இங்கே பதிவிடுகின்ற பெரும்பாலானவர்கள் இந்த வீட்டின் முகவரி தொடர்பு எண் கேட்கிறார்கள்.எனவே முகவரியும் தொலைபேசி எண்ணும் காணொளியிலேயோ அல்லது description boxஸிலோ கொடுத்தால் நலம்
1. மண்ணுக்கு செலவு இல்லை 2. மரச் சாமான்களுக்குச் செலவு இல்லை 3. பெயிண்ட் செலவு இல்லை 4. லோட் பியரிங் என்பதால் கான்கிரீட், கம்பி செலவு இல்லை 5. அந்த பெண் அடிக்கடி "பொருட்களுக்கு செலவு இல்லை லேபர் மட்டும் தான்“ என்று சொல்கிறார். இதையெல்லாம் மீறி சதுர அடிக்கு ₹ 1,600... அது போதாதென்று ரொம்ப சீப்பா இருக்குன்னு வர்ணனையாளர் வேறு அதிசயிக்கிறார்... இது உங்களுக்கு ஓவரா தெரியலையா?
அவர் அதிகம் என்றுதான் சொல்ல வந்தார். 45எல் என்று பட்ஜெட் சொன்னவுடன் ஸ்கொயர் பீட் கேட்டார், பிறகு 1600 என்பது கம்மிதானே என்று கேட்டதும் கட் செய்துவிட்டார்கள். வழக்கமாக பட்ஜெட் சொன்னவுடன் எவளவு , ஏன் குறைவு என்பது பற்றி கூறுவார் ஆனால் இதில் கூறவில்லை. காரணம் பொறியியல் தரப்பின் வேலையாக இருக்கலாம்.
This lady, who is talking about this house is full of grace ! Very polite, genuine, honest replies for all questions. I hope when I plan a house, I could possibly contact you. God bless you Mam !
Haapada before 3 years I took a screenshot 7:31 (underground room under steps) to show others for my dream house. But I lost this video… searching for last 2 years finally found 😊😊😊.
நன்றாக வழங்கப்பட்டது .. நிறைய வேடிக்கை. நான் ஒரு மலையாளி, தமிழ் தட்டச்சு தவறாக இருந்தால், கூகிள் மொழிபெயர்ப்பாளரைப் பயன்படுத்தி கருத்துத் தெரிவிக்கவும்.
All I like is tamizhan's Athangudi tiles and pillar ;-) How many of we know in kerala mud transit is completely banned? It can be used within the land, so they have used their own mud by digging 3 feet inside the house. Good job PT. Keep rocking ...
சார் சுண்ணாம்பு, கடுக்காய் பனைவெல்லம் மற்றும் முட்டை பயன்படுத்தி பாரம்பரிய முறைப்படி வீடு கட்டுவது எப்படி என்று தெரிவிக்கவும். அதன் நிறை குறை மற்றும் உறுதி பற்றி கூறவும். கட்டுமான பொருட்கள் மற்றும் கலவை செய்யும் முறை பற்றி தெரிவிக்கவும். நன்றி..
