History of Prabhakaran | பிரபாகரனின் கதை | Big Bang Bogan

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • தனி ஈழம் வேண்டும் என்று தனியொரு ராணுவத்தையே உருவாக்கி போராடிய ஒப்பற்ற தலைவன் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு இது
    This is the emotional story of Prabhakaran
    #prabharan #eelam #tamils #bigbangbogan #srilanka #bcubers
    Sources
    புத்தகங்கள்
    ஈழத்தமிழரின் போராட்ட வரலாறு
    பாவை சந்திரன்
    கண்மணி பதிப்பகம்
    பிரபாகரன் வாழ்வும் மரணமும்
    பா.ராகவன்
    பிரபாகரன் ஒரு வாழ்க்கை
    செல்லமுத்து குப்புசாமி
    பிரபாகரனின் கதை
    News 7
    • பிரபாகரனின் கதை | Prab...
    -------------------------------------------
    Join this channel to get access to perks:
    / @bigbangbogan

КОМЕНТАРІ • 2,6 тис.

  • @SelvaKumar-xi6fq
    @SelvaKumar-xi6fq Рік тому +1394

    Kgf வாவது மயிராவது... ஆயிரம் முறை கேட்டிருந்தாலும் கூட இன்றும் என் தலைவன் கதையை கேட்க்கும் போது உடல் சிலிர்க்க வைக்கிறது... என் தலைவன் பிறந்த தமிழினத்தில் நானும் ஒரு தமிழனாக பிறந்ததற்க்கே கர்வம் கொள்கிறேன்... நன்றி சகோதரா...

    • @mariyanpradeep4380
      @mariyanpradeep4380 Рік тому +68

      தமிழன் தமிழன் என்டு கதைக்கிறீர்கள்.....எங்கள் தமிழ் மக்களுக்கு துளி உதவி செய்தீர்களா

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 Рік тому +19

      @@mariyanpradeep4380
      Snap shot question to all tamil leaders in tamil nadu as well India...

    • @BalaBala-ts6rg
      @BalaBala-ts6rg Рік тому +3

      @@mariyanpradeep4380 👍👍👍

    • @kaviyarasisellamuthu2846
      @kaviyarasisellamuthu2846 Рік тому +41

      @@mariyanpradeep4380 தமிழ் நாட்டில் தமிழுக்கு உதவி செய்யவே ஆட்கள் இல்லை நண்பா !! உறங்கிய தமிழ் சமூகம் தமிழையும் தமிழனையும் மறந்து யார் தமிழன் என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் அகிதியாகிக் கொண்டுள்ளார்கள் !!!

    • @pothirajpothi1509
      @pothirajpothi1509 Рік тому +20

      @@mariyanpradeep4380 நண்பா நாங்களும் தமிழர்கள் தான்.ஆனால் என்ன சரியான தலைமை இல்லாத தமிழர்கள் ஆகி போனோம் 😞 அம்பு பலமாக இருந்து என்ன செய்ய கூர்மை இழந்து நிற்கிறோம்.இந்த நிலை மாறும் கவலை வேண்டாம்.

  • @gpay9150
    @gpay9150 Рік тому +844

    பிரபாகரனின் பெயரைக் கேட்டாலே மெய்சிலிர்க்கிறது🔥🔥

    • @SureshKumar-xp9nf
      @SureshKumar-xp9nf Рік тому +9

      mee too

    • @bkcbkc9919
      @bkcbkc9919 Рік тому +23

      இப்ப தலைவர கொர சொல்ல எதாவது டிவிடியா புள்ள வரும் வச்சு செய்ய காத்திருக்கிறேன்🤗

    • @harimurugesan4058
      @harimurugesan4058 Рік тому +7

      @@bkcbkc9919 வருவது கொஞ்ச கஷ்டம்

    • @sibichakaravarthi7752
      @sibichakaravarthi7752 Рік тому +5

      Tamizhargalin pokkisham 🔥🔥🔥🔥💪💪💪💪💪💪💪

    • @mutakanu
      @mutakanu Рік тому +7

      மெய்சிலிர்க்க செய்தது உண்மை என்றால் அவருடைய பெயருக்கு முன்னால் மேதகு என்ற வார்த்தைய சேர்த்து கொள்ளுங்கள் நண்பரே

  • @sathishmb6068
    @sathishmb6068 Рік тому +335

    கோழை வாழ்வதேயில்லை...
    வீரன் சாவதே இல்லை..
    எம் இனம் இருக்கும் வரை என் அண்ணன் வாழ்வார் ❤️

  • @Humanhateragainsthumanity
    @Humanhateragainsthumanity 5 місяців тому +17

    அவன் என்று சொல்வதற்கு அவர் என்று மரியாதை ஆக கூறலாமே.. தலைவர் பிரபாகரன் சாதாரண மனிதர் அல்ல....

