அருமை .புதியதலைமுறைக்கு இந்த நிகழ்ச்சிக்காக வாழ்த்துக்கள்.மேலும் பல வீடுகளின் தொகுப்பை எதிர்பார்க்கிறேன்.அப்புடியே இதை கட்டிய கொத்தனார் இன்ஜினியர்களின் பெயரை குறிப்பிடுங்கள் அவர்களுக்கும் ஓரு மரியாதையாக இருக்கும்
As a Malayali, I really loved the presentation. He is doing a fantastic job while being authentic. Similar programs in Malayalam are usually way too artificial sounding and mechanical. I am glad I can understand many languages.
வீடு ரொம்ப அழகா இருக்கு. பழமையான பொருட்களை உபயோகித்திருப்பது ரொம்ப சிறப்பு. அழகான தம்பதிகள். வாழ்த்துக்கள். ஊருக்கு ஒதுக்குப்புறமா வீடு என்பது practical ஆ என்று தெரியலை. வேலை ஆள் கிடைப்பது கடினம். செக்யூரிட்டி இருக்குமா தெரியலை . எனக்கு தனிமையான இடம் என்றால் பயம் , அதனால் பக்கத்துக்கு வீட்டுக்காரங்க , உறவினர் அருகில் இருக்கும் வீடுகளே எனக்கு பிடிக்கும். ரொம்ப பெரிய வீடுகள் பராமரிப்பது கடினம் என்பது என் கருத்து . ஆனா பழைய பொருட்கள் அழகு. இது போன்ற ஆன்டிக் லுக் கொடுக்கும் பொருட்கள் அமேசான் வெப்சைட் இல் கிடைக்கிறது. உண்மையான புராதான பொருட்கள் கிடைப்பது அரிது தான். சில நெருடல்கள் : wardrobe bedroom இல் ரொம்ப அவசியம் . டைனிங் ஹாலில் ஒரு பெரிய பள்ளம் போல தண்ணீர் சேர்ப்பது safety கிடையாது. மழைபெய்தால் ஓபன் to sky பாத்ரூம் எப்படி உபயோகிக்க முடியும் ? overall aa மொத்தத்தில் அழகிய ரசனையான வீடு. சுற்றி உள்ள மாந்தோப்பு , இயற்கை ரொம்ப அழகு.
கலாச்சாரம் மாறாத வீடு , கதவுகள் , ஆனா மொழியில் மட்டும் அதை கடைபிடிக்க வில்லை ஒருவேளை வெளி நாட்டில் இருந்து வந்து நம் கலாச்சாரம் பிடித்து தங்கியவர்களாக இருப்பார்கள் போல
@Ananda Raj This couple's English is not even near to western English.. They just sound like they have been into a workculture where they speak multi languages.. That happened with me too when I worked with multi language ppl. But after moving to London, I speak tamil properly. That is mostly because of the influence around
பார்த்துப் பார்த்து மிகுந்த கலையுணர்வுடன் கட்டியிருப்பது வணக்கத்திற்கு உரியது.. தாங்கள் இருவரும் இனிய தமிழில் உரையாடியிருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும் ! அழகு தமிழை ஆங்கிலத்தில் புரிய வைக்க முயற்சிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
Excellent program guys. Hats off to the concept creator and the team. Giving content based on development and righteousness is the pivotal work of a mass media and this program stands on the right stone.👍🏼👏👍🏼👏
*வீடு நன்றாக இருந்தது! வீட்டுக்குள் வாட்டர் ஃபால்ஸ்(?) ஒரு பள்ளத்தில் அது எனக்கு பிடிக்கவில்லை! பாத்ரூம் மேலே சன் லைட் அந்த கான்செப்ட் டும் பிடிக்கவில்லை! நோக்கம் நன்றாக இருந்தாலும் வீட்டில் நிறைய இடங்கள் புழங்காத இடமாக இருக்கிறது! அதே போல் நிறைய இடங்கள் ஓப்பனாக (பிச்சி விட்டா மாதிரி என்பார்களே அப்படி !)இருக்கிறது! பழமையை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்கலாம் என் தோன்றுகிறது! பழைய கதவு ஜன்னல் இவை எங்கே கிடைக்கும்? ஆத்தங்குடி டைல்ஸ் எங்கே கிடைக்கும்? எதெதற்கு எவ்வளவு செலவாயிற்று! இப்படி பல விபரங்கள் இல்லை! அதுவும் இருந்திருந்தால் பார்வையாளர்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும்! நிகழ்ச்சி பார்ப்பதற்கு மட்டுமானதாக இருப்பதை விட விபரங்கள் அறியக்கூடியதாக இருப்பின் அதிக நன்மை பயக்கும்_ உபயோகமாகவும் இருக்கும்! செய்வீர்களா? நன்றி !* *வீட்டு உரிமையாளர்களுக்கு வாழ்த்துக்கள்!*
What a beautiful home ! Mesmerising surroundings and needless to mention that the couple has an elegant taste ! One the best home I have seen in my life time . This video I will be watching again and again !
