The dark history of Emergency | எமர்ஜென்ஸி எனும் கருப்பு பக்கம் | Big Bang Bogan
Вставка
- Опубліковано 28 вер 2024
- இந்திய ஜனநாயகத்தின் குரல்வளை நசுக்கப்பட்ட நாள் ஜூன் 25. எமர்ஜென்ஸி மூலம் எவ்வளவு கொடூரங்களை இந்திராகாந்தி அரங்கேற்றினார் என்பதன் முழு வரலாறு இது
This is the complete history of the Emergency Era
----------------------------------------------
Our website
www.bcubers.com
Playlists
ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
உணவு அரசியல் - bit.ly/40RC2KR
90's நினைவுகள் - bit.ly/3YsixHm
Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
Follow Us on :
Facebook: / bigbangbogan
Whatsapp Channel: whatsapp.com/c...
Twitter: / bigbangbogan
Instagram: / bigbangbogan
Telegram: t.me/bigbangbogan
Join this channel to get access to the perks:
/ @bigbangbogan
0:31 Emergency 1:25 Indira Gandhi 2:01 Nehru's death 4:33 2 Groups 7:37 Bangladesh 8:48 Sanjay Gandhi 10:06 Nama nirman 12:12 Jayprakash Narayan 17:14 June 25 1973 19:35 Tukunan gate 20:37 Family planning 22:10 MISA act 25:06 Janta Govt 27:06 Moraj Desai The Dark History of India Emergency By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤ The National Emergency period where newspaper scrutinized the opposition party leader arrest Black day of India Democracy The common man suffers lot The Administration fully control by PM Indira Gandhi The suppression of democracy
Whatever you explained is fact.. like what is happened and how common people has affected..
You should also explain
1.why she has declared emergency
2. External pressure from USA and others to split India , particularly Punjab golden temple issues
3. What MGR has did during emergency and also btw 1975 to 1977
இலங்கை தமிழர்களை காங்கிரஸ் கொன்று குவித்தது
dmk full support
@@000stevejobs😂😂😂
குஜராத் கலவரம் பற்றிய வீடியோ போடுங்க அண்ணா 🙏
Podamaataan. Avan sanghi
Yes 🎉
😂😂modi ji matiparu appram
Apram sanghis vandhu kadharuvanunga bro ivaru 200 up nu🤣🤣 avanungaluku yarum unmaiya pesa koodadhu..
Yes வேணும்
தற்போது காணாமல் போய்விட்ட அண்ணா ஹசாரா பத்தி சொல்லுங்க சார்.
தலைவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரம் நம்மை அடக்கி ஆளுவதற்காக அல்ல நாட்டை வளப்படுத்தவும் பாதுகாக்கவும் மேம்படுத்தவும்.....
1992 -மஹாமம் -கும்பகோணம் -ஜெயலலிதா -100 பேர் பலி எதனால் பற்றி போடுங்க ப்ரோ
40/40 ஆ நீ
@@j.k.jairishi9115 இல்ல,,, just தெரிஞ்சக்க
Periya kattavut udaindthu sarindu vittathu athanal thaan nurupear erandthu vittarhal 😢
Super bro . when pakistan india war i was 10 years old. During emergency i was 15 years old. You took me to my olden days memories. Thank you. Really good video
லால்பகதூர் சாஸ்திரி இறப்பில் மரணம் பற்றி வீடியோ போடுங்கள்
Naanum evalovo videos paathuruken emergency pathi but indha maari oru clearence explanation enaku kedachadhe ila thanx for the video
இங்கு emergencyல நடந்த நல்லத பத்தி பேச மறப்பதேன். அரசு இயந்திரம் சரியாக செயல்பட்டது. அனைவரும் ஜனநாயகம் சுதந்திரம் என்ற போர்வையில் கொள்ளையடிப்பதற்கு பதில் ஒரு நல்லவனின் சர்வதிகாரம் எவ்வளவோ மேல்!!
Sari adha yen supreme court theerpu vandhathum emergency nu sonnanga. Pm pathavi poidum nu oru bayathula than ivlo velayum nadandhuruku.
