மக்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்? Public Opinion | Tamilnadu | Politician

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 371

  • @magendranmuniswamy843
    @magendranmuniswamy843 18 днів тому +114

    அரசியல் ஆளுமை மிக்க தலைவர் தமிழ் நாட்டின் மக்களின் இதயத்தில் குடியிருக்கும் எங்கள் தளபதி மாண்புமிகு mks அண்ணன் முதல்வர் மட்டும் தான். நிர்வாக திறமை மிக்கவர். ஒன்றிய அரசை கேள்வி கேட்கும் ஒரே தலைவர் mks.

  • @saivijayakumar7188
    @saivijayakumar7188 18 днів тому +95

    எங்கள் தளபதி மட்டுமே சிறப்பான தலைவர் ❤❤❤

  • @sivasankararamasubramanian4501
    @sivasankararamasubramanian4501 18 днів тому +80

    100% திரு. முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின்

  • @perumalk27
    @perumalk27 18 днів тому +91

    ஸ்டாலின் சார் வாழ்க. ஒன்றிய அரசு வெறுப்பானது.

  • @subramaniansurya4426
    @subramaniansurya4426 18 днів тому +66

    என்றென்றும் எங்கள் முதவல்வர் தளபதி ஸ்டாலின் அவர்கள் வாழ்க பல்லாண்டு

  • @gsekar-sd3mj
    @gsekar-sd3mj 18 днів тому +82

    திரு முதல்வர் ஸ்டாலின் அவர் கள்🎉🎉🎉🎉🎉

  • @Tkaru8964
    @Tkaru8964 18 днів тому +81

    என்றும் மக்கள் பணி செய்யும்
    வருங்கால முதல்வர்
    உதயநிதி அவர்கள்
    இந்த வருடத்தில் எனக்கு பிடித்த தலைவர் 👍

  • @arumairajl6704
    @arumairajl6704 18 днів тому +63

    தமிழ்நாட்டின் முதலமைச்சர் முக‌ ஸ்டாலின் 💐🇮🇳💐

  • @isantha2010
    @isantha2010 18 днів тому +52

    Muthuvel karunanidhi stalin❤❤❤❤

  • @packeeribrahim8004
    @packeeribrahim8004 18 днів тому +123

    மான்புமிகு முதல்வர் ஐயா ஸ்டாலின் வாழ்க பல்லாண்டு❤❤❤❤

  • @SubramanianMani-rz8xw
    @SubramanianMani-rz8xw 18 днів тому +41

    மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் M.K.ஸ்டாலின், ஐயா

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 18 днів тому +43

    சிறப்பு

  • @annadurai.k3826
    @annadurai.k3826 18 днів тому +23

    கலைஞர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்......🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mohammedghouse218
    @mohammedghouse218 18 днів тому +57

    ஸ்டாலின் சார்

  • @mabelpremila
    @mabelpremila 18 днів тому +32

    Mk Stalin 🔥

  • @v.m.samuvel
    @v.m.samuvel 18 днів тому +35

    அன்பு சகோதரி அவர்களே உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் பல. ஒன்னு ஒன்னு 2025. புதிய வருட வாழ்த்துக்கள் தமிழ் சொந்தங்களுக்கு. தமிழ் வாழ்க தமிழ்நாடு வளர்க யூனியன் ஆப் இந்தியா வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @srtrealestate4308
    @srtrealestate4308 18 днів тому +56

    Dmk மாஸ்

  • @Sathya-c4g
    @Sathya-c4g 18 днів тому +36

    Thalaivar
    MK.Stalin .

  • @fathimathahura7810
    @fathimathahura7810 18 днів тому +56

    ஸ்டாலின் சார் தான் மிகச்சிறந்த தலைவர்.

