Marikozhunthe | Chinna Ponnu | Tamil Folk Songs

Поділитися
Вставка
  • Опубліковано 25 кві 2016
  • Tamil folk songs album Sung by Chinna Ponnu containing chinna ponnu folk songs, Chinnaponnu nattupura padalgal and tamil folk songs are synonymous and chinnaponnu village songs are ideal for tamil folk dance, tamil dance songs, Village record dance now available as full songs Jukebox
    This chinna ponnu songs in tamil album songs Marikkozhunthae | மரிக்கொழுந்தே contains தெம்மாங்கு பாடல்கள், கிராமிய பாடல்கள், Tamil Folk Love song by சின்னபொண்ணு are also called themmangu songs tamil. Chandramukhi chinna ponnu has also performed a song Marikkozhunthae from this album in chinna ponnu coke studio along with Kailash Kher. This album contains the superhit anbullam konda ammavukku song, marikozhunthe en malligai poove and the social awakening song Ethanai murai. anbullam konda ammavukku song by chinna ponnu is the most sentimental song will bring tears to eyes
    This album Marikkozhunthae was released by Symphony Recording Co. in the year 2005 catalogue number SYM CD 1251
    Download chinnaponnu hit song, chinna ponnu songs, chinna ponnu songs in tamil, chinna ponnu folk songs, chinnaponnu village songs, marikolunthu songs, from our official website
    www.mytamilsong.com
    To Download songs from this album Visit mytamilsong.com/detail.php?alb...
    To Download songs of this Album from itunes go to geni.us/1312
    This album includes the tracks:
    Attukku Thazhai, Vazhthuren, Athai Mava, Vasalukku, Anbullam Konda, Marikkozhunthe, Mannu Veesum, Ethanai Murai, Vattiyile Soru, Yelakkayam
    ஆட்டுக்கு தழை வெட்ட, வாழ்த்துறேன், அத்தை மவ வந்தா, வாசலுக்கு போகாதேடி, அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு, மரிக்கொழுந்தே, மண்ணு வீசும், எத்தனை முறை வேக்கபடுவா, வட்டியிலே சோறு, ஏலக்காயாம்

КОМЕНТАРІ • 2,1 тис.

  • @ravichandran2711
    @ravichandran2711 6 місяців тому +13

    மிகவும் அழகான வரிகள் சிறப்பான குரல் வளம் நன்றி வணக்கம் உறவுகளே மகிழ்ச்சி

  • @rajalakshmi1170
    @rajalakshmi1170 Рік тому +64

    Enakku vayathuu 24 Naan aaram vaguppu padikkumpothu engal vathiyar intha paadalai anaithu medaiyilum paduvaar padikondu kan kalanguvar antha ninaivu innum en kan munne varugirathu anbullam konda ammavukku

    • @user-jy2on3gm8c
      @user-jy2on3gm8c 2 місяці тому +10

      👌🤝

    • @ChandruChandru-ik4wb
      @ChandruChandru-ik4wb Місяць тому +1

      அருமையான பாடல்..

    • @RajaR-fu1dx
      @RajaR-fu1dx 27 днів тому

      .mmm😂m

    • @RajaR-fu1dx
      @RajaR-fu1dx 27 днів тому

      😅😊

    • @Ram-tt7di
      @Ram-tt7di 13 днів тому

      Zass8i8ivl Hiii O7FVljyiccccc cccccccccc cccc ccc ccccccccccck ccccccccccxccccccccck k ccc c ccc j j j j j jjj j j j j j j jj ,, ccc, ky ccmiccxckic kkcc k kc jk k k kckucviccicc n cmviv chod

  • @aarthi.aaarthi.a4710
    @aarthi.aaarthi.a4710 5 місяців тому +4

    எங்க அக்கா பாட்டு எப்போதும் டாப்பு தான் ❤

  • @nirmalar9977
    @nirmalar9977 4 роки тому +13

    Super i love you amma I miss you so much

  • @govindhansr4716
    @govindhansr4716 2 роки тому +5

    100 முறை கேட்ட பாடல் வாழ்த்துக்கள் நன்றி 🙏🙏🙏👍

  • @sudhad-qs7xo
    @sudhad-qs7xo 6 років тому +3

    ennoda amma vuga song oda fan akka ... arumai ahanna padaluku nandri ....

