தோழர் ஆழி செந்தில்நாதன் தேரடி இந்திரகுமார் மைனர் மில்டன் ஆகிய கருத்துப் பெட்டகங்களுக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்கள் உங்களைப் போன்ற ஜனநாயக சக்திகள் இந்த தமிழ்ச் சமூகத்திற்கு மிகவும் முக்கியமானவர்கள் உங்களைப் பாதுகாக்க கூடிய கடமையும் பொறுப்பும் எங்களை போன்ற சிறுத்தைகளுக்கு மிக முக்கியமானவை மீண்டும் ஒருமுறை புரட்சிகர வாழ்த்துக்கள் தலைவர் எழுச்சித்தமிழர் எல்லோராலும் பாதுகாக்க கூடிய பெட்டகம்
நேர்மையாகவும் தெளிவாகவும் துணிச்சளாகவும் உண்மையை உடைத்து பேசிய அண்ணன் திருமா பற்றி பேசிய சகோதரர் இந்திரகுமார் வாழ்த்துகள் சகோதரா உள்ளபடியே உள்ளம் பூரிக்கிறது தம்பி
உண்மைதான் பிறப்பால் இஸ்லாமியனாக பிறந்த நான் எத்தனையோ இஸ்லாமிய அமைப்புகள் இருந்தும் எத்தனையோ அரசியல் தலைவர்கள் இருந்தும் எந்த தலைவர்களின் செயல்பாடுகளை பார்த்தும் எனக்கு தோன்றாத என்னம் எழுச்சித்தமிழரின் செயல்பாடுகளும் வார்த்தைகளும் அவரின் கொள்கைகளும் இன்று என்னை தாய் சிறுத்தையின் வழியில் சிறுத்தைகளோடு சேர்ந்து செயல்பட வேண்டும் என்ற சிந்தனையை ஆழ்மனதில் ஏற்படுத்தி இன்று என்னையும் சிறுத்தையாய் பயணிக்க வைத்திருக்கிறது. என் சிந்தனையில் தெளிவை ஏற்படுத்திய வாழும் அம்பேத்கர் எழுச்சித்தமிழருக்கு நன்றி💙❤
மக்கள் மத்தியில் மா பெரும் தலைவர் மா பெரும் சபையில் அவர் சிறந்த மனிதர் கடமை தவறாத கண்ணியம் மிக்க வர் கால் நுபற்றாண்டு க்கு மேல் கால் தடம் பதித்த வர் உழைக்கும் மக்கள் முன் உழைத்து கொண்டு வருபவர் அவர் தான் எழுச்சி தமிழர் திருமா கருத்துரை மிக அருமையான பதிவு இந்திர குமார் தேரடி அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் p s அதியமான் தகடூர்
நமக்கேத் தெரியாத, நாம் அனுபவித்து உணராத ஒரு வார்த்தைதான், பார்ப்பான்களால் உருவாக்கப்பட்ட " சொர்க்கம்" என்னும் வார்த்தை, " கடவுள்" " ஜாதி"என்பதும் பார்ப்பான்களால் உருவாக்கப்பட்ட " வார்த்தைகள்" மட்டுமே,ஏன் எனில், அவைகள் நம் முன் நடமாடும் உயிர்களோ, உருவங்களோ கிடையாது, " சொர்க்கம்" என்பதும் நாம் உயிருடன் இருக்கும் போது அனுபவிக்கும் சந்தோசங்கள் கிடையாது,அவை எல்லாம் நாம் நம் ஜாதி வழக்கப்படி பார்ப்பனர்களுக்கு நம்முடைய படிப்பு வேலை வாய்ப்பு, நம்முடைய உரிமைகள் எல்லாம் விட்டுக்கொடுத்து, கஷ்டங்களை அனுபவித்து, பார்ப்பனர்களுக்கு அடிமைகளாக வாழ்ந்தால்த் தான் நாம் இறந்தப் பிறகு " சொர்க்கம்" போவும் என்று சொல்லியிருப்பார்கள்,ஆனால், நாம் இறந்தபிறகு எதுவும் உணராத அழுகும், எரியும் " பிணம்தான்,", ஆனால் இந்த சாதாரண தெரியும் விசயம் கூட தெரிந்து நடக்காத நம் மக்கள் இருக்கும்போது நம் மணிதப்பிறவிக்கே நாம் இழுக்கு செய்யும் மனிதர்களாக இருக்கிறோம், மக்கள் இதை புரிந்து, உயிரோடு இருக்கும் போது நம் மக்கள் எல்லோரும் சமமாக ஒருவர் ஒருவரை மதித்து வாழ்வது தான் " சுகம் ,சொர்க்கம்".
