கச்சத்தீவு பிரச்சனையின் முழு பின்னணி | A Complete study of Katchatheevu issue | Big Bang Bogan

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 644

  • @sultan3538
    @sultan3538 5 місяців тому +139

    சரியான நேரத்துல வந்திருக்கும் காணொளி. வாழ்த்துக்கள்

    • @InduMathi-x7q
      @InduMathi-x7q 5 місяців тому

      காங்கிரஸ் தலைவர் திமுக மேல தவறுகள் சொல்றதுக்கு வந்திருப்பான்

  • @lone_wolf98
    @lone_wolf98 5 місяців тому +36

    இந்த அளவிற்கு எந்த ஊடகமும் விளக்கமாக தெரிவிக்கவில்லை. மிக்க நன்றி அண்ணா

  • @SenthilKumar-qb9nn
    @SenthilKumar-qb9nn 5 місяців тому +80

    நெடுநாட்களாக விடைதெரியாமல் இருந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்ததற்கு நன்றி

  • @chakkra0902
    @chakkra0902 5 місяців тому +74

    யாருக்கும் பயப்படாமல் நேர்மையாக பேசியதற்கு நன்றி, நான் பார்த்து ரசிக்கும் முதல் யூடியூப் சேனல் நீங்கள் தான், ஏனென்றால் நீங்கள் சிறந்த நேர்மையான பேச்சாளர்கள்.
    தொலைக்காட்சி நடத்தும் பல நிறுவனங்கள் கூட இதைப் பற்றி பேசத் தயங்குகின்றன

  • @efarahmed2285
    @efarahmed2285 5 місяців тому +43

    9:40 My Grandfather...❤
    Former member of parliament (1967 -77).. SM Muhammed Sheriff Sahib..

  • @ramukrish4358
    @ramukrish4358 5 місяців тому +170

    துளி அளவு கூட பயம் இல்லாம உண்மைய அப்படியே சொல்லிட்டீங்க Mr. போகன் 👍💪

    • @Lifechanging2711
      @Lifechanging2711 5 місяців тому

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @muthumari2104
      @muthumari2104 5 місяців тому +1

      அருமை நண்பரே 🙏🏽...

    • @sibbobsibbob2511
      @sibbobsibbob2511 5 місяців тому

      ❤❤❤❤🎉🎉🎉😂😂😂😢😢

  • @Zhagaranaasai
    @Zhagaranaasai 5 місяців тому +40

    👏👏100% True, All parties are using problems for their Political reason only🤦‍♂

  • @dhanis.anandharaja
    @dhanis.anandharaja 5 місяців тому +28

    இந்த ஒட்டுமொத்த காணொளியிம் மிகச் சிறப்பாக இருந்தது ஆனால் என்ன சில விஷயங்கள் மேலோட்டமாக பேசப்பட்டதாகவே நான் கருதுகின்றேன் திமுகவின் துரோகங்களும் தமிழ்நாட்டு கசக்கிவால் இழைக்கப்பட்ட அநீதிகளையும் மேலோட்டமாக சொல்லிக் கொண்டு போனதை நான் திமுகவை நீங்கள் காப்பாற்றுவதற்காக இடப்பட்ட காணொளி என்று நான் கருதுகிறேன்

    • @suriyaam7698
      @suriyaam7698 5 місяців тому +8

      💯உண்மை. இவர் ஒருதலைபட்சத்தில் பேசுகிறார்..

    • @SuperRhythmic
      @SuperRhythmic 5 місяців тому +5

      இவர் சரியாக தான் பேசுகிறார்.. உங்களுக்கு திமுக மீது பழி போட வேண்டும்

    • @selwincv
      @selwincv 5 місяців тому +6

      ஆமாம் கொஞ்சம் மேலோட்டமாகத்தான் பேசுகிறார் கட்சதீவை தாரைவார்த்ததை கண்டித்து அனைத்துகட்சி கூட்டத்தை கூட்டியபோது அதில் கலந்துகொள்ளாத ஒரே கட்சி என்.ஜி.ஆரின் அதிமுக அது அப்போது இந்திரா காங்கிரஸ் உடன் கூட்டனியில் இருந்தது என்பதையும் தைரியமாக சொல்லி இருக்கனும் ப்ரோ...

