மறக்கப்பட்ட பாண்டியர்கள்!🔥 2000 YEARS of Pandya History | Pandya Kings History in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @UngalAnban
    @UngalAnban  Рік тому +96

    Bibliography/ References:
    1) பாண்டியர் வரலாறு, சதாசிவ பண்டாரத்தார் (1956)
    2) பாண்டியர் வரலாறு, ம. இராசசேகர தங்கமணி (1978)
    3) சோழர் வரலாறு, மா. இராசமாணிக்கனார்
    4) A History of South India - K.A. Nilakanta Sastri (1955)
    5) Edicts of Ashoka - Cunningham (1879) - Khalsi inscription.
    6) புறநானூறு
    7) சிலப்பதிகாரம்
    ~~~~~~~~~~~~~~~~
    🔸 Chola Series: bit.ly/CholaSeries
    🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
    ▶ Early Pandyas: ua-cam.com/video/4X_Q_LuqMTI/v-deo.html
    ▶ சோழர்கள் வாழ்ந்த தீவு: ua-cam.com/video/1aEsFOIh9Xs/v-deo.html
    ▶மண்ணுக்குள் சோழ அரண்மனை: ua-cam.com/video/v_PQ6k7nfbI/v-deo.html
    ▶ ராஜேந்திர சோழன் அரண்மனை எங்கே? ua-cam.com/video/tniqjYDXRXI/v-deo.html
    👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscribeUAH
    👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??

    • @devarajn5150
      @devarajn5150 Рік тому +2

      🙌🙌🙌🤝🤝🤝👏👏👏

    • @அழகர்பெருமாள்
      @அழகர்பெருமாள் Рік тому +2

      தென் தமிழகத்தை தனிப் பாண்டிய மாநிலமாகப் பிரிக்க வேண்டும்

    • @அழகர்பெருமாள்
      @அழகர்பெருமாள் Рік тому +3

      ...தென் தமிழகத்தை தனிப் பாண்டிய மாநிலமாகப் பிரிக்க வேண்டும்

    • @VENKIRE
      @VENKIRE Рік тому

      நன்றி சகோ

    • @karthicksubbi346
      @karthicksubbi346 Рік тому

      Ellarum serthey notta mudiyalai ithula Natta prigarangalam, sethu vechu valunga tamil valarum

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI Рік тому +70

    1. மாறவர்மன் சுந்தர பாண்டியன் (through Hemanth’s Video)
    2. பாண்டியன் நெடுஞ்செழியன் (சிலப்பதிகாரம்)
    3. நின்றசீர் நெடுமாறன் (திருவிளையாடற் புராணம்)
    4. சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் (பொன்னியின் செல்வன்)
    5. கோச்சடையான் ரணதீரன் (through Hemanth only)
    You owe the credit for introducing a few more too 🌷🌷 Thank You 😀

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому +7

      I'm glad you were able to instantly recollect names of 5 Pandya kings, Sabari! :)
      I sincerely hope you will know many more with the follow-up to this video.
      And, hope you are doing well! 😊

    • @annaimaadu8490
      @annaimaadu8490 Рік тому +1

      ya pandian needunchealeyan who wrote about him is nakeerar

    • @subramanian4321
      @subramanian4321 11 місяців тому +2

      நின்றசீர் நெடுமாறன் என்பவர் எழுந்து நின்றால் மிக அழகாக உயரமாக கம்பீரமாக இருப்பார் என இலக்கியங்கள் கூறுகின்றன .
      இவரின் தங்கையின் கணவர் யார் தெரியுமா?
      மாமல்லன் நரசிம்மபல்லவன்!

  • @errorgaming3432
    @errorgaming3432 Рік тому +244

    தமிழ் மொழிக்கு சங்கம் வளர்த்த ஒரே பேரருசு பாண்டியர்கள் மட்டும் தான்
    பாண்டிய நாட்டில் பிறந்தமைக்கு நான் மிகவும் பெருமை அடைகிறேன் 🔥🔥

    • @VENKIRE
      @VENKIRE Рік тому +11

      அது யாராலும் மறுக்க மறக்க மறைக்க முடியாத சத்தியம் .அது மட்டுமல்ல பராசக்தியை அரசியாகவும் பரமசிவனையே. அரசனாகவும் கொண்ட ஒரே வம்சம் பாண்டிய வம்சம்.ஒரு அரசன் காவல் தெய்வமாக விளங்கும் ஒரே சிறப்புமிக்க வம்சம்.பாண்டி முணியை தான் குறிப்பிடுகிறேன்.