@@suryaramanan5 உங்கள் கேள்வி அர்த்தமுள்ள பலருடைய கேள்வி இது. இங்கு பல சதுரங்க விளையாட்டுகள். நாம் புரிந்து கொள்ள முடியா பல காரணங்கள் கோணங்கள் உண்டு. இந்திரா என்றால் இந்தியா, இந்திரா என்றால் பலருக்கு பயம்(உட்கட்சி, எதிர்கட்சி, வெளிநாடுகளுக்கு கூட) பொறாமை உட்கட்சியில் கூட பல சதிகள். இந்தியாவுக்காக சமரசமில்லா எதும் செய்ய துணிந்த ஆன்மா அவர். அவரது மரணம் பலரை மகிழ்ச்சியடைய வைத்தது. அனைத்தையும் தாண்டி அவரை இன்றும் நேசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் உண்டு. ஏன்? எதற்கு? என்ற காரணத்தை தேடுங்கள். INDIA'S ALL TIME THE BEST PM INDIA@INDIRA.
முழுக்க சரி
Beginning la ellarum nallavangantha... Power corrupts, absolute power corrupts absolutely. Dictatorship is very dangerous at any cost
Emergency misuse pannathe thappu, summa unaku puducha katchi nu pestha bro
இன்னைக்கு அனைத்து மக்கள் கையிலும் குறைந்தது அரை ஏக்கர் ஒரு ஏக்கர் நிலம் இருக்கு என்றாள் அதற்கு இந்திரா தான் காரணம்...
Emergency காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டது அரசியல்வாதிகள் தான் தனி மனிதனை அதிகம் பாதிக்கவில்லை என்று எனது தாத்தா சொல்வதை நான் கேட்டுள்ளேன்... எனக்கும் அதுதான் சரி என்று படுகிறது...
முற்றிலும் உண்மை
சும்மா கதை விடாதே
Emergency makkal ku affect aagama irunthalum adhu pm padhavi pogama iruka misuse pannathu than. Adhu thappana seyal
அரை ஏக்கர் நிலம் எங்க தாத்தா உழைத்து வாங்கியது.எங்க அப்பா சொல்லுவாங்க. நேரு குடும்பத்துக்கு தலைமுறை தலைமுறையாக பில்லியன் கணக்குல பணம் எப்படி வந்ததுன்னு நொன்னன வீடியோ போடசொல்லு பார்ப்போம். குடியகெடுத்த கருநாநிதி குடும்பத்துக்கு சேர்த்து....
I'm a citizen of Singapore.
*.ೃ࿔・°❀❤️🇧🇩 LOVE PEACE 🇧🇩❤️❀°.ೃ࿔・*
Please protect the innocent people and
minorities in Bangladesh.
What i understood from elders that government function was effective. Maximum 5 minutes late to office is only allowed, otherwise absent. Food adulteration is prevented by raids, 3 officials from different area unknown to each other will take samples and sent it to testing labs. Similarly lot many activities were effectively done.
Well said brother.. this is a valuable information about emergency to our present youngsters
Soviet union Russia broken story and cold war Russia and America story podunga bro😢
Kamaraj had the power within his grasp but failed to take it in the name of loyalty. When you are loyal to snakes you get it's venom one way or the other.
இந்த சூழ்நிலைக்கு இந்த தலைப்பு தேவையான என்பது எனக்கு மிகப் பெரிய கேள்விக்குரிய உண்டாக்குகிறது ஏனென்றால் இன்று இருக்க அரசியல் சூழ்நிலைகளுக்கு இந்தக் காணொளி மிகப்பெரிய தாக்குதலை ஏற்படுத்தும் என நான் நம்புகிறேன்... ஏனென்றால் நாம் அனைவரும் பாசிச அரசியலை எதிர்க்கிறோம் இன்று நமக்கு நடப்பது பாசிச அரசியல் என நான் நம்புகிறேன்.. இந்தக் காணொளியில் வருகிறது அனைத்து அன்றைய காலகட்டத்தில் பாசிசமாக இருந்து இருக்கலாம் ஆனால் இன்றைய காலகட்டத்தில் எது நன்மை என்று தோன்றுகிறதோ அதை பற்றிய காணொளிகள் வருவதையே நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. இந்தக் காணொளியில் மீது நான் குற்றச்சாட்டுகள் எதுவும் சொல்ல விரும்பவில்லை ஆனால் இன்றைய அரசியல் சூழலுக்கு இந்த காணொளி தேவையா என்பதை என்னுடைய கேள்விகள்??????
