எம்ஜிஆர் ரசிகர்கள் எந்த கட்சிக்கும் வாக்களிக்க மாட்டார்கள் தேர்தல் களத்தில் இரட்டை இலை நின்றால் எம்ஜிஆர் ரசிகர்களின் வாக்குகள் அதிமுக தவிர எங்கு செல்லவும் வாய்ப்பு இல்லை
முதலில் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும்! அ.தி.மு.க. வை பலவீனமாக காட்ட! ஊடகங்களும், பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் பல ஆளுங்கட்சி சார்பாக ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள்! அதுதான் விஜய் கூட கூட்டணி என்பது! இதை குறைக்க அதிமுக தொண்டர்கள் சில சமயம் வன்முறையையும் கையில் எடுத்தால் தான், அடுத்த ஆட்சியை பற்றி சிந்திக்க முடியும்! ஆளும் கட்சி செய்கிற சிண்டு முடிதலில் சிக்க கூடாது....!!!?
தனித்து நின்று தேர்தலை எதிர் கொண்டு தன் பலத்தை நிரூபிக்காத ஒருவனை... எவரும் தலைமை ஏற்க்க மாட்டார்கள். மாநாடு வாக்காக மாறாது. பணம் இருந்தால் இதைவிட பெரும் கூடத்தை எவராலும் கூட்டி விட முடியும்.
விஜய் தற்போது 2026 ல் தனித்து நின்றாலும் 2031 ல் அவர் ஆட்சி அதிகாரம் கொண்ட கட்சி நபராக மாற முடியும் விஜய் தயவு இன்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது கர்நாடகா குமாரசாமி போல் முதல்வர் ஆக வாய்ப்பு உள்ளது
ஊடகங்களின் வேலை கூட்டணி பற்றியே விவாதித்ததா அல்லது மக்கள் பிரச்சனைகளை வெளிச்சம் போட்டு காட்டுவதா? இந்த ஊடகங்கள் மக்களால் விரைவில் புறக்கணிக்கப்படும். திமுக கொத்தடிமை ஊடகம்.
யாராக இருந்தாலும், புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர் , புரட்சித்தலைவி அம்மா அவர்கள் போல் ஆகமுடியாது. நடிகர் டி. ராஜேந்திரன், சிவாஜி கணேசன், கமல்ஹாசன், சரத் குமார், விஜயகாந்த் என்ன ஆச்சு? இருக்கிற இடம் தெரியவில்லை. தேர்தல், ஆட்சி என்பது அவ்வளவு ஈஸியாக கைப்பற்ற முடியாது. கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் தேர்தலில் நின்று ஜெயிப்பது கடினம்.
கில்லி படம் ஓடுனுது.... சுறா படம் ஓடலையே.... ஆனால் விஜய் ஒன்னுதான் இது எடப்பாடியார்க்கு நன்கு தெரியும் எடப்பாடியார் இல்லாமல் எவனுக்கும் வெற்றி இல்லை.... EPS 🔥🌱👍....
இந்த திராவிட விடிதா ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் மற்ற கட்சிகள் சரியான கூட்டணி வைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.. அதற்கு சரியான தலைமை அதிமுக..
விஜய் தற்போது தனித்து போட்டி இட்டால் 2026 ல் 10+ சதவீதம் வாக்குகள் பெற வாய்ப்பு ஆனால் 2031 ல் விஜய் தயவு இன்றி யாரும் ஆட்சி கட்சியாக வரவே வாய்ப்பு இல்லை விஜய் கர்நாடகா குமாரசாமி போல் முதல்வர் ஆக வாய்ப்பு உள்ளது. தனித்து போட்டி இட்டால் அவர் வெற்றி தோல்வி அவரின் சினிமா மார்கெட் சரியாது பட் கூட்டணி அதுவும் அதிமுக கூட்டணி அமைத்து போட்டி இட்டால் விஜய் 2 நிலையில் வந்து விடுவார் அது அவரின் சினிமா மார்கெட் குறையும்
நடிகர் விஜய் அவருக்கே தெரியாது எப்படி அவரையே வைத்து விவாதங்கள் தேவையில்லாதது . காலம் விரையம். தொலைக்காட்சி சீரியல் க்கு இதை பார்ப்போம் என்பதுதான் உண்மை.
