காந்திஜி கையில் சாட்டை..Annamalai-யை மரண கலாய்..Dr Thirumavalavan speech about ambedkar | Amit Shah

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 141

  • @arunachalamthandavarayan6850
    @arunachalamthandavarayan6850 2 дні тому +22

    அரசியலில்எவ்வளவுதெளிவானவிளக்கம்.தாழ்த்தபட்ட
    மக்களைதலைநிமிரவைத்த
    தலைவா.உனதுஅரசியல்
    பயணம்தொடரவாழ்த்துக்கள்

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 3 дні тому +31

    இந்த வரலாற்றை இன்றைக்கு எந்த அரசியல் வாதிக்கும் பேச தெரியாது. அருமை Dr. தொல். திருமா🎉🎉🎉🎉🎉🎉

  • @selvakpm18
    @selvakpm18 3 дні тому +29

    ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்வை துறந்த எம் தலைவா❤❤❤

    • @தமிழ்மண்அரசியல்
      @தமிழ்மண்அரசியல் 2 дні тому +1

      ஒட்டு மொத்த நாட்டு மக்களுக்காக களத்தில் நிற்கிறார்.

    • @rprabhu9509
      @rprabhu9509 3 години тому

      2, seats ku arivalam pici
      Plastic chair
      Katta pachat

  • @durairajponnusamy4558
    @durairajponnusamy4558 3 дні тому +13

    மிகவும் தெளிவான அரசியல் வகுப்பு எடுப்பது போன்ற உரை. சாதாரண மக்களுக்கும் அரசியல் தெளிவு பெற வேண்டுமென்கின்ற அக்கரை உணர்வுடன் தோழர் திருமா வின் உரை மிகவும் அருமையானது. கூர்ந்து கவனித்து அரசியல் அறிவு பெற வேண்டும் .

  • @rameshezhil9048
    @rameshezhil9048 3 дні тому +23

    வாழும் புரட்சியாளர் அம்பேத்கர் தலைவர் திருமாவளவன் அவர்கள்

  • @T2R-life
    @T2R-life 3 дні тому +25

    தமிழ் தேசிய பெருந்தலைவர் அண்ணா திருமா அவர்கள் ஆற்றலுக்கு இங்கு பதில் சொல்ல பாஜகவில் ஒருவரும் இல்லை என்பது தான் பொருந்தும் ❤❤❤
    காரல் மார்க்சை பார்த்ததில்லை.... சேகுவாராவை பார்த்ததில்லை...
    தந்தை பெரியாரைப் பார்த்ததில்லை..
    அண்ணல் அம்பேத்கரை பார்த்ததில்லை... அவர்களின் வடிவில் இன்று அண்ணன் திருமாவை பார்த்துக் கொண்டிருக்கிறோம் ❤❤🌈🌈🌀🌀🥰🥰🍭🍭

  • @AshokKumar-u7u7s
    @AshokKumar-u7u7s 3 дні тому +9

    ஐயா திருமாவளவன் நீங்க பேசுறது எல்லாமே ஞானத்தின் வார்த்தைகள் அன்புடன் அசோக் குமார்

  • @marthandansellamuthu7757
    @marthandansellamuthu7757 2 дні тому +3

    இந்திய அரசியலில் ஆகச்சிறந்த ஆளுமை தொல். திருமா அவர்கள், இந்திய வரலாற்றையே சொல்லி விட்டார், மிகவும் சிறப்பு வாய்ந்த உரை, போற்றி பாதுகாக்க வேண்டிய தலைவர், வாழ்த்துக்கள் 💐🎉🌟👏🙏.

  • @sundarrrasuavadai7537
    @sundarrrasuavadai7537 3 дні тому +24

    அறிவு ஞானி திருமா💥💥💥

  • @lionkingelaa5284
    @lionkingelaa5284 2 дні тому +8

    உங்கள் வடிவில் அம்பேத்காரை காண்கிறோம் நன்றி அண்ணா!❤

  • @chellappakalavathi6487
    @chellappakalavathi6487 2 дні тому +4

    அய்யா நீங்க பட்டியல் இன மக்களுக்கு.மட்டும் தலைவர் இல்லை நீங்க பிற்படுத்தப் பட்ட மக்களுக்கும் தலைவர்.பெட்டிக்கு , பதவிக்கு அடிபணியாத நீங்கள் great

