செல்ல தங்கையாவின் தேடலில் புத்தம் புது குயில்களின் வாங்க நீங்களும் பாடலாம் நிகழ்ச்சி- 1

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 33

  • @ganesankumikumi2124
    @ganesankumikumi2124 3 роки тому +3

    நிகழ்ச்சி பார்த்தேன் மிக மகிழ்ச்சியாக இருந்தது காளிதாசன் ஆனந்தி பாட ஆரம்பித்தவுடன் இசை கலைஞர்கள் உர்ச்சாகம் அருமை

  • @lakshmananlm3810
    @lakshmananlm3810 Рік тому

    Top love song by Anandhi KaliDhasan.GOD bless entire M K Ragam persons

  • @ramalingemal1793
    @ramalingemal1793 3 роки тому +1

    அருமை ஜோடி அருமை பாட்டு
    அருமை

  • @solaisolai7164
    @solaisolai7164 3 роки тому +1

    🙏என் இனிய நண்பர். செல்ல தங்கையா.இசை பயணம். வெற்றி பெற வாழ்த்தும். கிராமிய பாடகர். கள்ளக்குறிச்சி. குமார். நளன்..சுதேசி.. உங்கள் சோலை...

  • @ganesankumikumi2124
    @ganesankumikumi2124 3 роки тому +1

    வாழ்த்துக்கள் காளிதாசன் ஆனந்தி

  • @balasubramaniyam7417
    @balasubramaniyam7417 Рік тому

    நாட்டுப்புற பாட்டுக்கு வரபிரசாதம் ஆனந்தியே நாளுக்கு நாள் மெருகேறத்தான் செய்கிறது

  • @adaikalam5304
    @adaikalam5304 3 роки тому

    Aiya unkaludaia intha muyarchikku vazhthukkal menmelum unkalaipondru niraaia kalainkarkal veliulakukku arimukapaduthuvatharkku nandri🍁🍁🍁

  • @pudhukaikanakaraj7472
    @pudhukaikanakaraj7472 3 роки тому +1

    மிகவும் சிறப்பு அண்ணா வாழ்த்துக்கள்

  • @arathugirl7420
    @arathugirl7420 3 роки тому +1

    Last song vera leval 😍😍😍😍😍😍😍😍😍😍 kalidhash Anandhi

  • @k.venkatachalampoovendan4966
    @k.venkatachalampoovendan4966 3 роки тому +2

    வணக்கம் வாழ்த்துகள் ஐயா💐💐💐💐💐

  • @abdulwadoothhasanudeen7262
    @abdulwadoothhasanudeen7262 3 роки тому

    Meendum meendum neengal valara valthukkal

  • @nagavishnunagavishnu1317
    @nagavishnunagavishnu1317 3 роки тому +1

    காளிதாசன் ஆனந்தி பாடல் சூப்பர் டன்ஸ் காலாகல்

  • @adhiisoundarya1893
    @adhiisoundarya1893 3 роки тому +3

    Thamarai anna song super🥳

  • @indirans6072
    @indirans6072 3 роки тому +1

    Super 👍👍👍

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 роки тому

    கானா பாடல் களுக்கு சென்னை மக்கள் நிறைய ஆதரவு தருகிறார்கள். நமது நாட்டு புற பாடல்களுக்கு யாரும் ஆதரவு தர வில்லையோ என்ற குறை திரு செல்ல தங்கையா அவர்கள் மூலம் தீர்ந்ததது (M. A தமிழ் ?) யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வை யகம்.

  • @cbalacbalasubramanian5372
    @cbalacbalasubramanian5372 3 роки тому +1

    காளிதாசன் ஆனந்தி வாழ்த்துக்கள்

  • @therkinfiretherkinfire1990
    @therkinfiretherkinfire1990 3 роки тому +1

    Very nice

  • @karuppusamy7816
    @karuppusamy7816 3 роки тому +1

    Super 😘😘😘

  • @வில்லன்கேமிங்

    Kalithas anathi super song

  • @t.folksinger6271
    @t.folksinger6271 3 роки тому

    நன்றி அண்ணா செல்ல,தங்கையா

  • @amuthaamutha4005
    @amuthaamutha4005 2 роки тому

    Anna I miss you anna

  • @sakthivelmohan8993
    @sakthivelmohan8993 3 роки тому +1

    Super

  • @salimkaja1393
    @salimkaja1393 2 роки тому

    👌👌👌

  • @backiyarajm4958
    @backiyarajm4958 3 роки тому

    Thamaraisongsuper

  • @ganesankumikumi2124
    @ganesankumikumi2124 3 роки тому

    உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது விரைவில் சிங்கப்பூரில் இருந்து கணேசன்

  • @ganapathymunieswaran3240
    @ganapathymunieswaran3240 3 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gnanasekargnanasekar8521
    @gnanasekargnanasekar8521 3 роки тому

    Vanga patalam

  • @RamuRamu-nf5di
    @RamuRamu-nf5di 3 роки тому

    அத்தாணி தாமரைச்செல்வன் அறந்தாங்கி வீரமாகாளியம்மன் நல்வழி காட்டுவாயாக வாழ்க வளமுடன் ஒரு வேண்டுகோள் தம்பி கொத்தங்குடி பிள்ளையாரை வைத்து ஒரு பாடல் பாட வேண்டும்

  • @sujanlamba1587
    @sujanlamba1587 3 роки тому +1

    Hi

  • @tamilmani5058
    @tamilmani5058 3 роки тому

    👍

  • @vparvathan
    @vparvathan 3 роки тому

    Enga sir nadathuringa

  • @elangoelango924
    @elangoelango924 3 роки тому

  • @karuppusamy7816
    @karuppusamy7816 3 роки тому +2

    Super 😘😘😘