Naalvar Aruliya Namasivaya Pathigangal ( Juke Box ) | Solar Sai |

Поділитися
Вставка
  • Опубліковано 16 тра 2020
  • Naalvar Aruliya Namasivaya Pathigangal ( Juke Box ) | Solar Sai | ‪@bakthitvtamil‬ | Tamil
    Naalvar Aruliya Namasivaya Pathigangal is a Tamil Devotional Album on Lord sivan
    Singer : Solar Sai, Album : Naalvar Aruliya Namasivaya Pathigangal, Lyrics : Thirugyana Sambanthar ( Traditional Devaram ), Music Composer : Naam, Produced by Dharumamigu Chennai Sivaloga Thirumadam.
    பாடகர் : சொற்ற்றமிழ்ச் செல்வர் சோலார் சாய், ஆல்பம் : நால்வர் அருளிய நமசிவாய பதிகங்கள் , பாடலாசிரியர் : திருஞானசம்பந்த பெருமான் , இசை : நாம்
    #NaalvarAruliyaNamasivayaPathigangal #Solarsai #நால்வர்அருளியநமசிவாயபதிகங்கள் #சோலார்சாய் #namasivayathirupathigam #Sivayanama #omnamasivaya #Thiruchitrambalam
    #‪@bakthitvtamil‬ #BakthiTvTamil

КОМЕНТАРІ • 751

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u 2 роки тому +84

    நால்வர் பாடியருளியபல்வேறு திருப்பதிகங்களை கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். ஆனால் யாரும் நால்வரும் பாடியுள்ள நமசிவாய பதிகங்களை வரிசைப்படி தொகுத்து வழங்கவில்லை யே என நான் பலமுறை எண்ணியதுண்டு; தாங்களோ பஞ்சாக்கர பதிகத்தை முதலாவதாகத் தொடங்கி நால்வரின் நமசிவாய பதிகங்களை எம்பெருமான் உங்களுக்கு அருளிய தேனினும் இனிய குரலில் அனைவரின் மனதையும் உருக்கும் விதமாகவும் அடியார்கள் பாடிப் பரவும் வகையில் எளிமையாகவும் பாடியருளி இது நாள்வரை என் மனதில் இருந்த ஆவலை நிறைவேற்றி விட்டீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த கோடி நன்றிகள்! இறைவன் தங்களுக்கு நல்ல உடல் நலமும் பல வளங்களும் நீண்ட ஆயுளும் பெற்று வாழ அருளுமாறு எம்பெருமான் திருவடிகளைப் பணிந்து பிரார்த்திக்கிறேன்."சிவநெறித் திருத்தொண்டன்"

  • @rajalakshmirajselva6887
    @rajalakshmirajselva6887 3 роки тому +10

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @RamKumar-hy1yv
    @RamKumar-hy1yv 2 роки тому +18

    காதலாகி கசிந்து கண்ணீர் மல்கும்
    வீடு பேறு அளிக்கும் பதிகம்
    கேட்க கேட்க கண்ணீர் கசிந்து உருகுதயா
    சிவாயநம
    🙏🙏🙏🙏🙏

  • @sivajeevajothisiddhargal4206
    @sivajeevajothisiddhargal4206 3 роки тому +28

    ஐயா உங்கள் குரலுக்கு அடிமை ஐயா
    திருச்சிற்றம்பலம்

  • @praveenraj8536
    @praveenraj8536 2 роки тому +37

    ஏகன் அனேகன் ..
    அவனே அனைத்தும்
    அவனே ஈசன்.
    திருச்சிற்றம்பலம்.
    ஓம் நமசிவாய....

  • @suruligirianbu3804
    @suruligirianbu3804 4 роки тому +15

    அப்பனே அகத்தீசா இவர் பல்லாண்டு சிவ சேவை செய்ய அருளவேண்டும் குருநாதா

  • @maikandanmaikandan6949
    @maikandanmaikandan6949 3 роки тому +55

    சோலார் சாய் அருமை உன் பாட்டில் ஜீவன் உள்ளது

  • @nageshsivagangai5432
    @nageshsivagangai5432 Місяць тому +3

    வாழும் வரை நீ என்னுடன் இருக்க...
    வாழ்க்கைக்கு பிறகு நான் உன்னுடன் இருக்க அருள் புரிவாய் இறைவா!

