Loose ah ne , 100 nal vala yar pakka vayasana ahlu tha Arusi illa tha va num vangu ra Nega 100 ahker vachu erupa , un katu Vali ku un vetu pullu ya kuti vala paru , Yan ahdutha va na thadura , un vetu pulla cbsc la padipa , Ava vara mata , ura vetu ahlu vanthu vala pakka num ah Kaiyal kuli innuku 750 to 800 Kala puduga 300 tha entha valiku VAruva sollu ga ?
நெரடி விதைப்பு குறுவைக்கு போடவும் 105 நாள் பயிற் T.K.M-9-ADT - 37.AST - 16:AD - 36. ADT - 45 எப்படி உரம் மேலாண்மை பற்றி போடவும் நன்றி விவசாயிகளுக்கு உங்கள் ஆலோசனை நன்றாக இருக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
மனித சக்தி உண்டு. அதை முறையாக பயன்படுத்த வேண்டும்.அதை அரசு சுயநலத்திற்காக பயன் படுத்தி விவசாயத்தை கெடுத்தார்கள். விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களை மதிப்பு கூட்டு தொழிலில் பயன் படுத்த வேண்டும். 100நாள் வேலை திட்டத்தில் முதலில் பயிற்சி .பின் பணி என திட்டம் போட்டு செய்து பார்க்க வேண்டும். ( அ ) விவசாயி பணிக்கு 100 திட்டத்தை பணி அமர்த்த வேண்டும். விவசாயிகள் பயன். 100 நாள் தொழிலார்களுக்கும் பயன் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என பார்க்க வேண்டும். திட்டம் ஒன்று பயன் இரண்டு. செய்ய திறமை உள்ளதா அரசுக்கு.
ஆனை பில் கழனி புல்லா இருக்கு பயிர் விளைச்சல் முழுவதும் இருந்து வந்தது 3 ஏக்கர் நிலம் முழுவதும் 10 மூட்டை மட்டுமே விளைச்சல் வந்தது.தற்போது ஆனை பில் விதை கழனி புல்லா கொட்டி விட்டது அதற்கு என்ன செய்ய வேண்டும்
சார் ஒரு ஏக்கர் சேற்று நேரடி நெல் விதைப்பு செய்துள்ளேன். 20 ம் நாள் கலைக்கொல்லி அடித்து விட்டேன். 70சென்ட் சரியாகிவிட்டது கோரை குறைவாக இருந்தது. 30சென்ட் இடத்தில் மட்டும் கோரை அதிகமாக உள்ளது. நெற் பயிர் மஞ்சளாக உள்ளது கோரை பழுத்தும் விட்டது. ஆனால் புதிய கோரையும் முளைக்கிறது. என்ன செய்வது புரியவில்லை பதில் கூறவும். இதுவரை ஜிங்க் சல்பெட் , வேம் , பிப்ரோனில் , போட்டாகிவிட்டது.
அருமையான தகவல் அய்யா
நூறு நாள் வேலைத்திட்டம் மற்றும் அனைவருக்கும்( தகுதி இல்லாதவரகளுக்கும்) இலவச அரிசி இதுதான் விவசாய ஆள் பற்றாக்குறைக்கு காரணம்...
Pppppppppppppppppppppppppppp
உண்மை
Correct
Loose ah ne , 100 nal vala yar pakka vayasana ahlu tha
Arusi illa tha va num vangu ra
Nega 100 ahker vachu erupa , un katu Vali ku un vetu pullu ya kuti vala paru , Yan ahdutha va na thadura , un vetu pulla cbsc la padipa , Ava vara mata , ura vetu ahlu vanthu vala pakka num ah
Kaiyal kuli innuku 750 to 800
Kala puduga 300 tha entha valiku VAruva sollu ga ?
உங்கள் தகவலுக்கு நன்றி ஐயா
பயனுள்ள காணொளி❤️
நன்றி தோழி...
அருமை சார் 🔥👍
தகவலுக்கு நன்றி
அருமையான பதிவு
அருமையான பதிவு சார் நன்றி ஐயா வணக்கம்
அருமை bro 👍
நல்லபதிவு நன்பா
நன்றி...
Nalla thagaval...
Sir pls mention the capacity of the tank whether 16 L or 10 L
இதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்
Almix dupont weed killer can you explain to all paddy cultivatiors?
அருமை ..
