பணத்திமிரால் நடந்த கல்யாணம்! Trichy Surya about Nepolean Son Marriage | KN Nehru | Irfan| M K Stalin

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025
  • #trichysurya #nepolean #irfan #trichysuryalatestinterview #nepoleanson #nepoleansondhanoosh #celebritymarriage #nepoleansonmarriagevideo #nepoleansonmarriagecontroversy #irfansview #latestinterview #tredning #king24x7 #chennaiking24x7 #tamilactornapoleonson #napoleonsonengagement #nepoleonsonengagement #actornepoleon #tamilcinema #viralvideo #tamilnews #king24x7 #chennaiking24x7
    பணத்திமிரால் நடந்த கல்யாணம்! Trichy Surya about Nepolean Son Marriage | KN Nehru | Irfan | Dhanoosh | M K Stalin | Akshaya
    Challenge, and Win Big with Poorvika's Diwali with Mi Tech Trivia Challenge!
    Stand a chance to take home Hyundai Car, Royal Enfield Bike, and more!
    Click on link to participate Now👇
    poorvika.me/yt-mi
    உங்கள் ஊர் செய்திகள்… உங்கள் விரல் நுனியில்… டவுன்லோடு
    king24x7 app onelink.to/muc7tr
    Do Subscribe our Channel @ bit.ly/King24x7
    Click here to also
    Comedy Pattimanram : • தேன் தமிழ் பேச்சு துளி...
    Tamil Speeches : • தேன் தமிழ் பேச்சு துளி...
    ராசிபுரம் ஶ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கும்பாபிஷேக விழா : • ராசிபுரம் ஶ்ரீ நித்திய...
    King 24x7 is the Tamil all rounder channel. We aim to serve you all the entertainment event happening around you handy. Tamil Pattimanram, Tamil Comedy debate shows, Public speeches, Motivational speeches and more such content are captured and presented to you in the best and crisp way. Do Subscribe and support us for more
    For More, visit ►► www.king24x7.com
    App : goo.gl/uVUrAb
    UA-cam : goo.gl/gXJyPY
    Like Us on Facebook: goo.gl/YmCwi6
    Follow Us on Twitter: goo.gl/sERZeo
    Google+: goo.gl/ugGgV5
    Blogs : goo.gl/tSA3S5
    Instagram : goo.gl/Z6raSb

КОМЕНТАРІ • 964

  • @rajuv3181
    @rajuv3181 2 місяці тому +244

    எல்லோர் மனதிலும் உள்ள அதே கருத்தைத்தான் இவரும் 100% சரியாக சொல்லுகிறார். ஒன்றையும் மறுக்கமுடியாது. அருமை சூர்யா சார்

  • @steaventhurai4344
    @steaventhurai4344 2 місяці тому +64

    பலர் மனதில் உள்ளதை நீங்கள் வெளிப்படையாக பேசியுள்ளீர் …… நன்றி சூரியா 😊

  • @மூன்றாவதுகண்-ப6ர
    @மூன்றாவதுகண்-ப6ர 2 місяці тому +408

    இவர் சொல்வது முழுக்க முழுக்க உண்மையே நெப்போலியன் கே என் நேருவின் பினாமி 👌🏼👌🏼👌🏼

    • @jayachandranjishnu8008
      @jayachandranjishnu8008 2 місяці тому +14

      💯 correct

    • @1006prem
      @1006prem 2 місяці тому +1

      இவனுங்க ரெண்டு பேரும் கோபாலபர குடும்பத்தின் பினாமி😢

    • @kavithaanil5058
      @kavithaanil5058 2 місяці тому +4

      How do you know? So curious...

    • @immanuelselvalal5400
      @immanuelselvalal5400 2 місяці тому +8

      ரெட்டி சகோதரர்கள்... 😃😃

    • @Aniprab14
      @Aniprab14 2 місяці тому +2

      இல்ல, அவங்க ரெண்டு பேரும் பேசிக்கிறதே இல்ல.

  • @srijayalakshmi2883
    @srijayalakshmi2883 2 місяці тому +191

    சூர்யா தனது வாழ்நாளில், முதல் முறையாக மனசாட்சிப்படி கொடுத்த ஒரே பேட்டி இதுதான்.