    • @kamalhasan6913
      @kamalhasan6913 Рік тому +4

      நாங்கள் பாண்டியர் என்பதில் பெருமை படுகிறோம்

    • @manasatchi424
      @manasatchi424 Рік тому

      தமிழர்கள் அனைவரும் பாண்டியர்கள் தான் சோழர்கள் தான் சேர்கள் தான். புது பிரிவினை தூண்டிகள் அழிந்து போகட்டும்

  • @rishmaselvam9341
    @rishmaselvam9341 Рік тому +153

    இந்த காணொளிக்காகத்தான் இவ்வளவு நாள் காத்திருந்தோம்😍😍😍😍😍 தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில்.. மாமன்னர் பராக்கிரம பாண்டியன் கட்டியது அதன் அருகே இருப்பது பெருமை...❤❤

    • @mahasri8808
      @mahasri8808 Рік тому +3

      இவரின் வம்சாவளிகளின் கல்லறைகள் எங்கே இருந்தது ( இருக்கிறது) தெரியுமா...

    • @shanmugamk564
      @shanmugamk564 Рік тому +1

      எங்கு இருக்கிறது

    • @bsrvanced
      @bsrvanced 7 місяців тому +1

      வணக்கம் டா மாப்ள .... தென்காசிலருந்து....

  • @shanmugapriyan.s2220
    @shanmugapriyan.s2220 Рік тому +41

    என் மனக் குமுறலை குறைத்து விட்டது இந்த காணொளி. பாண்டிய வரலாறு மறைக்க பட்டும் மறக்கப்பட்டும் வருகிறது என்ற வருத்தம் போக்கிய காணொளி.
    மிக்க நன்றி சகோ..! 🙏
    அடுத்த episode க்காக காத்திருக்கிறேன்..!

  • @vijaymech2288
    @vijaymech2288 Рік тому +85

    உலகையே ஆண்ட தமிழர்களின் பெருமையை தற்கால சங்கதிகளுக்கு எடுத்துரைப்பது நன்று 💜💥🤗

  • @தென்பாண்டிமன்னவன்

    நான் சோழர்களை விட மிகவும் விரும்புவது பாண்டியர் பாரம்பரிய வரலாற்றை தான். அதை உங்கள் குரலில் திறம்பட கேட்க நாங்கள் என்றென்றும் சித்தமாய் உள்ளோம். தொடர்ந்தும் வெளிவரட்டும் பாண்டியர் பாரம்பரியம்..

  • @arumugammayazhagu9539
    @arumugammayazhagu9539 Рік тому +108

    பாண்டியப் பேரரசு பற்றி தெளிவான காணொளி வெளியிடும் நண்பர்க்கு கோடானுகோடி நன்றிகள் 🎉🎉🎉

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому +6

      நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

  • @thirumuruganv6121
    @thirumuruganv6121 Рік тому +82

    அருமையான தொகுப்பு.
    இன்னும் மாறன், நெடுமாறன், செழியன் என்னும் பெயர்கள் உயர்ப்போடு இருப்பதையும் பாண்டியர்கள் வரலாற்றை மீண்டும் கேட்பதையும் மகிழ்வாக கருதுகிறேன்❤🎉🎉🎉

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому +4

      நன்றி நண்பரே! உங்கள் நண்பர்களிடம் ஷேர் செய்யுங்கள்! :)

  • @kalaivani5698
    @kalaivani5698 Рік тому +18

    பாண்டிய அரசர்களின் பெயர்கள் அவ்வளவு அழகாகவும் கம்பிரமாகவும் இருக்கிறது. இந்த பெயர்களை மறந்து விட்டு பொருள் இல்லாத பெயர்களை இப்பொழுது வைக்கிறார்கள். நானே இப்பொழுது நினைக்கிறேன் என் பிள்ளைகளுக்கு இடையில் சேர்க்கலாமா என்று நினைக்கிறேன். ஒவ்வொரு பெயரும் அவ்வளவு அழகா இருக்கிறது. உங்கள் காணொளி மிகவும் அருமை 👌👌👌👌

    • @nirmalsiva1
      @nirmalsiva1 Рік тому +2

      Super Idea

    • @bucketinfo
      @bucketinfo Рік тому +2

      அண்ணன் மகன்களின் பெயர்
      அருள்மொழிவர்மன்
      ஆதித்ய ரணதீரன்

    • @varshinisaravanan3936
      @varshinisaravanan3936 Рік тому

      @@nirmalsiva1 nn

  • @user-suri2agamudi
    @user-suri2agamudi Рік тому +275

    மீனாட்சி... மீன் கொடி வேந்தனுடைய மகள்... மீன் +ஆட்சி - மீனாட்சி 🦈🏹⚔️

    • @muthulakshmistephen8970
      @muthulakshmistephen8970 Рік тому +2

      🙏

    • @user-suri2agamudi
      @user-suri2agamudi Рік тому

      @@Manojkumar-fc7sn 🤣🤣யாருயா நீ... மீனாட்சி மலைத்துவச பாண்டியனின் மகள் அவரே மதுரை அழகர் மலை கோயில் திருமால் வழிபாட்டை கொண்டுவந்தவர்... அவர்களின் வழியே வாணாதிராய மன்னர் கோயில் கோட்டைச்சுவர்களை எழுப்பினார்... வரலாறு தெரியாமல் நேற்று வந்த நாயக்கர் மகள் என்று உலர வேண்டாம் 😁🤣🤦‍♂️🤦‍♂️