விஜய் தனி பலத்து நிரூபிக்க.. கூட்டணியில்லாமல் தனித்து நிற்கிறார்🎉🙏ஆக சீமானுக்கு விஜய்க்கும் கடும் போட்டி இருக்கும்🎉வாழ்க அண்ணா எங்க இதயகனி இருட்டில் இருக்கும் வெளிச்சம் பிரதிபலிக்கும் ஒளிவிளக்கு.. அமைதியில் ஒரளவுக்கு எதிர்கட்சியாய் வெற்றி காண்பார்🎉
இப்பவுள் விள வாசி பிரச்சனை. பேசர. நேரம் இல்லை உங்கள் 5. பேர் உங்கள் வேலை பார்க்கிரிர்.இதுதான் அசியில். இந்த வாட்டி வருமாம் நிறயாவரும். அதுக்கு.நான் கேரண்டி
Mr Shyam ,Vijay ,what main statement one of Tamil news paper falls news given that TVK party asking to ADMK 80 MLA seat on basis forgery name of political analyst name of some of Analysts daily in Social media TVk &Alliance with ADMK & Vijay said not such talking purely wrong information ,& already Announced in conference political Enemy state & central ,that is main statement by Vijay
எம்ஜிஆர் ரசிகர்கள் எந்த கட்சிக்கும் வாக்களிக்க மாட்டார்கள் தேர்தல் களத்தில் இரட்டை இலை நின்றால் எம்ஜிஆர் ரசிகர்களின் வாக்குகள்
அதிமுக தவிர எங்கு செல்லவும் வாய்ப்பு இல்லை
Then why deposit loss in 2024 election eps mgr illea 😂😂
100000000% true
முதலில் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும்! அ.தி.மு.க. வை பலவீனமாக காட்ட! ஊடகங்களும், பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் பல ஆளுங்கட்சி சார்பாக ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள்! அதுதான் விஜய் கூட கூட்டணி என்பது! இதை குறைக்க அதிமுக தொண்டர்கள் சில சமயம் வன்முறையையும் கையில் எடுத்தால் தான், அடுத்த ஆட்சியை பற்றி சிந்திக்க முடியும்! ஆளும் கட்சி செய்கிற சிண்டு முடிதலில் சிக்க கூடாது....!!!?
போட lusu mgr ஆட்சி natakuthu
@@sivanandampalaniswamy2390 unn kanakum neeyum 😂😂😂
தனித்து நின்று தேர்தலை எதிர் கொண்டு தன் பலத்தை நிரூபிக்காத ஒருவனை... எவரும் தலைமை ஏற்க்க மாட்டார்கள்.
மாநாடு வாக்காக மாறாது.
பணம் இருந்தால் இதைவிட
பெரும் கூடத்தை எவராலும் கூட்டி விட முடியும்.
ஆனால் நாங்கள் பணத்திற்காக கூடவில்லை...
சினிமா மோகம்.
Vijay Thaniya ninna jaikka mutiyathu
Nee entha baadu un number kudu
விஜய் 2026 தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்டு வாக்கு சதவீதத்தை பெறட்டும். அதன் பிறகு கூட்டணியை பற்றி பேசட்டும்.
விஜய் தற்போது 2026 ல் தனித்து நின்றாலும் 2031 ல் அவர் ஆட்சி அதிகாரம் கொண்ட கட்சி நபராக மாற முடியும் விஜய் தயவு இன்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது கர்நாடகா குமாரசாமி போல் முதல்வர் ஆக வாய்ப்பு உள்ளது
@@logunathan4252 விஜய் முதலில் வாக்கு சதவீதத்தை பெறட்டும். பிறகு யாருடன் கூட்டணி வைக்கலாம் என்று யோசிப்போம்.
