திருமுழுக்கு யோவான் - அறிந்ததும் அறியாததும்/ John the Baptist

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 93

  • @paulreegan9214
    @paulreegan9214 Місяць тому

    நன்றி தந்தையே எல்லாம் வல்ல. இறைவனுக்கு நன்றி❤❤❤

  • @jeyaselvarani8259
    @jeyaselvarani8259 Місяць тому +2

    பாதர்தங்கள் ஜெபத்தின்மூலம் பேரன்பேத்தி காய்ச்சல்பரவாயில்லை நன்றிஇயேசுவே ஆமென் நன்றிபாதர்ஆமென்

  • @daisyr4337
    @daisyr4337 15 днів тому

    Praise the lord father 🙏
    Thank you Jesus 🙏🙏

  • @agnesvimalaxavier4476
    @agnesvimalaxavier4476 Місяць тому +3

    மிகவும் சிறப்பான ஆழமான ஞானம் உங்கள் வழியாக இறைவன் வெளியிடுகின்றார்❤❤❤🙏🏻🙏🏻🙏🏻

  • @maryjancy5601
    @maryjancy5601 Місяць тому +4

    பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் ஒப்பிட்டு ,அருமையான விளக்கம் fr👌👌 இயேசுவுக்குள் இன்னும் நெருக்கமாக, கத்தோலிக்க திரு அவையை சரியான, தெளிவான பாதையில் வழிநடத்த முயற்சிக்கும் தங்களின் உற்சாகமான வழிகாட்டுதலுக்கு வாழ்த்துகள்... பாராட்டுகள் 👏👏வளர்க உங்களது இறையரசுப்பணி...🎉

  • @sofiamary844
    @sofiamary844 Місяць тому +3

    பாதர் நான் தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சியும் பார்க்க மாட்டேன்.ஆனால் உங்க பேச்சை தினமும் பார்த்து விடுவேன்.என்னுடைய விசுவாசம் கிறிஸ்துக்குள் ஆழமாக எனக்கு நீங்கள் மிகவும் உதவியாக உள்ளீர்கள்.

  • @manoanandhastary8359
    @manoanandhastary8359 Місяць тому

    Praise the lord Amen 🙏🙏🙏

  • @michealkavitha7335
    @michealkavitha7335 Місяць тому +8

    தந்தையே வணக்கம் 🙏 உங்கள் காணொளி மூலம் தெரியாத விஷயத்தை அனைவரும் தெரிந்து பழைய விடுதலைப் பயணம் புதிய விடுதலைப் பயணம் விளக்கம் அருமை அருமை கிறித்துவம் என்பது மறைபொருள் அருமை அருமை கிறிஸ்த்துமஸ் முன்னாடி இந்த காணொளி அருமை அருமை 👍👍👍👌👌👌❤️❤️❤️❤️. இயேசுவுக்கே புகழ் 🙏🙏🙏உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤❤❤

  • @vibins5350
    @vibins5350 18 днів тому

    Super speech Father... Thank you🙏🙏🌹🌹❤❤

  • @JeyalalaJ
    @JeyalalaJ Місяць тому +1

    ரொம்ப அர்த்தமான அழகான கானோளி ஃபாதர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க ❤❤❤

  • @rohiniAlavi
    @rohiniAlavi Місяць тому

    Thank you father good message , god bless you. Father

  • @cathrineraja8061
    @cathrineraja8061 Місяць тому

    Super Father 🙏🏻🙏🏻💖

  • @loveallnations
    @loveallnations Місяць тому +2

    ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருநாமம் மகிமைப் படுவதாக.❤
    பதிவிற்கு மிக்க நன்றி தந்தையே.🙏

  • @Mercypaul-mi6ld
    @Mercypaul-mi6ld Місяць тому +1

    வணக்கம் தந்தையே ,.... பைபிள் பற்றிய உண்மையான விளக்கம் கத்தோலிக்க திருச்சபை தவிர வேறு யாராலும் கொடுக்க முடியாது.

  • @kavikavi5406
    @kavikavi5406 Місяць тому +2

    Amen....♥️🙏
    Arumaiyaana vilakkaurai Father👌👍
    💐💐💐💐💐💐💐💐.....
    Thank you Father....♥️🌷🙏

  • @leemarose8061
    @leemarose8061 Місяць тому +1

    வணக்கம் பாதர் அருமையான பதிவு வணக்கம் ❤❤❤

  • @chikara_international
    @chikara_international Місяць тому +1

    Super

  • @josephsahayam3696
    @josephsahayam3696 Місяць тому +3

    இறைவனுக்கு புகழ். தந்தையே அருமையான பதிவு. கிறிஸ்து பிறப்பிற்கு எப்படி ஆயத்தமாவது என்ற பதிவு அருமை. வாழ்த்துகள் தந்தையே. ஆமென் அல்லேலூயா ✝️ மரியே வாழ்க ✝️📿

  • @gaitangomez6777
    @gaitangomez6777 Місяць тому +1

    அருள் நிறைந்த மரியாயே வாழ்க கர்த்தர் உம்முடனே.
    ஸ்ஞாபக அருளப்பரை ஜென்ம பாவத்தில் இருந்து விடுவிக்க நடந்த தேவ இரகசிய நிகழ்வே
    தேவ மாதா எலிசபெத் அம்மாவை சந்தித்தது.

