Veedu : உயிரினங்களையும் கவரும் 'தமிழ் வீடு' ! | 19/01/2019

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 368

  • @ksampathkumar7799
    @ksampathkumar7799 6 років тому +151

    இதுவரைக்கும் நான் பார்த்த வீடு பகுதியில் இந்த வீட்டு வீடியோ எனக்கு ரொம்ப பிடித்திருக்கு

  • @bharathi4908
    @bharathi4908 5 років тому +54

    ரசனை மிகுந்த பெண்மனி... பறவைகளுக்கான தனி இடம் அருமை👌🏼

  • @RocknRoll922
    @RocknRoll922 3 роки тому +1

    பிற உயிர்களுக்கும் சேர்த்து இல்லம் அமைத்த உங்களுடைய உயர்ந்த உள்ளம் போலவே உங்கள் இல்லமும் மிக அழகாக சிறப்பாக உள்ளது... எல்லா வளங்களும் நலன்களும் பெற்று நீடுழி வாழ்க..💐💐💐

  • @mohamediliyas8797
    @mohamediliyas8797 6 років тому +23

    இதுவரை நான் பார்த்த வரையில் இந்த வீடு ரொம்ப புடிச்சு போச்சு நாம மட்டும் இருக்குறதா வீடு அருமை 👌

  • @kirtananandaakirtana3191
    @kirtananandaakirtana3191 2 роки тому +1

    பாரம்பரியமான வீடு
    பழைய காலத்து வீட்டில் முற்றம் இருப்பதற்கு காரணம், வாஸ்து தோஷங்களால் உண்டாகும் பாதிப்புகள் நீங்கும். முற்றம் இருப்பது மிகவும் சிறப்பு.

  • @godblessme1101
    @godblessme1101 5 років тому +1

    என் பாட்டி வீடு இதே போலதான் இருக்கிறது..நூற்றி ஐம்பது ஆண்டுகள் ஆகிறது

  • @ramram-lh2xf
    @ramram-lh2xf 6 років тому +57

    ஐந்தாயிரம் ஸ்கொயர் ஃபீடில் 60 லட்சத்தில் கட்டப்பட்ட இந்த வீடு உண்மையில் அருமையான வீடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது இந்த வீடு உரிமையாளர்களுக்கு. என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🙏

    • @janaharajanrajan4652
      @janaharajanrajan4652 2 роки тому +1

      கூடுதலாக இருக்கும் இதை பார்த்து நான் இந்த பொறியாளரை அனுகி இப்போது அவதிப்படுகிறேன் மன அழுத்தம் மன வேதனைப்படுகிறேன்

    • @vijaymannan5965
      @vijaymannan5965 8 місяців тому

      ​@@janaharajanrajan4652what happened sir

    • @vijaymannan5965
      @vijaymannan5965 8 місяців тому

      ​@@janaharajanrajan4652what happened sir

  • @yogiraam
    @yogiraam 4 роки тому +1

    வழக்கம் போல விஷ்ணு பரத்தோட தெளிவான விளக்கத்தோடும் கேமரா மேனின் அருமையான ஒளிப்பதிவோடும் இந்த வீட்ட பாக்க பாக்க ரொம்ப பிடிச்சி போச்சு.ஐந்தாயிரம் ஸ்கொயர் ஃபீடில் 60 லட்சத்தில் கட்டப்பட்ட இந்த வீடு உண்மையில் அருமையான வீடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது இந்த வீடு உரிமையாளர்களுக்கு. என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🙏
    கேமரா மேனோட பேரையும் சொல்லலாமே.

    • @janaharajanrajan4652
      @janaharajanrajan4652 2 роки тому

      வாய்ப்பு குறைவு இந்த வீடு கட்டிய பொறியாளர் வேண்டாம் என் அனுபவம்

    • @janaharajanrajan4652
      @janaharajanrajan4652 2 роки тому

      இதை பார்த்த நான் ஏமாந்தது போல் ஏமாற வேண்டாம்

  • @moulir2944
    @moulir2944 Рік тому +1

    Bless this house !!

