3 பொருட்களால் மூட்டு இளம் வயதிலேயே தேய்மானம் ஆகிறது 3 Foods to Avoid to Save Joints | DrSJ
Вставка
- Опубліковано 7 лют 2025
- 3 பொருட்களால் மூட்டு இளம் வயதிலேயே தேய்மானம் ஆகிறது3 Foods to Avoid to Save Joints | DrSJ
*********************************************************************************************
மூட்டு வலி பிடிப்பு சரவாங்கி வீட்டிலேயே செய்யக்கூடிய இயறக்கையான மருத்துவம் | JOINT STIFFNESS REMEDY
• மூட்டு வலி பிடிப்பு சர...
மூட்டு வலி மற்றும் தேய்மானம் முழுமையாக தீர்க்க மற்றும் வராமல் தடுக்க என்ன உணவு முறை?? | DrSJ
• மூட்டு வலி மற்றும் தேய...
உங்கள் கை கால் எலும்பு மூட்டுகளில் வலி இறுக்கம் வீக்கம்.... என்ன நோய்? தீர்வு என்ன? | Dr Sj Hot Tv
• உங்கள் கை கால் எலும்பு...
தீராத மூட்டு வலிக்கும் தீர்வு... ஒருங்கிணைந்த மருத்துவம் மட்டுமே ? | DrSJ
• தீராத மூட்டு வலிக்கும்...
TO SUBSCRIBE CLICK THE LINK BELOW:
UA-cam : / drsjhottvofficial
Facebook : www.facebook.c...
Instagram : / drsjhottv
DrSJ Men's Wellness : / @drsjfamilyhealth
*********************************************************************************************
இணைந்து செய்வோம் -இயன்றதை செய்வோம்-பிறரால் இயலாததை செய்வோம்.
அன்புடன்: Dr.Sengottaiyan jones.,Bachelor Science of Yoga and Naturopathy.,MD (Alternative Medicine).,Dip Tamil Marabuvazhi Maruththuvam.
For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)
*********************************************************************************************
சைனஸ் தொடர்பான வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Sinus
• சைனஸ் பிரச்சினை அலர்ஜி...
*********************************************************************************************
இதய ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Heart Related Videos
• வயிற்றை சரியாக பராமரிக...
*********************************************************************************************
இரத்த அழுத்தம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும் Blood Pressure
• பிரஷர் என்னும் இரத்தக்...
*********************************************************************************************
தைராய்டு சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Thyroid Videos
• தைராய்டு உள்ளவர்கள் அன...
*********************************************************************************************
மூட்டு வலி மற்றும் தேய்மானம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Joint Pain
• மூட்டு வலி மற்றும் தேய...
*********************************************************************************************
பெண்கள் ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Women's Wellness
• பெண்களின் மாதவிடாய் ஒழ...
*********************************************************************************************
கொரோன விழிப்புணர்வு சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Corona Awareness Videos
• சென்னை நிலைமை கை மீறி...
*********************************************************************************************
அல்சர் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Ulcer A to Z Videos
• இரைப்பைப்புண் இரத்தக்க...
*********************************************************************************************
சர்க்கரை சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Diabetes A to Z videos
• சர்க்கரை வியாதிக்கு ஓர...
*********************************************************************************************
இயற்க்கை முறையில் உடல் எடையை குறைப்பது பற்றிய வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Natural Weight Loss Videos
• Live @ HorseGram USES ...
*********************************************************************************************
உடல் எடையை அதிகரிப்பது பற்றிய வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Weight Gain Videos
• உடல் எடையை அதிகரிக்கும...
*********************************************************************************************
ஆண்கள் ஆரோக்கியம் தொடர்பான வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Men's Wellness Videos
• அந்த இடத்தில் வெடிப்பு...
#DrSJ #AIIMM #IntegratedMedicine_drsj
*********************************************************************************************
Click here for more Joint Pain related videos
ua-cam.com/video/sU0NsnJh8zs/v-deo.html
மாப்பிளை சம்பா அரிசி எப்படி சமைப்பது
Good health education 👌🤝
R u steady any higher education after GNM
டாக்டர் தம்பி
நீங்க சொன்ன இந்த மூன்றில் சக்கர சுத்தமா சாப்பிட மாட்டேன் எனக்கு பயங்கரமா மூட்டு வலி இருக்கே டாக்டர் தம்பி
நீங்களும் உங்கள் சந்ததிகள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறோம். எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
, 👍👍👍👍👍👌👌🙌🙌🙏🏻🌹💐
❤ ஐயா நீங்கள் ஆசீர்வாதமாய் இருப்பிர்கள் எவ்வளவு தேலிவாக எனக்கு புரிந்தது நான் சினி இல்லாமல் டிகுடிப்பேன் ஆனால் மயுதா மாவு சாபிடவேமாட்டேன் ❤❤🙏🙏🙏
உங்களின் பங்களிப்பும்.தகவலும் மனித இனத்தை காக்க வல்லது.💯🪴🪴👏👏👏🙏👍 நன்றி
என் வாழ்நாளில் பார்க்கும் அதிசியமான அற்புதமான டாக்டர் நீங்கள் தான்...வாழ்த்துக்கள்
ரொம்ப நன்றி அய்யா.