  • @NaveenKumar-sw9og
    @NaveenKumar-sw9og 3 роки тому +2

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் சின்னபொண்ணு அக்கா பாடிய பாடல்கள் அனைத்தும் மிகவும் பிரபலமான உள்ள புகழ்பெற்ற பாடல் வரிகள் கிடைக்க வேண்டும்

  • @sathishthiru382
    @sathishthiru382 4 місяці тому +26

    சின்ன பொண்ணு பாடல் மிகவும் அருமை அருமை இனிய குரல் வளம் நிறைந்த சகோதரி வாழ்க வளமுடன் இறைவன் அருளால்

  • @ganapathiguru4977
    @ganapathiguru4977 5 років тому +17

    Anbulla konda ammavuku song super i feel it

  • @stallinsrs6532
    @stallinsrs6532 4 роки тому +6

    All Super song i like more more maikozhunthe songs best an good

  • @irtudhaya9311
    @irtudhaya9311 5 років тому +2

    Unga song enaku romba pedikm than na unga fan mam ungkala enaku romba pedikum. Ennoda role model nenga than mam I love you mam unga song yellamea enaku romba pedikum unga voice very nice

  • @palanisamymanimegalai3626
    @palanisamymanimegalai3626 5 років тому +1

    Super Akka

  • @priyapala3154
    @priyapala3154 2 роки тому +6

    Super songs akka

  • @balamurugansrinivasan6445
    @balamurugansrinivasan6445 7 років тому +5

    அருமை அக்கா

  • @TamilPasanga1001
    @TamilPasanga1001 5 років тому +2

    I like your all songs very nice.

  • @sakthivelk2090
    @sakthivelk2090 4 роки тому +6

    எனக்கு ரொம்ப பிடிக்கும். இனிய தமிழ் புத்தான்டு வாழ்த்து

  • @arulnithi2926
    @arulnithi2926 4 роки тому +8

    Amma Ennaku Rompa petikum itha songs nice

  • @saravanann8156
    @saravanann8156 3 роки тому +4

    All song super akka God bless u

  • @samuthiravel7882
    @samuthiravel7882 3 роки тому +2

    🌴💐🧚👩‍🎓💃 அனைத்து பாடல்கள் வாழ்த்துறேன் வாழ்த்துறேன் பாடல் மிகவும் 👪🌹

  • @sowrirajan2408
    @sowrirajan2408 5 років тому +2

    Super akka

  • @Karthik-nl5ck
    @Karthik-nl5ck 6 років тому +5

    அனைத்து பாடல்களும் அருமை

  • @krkr6051
    @krkr6051 5 років тому +5

    அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு பாடல் ஏழை குடும்பங்களுக்கு அருமை நான் அனுபவித்து வருகிறேன்,,, தொடக்கம் கோடீஸ்வரர்கள்

  • @sleninkumar9208
    @sleninkumar9208 11 місяців тому +4

    அருமையான குரல் வளம் மற்றும் தங்களின் பாட்டு வாிகள் மிகவும் மனதிற்க்கு இனிமை

  • @abhishekcoolboy5435
    @abhishekcoolboy5435 2 роки тому +3

    Gramaththu paatunaave vera level

  • @aasikakala8039
    @aasikakala8039 6 років тому +19

    anbullam konda amma song semma chancey illa manasu vodanghittu i loved it👏👏👏👏👏💔💔💔

  • @mathiyalaganmathi8221
    @mathiyalaganmathi8221 7 років тому +8

    சின்னபொன்னு பாட்டு சூப்பர்

  • @santhoshselvan6076
    @santhoshselvan6076 3 роки тому

    Super அம்மா. எனக்கஅம்மா நினைவுகள் வருது.