    • @colourminions358
      @colourminions358 5 місяців тому +4

      இவ்வளவு உண்மை கூறும் போகன். காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக்கு ஏன் இவ்வளவு ஜால்ரா

    • @jenisonjino502
      @jenisonjino502 5 місяців тому +4

      நோன்பு கஞ்சி குறித்து பேசும் போது ரமலான் மாதத்தில் கருணாநிதி தான் பள்ளி வாசல்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார் என போகிற போக்கில் பேசிக்கொண்டு போனார். எல்லாவற்றையும் ஆராய்ந்து பேசுகின்ற இவர் தி. மு. க தொடர்பான விடங்களைக் பேசும் போது மட்டும் ஒருதலை பட்சமாக பேசுகிறார். அதுவும் குறிப்பாக தேர்தல் நேரத்தில் 🤦

  • @SARAVANAN-SUBBIYAN
    @SARAVANAN-SUBBIYAN 5 місяців тому +15

    தெளிவான விளக்கம் நன்றி❤👏👏👏

  • @babyravi7204
    @babyravi7204 5 місяців тому +5

    தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி அண்ணா🎉🎉🎉🎉

  • @Srinivasan_1532
    @Srinivasan_1532 5 місяців тому +7

    இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....

  • @yogi_perfect
    @yogi_perfect 5 місяців тому +1

    அருமையான பதிவு 👏திரு. @Big Bang Bogan அரசியலில் ஈடுபட வேண்டும் எனப்து B-Cuber's விருப்பம். நல்லவர் அரசியலுக்கு வரவேண்டும்.

  • @parthipansubareddy118
    @parthipansubareddy118 5 місяців тому +2

    அருமையான விளக்கம்

  • @nadasonjr6547
    @nadasonjr6547 5 місяців тому +1

    அருமை தம்பி.சரியான புரிதல்.ஏமாற்றம் அடைந்தது தமிழர் மட்டுமே.

  • @varunprakash6207
    @varunprakash6207 5 місяців тому +1

    1:18 Katchatheevu 1:50 Palk strait 3:46 Temple function 4:21 Border 8:31 Ramanathapuram king 10:06 Land owner 21:11 Atal bihari vajpayee 22:14 India & Srilanka 24:07 Srilanka Navy 26:25 Electoral politics 27:13 Vote bank politics 30:13 Srilanka navy Attack The Katchateevu issue By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤ Thanks 🙏 for speak 🗣️ about Detail information about Katchatheevu problem Border issues fishermen died by Srilanka Navy attack Tamilnadu fishermen suffer between Tamilnadu political parties

  • @jero555
    @jero555 5 місяців тому +4

    நமது மக்களுக்கு இது குறித்து மேலும் விளக்கமாக நீங்கள் சொன்னாலும் அது அவர்களுக்கு புரியாது மீண்டும் மீண்டும் அவர்களுக்கு தீமை செய்யும் நபர்களுகே வாக்களிப்பார்கள்...

    • @prem91
      @prem91 5 місяців тому

      100%யோக்கியமான நன்மை செய்யும் அரசியல்வாதி யார் என்று சொல்லவும் அப்படி எவனுமே இல்ல நண்பா

    • @prem91
      @prem91 5 місяців тому

      100%யோக்கியமான நன்மை செய்யும் அரசியல்வாதி யார் என்று சொல்லவும் அப்படி எவனுமே இல்ல நண்பா

    • @jero555
      @jero555 5 місяців тому

      @@prem91 எல்லா வினைக்கும் எதிர்வினை கண்டிப்பா இருக்கணும் நண்பா...
      நீங்க தான் நல்லவர்கள் யார் என்று அடையாளம் கண்டு பிடிக்க வேண்டும்...
      நம் முன்னோர்கள் போராடாமல் இருந்திருந்தால் நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது என்பது நமக்கு உதாரணம்...