  • @gomathia2177
    @gomathia2177 4 роки тому +2

    மிக அருமை விஷயம். நானும் இதை போல்தான் கட்டுவேன். பார்க்கவே மனதிற்கு ரொம்ப. மகிழ்ச்சியா இருக்கு. நீங்க இருவரும் நீடுழீ வாழ வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐. புதியதலைமுறை டிவிக்கும் வாழ்த்துக்கள் 🌷🌷🌷🌷

  • @prabhu9726
    @prabhu9726 6 років тому +40

    This is one of my favourite show. It's not a house but home. Paravaiku Edam kuduthathuku Vazthukkal.. Inspiring it is

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 5 років тому +2

    பார்க்க பார்க்க தெரிகிறது..இது ஒரு பெண்ணின் கனவு.வாழ்த்துக்கள்.

  • @amuluhome3289
    @amuluhome3289 3 роки тому +1

    Veedu super nalla arumaiyaga erukku i am anuradha from villipuram

    • @rajeshwaran9875
      @rajeshwaran9875 3 роки тому

      Please come and visit.. My number 9597582485..

  • @komalanvellasamy5392
    @komalanvellasamy5392 5 років тому +9

    Tamil veedu😍😍😍..... Kekkeve santhoshama irukke....

  • @MPMG36
    @MPMG36 6 років тому +34

    அருமையான வீடு. கடைசியில் சமையலறை காண்பிக்கவில்லையே..... !

    • @lakshmeaiyer3745
      @lakshmeaiyer3745 6 років тому +1

      Only hotel

    • @king000775
      @king000775 3 роки тому

      கட்ட மறந்திட்டாங்க போல

  • @sudharsansrec
    @sudharsansrec 5 років тому +3

    Very beautiful Tamil Home. Starting from the door, till 200 yrs palm oodu. Yes, the home gifted with all 5 Natural manifestation.
    Loving your program & Narration.
    Best wishes,

  • @ranjithraj4796
    @ranjithraj4796 5 років тому +1

    மிகவும் கவர்ந்த வியந்து ஆச்சரியப்பட வைத்தது 👍👍👍👌👌👌👌👌👌👌

  • @mahiramvevo
    @mahiramvevo 6 років тому +2

    அருமை பாராட்டுக்குரிய விடயங்கள் காரணம் தமிழர் பாரம்பரியத்தை நாடிச் செல்கிறார்கள்

  • @karuppusaamieksdg9781
    @karuppusaamieksdg9781 5 років тому +2

    Extraordinary house.
    Wow parka parka manasae amaidhi ayiduchuu.
    Heavenly house.
    God bless the family.
    Anchor bro u r very lucky ovooruu vettaiyum shoot pandrenu solliyae nee nalla ulla poi suthi parthutuu vandhuraa. U r sooooo lucky.

  • @vijayu707
    @vijayu707 6 років тому +24

    Excellent!!! Romba azhagana veedu...Owners-kku nalla taste(rasanai)...
    Ennoda sadaranamana (polluted) mind-il vantha kelvigal
    1) Idhu avangaloda pradanamana (primary) veeda...? illa hoilday home-a...? Akkam pakkam veedu illa... Safety...?
    2) Appram, Mailigai kadai, kaigari kadai edhuvume thenpadalai. Car-la than vangave poganuma.. Ellam thottathula idaikaadhe
    ( postoffice thevai illa, email anuppalam... bank thevai illa, online banking / transactions pannalam... eppovathu than travel panrom.. so bus-stand.... railway station... airport... pakkathala illa paravala... daily office-kku commutation-kku car vachukkalam!!!??).. Americavila ippadathithana irukkanga....
    3) 3-4 per ulla family, payan ponnu (padikka, velai seyya) city-kku poitanga.. Indha veeta maintain panna mudiyuma... Velai-kku ethana per vaikkanum... Sondakaranga vandhu poga easy-ah irukkuma..
    Illappa... kalai-nayathoda paaru... azhaga mattum rasi-nnu solrengala... OK..