  • @பாரிவேந்தன்-ங6ந

    இப்படி ஒரு காணொளி எதிர்பார்க்க வில்லை. கடைசி நிமிடங்கள் கண்ணீர் வர வைத்தது.
    நன்றி.
    துரோகத்தல் வீழ்ந்த்து ஈழம்.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Рік тому +397

    எமது தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களை பற்றி காணொளி போடுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼. எத்தனை நன்றிகள் கூறினாலும் ஈடாகாது !!! கண் கலங்கிவிட்டேன் 🥲🥲🥲🥲
    நன்றி ஈழத்தில் இருந்து 😇😇😇🙏🏼🙏🏼🙏🏼.

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 Рік тому +344

    தலைவர் பற்றி தைரியமாக காணொளி பதிவிட்டதற்கு நன்றிகள்...🙏🏼
    நாம் தமிழர்...💪🏼🔥

    • @CharalTamizhi
      @CharalTamizhi Рік тому +4

      அவர்களோடு வாழ்ந்து பல போர்களையும் இடம் பெயர்வுகளையும் முகம் கொடுத்தவர்கள் நாங்கள் சகோ. சொந்த நாட்டிற்கு உள்ளே அகதிகளாகப்பட்டோம் எல்லோருக்கும் போகன் சார்பாக என் வாழ்த்துக்கள் 🤝👋🙏

    • @msenthilkumar3316
      @msenthilkumar3316 Рік тому +1

      @@CharalTamizhi 👍🏼🙏🏼

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 Рік тому

      சீமான் போல தமிழ்நாட்டு காரர் சினிமா ரீதியில் வரலாறு சொல்கிறேன் என்று சில விஷங்களை கக்குவது தான் ஈழத்தில் நாம் சாகும்போதும் பார்த்துக்கொண்டு இருந்தார்கள் இப்ப அதை வைத்து கதை சொல்லி தவறான செய்திகளை கடத்தும் போது வெறுப்பு தான் வருது. எங்கள் தேசியத்தலைவரின் வாழ்கை உங்களது கழிவு சினிமா கிடையாது எங்கள் சரித்திரம் எங்கள் தேசியத்தலைவர். நல்லதாக பேசுகிறேன் என்று கொஞ்ச விஷத்தையும் சேர்த்து கக்காதையுங்கள் அதே போல் சீமான் என்ற raw கைக்கூலி மேதகு 2 படம் என்ற துரோக படங்களில் இருந்து எடுத்த தகவல்களை பாவிக்காதீர்கள். உண்மையான தகவல்களை தேடுங்கள்.

    • @madhiuki4665
      @madhiuki4665 Рік тому

      🐯🔥

    • @Thirukkai-Vaal
      @Thirukkai-Vaal 3 місяці тому

      @@CharalTamizhiபோகன் தெலுங்கன் 😅 இப்படி பேசி தான் நம்ப வச்சு கழுத்தறுப்பானுக இந்த திராவிடிய கூட்டம் 😅 careful

  • @subbumohan6490
    @subbumohan6490 Рік тому +534

    அவர் இனத்தில் பிறந்ததற்கு தமிழனாக பெருமை கொள்கிறோம் அண்ணா மக்களுக்கான ஒரு தலைவருக்கு என்றும் மரணம் இல்லை அண்ணா

  • @venkatpaari8821
    @venkatpaari8821 Рік тому +6

    கண்ணீர் தவிர வேற வேறொன்றும்யில்லை 😰😰 பெரும்பாலான மக்கள் மனதில் பிரபாகரன் தெய்வமாய் நிலைகொள்வான் 🙏🙏🙏

  • @Nallavan420
    @Nallavan420 Рік тому +398

    உண்மையான போராளி பிரபாகரன்.அவருக்கு எதிரான சதிகளால் கொல்லப்பட்டது கண்ணீரை வரவழைக்கிறது.🙏😭

  • @tamilyoutubism2219
    @tamilyoutubism2219 Рік тому +195

    ஒரு உயிர் உன்னதமானது என்பதை நாம் அறிவோம், ஆனால் உயிரிலும் உன்னதமானது, எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்...🙏🙏🙏
    💥💥💥 - வே. பிரபாகரன்💥💥.
    (தமிழ் தேசிய தலைவர்)

    • @CharalTamizhi
      @CharalTamizhi Рік тому +1

      🐅🐅🐅🤝🇱🇰

    • @tharajonita8676
      @tharajonita8676 11 місяців тому

      🔥🔥🔥❤️❤️❤️🔥🔥🔥

    • @NTK822
      @NTK822 5 місяців тому

      இவன் பாதி சொல்லவே இல்ல

  • @sakthiammu7906
    @sakthiammu7906 Рік тому +38

    இதைப்பேசமாட்டார்னு யாரெல்லாம் சொன்னாங்களோ எல்லாருமே வரிசையில் வாங்க🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @Thirukkai-Vaal
      @Thirukkai-Vaal 3 місяці тому

      இப்பிடி பேசி தாண்டா இவன் போன்ற தெலுங்கன்ஸ் தமிழனை நம்ப வச்சு கழுத்தறுப்பாணுக 😅

  • @ondiappanpalamudhirselvan4344
    @ondiappanpalamudhirselvan4344 Рік тому +9

    மாவீரர்களே!!
    எத்தனை வீரம், எத்தனை துணிவு,எத்தனை கனவு, எத்தனை பாசம்...
    உங்களின் உயிர்த்தியாகம் என்றென்றும் வீண் போவதில்லை...விரைவில் தமிழீழம் அடைவோம்!!! உங்களின் தாகம் தணியும்...வீரவணக்கம்..