மிகவும் நன்றி பயனுள்ள பதிவு நான் உங்களுடைய அனைத்து பதிவுகளையும் பார்த்து நிறைய பலன் அடைந்து இருக்கிறேன் உங்களை போன்ற மருத்துவர்கள் பொது நலமாக சேவை செய்வதால்தான் என்னை போன்ற ஏழைகள் பலன்அடைகிரோம் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதகவல்களை தருகிரீர்கள் மிகவும் மகிழ்சி நீங்களும் உங்கள் குடும்பமும் நீண்ட ஆயுளுடன் இருக்க அல்லாஹ்விடம் துவா செய்கிரேன் அனைவருக்கும் அல்லாஹ்போதுமானவன் 🤲🤲
வாழ்க வளமுடன் வணக்கம். தங்கள் தொடர்பு எண் குடுங்க. நன்றிங்க 🙏
நீங்க தான் சார் மனசாட்சி உள்ள டாக்டர்👏👏👏👏👏👏👏👏👏💜💞💞💓💓💕💕
Very nice message
Ssssss
🎉
Coract
உங்கள் பீச் அருமையாக இருக்கு சார் வாழ்க வளமுடன்
உங்களை நாங்களும் வரவேற்கிறோம் . வாழ்க வளமுடன் .. என்றும் நலமுடன் ..
வணக்கம் டாக்டர் உங்களுடைய வீடியோவை தொடர்ந்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன் மக்களுக்கு நல்ல பதிவுகள் வாழ்த்துக்கள் உங்களை மாதிரி யாரும் ஒவ்வொரு வியாதிக்கும் இவ்வளவு தெளிவான விளக்கம் கொடுக்கவில்லை
Dr sj sir very good, wishes for Dr sir thank you so much for your Reamody 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👋🙌🌹
Fkhrc
Mo no hu@@janathalakshmi9682
உங்கள் விளக்கம் எனக்கு பிடித்து உள்ளது உங்களது கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் மிக்க நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் சார்
தாங்களை 24 / 8 அன்று நேரில் சந்தித்ததில் மிக்க மகிழ்சி . தாங்கள் நீடுடி வாழ வாழ்த்துக்கள் .
Hi sir, pls share the Dr address to meet in person
உங்கள் பேச்சு அருமை
ஏற்கனவே எனக்கு தெரிந்து தவிர்த்து வரேன்.ஆனால்,ஏதாவது ஒரு சமயத்தில் இந்த விசயத்தில் தளர்வு.
ஆனால், இனி சுத்தமாக தவிப்பேன்.எந்நேரத்திலும் ஆசை பட மாட்டேன்.
நன்று.
. மைதா வெள்ளை சர்க்கரை பயன்படுத்துவதில்லை. ஆனால் அரிசி சாதம் ரொம்ப ஆசை. மூன்று வேளையும் கூட சாப்பிட ஆசைதான். அதைத்தான் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.
மிக அருமையாக எடுத்து வைத்தமைக்கு நன்றிகள் ஐயா
மிகவும் சரியான விளக்கம்.
👌👌👌வீடியோ அனைவருக்கும் பயனுள்ள பதிவு👍🙌🙌🙌நன்றி🙏.
நீங்கள் போடும் பதிவு எல்லாமே மிகமிக பயனுள்ள பதிவுகள் மிக நன்றி சார்
3 items :
1. White sugar
2. Maidha item
3. White rice ( Regular used )
Thanks Aravind for saving my time.
@@komalarajan8062 you are welcome nanba.. ❤️
Thanks bro
நன்றி
Thank you
Dr சேர் சமூகத்துக்கு தேவையான உங்கள் பதிவுக்கு👌🙏
Dr.ரொம்ப நாளா இனிமா பற்றிய வீடியோ கேட்டுட்டே இருக்கிறேன்.நீங்கள் Free ah இருக்கும் போது கண்டிப்பாக ஒரு வீடியோ போட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.