@SundaramSundaram-b1p வி சி க தான் தான் சுயம் இல்லாமல் சுரண்டல் லாட்டரி பின்னால் இருக்க உண்மை நேசம் கொண்டவர்களுக்கூ தான் அதிகம் வலி இருக்கும் சகோதரா ரெட்டி கு பதவி ஏன்....? 2021 Mp சீட் கு மல்லுக்கட்ட காரணம் என்ன...?
மிக தெளிவான சிறந்த பேச்சு, தோழர் இந்திரகுமார் தேரடி அவர்களுக்கு உள்ளம் நிறைந்த வாழ்த்துகள் .
சமூக நீதிக்காக யூடியூப் மூலம் போராடி வரும் தங்களை தமிழ்நாட்டு மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள். தங்களின் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
மிக நிச்சயமாக சரியான செய்திகளை உள்ளடக்கமான பேசியுள்ளீர்கள் நன்றி வாழ்த்துகள்
மிகவும் அற்புதமாக பேச்சு தோழர் இந்திரகுமார் சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அளிக்கிறது 🎉🎉🎉🎉🎉🎉🎉
சகோதரர் இந்திரகுமார் அவர்களின் பேச்சு மிகவும் அற்புதமாக இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரரே
தம்பி இந்திரகுமார் அவர்கள் .....பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
Super indhirakumar bro
வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் வாழ்க தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்க டாக்டர் கலைஞர் ❤❤❤
இந்தியாவின் மிகச்சிறந்த அரசியல் ஆளுமை எழுச்சி தமிழர் முனைவர் திரு தொல் திருமா ஐயா அவர்கள் வாழ்க💙❤
தெளிவான விளக்கமான உரை! வாழ்த்துக்கள் தோழரே....
அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் 💚 இந்திரா 🎉
மிகச் சிறப்பு இந்திரகுமார் அவர்களே வணக்கம்
தோழர் ஆழி செந்தில்நாதன் தேரடி இந்திரகுமார் மைனர் மில்டன் ஆகிய கருத்துப் பெட்டகங்களுக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்கள் உங்களைப் போன்ற ஜனநாயக சக்திகள் இந்த தமிழ்ச் சமூகத்திற்கு மிகவும் முக்கியமானவர்கள் உங்களைப் பாதுகாக்க கூடிய கடமையும் பொறுப்பும் எங்களை போன்ற சிறுத்தைகளுக்கு மிக முக்கியமானவை மீண்டும் ஒருமுறை புரட்சிகர வாழ்த்துக்கள் தலைவர் எழுச்சித்தமிழர் எல்லோராலும் பாதுகாக்க கூடிய பெட்டகம்
அருமையான பேச்சு தம்பி வாழ்த்துக்கள் ❤❤❤🎉
தோழர் இந்திரகுமார் தேரடி அவர்களுக்கு வாழ்த்துக்கள். அருமையான ஒரு நிகழ்வை U2brutus மைனர் அவர்களுடன் இணைந்து தந்ததற்கு மீண்டும் ஒரு முறை நன்றி