GREAT WORLD CLASS VLOG. TAMIL NADU HAS ONE OF THE WORLD CLASS BEAUTIFUL HOUSES AND PLACES. AMAZING HOUSES WITHOUT PLASTIC AND ENVIRONMENTALLY FRIENDLY HOUSES.
ஏன்னா தான் பணக்காரனா இருந்தாலும், பலசாலியா இருந்தாலும், அழகா இருந்தாலும், புத்திசாலியா இருந்தாலும் கூடிய விரைவில் ஆறடி நிலம் தான் சொந்தம். இதெல்லாம் தற்காலிக வாழ்க்கை. ஆனா ஒரு நல்ல விஷயம் கஷ்டப்பட்டுக்கிட்டு சிட்டில வாழர்தவிட இதமாதிரி இயற்க்கை சூழலில் ஒரு குடிசையிலாவது வாழ்வது சிறந்தது.
சகோதரரே உங்களுக்காக எங்கள் வீட்டு கதவு எப்பொழுதும் திறந்தே இருக்கும், ஆனால் ஒன்று நீங்கள் வருவதாக இருந்தால் இரவு பத்து மணிக்குள் வரவும், ஏனென்றால் அதற்குள் மேல் வீட்டின் முதலாளி வீட்டின் கதவை அடைத்து விடுவார் , மறக்காமல் வரும்போது சாப்பாடு வாங்கி கொண்டு வரவும்
extremely tastefully dne home...i am soldout by the tranquility of this home. Want to meet the Owner Couple to understand the process and steps taken by them to build this NEST.
Thank you for showing classic houses. MSS and her house materials has reached the heights. Good job done by the owner, and hats off for keeping it live.
விட்டின் முழு விலாசமும், பண மதிப்பு மற்றும் கட்டுமான வள்ளுனர்களையும் தெரிவியுங்கள் எங்களுக்கும் அது போன்ற வீடுகள் கட்ட துனையாக இருக்கும்
பார்க்கும் போதே மகிழ்ச்சி அளிக்கிறது.. அருமை
எனக்கும் மிக பிடிக்கும் மலை அருகே வீடு ஆடம்பரம் தேவையில்லை...
S. Kumar wait for sometime!soon a simple cottage in such a. place will come.
@@mekamom3676 😀
Anchor is doing a very gd job... He is very informative.... Nice presentation... Channel should encourage such persons .....
thamizh thamizh true ..
@@beulahr5740 aqaq
எனக்கு என் கூரைவீடே போதும்....
போதும் என்ற மனமே
பொன் செய்யும் மருந்து.........
Achoo.. Nijamava solluringa
reaile great
அந்த வீடு அமைந்து இருக்கும் இடம் இன்னும் அந்த வீட்டுக்கு அழகு சேர்கிறது🤠
Sir Fantastic Lucky Happy couples, Made for each other வாழ்க வளமுடன்
Nama oorula matu vandia oru antic collection soli kekradhu manasuku romba kastama iruku..as a 90's kids ah...Nan school ku Mattu vandila poirken..😥😥😥
அருமை வீடு கோவை மக்களின் ரசனயே ரசனை தான்
இயற்கையோடு இணைந்த மனிதனின் வாழ்க்கை என்றுமே இனிக்கும் 🐦🐦🐦🐦
அருமை .புதியதலைமுறைக்கு இந்த நிகழ்ச்சிக்காக வாழ்த்துக்கள்.மேலும் பல வீடுகளின் தொகுப்பை எதிர்பார்க்கிறேன்.அப்புடியே இதை கட்டிய கொத்தனார் இன்ஜினியர்களின் பெயரை குறிப்பிடுங்கள் அவர்களுக்கும் ஓரு மரியாதையாக இருக்கும்
As a Malayali, I really loved the presentation. He is doing a fantastic job while being authentic.
Similar programs in Malayalam are usually way too artificial sounding and mechanical.
I am glad I can understand many languages.
