சினிமாவில் நல்லவன் போல நடிப்பதை நிஜம் ௭ன்று நம்பி ஏமாற்றம் அடைவது வேதனை
@@muruganramaiyah474 👌
s.correct
super mr murugan ramaiah.Great words.I am telling it to all students and youth where ever i get chance.
நாசரின் சகோதரர் தன் தாய் தந்தையை பார்த்து கொள்ளலாமே!
Nasar pirrakkalaiyaa?
'Thunguradhukku aasa ya irukku'
Kan kalangittea brother support u brother
8:49 ஒரு நாள் தூங்க ரொம்ப ஆசை, (கலங்கினாய்; யானும் கலங்கினோம்). நிம்மதியான உறக்கதிற்க்கு கலங்கும் இவரின் மேல் அல்லாஹ்'வின் கருணை அருளாகட்டும்.
ஆமீன்
Aameen
@@addaddadfdhgz7630 Aameen
Aamen
Aameen
இவர் கதையை கேட்கும்போது கண்ணீர்தான் வருகிறது ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் இவரை
உண்மை தான் அண்ணா எனக்கும் கண்ணீர் தான் வந்தது மிகவும் வருத்தமாக இருக்கிறது
Same feeling here
அனால் நீங்கள் ஒன்றும் செய்ய மாட்டீர்கள்...
தாயை மதிக்கிறீங்க சார் -நீங்க நல்லா இருப்பீங்க-இறைவன் கிருபை செய்வார்.
🙏🙏🙏
Paavam punniyam nu onnum illa brother
Vunmai
Dainasarnayepeytroraiazxhavittalneas
தமிழ்நாட்டு நடிகர்கள் இப்படித்தான் நடிகர்களுக்கு நான்கு முகங்கள்
பனம் சொகுசு கோட்டைகளில் வாழ்ந்தாளும் பெற்றோர்கள் இருந்தும் கைவிட்டான் எனில் அவன் உயிர் வாழ்வதே வீன் நான் ஒரு நாளாவது நிம்மதியா தூங்கனும்னு நினைக்கிறேனு சொல்லி அழுகுறாரு அவர் மனசுல எவ்வளவு சஙகடம் இருந்தால் அப்படி ஒரு வார்த்தையை சொல்லிருப்பாரு வெளிநாடுல லட்சகனக்குல சம்பாரிச்சேன் பெற்றோர்களுக்காக இங்க வந்துட்டேனு சென்னார் நீ தாயா உன்மையான மகன் நாசர் சரியான பாடம் அவருக்கு உன்டு அவர் பிள்ளைகளால்.
ஊனமுற்ற தன் தம்பிக்கு ஒரு அண்ணன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்
ஒரு அண்ணன் எப்படி இருக்க கூடாது என்பதற்கு நாசர் ஒரு உதாரணம்
காமிலா நாசர் அவர்களுக்கு ஒரு கேள்வி உங்களை நம்பி கமல் சார் ஒரு பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் தன் குடும்பத்தை காப்பாற்ற முடியாத நீங்கள் நாட்டை எப்படி காப்பாற்றுவீர்கள்.
கமல் ஹாசன். ௮வர்கள் ஒரு குடும்பம் நடத்த தெரியாத நபர் ௮தனால் தான் இந்தனை திருமணம் ௮வரை பெரிய ௮றிவாளி போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி எடுத்து வருகிறார்கள்
கூரை மீது ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் காட்டுவதாக சொன்னால் வேடிக்கை😋
@@muruganramaiyah474 bro sema
Indha questiona ketkanum endre indha uthamar ippo pressmeet kudukkuraaru....... VOTE FOR NTK PLEASE
Murugan ramaiah u wrong kamila oda family epdi kamaluku epdi theriyum? And kamal oda or yaar manaivikal patti yaarum Pesa mudiyathu bcoz kamal velipadayaka vaalnthaar Ellarukum therinthathu kamal kalavaka or yaroda manaivikala kalavakavo vachirukkala. and intha ulakathil evarum yokiyamillai avlothaan.
Yeppa France... Yedho kooda irundhu paatha maadri solriyae
நல்ல கணவன் நல்ல மனைவி
உங்களுக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள் ஜாக்கிரதை.
(நாசர்&கமீலா).
தைரியமாக இருங்கள்ஜவஹர்.
நிச்சயம் ஞாயம் உங்கள் பக்கம்
வெல்லும்.
பணமிருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை
உண்மை தான்..... உலகமே அப்படி தான்.... 😭😭😭😭😭
தூக்கம் வராததற்குக் காரணம் பல உண்டு. ஏதோ பாதிப்பு உள்ளது நீங்கள் வதை வாசிதா ஹா அல்லது Mount Road ரயில்வே ஸ்டேஷனி அருகிலுள்ள ' Mount Road தர்ஹாவில் அமாவாசையில் தங்கி வரவும். எல்லா பிரசினையும் தங்களுக்கு Solve ஆகும்.திருமாணமானதும் பாதி குடும்பங்களுக்கு இந்தப் பிரச்னை உண்டு. மனமாற்றம் வரும்.
வந்தவாசி தர்ஹா போகவும் உங்கள வழியில் பரிகாரம் இது தான
ஐயா வை வணங்குகிறேன் மாஷா அல்லாஹ்
நாசரோட நிஜ வாழ்கையயோட ஒரு பகுதியத்தா ஜீன்ஸ் படத்துல சங்கர் காட்டினார்
இவ்வளவு நாள் எங்கே இருந்திங்க
😂😂😂
Stupid
மீதி இருக்குற பகுதிய வச்சி நீங்க ஒரு படம் இயக்கலாமே குருநாயரே😂😂😂
It's true
யோவ் நாசர் பாவமா இருக்கியா அம்மா அப்பா இல்லாம இருக்கும் போதுதான்யா வலி தெரியும்
But not all parents are completely good..! Only we have to safe & Support ourselves...
Amanga...
நாசர் உங்கள் குடும்பத்தில் பிறக்க வில்லை என்று நினைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை யை நீங்கள் வாழுங்கள். நீங்கள் நல்லவர்.நல்லதை மட்டும் மனதில் நினையுங்கள். நிம்மதி யான உறக்கம் வரும் மனம் வருந்தும் எதையும் நினைக்காதீர்கள் சகோதரா நம் வாழ்வு நம் கையில் பிறரை நினைத்து கவலை கொள்ளாதீர்கள் உங்களுக்கு கிடைக்கும் எந்த வேலைவாய்ப்பையும் முடிந்த வரை செய்யுங்கள் . கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்
தன் தாயையும் தகப்பனையும் கனம் பன்னுகிறவன் தேவனுக்கு மிகவும் பிரியமானவன் , நீங்க உங்க அம்மா அப்பாவுக்கு செய்கிற உபகாரம் நிச்சயமாக உங்கள் பிள்ளைகலையும் வம்சத்தையும் பாதுகாக்கும் .
மிகவும் மனவேதனைனுடன் கூறியுள்ளார்... என் மனம் வேதனை அளிக்கிறது..
God bless u brother dont worry Allah with u
இன்ஷா அல்லாஹ்
நாசர் வில்லனாக நடிக்கவில்லை, இயல்பாகவே வில்லனாக வாழ்ந்திருக்கிறார்....
Actor Nasser & nasser wife kabeela & Actor vishal nadigar saggam very very worst...bad...they r acting in real life for publicity...i request to actor kamal sir..pls select the good people's for MP seat..bcz this is the future of tamilnadu people,
This guy seem to be honest.. sad to see him cry.. hope everything will get better for him very soon
உன்னோட பாசம் நெசம் யா😍😍...அல்லாவுக்கு நிகரான தாய் தந்தை ஆசிர்வாதம் என்றும் உங்களோடு😊😊
Islam padi iraivanuku nigar yaarum illai..avanuku adutha padiyaha engola nabihal naayagam aduthadhaaka thaai thandhai....In Qur'an:thaai ya madhikadhavan suvanam sella mudiyadhu
This is true she is selfish so cannot serve the public. Simple logic
தாய் தந்தையை கடைசி காலத்தில் கவனிக்காமல் இருப்பவர்களுக்கு அவர்களுக்கும் அதே நிலைமைதான் மனைவி குறுகிய மனப்பான்மை யாக இருந்தால் அவர்களுக்குத் தெரியாமல் தாய் தந்தைக்கு உதவி செய்திருக்கலாம்
Ansari hyder ali to