  • @Abu-oz5wn
    @Abu-oz5wn Рік тому +18

    கண்ணீர் மல்க கூறுகிறேன் போகன் குழுவிற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்....

    • @Thirukkai-Vaal
      @Thirukkai-Vaal 3 місяці тому

      போகன் தெலுங்கன் 😅 இப்படி பேசி தான் நம்ப வச்சு கழுத்தறுப்பானுக இந்த திராவிடிய கூட்டம் 😅 be careful

  • @dilips1549
    @dilips1549 Рік тому +46

    நீங்கள் உருவாக்கிய காணொளிகளில் சிறந்தது. இதுவாக தான் இருக்கும். வாழ்த்துக்கள் போகன் குழுவினருக்கு. தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்கள் பற்றிய உங்கள் உரைநடை... சும்மா அப்படி இருந்தது. 🔥🔥

    • @Thirukkai-Vaal
      @Thirukkai-Vaal 3 місяці тому

      போகன் தெலுங்கன் 😅 இப்படி உலகறிந்த தமிழின வீரத்தை அழகிய தமிழில் சாமர்த்தியமாக பேசி தான் நம்ப வச்சு கழுத்தறுப்பானுக இந்த திராவிடிய கூட்டம் 😅 be careful

  • @vinothkannan1145
    @vinothkannan1145 Рік тому +39

    சகோ..., இன்று வரை நீங்கள் பதிவிட்ட காணொளிகளில் மிகச்சிறந்த பதிவு இது..., 🫂👏🥺🤩 மிக்க நன்றி🙏🏿 அவர் வீரத்தில் சிறுதுளி இருந்தால்கூட நாம் வாழ்வை வெல்லலாம்

  • @vithushanthvithu7250
    @vithushanthvithu7250 Рік тому +14

    நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த காணொளி நன்றி Big bang bogan
    November 26 🔥🔥🔥

  • @killer_tamil_official
    @killer_tamil_official Рік тому +4

    தமிழ்ஈழம் கைப்பற்ற வேண்டும்நான்இருந்தாலும்என் இனம் வாழ வேண்டும் என்ற முழக்கத்தை விட்டவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்கவாழ்க தமிழ் வளர்க

  • @ganesamoorthi5843
    @ganesamoorthi5843 5 місяців тому +4

    காலம் நமக்கு தந்த தமிழரின் வரலாற்று நாயகன் மேதகு வே பிரபாகரன் அவர்கள் என்றும் எம்முள் வாழ்பவர் இறைவனின் அருள் புரியட்டும் நம் இனத்திற்கு.

  • @jekanathanpalakshan4497
    @jekanathanpalakshan4497 Рік тому +65

    வணக்கம் சகொ நான் ரொம்ப நாளாக உங்களை தொடர்ந்து வருகிறேன் நான் ஈழ மகன் ....மிக்க நன்றி எங்களுடைய தலைவர் கடவுள் வரலாற்றை மிக நன்றாக சொன்னீங்க...

    • @Thirukkai-Vaal
      @Thirukkai-Vaal 3 місяці тому

      போகன் தெலுங்கன் 😅 இப்படி பேசி தான் நம்ப வச்சு கழுத்தறுப்பானுக இந்த திராவிடிய கூட்டம் 😅 be careful

  • @abineshsiva108
    @abineshsiva108 Рік тому +67

    தமிழ் ஈழத் தலைவன்,தன்னிகரில்லா தலைவன், மாபெரும் போராளி துரோகத்தால் மட்டுமே விழுந்தார் 😢😢😢😢😢

  • @manigandanj7158
    @manigandanj7158 Рік тому +68

    தமிழ் இன தலைவர் மேதகு பிரபாகரன் பதிவை பதிவேற்றம் செய்தமைக்கு மிக்க நன்றிகள் நண்பரே 🔥🔥🔥🔥

    • @pboopathi01
      @pboopathi01 Рік тому +1

      Tamil ku enna pannunar nu sollu thambi

  • @charley00966
    @charley00966 Рік тому +5

    உங்கள் அபிமானியை விட ஒரு போராளியாக நான் பேருமை படுகிறேன். என் அப்பா ஒரு போரளி அம்மா பேராளி இறுதி வரை களம் கண்டு காயப்பட்டு இன்னும் வாழ்கிறேன். உங்கள் ரசிகன் போகன் அண்ணா 🙏🏼

    • @Thirukkai-Vaal
      @Thirukkai-Vaal 3 місяці тому

      போகன் தெலுங்கன் 😅 இப்படி பேசி தான் நம்ப வச்சு கழுத்தறுப்பானுக இந்த திராவிடிய கூட்டம் 😅 be careful

  • @videoprime6929
    @videoprime6929 3 місяці тому +5

    எம் தமிழினவேந்தான் அண்ணன் பிரபாகரன்🕉✝️☪️❤️❤️❤️ பிறந்ததை சொல்லும் பொது கர்வதொட சொல்ல தோன்றியது தமிழின தலைவர் வந்துட்டாரு என்று