    • @ramanankannan2322
      @ramanankannan2322 Рік тому +2

      அங்கயற்கண்ணி; தடாதகை

    • @k.aravindhanblackmoon2268
      @k.aravindhanblackmoon2268 Рік тому +2

      Super சாகோ

    • @ik_7777
      @ik_7777 Рік тому +4

      ​@@Manojkumar-fc7sn pandiyamannanoda magal meenakshi

  • @bhavaniraman7478
    @bhavaniraman7478 Рік тому +7

    நன்றி சகோதரா..இந்த காணொளிக்குப் பின்னல் தங்களுடைய உழைப்பும் ஆராய்ச்சியும் உற்சாகமும் மற்றும் பல இன்னல்களும் சந்தோஷங்களும் உணர முடிகிறது..தங்களுடைய பயணமும் வெற்றியும் தொடர பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள். மிக்க நன்றி...

  • @kumarganesan1839
    @kumarganesan1839 Рік тому +18

    நான் சோழநாட்டு திவாரூரில் பிறந்தவன்,என் தாத்தா என்னிடம் 1960-65 களில் கதை சொல்வார்,அதில் சோமசுந்தரேஸ்வரரே சிவன்.அவர்கள் காலம் கடலுக்குள் சென்றதால் காலம் அறியமுடியவில்லை.அவர் மனைவியே மீன் கண்ணுடைய மீனாட்சி என்றும் கூறுவார்.மீன் பாண்டியர்கள் கொடிசின்னமே.அவர்கள் பிறந்த ஊர் உத்தரகோசமங்கை என்றும் கூறுவார்.தாத்தா கூறிய கதை சோழநாடட்டில்,பாண்டியநாட்டை சேர்ந்ததாக இருந்தாலும் மொழி,கதை சம்பவங்கள் இவைகள் இடையே ஏதோ ஒருசில உண்மை ஒற்றுமைகள் ஊடுருவி இருக்கத்தான் செய்கிறது என்று நினைக்கிறேன்.

  • @villagebabysam
    @villagebabysam Рік тому +167

    மீண்டெழும் பாண்டியர் வரலாறு ....🙏🙏🙏

    • @mahavbr
      @mahavbr 8 місяців тому +1

    • @varmanr7139
      @varmanr7139 5 місяців тому

      கிழவன் பாண்டியன்

  • @samuelvijayakumar1871
    @samuelvijayakumar1871 Рік тому +29

    Vazhaga pallaandu Hemanth .. I literally cried when seeing your video … when people are diverting this great Tamil community … you’re bringing us close to the great kings of our land … you and your generation will be blessed more and more Hemanth … you will be known as the person who brought Tamils pride back to us … You should be recognised by the Government … You should be given the Senthamizhar Viruthu … without any expectation you’re doing this …. Tamil kings will bless you and you’ll be here as long as the Tamil land and language exists … In Tears Vazhga Pallaandu Pallayirathaandu Palakodi Nooraayiram !!

  • @VINOTHKUMARSS
    @VINOTHKUMARSS Рік тому +26

    🚩வான் பறக்கும் கொடியினிலே...
    🐟🐟 மீன் பறக்கும் மதுரையிலே...
    🌀 தான் பறந்து ஆட்சி செய்யுந் தளிர்மணித் தென்றல்... 😍 அருமை ஹேமந்த்

  • @tn76_arun07
    @tn76_arun07 Рік тому +24

    மறைக்கப்பட்ட பாண்டியர்களின் வரலாற்றை தங்கள் குரலில் கேட்பதில் மிக்க மகிழ்ச்சி அண்ணா.🎉
    உங்கள் பணி சிறந்து மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்.

  • @n.s.k7473
    @n.s.k7473 Рік тому +224

    என் உயிரினும் மேலான பாண்டியர்கள் 💥🔥

  • @reenapremanand
    @reenapremanand Рік тому +4

    தங்களின் பதிவுகள் மனதை கனக்க செய்கின்றன. வரலாற்றை மறந்த சமூகமாக மனம் வேதனை அடைகின்றது.
    காக்க பிறந்த மனிதர்கள் வரிசையில் நீங்களும் ஒருவராக நினைக்கின்றேன்..
    வாழ்துக்களும் நன்றிகளும்.

