முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்ல வேண்டிய நிற்பந்தம் மஸ்தான் சொல்றதை பாருங்க! | Neruku ner

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்ல வேண்டிய நிற்பந்தம் மஸ்தான் சொல்றதை பாருங்க! | Neruku ner | SathiyamTv
    #Nerukkuner #Sathiyamtv #Masthan #Stalin #Dmk
    To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    #SathyamNews​ #SathiyamNewsLive​ #TamilNews​ #TamilNewsLive​ #LiveNewsTamil​​​ #LiveNews​ #SathiyamLiveNews​ #MKStalin #DMK​​​​​​​​​​​​​​​​​​​​​ #NightCurfew #Omicron #Newyearrestrictions
    Android App :
    play.google.co...
    iOS App
    apps.apple.com...
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv

КОМЕНТАРІ • 154

  • @ramjithu6951
    @ramjithu6951 2 роки тому +13

    முக்தர் அண்ணா...உங்க பல காணொளி பார்த்தேன் ... ஆனால் தி மு க விடம் மட்டும் கேள்விகள் காரசாரமாக இல்லை..... நல்லா தெரியுது

  • @vasantharanganathan2109
    @vasantharanganathan2109 2 роки тому +3

    Super.questions.verygood.anker.

  • @sarvesh5340
    @sarvesh5340 Рік тому +2

    ❤️Genuine answers✨such a great polictian✨5 times gingee chairman ✨உழைப்புக்கு கிடைத்த உண்மையான வெற்றி 💫Minster ❤️

  • @marichamyperumal9031
    @marichamyperumal9031 2 роки тому +1

    சபாஸ் சரியான கேள்வி முகதார் ஜு

  • @saraswathivenu3382
    @saraswathivenu3382 Рік тому +1

    பேருக்கு. அன்று குடும்பம். இல்லையா. அன்பு. கருணாநிதி. இந்தியா. என்ன. நேருவின். குடும்ப சொத்தாஎன்ரு. கேட்டார். ஏன்

  • @ajithak6545
    @ajithak6545 2 роки тому +1

    👌

  • @karthikeyanv5919
    @karthikeyanv5919 5 місяців тому

    அஇஅதிமுக அலை விசுகிறது அஇஅதிமுக அணைத்து தொகுதியில் அமோக வெற்றி பெரும் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்

  • @rprabakaran4650
    @rprabakaran4650 2 роки тому +2

    Very nice sir எங்கள் ஊர் மக்கள் செல்வர் மஸ்தான்
    Mel sevalambadi R. Prabakaran

  • @subashe5573
    @subashe5573 2 роки тому +3

    🖤❤️

  • @pbaskartvr
    @pbaskartvr 2 роки тому +2

    முக்தர் அண்ணா...உங்க பல காணொளி பார்த்தேன் ... ஆனால் தி மு க விடம் மட்டும் கேள்விகள் காரசாரமாக இல்லை..... நல்லா தெரியுது

  • @MsVijiraj
    @MsVijiraj 2 роки тому +1

    Superji

  • @ravichandranravichandran5494
    @ravichandranravichandran5494 2 роки тому +1

    பழையநிலையைமரவாத
    மாமணிதர்வாழ்த்துக்கள்

  • @Jesuschoseenme09
    @Jesuschoseenme09 2 роки тому +1

    சூப்பர் minister

  • @sumathichidambaram5740
    @sumathichidambaram5740 2 роки тому +2

    Very good mustan iyya

    • @subaithabhanu6301
      @subaithabhanu6301 2 роки тому

      சிறுபான்மை பிரிவு அமைச்சரிடம் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் செயல் பாட்டிற்கு கொண்டு வர கடந்த ஒர் ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் எவ்வித பலனும் இல்லை😭😭😭😭 சிறுபான்மை மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக கிடைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. .......