  • @jeyakumarganesan1507
    @jeyakumarganesan1507 2 місяці тому +185

    மிகவும் எதார்த்தனமான பேச்சு.அரசியல் சூட்சுமம் தெரிகிறது.

  • @RajKumar-px4vg
    @RajKumar-px4vg 2 місяці тому +71

    Sooriya speaks very boldly...❤

  • @106thirumurugana4
    @106thirumurugana4 2 місяці тому +156

    100% கே என் நேருவின் பினாமி நெப்போலியன் சூர்யா சொல்வது அத்தனையும் உண்மை

  • @Raj_raj_6511
    @Raj_raj_6511 2 місяці тому +115

    திருச்சி சிவா புதல்வர் என்ற நிலையில் இருந்து, திருச்சி சூர்யா வாக நீங்கள் வந்த பின்
    இப்போ உங்கள் அறிவு முதிர்ச்சி நன்கு தெரிகிறது❤❤❤

  • @panneerselvam2514
    @panneerselvam2514 2 місяці тому +157

    மிக சரியாக பேசுகிறார். நன்று.

  • @Nelsvip
    @Nelsvip 2 місяці тому +324

    If this boy is normal..this family will not accept this poor girl.

    • @Raj-w2e4l
      @Raj-w2e4l 2 місяці тому +22

      I too thought the same

    • @ravi7264
      @ravi7264 2 місяці тому +24

      Of course. Will you marry a beggar who is pure at his heart? Every single marriage is based on some condition and expectation. Marriage is a conditional relationship to start with.

    • @Livespiritful
      @Livespiritful 2 місяці тому +6

      True

    • @mohanraj6202
      @mohanraj6202 2 місяці тому +6

      100%

    • @hendrykajendrakumar2615
      @hendrykajendrakumar2615 2 місяці тому +6

      Absolutely, there are individuals who do..

  • @sganeshan1284
    @sganeshan1284 2 місяці тому +9

    இவ்வளவு விசயங்களை திரட்டி சொல்லும் சிவாவை பாராட்டத்தான் வேண்டும் 👍

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 2 місяці тому +8

    சூர்யா சார் உங்க இயல்பான பேச்சுக்கு நிறேயபேர் அடிமை.சிரித்துக்கொண்டே குத்துதல் உங்களுக்கு கை வந்த கலை.🎉

  • @mohamedfiroz8690
    @mohamedfiroz8690 2 місяці тому +28

    இந்த திருமணத்தில் தெரிய வருவது :
    1. ஜப்பானில் வைப்பது பணத் திமிர்
    2. தனுஷுக்கு கல்யாணம் தேவையா
    3. நெப்லேயானின் அடாவடி ஆசை
    4. அந்த இளம் பெண்ணின் காம உணர்வு பாழ்
    5. வீட்டுக்கு தமிழ்நாட்டு வேலைக்காரி
    6. பெண்ணின் பெற்றோர் ஏமாளியா , கோமாளியா
    7. காசுக்காக பெண்ணை விற்காதே என்னும்
    மற்றவர்களுக்கான பாடம்

  • @SundraRajan-l5m
    @SundraRajan-l5m 2 місяці тому +6

    சூரியா சார் இந்த மாதிரியான செய்திகளை தொடர்ந்து வெயிடுவதற்கு வாழ்த்துகள்

  • @MuthukumarK-dj8ss
    @MuthukumarK-dj8ss 2 місяці тому +11

    100 % உண்மை சூப்பர் சார்

  • @SarojaMuthaiyya
    @SarojaMuthaiyya 2 місяці тому +5

    சூப்பர் தலைவா. துணிச்சல் தலைவா. உண்மை உண்மை. நீ பல்லாண்டு வாழனும் 💐

  • @saravakumar6471
    @saravakumar6471 2 місяці тому +51

    நெப்போலியன் இதற்கு இந்த ஜென்மத்திலேயே பாவத்தை அனுபவிக்க வேண்டும்

  • @Thiruselvi-m2t
    @Thiruselvi-m2t 2 місяці тому +132

    நெப்போலியன் குடும்ப காமெடி பொது வெளியில் சிரிப்பாக உள்ளது 😂😂😂

  • @bijuvarghesev6970
    @bijuvarghesev6970 2 місяці тому +47

    Congrajulations mr.surya, best interview...