  • @raghumari6826
    @raghumari6826 Рік тому +16

    👍நீங்கள் பதிவிட்ட காணொளிகளில் மிகச்சிறந்த பதிவு இது..., 🫂👏🥺🤩 மிக்க நன்றி🙏🏿 அவர் வீரத்தில் சிறுதுளி இருந்தால்கூட நாம் வாழ்வ👍👍👍

  • @karthikvpc
    @karthikvpc Рік тому +14

    எந்த பொதுவான தமிழ் யூடுப்பருக்கும் தலைவர் பற்றி, ஈழம் பற்றி பேசக் கூட தைரியம் இல்லை என்று நினைத்தேன். உங்களை போன்ற ஓர் இருவராவது பேசுவது மகிழ்ச்சி.

    • @Thirukkai-Vaal
      @Thirukkai-Vaal 3 місяці тому

      போகன் தெலுங்கன் 😅 இப்படி பேசி தான் நம்ப வச்சு கழுத்தறுப்பானுக இந்த திராவிடிய கூட்டம் 😅 be careful

  • @Karikalan_98
    @Karikalan_98 Рік тому +101

    போர் மௌனித்து ,ஈழயுத்தம் முடிந்து ,விடுதலைபுலிகள் அழிக்கப்பட்டுவிட்டதாக நினைத்துகொண்டு இருக்கினம்.... பாகம் இரண்டிற்கு தயாராகுங்கள் அண்ணா .. தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் ... 🐅

    • @தமிழ்வாழ்க-ஞ6ள
      @தமிழ்வாழ்க-ஞ6ள Рік тому +4

      தமிழீழ தாயகம்

    • @தமிழ்வாழ்க-ஞ6ள
      @தமிழ்வாழ்க-ஞ6ள Рік тому +1

      ள அல்ல ழ

    • @kungumagokul7210
      @kungumagokul7210 Рік тому +1

      நீங்கள் இலங்கை யா

    • @Thirukkai-Vaal
      @Thirukkai-Vaal 3 місяці тому

      போகன் தெலுங்கன் 😅 இப்படி உலகறிந்த தமிழின வீரத்தை அழகிய தமிழில் சாமர்த்தியமாக பேசி தான் நம்ப வச்சு கழுத்தறுப்பானுக இந்த திராவிடிய கூட்டம் 😅 be careful

  • @yoge__97
    @yoge__97 Рік тому +106

    தமிழின ஒப்பற்ற தலைவர் மேதகு கேப்டன் வேலுப்பிள்ளை பிரபாகரன் 🔥🔥🔥🔥🔥🔥

  • @muthukamatchi8010
    @muthukamatchi8010 Місяць тому +2

    என்னுடைய மகனுக்கு நான் வைத்த பெயர் மு.வேலு பிரபாகரன்💥

  • @tamizhanmemz
    @tamizhanmemz Рік тому +5

    நன்றி சகோதரா ( ஈழத்தில் இருந்து உங்கள் காணொளி பார்த்து பெருமையடைகிறேன் ) தமிழ் இனத்தின் தலைவர் பற்றிய காணொளி போட்டமைக்கு நன்றி சகோதரா 🙏❤️ நாம் அனைவரும் தமிழால் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய காலம் இது.

    • @Thirukkai-Vaal
      @Thirukkai-Vaal 3 місяці тому

      போகன் தெலுங்கன் 😅 இப்படி உலகறிந்த தமிழின வீரத்தை அழகிய தமிழில் சாமர்த்தியமாக பேசி தான் நம்ப வச்சு கழுத்தறுப்பானுக இந்த திராவிடிய கூட்டம் 😅 be careful

  • @urs_vk
    @urs_vk Рік тому +33

    ஈழம் Part-1
    Powerful people makes places Powerful 🔥♥️

  • @prasanth3958
    @prasanth3958 Рік тому +9

    அண்ணா மகிழ்ச்சியுடன் பார்க்கிறேன் தலைவர் பிறந்தநாள் முன்னிட்டு நீங்கள் இதை வெளியிட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி ❤️❤️❤️❤️❤️

  • @70mm-cinemanews93
    @70mm-cinemanews93 Рік тому +63

    தமிழ் இனத்தின் உண்மையான தலைவன் 🔥

  • @PARISPARI-ns6br
    @PARISPARI-ns6br Рік тому +38

    Without knowing tears are overflowing 🥺😭I can't control Prabhakaran eternal forever

    • @maran6208
      @maran6208 Рік тому +2

      Exactly same feeling the real life rocky

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 Рік тому +11

    வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்

  • @sakthiammu7906
    @sakthiammu7906 Рік тому +82

    எங்கள் இனத்தின் ஒரே தலைவர் ஒப்பற்ற தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் 🔥🔥🔥🔥🔥🔥

  • @muthuraj8183
    @muthuraj8183 Рік тому +40

    மேதகு பிரபாகரன் 💥💥

  • @balavillageallrounder3011
    @balavillageallrounder3011 Рік тому +4

    உலகத்தின் மனிதாபிமாதனத்தின் உச்சம் என் தலைவர் மேதகு தமிழ்தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள்