Theriyaama seiyanumnu avasiyam ila bro. Athu maadhiri iruntha divorce kuduthutu pooite irukanum .. appa amma kadavul maadhiri. Edhu venaalum pannalaam avungalukaaga
Don't worry brother. Good times are ahead for you. Everything you wish will happen. 😊🙏
தாய்தந்தை-அவர்களை-கலனிக்கதவன் நரகத்தின் முதல்வன் ஆவான் நபி(சல்) <
,அரிவிப்பு
பணம் இருக்கும் மனிதரிடம் குணம் இருப்பதில்லை குணம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை
இதுஉன்மை😢😢
Unmai
Unmai than
குணம் இருக்கும் மனிதர் கூட பணம் வந்தால் மாறிவிடுவர். 🤑
நாசர் பாய்க்கு குணம் இல்லாமல தங்கைக்கு 30 சவரன் நகை, மற்ற திருமண செலவுகளை செய்து நிக்கா செய்து வைத்தார். இன்னொரு தம்பிக்கு 2 1/2 ஏக்கர் நிலம் வாங்கி கொடுத்தது. மனநலம் பாதித்த தம்பிக்கு வீடு வாங்கி கொடுததார் அந்த வீட்டில் தானே ஜவஹர் /இருக்கிறான். பெற்றோருக்கு ஒவ்வொரு மாதமும் 25 ஆயிரம் பணம் கொடுத்தது. இங்கு பேசும் Jawahar க்கு Cycle Shop வைத்து கொடுத்தார். Photography படிக்க வைத்தார். இவன் Lazy man வேலைக்கு போக மாட்டான் கட்டிய 2 மனைவிகளையும் விவாகரத்து செய்து விட்டு அடுத்தவரை குறைகூறுகிறான். நாசரை குறைகூறி கஷ்டபடுவதாக சொல்லி அழும் ஜவஹர். நம்ம செங்கல்பட்டு இரயில்வே Station அருகில் பெரிய்ய பிராமாண்டமான வீடு கட்டுகிறானே அவ்வளவு பணம் எப்படி வந்தது. ஒருவேளை பணம் அச்சடிக்கரானோ.
ஒரு குடும்பத்தையே நிர்வகிக்க தெரியவில்லை நடிகர் சங்கத்தை நிர்வகிக்க வந்துவிட்டார் நான் இதற்கு முன்னாடி பாசம் வைத்த ஒரு கலைஞன் மனது வலிக்கிறது அவருடைய சகோதரர் கண்ணீர்விடும் காட்சியை காண்பதற்கு ஈவு இரக்கமற்ற இந்த உறவுகள் தேவையற்றது தான் இவர்களுடைய பொது வாழ்க்கை என்பது நம்மைப் போன்றவர்களுக்கு தேவையற்றது தான்
Mr.நாசர் நீங்க சீக்கிரமா போய் உங்கள பெத்தவங்கல கவனீங்க பிலீஸ் பிலீஸ்
Your such a good heart person..real tears
நடிகர்களை நம்பி ஏமாந்து போக கூடாது என்பதற்கு நல்ல உதாரணம்..
கடவுள் தான் பாதுகாத்து காப்பற்ற வேண்டும்...
Sir நீங்கள் அழுகும் போது ரொம்ப கஸ்ட்டமா இருக்கு sirஎங்கலுக்கும் உங்கள் போல் மனிதர் கடவுலின் மறு உருவமாக காணபடுகின்றீர்கள் உங்கல் தாய் தந்தை சகோதறர் கவனமாக பார்த்து வாருகின்றீர்கள் அத நாள் கடவுள் உங்கலை கை விட மாட்டான் ,God bless you and your family
நடிகர்கள் நிஜ வாழ்க்கையிலும் நல்லவர்களாக நடித்துக் கொண்டுதான் இருக்கிறாங்க, சீ இவங்கள்லாம் என்ன மனுசங்க.
000l0l0ĺl090l00l
அ
Ithaparkumrajinikanthkandipahelppannanummmmgrirundirundainthambiyodakasdumoruvinadiyiltheernduvidummatranadigargalumparthuhelppannungamatravasthipadaithavarkalumkodisvarammuslimkalumudavalame
Ithaparyhusasikalauthavalamepaperaikattukattagavathuvaithuavichathinnapogudu
சொந்த மாமனார் மாமியாரருக்கு ஒன்னும் செய்யாத கமீலா Mp ஆகி ஊருக்கு என்னத்த புடுங்க போரா
Correct
Intha interview ippo varathuku reasoney MNM mela oru negative thought s varanum election time la . Entha katchikarNo vela pakuran.