  • @Commonman_05
    @Commonman_05 18 днів тому +56

    முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் சார் தான் என்றுமே மக்களுக்கான முதல்வர்🎉❤👍💐🫰

  • @samikannusadanandam1317
    @samikannusadanandam1317 18 днів тому +31

    சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நான் பணியாற்றிய காலத்தில் மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் JJ அவர்கள் கோவை வந்துவிட்டால் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாது. மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் உயர் அதிகாரிகள் சுமார் 30 அடி தூரத்தில் நிற்க வேண்டும். அவர்களின் கீழ் பணியாற்றும் மற்ற அலுவலர்கள் அடிமையாகளாக போகும் வரை இருக்க வேண்டும்.
    அந்த அம்மையார் புது மேசை நாற்காலி இல்லாமல் அமரமாட்டார். உயர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் தேக்கினால் ஆன இருக்கைகள் எனவும்,உணவு அருந்த தேவையான பொருட்கள் யாவும் புதியதாக உள்ளது என சொன்ன பிறகு தான் சாப்பிட வருவார்.
    ஆதிகாரத்தில் மூழ்கி அரசு பணத்தையும் அரசு அதிகாரிகளையும் நிம்மதியாக இருக்க விடமாட்டார். உணவு பாதுகாப்பு உணவை ஆராய்ந்து சொன்ன பின்புதான் சாப்பிடுவார்கள் .
    எங்கள் அண்ணன் மு க ஸ்டாலின் அவர்கள் மழை காலங்களில் ஆகாய விமானத்தில் பறந்து செல்லாமல் பத்தாயிரம் காவல்துறை அதிகாரிகள் இல்லாமல் தெருத்தெருவாக வீடுவீடாக இரவுப்பகல் பாராமல் மக்களோடு மக்களாக தெருவோரம் கிடைக்கும் தேனீர் குடித்து தன் களைப்பையாற்றுகிறார்.
    எங்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர் எங்கள் பகுதியில் தண்ணீர்கூட குடிப்பதில்லை. வீட்டுவரி போட சொன்னால் ADMK கட்சிகாரனுக்கு மட்டும் செய்கிறார் .
    தற்போதைய முதல்வர் நிரந்தர முதல்வராக தொடர வேண்டும் என நன்னாளில் ஐயப்பனை வேண்டுகிறேன். வாழ்க ஸ்டாலின் .வாழ்க தமிழ் வளர்க நாடு.

    • @vasanthakumari8339
      @vasanthakumari8339 18 днів тому +5

      Your comment is very correct. I like your your thinking. Super

    • @ashleykumar3932
      @ashleykumar3932 18 днів тому +3

      🎉🎉🎉🎉🎉❤

    • @murugavelv9961
      @murugavelv9961 17 днів тому +2

      அருமையான. கமான்ட். உண்மையான. கமான்ட்.

  • @prapak9416
    @prapak9416 18 днів тому +77

    ஸ்டாலின் சார் தி மு க தான் நிரந்தர முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்தான் நிரந்தரம்..❤👍

  • @zamircontracts6887
    @zamircontracts6887 18 днів тому +4

    நிர்வாகம் நல்லா இருக்கு எளிதில் மக்களை நெருங்கி பழகும் பக்குவம் அரசியல் அனுபவம் இருப்பதால் எல்லோரிடமும் நல்ல மரியாதையுடன் நடந்து கொள்கிறார்

  • @malinijoy6642
    @malinijoy6642 18 днів тому +28

    V too love and respect our C.M.Sir.

  • @kumarasamyp8179
    @kumarasamyp8179 18 днів тому +40

    Stalin .great leader

  • @KuppuKuppu-z7h
    @KuppuKuppu-z7h 18 днів тому +21

    ஸ்டாலின் 👌👌👌🙏🙏🙏

  • @jayabagyam2972
    @jayabagyam2972 18 днів тому +36

    Yenga thanga thalivar stalin sir ❤

  • @ponmurugan6089
    @ponmurugan6089 18 днів тому +16

    Our CM..🎉❤

  • @jayaallen9938
    @jayaallen9938 18 днів тому +16

    அன்றும் இன்று என்றும் டி எம் கே தான்

  • @veeraraghavan3209
    @veeraraghavan3209 18 днів тому +16

    Library Tamil Super.
    நீங்கள் தமிழகம் முழுவதும் மக்கள் கருத்துக்களை அறிந்து பதிவிடுங்கள். நன்றி.