  • @Rahamadullah
    @Rahamadullah 5 місяців тому +30

    ஒருவேளை மேதகு திரு.பிரபாகரன் இலங்கையை வென்றிருந்தால் இப்பொது அந்த தீவு நமதே....😇

    • @darksouleditz
      @darksouleditz 5 місяців тому +8

      Avarum Sri Lankan than bro.. but Tamil nala namaku support ah irundhruparu.. but India ku kuduthruka mataru nu nenaikren

    • @anandprithiviraj9594
      @anandprithiviraj9594 5 місяців тому

      😂

  • @KanapathyNitharsanNitharsan
    @KanapathyNitharsanNitharsan 2 місяці тому

    மிக சிறந்த விளக்கம் அண்ணா

  • @satheeshmd
    @satheeshmd 5 місяців тому +3

    வடகிழக்குல அந்த சீனா ஊடுருவுல பத்தி கொஞ்சம் வீடியோ போடுப்பா....

  • @vjalmighty
    @vjalmighty 5 місяців тому +3

    Bruh....make a video on the government structure...it would be very informative to understand the overall governance structure...from a local counsellor to PM.....Please....

  • @sams.l.8082
    @sams.l.8082 5 місяців тому +1

    Arumayaana pathivu, Muthalel ungalukku en ulamaarntha vaalthukkal, ungal nelam ungalukke... Ethel entha maattru karutthukalukkum Edam ellai. Eppade karutthu sollum naan engaluku endru nelam ellaamal thawekkum oru enatthai sernthawan endru sollum pothu mana vethanayel thawekkum Nan SAM from ontrenaintha Thamil Elam.

  • @chakkra0902
    @chakkra0902 5 місяців тому +2

    Thank you for speaking honestly without fear of anyone ,You are the number one UA-cam channel I enjoy watching Because you are the great honest speakers ....
    Even many companies that run television are reluctant to talk about it

  • @AjithKumar-oy7iz
    @AjithKumar-oy7iz 5 місяців тому +4

    Lot of fisherman were killed,,,,there is no response from Congress and DMk parties

    • @bala8740
      @bala8740 5 місяців тому +3

      10 years modi enna plug panna😢

  • @KarthikKeyan3746
    @KarthikKeyan3746 5 місяців тому +1

    The best video of Kactchatheevu history 🔥💥

  • @athwaithsriram5005
    @athwaithsriram5005 5 місяців тому +1

    1975 emergency patti oru video podunga bro plzzzz

  • @StalynYKSakar
    @StalynYKSakar 5 місяців тому +1

    Unga Arasiyal thelivu vera level🎉

  • @vigneswaranmohan74
    @vigneswaranmohan74 4 місяці тому

    Really superb content brother, keep going 😊

  • @hafa2011
    @hafa2011 5 місяців тому

    Very genuine research and speech on kachateevu issue. Hats off bro. Thank you for your clarity explanation on this issue.

  • @Redmagic-g2q
    @Redmagic-g2q 5 місяців тому +2

    27:27 ஆட்டின் கொட்டை கலங்கிய தருணம்

  • @PraveenKumar-gt9nv
    @PraveenKumar-gt9nv 5 місяців тому +7

    Nice bro. All the best to reach 1M soon.

  • @kaliraj1267
    @kaliraj1267 5 місяців тому

    Super bro
    இப்போதாவது நம்ம மக்கள் அரசியல் விளையாட்டை புரிஞ்சுக்கனும்

  • @ananthanmurugesan6518
    @ananthanmurugesan6518 5 місяців тому

    Super bro. Detailed explaination of this critical problem without any biased nature is really appreciateable.