மிகவும் சிறப்பாக பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள் தம்பி
நேர்மையாகவும் தெளிவாகவும் துணிச்சளாகவும் உண்மையை உடைத்து பேசிய அண்ணன் திருமா பற்றி பேசிய சகோதரர் இந்திரகுமார் வாழ்த்துகள் சகோதரா உள்ளபடியே உள்ளம் பூரிக்கிறது தம்பி
ஜெய்பீம் 💙💙💙
அறிவார்ந்த தலைவர் முனைவர் திரு தொல் திருமா ஐயா அவர்கள்💙❤
அருமை அருமை வாழ்த்துக்கள்
Super speech sir 👏
சகோதரர்இந்திரகுமார்தேரடிஅவர்கள்வாழ்க உங்கள்பனிதொரட்டும்சமுகநீதியைநிலைநாட்டுவோம்வாழ்க அம்பேத்கார் வளர்க அம்பேத்கார்புகழ்ஜெய்பீம்ஜெய்பீம்ஜெய்பீம்
மக்கள் முதல்வர் முனைவர் திரு தொல் திருமா ஐயா அவர்கள்💙❤
அருமை தோழர் தேரடி இந்திரகுமார்
நன்றி வாழ்த்துக்கள்
அருமையான பேச்சு அருமையான சிந்தனை வாழ்த்துக்கள்இந்திரகுமார் தேரடி
Super speech inderakumar iam support 🎉🎉🎉
Arumaiyana speach thiru Mr indirakumar avergalukku ennudaya manamarntha valthukal enrum unkal mayavan from puducherry PCC
இந்திரகுமார் தேரடி எப்போதும் நெருப்பு பேச்சு தான். வாழ்த்துக்கள் தோழர்
🐕🐕🐕@IndianTamizhan5
Supper bro valthukal
Miga sirappu 👏👏👏👌👌👌👌🥳🥳🥳
ஆகச்சிறந்த பதிவு இந்திரகுமார்🎉🎉🎉🎉🎉🎉
அருமை யான பேச்சு அண்ணா இந்திரகுமார்❤❤🎉🎉
❤❤❤❤❤. Loveble excellent, brainer, 🎉🎉🎉
அருமையான கருத்துள்ள பதிவு
இன்றும் வாழ்கிறார் வாழும்❤❤ அம்பேத்கார் திரு அண்ணன் திருமா அவர்கள்
சொர்கத்திற்கு போக வேண்டும அனு வேண்டிய அமிச்சாவிடம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளவும்.
❤❤❤வாழ்க அம்பேத்கார்❤❤❤
❤❤❤வாழ்க சமூக நீதி❤❤❤
எழுச்சி ஆளுமைக்கு ❤🎉வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் தோழர்களே அருமையான பதிவு
மேலோகசொர்கத்தில்கோட்சேஉள்ளானாஇல்லையாஎன்பதைபாஜகவினர்சொல்வார்களா
Excellent Congratulations 🎉🎉🎉🎉
Excellent speech Thambi Indra Vazlga Valamudan 👍
💙❤️🔥💙❤️
உண்மைதான் பிறப்பால் இஸ்லாமியனாக பிறந்த நான் எத்தனையோ இஸ்லாமிய அமைப்புகள் இருந்தும் எத்தனையோ அரசியல் தலைவர்கள் இருந்தும் எந்த தலைவர்களின் செயல்பாடுகளை பார்த்தும் எனக்கு தோன்றாத என்னம் எழுச்சித்தமிழரின் செயல்பாடுகளும் வார்த்தைகளும் அவரின் கொள்கைகளும் இன்று என்னை தாய் சிறுத்தையின் வழியில் சிறுத்தைகளோடு சேர்ந்து செயல்பட வேண்டும் என்ற சிந்தனையை ஆழ்மனதில் ஏற்படுத்தி இன்று என்னையும் சிறுத்தையாய் பயணிக்க வைத்திருக்கிறது. என் சிந்தனையில் தெளிவை ஏற்படுத்திய வாழும் அம்பேத்கர் எழுச்சித்தமிழருக்கு நன்றி💙❤