Inch by inch சுமார் ரசிச்சு ரசிச்சு கட்டி நம்பவே முடியல சேலத்தில் ஒரு வீடா அருமையான வீடு அடடா அடடா அடடா அமர்க்களம் பண்ணிட்டாங்க ❤️❤️❤️✌️✌️✌️👌👌👌👍👍👍👏👏👏
வீடு ரொம்ப அழகா இருக்கு. பழமையான பொருட்களை உபயோகித்திருப்பது ரொம்ப சிறப்பு. அழகான தம்பதிகள். வாழ்த்துக்கள். ஊருக்கு ஒதுக்குப்புறமா வீடு என்பது practical ஆ என்று தெரியலை. வேலை ஆள் கிடைப்பது கடினம். செக்யூரிட்டி இருக்குமா தெரியலை . எனக்கு தனிமையான இடம் என்றால் பயம் , அதனால் பக்கத்துக்கு வீட்டுக்காரங்க , உறவினர் அருகில் இருக்கும் வீடுகளே எனக்கு பிடிக்கும். ரொம்ப பெரிய வீடுகள் பராமரிப்பது கடினம் என்பது என் கருத்து . ஆனா பழைய பொருட்கள் அழகு. இது போன்ற ஆன்டிக் லுக் கொடுக்கும் பொருட்கள் அமேசான் வெப்சைட் இல் கிடைக்கிறது. உண்மையான புராதான பொருட்கள் கிடைப்பது அரிது தான். சில நெருடல்கள் : wardrobe bedroom இல் ரொம்ப அவசியம் . டைனிங் ஹாலில் ஒரு பெரிய பள்ளம் போல தண்ணீர் சேர்ப்பது safety கிடையாது. மழைபெய்தால் ஓபன் to sky பாத்ரூம் எப்படி உபயோகிக்க முடியும் ?
overall aa மொத்தத்தில் அழகிய ரசனையான வீடு. சுற்றி உள்ள மாந்தோப்பு , இயற்கை ரொம்ப அழகு.
Congratulations sir, simply heaven on earth
ஐயா வீடு கோயில் என்பார்கள் அதற்கு உங்கள் வீடுதான் எடுத்து க்காட்டு அருமை
அருமையான வீடு... நல்ல மனிதர்கள்..
Lucky and blessed people... Live the life with pride and simple..
இயற்கை சூழல் என்பதை விட, ஆடம்பரம் தான் அதிகம் தெரிகிறது.
வீட்டுக்காரரு என்னா பிரிட்டிஷ்காரனுக்கு பொறந்தவராமா? ஏன்டா இந்த மானங்கெட்டத்தனம்? தமிழன்கிட்ட தமிழ்ல பேசுங்கடா
கலாச்சாரம் மாறாத வீடு , கதவுகள் , ஆனா மொழியில் மட்டும் அதை கடைபிடிக்க வில்லை ஒருவேளை வெளி நாட்டில் இருந்து வந்து நம் கலாச்சாரம் பிடித்து தங்கியவர்களாக இருப்பார்கள் போல
Ananda Raj , mozhiyai marandha kalaachaara vilambarame
People like this only love such houses!
Ananda Raj
@Ananda Raj This couple's English is not even near to western English.. They just sound like they have been into a workculture where they speak multi languages.. That happened with me too when I worked with multi language ppl. But after moving to London, I speak tamil properly. That is mostly because of the influence around
தமிழர்கள் மட்டுமே தம்மொழியை ஆங்கிலக் கலப்பின்றிப் பேசுவதை தலைகுனிவாக நினைக்கிறார்கள்
பார்த்துப் பார்த்து மிகுந்த கலையுணர்வுடன் கட்டியிருப்பது வணக்கத்திற்கு உரியது.. தாங்கள் இருவரும் இனிய தமிழில் உரையாடியிருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும் !
அழகு தமிழை ஆங்கிலத்தில் புரிய வைக்க முயற்சிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
Pleass continue this program.
Thank you
Apprrciatable Pudhiya thalaimurai for kanakam
Very nice. I like the Slate tiles and Karungal wall, Sitout, Bathroom super. everything is nice. Veedu every corner enakku pudich madhiri irukku.
நல்லா இருக்கு
Nice house but only rich people can afford.
Exactly...
Beautiful,feel like living in a heavenly environment.Also landlord attitude towards nature and human being is very much appreciated.
Extraordinary and awesome home
கனவு இல்லம் பார்த்து ரசித்தேன் நன்றி.
