"சேக்கிழார் வந்தார்" - வில்லிசை | காந்தி சுப்பு ஆறுமுகம் | 32ம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • "சேக்கிழார் வந்தார்" - வில்லிசை | காந்தி சுப்பு ஆறுமுகம் | 32ம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா | Bakthi TV | Tamil
    சேக்கிழார் ஆராய்ச்சி மையம் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் 32ம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழாவில் "சேக்கிழார் வந்தார்" என்ற தலைப்பில் தெய்வச் சேக்கிழார் கலைக்குழு வழங்கிய வில்லிசை வழங்குவோர் : 'வில்லிசை அரசு' திரு. காந்தி சுப்பு ஆறுமுகம் குழுவினர்
    #சேக்கிழார்வந்தார் #சேக்கிழார்விழா #சேக்கிழார்ஆராய்ச்சிமையம் #வில்லிசை #அமர்நாத் #காந்திசுப்புஆறுமுகம் #Sekizharvizha #Sekizharvandhar #BakthiTV #TamilBakthi #BakthiTVTamil

КОМЕНТАРІ • 18

  • @somasundarammoorthiyapilla5756
    @somasundarammoorthiyapilla5756 28 днів тому +1

    அருமை,அருமை.அசைவுகளும்,பாடல்களும் அப்படியே தங்களின் தந்தையாரை நினைவுபடுத்துகிறது.இந்தப் பறவை நிச்சியம் உச்சக்கட்டம்.தொடர்க வில்லிசை.வாழ்க வளர்க .மூ. சோமு.

  • @varalakshmisesha8156
    @varalakshmisesha8156 Місяць тому +2

    ஆகா செவிக்கு இனிமையாய்..சேக்கிழார் விழாவினை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்த சிவாலயம் மோகன் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்..!

  • @balasaraswathyarumugavelay4086
    @balasaraswathyarumugavelay4086 Місяць тому +1

    சிறப்பான வில்லிசை.
    சேக்கிழார் மாநாட்டில் இது மகுடமாக அமைந்துள்ளது.
    வில்லிசைக்கு மறுவாழ்வு அளித்த சேக்கிழார் மாநாட்டுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
    கிராமியக் கலை வாழ்க வளர்க வாழ்த்துகள்.

  • @tamilarasiv1117
    @tamilarasiv1117 Місяць тому

    அருமையான பாடல்களிலும்

  • @sankarnarayanan214
    @sankarnarayanan214 Місяць тому

    மிகவும் அருமை.

  • @tamilarasiv1117
    @tamilarasiv1117 Місяць тому

    அருமையான பதிவு

  • @arjunvivek729
    @arjunvivek729 Місяць тому

    The Flavour of Kavingnar Villupattu Subbu Arumugam is seen in this. Hats off🤠. We see Subbu thatha in Gandhi Mama !!!!😇

  • @JayKrishvanth
    @JayKrishvanth Місяць тому

    Om sivaya namah

  • @kalaichelvanv879
    @kalaichelvanv879 Місяць тому

    மீண்டும் வில்லிசை வேந்தர்!
    வேந்தரின் எல்லைகள் நாற்றிசையும் பரவிட எமது குருநாதர் பாம்பன் சுவாமிகள் பதமலர்கள் பணிந்து வாழ்த்துகிறேன்

  • @VenkatKumar-j3v
    @VenkatKumar-j3v Місяць тому

    ❤❤❤

  • @JayKrishvanth
    @JayKrishvanth Місяць тому

    Siva siva

  • @bharathipasarai
    @bharathipasarai Місяць тому +2

    மிகச் சிறந்த சொல்லிசை கலந்த வில்லிசை அருமை! தொடர்ந்து வில்லனாய் இருக்க வேண்டுகிறேன்.

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 Місяць тому +2

    ஓம் நமசிவாய

  • @kuppubalaji7810
    @kuppubalaji7810 Місяць тому

    மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது

  • @balasaraswathyarumugavelay4086
    @balasaraswathyarumugavelay4086 Місяць тому

    முனைவர். அம்பை ஆ பாலசரசுவதி

  • @deepasairam2609
    @deepasairam2609 Місяць тому

    சிவ நாம சிவாய நம சிவாய நம

  • @masilamanimadhavasamy1851
    @masilamanimadhavasamy1851 Місяць тому

    🙏🙏💫💫🙏🙏🙏💫💫💫🙏🙏🙏🙏💫💫🙏⚘⚘⚘⚘⚘⚘⚘

  • @VenkatKumar-j3v
    @VenkatKumar-j3v Місяць тому

    ❤❤❤