  • @SavarimuthuSusaimuthu
    @SavarimuthuSusaimuthu Місяць тому

    இறையருள், பரிசுத்த ஆவியாரின் நிழல் அவர் மேல் நிலவ, புனித பவுல் அடியார் போல நரேந்திர மோடியும் புனித பாப்புவின் ஆசீரால், இயேசுவின் இறையாட்சியை பரப்ப ஆயத்தமாகிவிட்டார் என்பது என் ஆழமான நம்பிக்கை

  • @qwerty-bq4md
    @qwerty-bq4md Місяць тому

    Father 17 / 12 / 24 my half yearly exam starts please pray for me father

  • @dharaniaruns6236
    @dharaniaruns6236 Місяць тому +1

    I am really preparing for the birth of christ now only father.
    Thank you for your videos

  • @davidlourdes8246
    @davidlourdes8246 Місяць тому

    Father always we must know the phisical& spiritual life teach we judged. By Our Judge..we must stand on Right side Eternal life...which is written in Bible..

  • @tamiltorontonian9905
    @tamiltorontonian9905 Місяць тому +1

    Beautiful explanations father as always. All praises and glory to god. Ave Maria ❤

  • @reagana703
    @reagana703 Місяць тому

    அருமை Fr

  • @julayanaxavier4625
    @julayanaxavier4625 Місяць тому +1

    PRISD THE LORD FATHER.
    🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉🎉❤🎉❤🎉❤

  • @annaiedv5676
    @annaiedv5676 Місяць тому +1

    PRAISE THE LORD ❤ AVE MARIA, pray for us to child blessings

  • @jencyjencydavid4689
    @jencyjencydavid4689 Місяць тому +4

    Good explanation.thank you father

  • @RameshRaja-j9x
    @RameshRaja-j9x Місяць тому +3

    மிக மிக அருமையான விளக்கம் அருட்தந்தையே நன்றி இயேசுவுக்கே புகழ் இயெசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென். 🙏❤️💐

  • @PraveenRaja-k9l
    @PraveenRaja-k9l Місяць тому

    Very good message Samy ♥️♥️♥️🙏🙏🙏

  • @martinduraiyappa7599
    @martinduraiyappa7599 Місяць тому +3

    ஆமேன் 🙏🙏🙏

  • @shirlyseba7221
    @shirlyseba7221 Місяць тому +1

    Praise the LORD thank you JESUS ave maria

  • @TheMAN-GOD-Gospel-Tamil-Audio
    @TheMAN-GOD-Gospel-Tamil-Audio Місяць тому +1

    ☦️ Ave Maria 🇻🇦
    Thank you very much Fr.

  • @rachaelsalomianthony418
    @rachaelsalomianthony418 Місяць тому +1

    🙏🙏🙏

  • @Yosabath-23
    @Yosabath-23 Місяць тому +1

    Praise the lord

  • @janushaanusha5188
    @janushaanusha5188 Місяць тому +1

    Thanks to Lord...🙏
    Praise to be Jesus Christ...
    Ave Maria...❤

  • @AslineDevarajan
    @AslineDevarajan Місяць тому

    A very Innovative Explanations Fr . Your comparison between The old Exodus and the New Exodus is very New , and we never heard . A very good information information .Hats off Fr for your , for your Wonderful Services . God Bless

  • @berniemarina7092
    @berniemarina7092 Місяць тому +1

    God bless you I am expecting your message every day father. Gbu forever fr

  • @zefrinsimple
    @zefrinsimple Місяць тому +2

    Praise the Lord Dear Father.AVE MARIA.God Bless you.

  • @jeyaselvarani8259
    @jeyaselvarani8259 Місяць тому +2

    ஆமென் நன்றி இறைவா பாதர் வனக்கம்எப்படிஇருக்ங்கிங்க ஆமென்

  • @Thomas-hb5lq
    @Thomas-hb5lq Місяць тому +1

    Amen 🙏🙏🙏

  • @Arasan-t5s
    @Arasan-t5s Місяць тому +1

    Thank. You. Father

  • @martinduraiyappa7599
    @martinduraiyappa7599 Місяць тому +1

    அருமையான இறையியல் விளக்கத்தை தந்தமைக்காக... ஞாயிறு நற்செய்திக்காக நன்றிங்க தந்தை அவர்களே.