  • @kalidasskaruppiah2307
    @kalidasskaruppiah2307 Рік тому +9

    மிகச்சிறப்பான காணொளி அதற்கு முதலில் எனது வாழ்த்துக்கள்...!!! சோழர்களை மட்டுமே முன்னிலைப்படுத்தும் தமிழ்ச்சமூகம் சோழர்களைவிட பன்மடங்கு நீண்டநெடிய சிறந்த ஆட்சியை வழங்கிய பாண்டியர்களை மறந்தது ஏனோ தெரியவில்லை...!!! பாண்டியர்கள் இல்லையென்றால் புறநானூறு அகநானூறு போன்ற பொக்கிசங்கள் நமக்கு கிடைத்திருக்காது என்பதை அறிந்து அகமகிழ்ந்துபோனேன்...!!! அடுத்த பாகத்திற்காக காத்திருப்பவர்களில் நானும் ஒருவன்...!!!

  • @KUPPARTHIBAN
    @KUPPARTHIBAN Рік тому +22

    The most plausible warrior of this early dynasty was Nedunjellyan II who won the Talaialanganam battle against Cholas and Cheras along with 5 other Kingdom’s coalition forces. West Travancore, north Vellaru river and south and east oceans were the areas where Pandya Dynasty extended. keep doing more videos sir💥🤘

  • @devsanjay7063
    @devsanjay7063 Рік тому +12

    மீன் 🎏 கொடி பறக்க ஆரம்பித்தது நன்றி ஹேமந்த் bro 👍👍

  • @pavanikonduru6504
    @pavanikonduru6504 Рік тому +16

    Thanks for english subtitles.. It helps to reach people from other languages to know about the great Indian History

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому +4

      Thank you! 😊 All of our playlists have English subtitles :)
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @suryarajesh2507
    @suryarajesh2507 Рік тому +183

    மதுரையை மீட்ட மாறவர்மன் சுந்தரபாண்டியன் 🔥🔥

    • @pandiana8498
      @pandiana8498 Рік тому +11

      Pandiyar🇧🇫🔥

    • @RevvyShanker
      @RevvyShanker Рік тому +8

      🇧🇫🔥🎉

    • @manojkutty9476
      @manojkutty9476 Рік тому +1

      ​@@pandiana8498 😂😂😂😂😂

    • @VENKIRE
      @VENKIRE Рік тому +1

      I think he is madurai meeta sundhara pandiyan

    • @NETHAJI200
      @NETHAJI200 Рік тому

      @@pandiana8498 😂😂

  • @indiradhanasekar2910
    @indiradhanasekar2910 Рік тому +1

    அருமையான பதிவு.. அண்ணா.. நன்றி.. பாண்டிய மன்னர்கள் காலத்தில் நடந்த நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில் இருக்கிறது.. பள்ளி பருவத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது.. 🙏. என் மகள் பல கேள்விகள் கேட்கிறாள்.. நான் தெளிவாக கூறினேன்... உங்களுக்கு விரைவில் விருது வழங்கும் தருணம் வரும்.. எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉 அண்ணா.

  • @kumarankumaran2991
    @kumarankumaran2991 Рік тому +9

    மிக்க மகிழ்ச்சி நம் தமிழ்தாய் நாட்டின் முன்னோர்களின் சேரன் சோழன் பாண்டிய மன்னர்களின்... வீரசாகச பெருமையை உலகறிய தெரியபடுத்தியதர்கு உங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல😘🙏🙏

  • @subramonib119
    @subramonib119 Рік тому +9

    தமிழ் மன்னர்களின் வீர வரலாற்று பதிவுக்கு நன்றி.. இந்த பதிவுகள் தமிழக அரசின் பாடப்புத்தகங்களில் இடம் பெற வேண்டும்...

  • @Eclectic_Ephemeral
    @Eclectic_Ephemeral Рік тому +8

    Brother. Goosebumps.. Amidst so many UA-cam channels, I would have easily missed yours as just another one but glad I didn’t. I’m from Madurai, and I have almost no idea about our rich heritage and dynasty .. after PS everyone is hailing cholas even without knowing anything about them
    . Now I can use your videos to learn for myself and to give back to ppl who try to pull down pandyas . Thankful ❤ your narration/editing/ presentation is amazing and that adds to the experience ❤

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому +1

      Thank you brother! 😊 Make sure to watch the continuation of this video!
      You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @balavoice2325
    @balavoice2325 Рік тому +1

    Romba tnkzz thala.... Na munnadi ketaen ungakita pandiyargal pattti peasunganu ipo peasuringa.... Super....