தம்பி
இந்திரகுமார்
பேச்சிகள் அனைத்தும் பொன் எழுத்துக்கள்
சமூகநீதிக்காக போராடும் தீ-குச்சி வாழ்த்துக்கள்
அருமையான பேச்சு என் வாழ்த்துக்கள் அண்ணா
வாழ்த்துக்கள் 💐💐💐👍👍
அருமை வாழ்த்துகள் தோழர் ❤
தம்பிஇந்திரகுமார் மேலும்சிறப்படைய வாழ்த்துக்கள்
செத்தால் தானே சாகிறதற்கு பயப்படுகிறவன் சொர்க்கத்திற்கு ஆசை படுகிறான்
Vazhathukal Anna super ❤❤❤❤
Super thozar 🎉 speach 🎉
Super 2026. 200. Win. Super. Anna. Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍
அன்பு நண்பர்கள் ஊடகவியலாளர்கள் இந்திரகுமார் தேரடி மற்றும் மில்டன் இருவரும் இணைந்து சமூக பணி செய்வது அவசியம்
பாராட்டுக்குரிய விசயம்
Super tholare excellent explanation ❤🙏 Malaysia tamilan🙏
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் மாணவன், அண்ணன் தொல் திருமாவளவன்👑⚡
மக்கள் மத்தியில் மா பெரும் தலைவர் மா பெரும் சபையில் அவர் சிறந்த மனிதர் கடமை தவறாத கண்ணியம் மிக்க வர் கால் நுபற்றாண்டு க்கு மேல் கால் தடம் பதித்த வர் உழைக்கும் மக்கள் முன் உழைத்து கொண்டு வருபவர் அவர் தான் எழுச்சி தமிழர் திருமா கருத்துரை மிக அருமையான பதிவு இந்திர குமார் தேரடி அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் p s அதியமான் தகடூர்
அரைத்த மாவை அரைப்போமா ! என்று உங்களின் மேடைப்பேச்சு தொடராமல், புதிய "மக்கள் - போராட்ட " பாதை அமைக்கப்பட வேண்டும் .
Super speech Mr Indrakumar bro❤
ஆகம விதி என்பது கூட ஆரிய சதி தான் 😅
Ys
Excellent Speech Super
எங்களின் உத்தமர்,உண்மையான ஜனநாயக தலைவர் அண்ணன் திருமா அவர்கள்.
@Indi🐶🐶🐶🐶anTamizhan5
ஆதவ ஊம்பும் போது
இந்திரகுமார் தேரடி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இளம் உரைவீச்சாளர்களில் தம்பி இந்திரகுமார் சிறப்பாக கருத்து கோர்வையாக பேசுவது சிறப்பு! வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
💙💙💙💙💙💙💙♥️♥️♥️♥️♥️♥️♥️
இந்திரகுமார் கருத்து ஆழமானதாக இருக்கும் வாழ்த்துக்கள்.
Super.🎉
sirappaana nigazhvu sagotharar urai migachirappu vaazhthugal
Very nice speech brother continue
EXELLENT EXPLAINATION BRO ❤
அந்த கடவுள்தான் அம்பேத்கர்.