    • @lazzarmartin
      @lazzarmartin 6 років тому

      Going to constructed my own house in auroville... So I would like to take some advice from owners of the house you have shown in the show... Can you pls share. lazzarmartin@gmail.com

  • @arunmanickavelu844
    @arunmanickavelu844 5 років тому +5

    andha amma speech nallaruku

  • @Jayasudhakirshnakumar
    @Jayasudhakirshnakumar 2 роки тому +1

    அழகான வீடு இதன் வரைபடம் வெளியிட முடியுமா

    • @janaharajanrajan4652
      @janaharajanrajan4652 2 роки тому

      இந்த வீடு கட்டிய பொறியாளர் மற்றும் குழுவை அணுக வேண்டாம் மிகவும் மோசமானவர்கள் உங்கள் நண்பர்கள் உறவினர்கள் யாரேனும் இவரிடம் சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளவும் என் அனுபவம்

  • @melumalai4736
    @melumalai4736 5 років тому

    Ithu intha veedu romba nalla irunthathu , paarthathil migavum pidithathu

  • @ushasaravanan3053
    @ushasaravanan3053 6 років тому +6

    I have no words to express my happiness after seeing this house, flooring and a matching wall plastering, so earthy feel.then pond, bird house , game on the floor, old brass tape... List goes on. Most of all minimal on material and maximum on being human. Wonderful and hats off for both the owners and architects

    • @tapasyadesignstudioaurovil5363
      @tapasyadesignstudioaurovil5363 5 років тому

      facebook.com/pg/TapasyaDesignStudio/photos/?tab=album&album_id=1333483620027461

    • @janaharajanrajan4652
      @janaharajanrajan4652 2 роки тому

      பொறியாளர் பாராட்டுக்குரியவர் அல்ல தகுதியற்றவர்

    • @mugilveeran_
      @mugilveeran_ Рік тому

      ​@@janaharajanrajan4652 sir unga contact details kedaikuma ungalta pesanum

    • @karthikeyankk7210
      @karthikeyankk7210 Рік тому

      @@janaharajanrajan4652 why sir ?

    • @janaharajanrajan4652
      @janaharajanrajan4652 Рік тому

      @@karthikeyankk7210 அவர் நியாயமானவர் அல்ல வார்த்தை சுத்தம் இல்லாதவர் தொழில் சுத்தம் இல்லாதவர் என் அனுபவம்

  • @umas96
    @umas96 4 роки тому +1

    I like this show very much very informative also Thanks to the anchor

  • @reknaidu793
    @reknaidu793 6 років тому +2

    Really a beautiful home...all the best to the architect and owner's...

  • @preethagr9756
    @preethagr9756 6 років тому +4

    Bird friendly home...traditional....especially the wash basin...I liked it a lot....good program...

  • @LuckyLucky-lp2ty
    @LuckyLucky-lp2ty 5 років тому +1

    எனக்கும் இந்த ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு இந்த வீட்டின் அமைப்பு மொத்தம் எத்தனை சென்ட்,எவ்வளவு செலவானது

  • @vivekjothinathan754
    @vivekjothinathan754 5 років тому +3

    I like the concept of the house owner... this house live along with nature well planned house....

  • @jayakumarsenthil7641
    @jayakumarsenthil7641 4 роки тому

    ihtuvarai intha veeta nan 5thadavai pathuttan anal orumuraikooda salikkave illa..very very very....very nice...

  • @vjkumarwin4384
    @vjkumarwin4384 4 роки тому +1

    Full house um kaati irunthal innum useful aa irunthurukkum, ithe mari kattanum nu yosikiravangalukku.

  • @a.nilofarrani7891
    @a.nilofarrani7891 4 роки тому

    Tharalamana ida
    vasathi uilla alagana veedu semma

  • @newtube748
    @newtube748 4 роки тому

    Loookkk like amazing semmma old is gold 😘😘😘😘
    Tamil home TAMILNADU home

  • @MrBp2404
    @MrBp2404 6 років тому +3

    Long Live family!! and the fact that this has been showcased now to the viewers, this will inspire now and upcoming generations to adopt this idea of living amongst natural habitat and settings ;)

  • @bala.d8725
    @bala.d8725 6 років тому +21

    Bro middle class level or kashtapaduravagaluku use aguramari sollu,,,50 r 60 laks yarunala mudium....old parts than rate adhikam,.