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 2 дні тому +13

    மெய்சிலிர்கும் உரை .. அரசியல் தெளிவு படுத்தும் உரை .. நன்றி தோழர்.திருமா

  • @ksrinivasan5299
    @ksrinivasan5299 2 дні тому +3

    True historical speech
    Congratulations
    To
    Our
    Dr Thiruma avl

  • @ravim4353
    @ravim4353 2 дні тому +6

    ஐயா அவர்களே உங்களுக்கு நாங்கள் எப்படி நன்றி சொல்வதென்று தெரியல நீங்கள் 100ஆண்டு வாழனும் வாழ்த்துக்கள் வணக்கம்
    இது TNPSC கே பயனுள்ளதாக இருக்கும் நன்றி 🙏🙏🙏

  • @s.subramaniana.subramanian4638
    @s.subramaniana.subramanian4638 День тому +1

    அருமையான விழிப்புணர்வு உரை வீச்சு. அண்ணன் திருமா அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.

  • @kaliyaperumalrathinam1096
    @kaliyaperumalrathinam1096 2 дні тому +5

    The Great memories and very good explanation speech

  • @Mr.2024-u2q
    @Mr.2024-u2q 2 дні тому +2

    ஒரு வரலாறு ஆசிரியர போல மக்களை அரசியல் அறிவு பெற வைக்கிறார் Dr.Thiruma 👏👏👏

  • @kamaleshwaran9655
    @kamaleshwaran9655 3 дні тому +10

    Fantastic speech 😅

  • @AnnaThurai-sk8dj
    @AnnaThurai-sk8dj 2 дні тому +3

    ❤❤❤congratulations MAKKALIN MUTHALVAR Dr THERUMA

  • @thillumullu7753
    @thillumullu7753 3 дні тому +8

    Super pa🎉

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 3 дні тому +14

    Jai Bheem ❤❤❤

  • @samuelsamuel6932
    @samuelsamuel6932 2 дні тому +4

    அரசியல் ஆசீரியர் என் தலைவர்

  • @SriniVasan-ym7px
    @SriniVasan-ym7px 3 дні тому +10

    இவ்வளவு விளக்கமாக அரசிலமைப்புசட்ட வரலாறுகளை திருமா போல சொல்ல எந்த அரசியல்வாதிகளும் இல்லை.

  • @suganthidurai627
    @suganthidurai627 3 дні тому +9

    Super sir

  • @shanmugapriyan668
    @shanmugapriyan668 2 дні тому +1

    The Only Leader To Explain Our History Very Clearly , The Leader was Missed By North Indian People

  • @sankardks1673
    @sankardks1673 День тому +1

    உலகின் மிக மிக அறிவான தலைவர் டாக்டர் திருமா..

  • @coldzonerefrigerationstore6630
    @coldzonerefrigerationstore6630 3 дні тому +7

    Super fentastic speech dr.thiruma sir ❤🎉

  • @partheebanm8698
    @partheebanm8698 2 дні тому +3

    பிரபஞ்சத்தின் அறிவுச் சூரியன் பேராசான் வாழும் அம்பேத்கர் எங்களின் எழுச்சித் தமிழர் அவர்கள்

  • @adhiraiadhirai8271
    @adhiraiadhirai8271 2 дні тому +3

    இக்காட்சி திருமா பேசுவதை Dr. அம்பேத்கர் பார்த்து மிகிழ்வதைப் போல் உள்ளது. அரிய காட்சி.

  • @easumanieasumani2354
    @easumanieasumani2354 День тому +1

    ஒவ்வொரு குடிமகனும் கேட்க வேண்டிய வரலாற்று பேருரை
    வாழ்க அண்ணன் திருமா

  • @musicstation9365
    @musicstation9365 2 дні тому +2

    The Great leader..... 🔥🔥🔥

  • @SavarimuthuJoseph
    @SavarimuthuJoseph 20 годин тому +1

    நீங்கள் கண்டிப்பாக இந்திய பிரதமராக வர வேண்டும். அதற்கான அனைத்து ஆளுமைகளும் உங்களிடம் உள்ளது✊✊✊👍

  • @chellammuthaiah7471
    @chellammuthaiah7471 2 дні тому +2

    திருமாவை பெற்றெடுத்த மாதாவே உனக்குத்தானம்மா இந்த புகழாரம். ❤

  • @MANIMARAN-gb4wz
    @MANIMARAN-gb4wz 2 дні тому +3

    வாழும் புரட்சியாளர்.