Neenga program panrathu perusu ellai ellorum program parthuttu veetu katra engineer mobil Number program la Potunga veetu kattrathuku asasi patravagal use agumla makkalukaga neenga senchaganum puthiyathalaimurai tv chanel
@@ramanigurusamy5865 aioo bro sorry athu naa ila yen perum vishnu tan so athukaga naa thank nu sonna am not that person but really That anchor Mr.Vishnu done very good job
என் பெயர் நரேந்திரன் கந்தசாமி. கணிணி தொழில்நுட்ப ஆலோசகராக பணியாற்றுகிறேன். சுதந்திர இந்தியாவில் இன்றளவும் அடிப்படை வசதிகள் அதிகமில்லாத எனது கிராமத்தில் நான் ஒரு நூலகம் அமைக்க முயன்று வருகிறேன். அந்த நூலகத்தினை இயற்கை சார்ந்த ஒரு கட்டிடமாக கட்ட வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறேன். அதற்காக நான் இயற்கை வீடு பற்றிய தகவல்களை சேகரித்து வருகிறேன். அதிகபட்சமாக 600 சதுர அடி அல்லது 400 சதுர அடியில் ஒரு வாசகர் அறை, ஒரு நூல்கள் வைக்கும் அறை, கழிப்பறை ஆகிய வசதிகளுடன் சிறிய அளவிலான நூலகம். இதற்கு வடிவமைப்பு செய்வது எப்படி? என்ன முறையில் காட்டினால் செலவு கம்மியாக இருக்கும் போன்ற தகவல் தேவை. யாரவது உதவுங்கள். தொடர்புக்கு நரேந்திரன் கந்தசாமி +91-9176186934 - வாட்ஸாப்ப்
Day by day ur program is improving different materials home construction is good idea for now a days it's cost effective as well lively home. But this house cost is little higher than normal construction ( I hope so)
This anchor is really talented guy..😃😃 awesome house
Thank you ☺️
@@vishnu.bharath can I get your contact details Vishnu
@@vishnu.bharath Sir antha architect contact no. kidaikuma
Yes ...thenmozhii
@@smartsathya3150 avange which firm la work pandrange.. Is she from chennai
மண் வீடுகளை பற்றி மேலும் விரிவான எபிசோட் ஒன்றை தயாரிக்கவும்... இது 👌
இங்கே பதிவிடுகின்ற பெரும்பாலானவர்கள் இந்த வீட்டின் முகவரி தொடர்பு எண் கேட்கிறார்கள்.எனவே முகவரியும் தொலைபேசி எண்ணும் காணொளியிலேயோ அல்லது description boxஸிலோ கொடுத்தால் நலம்
அருமையான வீடு. கனவு வீடு போல இருக்கு.
Pls next time show the kitchen also
We ladies have more expectation on kitchen 🙏🙏🙏😄😄😄😄
Same request from here. Must show the Kitchen, and also bathrooms
Kongu eswaran
1. மண்ணுக்கு செலவு இல்லை
2. மரச் சாமான்களுக்குச் செலவு இல்லை
3. பெயிண்ட் செலவு இல்லை
4. லோட் பியரிங் என்பதால் கான்கிரீட், கம்பி செலவு இல்லை
5. அந்த பெண் அடிக்கடி "பொருட்களுக்கு செலவு இல்லை லேபர் மட்டும் தான்“ என்று சொல்கிறார்.
இதையெல்லாம் மீறி சதுர அடிக்கு ₹ 1,600... அது போதாதென்று ரொம்ப சீப்பா இருக்குன்னு வர்ணனையாளர் வேறு அதிசயிக்கிறார்...
இது உங்களுக்கு ஓவரா தெரியலையா?
அவர் அதிகம் என்றுதான் சொல்ல வந்தார். 45எல் என்று பட்ஜெட் சொன்னவுடன் ஸ்கொயர் பீட் கேட்டார், பிறகு 1600 என்பது கம்மிதானே என்று கேட்டதும் கட் செய்துவிட்டார்கள். வழக்கமாக பட்ஜெட் சொன்னவுடன் எவளவு , ஏன் குறைவு என்பது பற்றி கூறுவார் ஆனால் இதில் கூறவில்லை.
காரணம் பொறியியல் தரப்பின் வேலையாக இருக்கலாம்.
Aiya 2 kodi theavai.. Full new ah senja.. Materials already available.. Athanaala thaa 45L la mudinjirukku
@@dhayanithimahalingam4387 This i type of construction required only skilled labor...The cost is more only...it is more than Rs.1600/sqft...
@@dogsforever6473 ok
நாப்பது வருசத்துக்கும் நூறு வருசத்துக்கும் உள்ள வித்தியாசம். உடல்நலத்திற்கு பொருத்தமான கட்டிடம். மூவாயிரத்துக்கும் தகுதி உள்ள வீடு தான்.