Super brother,
நன்றி நண்பரே...
நெரடி விதைப்பு குறுவைக்கு போடவும் 105 நாள் பயிற் T.K.M-9-ADT - 37.AST - 16:AD - 36. ADT - 45 எப்படி உரம் மேலாண்மை பற்றி போடவும் நன்றி விவசாயிகளுக்கு உங்கள் ஆலோசனை நன்றாக இருக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
குறுவை ஆரம்பிக்கும் முன் உங்களுக்கு வீடியோ வரும் சார்...
நல்ல சொல் லுங்க எல்லாறுக்கும்
அருமை நன்பா
Hi iam u r new subscriber super vedio thank u
hi sir ,Nomineee gold +atrazine 200gram serithu atithu viteen neluku , enavakum nelu payuri
24d sodiyam salt 80 % use நெல்லுக்கு பயன்படுத்தலாமா?
புண்ணாக்கு புல்கு perpect solution ethu sir
Bro ricester sugarcane ku use panalama s.cane Kodi kalai niraya irukum athan ketan
How to use basagran. எந்த வகை களைகளை கட்டுப்படுத்தும்.
Nandri engu kidaiku.
உரக்கடையில் கிடைக்கும்...
Sir please neradi nel vidhitthu 25 day aachu enna marunthu adikkalam sir
Kuthiraivali yai azhikum kalai kolli sollunga sir.
எத்தனை நாள்ல களைக்கொல்லி அடிககலாம்
மனித சக்தி உண்டு. அதை முறையாக பயன்படுத்த வேண்டும்.அதை அரசு சுயநலத்திற்காக பயன் படுத்தி விவசாயத்தை கெடுத்தார்கள். விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களை மதிப்பு கூட்டு தொழிலில் பயன் படுத்த வேண்டும். 100நாள் வேலை திட்டத்தில் முதலில் பயிற்சி .பின் பணி என திட்டம் போட்டு செய்து பார்க்க வேண்டும். ( அ ) விவசாயி பணிக்கு 100 திட்டத்தை பணி அமர்த்த வேண்டும். விவசாயிகள் பயன். 100 நாள் தொழிலார்களுக்கும் பயன் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என பார்க்க வேண்டும். திட்டம் ஒன்று பயன் இரண்டு. செய்ய திறமை உள்ளதா அரசுக்கு.
Whip super jiu-jitsu Cali Jemima sir
All the best
Arumai
40 நாள்பயிர் என்ன கலைககொல்லிஅடிக்கலாம்
Anakatti pilluku marunthu iruka
Dry up gold adikkalam ah evolo days la adikkalam??? Adikkum pothu vayal la water irukkanum ah
களைக்கொல்லி will gold and willsuper and affinity use பயன்படுத்தலாமா கொஞ்சம் சொல்லுங்க சார்
Nominee gold and rice star + almix ellathaium mix panni adikkalama
அடிக்கலாம்...
நன்றி
Please update pugaiyan and remedy
Tell me about Adora chemical
அய்யா எந்தன் நிளத்தில் நேரடி நெல் விதைப்பு செய்தேன் கோரை பில் களைகள் அதிகமாக இருக்குது அதற்கு என்ன மருந்து அடிக்கலாம்
Intha medicine Sprayer mulamatha apply pananuma ela uria kuda kalanthu podalama
Spray only
Thanks for splent your valuable time
சீளப்பில் லுக்கு என்ன மருந்து அடிக்கலாம் விப்சூப்பர்அடிக்களாமா👍🏿👍🏿
பூ வந்துட்டா கேட்காது...
28 days akuthu sir poondu pill kizhingu korai irukku sir sunrise, almix, nomeni gold ,kalanthu adikalama sir
அடிக்கலாம்...
நாமனி கோல்டு.வில் சூப்பர் அடிக்கலாமா
Sir 24d em rice star thappa solringa conjam atha araichi panni correct ha solunga
Yes
Ricestar product ireakua bro
Sappar vagai purkalukku sirantha kalaikolli sollunga sir.
போட்டோ அனுப்பவும்
நேரடி நெல் விதைப்பில் அதிகமாக சாமை/ குதிரை வாலி என்கிற களை அதிக அளவில் உள்ளன. இதை அழிக்க என்ன களை கொல்லி உபயோக படுத்த வேண்டும்
வணக்கம் அன்னா போயேஷி குடும்பம் சீவு களையினை நீக்க என்ன களைக் கொல்லி
Ethu milagai valuku kodukalama
கூடாது...