  • @raymonjmini1941
    @raymonjmini1941 2 місяці тому +19

    Trichy Surya எப்பவும் எதையும் தைரியமா பேசுறீங்க...welldone

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 2 місяці тому +148

    பணத் திமிர் தான் காரணம் 😮
    இவ்வளவு ஆடம்பரம் தேவை இல்லை.

  • @selvaperia8512
    @selvaperia8512 2 місяці тому +73

    மகனுக்கு திருமணம் செய்ய அமெரிக்கா அனுமதி வழங்க வில்லை. எனவே ஜப்பான் சென்று பண திமிரில், விளம்பரம் செய்து மருத்துவர் திருமணம் வேண்டாம் என்று அறிவுரை செய்த போதும் திருமணம் செய்து வைத்துள்ளார்.

  • @veerasenan9700
    @veerasenan9700 2 місяці тому +10

    பணத்திமிர் சரியான கருத்து

  • @balajrao3134
    @balajrao3134 2 місяці тому +28

    Super thalaiva really great excellent speech

  • @saitbattery4117
    @saitbattery4117 2 місяці тому +148

    திரைமறைவு வேலைகளை, வெளியே கொண்டு வருவதில், சூர்யாவுக்கு நிகர் சூர்யாதான்.

  • @user-ng8vy6kp7mbarim
    @user-ng8vy6kp7mbarim 2 місяці тому +6

    எல்லாம் Ok... ஏன் நாம் யோசிக்கும் விஷயங்களை அந்த பெண்ணின் பெற்றோரும்,உடன்பிறந்தோரும் யோசிக்கவில்லை என்பது தான். இவர் சொல்லு விஷயம் சரியாகத் தான் நமக்கும் தோன்றுகிறது

    • @manidev6611
      @manidev6611 15 днів тому

      பணம்.பணம் வேண்டும்.

  • @anandananandan8333
    @anandananandan8333 2 місяці тому +10

    Very good sir...sir பணம்.தான்... Lady than சொம்மா Seen...sir.Very good..

  • @sankaranjeganathan
    @sankaranjeganathan 2 місяці тому +7

    Excellent bro. You are really a truth speaking gentle man.

  • @annamalai766
    @annamalai766 2 місяці тому +14

    சூர்யா சார்
    இவ்வளவு விசயங்களையும் அறிந்து பேசுவது ஆச்சரியம்
    வாழ்த்துக்கள்

  • @johnrajaraja7177
    @johnrajaraja7177 2 місяці тому +35

    சூப்பர் சூர்யா பேட்டி 🙏

  • @geetharani9108
    @geetharani9108 2 місяці тому +8

    Super Surya sir .Sema super true speech .I like your speech straight forward honesty.

  • @YGViewsTamizh786
    @YGViewsTamizh786 2 місяці тому +6

    திருச்சி சூர்யா சொல்வது அனைத்தும் உண்மை.... நான் திருச்சி சூர்யாவின் ரசிகனாய் விட்டேன் பல மாதங்கள் ஆகிவிட்டது

  • @TamilSanjay-j2b
    @TamilSanjay-j2b 2 місяці тому +8

    100% very correct

  • @viswavenkat6683
    @viswavenkat6683 2 місяці тому +21

    திருமணம் குறித்து சூர்யா சொல்லும் அனைத்தும் உண்மை ✅

  • @arulpriya4660
    @arulpriya4660 2 місяці тому +5

    ஆனா சூர்யா அண்ணா ரொம்ப சரியா சொன்னீங்க அண்ணே ரொம்ப அருமையான சொன்னீங்க நீங்க பேசின பேச்சில இதான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  • @akilavlogs5413
    @akilavlogs5413 2 місяці тому +15

    தனிமனித சுயவிருப்பத்திற்காக தொடர்ந்து பலபேரின் வாழ்க்கை பலியாக்கப்பட்டுக்கொண்டே உள்ளது😥

  • @crr6551
    @crr6551 2 місяці тому +6

    He is simple, practical and giving full
    details in all the debates.