    • @SivaKumar-pd3nn
      @SivaKumar-pd3nn 18 днів тому +4

      தமிழ்நாடு முழுவதும் பேட்டிஎடுத்தாலும் மக்களின் மனநிலை இது தான் நண்பா

    • @maheshwarikuppuswamy1301
      @maheshwarikuppuswamy1301 16 днів тому

      😅 உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 18 днів тому +40

    Very very greatest good wonderful sweety CM M K Stalin success all' thank ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 tamiznadu vazga 🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄

  • @balakrishnanm5008
    @balakrishnanm5008 18 днів тому +26

    My family is always support DMK only 🎉

  • @ulagarajg7143
    @ulagarajg7143 18 днів тому +33

    Stalin sir only the next chief minister of Tamil Nadu.Really proud of our respected chief minister stalin sir.

  • @lioness1249
    @lioness1249 18 днів тому +15

    No doubt, it's Thiruma & Stalin......🎉❤🎉❤🎉❤

  • @marinaswimming9748
    @marinaswimming9748 18 днів тому +28

    Mr.Stalin

  • @magendranmuniswamy843
    @magendranmuniswamy843 18 днів тому +31

    Mks mks mks mks the only one such a great leader mks

  • @ShaikhMohamed-l8h
    @ShaikhMohamed-l8h 18 днів тому +13

    தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் மிகவும் திருப்தி என்று மக்கள் நன்றாக புரிந்து கொண்டு கருத்துக் கூறுகின்றனர்

  • @aespakarina204
    @aespakarina204 18 днів тому +40

    M K Stalin and Dravida model

  • @subramanimanimani8931
    @subramanimanimani8931 18 днів тому +27

    Stallin sir

  • @kaliamoorthisambandam881
    @kaliamoorthisambandam881 18 днів тому +19

    THE ONE AND ONLY Mr STALIN

  • @ilahisowkat109
    @ilahisowkat109 18 днів тому +25

    Stalin sir

  • @ismailindia3523
    @ismailindia3523 18 днів тому +24

    மு க ஸ்டாலின்

  • @paramram-nb8gy
    @paramram-nb8gy 18 днів тому +21

    Stalin

  • @AmalRajMichealMary
    @AmalRajMichealMary 18 днів тому +24

    Thalapathi.Cm.Stalin

  • @annadurai.k3826
    @annadurai.k3826 18 днів тому +10

    என்றும் எங்கள் தளபதி 🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄💐💐💐💐💐💐💐

  • @hiqe3908
    @hiqe3908 18 днів тому +16

    One and only our cm Mr mk stalin

  • @DevarajBalakrishnan
    @DevarajBalakrishnan 18 днів тому +11

    எனக்கு பிடித்த தலைவரு ஸ்டாலின். கொடுத்த வாக்குறுதியை பெரும்பாலும் நிறைவேற்றிய கட்சி திமுக தான். உழைப்பு உழைப்பு மறு பெயர் ஸ்டாலின்

  • @veeraraghavan3209
    @veeraraghavan3209 18 днів тому +11

    Respected Mr C M Sir M K Stalin Sir.

  • @ashokr.4076
    @ashokr.4076 18 днів тому +8

    Stalin and Udhayanidhi Stalin.❤❤❤

  • @mcsmurugan123
    @mcsmurugan123 18 днів тому +7

    கலைஞர் வழியில் அயராது உழைக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @Saminathan735
    @Saminathan735 18 днів тому +11

    மாண்புமிகு முதலமைச்சர் வாழ்க

  • @mohanNmohan-jd2vz
    @mohanNmohan-jd2vz 16 днів тому +2

    மக்கள் தெளிவாக தான் இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

  • @vincenta3707
    @vincenta3707 15 днів тому +3

    supper theruma valavean sir

  • @selvarajand9225
    @selvarajand9225 18 днів тому +21

    Elderly Madam and people have given very correct and unbiased opinion about our Respected C. M. Thiru. M. K. Stalin Sir very big to all the public. May God bless them and wish you all Happy New Year 2025.....💅💅💅💅🙏🙏🙏🙏👌👌👌👌🙏🙏🙏🌹

