சார் 🙏🙏🙏 மிகவும் சிறப்பான பாடல்கள் மகிழ்ச்சி சார் வாரத்தில் ஒரு முறையாவது கேட்டு விடுவேன் சார் கிராமத்து பாடல்களின் குரல் அரசன் நீங்கள் தான் உங்களுக்கு மட்டுமே அந்த தகுதி உண்டு
உங்களை மற்றும் உங்கள் குரலை எனக்கு மிகவும் பிடிக்கும் ஐயா நாகபட்டினம் மாவட்டம் ஆலங்குடி நீங்க வந்திருக்கீங்க நான் சிறுவயதில் உங்கள் குரலை நேரில் பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கிறேன் ஐயா
Super ❤❤
மகிழ்ச்சியும் பேரன்பும் நன்றி
சார் 🙏🙏🙏
மிகவும் சிறப்பான பாடல்கள்
மகிழ்ச்சி சார் வாரத்தில் ஒரு முறையாவது கேட்டு விடுவேன் சார்
கிராமத்து பாடல்களின் குரல் அரசன் நீங்கள் தான்
உங்களுக்கு மட்டுமே அந்த தகுதி உண்டு
மகிழ்ச்சியும் பேரன்பும் நன்றி
வணக்கம் வாழ்த்துகள் ஐயா👏💐
மகிழ்ச்சியும் பேரன்பும் நன்றி
உங்களை மற்றும் உங்கள் குரலை எனக்கு மிகவும் பிடிக்கும் ஐயா நாகபட்டினம் மாவட்டம் ஆலங்குடி நீங்க வந்திருக்கீங்க நான் சிறுவயதில் உங்கள் குரலை நேரில் பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கிறேன் ஐயா
நன்றி மகிழ்ச்சியும் பேரன்பும்
Iiya super❤
மகிழ்ச்சியும் பேரன்பும் நன்றி
@@DrMaduraiChandran tahnniyiela enna pola thamaraium pattu podunga iyya
Thozhar all songs very nice 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
நன்றி தோழர்