  • @vijayakumarm1086
    @vijayakumarm1086 5 років тому +11

    மனதை மயக்கும் கிராம படல்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +6

    அழகான குரல் அருமையான பாடல்

  • @sebastiyan5815
    @sebastiyan5815 6 років тому +9

    super amma

  • @sivaram2819
    @sivaram2819 5 років тому +1

    Rompa nantri anaithu patalum super

  • @rameshkrajagopal6543
    @rameshkrajagopal6543 9 місяців тому +4

    அனபுள்ளம் கொண்ட அம்மாவுக்கு பாடல்...ஒவ்வொரு முறையும் கேட்கும் போது நெஞ்சைத்தொடுகிறது..

  • @aravindaravind1791
    @aravindaravind1791 4 роки тому +12

    very nice amma. Unga voice super. I love u so much amma... 💖

  • @mani8525
    @mani8525 4 місяці тому +1

    அருமையான பாடல்கள்

  • @azhakesanraj2399
    @azhakesanraj2399 5 років тому +1

    Akka nalla songs

  • @narayanasamy1128
    @narayanasamy1128 6 років тому +12

    all songs super chinnaponnu amma

  • @asmarabeek8965
    @asmarabeek8965 3 роки тому +17

    இனிய நம் மண்வாசனை
    மரிக்கொழுந்தே!!!!....
    ஆத்தங்கரை ஓரத்துல.....
    உன் நினெப்பு மனச வாட்டுதய்யா...எத்தனை முறை காலில் விழுவா எங்கக்கா....
    எத்தனை வருஷம் காத்துகெடப்பா எங்கக்கா...
    அப்புறம் தூங்குறவரைக்கும் சிந்துபாடி....
    வாய்மணக்க தாம்பூலம் தாடி...
    நான் சாமியாரா ஆகுணுமா....
    ஆத்தா உன் குரல் யாளினும் இனிமை

  • @logeshlogesh6608
    @logeshlogesh6608 4 роки тому +2

    Akka super

  • @Ramram-mr8bi
    @Ramram-mr8bi 6 років тому +9

    Jesus love you Anuty
    your voice super🎶🎶🎶😊😊😊😊👍

  • @rajakumar-vy7dw
    @rajakumar-vy7dw 7 років тому +21

    All songs super

  • @user-hs4ds1kd8t
    @user-hs4ds1kd8t Рік тому +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @mariyappan536
    @mariyappan536 5 років тому +2