  • @saranrajt6063
    @saranrajt6063 5 місяців тому +2

    Bro Neenga MGR 1977-1987 period la avar idha pathi pesave illa bro. Formal la India and Srilanka arasiyal maatram nu skip pannitu poitinga.it should have fixed in those period. Apart from all are true

  • @saranrajsm7893
    @saranrajsm7893 5 місяців тому +1

    Please talk about India education system

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 5 місяців тому +8

    நான் தருமபுரி மாவட்டம் பாமக இளைஞர் இந்த முறை சீமானுக்கு தான் வாக்களிப்பேன் தொடர்ந்து தனித்து நிற்க வேண்டும் தமிழ்தேசியம் வளரட்டும்

  • @vishwa1314
    @vishwa1314 16 днів тому

    Very use full

  • @HaveAgoodDayFellas
    @HaveAgoodDayFellas 3 місяці тому

    Super Information na!

  • @akenterprises4527
    @akenterprises4527 5 місяців тому

    நண்பரே தாங்கள் கூறிய விடயங்கள் மிகசிறப்பானது. பலரது இன்றைய இளைய தலைமுறைகள் தகவல்யறிய ஏதுவாக இருக்கும். இன்றைய தலைமுறை மாற்றம் எதிர்கால தலையழுத்து மாற்றும்.

  • @jeyakumar5890
    @jeyakumar5890 5 місяців тому +2

    Good information bro😊

  • @prasantha8048
    @prasantha8048 5 місяців тому

    அற்புதமான பதிவு ஐயா ❤❤❤

  • @manivannan3830
    @manivannan3830 5 місяців тому

    Bro salute to you for speaking without fear. Stay like this bro don't favour any parties we want pure info like this

  • @anbu.veera.madukkur8287
    @anbu.veera.madukkur8287 5 місяців тому

    உங்க துணிச்சல் பாராட்டதக்கு நண்பரே மக்கள் நம்பும் அரசியல்வாதி தடம்மாறி வஞ்சிக்கும் முறை வாடிக்கை ஆகிவிட்டது.யூடுப்பில் நான் தேடி பலரில் உங்க காணொளி உண்மைக்கு நெருக்கம் என நம்புகிறேன் இப்படி தொடரும் என் நம்புகிறேன்.எங்கள் நம்பிக்கை யை காப்பாற்றுவிர் என நம்புகிறேன்

  • @manface9853
    @manface9853 2 місяці тому

    Om siva jai hind super

  • @jenimajenima4381
    @jenimajenima4381 5 місяців тому +1

    நல்ல நேரம் வாழ்த்துக்கள் 💐

  • @baskarks1
    @baskarks1 Місяць тому

    It's very clear that your explanation is supportive to DMK.. it doesn't sounds neutral explanation

  • @vairamuthu7161
    @vairamuthu7161 5 місяців тому

    This issue will be definitely rectified under the Prime minister of india Modi. This was been used by Tamil Nadu Politician for political benefits but This not the trumph card BJP is using. I promise this issue will be solved #Annamalai # PM Modi # Big Bagan Bogan

  • @santhoshkumar-pr4oh
    @santhoshkumar-pr4oh 5 місяців тому

    Great Narration. Continue your good work 🙂

  • @iloveroyalchallengersbengaluru
    @iloveroyalchallengersbengaluru 5 місяців тому +6

    I Don't Want More DMK

  • @arulalan1518
    @arulalan1518 5 місяців тому

    Each&everypoliticiansarebloodylechers..icheethoouu.😢

  • @senthilsenthil5851
    @senthilsenthil5851 5 місяців тому +5

    அப்ப அருணசலபிரதோசம்

  • @anbarasu9305
    @anbarasu9305 5 місяців тому

    அச்சமில்லாமல் உண்மையை உலகிற்கு சொல்லும் MR:போகன் மற்றும் குழு அவர்களுக்கும் எனது சல்யூட்.

  • @ranjithrishika520
    @ranjithrishika520 5 місяців тому

    Yavanum yathuvum seiya maatan, itha vachu arasiyal mattumei seivarkal. (NOTA) pathi oru video podunga bro.
    Inimeal ahvathu otu podum pothu unga future yapdi iruka poguthunu yosichu otu podunga. Na oru meenavan athunaladhan intha video ku reply panren.