  • @vijayakumarr3251
    @vijayakumarr3251 18 днів тому +10

    Very good aasai pm n CM super sir

  • @Bharathi-c8p
    @Bharathi-c8p 18 днів тому +6

    ஸ்டாலின் தன் சூப்பர் ❤100%என் தலைவர் ❤❤❤❤

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 18 днів тому +20

    MKS Mass

  • @balasubramaniansethumadhav3637
    @balasubramaniansethumadhav3637 18 днів тому +9

    Muthuvel Karunanithi Stalin...❤❤

  • @subramanian8195
    @subramanian8195 18 днів тому +7

    மக்களின் முதல்வர்
    MK. ஸ்டாலின்
    🙏🏼🙏🏼🙏🏼

  • @000002659
    @000002659 18 днів тому +8

    Stalin, PTR, Udayanithi, and many others

  • @jayakumark7512
    @jayakumark7512 18 днів тому +17

    Dmk party gurdian of tamilnadu people's God bless you,

  • @v.m.samuvel
    @v.m.samuvel 18 днів тому +12

    தமிழ்நாட்டிற்கு வெள்ளம் நிவாரணி தந்தார்களா??? மோடி அரசு?? இதைப் பற்றி எல்லாம் பேச மாட்டார் அண்ணாமலை. ஸ்டாலின் நூத்துக்கு 80 சதவீதம் நல்ல ஆட்சியை தருகின்றார் என்று தமிழக மக்கள் நம்புகின்றார்கள் இன்றும் நாம் நாளையும் நமது பிள்ளைகள் நன்றாக இந்த தமிழ்நாட்டில் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம்!!!!!!!!!! மகா கனம் பொருந்திய திரு அண்ணாதுரை அவர்களால் வந்ததுதான் இந்த. திமுக..... அண்ணா திமுக. இருவரும் நெருங்கிய உறவுகள்........... இவர்கள் இருவருமே இந்த தமிழ்நாட்டை என்றும் ஆளுகை செய்வார்கள் மக்களாக நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்திடுவோம் தன்மானத்தோடு இருப்போம்.. நம்மளை யாரு ஏமாற்றுகின்றார்கள் என்று.. தமிழக மக்களுக்கு தெரியும்.

  • @ramu9402
    @ramu9402 18 днів тому +6

    Stalin mass leader..udhayanithi arumai

  • @kumarc1506
    @kumarc1506 18 днів тому +4

    Supper.makkal.speeshgreat

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 18 днів тому +13

    👌💯💯💯💯👌

  • @dinakaran4863
    @dinakaran4863 18 днів тому +5

    Kalaignar ❤❤❤ CM MK Stalin ❤❤❤

  • @gunasekaranveeraraj1968
    @gunasekaranveeraraj1968 18 днів тому +5

    Makkalnalamkaakkum Maanbumigu MKStalin avargal vaazhga! vaaxhga! velga! velga!👍👍👍👍👍

  • @reyal786
    @reyal786 18 днів тому +6

    Cm Stalin 🙏🙏👌

  • @pmm1407
    @pmm1407 17 днів тому +4

    Excellent sago..

  • @srsekar2486
    @srsekar2486 18 днів тому +4

    🤍💗🤍ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிற திமுகழகத்தின் மக்கள் பணி மறுக்க முடியாதவை, மறைக்க முடியாதவை,காலம் கடந்து நிற்பவை