  • @asanciamary4031
    @asanciamary4031 Рік тому +4

    😊❤மிக மிக அருமையாக காணொளி. பாண்டியர்கள் பற்றியும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம் 👍😊 keep rocking brother 😊

  • @gokulnathaeronautical3342
    @gokulnathaeronautical3342 Рік тому +13

    "அருமை" என்று ஒற்றை வார்த்தையால் மட்டும் புகழ்திட முடியாது... அப்பன் சிவபெருமான் அருளும், நம் முன்னோர்கள் அருளும் இருந்தால் மட்டுமே இத்தகைய பணியை செய்ய முடியும்... வியப்படைகிறேன் தம்பி... உங்கள் பணிக்கு அடியேன் வாழ்த்துக்கள்... இறைவன் உங்களோடு இருக்கிறார் தம்பி....

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому +1

      நன்றி சகோ! 😊🙏🙏

    • @gokulnathaeronautical3342
      @gokulnathaeronautical3342 Рік тому

      @@UngalAnban
      1) கீழடியில் சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன.
      2) 63 நாயன்மார்களில் பாண்டியர்களும் இருப்பார்கள் அவர்கள் வரலாறு பெரிய புராணத்தில் உள்ளது...
      3) ராமாயணம் மற்றும் மகாபாரதத்திலும் கூட பாண்டியர்கள் பற்றி குறிப்புகள் இருக்கும் என்று சிலர் சொல்கிறார்கள்...

  • @Arrongigi
    @Arrongigi Рік тому +10

    Anna na oru history student ongaloda video va enga clg seminar la podu kamichanga nanu onga subscriber dha na onga video va onu kuda miss Pana maada na research project ku Pandyas padhidha panuna ❤️👏

  • @King-bp1lp
    @King-bp1lp Рік тому +17

    இன்றும் வாழம் பாண்டியர்கள்
    1. பந்தள நாடு பாண்டியர் (கேரளா)
    2. வடகரை ஆதிக்கம் சொக்கம்பட்டி பாண்டியர் (தென்காசி)
    Hemanath anna இங்கு சென்றால் உங்களுக்கு ஏதாவது பாண்டியர் குறித்து தடயம் கிடைக்கும் .😊

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому +1

      நன்றி சகோ!

    • @King-bp1lp
      @King-bp1lp Рік тому +4

      @@UngalAnban "இரட்டை கயல், செண்டு " சின்னம் பொறித்த கட்டிடங்கள், மண்டபம்கள் சொக்கம் பட்டி சுற்றி உள்ளதாக கேள்விப்பட்டேன் 👍

  • @priyadharshiniavinash
    @priyadharshiniavinash Рік тому +25

    Worth the wait!😊👏🏻👏🏻 Thank you for the detailed and clear explanation.

  • @ganesankalai7434
    @ganesankalai7434 Рік тому +642

    யாரு எல்லாம் பாண்டிய வம்சம் ஒரு like போடுங்க

    • @mathiganesh2609
      @mathiganesh2609 Рік тому +16

      தமிழன்.....

    • @subramaniamsilvem8899
      @subramaniamsilvem8899 Рік тому +11

      தமிழர்கள்

    • @VENKIRE
      @VENKIRE Рік тому

      சகோ அப்படி பார்கனும்னா எல்லோரும் ஒவ்வொரு அரச வம்சத்தை சார்ந்த வாரிசுகள் தான்.இன்றைக்கு சாதாரண குடிமக்களாக அடைபட்டிருக்கிறோம். என்ன பன்றது நாசா காரன் சொன்னாதான் நம்புரோம். நம்ம ஊர் பசங்க கஷ்ட பட்டு ஆராய்சிபண்ணி சொண்ணா நம்ப மறுக்கிறோம்

    • @srkeditz001
      @srkeditz001 Рік тому +35

      ஏன் டா பா பாண்டிய வம்சம், சோழ வம்சம் னு சண்டையை கிழப்புறீங்க... எல்லாம் தமிழன் தான்... So தமிழன் னு சொல்லுங்க பா ❤️

    • @VENKIRE
      @VENKIRE Рік тому +1

      அருமையான கருத்து

  • @vinothravichandiran229
    @vinothravichandiran229 Рік тому

    ஒவ்வொன்றும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது... உங்கள் இந்த புனிதமான பணி என்றும் கைவிடாமல் தொடர்ந்து நீங்கள் செய்ய வேண்டும்... நான் பள்ளி பருவத்தில் படித்த சோழ, சேர, பாண்டிய மன்னர்களை பற்றி உங்கள் மூலம் இன்னும் தெளிவாக தெரிந்து கொள்கிறேன்... மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது... எங்களுக்காக இந்த பணியை நீங்கள் தொடர்ந்து நீங்கள் செய்ய வேண்டும்... நம் மாமன்னன் சோழன் சொன்னதுபோல் இப்பணியை செய்யும் உங்கள் பாதத்தை என் தலையில் தாங்குவேன்....