  • @KavitharasuKavitharasu-i5g
    @KavitharasuKavitharasu-i5g 2 місяці тому +31

    Super.very.good.speechi.🔥🔥🔥🔥💯👍👍👍

  • @dhaulathdhaulath229
    @dhaulathdhaulath229 2 місяці тому +146

    நீதிமன்றம்.தானாக வழக்கு தொடுக்கவேண்டும்.இர்பான் மீது

  • @vishnupriya8431
    @vishnupriya8431 2 місяці тому +43

    Nepoleon suda 60, வயதானலும் தாம்பத்திய உறவு வாழ்கின்றனர். மருமகள் தியாகி.என்று Nepoleon கூறினார். மருமகள், 😢 சின்ன பெண் எதற்கு தாம்பத்திய வாழ்க்கை தியாகம் செய்ய வேண்டும் என்று நினைகிறார்.?? நல்ல எண்ணம்..தனுஷ் குளிக்க பாத்ரூம் போன கழுவி விட, ஆயா வேலை செய்ய,, ஏழை பெ‌ண்ணை பல கோடி கொடுத்து கல்யாணம் செய்து வைத்து விட்டார் Nepoleon .

  • @KasthooriS
    @KasthooriS 2 місяці тому +6

    Honest interview! 👍👍👍

  • @palanikanan5156
    @palanikanan5156 2 місяці тому +71

    எவ்வளவு எதார்த்தமாக பேசுகிறார் வாழ்த்துக்கள் சூர்யா சார்

  • @sksbuilderstn2263
    @sksbuilderstn2263 2 місяці тому +20

    Super talk Real nanba

  • @rajasekaranraganathan6530
    @rajasekaranraganathan6530 2 місяці тому +20

    சூர்யா சார் நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை சார்

  • @venky2075
    @venky2075 2 місяці тому +23

    He is absolutely true

  • @selvampaner8975
    @selvampaner8975 2 місяці тому +13

    Hei is absolutely true speaking surya

  • @premasivaram8226
    @premasivaram8226 2 місяці тому +10

    சூர்யா சார் யதார்த்தமாக,மக்களை கவரும் வகையில் பேசுகிறீர்கள்!உங்கள் தந்தையை போல் அறிவு பூர்வமான விஷயங்களை பேசுங்கள்!மிக உயர்ந்த இடத்திற்கு வருவீர்கள்!

  • @selvakumar972
    @selvakumar972 2 місяці тому +31

    100% உண்மை செய்தி

  • @govindrajan248
    @govindrajan248 Місяць тому

    சகோதரா நீங்கள் பேசிய அனைத்தும் உண்மை.

  • @lalacrafts4084
    @lalacrafts4084 2 місяці тому +52

    அரசியல்வாதிக்கு பினாமியாக இருக்க என்ன தகுதி தேர்வு எழுத வேண்டும் . 😂😂😂😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 місяці тому +17

      தகுதி இல்லாமல் இருப்பது தான் தகுதியே😮😮😮

    • @pavithran5515
      @pavithran5515 2 місяці тому

      Min 10 years ku Avan vitla Vela seiyanun Ela velaiyum

    • @jpanand3646
      @jpanand3646 2 місяці тому +2

      ​@@murugesanthirumalaisamy5613ப்ரோ நீங்கள் வேர லெவல் ப்ரோ.. 😂😂😂😂😂

  • @PULIBLACKTIGERPM
    @PULIBLACKTIGERPM 2 місяці тому +6

    RIGHT TALKING 👍

  • @vasanthim2531
    @vasanthim2531 2 місяці тому +4

    I like Trichy suriya videos , very, very bold. Super.

  • @anands7927
    @anands7927 2 місяці тому +7

    Good and reasonable voice by suryia. I appreciate your boldness. You need to bjp.