  • @SaravanaKumar-ul5ew
    @SaravanaKumar-ul5ew 2 місяці тому

    please explain i sim how to launch mobile phone please explain.

  • @venkateshchinaaswamy9232
    @venkateshchinaaswamy9232 5 місяців тому

    Very useful and informative video.... Thanks a lot anna.....

  • @sairohini3272
    @sairohini3272 5 місяців тому +1

    Clear info bro

  • @ramchandran5919
    @ramchandran5919 5 місяців тому +3

    Katchatheevu tharai varkela bro adhuku badhilaga VEGBANK katchatheevai Vida pala km parapu kadal parapu srilanka kitta irrundhu nama India vaguchi ..adhai patri yarumea pesa marukurargal bro

    • @sornaveln6019
      @sornaveln6019 5 місяців тому

      First time kelvi paduren. Explain in detail pls. Bogan kuda sollalayae.

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 5 місяців тому

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @bumbut7891
    @bumbut7891 5 місяців тому

    Excellent explanation 🎉, Hope some good gets done to people 🙏

  • @KeshavaKumaran
    @KeshavaKumaran 5 місяців тому +2

    Bro jp Morgan & co history video please

  • @gajendrakumarbalamurugan5146
    @gajendrakumarbalamurugan5146 5 місяців тому +1

    Kachatheevu not our internal problem it was an internal problem.

  • @santoshsubramani881
    @santoshsubramani881 5 місяців тому

    What your telling is 100/℅ correct❤

  • @DINESHKUMAR-ed8sz
    @DINESHKUMAR-ed8sz 5 місяців тому +5

    DMK mathiri BJP yum politics pannatha paapanga makkal than mudivu pannanum...

    • @venky5668
      @venky5668 5 місяців тому

      பக்கத்துல இருக்க காவேரி தண்ணிய வாங்கி தர மாற்றான் இவனுங்க கட்சதீவை மீட்க போறானுங்கலா

  • @MrLishaan
    @MrLishaan 5 місяців тому

    Thank you Bogan, well explained the history!!

  • @seangify
    @seangify 5 місяців тому +5

    Can clearly see your great anger towards BJP on why they never do anything for the last 10 years. But for 50 years this DMK made Tamil people fools but you are just brushing it off just like that. Kachatheevu truth is finally out now. No point trying defame one political party to support another. So many Tamil fishermen are dead because of Congress and DMK. 1100 family and more are gone

    • @Nk-hp9ug
      @Nk-hp9ug 5 місяців тому

      Epdi DMK 50 years fool aki irukanga bjp 10 years Tha fool akuranga innu oru 40 years fool panni equal akikuromnu solla Variya ?

    • @sureshrs145
      @sureshrs145 5 місяців тому

      Ivlo naal adha pathi vaaya kooda thorakama electionkaaga mattumey adha pethi pjp edhuku pesudhu?? Votekagavum arasiyalkagavum thaana?? Adha meetedupomnu yen solla mudila?? Summa adha solli vote vaangidalamnu nenaikuranunga echa pasanga.. Adhu unga kannuku therilaya?? 10 yrs ah adhuku onnumey pannama votekaga mattumey pesuna solla than da seivanga venna..

  • @NilaNeram
    @NilaNeram 5 місяців тому

    Wonderful video good explanation. Now we understand which is right.

  • @moses_gerald
    @moses_gerald 5 місяців тому

    Bro wadge bank pathi pooduga

  • @snsdsl
    @snsdsl 5 місяців тому

    It is kind of eye opener!!!

  • @Suren602
    @Suren602 5 місяців тому

    தகடூர் ஆண்ட அதியமான் மன்னன் பற்றி காணொலி வேண்டும் அண்ணா.