  • @jeyaveeranmuniyandi2694
    @jeyaveeranmuniyandi2694 3 роки тому +61

    கேட்க கேட்க தெவிட்டாத செவி அமுது. சிந்தை நிரப்பும் தேனமுது. தினம் பாடுங்கள்.
    நன்றி.

  • @RamKumar-hy1yv
    @RamKumar-hy1yv 2 роки тому +44

    நமசிவாய நமசிவாயவே
    மனதை உருக வைக்குது ஐயா
    கேட்க கேட்க இறைவனடி சேர்ந்து விடலாம் ஐயா
    நன்றி அய்யா

  • @soundarirajasekaran7573
    @soundarirajasekaran7573 Місяць тому +1

    சிவசிவ என்ன அருமையான சுந்தரர் திருமுறை பாடல். எனனே புண்ணியம் செய்திருக்க வேண்டும் இனிமையான குரலில் கேட்பதற்கு. வாழ்க வளமுடன் ஐயா. திருசிற்றம்பலம்.

  • @saralasekar6270
    @saralasekar6270 Рік тому +8

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

  • @rajikumari7865
    @rajikumari7865 2 роки тому +5

    ஓம் நமசிவாய சிவாய நம வாழ்க சிவனடியார் திருவடி வாழ்க

  • @devakikangan9791
    @devakikangan9791 3 роки тому +4

    Meai marakka vaikkum arumaiyana isaiudan koodiya pathivu menmealum valarga ungal thondu ! Namasivaya.

  • @venkateshkalyan2123
    @venkateshkalyan2123 Рік тому +3

    ஓம் நமசிவாய சிவ சிவ கேட்பதற்கு இனிமையாக உள்ளது.மனம் அமைதி பெறுகிறது.எல்லாம் இறைவன் அருள் குருவருளும் திருவருளும் சிவ சிவ சிவ சிவ சிவ சிவ திருச்சிற்றம்பலம்

  • @vjya8794
    @vjya8794 11 місяців тому +4

    Romba arumaiyana Shivan appa padalgal. I love so much everyday must listen 🥰

  • @arunachalamnagarathnam7110
    @arunachalamnagarathnam7110 Рік тому +8

    செவியில் தேன் பாய்ந்தால்
    என்னை மறந்தேன்
    தன்னை மறந்தேன்
    உலகை மறந்தேன்
    நமச்சிவாய நமச்சிவாய
    நமசிவாயவே

  • @gayathrigayathria3184
    @gayathrigayathria3184 3 роки тому +8

    சிவாயநம திருவடி வணங்குகிறேன் சிவமே......

  • @arularasunatarajan3463
    @arularasunatarajan3463 2 роки тому +34

    நமச்சிவாய திருப்பதிகங்களை
    நல்லிசையில் தந்துள்ள
    SOLAR SAI அவர்கட்கு நல்வாழ்த்துக்கள்

  • @Meenusonu324
    @Meenusonu324 9 місяців тому +5

    திருச்சிற்றம்பலம்
    தென்னாட்டுடைய சிவனே போற்றி..... அருமையான தொகுப்பு..... அதிலும் இறுதியாக பாடிய சொல்லற்கரியானை சொல்லின் சிவபுரத்து
    சொல்லிய பாட்டின்
    பொருளுணர்ந்து சொல்லுவார்......
    வரிகளை கேட்கும் போது என் கண்களில் நீர்.. தேகம் எங்கும் சிவனைப் பற்றிய சிலிர்ப்பு....உன் அருளே அருள்...... ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க......