  • @mathivathan
    @mathivathan Рік тому

    Nirpantham super

  • @sankarnarayanan8574
    @sankarnarayanan8574 2 роки тому +2

    Master is the man of guts

  • @mohammadpeergani982
    @mohammadpeergani982 Рік тому

    மனித நேயர் அன்பில் அருளாளர்

  • @vimalnathan5426
    @vimalnathan5426 2 роки тому

    Super question sir asked

    • @princeprince1099
      @princeprince1099 2 роки тому

      இது சூப்பர் கேள்வியா? சொம்பு

  • @mohammadpeergani982
    @mohammadpeergani982 Рік тому

    19.40 nice reply,
    வாரிசு
    அரசியல்

  • @prabakarviswanathan927
    @prabakarviswanathan927 2 роки тому

    Simple man . Great Sir.

  • @ponnuvelvel3146
    @ponnuvelvel3146 2 роки тому +1

    Satyam TV DMK Binani

  • @sankarnarayanan8574
    @sankarnarayanan8574 2 роки тому +6

    A genuine politician

  • @m.h.mohamedfarookalifarook5705
    @m.h.mohamedfarookalifarook5705 2 роки тому +3

    அண்ணாவின் வாரிசு யார்?

  • @mohammadpeergani982
    @mohammadpeergani982 Рік тому

    கங்கைகொண்டான் காட்டு பாவா தர்கா

  • @veeramanikandan7890
    @veeramanikandan7890 2 роки тому

    Good 👍👍👍

  • @sugunabai6468
    @sugunabai6468 2 роки тому

    Questions

  • @டோணிடாண்
    @டோணிடாண் 2 роки тому +1

    தஷ்ணாமூர்த்தி யார்

  • @_hansi_ka9127
    @_hansi_ka9127 2 роки тому

    Sirappana kelvi .tharamana padhil.mukthar Anna ungal iruvarathu Pani sirakkattum

  • @rajagopalankrishnaswamy4804
    @rajagopalankrishnaswamy4804 2 роки тому +5

    திமுக அமைச்சர் பேசும்போது மட்டும் குறுக்கே குறுக்கே கேள்விகள் கேட்காது இருப்பது திமுக சார்பாளர் நீரென்று கொள்ளலாமா?

  • @ஹமாஸ்போராளி-ற7ற

    நாட்டு மக்கள் நலமோடு வாழ வேண்டும் என்ற அதற்கு குடும்ப அரசியல் தான் முக்கியம்

    • @sakthivelrichi8502
      @sakthivelrichi8502 2 роки тому

      கேவலம்..இது..தான்..ஸ்டாலின்..குடும்ப..அரசுக்கு.அடிமைகள்..அப்படிதான்.சொல்லுங்க

    • @mukeshwaranmukesh1750
      @mukeshwaranmukesh1750 2 роки тому

      Kollai adikava bro

    • @banumathigajapathy7844
      @banumathigajapathy7844 7 місяців тому

      Ĺqqqqq¹¹
      0⁸rguo7😅

  • @muniyandik9470
    @muniyandik9470 2 роки тому

    துதி பாடுதல் பொய்யாக கோஷம் போடுதல் உடலில் ஊரிப்போன ஒன்று ஓட்டுண்ணிப்போல் ஒட்டினால் எங்க பொழப்பு நடக்கும்.

  • @pandimuthu1081
    @pandimuthu1081 Рік тому

    எழுதி ஒப்பிக்கிற மாதிரி தெரியுது....

  • @chandrujimrc2748
    @chandrujimrc2748 2 роки тому

    காட்சி ஊடகங்களோ சமூக ஊடகங்களோ செய்தி வெளயிடுபவர்கள் தயவுசெய்து தலைப்புகள் தமிழில் எழுத்துப் பிழைகள் இல்லாமல் வெளியிட முயற்சி செய்யுங்கள்.நிற்பந்தம் அல்ல நிர்பந்தம் என்பதே சரி.