  • @mugilon
    @mugilon 5 місяців тому

    நல்ல பதிவு😊

  • @muralitharan6622
    @muralitharan6622 5 місяців тому

    அண்ணா இந்த தலைப்பு எடுத்தால் கட்சி தொண்டர்கள் மற்றும் இலங்கை சகோதரர்கள் போன்ற நபர்களில் ஒரு சிலருக்கு பிடிக்காமல் view குறையும்... Subscribe இருக்காது என்று அச்சபடாமல் உங்கள் நேர்மைக்கு எனது மரியாதை கலந்த வணக்கம்

  • @vigneshn09
    @vigneshn09 5 місяців тому

    Bro apadiyae pakathula irukura North sentinel Island pathi video podunga

  • @HarishKumar-wc8nz
    @HarishKumar-wc8nz 5 місяців тому +1

    👏🏼👏🏼👏🏼

  • @sheikalaudin3111
    @sheikalaudin3111 5 місяців тому

    Very nice speech

  • @yuvaprakash451
    @yuvaprakash451 5 місяців тому +1

    Nenga ketadhuliye kadaisiya ilangai tamilargal kita ketengala adhu dha sariyana kelvi

  • @manobalan3234
    @manobalan3234 5 місяців тому

    நன்றி

  • @beamillionaire2467
    @beamillionaire2467 27 днів тому +1

    அண்ணண் சீமான் வருவாரு எல்லாம் கப் சுப் ஆய்ரும் .. நாம் தமிழர்

  • @ikarthi_kn
    @ikarthi_kn 5 місяців тому +1

    Wadge bank பத்தி இதுல சொல்லவில்லை. என்னத்த R&D பண்றியோ

  • @sorubansooriakumar3811
    @sorubansooriakumar3811 5 місяців тому +1

    I am from srilanka
    Ithu oru International agreement both countries sign it
    Itha thiruma edukanum enda 2 country join agreement podanum or india war saiyanum apadi saitha srilanka enemy aiyduvanka so athu india neighbours country enemy akuratha virumpa madanka and china influence srilankala kudidum ithu diplomatic kathachu edukanum.
    illadi every election time itha kathaika than poranka
    A donor may revoke a future gift, however a gift delivered and accepted cannot be revoked 😢😢😢

    • @sornaveln6019
      @sornaveln6019 5 місяців тому +1

      Unmaiyavae ellai thaandi meen pidikirathunala than srilankan army Tamil meenavargalai suttu kolrangala? Vera nokkam illaya? Ithu ina veruppu thana? Tamil makkal mel verupaala thana kollanum nu sudranga. Illana arrest panni Indian government kita oppadaichirukalamae. Indian army ithu varai ethanai srilankan singala meenavargalai ellai thaandi meen pidichathukaga suttu konrukanga?? Ithu mulukka mulukka singala perinavatha thimir mattum than. Tamilargalai suduvathu avarkalukku poluthupokku.

    • @sorubansooriakumar3811
      @sorubansooriakumar3811 3 місяці тому

      @@sornaveln6019indian fishermen varathuku srilanka fishermenkum virupam illa
      enn enda srilankala silla fishing nets ban pani irukeranka athoda neraiya method fishing method ban pani irukeraka
      but
      Indian fishermen atha follow panurathu illa enda neraiya issues irukuthu srilanka courtla itha conform pani irukeranka srilanka fish source illamal poidum edum soluranka
      Athoda navy common rule sea resources protect pananum endathu oru concept than athukaka indian fishermen kill panurathuku yarukum license kudukala apadi saiyeratha nanum ethikeran

    • @sornaveln6019
      @sornaveln6019 3 місяці тому

      @@sorubansooriakumar3811 Pakistan border thaandi meen pidicha Indian fisherman suttu konnanga nu entha news um varathillai. Enemy country ah vida natpu naadu nu solra srilanka than suduranga Indian fisherman ah. World la engayavathu ellai thaandi meen pdicha army vanthu suttu kolluma?!

  • @SRIMAKEOVER
    @SRIMAKEOVER 5 місяців тому

    Super explanation sakothara💐

  • @DINESHKUMAR-ed8sz
    @DINESHKUMAR-ed8sz 5 місяців тому +4

    BJP nenacha pannalam nu neenga solreenga... Apo DMK Congress la mudiyatha ean pannala...