    Very very nice thanks🙏🙇

  • @INDIAN-mp5iu
    @INDIAN-mp5iu 4 роки тому +11

    குரல் அருமை

  • @maheshmmm3879
    @maheshmmm3879 6 років тому +5

    ‌.‌‌
    இந்த பாடல் அருமை

  • @namakuennamedia4919
    @namakuennamedia4919 2 роки тому +1

    ஏலகாய்ய song super

  • @ravindravind1474
    @ravindravind1474 Рік тому +1

    சூப்பர்

  • @findworld2093
    @findworld2093 6 років тому +3

    I like all songs very nice நன்றி

  • @kssanthoshstudio3847
    @kssanthoshstudio3847 7 років тому +16

    பாடல் வரிகள் அருமை சின்னபொண்ணூ குரல் இனிமை

  • @vijayalakshmim7333
    @vijayalakshmim7333 5 років тому

    Super ka

  • @vijayarani9811
    @vijayarani9811 2 роки тому +1

    அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம் இந்தப் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் எனக்கும் என் பிள்ளைகளுக்கும்👩‍👩‍👧 எழுதியது போல் நான் உணருகின்றேன் ஆமாம் என்ன இதில் ஒரே ஒரு வித்தியாசம் என்றால் எனக்கு என் மகள் கடிதம் எழுதியது கிடையாது ஆனால் இதில் இருக்கும் அனைத்தும் எங்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை வாழ்த்த வயதில்லை அம்மா எனக்கு இருந்தாலும் வார்த்தை என்றேன் நோய் நொடி இன்றி நீரோடைகள் அவரிடம் இன்னும் நிறைய பாடல்களைப் பாடி இன்னும் நிறைய மேடையில் சின்னப்பொண்ணு அம்மா அவர்களே நீங்கள் மேலும் மேலும் முன்னேற வேண்டுமென்று மனதார நானும் என் பிள்ளைகளும் வாழ்த்துகின்றோம் வாழ்க வளமுடன் 🤝💐அம்மா 🙏குயில் போல் நீங்கள் பாடிவரும் கானா பாடல் உலகமெங்கும் ஒலிக்கட்டும் உலகில் நான்கு திசை கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு எவ்விடத்திலும் உங்கள் பாடல் ஒலி கேட்கட்டும்🎶🎵🎧📢 நீரோடி வாழ்க தன்னை மீறி கண் கலங்குகிறது என் கண்கள்😭😭😭😭

  • @TSEkpr
    @TSEkpr 7 років тому +6

    இனிமையான குரல் அழகான வரிகள்

  • @rajamanickam9707
    @rajamanickam9707 8 років тому +4

    அருமை அருமை அருமை பாடல்கள்

  • @saranr5758
    @saranr5758 4 роки тому

    அருமை பாட் டு

  • @jagadheeshwaranjagadheeshw1698
    @jagadheeshwaranjagadheeshw1698 3 роки тому +2

    எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல்

  • @ranjanik1554
    @ranjanik1554 7 років тому +21

    Thanjavur la semma voice l love very much chinnaponnu songs

  • @arjuniamlikethissongarjun1656
    @arjuniamlikethissongarjun1656 5 років тому +2

    Very good

  • @srinum4569
    @srinum4569 4 роки тому +8

    நல்ல பாடல்🎶🎶🎶🎶🎶🎶

  • @manthirimariappan555
    @manthirimariappan555 6 років тому +7

    Real tamilana like panunka

  • @sumathisiva7461
    @sumathisiva7461 11 місяців тому +1

    Super song madam I am. Sumathi diploma in folk arts distinction gold medal government music college adyar

  • @karnam3230
    @karnam3230 5 років тому

    Very very super marikozhunthe songs

  • @user-yx1cm4px9z
    @user-yx1cm4px9z 5 років тому +4

    I like the song it's very nice all the best akka

  • @palayikannaiah127
    @palayikannaiah127 4 роки тому +3

    Akka supar

  • @selvaselva5020
    @selvaselva5020 5 років тому +3

    4 and 7 I like this song 🥰🥰😘😘😍😍😘🥰😎😎

  • @sarankumar7648
    @sarankumar7648 5 років тому +1

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @pavankmylari6299
    @pavankmylari6299 5 років тому +5

    Super voice you beautiful song

  • @vengadeshk2992
    @vengadeshk2992 3 роки тому +1

    பாட்டுக்கு வாய்ஸ் சூப்பர் மகிழ்ச்சி

  • @sharukhanvijay7638
    @sharukhanvijay7638 2 роки тому +2

    Sema song Akka super

  • @heroj7153
    @heroj7153 6 років тому +56

    மிகவும் அருமையான கிராமத்து பாடல்கள்...
    சகோதரிஇன் பாடல் தொடர வாழ்த்துக்கள்...

  • @sreesreena1132
    @sreesreena1132 5 років тому +3

    Sinna ponnu songs very very super

  • @nandukumar3764
    @nandukumar3764 5 років тому

    Anbullamkonda ammavuku
    Marikozhunthe en malligapuve
    Ethanai murai vekkapadhuva enga akka
    Ennaku romba pudichi eruku
    Gramathu patthuna gramathu patthu da akka love you akka

  • @msabapathy5340
    @msabapathy5340 Рік тому +1

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @mahalakshmimaha3079
    @mahalakshmimaha3079 7 років тому +4

    super akka

  • @muruganavinamuruganavina2946
    @muruganavinamuruganavina2946 7 років тому +15

    anpullam konda ammavukku.
    yenakku migavum pidittha song. .
    my child life memories this song. ...🙇