  • @muthukumar305
    @muthukumar305 3 роки тому +4

    ஐயோ கேட் கொடி ஐக்கியம் ஓம் நமசிவாய சிவசிவ

  • @manojsakthi6103
    @manojsakthi6103 Рік тому +13

    எந்தன் செவிகளுக்கு இந்த காவியத்தை தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா அய்யன் ஆசியுடன் என்றும் நலமுடன் வாழ்க வளமுடன்

  • @om8387
    @om8387 8 місяців тому +5

    ஓம் நமசிவாய நமக சிவனே சிவனேயென்று அவனருளாலே அவன்தாள் வணங்கி சிந்தை மகிழ சிவபுராணம் தன்னை முந்தை வினையகல உரைப்பவர் வாழ்வில் விந்தையெனப் பல நன்மைகள் நடக்கும்

  • @karthikeyanv447
    @karthikeyanv447 Рік тому +4

    உங்கள் குரல் இனிமையாக இருந்தது... நன்றி ஐயா

  • @muthukaliswaran4411
    @muthukaliswaran4411 2 роки тому +13

    என்றும் மனதைவிட்டுநீங்காததிருப்பதிகங்கள்.ஓம்நமசிவாயம். தயவுசெய்து இடையில் விளம்பரம் தேவையில்லை.

  • @vallimani5259
    @vallimani5259 3 місяці тому +3

    திருச்சிற்றம்பலம் 🙏🏿👏

  • @user-wd1ft8gi2f
    @user-wd1ft8gi2f Рік тому +3

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை யான பாடல்👌🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா

  • @abiabirami9145
    @abiabirami9145 3 роки тому +5

    நன்றிஅய்யா.

  • @srinivas.sswamyss2776
    @srinivas.sswamyss2776 3 роки тому +8

    சிவயநம
    வணங்குகிறோன்
    பொருமனே

  • @msbaskar1801
    @msbaskar1801 2 роки тому +25

    மனம் ஒரு நிலையில் லயித்து கிடக்கிறது.. அவனருளால் அவன் தாழ் வணங்குகிறேன் 🙏

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 3 роки тому +11

    அருமை யான பாட்டு பா எத்தனையோ அர்த்தங்கள்

  • @sridar3652
    @sridar3652 2 роки тому +10

    🙏🙏🙏💐💐💐 திருச்சிற்றம்பலம் சிவாயநம பதிகங்கள் அனைத்தும் ஐயாவின் குரலில் கேட்டு மெய் மறந்தேன், சிவாயநம சிவாயநம சிவாயநம 🔱🔱🔱💐💐💐

  • @kannammalt3021
    @kannammalt3021 3 місяці тому +5

    ஐயா... சிவபெருமானே!!! கண்களில் வழிந்தோடும் நீரே தங்கள் மீதுள்ள அன்பெனும்பேரூற்றாக!!!!

  • @SaravananSaravanan-fq5jc
    @SaravananSaravanan-fq5jc Рік тому +4

    மிகவும் அழகான குரல் நமச்சிவாய 🙏

  • @thirumalaikumaranarunachal9622
    @thirumalaikumaranarunachal9622 3 роки тому +10

    அருமையோ அருமை

  • @nagajothi7987
    @nagajothi7987 2 роки тому +10

    அருமை அருமை ஐயா

  • @murugangokul6706
    @murugangokul6706 10 місяців тому +4

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @v.umamaheswariv.umamaheswa7695
    @v.umamaheswariv.umamaheswa7695 2 місяці тому +1

    Solor iyyavin kural மனதை இறைவனிடம் நேராக கொண்டு செல்கிறது சிவ சிவ சிவ ❤❤❤❤

  • @user-ne4be4mf7j
    @user-ne4be4mf7j 2 роки тому +7

    உங்கள் சித்தத்தில் பதிந்த பதிப்பை அழகாகவும் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வெளிப்படுத்தியதற்க்கு கோடானுகோடி நன்றி நன்றி நன்றிங்க வணக்கம் வாழ்த்துக்கள் பற்றற்றான் தாழ் திருவடிகளே சரணம் சரணம் சரணம்👍💐👏💐👌🌹🙏🌹👌💐👏💐👍