  • @சஞ்சய்.32
    @சஞ்சய்.32 Рік тому +56

    சேர சோழ பாண்டியர் 😌❤️!

  • @kishorekumar-dq2lm
    @kishorekumar-dq2lm Рік тому +13

    Dear heman,Your works are truly inspiring and revolutionary in 21st century .Keep doing this transparently and without the loss of originality through your research.

  • @SriNivas-oo3wn
    @SriNivas-oo3wn Рік тому +42

    I'm in madurai , pandiyargal than முதல் மனிதன் 🔥🔥

  • @UDHAYAA993
    @UDHAYAA993 Рік тому +14

    வாழும் வாய்மொழி மன்னர் நீங்கள்
    உங்கள் தமிழுக்கும் தமிழுக்கும் உச்சரிப்புக்கு நான் ரசிகன்
    வாழ்த்துக்கள் நண்பா

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому +2

      நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

    • @UDHAYAA993
      @UDHAYAA993 Рік тому

      உங்கள் பதிவை உலகெங்கும் கொண்டு செல்வது தமிழர்களின்( நம்) தலையாய கடமை வாழ்த்துக்கள்

    • @VENKIRE
      @VENKIRE Рік тому

      @@UngalAnban சகோ எப்போ எங்க பல்லவ நாட்டுக்கும் தொண்டை மண்டபத்துக்கும் வருவீங்க .அதுமட்டுமல்ல நீங்க எல்லா அரச வம்சத்தையும் குறிப்பிடுகிறார்கள்.பாண்டிய வழி தோன்றலான ஜய்யப்பனை பற்றியும் பேசுங்கள் தயவுசெய்து.அவரது வரலாறு முன்னுக்குபின் முரண்பட்டு உள்ளது அவரை பற்றி ஆராய்ந்து கூறுங்கள் தயவசெய்து

  • @murugavel1461
    @murugavel1461 Рік тому +28

    பாண்டியன் 🥰 என்பதில் பெருமை கொள்கிறேன்❤

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому +3

      நண்பரே, உங்கள் நண்பர்களிடம் ஷேர் செய்யுங்கள்! :)

    • @murugavel1461
      @murugavel1461 Рік тому

      @@UngalAnban paniyachu nanba

    • @murugavel1461
      @murugavel1461 Рік тому

      @@UngalAnban oru request Pandiyargal pathi thodarchiyaga podavum & Pandi kovil varalaru pathivu pana Nala irukum, athu Madurai la iruku 🙏🏻

    • @selvakumarkumar1574
      @selvakumarkumar1574 Рік тому +1

      பாண்டியன் என்பது யார் என்று தெரிந்துகொண்டு பெருமை கொள் நாடார் இலக்கிய பெயர் சான்றோர் கல்வெட்டில் சான்றார் பொது வழக்கில் சானார் இவர்களே பாண்டியர்கள்

    • @KcChithu
      @KcChithu 5 місяців тому

      பாண்டியர் யாருன்னே தெரியாம பல கும்பல் இங்கு நாங்கள் தான் அவரோட வம்சம் என்று தவறா கொண்டாடுறீங்க பாண்டியமன்னன் பரதவர் அதாவது மீனவர்

  • @Megalathangaraj9210
    @Megalathangaraj9210 9 місяців тому

    ஒவ்வொரு காணொளியும் மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை

    • @UngalAnban
      @UngalAnban  9 місяців тому

      நன்றி நண்பரே! ☺️❤️
      இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng
      Chola Series: bit.ly/CholaSeries

  • @ulaganathans8118
    @ulaganathans8118 Рік тому +111

    Pandya Dynasty is highly underrated

    • @hariganesh6455
      @hariganesh6455 Рік тому +11

      Because there is no archealogical evidence for that
      I think pandyas are not interested in recording history

    • @kalaivani5698
      @kalaivani5698 Рік тому +9

      Pandyas history destroyed.

    • @hariganesh6455
      @hariganesh6455 Рік тому +5

      @@kiwiboo329 brother why அவரை thitringa
      அவர் நாம எல்லாம் pandyas under estimate pannrom
      But they are also great rulers சொல்றாங்க
      Athula என்ன தப்பு Why tension

    • @karuppasamymuthu5509
      @karuppasamymuthu5509 Рік тому +5

      @@kiwiboo329 Yen thevai illama vaarthayai vidura?

    • @karuppasamymuthu5509
      @karuppasamymuthu5509 Рік тому +5

      @@kalaivani5698 Yes by vijayanagar, nayakar kings, they even stole the Pandian surname, example the fraud kettibommullu becoming veera Paandiya kattabomman.

  • @selvaraj.k9380
    @selvaraj.k9380 Рік тому +13

    தென்காசி பாண்டியர்கள் வரலாறு போடுங்க அண்ணா...