👍
Mayil pil, entha vagai kalaikkolli control aagum.
என்னுடைய whatapps number ku அந்த பில்லை போட்டோ எடுத்து அனுப்புங்கள்...
நாமிநி கோல்டு மற்றும் Raistar இரண்டும் கலந்து அடிக்கலாமா ....
அடிக்கலாம்...
Sir kalai kolli adithu 4mani neram aguthu anal malai vanthuvittathu lita kalai saguma
சாகும்...
Anna Bayer in வேலம் பிரைம் பற்றி ஒரு வீடியோ போடுங்க . வேர் பூச்சி, velam prime. எவ்வளவு ,எப்படி .பயன் எல்லாம் தெளிவாக போடுங்க அண்ணா
மணி புல் கலைக்கொள்லி இருந்த சொல்லவும்
சார்.நடவுவயலில்.20நாள்ஆகிறது.நன்டுகொழுப்புஎன்றகளைஉள்ளது.என்னகளைகொள்ளிஅடிக்கலாம்
Pyrosulfuran போடுங்க...
ட்ரம் சீடர் முறையில் விதைப்பு செய்த வயலில் alligator weed (அலிகேட்டர் களை) அதிக அளவில் உள்ளது அதற்கு சரியான களைக்கொல்லி மருந்து எது
Sir, Naraty vithaipu kalaikoli aditha peragu eppothu thaniner veta wayndum
3ஆம் நாள்
@@vivasayapokkisham thank you sir
Sir 24D use pannalama sir
பண்ணலாம்
கோரைக்கு rice star பயன்படுத்த வேண்டுமா ? இல்லை sunrice பயன்படுத்த வேண்டுமா? வீடியோவில் மாறுதலாக கூறியுள்ளீர்கள்
Sunrice
மாவேர் கலைபோக என்ன மருந்து பயன்படுத்துவது
நெல்லில் வரும் வெள்ளைப்பில்லுக்கு மருந்து சொல்லுங்க
களைக்கொல்லி தெளிப்பதற்கு நிலத்தின் ஈரப்பதம் எப்படி இருக்க வேண்டும்
மிதி ஈரம்...
Novlect best
சார் 10 நாள் பயிராக அடிக்கலாமா இப்போ
ஐயா கலைக்கொல்லிகள் அடிப்பதால் பயிருக்கு ஏதேனும் பாதிப்பு உண்டாகுமா ஐயா நடவு செய்து எத்தனை நாள் கழித்து அடிக்க வேண்டும்
நடவு வயலில் களைக்கொல்லி தெளிக்க வேண்டாம், மணலில் கலந்து போட்டாலே போதும்
🤘
Hi sr
நேரடியாக விதைத்து தற்போது பயிர்விடும் Stage வந்துவிட்டது.களை நிறையாக உள்ளது.தற்போது களைக்கொள்ளி அடிக்கலாமா.சொல்லுங்க Plz..!!90நாள் ஆகிவிட்டது..
No
@@vivasayapokkisham ok bro...கதிர் விடுவதற்கு எதாவது மருந்து அடிக்கலாமா..??
முருங்கை காட்டுக்குள் அடிக்கலாமா
அதற்கு இந்த களைக்கொல்லி வேண்டாம் சார்...
@@vivasayapokkisham நன்றி சார்
நடவு நட்ட பின் எத்தனை நாள் கழித்து அடிக்கலாம்
15days ofter
ரைஸ்டார் மருந்தை விதைப்பதற்கு முன்னால் தெளித்தால் புல் வகைகள் கட்டுபடுத்தபடுமா?குறிப்பாக சீகு மாதிரி உள்ள புல்வகை
கோடி பில்லுக்கு மட்டும் தான் கேட்கும் அதுவும் களை முளைத்த பின் அடித்தால் தான் கேட்கும்
Sir 20 days la kekuma.
பூ வந்துடுச்சுனா பெருசா கண்ரோல் இருக்காது சார்...
களைக்கொல்லிஅடிக்குபோது வயலில் தண்ணீர் இருக்க வேண்டுமா
நடவுக்கு தண்ணீர் வேண்டும், நேரடி விதைப்புக்கு தண்ணீர் வேண்டாம் ஈரம் மற்றும் போதும்..