மிகவும் தேவை
பாசிசம் என்றால் நீங்க இப்படி பதிவு போட்டு விட்டு வீட்டில் இருக்க முடியாது..உயிர் இருக்காது அல்லது சிறையில் இருப்பீர்கள்..
@@kalakkalchannelkalakkalchannel not necessary she did so many good things to ppl
hahahaha - history should be told to eveyone without coverup and lies - people will decide - all party all leaders got both good n bad - but today u see family politics - which is much worst than paasisa atchi - karuna / stalin/idhaynidhi/kanimozhi family politics in state - nehru/indhira/rajiv/sonia/rahul/menaka gandhisfamily politcs is central why ????
இன்றைய காலத்திற்கும் தேவையான படிப்பினை
--------------------------------------------------------------------------------------------
தனிமனித வழிபாடும், அதிகார குவியலும், சர்வாதிகார மனப்பான்மையும் நமது ஜனநாயகத்திற்கு எவ்வளவு ஆபத்தானவை என்பதையும், எவ்வளவு பெரிய வீழ்ச்சியில் அவை நம்மை தள்ளும் என்பதையும், மக்கள் சக்தியே மகத்தானது என்பதையும் இப்பதிவு நமக்கு சுட்டுகிறது...
வாஜ்பாயை கருணாநிதி பாதுகாத்தாரா..புது கதையா இருக்கே
Excellent content!! But unga audio romba feeble aah irukku bro ..
Great information. I believe it is happening now for the past 10 years but people are bound to accept this emergency.
Awesome bro. Never knew these info.. thanks for sharing❤
Bro i wanted you to continue events happened after emerency , and to continue about others PM's
Explained without any bias 👌👌
Enna bro voice konjam sari illai 😢odamba pathukonga health is wealth ❤
Where did u go boss.. UA-cam hvnt shown ur videos at all..
வரலாறு Repeat ஆகிட்டு இருக்கு. என்ன ஒன்னு இரும்பு ஆண்மணினு சொல்லாம இருந்தா சரிதான்.
😂😅
ரொம்ப நக்கல்யா உமக்கு.😁😁😁😁😁
Anna Temüjin pathi new year time la oru series panningala athe mathiri, Adolf Hilter pathi oru series podunga na. I'm eagerly waiting for this series na.
kind request as bcuber.
Interesting Content Thanks ❤
1994 October மாதம் ல, செங்கல்பட்டில் நடந்த பஞ்சமி நிலம் மீட்பு போராட்டம் பற்றி பேசுங்க நண்பா 😢😢😢
மிக அருமையான பதிவு நன்றி
very intresting bro am your huge fan bro
Kamarajar video poduga
சூப்பர் explained
We need a video for Jayaprakash Narayanan
Thank you for information bogan
Thank you sir I am lean the history of emergency.
பெரம்பலூர் தனலட்சுமி கல்லூரியில் பெண் இறந்து விட்டார் அதை பற்றி பதிவு போடுங்க
Yeppo bro today ah
Usualah ithu nadakuthu anga
So interesting.
Enjoyed it!!!
😂😂😂அதே இந்திரா காந்தி தான் பாகிஸ்தானை ரெண்டா பொளந்தாங்க 😂😂😂 ப்ரோ
Athe indira gandhi thaan pakistan POW 90000 peru namma kita maatikitangha. Nenachal itha vechu POK kai patrikalam. Athu seiyama free ah antha pakistan soldiers vithutangha. Ippo kashmir nala avathi padurom. Yenna teeviravvaathigal POK l valiya teevira vatham seirangha
எப்படி.....?