18:45 to know budget of the house
Ss about budget
அந்த பொண்ணு அருமையா பேசுதுப்பா அடுத்த முறையில் இருந்து அந்த பொண்ணையே explain பன்ன சொல்லுங்க 😍😍😍
by 90's kid
ethuku than 90's kid nu solaramnu theriyama solikitu iruka
😂
😆😆😆👌🏻
This lady, who is talking about this house is full of grace ! Very polite, genuine, honest replies for all questions. I hope when I plan a house, I could possibly contact you.
God bless you Mam !
How do you get her contact details?
சூப்பர் தோழா ஊங்கள் பயனம் தொடர வாழ்த்துக்கள்
Highly motivated for a mud block based construction 😍
மண் வீடு கட்டியவர் முகவரி மற்றும் போன் நெம்பர் வேண்டும்.நான் வீடு கட்ட உள்ளேன் .
Haapada before 3 years I took a screenshot 7:31 (underground room under steps) to show others for my dream house. But I lost this video… searching for last 2 years finally found 😊😊😊.
நன்றாக வழங்கப்பட்டது .. நிறைய வேடிக்கை. நான் ஒரு மலையாளி, தமிழ் தட்டச்சு தவறாக இருந்தால், கூகிள் மொழிபெயர்ப்பாளரைப் பயன்படுத்தி கருத்துத் தெரிவிக்கவும்.
Hi poonaikuti on the swing
On the sofa also....😀 so Lovely....
Which below one is cost effective and also higher in strength?
1. AAC block
2. GFRG panel
3. Thermocrete panel
Beautiful house...me and my husband are big fans of your vlog. I have one request for you plz add English subtitles.
Good show...Can you please share the details of the architect please....????
All I like is tamizhan's Athangudi tiles and pillar ;-)
How many of we know in kerala mud transit is completely banned?
It can be used within the land, so they have used their own mud by digging 3 feet inside the house.
Good job PT. Keep rocking ...
hey vishnu bharath goosebumps bro i need to see subash kannan growth also ....
Wonderful find Vishnu and Puthiya thalaimurai team..
Super🏹👌👍
சார்
சுண்ணாம்பு, கடுக்காய் பனைவெல்லம் மற்றும் முட்டை பயன்படுத்தி பாரம்பரிய முறைப்படி வீடு கட்டுவது எப்படி என்று தெரிவிக்கவும். அதன் நிறை குறை மற்றும் உறுதி பற்றி கூறவும். கட்டுமான பொருட்கள் மற்றும் கலவை செய்யும் முறை பற்றி தெரிவிக்கவும். நன்றி..
Rasaniyana builder, both r awesome, wow house
Good content.. Worth watching
Next video try to post tamilnadu house
Super anchoring
Thank you
Interesting thing is this house has split house design , nicely utilised space, also mud house , grt architecture
Neenga program panrathu perusu ellai ellorum program parthuttu veetu katra engineer mobil Number program la Potunga veetu kattrathuku asasi patravagal use agumla makkalukaga neenga senchaganum puthiyathalaimurai tv chanel
Katta kuthuna veedu en vedu... Concert ah veeda strength athigam.. Sunambu, kadukka, karupatti, pottu kara shanthu senja roof...
Vasthukam is superp designer in earthen houses in Kerala
This is a fantastic show.. can you also provide me with the details of the architects involved?
Wow wow wow wow wow wow wow super beautiful house chance illa 👏👏👏👏
Super sir...Nala research pani explain panreenga
My old house soil house small house beautiful memories childhood life
Im from mangaluru . mangaluru tiles in our side
Rompa alaga irugu
Not demolish. . . Renovation
Beautiful house
save our antique houses
Super anchor👌.
Hi sir unga v2 oru review video poduga
Kitchen v2la erukaa apidi paa... Kadalaa podurathalaa busy agutiyaii brooo 😅... Anyway house was good and video too 👍
Veedu super
Master piece
Do you get re used wood for sale!