Oru maithayum **
johnson04101984 dai chi thu po moodu kamal oru naai avanuku ootu than oru korachal thu po po !!!!
@@Kumar-xu1gz sir yaruku vote poda poreenga
Romba Nallavan ah iruntha ithan prachanai :( feel sorry for him.
We support you sir... Pls don't worry anymore.
இது மிகவும் வலியை ஏற்றபடுத்துகின்றது...
இதில் கஷ்டப்படும் மனிதர்... மிகவும் மனித தன்மையுடையவர்...
மிகவும் அறிவுடைய சிறந்த மனிதர்...
இந்த விசயத்தில் நாம் உதவி செய்ய வேண்டும்..செய்வோம்...
நான் சிறிது அதிகாரத்துடன் இருந்தால்... நான் நாசரை கொன்றுவிடுவேன்...
இப்போதும் சரி நான் நாசர் மீது வைத்திருந்த மரியாதை முழுவதும் சரிந்தது...
இவர் அழுவதை பார்க்கும்போது... நாசரை கொன்றுவிடலாம் என தோன்றுகிறது...
நாம் மனிதர்களாக இருந்தால் இவரை நாம் ஆதரிப்போம்...
பெற்றோரை கவனிப்பது ஒவ்வொருவரின் தலையாய கடமை.இதை அனைவரும் உணர வேண்டும்
Jeans movie la vara 2nd Nazar mari erukaru
😂😂😂
Same feeling...
lol yes veetaliyum ramu yaru visu yaru nu toss pottu paaparu pola :P
Nachiappan character😊😊
@@rajeshkrishna6328 sema bro
This guy looks so innocent.. true words..
The man is crying for a good sleep. That's the worst part.
Thukkathy tholaithavargaluku thaan athu puriyum
true
But why is he coming out with this aligations now? Is it because of kamal's policitical move....
இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான்
அரசன் அன்றே கொல்வான்,தெய்வம் நின்று கொல்லும்.
இறைவன் உங்களுக்கு நற்கூலி வழங்குவான்.
புடுங்குவார் கடவுள்
Assalamu allikum
Ameen
கூலியா ? இன்னா பாஷை இது ?
Kasddapada vaikira kadaul sildra payyan sir
I will pray for u sir.. God will show you mercy from your mental pain and sorrow
Your a God! your words showed it.. God bless you
Dont worry sir, what goes around comes around, wait and see
Just praying is not enough for him need to do some help
நாசர் கமிலா உங்களை கடவுள் மண்னிக்கமாட்டார்
இது உங்கள் கஷ்டம்... ஆனா தாய் . தந்தைக்கு இது போல ஆற்றும் கடமை... தெயவத்திற்க்கு ஈடானது
திரைத்துறை நடிகருக்கு என் வணக்கம், இயன்ற உதவியை நீங்கள் செய்யுங்கள் பிறப்பு ஒருமுறை தான். மக்களுக்கு புத்தி சொல்வது மட்டுமல்ல, தன்னை சார்ந்து குடும்பத்துக்கும் பேணிக்காப்பது தான்
Uncle aladhinga ,rombha kashtama iruku
Nice ya
don't worry sir. Here After good time starts for u. Pls don't cry sir. i want u to be happy always. U desire it sir.
God will give u everything as u are taking care of your parents...
மனுசன் பாவம்😓😓😓😭...நல்ல மனிதனுக்கு தான் இதலாம் நடக்குது....
I will prayer sir.. Jesus loves you sir..God bless you sir
Iif Jesus loves them why they are in this condition ?
Why cant you say god loves you why a particular god. Pls dont promote. We are gods children. Have compassion towards one help them if u can without any intention.
வாழ்க MNM வாழ்க MNM கொள்கை. கமல் சார் முதலில்
உங்க கட்சிய பாருங்க. பிறகு
உங்க குடும்பத்த நல்வழி படுத்துங்கள். பிறகு நாட்டை
பார்க்கலாம். ஆனா நீங்க நாசர்
இருவரும் நடிகன் என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்து
விட்டீர்கள். நன்றி
Avarukku enga kudumbam chumma comedy panatheenga
நீங்கள் கூறியது மிகவும் உண்மை... கலை-யை அவமதிக்கும் கூத்தாடி நாய்கள்...
நடிகர் சங்கத்திற்கு சேவை செய்ய போனியே - உன் அடிப்படை கடமைகளை செய்தாயா?