Poi history padi bro east Pakistan 1971 nu Google la podu@@rmahendran5394
Pakistan thaan jammu akiramichiruchey.
@@SamRichardson1990 அப்போ இந்தியா?
"Britannia company" video podungal
Bro explain about the silk road
Thank you for information
My age is 30 still will not not what happened in emergency period but not realise what happening in that time. it's never happen next time 👍 barata matha ki jai 👍
Intha emergency time la dhan enga appa kku job kidaichathu
For my grandpa also
Thank u bro good content
8.00 dragon queen mindset
Extraordinary bogan love to see ur videos❤❤
Big Bang Bro தயவு செய்து Steve Jobs பத்தி ஒரு பதிவு போடவும் .
Great video amazing
Gujarat train fire pathi poduga athunala yerpata kalavaram pathi soluga
When bogan speaks netural some people will always smell lotus, b'coz truth is better which few people don't like it. Nice work bogan should have included more details about the emergency period struggle for commen people. just a glimpse how it was during emergency there will be blank arrest warrant they will just ask your name and write infront of u and arrest that much power was given to police.
Bro kindly continue the Leonardo Davinci episodes ! !
Nice explanation
Pls make video regarding operation blue star
Most of information came news 7 history & operation blue Star also available
ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றி வீடியோ போடுங்க சார்
Independent India is presently going through the worst phase ... worst than the declared emergency...
அப்போ எப்படி உன்னால் பதிவு போட முடிகிறது?
Super information bro
Thanks
Kalaingar ❤
இந்திரா காந்தி இந்த சமயத்தில் இருந்து இருந்தால் நன்றாக இருக்கும்
demonetization pathi honest ah video podunga
Well explained.❤🎉
Indira Gandhi did things benefitted the poor and downtrodden. She had a vision for this nation. She cut the rich from their huge size, hence they and RSS worked against her. In her time banks were nationalised and we hardly had to pay the bank for the services. Today banks make interests with our money and charge us for so many things that we come to know only if we check the fine print.
நன்றி
அண்ணா சுட்டி விகடன் பத்தி போடுங்க
எமர்ஜென்சி ஆட்சியின் போதுதான் சட்டம் ஒழுங்கு நிர்வாகம் தொழில் வளர்ச்சி என்று மிகச்சிறந்த முறையில் இருந்தது
Actually emergency pushed india into a dictatorship nation, but india is a democratic country.
Development is required but freedom is a necessity.
Dictatorship and freedom are two different worlds.
இன்னும் உருட்டுங்க...அதுவும் ஜனநாயக செயல் தான் என்று...இன்று ராகுல் சட்டபுத்தகம் தூக்கும் அருகதை அற்றது காங்கிரஸ்
Partially true. But It was 8:59 2 because of FEAR.Also at the cost of surrendering our invaluable basic constitutional rights.
@@vassanjeevirajan last ten years also worst dictatorship why you don't mention
ரொம்ப நாள் எதிர் பார்த்த ஒரு video..... thank you 🎉 அந்த அம்மா சுட்டு கொண்ணது தப்பு இல்லை...அவங்க முகம் இந்த வீடியோ ல தான் தெரிந்தது 😢😮😮😮
இந்திராகாந்தி மக்கள் விரோத ஆட்சி மொரார்ஜி தேசாய் மக்கள் அட்சி
Do you know, when janatha goverment in chair sugar rate reduced nearly 10 rp.per kg
Operation blue star பத்தி பேசுங்க ப்ரோ...
Ayya antha idly....... Romba naalaa keken
Brother , explained well but should be analysed 🎉🎉
Bro about thoothukudi christianity conversion and thoni
இந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட் திரு. ரவிந்திர கௌசிக் பற்றி சொல்லுங்க
wills flake kings.. yaar lam note pannenga
அருமயான பதிவு, bro கொஞ்சம் மோடி ya pathi பேசுங்க AND rss
Full ah negative ah soldringa kekavum mudila kakaama irukavum mudila pudhusa iruku
Please talk about 2002 Gujarat riots...