Edapadi thaniya nina jaipara??
பழனிசாமி கூட்டனி இனி எவன் சேர்ந்தாலும் மொத்தமும் 000
எடப்பாடி கட்சி நலன், மாநில நலன், தேச நலன் பார்ப்பது இல்லை. இவருக்கு சுய நலம் தான் முக்கியம். முதலில் கட்சியை ஒருங்கிணைக்க தவறியவர்.
ஊடகங்களின் வேலை கூட்டணி பற்றியே விவாதித்ததா அல்லது மக்கள் பிரச்சனைகளை வெளிச்சம் போட்டு காட்டுவதா? இந்த ஊடகங்கள் மக்களால் விரைவில் புறக்கணிக்கப்படும். திமுக கொத்தடிமை ஊடகம்.
திரிஷா விஜய் கழகம் TVK 😂😂😂
உன் அம்மா சிமான் கட்சி
Mgr jj and eps ayya God gift heart is❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Ada tharkuri 😮😂
Poda dai@@Ravoo_707
@@Ravoo_707போடா 9து குறி
மக்களுக்கு நல்லது பண்ணவும் மாட்டீங்க நல்லது பண்றவங்கள விடவும் மாட்டீங்க இதுதாண்டா தமிழகத்தில் நடக்குது
Eps ayya 3rd generation of the aiadmk heart ❤️ 💙 💜 💖 💗 🎉🎉🎉🎉🎉
Admk please don't forget your capacity
U know ur strength very strong don't go actress.
ஷியாம் ஜயா கூறுவது 💯 உண்மை ❤
ஜனாகி ராமசந்திரன் நடிகர் திலகம் & சிவாஜி கணேசன்க்கு 45 தொகுதி தந்தார் ஆனால் சிவாஜி மாபெரும் தோல்வி 😅😅
இதைப் எடப்பாடி பழனிச்சாமி நான்கு அறிந்தவர் ❤
Illana mattum aruthu thallivaru...😂
உங்கள் பதிவு அருமை
@@venkatvenki7733 விஜய் அறுத்து தள்ள சொல்லூ🤣🤣
யாராக இருந்தாலும், புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர் , புரட்சித்தலைவி அம்மா அவர்கள் போல் ஆகமுடியாது. நடிகர் டி. ராஜேந்திரன், சிவாஜி கணேசன், கமல்ஹாசன், சரத் குமார், விஜயகாந்த் என்ன ஆச்சு? இருக்கிற இடம் தெரியவில்லை. தேர்தல், ஆட்சி என்பது அவ்வளவு ஈஸியாக கைப்பற்ற முடியாது. கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் தேர்தலில் நின்று ஜெயிப்பது கடினம்.
@@INDHUMATHI-kh1wf athan pakka poraome...in 2026 la...ungala Kali panna than TVK varuthu
தலைவா நீங்க என்னா நெனைச்சாலும் சரி அதிமுக இல்லைனா நீங்க சீமான் ஓட்டு வங்கிய தான் வாங்கலாம் உங்களுக்ககா உழைத்த உங்கள் ரசிகர்கள் சொர்ந்து போய்ருவாங்க புரிஞ்சுக்கிட்ட செரி, எதிரியும் , இலக்கும் ஒன்று தான்!!
ஊடக புரோக்கர்கள் வேலை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
கில்லி படம் ஓடுனுது....
சுறா படம் ஓடலையே....
ஆனால் விஜய் ஒன்னுதான்
இது எடப்பாடியார்க்கு நன்கு தெரியும்
எடப்பாடியார் இல்லாமல் எவனுக்கும் வெற்றி இல்லை....
EPS 🔥🌱👍....