என் போன்று மூட்டு வலி உள்ள அறுபது வயதைக் கடந்த மனிதர்கள் அனைவருக்கும் மேலும் மூட்டு வலி வராமல் தடுக்க வேண்டும் என்று எண்ணி உடற்பயிற்சி செய்யும் இளைஞர்கள் அனைவருக்கும் இந்த மூன்று பயிற்சிகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றிகள்.
வணக்கம் சார் உண்மையை பேசி உள்ளீர்கள் ரொம்ப நன்றி சார்
நன்றி சார். 4 வந்து ஒன்று உண்டு. உடல் அதிக எடை இருக்கக்கூடாது.
முழு எடையில் முக்கால் பங்கு எடையை மூட்டுகள் தான் தாக்குகின்றன.
தெய்வமே.. 100% உண்மை
மிகத் தெளிவான விளக்கத்தை கொடுத்தீர்கள் நன்றி மருத்துவர் அய்யா
நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் பிரபஞ்சத்துக்கு நன்றி பத்ரகாளியம்மன் திருவடி சரணம்
நன்றி ஐயா நன்றி யுனிவோர்ஸ்
Arumaiyana viedeo padhivu Nantri 🙏👏👌
நீங்கள் சொன்ன மூன்றில் இரண்டை எப்பொழுதும் பயன் படுத்த மாட்டேன்
சர்க்கரையை விட முயல்கிறேன்
பயனுள்ள பதிவு நன்றி சார்
டீ இறக்கியதும் வெல்லம். பனங்கற்கண்டு. நாட்டு சக்கரை சாப்பிடலாம் சில நாட்கள் கஸ்டமாக இருக்கும்
நாட்டு சக்கரை யூஸ் பண்ணுங்க
மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி நல்லது வணக்கம் சகோதரரே 🎉
Very clear & very useful information dear doctor, thank you so much 🙏👍🙏
அருமையான விளக்கம்.
அருமையான பதிவு டாக்டர். நன்றி 🙏🏽
அருமையான பதிவு சார்...நீங்கள் சொன்னதில் வெள்ளை உப்பு நாம் அன்றாடம் பயன்படுத்துவது...??
நல்ல தகவல் நன்றி டாக்டர் 🎉
மிக்க நன்றி Doctor,
இந்த விழிப்புணர்வு
நல்ல பதிவு. நன்றி. இந்திய அரசு காஸ்டிக்சோடா சர்க்கரை உற்பத்திக்கு பயன்படுத்த தடை விதிக்காததே மூட்டுவலிக்கு 4வது காரணம் டாக்டர். சர்க்கரைக்கு அடிமையானவர்களுக்கு மாற்று வழி என்ன என்று சொன்னால் சிறப்பாக இருக்கும் டாக்டர். 🥰💯👌👌🙌🙌🙌🤝🤝🤝🙏🏼🙏🏼🙏🏼
மிக்க நன்றி டாக்டர்👌👌👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@@A.B.C.58🎉🎉😢😢😢😢
மிக்க, மிக்க மகிழ்ச்சியான தகவல் நன்றி.ஆமேன். 👍🙏
Thankyou En mahal ungal fan singpore la irukkanga ungal vidio parkamal irukka mattanga enakkum anupuvanga enakkum roba pidikum nanum follow panni pyan perhiren
Super doctor
.thank you for your explanation and advice. Long and healthy life. God bless you doctor.
மிகவும் தெளிவான விளக்கம் அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம்
அன்பு வாழ்த்துக்கள்...
நீங்கள் சொல்லும் பொருட்கள் தான் மக்கள் அதிகம் உபயோகிக்கின்றோம்
உபயோகமான பதிவு நன்றி ஐயா
நன்றி நன்றி நன்றி. 👍👍👍👍👍
நல்ல பயனுள்ள தகவல்கள்.
அனைத்தும்வியாபாரம்ஆகிவிட்டநலையில்இல்லாதவர்களுக்காக
எளிமையாக
ஆலோசனைசொல்லும்உங்களைவாழ்த்துகிறேன்வணங்குகிறேன்
Thankyou very much sir mukkiyamana visaysgalai thernthu kondam
நல்ல பதிவு செய்த தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் டாக்டர் ❤
அருமையான பதிவு சகோ 🙏🙏
Super maruduvam velepunarvu tips thanks kodi kodi bunniyam nantry
Eraivanin appa ma matrum pothumakkalin asigal arulasigal endendrum niraivaga unvalukku arula vendum yendru adhiparamporul adhisivanidam kaikoopi vanangi tholugindrain nandrigal kodanukodi walthuhal nandri deivamay
வெள்ளை சர்க்கரை
மைதா மாவு
பட்டை தீட்டப்பட்ட அரிசி உபயோகத்தை குறைப்பதால் மற்றும் வலி நிவாரிணிகள்/மாத்திரைகள் தவிர்ப்பதால் எதிர்காலத்தில் வரவிருக்கும் குணப்படுத்த முடியாத கை கால் மூட்டு வலிகளை தவிர்க்கலாம்.
