நம்பினேன் ஆண்டவரே உம்மையே

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • நம்பினேன் ஆண்டவரே உம்மையே #கிறிஸ்தவபாடல் #tamilchristiansong
    நம்பினேன் ஆண்டவரே உம்மையே
    சீயோன் மலையென்று நம்பினேன் -2
    1. எருசலேம் நகருக்கு மலைகள் உண்டு
    எதிர்வரும் பகைவர்கள் பலியாவார் -2
    நல்லாரின் நாட்டில் பொல்லாது மாறவும் -2
    என்பார்ந்த ஆண்டவர் அரணாவார் -2
    2. நேரிய இதயம் நேர்கொண்ட பண்பை
    சேர்ந்திடும் போது சோர்வில்லை நமக்கு -2
    கோணல் வழியில் நடப்போர் நிலைகுலைந்து போவார் -2
    கானல்நீராய்க் கண்மறைந்து போவார் -2

КОМЕНТАРІ • 2