Super
Seshachalam Venkatesan super thala
குடும்ப பாரம் உன் மே ல விழுந்தா நீ யார்கிட்டய வாது ஒரு நாள்வது பாத்துக்க சொல்ல மாட்டியா
@@r.thilaka2546 முதலில் தமிழில் தவறு இல்லாமல் எழுத பழகவும்
நீங்க கேட்ட கேள்வி - எனக்கா இல்லை நாசருக்கா?
Aama s correct
Sir yu are really good person.we will definitely support Yu sir!!! Don't worry 💪💪💪💪
நல்ல நிம்மதியான ஒருநாள் தூக்கம் .......... பாவம்ய இந்த மனிதர்....
Yariyum namba koodadhu
நாசர் சார் நீங்கள் இப்படி ஒரு கல் மனிதரா?
What a wonder?.. U have same voice of your brother sir
guru guru Ipa idhu rmba mukiyam
Sir please don't feel sir u are the real hero
சகோதரரே நல்லவர் ஆக இந்த பூமியில் வாழ்வது என்பது இயலாத காரியம். பொறுப்புகளை தட்டிக்கழிக்காத உன்னதமான சிறந்த மகன் நீங்கள். உங்கள் பிரச்சினைகள் விரைவில் தீர கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். நடிகர் சங்கம் உதலி செய்யலாம் அல்லவா. ஒரு மனிதன் ஒரு நாளாது நான் தூங்க வேண்டும் என மீடியா முன் கதறுகிறார். நடிகர் நாசர் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள் . குடும்பத்தை போய் பார்த்து உதவி செய்யுங்கள் சார்.
நான் வணங்கும் ஈசனும் நீங்கள் வணங்கும் அல்லாவும் நிச்சியம் உங்களை காத்தருள்வார்.
கமல் சார் டீம்ல ரெண்டாவது wicket விழப் போகுது
apdinaa 1st wicket yaaru?
@@abishek5328 1st wicket c.k.kumaravel
@@baskarboss1265 how?
Baskar Boss idhu makkal needu maiyam illa.. nadigar vazhvu maiyam😆😆
Where are you going past days
His speech makes me cry!
அம்மாவ வெச்சி இப்டி அழுவுறாறுனா கண்டிப்பா இவர் பொய் சொல்ல மாட்டார்
iven poiyan. yahroh yetheer katchee panam koduthu yehvee vitta peruchalee. kick him out pls
Poda thevidiyaluku porandha thevidiya paiya
ji kanda kanda nayee kitta pesi unga taguthiya kurachukateenga ...sila tevudiya pasanga ipidi tha ivanungalaum ippidi tha panuvanunga
Madhan T correct ji...intha bhaktal badunga ithe velaya thaan alaiyuraanunga
@@arokiasamy9572 u r right illanna election time la correct a ippidi varamudiyathu
கண்ணு கலங்கிவிட்டது...இந்த அண்ணன் தம்பிமீது வைச்ச பாசம்....
Pasam summa vaikkala ithuve avar oru normal Humana poora iruntha Intha alu thedi vanthurukka mattar ippa Ivar famous actor and money athukkaha nadikiranga
ஆயிரம் கஷ்டம் நஸ்டம் வரட்டும் ...
ஆனா நம்ப அப்பா , அம்மா கூட இருந்தாங்கனா அந்த கடவுளே உன் கூட இருக்கிறா மாதிரி ...
உகத்தையே வெல்லலாம் .
நல்லவங்களை கடவுள் ரொம்ப சோதிப்பாரு ஆன கை விட மாட்டார் ...
Its true i know very well of this kind of issue my father also stroke patients he also not sleeped im also not sleeped. I know our feeling and suituation...
தாய் தந்தையர் தெய்வம்... அவர்களை காக்க தவறியவன் வாழத் தகுதியற்றவன்
Truth never fails. false never wins
ஒரு நாளாவது எனக்கு
நிம்மதியா தூங்கனும்.
அதான் என்னுடைய ஆச😔😔😔
yen neenga lum thunglaya
கண்கள் குளமாகிறது
Romba kashtama iruku kekumbodhu..
