நான் 40 வருடமாக விவசாயம் செய்து கொண்டு வருகிறேன் இதுவரை 40மூட்டை(75கி) மகசூல் எடுத்துள்ளேன்.70மூட்டை என்பது நம்பிக்கை இல்லாததாக உள்ளது.விவசாய நிபுணர்கள் மேற்பார்வையில் பயிர் செய்யும் போதும் கூட சாத்தியமற்றது என்று நினைக்கிறேன்.
100 மூட்டை மகசூல் செய்து குடியரசுத் தலைவரிடம் முதல் பரிசும் 95 மூட்டை மகசூல் செய் இரண்டாவது பரிசும் வாங்கியுள்ளார் கள். முதல் பரிசு வாங்கியவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் விதைகால் விதைத்து மகசூல் செய்தார். இரண்டாவது பரிசு பெற்றவர் ஈரோட்டைச் சேர்ந்த பெண் மருத்துவர். தம்முடைய மருத்துவத் தொழிலை விடுத்து உழவுத் தொழில் செய்தவர்.
எந்த பட்டத்திலும் நடவு நடலாம் மிஷின் மூலமாக ஆனால் அந்த மிஷின் நடவானது மூழ்காத அளவுக்கு தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு முதல் 20 நாட்கள் நீங்கள் பயிரை கிளப்பிக் கொண்டு வருகிற வரை களை மேம்பாடு ரொம்ப அவசியம் ..
கொடுக்கலாம் ஒன்றாக கலந்து ரொம்ப நேரம் வைக்கும் போது அதிகப்படியான சூடு ஏற்பட்டும் கெமிக்கல் ரியாக்சன் ஏற்பட்டும் பாதிப்படைகிறது அதனால் சரியான வளர்ச்சி கொடுக்க இயலாது தனியாக வேன் போடும்போது உடனடியாக பூஜையானது வேர்களில் பற்றி கொண்டு உடனடியாக மண்ணில் உள்ள சத்துக்களை பயிருக்கு எடுத்துக் கொடுக்கக்கூடிய வேலையையும் உரத்திலிருந்து கிடைக்கக்கூடிய சத்துக்களை எடுத்து பகற்கு கொடுக்கக் கூடிய வேலையில் செய்ய ஆரம்பிக்கிறது
Please தெரிந்தவர்கள் மேற்கொண்டும் விவரங்கள் இதே commentil தெரிய படுத்தினால் or தனி video clip போட்டால் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும் செயற்கை உரம் போடாமல் பயிர் செய்ய முடியாத எப்படி செய்ய வேண்டும் சுருக்கமாக சொன்னால் நல்லது அப்படி செய்தால் எத்தனை மூடை கிடைக்கும் தெரிந்ததை சொன்னதற்கு நன்றி! இனி தெரியாததை சொல்பவருக்கும் நன்றி! புது புது வழிகளை சொல்பவர்களுக்கும் நன்றி. நான் 5வயது சிறுவயதிலிருந்து வயலில் விளையாடி ஓடையில் குளித்து வரப்பில் உக்கார்ந்து வயலை ரசித்து கொண்டு வெயிலில் உக்கார்ந்து சாப்பிடிவேன். வயலை எல்லாம் அழித்து building கட்டி ஒரு சிறு பையில் கடுகு போட்டலம் போல் விற்பனைக்கு வரும் காலம் வருகிறது யார் பெரியவர் என்று பாராமல் நல்ல கருத்துக்களை சொல்லுங்கள். வயலை. இயற்கையை தினமும் தெய்வமாக கும்பிடும் 80 வயதில் Citilife மாட்டிகொண்டு வாழும் நபர் ஓம் நமோ நாராயணாய நமஹ ஸ்ரீஹரிஸ் 1947
நான் 40 வருடமாக விவசாயம் செய்து கொண்டு வருகிறேன் இதுவரை 40மூட்டை(75கி) மகசூல் எடுத்துள்ளேன்.70மூட்டை என்பது நம்பிக்கை இல்லாததாக உள்ளது.விவசாய நிபுணர்கள் மேற்பார்வையில் பயிர் செய்யும் போதும் கூட சாத்தியமற்றது என்று நினைக்கிறேன்.
Naan 44 mootai aruthu ullen.....1010 Nel ragam
100 மூட்டை மகசூல் செய்து குடியரசுத் தலைவரிடம் முதல் பரிசும்
95 மூட்டை மகசூல் செய் இரண்டாவது பரிசும் வாங்கியுள்ளார் கள்.
முதல் பரிசு வாங்கியவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் விதைகால் விதைத்து மகசூல் செய்தார்.
இரண்டாவது பரிசு பெற்றவர் ஈரோட்டைச் சேர்ந்த பெண் மருத்துவர்.
தம்முடைய மருத்துவத் தொழிலை விடுத்து உழவுத் தொழில் செய்தவர்.
Mo@@PK-hp9nu
Number send pannunga
ஆந்திராவில் ஒரு நபர் சுமார் 90 மூட்டை வரை எடுத்து உள்ளார்.
வாழ்த்துக்கள் ❤from henry farm knv ✅️
Unnmayanna visayathan, but 50muttai yield varum, 70muttai varathu, I like this video thankyou sir
in andra la 70 ku mela varuthu bro
This not true
இயற்கை உரம் & chemical உரம்
கலந்து உரம் இடலாமா???
