உலகின் முதல் மொழி தமிழே! Tamil is the oldest language in the world with Evidence

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #TheRiseTeedumNandrum #தீதும்நன்றும்
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    UA-cam : bit.ly/teedumna...
    Facebook : / therisetubes
    Twitter : / therisetubes
    CAST:
    Editing - Bala Sudharsan
    Production - J.Santhosh Kumar
    Technical Head - Ramachandran Mani
    Out Playlist:
    தமிழ் நீதி
    • தமிழ் நீதி
    அறம் செய்ய விரும்பு
    • அறம் செய்ய விரும்பு
    காமத்துப்பால்
    • காமத்துப்பால்
    Music Credit:
    This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
    freepd.com

КОМЕНТАРІ • 42

  • @m.bhuvaneshwari5122
    @m.bhuvaneshwari5122 3 роки тому +5

    இன்றைகாலத்தில் தேவையான பதிவு தமிழர்களுக்கு.!

  • @wineswarantamilvanan2938
    @wineswarantamilvanan2938 3 роки тому +6

    வாழ்க தமிழ்

  • @srivaramangai2040
    @srivaramangai2040 3 роки тому +4

    Pandian king of all tamilians

  • @giveme06
    @giveme06 3 роки тому +9

    நானும் அதை சங்கு என்று கூற கேள்விப்பட்டிருக்கின்றேன். நன்றி ஐயா ! சிறப்பு 👌

  • @user-sd4ub7nz3m
    @user-sd4ub7nz3m 3 роки тому +5

    நன்றி ஐயா வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்கள் பங்களிப்புகளை எதிர்பார்க்கிறோம்

    • @penanghill1812
      @penanghill1812 Рік тому

      There is no value 4 hindu in 20th century '

    • @penanghill1812
      @penanghill1812 Рік тому

      History talk but current situation destroy 'hindi n their previlage '4 instant malaysia '

    • @penanghill1812
      @penanghill1812 Рік тому

      Politician fail 2 utilise their job but talk big 'n racial 'basics what a shameful 2 manage the country with multy racial country

  • @darkravanan4072
    @darkravanan4072 7 місяців тому +1

    வாழ்க தமிழ் ❤❤❤❤

  • @ilantilak6073
    @ilantilak6073 2 роки тому +2

    indha sangam committe kandipa, malaysia, singapore, canada tamil sangam, japan asian studies inga pesunga , indha edathula pesuna ulagam full aa seidhi pogum, tamilnadu la pesuna delhi thandi poguma nu theriyila

  • @Palmman69
    @Palmman69 Рік тому +1

    we need more of these types of speeches please do more

  • @usha6445
    @usha6445 3 роки тому +2

    அருமையான பதிவு👌👌🙏🙏🙏

    • @sivamurugan2169
      @sivamurugan2169 Рік тому

      தமிழ் முதல் மொழி என்றால் உலக நாடுகள் அனைத்தும் தமிழை மட்டும்தானே பேசவேண்டும். தமிழ் மொழி கலவரம் தேச பிரிவினை செய்ய தான் லாயக்கு.

  • @karthijothi3024
    @karthijothi3024 3 роки тому +1

    ஐயா, தங்களது கருத்து ஆக்கம் அருமையிலும் அருமை !. மேலும் தாங்கள் கூறுவது போல , அல்லாமல் சமஸ்கிருதம் ஒரு மொழியியல் கோட்பாட்டின் படி வரையறுக்கப் பட்ட மொழி அல்ல என்பது என் தாழ்மையான கருத்து !. மேலும் கூறப்போனால் பல மொழிகளின் ஒலி தொகுப்பு என்பதே தவிர மொழி பொருள் அர்த்தத்தை வெளிக்காட்டும் மொழி அல்ல !.கடந்த நூற்றாண்டுகளாக வேண்டுமானால் அவர்கள் மொழி பொருள் அர்த்தத்தை உருவாக்கி இருக்கலாம். ஆகையால் தமிழ் மொழி தான் சீர்மிகு தொல் செம்மொழி என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. நன்றி !.சத்தியமூர்த்தி......

  • @karthik1divya1
    @karthik1divya1 3 роки тому +1

    மிக்க நன்றி ஐயா

  • @karans2346
    @karans2346 3 роки тому +2

    அருமை

  • @rajarajacholan7212
    @rajarajacholan7212 3 роки тому +1

    உண்மை அன்பரே

  • @hattonhour6815
    @hattonhour6815 3 роки тому +2

    Can someone point out the name of this speaker?