  • @ramakrishnanramakrishnan5038
    @ramakrishnanramakrishnan5038 2 дні тому +2

    எங்கள்முதல்வர்நீங்கள்❤

  • @MohamedmahathirMahathir
    @MohamedmahathirMahathir 2 дні тому +4

    Welcome welcome welcome sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @LakshmiThirupathi-bc3kk
    @LakshmiThirupathi-bc3kk 2 дні тому +1

    சூப்பர் sir

  • @thamotk64
    @thamotk64 2 дні тому +1

    சல்யூட் ❤

  • @karuppasamym1255
    @karuppasamym1255 8 годин тому

    சூப்பர் அண்ணா❤
    நல்ல விளக்கம்.
    அரசமைப்பு சட்டம் பற்றி வேறு யாராலும் எளிமையாக விளக்கி க் கூற முடியாது.❤❤

  • @thirumanitham764
    @thirumanitham764 3 дні тому +5

    Great Leader

  • @chandrusumathi4500
    @chandrusumathi4500 2 дні тому +2

    நிகழ் கால நிஜ அரசியல் ஆசான்

  • @fygihuf7hi9205
    @fygihuf7hi9205 2 дні тому +1

    Super❤

  • @KJayalakshmi-xn6om
    @KJayalakshmi-xn6om 3 дні тому +7

    Thiruma eppaum mass India greate leader

    • @kiran8867
      @kiran8867 2 дні тому

      plastic chair, vengai vayal 😂😂

  • @sathishasv6552
    @sathishasv6552 3 дні тому +5

    Thiruma sir mind is library

  • @Sriman-ki2tg
    @Sriman-ki2tg 2 дні тому +3

    Thirumavalavan the great No one match him in the world politics

  • @ASJY-u6b
    @ASJY-u6b 2 дні тому +2

    Good again go on forward 👍

  • @balasundarammarimuthu2717
    @balasundarammarimuthu2717 2 дні тому +1

    Historic speech... Great Leader

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 2 дні тому +5

    மிகவும் சிறப்பு வாய்ந்த கூட்டம் சூப்பர் வாழ்த்துக்கள் 🙏

  • @prasathmani3887
    @prasathmani3887 3 дні тому +8

    Jai bheem

  • @d.kamarajthamizhan3130
    @d.kamarajthamizhan3130 3 дні тому +10

    இளம் புரட்சியாளர்

  • @bosepandyan9417
    @bosepandyan9417 2 дні тому +3

    Super

  • @SelvaKumar-r1c
    @SelvaKumar-r1c 2 дні тому +1

    .இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உள்ளடக்கத்தைப் படித்துப் புரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால், உள்ளடக்கத்தைப் படித்து புரிந்து கொள்ளும் ஞானம் அனைவருக்கும் இருக்க வேண்டும்.

  • @Weknowth
    @Weknowth День тому

    எப்படி தலைவா இவ்வளவு நேரம் அதே போன்று பேசறீங்க💙❤️
    You inspire me a lot Anna

  • @Senthilkumar.T-h8e
    @Senthilkumar.T-h8e 3 дні тому +4

    ❤❤❤❤❤

  • @malarkodimanian2390
    @malarkodimanian2390 3 дні тому +4

    Semma mass

  • @gandhimani6941
    @gandhimani6941 3 дні тому +5

    அடுத்த அம்பேத்கார் 😊

  • @kadarabubakar4861
    @kadarabubakar4861 3 дні тому +4

    👏👏👏

  • @madeshn1623
    @madeshn1623 3 дні тому +4

    🎉💙❤️✊✊🙏🙏

  • @-leelakrishnan1970
    @-leelakrishnan1970 3 дні тому +3

    No doubt,Thol Thiruma is the only leader who has taken the salient features of the constitution especially the social justice to the nook and corners of Tamil Nadu.He is a nightmare to the right wing sanadanist.I wish Thol Thiruma will also organise and mobiles people in other parts of India to take this message to them.

  • @vkrajesh007
    @vkrajesh007 День тому

    India's The great leader Dr. Thol Thirumavalan 💙❤️

  • @charlesd8476
    @charlesd8476 3 дні тому +4

    🙏👍👍👍

  • @NirmalRaj-wk9jn
    @NirmalRaj-wk9jn День тому

    அருமை அனைவருக்கும் தலைவர் பேசக்கூடிய அருமைத் தலைவர் நீங்கள் அம்சா அவர்களை பேசினால் உங்களுக்கு டைம் வேஸ்ட்

  • @gowrishankar8046
    @gowrishankar8046 3 дні тому +3

    In today's politics who can talk like this .
    He is a treasure to our state . Pls don't shrink him only for vote bank politics.