  • @CharalTamizhi
    @CharalTamizhi Рік тому +1

    அவர்களோடு வாழ்ந்து பல போர்களையும் இடம் பெயர்வுகளையும் முகம் கொடுத்தவர்கள் நாங்கள் சகோ. சொந்த நாட்டிற்கு உள்ளே அகதிகளாகப்பட்டோம் எல்லோருக்கும் போகன் சார்பாக என் வாழ்த்துக்கள் 🤝👋🙏

  • @நாடோடிகள்-ம2ய

    எனக்கு இந்த உலகத்தில இரண்டு பேர ரொம்ப பிடிக்கும்..... முதலாம் இடம் வேலூப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், இரண்டாமாவது சேகுவேரா அவர்கள்.... எவ்வளவு உன்னதமான மனிதர்கள்..... உலகில் பளிச்சிடும் மின்னல்கள்......

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl Рік тому +32

    தமிழ் இன சொந்தங்களே மேதகு பிரபாகரனின் அவர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள் தெரிந்து கொள்ளுவது நமது கடமை ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ramanganesan7901
    @ramanganesan7901 Рік тому +8

    மிகவும் அருமையான பதிவு
    ஒரு தலைவனின் வரலாற்றை எதையும் திரித்து கூறாமல் உண்மையை சொல்லி அவரின் போராட்டத்தின் நோக்கத்தை சிதையாது காணொளியை உருவாக்கிய உங்களுக்கு என் நன்றி 💐 வாழ்த்துக்கள்
    இந்த காணொளி உங்கள் படைப்புகளின் சிறந்த முதல் ஒன்று

  • @mattrixey4217
    @mattrixey4217 Рік тому +120

    Hi guys, first of all as an Eelam tamil I want to thank you to make a video on Eelam issue and on Prabhakaran sir, so that Tamil Nadu people will know exactaly what happened to us, but I wanted to rectify some things you said in your video and add some things you forgot, I hope you won't mind it :
    - The "kalavaram" in 1983 was a deadliest ethnic riot against Tamils more than 3000 tamils were killed by mobs with the complicity of Sri Lankan government more than 18000 tamils houses and shops were burned and many Tamils were also raped, that pogrom (called Black July) lead many Tamils to flee from Sri Lanka and asy for asylum in Europe, North America, Australia...
    - You said that LTTE had difficulties and they accept the ceasefire agreement and peace talks lead by Norway because of that, that's not true, between 1996 and 2001 LTTE won many battles and had the whole Vanni and some parts in the East in their control they were clearly winning the war and to show to the world that they wanted peace more than war they declare a unilateral ceasefire in 2001 while when they were in a strong position in the battlefield and then the Norway mediation came and both LTTE and Sri Lanka signed a ceasefire agreement in 2002 leading to peace talks between them.
    - In 1976, the TULF (the main Tamil political party at that time) adopted the "Vaddukoddai Theeramnam" who proclaim that the only solution for eelam tamils is an independant Tamil Eelam and made their election campaign for the 1977 parliament elections based on that and Eelam Tamils give their full support to them and TULF won the majority of seats in Tamil areas and Sri Lankan government adopted that show that majority of Eelams Tamils wanted an independant Tamil Eelam even before LTTE rise
    - The idea of a federation with regional autonomy exactly like how India is with TN, Andhra ect... was often proposed by Tamil people (even today) and even by LTTE during peace talks in the 2000's but Sinhalese government keep refused that idea without giving proper reasons
    - Sri Lankan army delibaretly targeted Tamils civilians during the war and especially in 2009 where more than 40 000 eelams tamils were killed
    - Many countries including India and USA helped Sri Lanka to reinforce their army during the ceasefire between 2002 and 2007
    - The ceasefire agreement was officially broke by Sri Lankan govermnent in 2007-2008 and while LTTE said to the world that they keep wanted to be committed to the ceasefire agreement the world didn't say anything and LTTE got no choice but returning to war (even if LTTE claimed many times impartiallity in the peace talks and even briefly retired from those in 2003 I think)
    - Eelam tamils across the world are still fighting for justice they are trying to make their persecution be recognised as genocide so the Rajabaske and others can be judged in an international court as war criminals, would be nice to end on this and to show that the issue isn't solved yet
    But once again thank you very much for your video and for making awareness about this among Tamil Nadu people (again) and hope you will see my comment

  • @senthilkumar-gn3hj
    @senthilkumar-gn3hj Рік тому +2

    என்றும் வாழ்ந்தவனைப் பற்றி வரலாறு பேசாது .....!
    வாழ்வுக்காக....! வீழ்ந்தவனை பற்றி மட்டுமே வரலாறு பேசும்

  • @udayakumarudayakumar4925
    @udayakumarudayakumar4925 Рік тому +81

    போராயிரம் கண்ட தலைமகன் சீராயிரம் தந்த தமிழ்மகன் எம் இனத்தின் தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரன்🙏