Avanga rendu perum😁 illama iruthirundhal 😉nalla irundhu irukkum 👌
Super PT. I used to see this similar program in Malayalam, and think y they dint do this our tamil. Very nice,place and house.
Dude...Which one from Malayalam? Do mention the name of the program.
@@mrcomrade7835 👍
@@ArunKumar-ve9cu athuvum veedu dhan
@@ArunKumar-ve9cuasianet Dream home , mediaone Sweet home, mediaone smarthome,.. etc
panamare vilakum , toiletum 👌👌👌.veetai Annu annuvai sedhuki irukanga.great.amaidhiyanna idhathil veedu Katti vazhvadhu oru varam.☺️
Very special... Beautiful and amazing
Wow my dream house😍
Hi
No words, aunty and uncle creativity is really superb, old is gold. Every thing used is different , took more effort to create such a beautiful place.
மிகவும் பிடித்துள்ளது
Excellent program guys. Hats off to the concept creator and the team. Giving content based on development and righteousness is the pivotal work of a mass media and this program stands on the right stone.👍🏼👏👍🏼👏
Semma house.... It's many peoples dream to ve a good and peaceful house to spend....... Super creation... Both house and video👏💯👌🎊🎉
செம்ம 🏠
Vaazhnda savradukulla ipdi nature oda oru dhadavayavadhu vaazhndhu sethu poidanum ya... Awesome pair..
Sr,
You proved once again you're a Montfortian.Well done.
Impressed😊 just unbelievable . Money matters but the idea OMG!!!!!!! Speechless sir. Hats-off to you guys
Very nice home. Natural look.I like this home
Anchor is knowledgeable.. good..
The best house on youtube. Very good thoughts and deeds by the couple. Hare Krishna🙏🏻
Good job pudiya thalaimurai vvvv beautiful houses
Vazhndha indha mari veetla vazhanum
Beautiful house , really impressed with there choice of material and building house more ecofriendly.
ரொம்ப நல்ல வீடு தான். Fire brick / unfire bricks பதிலா, தீயினால் சுட்ட செங்கல் / சுடாத செங்கல் என Anchor தமிழில் சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்
அருமை மிகவும் அருமை வீடு மற்றும் தோட்டம்
Really superb home nd home sweet antique home👍🥁👍🥁👍🥁👍🎊🎁🎉
wat a lovely peaceful house I loved it .. interior decoration ideas s sema ...
*வீடு நன்றாக இருந்தது! வீட்டுக்குள் வாட்டர் ஃபால்ஸ்(?) ஒரு பள்ளத்தில் அது எனக்கு பிடிக்கவில்லை! பாத்ரூம் மேலே சன் லைட் அந்த கான்செப்ட் டும் பிடிக்கவில்லை! நோக்கம் நன்றாக இருந்தாலும் வீட்டில் நிறைய இடங்கள் புழங்காத இடமாக இருக்கிறது! அதே போல் நிறைய இடங்கள் ஓப்பனாக (பிச்சி விட்டா மாதிரி என்பார்களே அப்படி !)இருக்கிறது! பழமையை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்கலாம் என் தோன்றுகிறது! பழைய கதவு ஜன்னல் இவை எங்கே கிடைக்கும்? ஆத்தங்குடி டைல்ஸ் எங்கே கிடைக்கும்? எதெதற்கு எவ்வளவு செலவாயிற்று! இப்படி பல விபரங்கள் இல்லை! அதுவும் இருந்திருந்தால் பார்வையாளர்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும்! நிகழ்ச்சி பார்ப்பதற்கு மட்டுமானதாக இருப்பதை விட விபரங்கள் அறியக்கூடியதாக இருப்பின் அதிக நன்மை பயக்கும்_ உபயோகமாகவும் இருக்கும்! செய்வீர்களா? நன்றி !*
*வீட்டு உரிமையாளர்களுக்கு வாழ்த்துக்கள்!*
kasturi rangan j7
பில்டிங் உடைக்கும் தொழில் செய்பவர்களிடம் கேட்டால் கிடைக்கும்
ஆத்தங்குடி டைல்ஸ் ஆத்தங்குடி என்ற ஊரில் கிடைக்கிறது. யூடியூப் இல் இது பற்றி வீடியோ உள்ளது
Super house.👍👍 Semma... Will add few features from this house to my future house
Apart from the beautiful home,Host was so good. Nalla pechu thiramai.
What a beautiful home ! Mesmerising surroundings and needless to mention that the couple has an elegant taste ! One the best home I have seen in my life time . This video I will be watching again and again !