  • @saravanakumar6637
    @saravanakumar6637 2 дні тому +1

    Thalaivar thiruma

  • @ravichandiran4330
    @ravichandiran4330 3 дні тому +5

  • @a.kaaveshukgb9899
    @a.kaaveshukgb9899 3 дні тому +4

    I like thiruma even my family dmk

  • @BabuBabu-rh7lf
    @BabuBabu-rh7lf 2 дні тому +2

    💙❤️🔥💙❤️

  • @GanapathyC-q7g
    @GanapathyC-q7g 8 годин тому

    மகிழ்ச்சி

  • @GanapathyC-q7g
    @GanapathyC-q7g 8 годин тому

    எங்கள் தலைவர் ஏழாம் அறிவே நூறாண்டு வாழ்க

  • @KumbreshKumbresh
    @KumbreshKumbresh 3 дні тому +4

    🙏📘🖊️🐯👍

  • @suganthidurai627
    @suganthidurai627 3 дні тому +6

    Sir your fit to be PM of India .no intelligent are there.

  • @manikandanarumugam-cn1fr
    @manikandanarumugam-cn1fr 2 дні тому +1

    ❤❤❤💯💯👌🏼👌🏼👌🏼👍🏼👍🏼👍🏼💕

  • @SathiyakumarLena
    @SathiyakumarLena 2 дні тому +2

    🔥🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @AnbuSelvan-b2l
    @AnbuSelvan-b2l 5 годин тому

    Goosebumps speech

  • @sebastianmanikam9298
    @sebastianmanikam9298 2 дні тому +1

    இது அனைத்தும் உண்மைதான் திருப்பதி தமிழ் நாட்டுக்கு வந்தால் மதுராஸ் ஆந்த்ராவிற்கு சொந்தமாகியிருக்கும்

  • @Mathi-q7w
    @Mathi-q7w 3 дні тому +2

    அம்மா

  • @NirmalRaj-wk9jn
    @NirmalRaj-wk9jn 23 години тому

    எங்கள் அண்ணன் பிறரை தவறாக பேசக்கூடாது அம்பலை பேச வேண்டிய சங்கிகள் எழுச்சி பிழைக்கும் மனிதர் பேசினார் போறார் என்று சொல்பவர் எங்கள் அண்ணன் திருமா

  • @matheenbro2188
    @matheenbro2188 2 дні тому +2

    100 vaarthaigalukku kuraiyaamal endru solla vendum.
    sariya thavara

  • @mathiraajakamatchi8991
    @mathiraajakamatchi8991 День тому

    Super

  • @kailash8421
    @kailash8421 9 годин тому

    GST பற்றி தெரியாமல் மாட்டிகொண்ட தருணம் நியாபகம் இருக்கா திருமா அவர்களே??

  • @Weknowth
    @Weknowth День тому

    💙❤️

  • @palaniswamym3113
    @palaniswamym3113 3 дні тому +2

    Ambedkar is an Avatar born to uplift the poor and emancipation of downtown. He worked for the equality of humanity. India owes the greatest gratitude to Gandhiji and Ambedkar eternally. This sanghi surface grazing corporate agent Gujarati should resign immediately. He has lit the fire for a revolution in the country by insulting the father of the Indian Constitution. The entire World should know what will happen if Ambedkar is insulted. sanghi Gujarati should resign or sacked immediately. He has stabbed and pierced the heart of the conscience of India. The Main object of privitation of everything and selling of all public sector industriese to Adani and Ambani and Corporates by Modi is to indirectly remove the reservations enshrined in the Constitution. It is another way of diluting Constitution and ultimately remove it. Once Amit Shah and the nowise Nirmala are removed, India will get back its past Glory. Insulting Ambedkar is equal to insulating Mahatma Gandhi. Mahatma Gandhi is Father of the Nation and Ambedkar is the Father of Indian Constitution. Every advocate in the country owes their profession to Ambedkar.

  • @barsthanseshachalam707
    @barsthanseshachalam707 2 дні тому +2

    முற்றிலும் உண்மை

  • @Rajendraprasad-eh8ky
    @Rajendraprasad-eh8ky 3 дні тому +3

    Kabda naadaga vedadhaari annamalai ....

  • @kiran8867
    @kiran8867 2 дні тому +1

    Kothadimai check what BJP has done for Ambedkar you yourself agreed on it in Thanti TV interview..