போபால் விஷவாயு பற்றி பேசுங்க ப்ரோ
Emergency is only period all govt employees adhered working hours, and corruption was under control.
ஆனால் இப்போது நடப்பது அறிவிக்க படாத எமெரஜென்ஸி.அதை விட கொடூர மாக் உள்ளது.
King maker kamarajar
Sir, now TN is in same status
During emergency all the institutes both private and government worked in a deciplined manner.
But opposition leaders who want to topple Indira Gandhi government were arrested and harassed in jail.
Chief minister Mr. Stalin was arrested and was harassed in jail. Missa.
அண்ணே நீங்க ரொம்ப நல்லவன்னு நினைச்சேன் இவ்வளவு மோசமா ஆயிட்டீங்க ஆடு உங்களுக்கு எவ்வளவு புழுக்கை போட்டுச்சு நீங்களும் 200 யுபி ஆயிட்டீங்களா
Ok bro அதுக்கு அப்புறம் என்ன நடந்தது சொல்லுங்க❤
Many Kadarals going to be in comments. Those who dont know real history.
கடைசியில் அந்தம்மா காலில் கிடந்தது திமுக...அதையும் பேசு...
Naa except panna video ❤❤❤❤
பாரதிய ஜனதா கட்சி 🔥🔥🔥🔥🔥மக்களுக்காக உருவான கட்சி 😍😍😍
😂
@@arunkumar-mf5fv
Not for nation traitor
@@Me0543its listen to funny anti national speaks about nationalism 😂
Bro also there are many good things she did.
cold ah anna...voice mariruku,,,
This is the problem when you have the party with single majority.
Thank you bro
Aanal eppothu நம் sellukku eaththanai Rs easi பண்ணவேனும்
Ellaiyal
நாம் namathu ulaga thoder pai elakka neruum
Gas விலை
Maligai Gst
ஹோட்டல் Gst
500/1000/sellathu
Gash maniya ellappu
Sunga vari
Pothu udamai thaniya மயம்
Congress appovey kettadhu thaan pannirukkaanga ..
Bro Bhopal industry leakage issue ahh pathi video podunga bro
Jei Hind
இரும்பு பெண்மணி இந்திராகாந்தி உயிரோடு இருந்திருந்தால் பங்களாதேஷ் போல் இலங்கை தமிழர்களுக்கு தனிநாடு கிடைத்து இருக்கும்
உண்மைதான் நினைத்து பாருங்கள் இந்தியாவின் வரலாற்றிலேயே எமர்ஜென்சி ஆட்சியில் தான் சட்டம் ஒழுங்கு நாட்டின் நிர்வாகம் தொழில் வளர்ச்சி என்று அனைத்தும் மிகச்சிறந்த முறையில் இருந்தது
யாருய்யா நீங்க கச்சத்தீவ கொடுத்துட்டாங்கன்னு ஒருத்தன் மூக்க சிந்துறான் நீங்க என்னனா இலங்கைல தனிதமிழ்நாடு கிடைக்கும்னு நெனச்சிட்டு இருக்கீங்க😂
@@Sundaram-ts3xsநெருப்புகோழிக்குதான் அதோட குண்டி வலி தெரியும்னு சொல்லுவாங்க. அந்த காலத்தில இருந்த தொழிற்சங்கத்த சேர்ந்தவங்கள கேட்டா தெரியும்
Srilankan Tamil ppl ah genocide pannathe Congress and Rajabakshe govt.
ஆமாம்
Tin bigha corridorபோச்சு, kailash போச்சு, manosarovar போச்சு, Rann of Kutch போச்சு, கச்சத்தீவு போச்சு, akshai chin போச்சு...இன்னும் இருந்திருந்தால் தமிழ்நாடு தனி நாடு ஆகி போயிருக்கும்...
Bro thanks 🙏🙏