தனித்தனியாக இடுவது நல்லது
மூன்றாம் நாள் களைக்கொல்லி பெயரை பதிவு செய்யுங்கள் ஐயா
Council
How many kg per bag?
75 kg
VAM எல்லா உரக்கடைகளிலூம் கிடைக்குமா?
Kedaikum
That is true
Oh yes
எங்களிடம் ஜோதி மட்டை நெல் 300 மூடைகள் உள்ளது தேவை இருந்தால் தொடர்பு கொள்ளவும்
நெல் ஒரு முட்டை என்பது
எத்தனை கிலோ?
75 kg
40 கிலோ மூட்டை யா
40kg யும் வரும் 60 kg யும் வரும் நாம் செய்கின்ற விவசாயத்தை பொறுத்து
நெல் மூட்டை கொஞ்சம் கம்மியா சொல்லுங்க 70 முட்டை ரொம்ப அதிகம்
ஆந்திராவில் ரெட்டி 100 மூட்டை எடுக்கிறார்
Ready yeduppanda
@@deepakk5339எடுத்து கிழிப்பாரு
Drum seeder muraiyil nel vithaithal adi uram enna kodukka vendum(non fertilizer), eththana naal kazhiththu vam mattrum mel uram kodukka vendum sir.
ஏக்கருக்கு DAP ஒரு மூட்டை, அடி உரம் 25 வது நாள் வேம் கொடுக்க வேண்டும், இரண்டு நாள் கழித்து உரம் இட வேண்டும்
கோடையில் நடவு இயந்திரம் மூலம் பன்னலாமா
எல்லா பட்டத்திலும் நடவு முறை எப்படி வேண்டுமானாலும் நடலாம் தவறில்லை
எந்த பட்டத்திலும் நடவு நடலாம் மிஷின் மூலமாக ஆனால் அந்த மிஷின் நடவானது மூழ்காத அளவுக்கு தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு முதல் 20 நாட்கள் நீங்கள் பயிரை கிளப்பிக் கொண்டு வருகிற வரை களை மேம்பாடு ரொம்ப அவசியம் ..
Pannalam
ஏக்கருக்கு 5 டன்.... பேஸ் பேஸ்😂😂😂😂
வேம் போட்ட பிறகு அல்லது அதற்கு முன்பு செயற்கை உரங்கள் கொடுக்கலாமா எத்தனை நாட்களில் கொடுக்கலாம்
உடனே போடலாம் ஒன்றாக கலந்து ரொம்ப நேரம் வைக்கும் போது அதிக சூடும் மற்றும் கெமிக்கல் ரியாக்ஷன் கலந்து பாதிக்ககூடம்
கொடுக்கலாம் ஒன்றாக கலந்து ரொம்ப நேரம் வைக்கும் போது அதிகப்படியான சூடு ஏற்பட்டும் கெமிக்கல் ரியாக்சன் ஏற்பட்டும் பாதிப்படைகிறது அதனால் சரியான வளர்ச்சி கொடுக்க இயலாது தனியாக வேன் போடும்போது உடனடியாக பூஜையானது வேர்களில் பற்றி கொண்டு உடனடியாக மண்ணில் உள்ள சத்துக்களை பயிருக்கு எடுத்துக் கொடுக்கக்கூடிய வேலையையும் உரத்திலிருந்து கிடைக்கக்கூடிய சத்துக்களை எடுத்து பகற்கு கொடுக்கக் கூடிய வேலையில் செய்ய ஆரம்பிக்கிறது
He is not farmer . Totally waste
👎👎👎 நல்லா தெரிஞ்சுக்கிட்டு வீடியோ போடவும்.
OK sir நான் செய்கிற விவசாயத்தை மற்றவருக்கு தெரியபடுத்துகிறேன் அவ்வளவு தான்
Please தெரிந்தவர்கள் மேற்கொண்டும் விவரங்கள் இதே commentil தெரிய படுத்தினால் or தனி video clip போட்டால் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும்
செயற்கை உரம் போடாமல் பயிர் செய்ய முடியாத
எப்படி செய்ய வேண்டும் சுருக்கமாக சொன்னால் நல்லது
அப்படி செய்தால் எத்தனை மூடை கிடைக்கும்
தெரிந்ததை சொன்னதற்கு நன்றி!
இனி தெரியாததை சொல்பவருக்கும் நன்றி!
புது புது வழிகளை சொல்பவர்களுக்கும் நன்றி.
நான் 5வயது சிறுவயதிலிருந்து வயலில் விளையாடி ஓடையில் குளித்து வரப்பில் உக்கார்ந்து வயலை ரசித்து கொண்டு வெயிலில் உக்கார்ந்து சாப்பிடிவேன்.
வயலை எல்லாம் அழித்து building கட்டி ஒரு சிறு பையில் கடுகு போட்டலம் போல் விற்பனைக்கு வரும் காலம் வருகிறது
யார் பெரியவர் என்று பாராமல் நல்ல கருத்துக்களை சொல்லுங்கள்.
வயலை. இயற்கையை தினமும் தெய்வமாக கும்பிடும் 80 வயதில்
Citilife மாட்டிகொண்டு
வாழும் நபர்
ஓம் நமோ நாராயணாய நமஹ
ஸ்ரீஹரிஸ் 1947
Saathiyamatra thu
முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை ஐயா
80 kg bag only he is telling 40kg bag wrong