  • @munes10
    @munes10 Рік тому +9

    This make me cry..
    Ore naal naam kai ogum 😭
    With love malaysia tamilan 💕

  • @எங்கள்இலக்கு

    ❤️❤️❤️❤️ No words to express.
    I initially thought that you won't touch this topic as you are a Dravidian ideological person. Thank you bro for touching this topic

    • @mattrixey4217
      @mattrixey4217 Рік тому

      people should stop to oppose Prabhakaran ideologies and Dravidian ideologies, to be honest Prabhakaran and LTTE are supporters of Periyar ideologies, they were atheist even if they didn't force all their fighters to be atheist but Prabhakaran himself was and was appreciate Periyar's ideologies and Dravidian ideologies, it's today dirty politics who try to oppose them and also some #dravidianstocks who try to defame LTTE because DMK at that time support (or support because they didnt have choice) Sri Lanka in their "last" war against LTTE including all the mass killings of Tamil civilians at that time, since eelam tamils are taking this issue to international level maybe they are scared that DMK image would be damaged but they forgot that Eelam tamils want that Sri lankan political and army leaders at that time should be punished nothing more, also the excesses of Seeman and his party NTK may also contribue to that, but nothing oppose those who suppport Prabhakaran ideologies and Dravidian idelogies except dirty political games and ideologies misunderstanding, those who try to oppose them need to read more about both ideologies, I hope all Tamils from TN will support Eelam tamils in their fight for justice to make their genocide recognize at UNO and at world stage

  • @anburaj3190
    @anburaj3190 Рік тому +2

    அண்ணா நன்றி தலைவர் பிரபாகரன் பற்றி உங்கள் தகவலுக்கு🤝🏻😍❤️

  • @Parthipan-ll8od
    @Parthipan-ll8od 6 місяців тому +4

    புலிகளின் தாகம்...🐯🐯🐯
    தமிழீழத் தாயகம்....💪💪💪

  • @rangaraj6545
    @rangaraj6545 Рік тому +7

    மேதகு அவர்களின் வரலாறை பேசியதற்கு நன்றிகள் பல போகன் அவர்களே

  • @kavidasankaliaperumal5962
    @kavidasankaliaperumal5962 Рік тому +18

    One of the best documentaries i have ever seen...greatest hardwork done by bogan

  • @sundarshiva
    @sundarshiva Рік тому +43

    இந்த ஒரு காணொளியை காணும் பொழுது, என்னை அறியாமல் கண்ணீர் கண்களில் நிரம்பியது.
    மனம் ஆழ்ந்த அமைதிக்கு சென்றது.
    கேஜிஎஃப், ராவண காவியம், ராமாயணம் போன்ற கதைகள் நினைவுக்கு வந்தது.
    துரோகம், தோல்வி, அடக்குமுறை, இனவெறுப்பு, இன அழிப்பு இத்தனைக்கும் பிறகும் தமிழும் தமிழர்களும் வாழ்வதே ஒரு அதிசயம் என்று தோன்றுகிறது.
    தமிழனாய் பிறந்து தமிழைத் தாய்மொழியாகக் கொள்ள எத்தனை தவம் செய்து இருப்பேன் என்று எனக்கு தெரியவில்லை.

  • @fredricjames7810
    @fredricjames7810 9 місяців тому +2

    Macha! Intro ellaam goosebumps da yeppaaa! Awesome video. Thanks for this rendition! 🙏🏼

  • @gtheeban
    @gtheeban Рік тому +1

    மிக அருமை. மனதை உருக்கும் வரலாறு. இனியொரு மேதகுவைக் காண்போமா? நன்றி. அவரின் கதையை இங்கே கொணர்ந்ததற்கு..

  • @vijayanand1539
    @vijayanand1539 Рік тому +7

    ரொம்ப நன்றி அண்ணா நீண்ட நாள் கேட்க வேண்டும் என்று நான் நினைத்த பதிவு

  • @rajaj3957
    @rajaj3957 Рік тому +20

    Prabaharan. All tamil people should be like him.
    ( Karigaalan - - A character in Direcor Ranjith flim )

  • @vairamuthu6557
    @vairamuthu6557 Рік тому +190

    KGF Style prabhakaran history Mass thala

  • @vmsampathkumar8204
    @vmsampathkumar8204 Рік тому +24

    Celebrate the one who Fought for our freedom,
    Thalaivar.....
    PRABHAKARAN 🔥

  • @velunachiyar4114
    @velunachiyar4114 Рік тому +10

    Thank you to our brothers and sisters from Tamil Nadu... for being our voice... love u all

  • @JayaKumar-jo3jj
    @JayaKumar-jo3jj Рік тому +12

    நானும் ஒரு தமிழன்தான் தோற்றாலும் ஜெய்த்தாலும் தலை நிமிர்தவன் தலைவன் தலைவன்தான் சரித்திரம்💪💪 கைது ஆன அண்ணனை விடுதலை செய்த MGR 🙏🙏மக்கள் மனதில் இன்னும் வாழ்க பிரபாகரன் அன்னும் மக்கள் மனதில் வாழ்க வாழ்க👌👌👌👌👌👌👌