  • @anandram4422
    @anandram4422 Рік тому +4

    அருமையான குரல் ..... அருமையான பதிவு.... வாழ்க வளர்க

  • @arajagopal5364
    @arajagopal5364 Рік тому +3

    ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய 🌹🌹🌹🙏🙏🙏திருச்சிற்றம்பலம் 🌹🙏

  • @janardhanamarunachalam3905
    @janardhanamarunachalam3905 2 роки тому +9

    மனதை மயக்கும் இசையுடன் நமச்சிவாய பதிகங்கள், நன்றி, ஜனார்த்தனன், மைசூர்

  • @mohans4263
    @mohans4263 2 роки тому +6

    மிக்க நன்றி நண்பரே

  • @sarojamurugan1964
    @sarojamurugan1964 2 роки тому +5

    Namashivaya Namashivaya Namashivaya Namashivaya Namashivaya

  • @aravindashok100
    @aravindashok100 2 роки тому +6

    அருமை அருமை அய்யா. நன்றி. ஓம் நமசிவாய

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw 6 місяців тому +2

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.

  • @natarajantc3274
    @natarajantc3274 3 роки тому +7

    அருமை.அருமை

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 роки тому +3

    🙏💐பொன்னம்பலம்🌺🌻 திருச்சிற்றம்பலம்🥀🔥 அருணாசலம்🌹சிவ சிவ🐄🍀🔱🥥

  • @user-fz5sq8si7i
    @user-fz5sq8si7i 3 місяці тому +1

    இந்த பாடலை கேட்கும் பொழுது கவலைகள் மறந்து, நிம்மதி தெரிகிறது, நன்றி அண்ணா 🙏❤️🙏

  • @dhaneshs1449
    @dhaneshs1449 3 роки тому +33

    ஐயா உங்களின் குரலில் இந்த நமசிவாய பதிகங்களை கேட்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது

  • @abi1702
    @abi1702 4 роки тому +17

    முதல் காட்சியாளர் நானே.........
    ஓம் நமசிவாய......
    நமசிவாய.......

  • @gnanasoundaris1885
    @gnanasoundaris1885 5 місяців тому +3

    நமசிவாய பதிகம் அருமை.

  • @siddhulakshmi1363
    @siddhulakshmi1363 2 роки тому +2

    உங்கள் பதிகங்களை கேட்கும்போது மெய் சிலிர்த்து போகிறது

  • @sivasamboveeraiah6317
    @sivasamboveeraiah6317 2 роки тому +9

    இப்பிறவியில் நான் செய்த புண்ணியம் இப்பாடலை கேட்பது.

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai 2 місяці тому +1

    என்ன குரல் அப்பா.மிக அருமை.மிக்க நன்றி.

  • @deenadayalan2325
    @deenadayalan2325 2 роки тому +17

    சிவநடியார்களை போற்றுவோம் பாதுகாப்போம் சிவதொண்டகள் நித்தியகடணாக தொண்டு செய்வோம்
    ஓம்நமசிவாய 🙏🙏🙏
    வாழ்க வையகம் வாழ்க வையும்
    வாழ்க வளமுடன் குருவேதுணை

  • @mohans4263
    @mohans4263 2 роки тому +6

    மிகவும் இனிமையான பாடல் 🥰🙏🌿🥀🍋 உங்கள் பணி மென்மேலும்
    தொடர நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
    திருச்சிற்றம்பலம் 🌼🙏🙏🥰🥰🙏

    • @mohans4263
      @mohans4263 2 роки тому +1

      சிவ சிவ ஓம் நமச்சிவாய

    • @bakthitvtamil
      @bakthitvtamil  2 роки тому +1

      சிவாயநம

    • @mohans4263
      @mohans4263 2 роки тому +1

      மிகவும் உண்மை 😃💯💯💯💯💯💯💯💯💯🥳🥳

  • @a3barts770
    @a3barts770 4 роки тому +8

    சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @user-gg6xc4wc1z
    @user-gg6xc4wc1z 6 місяців тому +5