    • @user-kannansknr
      @user-kannansknr Рік тому

      அப்ப சேரர்கள் இல்லையா

  • @manibhavani47
    @manibhavani47 Рік тому +39

    Pandiyan ❤️💚 Devendra Kula velalar.....🔥

    • @BBASKARM
      @BBASKARM Рік тому +7

      Neenga Indira Kulam epati pandiyar aga mudiyum

    • @BBASKARM
      @BBASKARM Рік тому +6

      Pandiyar santhira kulam

    • @BBASKARM
      @BBASKARM Рік тому +4

      Raavi maravar konar thaa santhira kulam

    • @manibhavani47
      @manibhavani47 Рік тому +1

      @@BBASKARM 😂

    • @Yadav_Memer
      @Yadav_Memer Рік тому +5

      இந்திர குலத்துக்கும் சந்திர குலத்துக்கும் வித்தியாசம் தெரியாத மூடன் 💙

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 Рік тому +5

    Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.💐💐💐🙏🙏🙏

  • @rajamanickamr4991
    @rajamanickamr4991 Рік тому

    அருமை அருமை.... எனதருமை சகோதாரா .... பாண்டிய வரலாறு பெறும் போற்றுதலுக்கு உரியது👍👍👍

  • @Samurai__edits
    @Samurai__edits Рік тому +64

    பாண்டியர்களுக்காக காத்து கொண்டிரிக்கிரேன்

    • @Mamata_Banerjee_Cat_17
      @Mamata_Banerjee_Cat_17 Рік тому +1

      Go to time travel 😂😂😂😂😂😂

    • @Maaran_
      @Maaran_ Рік тому +6

      தமிழைக் கொல்லாதே

    • @dharinic2648
      @dharinic2648 Рік тому +1

      @@Mamata_Banerjee_Cat_17 🤣🤣🤣

    • @karuppasamymuthu5509
      @karuppasamymuthu5509 Рік тому +2

      @@Mamata_Banerjee_Cat_17 Sarida loosu

    • @RamG-vp1ss
      @RamG-vp1ss Рік тому +1

      Tamil padinga first uh , aprm tamil ah kaapathalam

  • @rameshmanikkam2092
    @rameshmanikkam2092 Рік тому

    அற்புதமான காணொளி நண்பா. மென்மேலும் உங்கள் காணொளி தொடர என் வாழ்த்துகள்.🙏🙏🙏

  • @Slayer__100
    @Slayer__100 Рік тому +31

    Pandiyas is always Pandiyas 🔥🔥🔥💯🔥🔥🔥

  • @jayaram1336
    @jayaram1336 Рік тому

    அருமையான பதிவு தேடல்கள் எப்பொழுதும் வெற்றியுன் தொடரட்டும் 👏👏

  • @reactwithsb
    @reactwithsb Рік тому +8

    குமரிக்கண்டம் என்று கூறிய போது உடல் சிலிர்க்கிறது ......
    நாட்டை ஆண்டவன் மன்னன் 👑
    கண்டத்தை ஆண்டவன் தமிழன் 🏹🐅🐟

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому +1

      நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

  • @arunyadav5859
    @arunyadav5859 Рік тому

    vaazthukkal Bro, complete new experience. Ungal payanam thodra engal aatharavu endrum undu. vaazgha tamil..

  • @Mr_info24
    @Mr_info24 Рік тому +25

    பாண்டியர்கள் டா 🔥👑💯....

    • @kiwiboo329
      @kiwiboo329 Рік тому +1

      pottainga da pandiyas

    • @Mr_info24
      @Mr_info24 Рік тому +7

      @@kiwiboo329 vaai pundaiya kilichiduven

    • @smr19673
      @smr19673 Рік тому +1

      ​@@kiwiboo329 thevidhiya payal cholargal cross breed dogs cholargal

    • @KcChithu
      @KcChithu 5 місяців тому

      பாண்டியனும் சோழனும் பரதவர் பரதவர் என்றால் மீனவர்

  • @drnivra
    @drnivra Рік тому +1

    very informative bro

  • @gsbkarthik91
    @gsbkarthik91 Рік тому +3

    சேரர்கள் பாண்டியர்கள் இவர்களும் நம் மண்ணை ஆண்ட மன்னர்கள் பெருமைக்கு உரியவர்கள் ஆனால் சோழர்கள் என்றால் தனித்துவம் உள்ளது இதற்கு ஒரு சிறந்த உதாரணம் தஞ்சை பெரிய கோயில். Appaaaaaaa சொல்ல சொல்ல சொல்லிகொண்டே போகலாம் அவ்வளவு பெருமை சினிமா எடுப்பவர் கூட சோழர்கள் பற்றியே எடுக்கிறார்கள். இதை உங்கள் மூலம் மேலும் மேலும் தெரிந்து கொள்ளும்போது மனதிற்கு சந்தோசம் ஆக உள்ளது தொடர்க உங்களின் பணி 🙏🙏🙏🙏👌👌👌👌