  • @shobaramani4587
    @shobaramani4587 2 місяці тому +31

    It's 100% true

  • @Singmothersing1
    @Singmothersing1 Місяць тому

    Wonderful Suriya I appreciate ur words outstanding

  • @ravianravian9421
    @ravianravian9421 2 місяці тому +5

    @11.56 .. Super..👍👍👍

  • @MeenaRajendran-i9f
    @MeenaRajendran-i9f 2 місяці тому +18

    Romba sari suriya

  • @varchar5739
    @varchar5739 2 місяці тому +5

    you are right Brother, on this Irfan matter

  • @jaikamesh4034
    @jaikamesh4034 2 місяці тому +2

    Trichy Surya now becoming the ROCK star of you tube ,,Ultimate Suriya,

  • @hiqe3908
    @hiqe3908 2 місяці тому +5

    Superb interview

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 2 місяці тому +12

    Well spoken very good

  • @zereenfatima9571
    @zereenfatima9571 2 місяці тому +4

    Super Surya bro.Surya always Rocks.everyone shocks...

  • @dineshCrossy
    @dineshCrossy 2 місяці тому +3

    Surya sir very practical speech congrats 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 2 місяці тому +5

    Very good Interview Thambi Suriya
    Good

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 2 місяці тому +5

    Good speech 👏

  • @ameerdeen1297
    @ameerdeen1297 2 місяці тому +17

    Surya love you for open talk

  • @srilakshminarayanan-el7ff
    @srilakshminarayanan-el7ff 2 місяці тому +30

    சரியா சொன்னீங்க சார் உண்மை

  • @sophiaambika22
    @sophiaambika22 2 місяці тому +4

    Bold and clear explaination.Gd job.

  • @RaviChandran-wm7bj
    @RaviChandran-wm7bj 2 місяці тому +7

    A practical discussion. Also Irfan seems to bea bad guy from the discussions. 😮

  • @siva5star421
    @siva5star421 2 місяці тому +1

    Good speaking 👌👌👌👌

  • @davidcecil9536
    @davidcecil9536 2 місяці тому +16

    ,அந்த பெண் ரொம்ப பாவம்

  • @ganesanswaminathan8126
    @ganesanswaminathan8126 2 місяці тому +7

    மிகவும் யதார்த்தமான பேச்சு.

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr 2 місяці тому +16

    Sir salute sir .ivlo naal interview edhuvum.podakala. but today u blast sooper speech.better like this u give interview. Just pl forget unnessary matters. Ivlo nalla neenga sooper a pesi irukeenga. Correct edhuvum.kaila kidaikara varaikum dhan jolly tense.but kidacha andha charm irukadhu.enda wrong a select pannitome nu.

  • @NewindiaTamil
    @NewindiaTamil 2 місяці тому +13

    இப்போ தான் உண்மை பேசுகிறார் சூர்யா 😮

  • @mohansaran8696
    @mohansaran8696 2 місяці тому +5

    Correct sonnenga sir

  • @kumartamil6
    @kumartamil6 2 місяці тому +27

    TRICHY SURYA = Immediate Like

  • @madhankumar6246
    @madhankumar6246 2 місяці тому +4

    Truly speaking at end

  • @sassxccgh9450
    @sassxccgh9450 2 місяці тому +59

    அரசியல் வண்டவாளங்களை நல்லா புட்டு புட்டு வைக்கிறார் 😅😅😅😅நெப்போலியன் பணம் திமுறு உண்மை அய்யா 😅😅 பாவம் அந்த பொண்ணு 😢😢

  • @apnthamaraigajendran2161
    @apnthamaraigajendran2161 2 місяці тому +10

    பணத்திமிறு நேருவுக்கும் நெப்போலியனுக்கும்

  • @adyarrajj285
    @adyarrajj285 2 місяці тому +12

    100% பணத்திமிர் தான் என்று மக்கள் பேசுகின்றனர்

  • @jegathasekar9364
    @jegathasekar9364 2 місяці тому +6

    100% கரெக்ட்

  • @VadivelArumugam-yo7fs
    @VadivelArumugam-yo7fs 2 місяці тому +12

    You are correctly saying

  • @nilannoor1749
    @nilannoor1749 2 місяці тому

    நேர்மையான பதிவு சூர்யா ❤

  • @stellamary8924
    @stellamary8924 2 місяці тому +4

    Trichy surya நியாயமான பேச்சு

  • @RajRaj-g4w
    @RajRaj-g4w 2 місяці тому +28

    பெண்களின் உணர்வுகளையும் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் தத்ரூபமாக எடுத்துச் சொன்னதற்கு நன்றி.