    • @janaharajanrajan4652
      @janaharajanrajan4652 2 роки тому

      இதை பார்த்து நான் இந்த பொறியாளரை அனுகி இப்போது அவதிப்படுகிறேன் மிக மிக மோசமான பொறியாளர் மற்றும் அவருடைய குழு

  • @vijayraaj8169
    @vijayraaj8169 6 років тому

    விடு மிகவும் அருமையாக உள்ளது. டயில் மிக சிறப்பு...

  • @kamu2602
    @kamu2602 5 років тому +1

    What a beautiful home built with so much care and concern for environment..👌👏👏

  • @TSrajan1988
    @TSrajan1988 4 роки тому +1

    Nice home.. Looks beautiful..

  • @devasgallery638
    @devasgallery638 4 роки тому +1

    Why you did not shown the full house.

  • @globals5985
    @globals5985 5 років тому +1

    Very nice. English subtitle please. Love from Assam.

  • @rameshramfong
    @rameshramfong 6 років тому +40

    Dear PTV Channel,
    Please find the MIDDLE CLASS Family houses , in INDIA 98% of families are low income . SO we are looking low budget with traditinal, try to find and telecast . THANKS

    • @HighlifeC
      @HighlifeC 6 років тому

      Combination not possible ;)

    • @manivannanr7377
      @manivannanr7377 6 років тому +1

      Take the concept only and alter for budget

    • @manivannanr7377
      @manivannanr7377 6 років тому

      @@HighlifeC Combination is possible,search rural area for small and simple houses with Murram(முற்றம்)
      சாத்தியம்தான்.கிராமப்புரங்களில் தேடி பாருங்கள்,முற்றம் வைத்த அழகான எளிமையான வீடுகள் இன்னும் உள்ளன.

    • @janaharajanrajan4652
      @janaharajanrajan4652 2 роки тому

      அதுவும் இந்த மாதிரி காணொளி பதிவிடும்போது அந்த பொறியாளர் மற்றும் அவருடைய குழு எப்படி பட்டவர்கள் என்று நன்கு தெரிந்து கொண்ட பின் பதிவிட்டால் நல்லது ஏனென்றால் நான் இந்த காணொளி பார்த்து இந்த பொறியாளரை அனுகி நானும் என் குடும்பமும் சொல்லமுடியாத அளவு மன வேதனையும் துன்பமும் அடைந்து விட்டோம் இன்றளவும் எங்கள் வீடு முழுமை அடையவில்லை மிகவும் கீழ்த்தரமான பொறியாளர் அவரது குழுவினர்

  • @A.F.Rajkumar
    @A.F.Rajkumar 5 років тому +1

    Semma veedu idhu

  • @saicharan-rn2no
    @saicharan-rn2no 5 років тому +2

    The architecture is superb along with the presentation of the important details. It would’ve been great if the entire house was shown. If the footage is available then please upload the same accordingly. Many other users have also requested for the complete video.

    • @janaharajanrajan4652
      @janaharajanrajan4652 2 роки тому

      பொறியாளர் பாராட்டுக்குரியவர் அல்ல தகுதியற்றவர்

  • @rajesh5279
    @rajesh5279 3 роки тому

    Enbadhu wire cut brick 5 rs 'aa .. endha oorla ??

  • @govindarajr912
    @govindarajr912 5 років тому +2

    மிகவும் அழகான விடு 👌👌👌👌👌

  • @shanmugamt2908
    @shanmugamt2908 4 роки тому

    நன்றி

  • @sudhatalks4970
    @sudhatalks4970 6 років тому +43

    அருமையான வீடு.. மிகவும் கவர்ந்துவிட்டது..!!

  • @nasrinnowshathali5075
    @nasrinnowshathali5075 6 років тому +12

    Pond na mosquitoes problem Varatha? How will they clean it

    • @daydreamers63
      @daydreamers63 5 років тому +1

      Adhuku thavalai valathalum valapanga

    • @shah_alam
      @shah_alam 4 роки тому +1

      Install a small fish tank pump to keep water circulating, mosquitoes will breed only in stagnated water.. so keep the water flowing..