Beautiful house I like very much this house
really I'm impressed...
super super
Kalukkura Vishnu... Reach high :)
Thank u sir🙏
@@dhayalavishnuraman7434bro ur way of explaining & anchoring 👍
@@ramanigurusamy5865 aioo bro sorry athu naa ila yen perum vishnu tan so athukaga naa thank nu sonna am not that person but really That anchor Mr.Vishnu done very good job
Thanks nanba ☺️
@@ramanigurusamy5865 thank you bro ☺️
karakudila enka vankinanka .....pls solla mudiuma
Sq ft 1600 ah...😂😂😂.....pesama nangalae veedu katikirom.....😇😇😇😇😇😇😇.....veedu katinadha katrom Indra Perla enda kollai adikkkiringae.........
How to contact this house oner I want some details
Enna veedu ithu
Super house
இதேபோல் வீடு கட்ட ஆசை சென்னையில் கட்டிதருவிங்களா
Super amazing
🙌👏👏👏😍
Very nice & traditional house...
Fantastic🤘😝🤘👍😻👍
annai soopper
என் பெயர் நரேந்திரன் கந்தசாமி. கணிணி தொழில்நுட்ப ஆலோசகராக பணியாற்றுகிறேன். சுதந்திர இந்தியாவில் இன்றளவும் அடிப்படை வசதிகள் அதிகமில்லாத எனது கிராமத்தில் நான் ஒரு நூலகம் அமைக்க முயன்று வருகிறேன். அந்த நூலகத்தினை இயற்கை சார்ந்த ஒரு கட்டிடமாக கட்ட வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறேன். அதற்காக நான் இயற்கை வீடு பற்றிய தகவல்களை சேகரித்து வருகிறேன். அதிகபட்சமாக 600 சதுர அடி அல்லது 400 சதுர அடியில் ஒரு வாசகர் அறை, ஒரு நூல்கள் வைக்கும் அறை, கழிப்பறை ஆகிய வசதிகளுடன் சிறிய அளவிலான நூலகம். இதற்கு வடிவமைப்பு செய்வது எப்படி? என்ன முறையில் காட்டினால் செலவு கம்மியாக இருக்கும் போன்ற தகவல் தேவை.
யாரவது உதவுங்கள்.
தொடர்புக்கு
நரேந்திரன் கந்தசாமி
+91-9176186934 - வாட்ஸாப்ப்
Sir how to contact the architect or construction company
Which area
Im from Malaysia. Can i try this traditional house here? How about the materials?
Really super and surprised....
Veedu superrrrrr....
Wow super....
Good house
Day by day ur program is improving different materials home construction is good idea for now a days it's cost effective as well lively home. But this house cost is little higher than normal construction ( I hope so)
Veedu super 👌
800sq cost pls
We need about GFRG panel house
6:07
Kalai vanakkam, indha veedu katiyavargaludaya contact number, nanri
My dreamz home....
Interior is excellent.👌
Tell about AAC block material
Mannu Veedu means eppidi pannikuvanga
What is the cost?
Kerala daaa💪💪💪
Beautiful house!
எண் வேண்டும்
Super nature
Its really Good Idea .
Which music u used?
Inda walls ellam stromga irukuma cement vida
Bro.. where we can get rammed earth in tamilnadu?
Nice traditional house
What flooring is that
Wow nice
How to contact this architect office... planning to build House
Super
Bro pls broadway cost interlock ing brick house
Good
Athangudi tiles Keralavla kedaikumaaa
Next time architect information kudnge
Traditional look
Nice..
Mobile number kudunga mam amount yevalo aachi???
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Sama bro keep doing
It would be helpful if you can share the architect contact details. BTW a Fantastic job.
Ar.Barnala is practicing vernacular architecture style in tamil nadu... u can contact him in this no
9567990089