  • @janarthanannagalingam1962
    @janarthanannagalingam1962 2 роки тому +3

    போடு அருவால

  • @gamesindia2925
    @gamesindia2925 2 роки тому +1

    Masthan boi katchi pagubadu parkamal anaivarukum uthavakkodiya elimaiyana manithar ,avarin pothu sevai thodara vazhthi vanangugiren.

  • @anbum5745
    @anbum5745 2 роки тому

    Matravargalidam ketta kelvikum evarkitta ketkum kelvikum vithyasam eruku

  • @DRAVIDA24
    @DRAVIDA24 2 роки тому +1

    தெளிவான பதில் ஐயா 💯

  • @90skidsshortschennal37
    @90skidsshortschennal37 Рік тому

    Naanum gingee than 😊

  • @ganesanmangaleswaran5150
    @ganesanmangaleswaran5150 2 роки тому +8

    ஏம்பா முக்தார், மற்றவர்களை பேட்டி கேட்கும்போது அவர்களை பேசக்கூடவிடாமல் பேசிவிட்டு, இவர் திமுக காரர் என்பதால் ரொம்ப அடக்கி வாசிப்பதுதான் நடுநிலை ஊடகமா?

    • @Ranjithkumar-wz6lv
      @Ranjithkumar-wz6lv 2 роки тому

      fact bro

    • @PremKumar-oe7vg
      @PremKumar-oe7vg 2 роки тому

      முஸ்லிம் பாசம்

    • @trendingmail2598
      @trendingmail2598 2 роки тому

      ஐயா சாப்பிட்டீங்களா, சாப்பாடு நல்லா இருந்துச்சா என்று கேட்பது போல் உள்ளது..........

  • @dharmadev2943
    @dharmadev2943 Рік тому

    Athenna mukthar Dmk, congress kitta kathai kekkura maththavangakitta kathai vudura...?

  • @தமிழ்-ள3வ
    @தமிழ்-ள3வ 2 роки тому

    Super sir

  • @ezhilmaran.v7082
    @ezhilmaran.v7082 2 роки тому +5

    நேர்மைக்கும் உண்மைக்கும் கட்டுப்பட்டு தான் அமைச்சராகவும் விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின் செயலாளராகவும் உள்ளார் ஆனால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி மாண்புமிகு செஞ்சி K.S.மஸ்தான் அமைச்சர் என்பது உறுதி உறுதி உறுதி

  • @nagaimuthuramanathan587
    @nagaimuthuramanathan587 2 роки тому +3

    திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வாழ்க வாழ்கவே....!!

  • @nallathambi1074
    @nallathambi1074 2 роки тому +1

    😤😤😤😤😤😤😤😤

  • @jollykids2101
    @jollykids2101 2 роки тому

    Engal minister

  • @s.venkats.venkat1267
    @s.venkats.venkat1267 2 роки тому +1

    Mass mnister sir

  • @babuk2573
    @babuk2573 2 роки тому

    Appo Neegal andavani thozuvatyhilliya

  • @balakrishananhotelbala4425
    @balakrishananhotelbala4425 2 роки тому

    Sathiyam tv oru RsB mudiya

  • @natarajanchandrasekaran8281
    @natarajanchandrasekaran8281 2 роки тому

    Mukthar and masthan is Muslim ☪️. Very soft questions. Mukthar always jalra to DMK.i assume he is getting his broker commission from DMK.

  • @prabhaharansriharan2276
    @prabhaharansriharan2276 2 роки тому

    Muthuvel Dhatchinamoorthy Stalin

  • @rajagopalankrishnaswamy4804
    @rajagopalankrishnaswamy4804 2 роки тому +1

    பூமி பூசை என்பது இந்த பூமிக்கு தாய்ப்பாசம் காட்டும் முறைதான். திகவினர் கூட செய்ய வேண்டும்.