    சிவாய நம

  • @vasandadevi1904
    @vasandadevi1904 3 роки тому +5

    Om namasivaya
    Naalum perinbam

  • @user-jm7wq2xd1w
    @user-jm7wq2xd1w 3 роки тому +11

    🌹🙏🙏🙏🌹 திருச்சிற்றம்பலம்

  • @murugesan.pmurugesanp2790
    @murugesan.pmurugesanp2790 Рік тому +6

    நால்வர் பொற்பாதம் மலரடிகள் போற்றி 🙏 🙏 🙏 🙏 🙏 🇵🇾

  • @user-ez6bg8mt4f
    @user-ez6bg8mt4f 3 місяці тому +2

    ஓம் நமசிவாய

  • @rsundaramoorthyrsundaramoorthy

    ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாயவே 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @6facevel777
    @6facevel777 Рік тому +5

    திருச்சிற்றம்பலம் 🌹🌹🌹🙏🙏🙏

  • @govindswamy3582
    @govindswamy3582 3 роки тому +29

    தேனிசை தெவிட்டாதருளும் இன்பம், ஓம் நமசிவாய, வாழ்க வளமுடன் அய்யா...,

  • @muralidharangas3868
    @muralidharangas3868 Рік тому +3

    அருமை அருமை அருமை மிகவும் அருமை

  • @kumarsuba5400
    @kumarsuba5400 2 роки тому +5

    ஓம் நமச்சிவாய....... சூப்பர் sir varthaiyea illai.... nan மெய் maranthu Keata paadalgal.... really gud sir....

  • @Tha_21
    @Tha_21 2 роки тому +8

    அழகான குரல் 🎧🎤 கடவுளின் கொடை இந்த குரல் 🙏

  • @SathishSathish-on5hw
    @SathishSathish-on5hw 2 роки тому +6

    சிவாய நம 🙏🙏🙏

  • @ndrajan1993
    @ndrajan1993 2 роки тому +5

    Om namasivaya

  • @user-eq2tr7jk8k
    @user-eq2tr7jk8k 10 місяців тому +1

    நமசிவாய வாழ்க வாழ்க
    சாய் ஐயா வாழ்க வாழ்க வளமுடன் நலமாக நீடூழி வாழ்வாங்கு

  • @gunavelayutham6958
    @gunavelayutham6958 8 місяців тому +4

    நமசிவாய நமசிவாய நமச்சிவாயவே🙏🙏🙏

  • @manogarisevathan3600
    @manogarisevathan3600 2 роки тому +9

    சிவாய நம....இனிமையான
    குரல்....ஆய்யா

  • @delhibalu3874
    @delhibalu3874 3 роки тому +6

    Nalla kural. Therintha padal. Super 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @RamKumar-hy1yv
    @RamKumar-hy1yv 2 роки тому +24

    வீடுபேறு அளிக்கும் அருமையான பதிகம்
    நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயவே
    🙏🙏🙏

  • @murugesan.pmurugesanp2790
    @murugesan.pmurugesanp2790 2 роки тому +13

    🙏 நால்வர் பொற்பாதம் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @saminathan1470
    @saminathan1470 2 роки тому +6

    அருமை ஓம் நமசிவாய வாழ்க
    🙏🙏🙏💐💐💐

  • @pooventhiranathannadarajah1557
    @pooventhiranathannadarajah1557 3 роки тому +28

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் மிக மிக அற்புதமான பதிகங்களும் அதற்கேற்ப குரலும்.

  • @krishnasamy3946
    @krishnasamy3946 4 роки тому +10

    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ போற்றி போற்றி போற்றி

  • @nycnishanthnishanth5771
    @nycnishanthnishanth5771 4 роки тому +20

    தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

  • @k.santhramohan8333
    @k.santhramohan8333 11 місяців тому +1

    🙏 ❤ 🕉சிவ வணக்கம்.
    🙏திருச்சிற்றம்பலம்
    🙏ஓம் நமசிவாய. 🙏தில்லையம்பலம்.