  • @gokulraj7729
    @gokulraj7729 3 роки тому +1

    அருமையான பாடல் அக்கா

  • @malinisandirassekarane7395
    @malinisandirassekarane7395 6 років тому +3

    Nice Super mam

  • @ArunKumar-ux5cj
    @ArunKumar-ux5cj 5 років тому +3

    semma voice chinna ponnu akka

  • @selvaselva5020
    @selvaselva5020 5 років тому +3

    Nyc songs👍👍👍👌👌👌

  • @shanseldarusrujan1963
    @shanseldarusrujan1963 5 років тому +14

    Enakku unga Song rompa pitikkum

  • @kalaiselvi_xib1310
    @kalaiselvi_xib1310 5 років тому +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @revathimaaranrevathimaaran4439
    @revathimaaranrevathimaaran4439 5 років тому

    I love you mummy...... All songs i like it chella mummy..........

  • @kaniyarasankaniyarasan7347
    @kaniyarasankaniyarasan7347 Рік тому +2

    செம்ம 😍

  • @Everythingshowcom
    @Everythingshowcom 6 років тому +11

    Sema super song thanks for chinnaponnu

  • @jojom8382
    @jojom8382 5 років тому +1

    supper songs

  • @ramanaramanujam9555
    @ramanaramanujam9555 5 років тому

    சுப்பர் அம்மா

  • @kuzhanthaivelut3051
    @kuzhanthaivelut3051 4 роки тому +16

    என்ன யோசனை இது , அருமை அருமை , நெஞ்சை பிசையும் பாடல்

  • @karunanithi8298
    @karunanithi8298 5 років тому +7

    இரவின் மடியில் இனிமையான பாடல்

  • @sangeesangeetha2500
    @sangeesangeetha2500 3 роки тому

    Super song 👩‍👧‍👧I love you amma 👩‍👧‍👧

  • @dhineshv6254
    @dhineshv6254 3 роки тому +2

    Super Hit songs👌👌👌

  • @malinimuralikrishnan2765
    @malinimuralikrishnan2765 4 роки тому +5

    anbullam konda amma song my fav song

  • @banusubash4753
    @banusubash4753 6 років тому +16

    semma super akka.songs la super

  • @ganapathygd5168
    @ganapathygd5168 5 років тому +1

    super super amma👏👏👏👏

  • @mavuesakkiramar4329
    @mavuesakkiramar4329 3 роки тому +1

    All songs and your voice
    Very nice 👌👌👌 Amma🤱

  • @rkmedia3463
    @rkmedia3463 7 років тому +14

    என் மனம் கவர்ந்த ..இனிய பாடல்....

  • @surijayaraman9309
    @surijayaraman9309 7 років тому +20

    மிகவும் அருமை

  • @indhuramar177
    @indhuramar177 4 роки тому +2

    , உங்கள் குரல் மிகவும் அழகாக இருக்கிறது எங்கள் வீட்டில் எல்லோரும் உங்களுடைய பாடல் பிடிக்கும்

    • @appuappu1820
      @appuappu1820 2 роки тому

      உங்கள்.டிபி.சுப்பர்

  • @aikelaikel9583
    @aikelaikel9583 3 дні тому

    Super sister❤🥰🥰😘😘😘

  • @kumarm8251
    @kumarm8251 6 років тому +5

    super paadal

  • @nagappane8704
    @nagappane8704 4 роки тому +9

    I love Amma .no words to say very beautiful this song. It stolen my heart. Pathiram allam it really in my life

  • @user-lu5hk9lg9k
    @user-lu5hk9lg9k Рік тому

    அக்கா பாடல் சுப்பர் அக்கா உங்க பாடல் ஏனக்கு பிடிக்கும்

  • @kalimuthuprabhu7104
    @kalimuthuprabhu7104 2 роки тому

    Superrr