Edapadi'ku vettri unda pangali upis 😂😂
எம்ஜிஆர் கருணாநிதி காலத்தில் நாராயணசாமி உழவர் கட்சி ஞாபகம் வருகிறது ஷ்யாம்
இந்த திராவிட விடிதா ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் மற்ற கட்சிகள் சரியான கூட்டணி வைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்..
அதற்கு சரியான தலைமை அதிமுக..
ஆமாஏடுபிடி உச்சியில் பாலாறும் தேனாரும்ஓடியது
@@sivabalan9320அப்படி ஓரமா போய் கதறு
அதிமுக இத விட மோஷம் டா 😂😂😂
@@murugeshmurugesh6942 சரிடா ..
@@sivabalan9320 அங்க வென்ன நொன்ன ஆற ஓட விடுரீங்க
தமிழக வெற்றிக் கழகம் தான் ஆட்சி அமைக்கும்
இந்த சேம தவிர உங்களுக்கு யாரும் கிடைக்கலையா
Naam tamilar ❤❤❤
EPS❤
விஜய் தற்போது தனித்து போட்டி இட்டால் 2026 ல் 10+ சதவீதம் வாக்குகள் பெற வாய்ப்பு ஆனால் 2031 ல் விஜய் தயவு இன்றி யாரும் ஆட்சி கட்சியாக வரவே வாய்ப்பு இல்லை விஜய் கர்நாடகா குமாரசாமி போல் முதல்வர் ஆக வாய்ப்பு உள்ளது. தனித்து போட்டி இட்டால் அவர் வெற்றி தோல்வி அவரின் சினிமா மார்கெட் சரியாது பட் கூட்டணி அதுவும் அதிமுக கூட்டணி அமைத்து போட்டி இட்டால் விஜய் 2 நிலையில் வந்து விடுவார் அது அவரின் சினிமா மார்கெட் குறையும்
அதிமுக tvk
Eps ayya next cm of Tamilnadu and aiadmk heart ❤️ 💙 💜 💖 2026🎉🎉🎉🎉🎉
100%No chance
There are enough mentals in Tamil Nadu politics. This man is one among them.
❤❤❤❤❤❤
Definitely Vijai will be Seeman 2
நடிகர் விஜய் அவருக்கே தெரியாது எப்படி அவரையே வைத்து விவாதங்கள் தேவையில்லாதது . காலம் விரையம். தொலைக்காட்சி
சீரியல் க்கு இதை பார்ப்போம் என்பதுதான் உண்மை.
Stalin and Vijay right 👍 CM and CM
முதலில் மக்கள் அடிப்படை தேவைகளை பேசவும். கூட்டணி பற்றிய பேச்சு இன்று தேவையில்லை
Sumanth mama Sad 😅😅😅
இரண்டு கட்சி வேண்டாம்
விஜய் தனி பலத்து நிரூபிக்க.. கூட்டணியில்லாமல் தனித்து நிற்கிறார்🎉🙏ஆக சீமானுக்கு விஜய்க்கும் கடும் போட்டி இருக்கும்🎉வாழ்க அண்ணா எங்க இதயகனி இருட்டில் இருக்கும் வெளிச்சம் பிரதிபலிக்கும் ஒளிவிளக்கு.. அமைதியில் ஒரளவுக்கு எதிர்கட்சியாய் வெற்றி காண்பார்🎉
துனண முதல்வர் பதவிதான் unconstitutional ஆச்சே அதற்கு ஏன் விஜய் ஆசைப்படுகிறார்.
😂😂😂😂 enga unconstitutional iruku .
Sc la case podunga unconstitutional na
தமிழகத்தில் நல்ல ஆட்சி அமையனும் என்றால் விஜய் அண்ணா முதலமைச்சர் ஆனால் தான்
ஒரு மண்ணும் இல்லை
அதிமுக விசய்க்கு 20 சீட்டு கொடுக்கிறதாம்.. அதுவே அதிகம்தான்
Vijay is getting free Ad veetisement for his political career. Only all media people giving freely. Not people.