  • @xavierdixon8140
    @xavierdixon8140 6 років тому +2

    to the anchor .
    kindly inform the furniture and reused articles where they had buyied and it will be so uselfu for us in future

  • @mageshmkbabile7955
    @mageshmkbabile7955 6 років тому +3

    This is my favourite show...

  • @vaazhkaivaazhvadharke8235
    @vaazhkaivaazhvadharke8235 5 років тому +1

    Tiles looking awesome.. Color is pleasing..
    SemA house

  • @kanakanivi
    @kanakanivi 4 роки тому

    மிக நன்று

  • @meejul245
    @meejul245 5 років тому +1

    Sir your documentry on homes is very useful I am too thinking too build my own

  • @rishikeshchidhambaranathan3311
    @rishikeshchidhambaranathan3311 6 років тому +1

    Excellent house ! The only thing is that PT didnt show clearly !!

  • @renoldbose7283
    @renoldbose7283 4 роки тому

    Excellent I like this very much

  • @1991spandana
    @1991spandana 6 років тому +14

    I wish there are sub titles to help people of other languages understand.

  • @dorababug4274
    @dorababug4274 4 роки тому

    The wash basin used is awesome and a great idea. very environment friendly

  • @manimurali2461
    @manimurali2461 5 років тому +1

    Tat door was interesting.... super good

  • @SrSrk98
    @SrSrk98 6 років тому +1

    wow wow wow...arumai arumai...God bless them...lovely thought, lovely work...great!

  • @gnanavelsai2831
    @gnanavelsai2831 6 років тому +1

    Valthukal Amma birds sounds morning time alaga irukum

  • @TheeraRavanan
    @TheeraRavanan 6 років тому +1

    If anyone know about reused items pls share ur opinions

  • @drsekarvijay1987
    @drsekarvijay1987 6 років тому

    ரொம்பா அழகு

  • @sugusuganya8888
    @sugusuganya8888 6 років тому +6

    Semma veedu super

  • @praveenkumarn4903
    @praveenkumarn4903 3 роки тому +1

    Ipdi veedu katanum ... 🙏

    • @janaharajanrajan4652
      @janaharajanrajan4652 2 роки тому +1

      நல்லது ஆனால் இந்த வீடு கட்டியிருக்கும் பொறியாளர் வேண்டாம் என் அனுபவம்

    • @janaharajanrajan4652
      @janaharajanrajan4652 2 роки тому

      @@akannan3296 பொறியாளர் பெயர் சொன்னால் நல்லது ஏனென்றால் தேவையில்லாத குழப்பத்தை தவிற்க

    • @janaharajanrajan4652
      @janaharajanrajan4652 2 роки тому

      @@akannan3296 நீங்கள் எந்த ஊர்

    • @janaharajanrajan4652
      @janaharajanrajan4652 2 роки тому

      கண்ணன் என்ன ஆச்சு பதில் சொல்லவே இல்லை

  • @dsramkumarful
    @dsramkumarful 4 роки тому

    Thank u mam constructing such a tamil house
    Thank u for set the inspiration to us

  • @deepapalanideepapalani2484
    @deepapalanideepapalani2484 5 років тому +1

    I liked is home

  • @balasubramanian4955
    @balasubramanian4955 6 років тому

    அருமையான வீடு

  • @manijj7606
    @manijj7606 6 років тому

    மிகச்சிறந்த பதிவு. மிக்க நன்றி.

  • @petslove6345
    @petslove6345 3 роки тому

    Great heart

  • @a.vigneshayyappan2841
    @a.vigneshayyappan2841 4 роки тому +1

    Kitchen kamikala bro😒😒

  • @poornipoornima9811
    @poornipoornima9811 5 років тому +1

    Lovely construction

  • @dineshrup
    @dineshrup 6 років тому +8

    மிக அருமையானவீடு வாய்ப்பே இல்ல நல்ல இருக்கு

  • @pavithranMahendran
    @pavithranMahendran 3 роки тому

    Lovely house.

  • @k.h.shivasiva5296
    @k.h.shivasiva5296 6 років тому

    Nalla vishayam nandri.