  • @JoyShobi-sh9ic
    @JoyShobi-sh9ic Місяць тому +1

    Thank you Rev. Father
    God bless you🙏

  • @Latha-b3g
    @Latha-b3g Місяць тому +1

    Thankyou father knowing about baptist john

  • @SavarimuthuSusaimuthu
    @SavarimuthuSusaimuthu Місяць тому

    இதே நிலை இன்றும் மணிப்பூரில் கத்தோலிக்கருக்கும் நடந்து கொண்டுள்ளது

  • @MarthaSelvakumari-pc3be
    @MarthaSelvakumari-pc3be Місяць тому +1

    🙏

  • @agnesnarmatha8055
    @agnesnarmatha8055 Місяць тому +1

    நன்றி நன்றி❤ தந்தையை ✝️

  • @VinodhroyM
    @VinodhroyM Місяць тому +2

    Thankyou father, today I have learnt a new typology through this video..... thankyou very much 🙏🙏

  • @jeyaselvarani8259
    @jeyaselvarani8259 Місяць тому +1

    பாதர்திருமுலுக்குயோவான்பற்றிய விளக்கம் இந்தநாளில்மகழ்ச்சிவாரம் எல்லாவிளக்கமும்அருமை பேரன் யக ஷித்க்காக ஜெபிங்கள் கூச்சல் முன்றுவயதுஆகிரது நான்தாராபுரம்போரன் பாதர் முழுவிடியோவையும்பார்க்கிறேன் நன்றியப்பா ஆமென்

    • @jeyaselvarani8259
      @jeyaselvarani8259 Місяць тому

      பாதர்மன்னித்துவிடுங்கள் பாதர்எப்படி எழுதினாலும்பிழைவந்துவிடுகிறது இப்பதான்பார்த்தேன்

  • @jenattejes1880
    @jenattejes1880 Місяць тому +1

    அருமையான விளக்கம் மிகவு‌ம் நன்றி பாதர்

  • @VimalaPatric
    @VimalaPatric Місяць тому +1

    Merci mon père

  • @carolinestephen17
    @carolinestephen17 Місяць тому +1

    அருமையான விளக்கம் நன்றி தந்தையே 🙏

  • @infantapeeris4739
    @infantapeeris4739 Місяць тому +1

    Thank you father for your new information 🙏

  • @julayanaxavier4625
    @julayanaxavier4625 Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤👏❤❤👍👌❤❤❤

  • @VinenciaMiranda
    @VinenciaMiranda Місяць тому +1

    Sure fr.

  • @pasumaisaral8547
    @pasumaisaral8547 Місяць тому +2

  • @wamikaangelin
    @wamikaangelin Місяць тому +1

    Good message father.

  • @SanthoshRaj-xg3xc
    @SanthoshRaj-xg3xc Місяць тому +1

    அருமையானா விளக்கம் fr 👍👍👍

  • @manojkumarf
    @manojkumarf 15 днів тому

    Father your biblespeaking is correct this time prime minister is pachlor oppositive primeministor is pachlor who are thesaint

  • @roselinwilson3012
    @roselinwilson3012 Місяць тому

    Thankyou Father

  • @kulandaiarockiamary258
    @kulandaiarockiamary258 Місяць тому

    Thank you father for your useful n fruitful information. Go ahead with zeal n enthu to proclaim the WORD OF GOD. Prayers always.

  • @SavarimuthuSusaimuthu
    @SavarimuthuSusaimuthu Місяць тому +1

    தந்தையே, இன்று உத்திரப்பிரதேசத்தில் 12:27 ஒரு ஸ்லாமியர் ஒலிபெருக்கியில் தன் மதத்தினருக்கு ஓதுவதற்கு முயற்சித்ததற்காக, ஜெயில் தண்டனை.

  • @SRonik-gh7re
    @SRonik-gh7re Місяць тому

    Amen God bless you 🙏 amen

  • @prakashjesudass7545
    @prakashjesudass7545 Місяць тому +1

    God bless father

  • @rthiyagarajiraj4170
    @rthiyagarajiraj4170 Місяць тому +1

    God bless you fr

  • @GLosija-gi4fw
    @GLosija-gi4fw Місяць тому

    Good blus yoy

  • @kanybashakanybasha4492
    @kanybashakanybasha4492 Місяць тому

    Nanum katholikka kristhaval than father en appa kottaru maraimavattam soosaipuram punitha soosaiyappar aalayam kattuvatharkku antha kaalathil oru thoonaka irunthar 2000 thil appa iranthu vittar nan vera oorukku vanthu viten en thambi 39 vayathakirathu thirumanam aakavillai en amma padukaiyil mikavum mosamaka ullarkal neengal unga thiru sapai ithuvarai rendu perukkum puthu nanmai kooda valanka villai.aanalum ithuvarai en thambi vari kattukiran caral service ella sevaiyum seiyuran. Manitham sethu poi vittathu father.