கடைசியாக நீங்க sunrice என்பதை Rice star என்று சொல்றிங்க.
ஆனை பில் கழனி புல்லா இருக்கு பயிர் விளைச்சல் முழுவதும் இருந்து வந்தது 3 ஏக்கர் நிலம் முழுவதும் 10 மூட்டை மட்டுமே விளைச்சல் வந்தது.தற்போது ஆனை பில் விதை கழனி புல்லா கொட்டி விட்டது அதற்கு என்ன செய்ய வேண்டும்
போட்டோ அனுப்பவும்
👌👌👌
பயிர் முளைச்சு எத்தனை நாள் கழித்து அடிக்கலாம் மருந்து அதை மட்டும் கூறுங்கள் ஐயா
15day ofter
15 to 20 days
களைக் கொல்லி போட்டாலும், ஆள் இறங்கி மிதித்தால் தான் தூர் கட்டும் என்பது உண்மையா ஐயா?
ஆமாம்
நாற்று பில்லுக்கு என்ன மருந்து .......சொல்லுங்கள்
Namini gold -10ml/tank
சார் ஒரு சந்தேகம் கோரைக்கிழங்குக்கு ஆல் மிக்ஸ் ?அல்லது சன் ரைஸ் ?இதில் எது???
Sunrice ok sir. ஆன கோரை பூ வரதுக்குள்ளையும் தெளிக்கவும்....
@@vivasayapokkisham நன்றி அண்ணா
👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿
Bro, Need more information
இந்த மருந்துகள் அனைத்தையும் நடவு வயலில் பயன்படுத்தலாமா?.. நெல் பயிருடன் அதிகமாக கலைகளை சேர்த்து நட்டி வைத்து விட்டார்கள்😢...
Nandy
மாவிரவு கட்டுபடுத்த முடுயவில்லை மருந்து செல்லுங்க
காப்பர் சல்பேட் பாசத்திற்கு போடசொன்னீர்கள் இது தூளாக இல்லை கற்கள் போல இருக்கு என்ன செய்வது போன் நம்பர் இல்லை
அதை கடையில் கேளுங்க?
2,4,d powder Or 2,4,d liquid which is used for paddy sir please tell sir
Powder
நூறு நாள் வேலைத்திட்டம் ஒழிக்கப்பவேண்டும் அல்லது சீமான் சொல்வது போல் விவசாயத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று கூறுங்கள்...
சார் ஒரு ஏக்கர் சேற்று நேரடி நெல் விதைப்பு செய்துள்ளேன். 20 ம் நாள் கலைக்கொல்லி அடித்து விட்டேன். 70சென்ட் சரியாகிவிட்டது கோரை குறைவாக இருந்தது. 30சென்ட் இடத்தில் மட்டும் கோரை அதிகமாக உள்ளது. நெற் பயிர் மஞ்சளாக உள்ளது கோரை பழுத்தும் விட்டது. ஆனால் புதிய கோரையும் முளைக்கிறது. என்ன செய்வது புரியவில்லை பதில் கூறவும். இதுவரை ஜிங்க் சல்பெட் , வேம் , பிப்ரோனில் , போட்டாகிவிட்டது.
ஆட்கள் வைத்து களை எடுக்கவும்...
அனைத்தையும் ஒன்றாக கலந்து அடிக்கலாமா அண்ணா
என்ன களை இருக்கோ அதுக்காண மருந்தை எல்லாம் சேர்த்து அடிக்கலாம்....
@@vivasayapokkisham tq anna ❤️❤️❤️
Lagacee pathi sollava ella
Lagacee and Ricestar ரெண்டுமே ஒரே மருந்து தான் கம்பெனி தான் வேற சார்....
அருகம்புல் மற்றும் கோரைக்கு என்ன கலைசொல்லி கலந்து பயன்படுத்தலாம் நன்றி
Hi
நூறு நாள் வேலையினால் தான் விவசாயம் அழிய போகிறதூ
Please do not use background music
Y
@@vivasayapokkisham some times the message is not clear.
சன்ரைசயும் ரைஸ்டாரையும் கொஞ்சம் குழப்பிட்டிங்க. சன்ரைஸ் ஏக்கருக்கு 50 கிராம்
ஆமாம் சார்...
பிபிடி சார் நேரடி விதைப்பு