மக்கள் தலைவர் டாக்டர் திருமா அம்பேத்கர் வழியில் உழைக்கிறார் செயல்படுகிறார் என்பதை மக்களுக்கு தெரிவித்த இந்திரகுமார் அவர்களுக்கு நன்றி
very nice sago
Super speech
Wonderful speech iam ur fan
Sahothare sahotharikal anaivarum meethum Eageiraivanin shanthiyum samathanamum endrum eppothum eppozhuthum nilavuttumaga 🤲🤲
Congrats Indra Kumar
Wonderful speech
🔥🔥🔥
👍🏻🙏
*ஆகம*
*விதிகளை*
*அகற்ற வந்த*
*மூலவர்?*
*திருமா*
*தேடி தேடி*
*பார்க்கப்படும்*
*கன்னிமாரா*
*நூலகர்👍🏻🙏*
❤❤❤❤
நமக்கேத் தெரியாத, நாம் அனுபவித்து உணராத ஒரு வார்த்தைதான், பார்ப்பான்களால் உருவாக்கப்பட்ட " சொர்க்கம்" என்னும் வார்த்தை, " கடவுள்"
" ஜாதி"என்பதும் பார்ப்பான்களால் உருவாக்கப்பட்ட " வார்த்தைகள்" மட்டுமே,ஏன் எனில், அவைகள் நம் முன் நடமாடும் உயிர்களோ, உருவங்களோ கிடையாது, " சொர்க்கம்" என்பதும் நாம் உயிருடன் இருக்கும் போது அனுபவிக்கும் சந்தோசங்கள் கிடையாது,அவை எல்லாம் நாம் நம் ஜாதி வழக்கப்படி பார்ப்பனர்களுக்கு நம்முடைய படிப்பு வேலை வாய்ப்பு, நம்முடைய உரிமைகள் எல்லாம் விட்டுக்கொடுத்து, கஷ்டங்களை அனுபவித்து, பார்ப்பனர்களுக்கு அடிமைகளாக வாழ்ந்தால்த் தான் நாம் இறந்தப் பிறகு " சொர்க்கம்" போவும் என்று சொல்லியிருப்பார்கள்,ஆனால், நாம் இறந்தபிறகு எதுவும் உணராத அழுகும், எரியும் " பிணம்தான்,", ஆனால் இந்த சாதாரண தெரியும் விசயம் கூட தெரிந்து நடக்காத நம் மக்கள் இருக்கும்போது நம் மணிதப்பிறவிக்கே நாம் இழுக்கு செய்யும் மனிதர்களாக இருக்கிறோம், மக்கள் இதை புரிந்து, உயிரோடு இருக்கும் போது நம் மக்கள் எல்லோரும் சமமாக ஒருவர் ஒருவரை மதித்து வாழ்வது தான்
" சுகம் ,சொர்க்கம்".
மனிதப் பிறவி.
Wants this kind of meetings regularly to youngsters
❤️❤️❤️❤️👌👌👌👌👌
🔥🔥🔥🙏🙏🙏🙏🙏
Thiruma rowdy.
Unmai
❤🎉
🎉🎉🎉🎉🎉
🎉🎉🎉🎉❤❤❤🙏🙏🙏
Super sthanak s
ஐயா யூடியூப் மைனர் அவர்களே.....உங்களோட உண்மையான பெயர் என்ன?
பாவம் அம்பேத்கர்!!!
இந்த கத்துக்குட்டி கத்துறதையெல்லாம் திருமா கேட்க வேண்டுமா?
*கத்துக்குட்டி*
*அல்ல?*
*கருத்தியல்*
*பெட்டி 👍🏻*
Debate kku BJP kaaran oruvan Sriganth Ganesh varuvan avanai Cheruppu kaalal vaayila mithikkanum.inivarum debatekalil ithu nadukkanum.
கோவில் கருவறை சொர்கம் எனில்?
அண்ணன் திருமா "வி சி க பானை" எதிர்காலம் இன்றைய வைகோ "பம்பரம்" நிலையில் இருக்க போவது. உறுதி
பகல் கனவு காணுங்கள் தல
V. C. K. V. C. K
சுரண்டல் லாட்டரி அடமானாம் உண்மை செயல்பாடுகள் குறித்த உண்மை விமர்சனம் தவறு குறிபிட்டு இருக்கும் போது முட்டு இப்படி தான் வரும் 😁😁😁
@SundaramSundaram-b1p
வி சி க தான் தான் சுயம் இல்லாமல் சுரண்டல் லாட்டரி பின்னால் இருக்க உண்மை நேசம் கொண்டவர்களுக்கூ தான் அதிகம் வலி இருக்கும் சகோதரா
ரெட்டி கு பதவி ஏன்....?
2021 Mp சீட் கு மல்லுக்கட்ட காரணம் என்ன...?
Gv