Enakkum bro....😐
Nalla iruppinga bro god bless you
தாயின் காலடியில் சொர்க்கம் ! நபியவர்கள் கூறினார்கள். குடும்பத்தில், தாய், தந்தை, உடன் பிறந்த சகோதரர், சகோதரிகளை, இனிமேலாவது கவனம், செலுத்த வேண்டியது, நல்லது. தவறை 'நாசர் அவர்கள்' உணர்ந்து இருவரும், இணைந்து விட்டுக் கொடுத்து , வாழ்வதற்கு இறைவன் அருள் புரிவானாக. நாசர் அவர்கள் ரசிகன்.
Hats of sir for spending your entire life for your mom, Dad & brother. Surely your child should get god’s credit. 😪😪😪
Chengalpattu makkal ungala pathupaga sir ✋✋
Neenga nalla irukanum sir...nalla irupinga.... Aladhinga sir.... Suyanalavadhigal adhigam vaazhum ulagam idhu... Dhairiyama irunga....God bless u
Sir...
25:29 என் தம்பிய பிச்சகாரனாக்க விரும்பல (கண்ணீர் அடக்க முடியவில்லை அய்யா)
போக போக தெரியும் இந்த Jawahar உண்மை முகம் புரியும்.
இறைவன் பிடியில் எவனும் தப்பிக்க முடியாது வினை விதைத்தவன் வினை அறுப்பான்
நல்ல.மனசு.இவருக்கு.அல்லாஹ்.அருள்
புறியட்டும்
Allah bless you and your family. Don't worry.
Allah bless you sir.
நாசர் நீங்க நிஐத்திலும் வில்லன் தான் 😶
Jawahar தான் வில்லன். சொந்த சகோதரனை வஞ்சம் தீர்க்க பார்க்கும் fraud man.
நல்ல மனைவியா இருந்தால் உங்களுக்கு நல்ல வாழ்க்கைதுணையைகொடுத்த மாமனார் மாமியார உங்கள் தாய் தந்தையாக நினைத்துப் பார்க்க வேண்டும்.
Annan Ennada Thambi Ennada Avasaramana Ulagathile.. Aasaikolvathil Artham Ennada Kasilathavan Kudumbathile.. Ithukku Iravanthan Oru Nalla Mudivai Kodakkanum.. God bless them..
I'm surprised...A real ஜீன்ஸ் story...
கமிலா ஜீன்ஸ் ராதிகாவின் பாத்திரம்...
கல்நெஞ்சம் படத்தைவனையும் கரைய வைக்கும் இரின் கதை....
முதலில் கமிலா வீட்டுக்கு சேவை செய்யடும்...
நாசர் மாதிரி இருக்கீங்க ! குரல் உள்ளது! நீங்களும் நடிக்க ஆரம்பிங்க !
Hahaha
Veetla irukavingla yaaru pa kavanipaanga...?.ivarum nadika poita...?
Vendam sir nalla manusana irukkurar adhu podhum
Ron mister athukkana dramatha ithu
🙏
பெற்றோரை கவனிப்பதற்காக. பிரான்ஸில் 2இலட்சம் ரூபாய் வருமானத்தை தியானம் செய்தவருக்கு.
நடிப்புக்கு ஏது நேரம்?
🇱🇰
Mom and dad is the first god.
நாசமா போன நாசர் மத்ததுக்கெல்லாம் நியாயம் பேசுவான்😢😢😢
ஐயா கவலை படாதீங்க உங்களை கடவுள் கை விடமாட்டார் தாய் தகப்பன்க்கு நீங்கள் செய்யும் சேவை உன்மையானதாக இருந்தால் நீங்கள் தான் நிஜ கடவுள் உங்கள் குடும்பம் பிள்ளைகள் நீங்கள் எல்லோரும் நலமுடன் வாழ நான் ஆண்டவனிடம் மணந்தார வேண்டி கொல்கிறான்
All media.. My humble request please talk more about Coimbatore Child Abuse.. Need justice for that innocent girl 😭😭😭 don't divert to any chilly matter 😰😰 in another few days we are going to forget about her.. Need permanent solution to stop Child Abuse
True
இவங்களுக்கு நீதி கொடுக்காதவன் மக்களுக்கு நீதி கொடுக்க ""மக்கள் நீதி மையமா""...???????????
Maiyam. .....spelling thappu....Tamil la. .Kamal sir.....English karar Pola
Act only kamal
@@swathiswathi5329 thapave irukatum... Aana avan unna maari edit panalaye.... Kevalama🤭
@@ramanans18 ..mind ur own words......I have Ryts to comment....who Ru man ???
@@swathiswathi5329 You are right.