  • @siranjeeviv2563
    @siranjeeviv2563 Рік тому

    ne tea kada vai da

  • @ManikandanManikandan-vx5sv
    @ManikandanManikandan-vx5sv 2 роки тому

    Tea poda theriyadha nerubare

  • @ponnuvelvel3146
    @ponnuvelvel3146 2 роки тому

    Mukhtar Abbas DMK jalara

  • @Varaahan
    @Varaahan 2 роки тому +6

    கருமம் கருமம்...... இவன்லாம் அமைச்சன்...... தமிழகத்தின் தலையெழுத்து.
    பரமார்த்த குருவின் (ஸ்டாலின்) சீடன் இந்த அமைச்சன்.

    • @Vedimuthu333
      @Vedimuthu333 2 роки тому

      இவன்தான் உக்ரைன் மாணவர்களை மீட்டவன்! 😆

    • @jabbarjabbar3322
      @jabbarjabbar3322 2 роки тому

      Nice.nice.nice

    • @tamitami7038
      @tamitami7038 2 роки тому

      Hi

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 роки тому

      Chandrasekar: paramartha guru un vahaiyara avar muslim illa, nee unmadhathai patrium theriyamal matravarhalai patrium theriyamal iru. Vai mattum kiliyuthu.

    • @sarvesh5340
      @sarvesh5340 Рік тому

      முலை இல்லாத முட்டாள், மதவெறி பிடித்த பன்றி போட முடிட்டு.

  • @ootyguy26
    @ootyguy26 2 роки тому +3

    Why so polite with DMK person and harsh with others. I don't think you are neutral

  • @chithraa2551
    @chithraa2551 2 роки тому

    Well.done.

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 2 роки тому +3

    செஞ்சி மஸ்தானை சென்னையில் கேட்டால் தெரியாது செஞ்சியில் கேட்டால் தான் தெரியும் படிப்படியாக வளர்ந்து வந்தவர் செஞ்சிமஸ்தான் இனம். மாெழி. மதம். கடந்து பணி செய்தவர் பல கால உழைப்பின் பலன் வளர்ச்சி இன்று கண்டதுமான்புமிகு அமைச்சர் பதவி 4 தலைமுறை கண்டதொண்டர் KS மஸ்தான / முத்து(முத்துவேல்) தந்த கருணா(கருணாநிதி)ஈந்த Star (Stalin) நம்பிக்க நட்சத்திரம் அதன் ஒளி உதயம் (உதயாநிதி) மக்கள் அர்ப்பணிப்பு சமுகம்மற்றும் சமுதாய பணிக்கு மக்கள் கொடுக்கும் அங்கி காரம்தான்திமுகவின் வெற்றி/ நன்றி லூசியா சகாயராஜ்

    • @Antii_Fascist
      @Antii_Fascist 2 роки тому

      ஜிங் ச்சக் ஜிங் ச்சக்

  • @mukeshwaranmukesh1750
    @mukeshwaranmukesh1750 2 роки тому

    Ni panam kutakkama irukanum

  • @kumaravelkumaravel4925
    @kumaravelkumaravel4925 2 роки тому

    Dravidastock,,,3dravidabanamtasmak

  • @PremKumar-oe7vg
    @PremKumar-oe7vg 2 роки тому +1

    டீ க்குலாம் விளம்பரம் ..
    நல்லா முக்குர முக்தார்..வேற கட்சி ஆளுங்க வந்தா உடல்மொழியே மாறுது ..

  • @RahulRaj-ef9ry
    @RahulRaj-ef9ry 2 роки тому

    dmk kita kelvi kekum bodhu mattum sutha muditu kekura badu interviewer

  • @kailashnandhini98kailashna85
    @kailashnandhini98kailashna85 2 роки тому

    Mukthar nenga romba batari low ah voice varamattuthu y dmk na

  • @auromira8840
    @auromira8840 2 роки тому

    நேர்மையான அமைச்சர்,செஞ்சி மஸ்தான்.