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 2 місяці тому +16

    அத விட கொடுமை என் உயிர் தோழன் பாபுக்கு Help செய்தேன் கடைசி வரை அப்படின்னு பேட்டி கொடுத்தார் நெப்போலியன் ஆனால் இரண்டு வருடம் முன்பு ஒரு You Tube Channel ல அவரோட கஷ்ட நிலைமையை வீடியோ போட்டு Fund Raiser போல Arrange செய்தாங்க, உண்மையில் இவர் கடைசிவரை Help செய்திருந்தால் அவர் ஏன் பண உதவி பொது மக்களிடம் கேட்டிருப்பார்?

  • @lakkeshvasan3207
    @lakkeshvasan3207 2 місяці тому +3

    Super speach sir 👏

  • @asmarabeek8965
    @asmarabeek8965 2 місяці тому +7

    சூரியா செம செம...

  • @palanivelpharmacy2381
    @palanivelpharmacy2381 2 місяці тому +24

    சூர்யாவின் பேட்டியை நான் பார்ப்பேன் அவருடைய எதார்த்தமான பேச்சு நகைச்சுவை சமாளிப்பு திறமை அனைத்தும் மிக ஜோர் இவர் சொல்வது அனைத்தும் இவர் சொல்வதில் உண்மை தன்மை உள்ளது

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 місяці тому +1

      பலான வீடியோ பற்றி பேசி நல்லா சமாளிக்கிறான் மாமா பயல் 😮😮😮

  • @pradheeppradheep3186
    @pradheeppradheep3186 2 місяці тому +3

    Good speech

  • @UmaVelmurugan-ox2oi
    @UmaVelmurugan-ox2oi 2 місяці тому +78

    இப்படி பட்ட இந்த பொண்ணோட அம்மா அப்பா waste

    • @madhanakumar6155
      @madhanakumar6155 2 місяці тому

      They have sold their girl as a slave.

    • @johnsonraja3407
      @johnsonraja3407 Місяць тому +2

      அப்படி சொல்லாதீங்க இறந்து விடலாம் என்று சொல்லுங்கள்

  • @DhanyaMohan-bw2ld
    @DhanyaMohan-bw2ld 2 місяці тому +17

    He is correct

  • @Saravanan-tl4mk
    @Saravanan-tl4mk 2 місяці тому +9

    Cristal clear speech sir

  • @dilipz88
    @dilipz88 2 місяці тому +3

    valid talk and reason. I live in USA. Maids are expensive here. Smartly they deceived this woman

  • @geethamukkra9064
    @geethamukkra9064 2 місяці тому +3

    Open and bold statements

  • @vedhaasanandh2835
    @vedhaasanandh2835 2 місяці тому +18

    நெப்சை விட பல ஆண்டுகள் அரசியலில் மூத்தவர் சிவா அவர்கள்..அவர் இது வரை மத்திய அமைச்சர் ஆனதில்லை..அழகிரி mp ஆவதற்கு முன்பாகவே neps mp ஆனார்.. திமுக செய்த தவறில் இது பெரியது...இனிமேலாவது திமுக எச்சரிக்கை ஆக இருக்க வேண்டும்..

  • @YaseenYaseen-rk1qx
    @YaseenYaseen-rk1qx 2 місяці тому +4

    Surya bold speech super100% carract

  • @agni433
    @agni433 2 місяці тому +10

    200% 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rgnvg
    @rgnvg 2 місяці тому +1

    Surya sir speaks actual life

  • @metalpayyan
    @metalpayyan 2 місяці тому +199

    இர்பான் ஒரு ஆளுனு அவனையே காசுக்காக ஒரு பொண்ணு marriage பண்ணிட்டா