    • @selvi2407
      @selvi2407 5 місяців тому +2

      Its implied that they also did not try. BJP is being highlighted because they brought the issue to limelight again. In the north, as you and I are breathing, 0:00 0:00 china is slowly gnawing into India and we are raking up old issues.

  • @RajuKera-he9cc
    @RajuKera-he9cc 5 місяців тому

    Ulaga arasiyal erukku ethargu pinnal erugu

  • @sundarramdevarajan7525
    @sundarramdevarajan7525 5 місяців тому

    Perfect Explanation …

  • @gkuniverse4036
    @gkuniverse4036 5 місяців тому

    அரசியல்வாதிகளுக்கு அரசியலுக்கும் பதவியும் பணமும் மக்கள் உயிரையும் வாழ்க்கையையும் விட பெரிதாகவே இருக்கிறது

  • @mohankrish4441
    @mohankrish4441 5 місяців тому

    👏👏👏Super bro

  • @youtamilmedia
    @youtamilmedia 5 місяців тому

    அன்பு அண்ணனுக்கு இன்னும் சற்று நிறைய விஷயங்கள் சரியாக தெரிய வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் 2004-ல் இருந்து 14 வரை எத்தனை மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று உங்களால் சரியாக கணக்கெடுக்க முடியுமா 2014 இல் இருந்து 2024 வரை எத்தனை மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று உங்களால் கணக்கெடுக்க முடியுமா சுட்டுக் கொல்லப்படும் நிகழ்ச்சி மோடி பிரதமரான பின்பு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது

    • @Success6425
      @Success6425 5 місяців тому

      மோடி ஆட்சிக்கு வந்தகாலம் இலங்கையில் யுத்தம் முடிந்து விட்டது.

  • @MomoThou-ms7jo
    @MomoThou-ms7jo 5 місяців тому +1

    Hats off

  • @sskumaran9533
    @sskumaran9533 5 місяців тому +4

    200 granted

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 5 місяців тому

    மீனவ மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்

  • @shafeersakkaff4677
    @shafeersakkaff4677 5 місяців тому

    Well presented as usual!!!

  • @jeyaganeshs9621
    @jeyaganeshs9621 5 місяців тому +1

    தேர்தல் முடிந்த பிறகும் இதை பற்றி பேசுவது சீமான் மட்டுமே. அதை மறுக்க முடியாது.

    • @premkanth2806
      @premkanth2806 5 місяців тому

      நாம் தமிழர் ❤

  • @palpandis755
    @palpandis755 5 місяців тому

    Super nanpa unmai unmai

  • @RakeshKumar-ce8yf
    @RakeshKumar-ce8yf 5 місяців тому

    Awesome post 🙏🙏🙏

  • @KumarSivakumar-b3g
    @KumarSivakumar-b3g 5 місяців тому

    Good 👍 job.

  • @puttu1093
    @puttu1093 5 місяців тому +1

    ஸ்டார்டிங் போர் அடித்தது உங்களுடைய பேச்சு ஆனால் கேட்க கேட்க அருமையாக இருந்தது

  • @123ezhumalai
    @123ezhumalai 5 місяців тому

    Bravo 👏 👏 👏

  • @ABC-cs8om
    @ABC-cs8om 5 місяців тому

    Sandai sevel pathi sollunga

  • @downloadmb
    @downloadmb 5 місяців тому +2

    this is why people say "you are Upi" and you trying to convey that vote for dmk. Yes BJP is not done anythig in 10yrs. , but dmk was in power later 90s and early 2000, tell us what dmk did in these yrs. full understanding bout your Politics, but good in other aspects..

  • @rajeevraj8703
    @rajeevraj8703 5 місяців тому

    Good topic bro

  • @gopikrishnan6080
    @gopikrishnan6080 5 місяців тому

    It is real neutral View bro

  • @devaanbu2465
    @devaanbu2465 5 місяців тому

    Awesome coontent