  • @murugadoss3567
    @murugadoss3567 Рік тому +6

    நான் வெகு நாட்களாக எதிர் பார்த்த ஒரு வரலாற்று கதை ❤️ ❤️ 🔥 🔥 மிக்க நன்றி அண்ணா 🙏 🙏 🙏

  • @srinivsanmuruga8866
    @srinivsanmuruga8866 Рік тому +2

    அருமை 👌, இதே போல் ஈழ தமிழர்களின் வரலாற்றை கொண்டு வாருங்கள்

  • @sajisajinthan1854
    @sajisajinthan1854 Рік тому +8

    முருகனுக்கே நிகரானவர் ஆட்சியில் 10 ஆண்டுகள் வாழ்ந்ததை நினைத்து பெருமை கொள்கிறேன் 🥰

  • @Eezhathamizhan
    @Eezhathamizhan Рік тому +13

    புறநானூற்று வீரன்.. ❤❤❤
    இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன்..❤❤❤

  • @subbusubbu207
    @subbusubbu207 Рік тому +7

    நீங்க கதை சொன்ன விதம் மிக அருமை அண்ணே. இன்னும் பல வெற்றி படி தொட வாழ்த்துக்கள். என்றும் உங்களுக்கு நாங்கள் துணை நிற்போம்.

  • @boyraja7487
    @boyraja7487 11 місяців тому +2

    Kgf
    .. with prabhakaran.. sir... Really goosebumps... In intro ❤

  • @susvinkastro.s
    @susvinkastro.s Місяць тому

    தலைவருக்காக ஒரு படமே
    எடுதிட்டிகே கொடன கோடி நன்றிகள்

  • @dgltackies9268
    @dgltackies9268 Рік тому +54

    ராவணன் ரசிகர்கள் சார்பகா காணொளி வெற்றிபெற வாழ்த்துகள் 🥳

  • @harimurugesan4058
    @harimurugesan4058 Рік тому +4

    கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பதிவு மிக்க மகிழ்ச்சி.
    மிக்க நன்றி 👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @ககுமரேசன்
    @ககுமரேசன் Рік тому +13

    l love u anna I'm eagerly waiting for thalaivar மாவீரன் பிரபாகரன் history 🥰 thank you so much intro super 👌

  • @antonyraj1986
    @antonyraj1986 Рік тому +1

    இன்னும் ஆயிரம் வீடீயோக்கள் நீங்கள் எதிர்காலத்தில் வெளியிட்டாலும் இந்த வீடீயோவுக்கு அது ஈடுஆகாது.வாழ்த்துக்கள் போகன்&ஜாண்

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 Рік тому

    மிக அருமையாக விளக்கினீர்கள். (என் வயது 67)மிக நீண்ட அந்த வரலாரை மீண்டும் நினைவுகூற என் கண்முன்னே கொண்டுவந்ததற்க்கு நன்றி. வணக்கம். தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @rajendranalagappan2438
    @rajendranalagappan2438 Рік тому

    நன்றிகள் கோடி!
    ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றின் முக்கிய பகுதிகளை தெளிவாக விளக்கியதற்கு வாழ்த்துகள்!
    ராஜீவ்-ஜயவர்த்தன ஒப்பந்தம் 13வது சரத்து இன்றுவரை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை என்பதை நம் வெஇயறவுத்துரை கண்டு கொள்வதில்லை!

  • @dineshs5812
    @dineshs5812 Рік тому +25

    தன்னிகரற்ற தானைத் தலைவன்! தமிழருக்கு பெருமை சேர்த்த புலிகள்!! வீரம் விளைந்த ஈழம்!!! நினைக்கும் போது பேருவகை கொள்கிறோம். பதிவுக்கு நன்றி Big Bang Bogan.

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 Рік тому +7

    மேதகு
    வேலுப்பள்ளை பிரபாகரன்💪
    The name is Enough 🙏

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 Рік тому +9

    KGF style la narrate pannathu semma mass 👌👌
    Every minutes goosebump
    Thanks a lot

  • @saarvan
    @saarvan Рік тому +4

    Repeatedly listing to the real hero, every time it gives immense feeling..

  • @annamalaiyar-mr.infinity293

    சத்தியமான ஒன்று என்னவென்றால் இந்த காணொள் பார்க்கையில் மயிர்கூச்செறிகிறது🔥🔥🔥❣🙏🙏🙏

  • @thirum2706
    @thirum2706 Рік тому +54

    தமிழ்ஈழம் பெற்றெடுத்த உன்னதமான மனிதர்கள் புலிகள் 🙏🙏🙏🙏

  • @logan53
    @logan53 Рік тому +19

    சிறந்த வரலாற்று தலைவன் பிரபாகரன் அவர்கள் 💯♥️💥 தமிழ் இனம் உள்ள வரை தமிழர் மனதில் நீங்கா இடம் உண்டு ♥️💯♥️♥️♥️🙏🙏🙏

  • @Rathan500
    @Rathan500 10 місяців тому +2

    என் இறைவன் ,என் வழிகாட்டி,அடிமைப்பட்ட என் இனத்தின் இன காவலன் ,உங்களுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ,உங்களைப் போல் ஒருவர் என் இனத்துக்கு தலைவராக இனி கிடைப்பாரா?