  • @petlover7782
    @petlover7782 3 роки тому

    Reused material quality irukuma sir

  • @nivetha.kkaruna5596
    @nivetha.kkaruna5596 5 років тому +1

    How much it cast

  • @venkatraamanloganathan4173
    @venkatraamanloganathan4173 5 років тому

    Does anyone know what kind of brick they used to build this house

  • @SenthilKumar-bw3yu
    @SenthilKumar-bw3yu 5 років тому

    juz wow...

  • @sudharshanalavanya9714
    @sudharshanalavanya9714 5 років тому +1

    Veetukula vavval, aandhai varadhu durkuri, adhu baakyama??

  • @BalaMurugan-bm1dv
    @BalaMurugan-bm1dv День тому

    Very nice

  • @mehalakshitha1500
    @mehalakshitha1500 6 років тому

    Semma semma semma home.. exactly wat I'm dreaming of..

  • @Vedham4U_Sindhu
    @Vedham4U_Sindhu 6 років тому

    அழகான வீடு..!!

  • @villageponnu3556
    @villageponnu3556 6 років тому

    How u find the different home in village others town city

  • @jayashreeshreedharan8874
    @jayashreeshreedharan8874 5 років тому

    All ur video s r superb🥁🎻🎸🎨

  • @akbarbatcha
    @akbarbatcha 6 років тому

    Romba nanraaha irukku
    Vaazha pallandu

  • @TheAjmal123456789
    @TheAjmal123456789 5 років тому +1

    It's very good.
    Bt add more detail. Tails amount, and some were eco friendly wall some were cow rhyme, what's the benefit. Who's the builder?

  • @KavithaKavi-fj7bq
    @KavithaKavi-fj7bq 3 роки тому

    Enna price very nice......

  • @sang8458
    @sang8458 6 років тому +1

    Veedu na adhu idhan ya miga sirappu

  • @bluemineartistry4151
    @bluemineartistry4151 6 років тому +6

    10:15 seamaaa i must try this,😉

  • @veshalrk04752354155
    @veshalrk04752354155 5 років тому

    It is grate

  • @Kowsalya97sivaraman
    @Kowsalya97sivaraman 6 років тому +1

    Why not show kitchen and staircase

  • @m.abdulsheik2597
    @m.abdulsheik2597 5 років тому

    very super house vera level house

  • @radhajayalakshmip1198
    @radhajayalakshmip1198 4 роки тому +1

    Where can I get this old wood doors and can we have architect number

    • @108aum108
      @108aum108 3 роки тому

      Vannakam, you can find this type of Old windows and doors in KOTTAIKUPPAM ECR near PONDICHERRY and Karaikudi .

    • @janaharajanrajan4652
      @janaharajanrajan4652 2 роки тому

      இந்த வீடு கட்டிய பொறியாளர் வேண்டாம் என் அனுபவம்

    • @janaharajanrajan4652
      @janaharajanrajan4652 2 роки тому

      இந்த பொறியாளர் மற்றும் குழுவை அணுக வேண்டும் நம்ப வேண்டாம் மோசமானவர்கள்

  • @Kavithaprabu2016
    @Kavithaprabu2016 6 років тому

    Wow super home

  • @sivamk76
    @sivamk76 6 років тому

    Really very very nice

  • @sarveshmom
    @sarveshmom 6 років тому

    Woww super yanka pondicherry la epdi oru home ha epatha kalvipadran nice.

  • @baranitharan217
    @baranitharan217 6 років тому +1

    super.. intha veedu katta total budget evalo???

  • @KannanMohan555
    @KannanMohan555 6 років тому +1

    I liked the painting and tiles. Any one know where to find such painters ?

    • @ramyap4995
      @ramyap4995 4 роки тому

      Its called athangudi tiles, you can google and find it in south tamilnadu.

  • @sathappanmeenakshisundaram852
    @sathappanmeenakshisundaram852 4 роки тому

    Super 👍

  • @SR-jz8js
    @SR-jz8js 6 років тому

    No Shelves in this house??? Where and how they are keeping their things? Or no things in the house!!