  • @mohanajayaraj4743
    @mohanajayaraj4743 2 роки тому +1

    His speech is excellent can anyone plz tell me his name? I kindly request this channel to post his video along with his name n profession in the description 🙏

  • @sriramarjunan3073
    @sriramarjunan3073 7 місяців тому

    Tamilan ❤

  • @agaramagazhiaranravikumar3129
    @agaramagazhiaranravikumar3129 3 роки тому +3

    கல்தோன்றி மண்தொன்றா அறிவியல் ஆதாரதுடன் விளக்கம்
    ua-cam.com/video/NFr0TxGvk9E/v-deo.html

  • @thangarajmosses1377
    @thangarajmosses1377 3 роки тому +1

    வணக்கம்

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 3 роки тому +1

    🍒🍒🍒🙏🙏

  • @amersonange1543
    @amersonange1543 3 роки тому +3

    எபிரேயம் பழமை வாய்ந்த மொழிதான், ஆனால் தமிழின் அளவுக்கு பழமை வாய்ந்ததல்ல. ஆபிரகாம் பேசியது அரம்வாய் மொழி என்றால், அரம்வாய் மொழி, "முன் எபிரேயம்" (proto Hebrew) என்றால், அதற்கு முன் பேசப்பட்டது என்ன மொழி ? ஆபிரகாமின் வழி வந்தவர்களே "எபிரேயர்" என்று அழைக்கப்படுகின்றனர். "எபிரேயம்" என்ற பதத்திற்கு "அப்புறத்து" என்ற தமிழ் சொல்லே வேர் சொல் என்று தாங்களே தங்கள் ஆய்வுகளில் எழுதியிருக்கிறீர்கள். மேலும்; ஆபிரகாமுக்கு முன்பு வாழ்ந்த, ஆதாம், அவ்வை, காயீன், ஆபேல், சேத்து, தூவல்காயீன் போன்வர்களின் பெயரே தமிழ் பெயர்கள் என்றால், உலகத்தின் முதல் மொழி தமிழாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
    தூதர் ஆனந்த அன்பரசன்.

  • @babukanth6833
    @babukanth6833 3 роки тому +1

    Tamil. Aringer gal ontru serthu mudivedungal ayya

  • @srivaramangai2040
    @srivaramangai2040 3 роки тому +1

    Changu muthupandian kadladikal proprety

  • @Palmman69
    @Palmman69 Рік тому

    just to reference tholkappiyam is dated back to 5320BC and is said to have been created in the 2nd sangam

  • @m.b.nagaraj7666
    @m.b.nagaraj7666 3 роки тому +1

    These people are not linguistic experts. Just for political benefits and publicity spreading the news Tamil is old language
    First man on the earth is a Tamilian?

  • @Palmman69
    @Palmman69 Рік тому

    tamils did not follow hinduism but they followed the tamil religion it is mentioned in tholkappiyam the 5 gods of land and sivan thirumal and bramman are mentioned as well tholkappiyam also mentions nadu kal valipaadu which is the siva lingam valipaadu later other people took this tamil religion and changed it to hindu and etc

    • @nationalistthug4234
      @nationalistthug4234 Рік тому

      You are right, true thamizh people should not follow the imported religion. They should follow only the Tamil religion .

  • @selvarajamanikam9970
    @selvarajamanikam9970 3 роки тому +1

    Tamil 🌎molli 💯1 mogam 💪🔥👁️🔱👁️🔥pirabagarayan tambi seaman 1 🐅 taliba 👤 1 mogam nam tamilar Tamil en molli ninggai pesavude en Tamil molli ni pesuvudhe unmai 🗣️ 💯 👍🇲🇾🙏 Yosi Tamilanai 👉ni pesavude en Tamil molli Yosi 👉 2 mogam irruku 🎭 Telugu un molli Yosi malayalam un molli 50years Poi dravidam kachi nanbade Telugu kotum Telugu pechi nalla uttagavani tnandiramaga Tamilanai Toki pesowargirl Yosi Tamilanai 👉 Yosi 1 💩 2 💩 🌎

  • @kandasamyt583
    @kandasamyt583 Рік тому

    தமிழை வளர்த்து எடுத்ததில் ஆங்கிலேயர் மற்றும் கிருஸ்தவர்களுக்கும் பெரும் பங்கு உண்டு

  • @grandpamy1450
    @grandpamy1450 3 роки тому

    திரு.யுவன் சந்திரசேகர்,,,,,,,,,,இந்து,,,தமிழ் தீபாவளி மலரில்,,,,,,,,,,,
    சமகாலத்தில்,பெரும் பாலான துறைகளில்,,,தமிழ் கலை சொற்கள்,,,,,,,
    இல்லை,,,என பதிவிட்டிருக்கிறார்,,,
    அவர் மணவை முஸ்தபா,,,,,,,,,,வின் அகராதிகளை பார்த்துவிட்டுத்தான்
    சொல்கிறாரா என தெரிய வில்லை,,,
    மற்றவர்களுக்கும் பகிரவும்,,

  • @sivamurugan2169
    @sivamurugan2169 Рік тому

    விட்டா ஆப்பிள் மொபைல் போன் கண்டுபிடிச்சவர் தமிழன் அப்படீன்னு சொல்லுவர் போல

    • @DP-gz4ku
      @DP-gz4ku Рік тому

      உனக்கு வயிறு எரியுதா? அப்படியானால் நீ ஓரு பிராமணன் அல்லது பிராமணர்களின் அடிமையான சூத்திர சங்கி.

    • @Lionkingz24
      @Lionkingz24 Місяць тому

      Bro dinosaurs um tamil mozhi le than pesinadu

  • @சென்
    @சென் Рік тому

    தமிழ் தான் உலகில் முதல் மொழி அறிவியல் படைப்பு.
    Song sang என்ற ஆங்கில சொற்களே சங்கு என்ற தமிழ் சொல்லை எடுத்து தானே ஆக்கினார்