அருமை. ஆனால் வீடு ஏதோ காட்சிக்காக கட்டப்போய் பணத்தை வீணடித்த மாதிரி தோன்றுகிறது.
Yes,I think so
This is the best house I have ever seen in my life....
GREAT WORLD CLASS VLOG. TAMIL NADU HAS ONE OF THE WORLD CLASS BEAUTIFUL HOUSES AND PLACES. AMAZING HOUSES WITHOUT PLASTIC AND ENVIRONMENTALLY FRIENDLY HOUSES.
Beautiful house, romba nalla tamil pesuthu, ethukku kashtapettu english peserenu mattum puriyile
Intha anchor pakum pothu actor varun tej mathiri iruku
Super a show anger panringa Vishnu super😃⚘I like it
Good antique style house..... its like a resort.............impressed..
Man. what a way to enjoy life. This couple is really awesome.
Sir your thoughtful plan is awesome .
அமைதியும் அருமையாண வாழ்கை.
ரெண்டு பேருக்கும் யாராவது தமிழ் tuition எடுங்க..
Koodave neriyaalarukkum
அட அவங்க பிரிட்டிஷ் காரனுக்கு பொறந்தவங்க நண்பா.. வெளிநாட்டிலேயே பொறந்து வளரும் புள்ளைங்க நல்லா தமிழ் பேசுறாங்க. இந்த அரைகொறைகள்தான் இப்படி பேசுதுங்க🤬
ஏன்னா தான் பணக்காரனா இருந்தாலும், பலசாலியா இருந்தாலும், அழகா இருந்தாலும், புத்திசாலியா இருந்தாலும் கூடிய விரைவில் ஆறடி நிலம் தான் சொந்தம். இதெல்லாம் தற்காலிக வாழ்க்கை.
ஆனா ஒரு நல்ல விஷயம் கஷ்டப்பட்டுக்கிட்டு சிட்டில வாழர்தவிட இதமாதிரி இயற்க்கை சூழலில் ஒரு குடிசையிலாவது வாழ்வது சிறந்தது.
அருமையான வீடு
Sooper vdu but verum kaatchi porula erukke thavira athil uir illa. Verum musium maari thaan erukku. Athil anpu niraya villai but very nice house.
மரபு வீடு பற்றி ஒரு காணொளி
Mesmerising house, extraordinary outfit and largely a wonderful antique feeling house. Living by nature is close to god. Great and god bless you.
Superb and antique look
மிக்க நன்றி
Amazing home location ....and home things are great ....
Uncle and aunty your lucky and so kind .....god bless you both......
Good job news team....
fantastic show..fantastic anchor... fantastic house concepts... God bless
Really cute ❤️❤️❤️
Extra ordinary and fantabulous
So lovely & live with environment s so nice
This uncle and aunty : adopt me plz
சகோதரரே உங்களுக்காக எங்கள் வீட்டு கதவு எப்பொழுதும் திறந்தே இருக்கும், ஆனால் ஒன்று நீங்கள் வருவதாக இருந்தால் இரவு பத்து மணிக்குள் வரவும், ஏனென்றால் அதற்குள் மேல் வீட்டின் முதலாளி வீட்டின் கதவை அடைத்து விடுவார் , மறக்காமல் வரும்போது சாப்பாடு வாங்கி கொண்டு வரவும்
பணம் இருந்தால் எதுவும் செய்யலாம்
Kumara Vel மனமும் வேண்டும்
*வீட்டின் விலாசம் கொடுத்தல் நலம் கிடைக்குமா*
Excellent thinking. Handoff to him.
I know them. Very nice people.
Everything is awesome but inga life ah enjoy panna oru nalla joint family irukanum. Say guys yes or no
good use of materiel and not loaded with furniture so beauty of place is remain
9:20
extremely tastefully dne home...i am soldout by the tranquility of this home. Want to meet the Owner Couple to understand the process and steps taken by them to build this NEST.
Thank you for showing classic houses. MSS and her house materials has reached the heights. Good job done by the owner, and hats off for keeping it live.
Very nice house
En husband ta last month than sonnen ithe mathiriye a en dream house paththi , very nice house
super loved it
Awesome.
beautiful
Good anchor
I’ve seen this house. A beautiful piece of architecture but used as farm house only. Locked most of the time
Such A Great VIDEO
WELL DONE ARCHITECT GOUTHAM SEETHARAMAN VERNACULAR ARCHITECTURE
நன்று