  • @dhanrajthiyagaraj125
    @dhanrajthiyagaraj125 2 роки тому

    வேலைப் பிடிக்கும் தைரியம் கொடுத்ததே நாம் தமிழர் கட்சி தானே. பீ சே பீ ,இல்லை...புரியுதா முக்தார்...?

  • @natarajansetharaman5179
    @natarajansetharaman5179 2 роки тому

    முத்துவேல்
    கருணாநிதியே.கதிர்
    வடி.வே.லா.thirumurukaa
    ஸ்டாலின்

  • @mukilann
    @mukilann 2 роки тому +3

    அருமையான கேள்வி எப்படி டீ போடுவீங்க ?
    திமுக சொம்பு எப்படி திமுக ஆளுகிட்ட கேள்வி கேட்கிறான் பாருங்க.... திமுக என்றால் பம்முவது மற்றவர்கள் என்றால் எகத்தாளம் பேசுவதா ?

  • @m.h.mohamedfarookalifarook5705
    @m.h.mohamedfarookalifarook5705 2 роки тому +12

    கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி

    • @estatesm4914
      @estatesm4914 2 роки тому

      unnudaiya இயற்பெயர் ???

    • @m.h.mohamedfarookalifarook5705
      @m.h.mohamedfarookalifarook5705 2 роки тому

      @@estatesm4914 எனது தாத்தா சொன்னது. அவரின் சொந்த ஊர் பொறையார் நாகை மாவட்டம். அவர் இறந்துவிட்டார். அவள் இப்போது இருந்தால் வயது 95 தாண்டி இருக்கும். அவரின் வீட்டு திண்ணையில் கருணாநிதி டீ குடித்திருக்கிறார் . எனது தாத்தா அவர் ஊரில் அண்ணம் போஸ்ட் எம் சி .அவருக்கு கிடைக்கும் அனைத்து பணத்தையும் பொது நலத்திற்காக செலவு செய்வார்

  • @karikalanravi621
    @karikalanravi621 2 роки тому +9

    சாதாரண ஒரு மந்திரி பதவி க்கே உண்மைக்கு, நேர்மைக்கு, உழைப்பதற்கு நிச்சயமாக பதவிகள் என்று சொல்லும் இவர் ஓபிஎஸ், பிரதமரை மட்டுமே சுடுவது ஏன்

  • @shahulhameed-dc2fz
    @shahulhameed-dc2fz 2 роки тому +9

    இன்னைக்கு முக்தார்கிட்ட சிக்கிருக்கு நல்ல ஆடு , இன்னைக்கு பிரியாணி தான்...

    • @dvaishu25
      @dvaishu25 2 роки тому +6

      இல்லப்பா நல்ல மனிதர், செஞ்சியில் இவர் பெரிய மனிதர்.

  • @democracyindian9049
    @democracyindian9049 Рік тому

    "செஞ்சி கோட்டை சிங்கம்". நீங்கள் உண்மையிலேயே சிங்கத்தான் தலைவா!

  • @krishnavenianantharajan6116
    @krishnavenianantharajan6116 3 місяці тому

    Mukthar vagam kurainthu vitttha?????!!!!!!

  • @photovasu6224
    @photovasu6224 2 роки тому +2

    ஐயா உங்களை போன்ற ஒரு எளிய மனிதரை இதுவரை கண்டதில்லை

  • @saraswathivenu3382
    @saraswathivenu3382 Рік тому +1

    நேருவின்

  • @siranjeeviv2563
    @siranjeeviv2563 Рік тому

    ne itha Mari china la pasuna avalatha 😂🤣

  • @vincentnathan382
    @vincentnathan382 2 роки тому +6

    தமிழ்நாட்டில் தமிழன் சிறப்பு முகாமில் அடைக்கபடுவதேன்? பிறகு சிறை என்று ஒன்று எதற்கு?