  • @jaganmani7989
    @jaganmani7989 Рік тому +1

    உங்களுக்கு கோடான கொடி நன்றி இந்த காணொளிக்காக 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 என் கண்ணில் கண்ணீர் வர வலைத்த உங்களுக்கு நன்றி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

    • @Thirukkai-Vaal
      @Thirukkai-Vaal 3 місяці тому

      போகன் தெலுங்கன் 😅 இப்படி உலகறிந்த தமிழின வீரத்தை அழகிய தமிழில் சாமர்த்தியமாக பேசி தான் நம்ப வச்சு கழுத்தறுப்பானுக இந்த திராவிடிய கூட்டம் 😅 be careful

  • @prasannat.r9189
    @prasannat.r9189 Рік тому +6

    நான் இந்த வீடியோவுக்காக காத்திருக்கிறேன் 👏👏👏👏👏👏 மிக்க நன்றி

  • @madeshshivam952
    @madeshshivam952 Рік тому +14

    தலைவர் பிரபாகரன் அவர்கள்💙

  • @V-K-P
    @V-K-P Рік тому +3

    தலைவன் என்று வந்தொம் நடிகனாய் எமாற்றி விட்டான்…..
    நடிகன் என்று வந்தொம் தலைவனாய் நின்றான்….
    MGR the KING❤❤❤

  • @HaveAgoodDayFellas
    @HaveAgoodDayFellas 3 місяці тому

    Arumaiyaana pathivu sago! enaku ivlo naal prabhakaran ayya va paththi theriyaathu aahna ipa neenga arumaiya eduthu soinnga!!!💫

  • @sivajsp599
    @sivajsp599 Рік тому +10

    தமிழினத்தின் தேசியத் தலைவர்❣️❤️🔆☀️🔥🔥🔥

  • @sadnahom7415
    @sadnahom7415 Рік тому +5

    உணமையான வீரன்…..True warrior….salute salute

  • @gladwinpriyan4841
    @gladwinpriyan4841 Рік тому +22

    bro lovely narration 🙌🏻 it gives goosebumps by
    hearing the name of methagu velupillai prabaharan 🔥An ultimate warrior and a great leader❤️

  • @charlesprestin595
    @charlesprestin595 Рік тому

    Bogan sir
    This is the best ever video u have done
    முழு காணொளியும் கேட்கும் போது ஒரு வித சிலிர்ப்பு சொல்ல முடியாத உணர்ச்சி எல்லாம் உண்டானது 🙏
    Making also very nice

  • @jaihappy3288
    @jaihappy3288 Рік тому +26

    ஒரு சூரியன்🌞 ஒரு சந்திரன் 🌜ஒரே தலைவன் 👑 எங்கள்🔥 அண்ணன் 🔥வேலுப்பிள்ளை பிரபாகரன்🔥

  • @saranyasibu9804
    @saranyasibu9804 Рік тому +6

    தமிழ் இனத்தின் ஒரு தலைவர் பிரபாகரன் 🔥🔥🔥🔥🔥 நாம் தமிழர் 🐯🐯🐯🐯🐯🐯

  • @ranjithkumars808
    @ranjithkumars808 Рік тому

    மாவீரனின் வரலாற்றை இந்த தலைமுறைக்கு புரியும்படி இப்படிப்பட்ட வீடியோ பதிவின் மூலம் கடத்தியதற்க்கு நன்றி. இது போன்ற முயற்சியை தொடர்ந்து செய்து தலைவரின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கடைத்துவோம். நன்றி

  • @செந்தில்குமார்குணசேகரன்

    தலைவரை பற்றி அருமையாக எடுத்து சொன்னீர்கள், மிக்க நன்றி

  • @premview
    @premview Рік тому +16

    Tamilaen Talaivar Prabhakaran 🐅🔥

  • @leostalin938
    @leostalin938 Рік тому +4

    Sathiyama nethu tha methagu padam pathuttu nenacha thalaivar Prabhakaran pathi neenga video pota nalla irukumn, neenga 100 varusho nalla irukano saami 🙏🙏🙏🙏🙏🙏

  • @rahulraghl3098
    @rahulraghl3098 Рік тому

    இந்த மாதிரி ஒரு காணொளியை உங்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கவில்லை மிகவும் அருமை அண்ணா

  • @ElangovanDavin
    @ElangovanDavin Місяць тому

    Bogan Saar, been following your videos for almost a year now but this video just appeared in my feed. I’m amazed with the presentation and its videography. “Vereh level !”

  • @Kirishanth13
    @Kirishanth13 Рік тому +13

    எனது அப்பா மாவீரர் 😢😢எனது அண்ணா போராளி 💪💪எமது தலைவன் ❤❤🐅🐅 நன்றி BBB 🥰🥰🥰

  • @danysam6897
    @danysam6897 Рік тому +16

    fidel castro, lenin ,stalin இப்படிப்பட்ட போராளிகளை பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் நாம் வாழ்வில் நம்மோடு சமகாலத்தில் வாழ்ந்த ஒரே பெருந்தலைவர் பிரபாகரன்