  • @boopathis5629
    @boopathis5629 Рік тому +1

    நமசிவய நமசிவய நமசிவய நமசிவய நமசிவய நமசிவய நமசிவய நமசிவய நமசிவய நமசிவய நமசிவய நமசிவய நமசிவய நமசிவய நமசிவய நமசிவய

  • @udhaikumar8855
    @udhaikumar8855 Рік тому +5

    ​​கேட்க கேட்க இனி​மை.. ஓம் நமசிவாய🙏🙏

  • @santhamalarsubramaniam1589
    @santhamalarsubramaniam1589 2 роки тому +7

    OM NAMAH SIVAYA.
    Excellent

  • @sivakami7409
    @sivakami7409 2 місяці тому +1

    இந்த பதிகம் கேட்பது மிகவும் பிடிக்கும் இந்த பாடலை கேட்டாலே எனக்குள் புத்துணர்ச்சி ஏற்ப❤டுத்தும் நமச்சிவாய வாழ்க ...❤❤🙏🙏🙏🙏🙏

  • @gurusamys2163
    @gurusamys2163 2 роки тому +2

    விவரிக்க இயலாத பேரின்பம்! இறைவா! இப்பிறவியிலேயே நின் திருஅடி பற்றி கடையனுக்கும் கடைத்தேற அருள் புரிவாயா?

  • @muthulakshmim965
    @muthulakshmim965 6 місяців тому +2

    Simply mesmerizing
    Kodi Pranam

  • @jayalakshmivijayakumar9018
    @jayalakshmivijayakumar9018 3 роки тому +11

    சிவாய நம🙏🙏🙏

  • @user-qn4hc7rn5u
    @user-qn4hc7rn5u 10 місяців тому +3

    ஓம் நமசிவாய 🙏🙏

  • @rajendranpappaiyan8934
    @rajendranpappaiyan8934 4 місяці тому +1

    ஓம் நமசிவாய பரமேஸ்வரா,
    நின் திருநாமம் வாழ்க, வாழ்க, வாழ்க.... 🌹🌹🌹🙏🙏🙏

  • @k.santhramohan8333
    @k.santhramohan8333 Рік тому +3

    🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.

  • @gurunathan8768
    @gurunathan8768 2 роки тому +4

    Omm nama sivaya

  • @user-dx4io5el1b
    @user-dx4io5el1b 3 роки тому +43

    உமது குரலுக்கு இந்த ஆத்மா சமர்ப்பணம் ஐயா 🙏 சிவாய நம ஓம் 🙏

  • @yuvarajhsuper6528
    @yuvarajhsuper6528 7 місяців тому +3

    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குரு நாதர் வாழ்க வாழ்க
    ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க
    ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹா
    ஓம் விஷ்ணு பகவதே நமஹா
    ஓம் சிவ சிவாய நமஹா🙏🙏🙏

  • @gurumoorthypoonjoolaithura3155
    @gurumoorthypoonjoolaithura3155 2 роки тому +6

    அருமை! அருமை!! அருமை!!!

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 2 роки тому +8

    💐ஓம் நமசிவாய சிவாய நம ஓம்💐🌻🌻🌻🌻🌻🙏🙏🙏🙏🙏🌷👏

  • @nartamilmani5653
    @nartamilmani5653 Місяць тому

    ஓம் நமசிவாய போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்..🙏

  • @lakshmibaba8383
    @lakshmibaba8383 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏 Om namah shivaya.om namah shivaya.om namah shivaya.om namah shivaya.om namah shivaya.🙏🙏🙏🙏🙏.....

  • @padbanadhanalagappan1021
    @padbanadhanalagappan1021 3 місяці тому +1

    ஓதுவார் அருமையாக பக்தியுடன் பாடியுள்ளார்கள். நன்றி.