  • @timdavid24412
    @timdavid24412 Місяць тому +1

    Good explanation fr.thank you

  • @dhanvizoeysudhan3827
    @dhanvizoeysudhan3827 Місяць тому +1

    Well said.. thank you for the explanation fr.

  • @mercyfrancis2800
    @mercyfrancis2800 Місяць тому +1

    Wonderful video father.... Thank you for all the lovely information that you have shared.... The explanation is very clear.... Youve been preparing us so well for Christmas.... Makes a lot of difference.... God bless!!!
    Please pray for us father🙏... We will continue to pray for you... Have a great day n tc🙏❤

  • @arulmary603
    @arulmary603 Місяць тому

    Father God 's vision & promise , showered as warning & mercy for human. I feel like Temple old testament are deeper phase for Mary foundation , Redemption is Jesus, brick are Apostle & priests nuns missionaries, binding mixture stronger should be water maybe John the Baptist could be added. Where the Holy Cross stands on the way of Victory, happy & good wishes to you dear.

  • @josepharokiasamy2667
    @josepharokiasamy2667 Місяць тому

    எலியா எலிசா
    Elia Elija
    பெயரை தெளிவாக உச்சரிக்கும்.

  • @actaviuesactaviues-qz5vt
    @actaviuesactaviues-qz5vt Місяць тому

    father na rc Cristian 25 desember கிறிஸ்துமஸ் baibbil ல எங்க இருக்கு father

  • @DelahayLambert-o7k
    @DelahayLambert-o7k Місяць тому

    Father 1 aalukku ethana guardian angels irukkum

  • @davidlourdes8246
    @davidlourdes8246 Місяць тому

    Father we belonging to old testament or New testament people of Christians ..or congregation/s..one Bible. One Jesus..one faith..one word..why there. Many interpretations...Rev. 22:18&19...for all christians...& Numbers 4 chapter. 36. & 37..Levi group...not father's...rest is Bible...okay father. Thankyou..teach more truth to our RC peoples..Truth is only BIBLE..we learn &.teach according to Bible..can not forget Matt.25. 46...an...
    d of GOD..w😢

  • @sivaHSEofficersiva
    @sivaHSEofficersiva Місяць тому +1

    Brother, I'm not a Christian.i need verification about the Joshua + becomes a Jesus.

    • @sivaHSEofficersiva
      @sivaHSEofficersiva Місяць тому

      Joshua+Jesus doctrine some confusion please explain...

    • @VinodhroyM
      @VinodhroyM Місяць тому +1

      ​@@sivaHSEofficersivaBrother, it's called typology, Joshua and Jesus are not equal.....it's a fulfilment of the events.....in the OT what Moses started Joshua finished, in the NT what John the Baptist started JESUS finished ( Typology )...❤

  • @sjerald7495
    @sjerald7495 Місяць тому

    பழைய, உடன்படிக்கையும்புதியவுடன்படிக்கையையும்அருமையாகவிள்க்கினீர்கள்👌நன்றி

  • @shinyjhansan9303
    @shinyjhansan9303 Місяць тому

    தந்தையே கேரளாவில் சீயோன் என்று சொல்கிறார்கள் அதை பற்றி சொல்லுங்கள் அது ஒரு சபைதான் ஆனால் செபமாலை சொல்றாங்க தந்தையே தெளிவா சொல்லுங்க

  • @christopher3341
    @christopher3341 Місяць тому

    உண்மையை தான் சொல்லிடீங்களே தசமப்பாகத்திற்காக தான் திருச்சபை நடக்கிறது என்று உங்களின் வாயிலிருந்து வார்த்தை வந்துவிட்டது .
    நானும் கத்தோலிக்க கிறிஸ்தவன் தான் பாதிரியார் அவர்களே......
    எங்களின் பங்கு தந்தையும் அப்படி தான் செயல்படுகிறார். இந்த உண்மையை நான் சொல்லித்தான் ஆக வேண்டும். ஆனால் இதை மன வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.
    நன்றி!

    • @fr.valanarasu
      @fr.valanarasu  Місяць тому +1

      Mention ur parish

    • @christopher3341
      @christopher3341 Місяць тому

      @fr.valanarasu sorry I won't say that .father

    • @christopher3341
      @christopher3341 Місяць тому

      ஏன் தெரியுமா? திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!!!father

  • @sibinsibin6042
    @sibinsibin6042 Місяць тому

    Thank you father❤❤

  • @santhiyagurajan5184
    @santhiyagurajan5184 Місяць тому

    ஆமென் 🙏🌹❤️

  • @thinaharanr4673
    @thinaharanr4673 21 годину тому

    Thank you Father ❤