  • @RaviarmstrongRavi
    @RaviarmstrongRavi 18 днів тому +7

    அம்மா பேட்டி சூப்பர்

  • @sundersinghd-df2kb
    @sundersinghd-df2kb 18 днів тому +5

    Good administrator TN CM MK STALIN IYYAH ❤

  • @vijayakumarr3251
    @vijayakumarr3251 18 днів тому +6

    Hard work cm. No rest for sunday n other holidays

  • @SubbiahSubbiah-z3p
    @SubbiahSubbiah-z3p 18 днів тому +6

    Muthuvel. Stalin

  • @GangaDurai-v3s
    @GangaDurai-v3s 18 днів тому +7

    MKS the king of world

  • @amshasan77
    @amshasan77 18 днів тому +8

    எட்டுத்திக்கும் ஸ்டாலின் குரல்

  • @joelst7491
    @joelst7491 18 днів тому +15

    Good Survey

  • @dhinav1976
    @dhinav1976 18 днів тому +2

    Congrats to liberty team & the persons speak about Thiruma sir

  • @stalinmageshe4188
    @stalinmageshe4188 18 днів тому +5

    MKS ❤❤❤

  • @abdulkadharnak8353
    @abdulkadharnak8353 18 днів тому +6

    Utaya. ❤❤❤❤

  • @rajakumari2023
    @rajakumari2023 18 днів тому +11

    DMK best ruling off India

  • @shiekmohamed2822
    @shiekmohamed2822 18 днів тому +4

    முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

  • @muthukumaran9124
    @muthukumaran9124 18 днів тому +3

    Super. Akka Dmk❤❤cm

  • @Chandrank-g4q
    @Chandrank-g4q 18 днів тому +1

    இந்து மதம் சார்ந்தக் கடவுள், கல்வி கடவுள் சரஸ்வதி தேவியின் கல்வியை இரண்டு சதவிகிதம் பேர்கள் மட்டுமே அனுவிப்பதை அனைத்து மக்களுக்கும் கல்வி கிடைக்க வழி செய்த முதலமைச்சர் அவர்களுக்கு எப்போதுமே மக்களிடம் பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

  • @rajmuhammad3393
    @rajmuhammad3393 18 днів тому +1

    எனக்கு பிடித்தவர்கள் 🎉ஐய்யா காமராஜர் 🎉டாக்டர் கலைஞர் கருணாநிதி🎉 முத்துவேல் கருணாநிதிஸ்டாலின்🎉 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி 🎉

  • @balajik627
    @balajik627 17 днів тому +2

    தமிழகத்தில் ஸ்டாலினை தவிர வேறு யாரை பிடிக்கும் தளபதிக்கு நிகர் தளபதியே

  • @SureshKumar-vl7cx
    @SureshKumar-vl7cx 17 днів тому +1

    முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே கட்டளையிடுங்கள் காத்துருக்கிறோம்..

  • @SHEKARGKP
    @SHEKARGKP 18 днів тому +9

    TRUTH

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 17 днів тому +1

    திருமா அண்ணன் மட்டுமே விலைபோகாத கொள்கை வாதி,அனைத்துமக்களுக்குமான் பன்பான தலைவர்

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 18 днів тому +5

    ❤❤❤2026 DMK PARTY W'LL WIN MORE THAN 200 SEATS IN OUR TAMILNADU STATE!!!❤❤❤

  • @sumaiyafarhana424
    @sumaiyafarhana424 18 днів тому +4

    M k stalin great leader

  • @sankarg7391
    @sankarg7391 18 днів тому +1

    நேற்று முளைத்த அரசியல் தலைகள் புரிந்துகொள்ளவேண்டும்...

  • @SenthilKumar-p9g
    @SenthilKumar-p9g 18 днів тому +1

    மக்கள் முதல்வரை சொன்னதை விட அதற்கான விளக்கம் என்னை கவர்ந்தது. என் ஓட்டும் முதல்வர் ஸ்டாலினுக்கே!

  • @indumathijanakiraman3069
    @indumathijanakiraman3069 18 днів тому +4

    Public are more intelligent

  • @Y1kdeno
    @Y1kdeno 18 днів тому +3

    One and only our CM❤❤❤

  • @kaderamer7837
    @kaderamer7837 18 днів тому +3

    2026 பிஜேபி admk ஒரு சீட் கிடைக்காது 😂🤣🤣😍😍😇😇😇😇

  • @vijayakumarr3251
    @vijayakumarr3251 18 днів тому +5

    Stalin Stalin Stalin 1000 times.stalin morethan jj

  • @ChandraSekar-iv4ne
    @ChandraSekar-iv4ne 18 днів тому +5

    Thirumavalavan

  • @vijayakumarr3251
    @vijayakumarr3251 18 днів тому +3

    Went to jail during emergency n fights bravely against central govt n doing.lot of good to.peoples

  • @ShabbirAhmed-jg3up
    @ShabbirAhmed-jg3up 18 днів тому +10

    Arai.kudangal.koottadigal..illa.stalin.taan.no.1