  • @sanjayraj6176
    @sanjayraj6176 9 годин тому

    நானும் போய்ட்டு பாத்த அண்ணா நடிகன பாக்க போறேன்னு தா அண்ணா

  • @sheelamarya8282
    @sheelamarya8282 2 дні тому +3

    THIRUMA THE GREAT.

  • @samiarul4322
    @samiarul4322 День тому

    கள்ளக்குறிச்சி மாவட்ட விடுதலை சிறுத்தை........

  • @thiruselvamvadiveloo7501
    @thiruselvamvadiveloo7501 3 дні тому +1

    Tiruma oru dmk adime vck double game 💯

  • @ravindrakennedy8586
    @ravindrakennedy8586 2 дні тому +1

    Ant learnt ips won't become comedian to all all the times

  • @somasundaram.k8979
    @somasundaram.k8979 2 дні тому +1

    EVM Software Engineering GOLMAAL WHAT CONGRESS
    ALLIANCES WILL GOING TO DO???
    Without any alertness, simply going
    To votes to *POLLING BOOTHS*
    WASTE OF 🙏 TIME & ENERGIES!!!
    IMPLEMENT BALLETS SYSTEMS
    THAT'S JUSTICE TO COUNTRY!!!
    DEVELOPMENT/ DEVELOPMENTS/
    DEVELOPMENTAL ACTIVITIES
    DON'T FORGET BE CAREFUL!!!
    kss/-

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o 3 дні тому +2

    திருக்குறள் படித்தவர் செயல்படுத்தும் ஆளு தமிழகத்தில் யாரு உருவாக்கணும் நீங்க வள்ளுவர் வார்த்தைப்படி வாழ்கிறீர்களா

  • @muniyandichinnamakkali5146
    @muniyandichinnamakkali5146 2 дні тому +1

    சகோதரரே உண்மையில் நிறைய விளக்கங்களை தெரிந்து கொண்டேன். நன்றி.

  • @nandagopalvp4628
    @nandagopalvp4628 2 дні тому +6

    திரு, திருமா அவர்களே,நீங்கள் பேசும்போது மோடி,அமித்ஷா போன்றோர் பெயரை உங்கள் வாயால் சொல்லி உங்கள் உயரத்தை(தரத்தை) குறைத்து கொள்ள வேண்டாம், தயவு செய்து இனி நீங்கள் அவர்கள் பெயரை உச்சரிக்க வேண்டாம், கிட்ட தட்ட 2 மணி நேரம் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் உங்கள் உடல் நலதிலும் கவனம் செலுத்துங்கள் நன்றி.

  • @AmbethkarK-to2bd
    @AmbethkarK-to2bd День тому

    சிறந்த தெளிவுரை.

  • @kannansubramanian2026
    @kannansubramanian2026 2 дні тому +1

    தேவையில்லாத விஷயங்களுக்கெல்லாம் பேட்டி கொடுக்கத் தெரிந்த உங்களுக்கு அண்ணா பல்கலைக்கழக பாலியல் பற்றிய பேசத் வார்த்தை இல்லையா!. திருமாவின் அரசியல் அறிவு வியக்க வைக்கிறது...அண்டிப் பிழைப்பது அதிகாரத்திற்கு மட்டுமே...இதுபோன்ற செயல்களால் ஒரு சமூகத்தின் தலைவராக மட்டுமே உங்களை அடையாளப்படுத்த முடியுமே தவிர மக்களின் தலைவராக அடையாளப்படுத்த என்றுமே முடியாது

    • @easumanieasumani2354
      @easumanieasumani2354 День тому +1

      அண்ணாமலை போலவா போராடவேண்டும்

    • @kannansubramanian2026
      @kannansubramanian2026 День тому

      @easumanieasumani2354 குறைந்தபட்சம் எதிர்ப்பியாவது தெரிவிக்கவும்.....

  • @ManiPugazh-p3m
    @ManiPugazh-p3m Годину тому

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sakthivelkandasamy5496
    @sakthivelkandasamy5496 2 дні тому +1

    எங்கள் குலதெய்வம் அண்ணன் தொல் திருமா

  • @Mr.2024-u2q
    @Mr.2024-u2q 2 дні тому +2

    ஒரு வரலாறு ஆசிரியர போல மக்களை அரசியல் அறிவு பெற வைக்கிறார் Dr.Thiruma 👏👏👏

  • @VijayPandi-z2o
    @VijayPandi-z2o 3 дні тому +4

    Jai Bheem ❤❤❤❤❤❤