2026.cm.Annamalai
Shyam ayya solvathu unmai
ஷியாம் அதிமுக கூட்டணிக்கு உழைக்கிறார்
Tell as Joseph Vijay
விஜய் என்றால் மக்கள் சக்தி விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் வெற்றி மக்கள் மத்தியில்
யாருப்பா அந்த மக்கள் முதல் நாள் காட்சிக்கு பால் ஊத்துவாங்களே அவங்களா
இந்த விஜய் எத்தனை மக்களுக்கு சோறுபோட்டாரு எத்தனை ஏழைகளுக்கு உதவி செய்தாரு பக்கா சுயநலவாதி இந்தப் பிள்ளை மகன் ஜெயிக்க முடியாது
Ivaru ? Unmayai udaipaaru ?
Ivarkitta irukira sombha tukki pot tutu unmaya pesina ulagame salut. Adikkum
Ayyo
இப்பவுள் விள வாசி பிரச்சனை. பேசர. நேரம் இல்லை உங்கள் 5. பேர் உங்கள் வேலை பார்க்கிரிர்.இதுதான் அசியில். இந்த வாட்டி வருமாம் நிறயாவரும். அதுக்கு.நான் கேரண்டி
TVK is asking all the TV Channels and your team and everyone to go and sit at home simply instead of wasting time like this & talking with no sense😊
BEAST movie deposit pona madirinu sollunga
Shyam jalra to Edapadi
Innum oru varathukku ivangalukku content kedachiruchu. Makkal prachanaya pathi paesa valikudhu.
10 tholvi palanisamy mass. 11th incoming 😂😂
Discuss useful topics for people. Don't waste time
This is India model we can't change this
Mr Shyam ,Vijay ,what main statement one of Tamil news paper falls news given that TVK party asking to ADMK 80 MLA seat on basis forgery name of political analyst name of some of Analysts daily in Social media TVk &Alliance with ADMK & Vijay said not such talking purely wrong information ,& already Announced in conference political Enemy state & central ,that is main statement by Vijay
டேய் ரொம்ப ரொம்ப அநியாயம்டா...எவ்ளோ நாள் இருக்கு...இப்ப என்ன நடக்கு
Admk is zero in TN politics 😅
Edapadi is dead body
Tvk is also waste
If they join together also , nothing happen😂
What about Chinnavar?
Vijay party created by DMK to split votes ,DMK wants multy corner contest
Tvk❤️💛❤️
Ippo ull media ellam dmk velai seiyum adhavadhu makkal virodham
Why dont you deduct 80 lakhs tvk votes polled in previous election to dmk,admk.
Thailaiva naa unnoda rasigar thaa ana neenga politicala edukkura diction bada thonuthu thalaiva cinema fanc vera political fanc vera
தமிழக வெற்றிக் கழகம் ❤❤❤❤❤🎉🎉🎉🎉
This topic is not useful to nation and people. Don't waste time
தளபதி சரியான முடிவு எடுத்திருக்கிறார் 2026 ல் தமிழக வெற்றிக் கழகம் நிச்சயம் வெல்லும் 💯💯💯💯💯💯👍👍👍👍👍👍👍
Next 2026 C M VIJAY
Mgr அனுதாபிகள் விஜய்
கூப்பிட்டா போயிருவோமா
Eps over ularal
Annamalai IPS
T
U ALL MAKE SIMPLY VIJAY KING MAKER HE IS ZERO IN POLITICS
Eps 🔥🔥🔥
T v k 180 m l a petru atchi amaikum kanavulakil natakum
நான் vijaikutan ஒட்டு
Today political switchion people not like eps sasi kala TTV ops given position CM he is not Attracted leaders join all ADMK Leader vvvni
EPS❤💥🌱🌱🌱🖤🤍❤
Tvk ❤❤❤ ❤ mass
All Mootal poo
Eps🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Midia wast 5 person waste