  • @டோணிடாண்
    @டோணிடாண் 2 роки тому +1

    மஸ்தான் உக்ரேன் பயணம் எப்போழுது

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 Рік тому

    Masthana modi madthana

  • @girikrishnanp1693
    @girikrishnanp1693 2 роки тому +1

    Masthan is really masthan not like modimasthan

  • @prabakarb3970
    @prabakarb3970 2 роки тому +1

    Thalaiva in our district MASTHAN IS MORE POWERFUL THAN PONMUDI

  • @sakthikumarsakthikumar6823
    @sakthikumarsakthikumar6823 2 роки тому

    முக்தார் நீங்க திமுக கிட்ட கேள்வி கார சார மாக யில்லை 🙏🏻 நடுநிலை யாக இருங்கள் 🙏🏻

  • @mohamaduazarudeen1
    @mohamaduazarudeen1 2 роки тому

    தமிழ் செய்தி ஊடகத்தின் தலைப்பில் பிழை செய்யவேண்டிய "நிர்பந்தம்" என்ன?
    அது நிற்பந்தம் அல்ல

  • @sumathichidambaram5740
    @sumathichidambaram5740 2 роки тому +1

    அவரை விட்டு வுடுங்க sir

  • @s.thenmurugans.thenmurugan2155
    @s.thenmurugans.thenmurugan2155 2 роки тому +1

    Nalla maluppalgal.

  • @BlackWhite-nf2ew
    @BlackWhite-nf2ew 2 роки тому +5

    திமுகவில் ஒரு அன்வர் ராஜா

  • @rajendrang1945
    @rajendrang1945 2 роки тому +1

    Goodquestionbadanswer

  • @kalaichalvan7227
    @kalaichalvan7227 2 роки тому

    Accepting stupid beliefs is not stupidity!! 😜😜😜

  • @arulrajsesuraj1986
    @arulrajsesuraj1986 2 роки тому

    Nermaiyum Uzhaippum neraiya therikirathu. Niraiya padikkaa vittalum, sirappaana answer. Miga sirappu.

  • @marichamyperumal9031
    @marichamyperumal9031 2 роки тому +2

    இன்று முக்தார் அவர்களின் கேள்வி ஒரு நல்ல நெறியாளர் என்பது எனது கருத்து

  • @mohammadpeergani982
    @mohammadpeergani982 Рік тому

    வாழ்த்துக்கள்

  • @natarajanchandrasekaran8281
    @natarajanchandrasekaran8281 2 роки тому

    Third rate interview.

  • @sabeermohameds.sabeermoham798
    @sabeermohameds.sabeermoham798 2 роки тому

    வாழ்க வளமுடன்

  • @sarangapani377
    @sarangapani377 2 роки тому

    Good paci

  • @RaviRavi-bj6dn
    @RaviRavi-bj6dn 2 роки тому

    GOOD POLITICIAN

  • @issacraja1755
    @issacraja1755 Рік тому

    Super

  • @arumugamsarumugam7105
    @arumugamsarumugam7105 2 роки тому

    Thanks minister

  • @தமிழன்-ச9ந
    @தமிழன்-ச9ந 2 роки тому

    Udayanatham

  • @prasannapar8539
    @prasannapar8539 2 роки тому

    சிறப்பு

  • @annadurai5404
    @annadurai5404 2 роки тому

    கேள்வியே கேணத்தனமா இருக்கு அமைச்சர் தன் சொந்த கட்டிடத்திற்கு பூஜை போட்டால் இந்த கேள்வி சரி ஆனால் அனைத்து மக்களுக்கும்மான ஒருவர் மக்களுக்கான கட்டடம் கட்டும்போது பூஜை பற்றிய கேள்வி தவறானது தி க விடம் கேட்கவேண்டிய கேள்வியை கேட்க்குறீங்க. அதோடு மட்டுமல்ல அடுத்தடுத்த கேள்விகளும் பழுத்து உதிர்ந்த பழைய சறுகுகள்.

  • @kotteshwarans8177
    @kotteshwarans8177 2 роки тому

    Super Sir 💪💪👌👌💐💐💐💐💐