வாழ்க பலலாண்டு வாழ்க வல்முடன்
பதிவிற்கு நன்றி ஐயா.
I am using.palm sugar avoiding white sugar
Super pathivu
THANK YOU FOR THE TIPS.🙏🙏🙏
You are a gift from God to us!!!
Sir thank you
....vegetables and fruits...sollunga...mottu strong panna
ua-cam.com/video/sU0NsnJh8zs/v-deo.html
மிக்க நன்ரி சகோதர
நன்றி சகோ
நன்றிகள். இதற்கு ஆர் ஓ குடிநீரும் காரணமாக சொல்கிறார்கள். அதைப்பற்றி யும் சொல்லுங்கள் டாக்டர்
Unga speech vera level thanks brother. 👏👏👏👏👏👏👏👌👌👌👌💐💐💐💐💐
அறுமையான pathivu thanku sir
Erudhaya vaalvu failure pirachanaikku enna maruththuvam seiyalam
Excellent information dr....thankyou so much.
நன்றி வாழ்கவளமுடன் ஐயா வாழ்க வளமுடன்
Vitamin d solunga sir pls
மிக்க நன்றி சார் 🙏🏼🙏🏼🙏🏼
Vazhga valamudan sir.
நல்ல கருத்து வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Good Morning Dr. to avoid rice what we have to eat.
Dr.உங்கள் பதிவு அனைத்தும் அருமை.
எனக்கு ra வந்து 10 வருடங்கள் ஆகின்றன.எந்த மாத்திரை மருந்தும் எடுக்காமல் lifestyle மூலம், excercise,diet, மூலம் manage செய்து வருகிறேன்.
என்ன பயிற்சி தெரிவிக்கவும்
எப்படி மேடம்?
எப்படினு சொல்லுங்க mam
Thank doctor God bless you 🙏🙏🙏🙏👌👌👌👌
Thank u sir. Your advice very sincere nd very useful.
Thanks Dr neengal solvathu migavum payanullathaga irukirathu
நன்றி தங்கம்
Left side Kai kal Vali kal muttila nadanthak netti mutiyithu kal madaka mudiyala ena problem
Sir Nandri nandri Nandri🙏🙏🙏🙏🙏
Really we are happy for your good advice god bless you you are the real doctor thanks doctor
ஆமா டாக்டர் சார் ஜாயிண்ட் பெயின் .அதிகமாயிருக்கு சார் வலி தாங்க முடியல சார். சப்ளிமெண்ட் என்ன வகையான விட்டமின்ஸ் எடுத்துக்கலாம் சொல்லுங்க சார் பிளீஸ். நன்றி சார்.
I'm your big fan sir neenga needuli vala valtharen sir 🙏 evlo sevai sir 🙏 ungaloda sevei engalukkum kedaikkanum sir 🙏
Thanks Thambe nan roomba மூட்டு வலி irruku dr Apracation seiya sollar ppa
அருமையான பதிவு
Dr Dr says we should not drink Hormucjs, maltose,boost or complan
டாக்டர்...எனக்கு இடது கை விரல்கள் வலி ஏற்படுகிற்ச்து இதற்கு தீர்வு என்ன...என்னமாதிரியான செயல்பாடு செய்யனும்
Upaiyakamana arivurai sir
Very very useful information Dr. Thank you so much Dr.
Sir ninga sonna moonu porulum sapidra pazhakkam enakku illai enakku mootu Vali irukku ennaa seivadu pls sollunga sir
mikavum nantri anna unka vedio ellam mikavum payanullathaka eruku unkal sevai thodara valthukal
நன்றி
சார் தசைச்சிதைவு நோய் பற்றி ஒரு பதிவு போடவும்.
Sir u message super 👌 sir tq
அருமை.
Today starting exercise thankyou sir
Sugar factory izuthu mooda sollunga, ellorrum sernthu poradi mooduvom vanga sir.
vaanga sir polam, naanum bus stop kita dhaan iruken.
Cool sir, just for fun. Lets not use sugar, change comes from us.
Thank you very much for your useful Health tips. 🙏🙏
knee pain, swollen and there is liquid. can you give a remedy.thanks
Very useful information 👍👍👍👍 Thank u sir.....
அருமை
Sir your videos are more useful thank you so much 🙏🙏🙏
Thank u anna nalla thagaval