    • @Username-u5e
      @Username-u5e Рік тому +1

      கங்கைகைகொண்ட சோழபுரம் ஆலயம், சிதம்பரம் நடராஜர் ஆலயம் போன்றவையும் சோழர் உடைய கட்டிட கலை எடுத்துக்காட்டு ஆகும் அடுத்த முறை இந்த ஊர்களையும் குறிப்பிடவும் சோழ நாடு பற்றி கூறும் போது. 😊

    • @gowthamc3774
      @gowthamc3774 Рік тому

      Kumari kandathula irukura kovil la enka pohum

  • @murugavel2315
    @murugavel2315 Рік тому +1

    உங்கள் பதிவுகள் அருமையாக மற்றும் தெளிவாக உள்ளது.இதனால் தான் எனக்கு தமிழர்களின் வரலாறு தெரிகிறது.இராஜேந்திரனின் பள்ளிப்படை பற்றிய பதிவு போடுங்கள்.🙏🙏

  • @buvanasivasubramaniam1612
    @buvanasivasubramaniam1612 Рік тому +3

    A bigger history.... V cann t give a simple word for ur greater work... Waiting for full history... Animations of pandians are also very unique with ur explanation... Awesome work bro

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому

      Thank you! :) Please share with your friends and help this video reach more people!

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Рік тому +1

    அருமையான தகவல் பதிவு நன்றி

  • @SHALINIP2482
    @SHALINIP2482 Рік тому +10

    Gr8 work!!! Everything is evidence based.. So much research behind this video.. Yes, it's true.. We should know n share true history of our mother land.. People like you are in vigorous action rather than just speaking.. Hope some day kids learn all these from School days.. We should be proud of all the kings who ruled our mother land.. Thank you for the effort and passion in bringing these facts in quite an interesting way.. Stay blessed brother.. 🌞😇🙏💐👍

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому +1

      Thank you so much for your kind words, Shalini! 😊🙏 Please share the video within your circle!

    • @SHALINIP2482
      @SHALINIP2482 Рік тому

      Sure 'l share.. It should be known by every Indian... 😇👍

    • @TonyStark-mm6qy
      @TonyStark-mm6qy Рік тому

      ​@@UngalAnban Bro please do a podcast with Beer Biceps Ranveer about Tamil History, Empires and Literature . Doing that the entire India and even people from other countries would know about our Tamil people's greatness and will know about what a gem you are to Tamil and our Country ❤️

  • @shanthiru66
    @shanthiru66 Рік тому +2

    வெல்க!மீன் கொடி, மீன் கொடி,வெல்க!!!!!! நீங்கள் பாடிய பாடல் மிகவும் அருமை❤

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому

      நன்றி! 😊🙏 ஆம், எனது குரல் தான்.

  • @kulalranjith
    @kulalranjith Рік тому +4

    Superb Hemanth Thiru anna 🔥👏🥰 During my college days 10 years back I wrote a blog about Kumari Kandam and given your blog as reference 😊
    Seeing your growth since then .. keep it up anna 🙏

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому +1

      Thank you Ranjith! Have we met before? Sorry, I'm unable to recollect..

  • @radhikanatrajan5013
    @radhikanatrajan5013 Рік тому

    Super sir amzng explaiton ....paandiyarkal pati ipo dan ternjikiten keep it up.sir...keep.rocking 💐💐💐🙏🙏🙏👍👍👍🎉🎉🎉

  • @user-it7wj8id8t
    @user-it7wj8id8t Рік тому +13

    குடுமி குடும்பி குடும்பர் மள்ளர் பள்ளர்

  • @karunagokul8571
    @karunagokul8571 Рік тому

    அப்பப்ப கேட்கவே பெருமையா இருக்கு...அருமையான பதிவு எளிய உரையாடல் நன்றி நண்பரே....

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @worldcitizen5188
    @worldcitizen5188 Рік тому +6

    கடையெழு வள்ளல்களுக்கு நிகரான அதில் குறிப்பிட படாத அரசர்களை பற்றி காணொளி பதிவிடுங்கள் அண்ணா

  • @archanan1051
    @archanan1051 Рік тому

    அருமையான தொகுப்பு
    உங்கள் காணொளியை தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
    உங்கள் காணொளி பார்த்த பின்பு ராஜராஜ சோழன் அவர்களின் பள்ளிப்படை மற்றும் பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை சென்று பார்த்து வந்தோம்.
    மிக்க நன்றி
    உங்கள் பயணம் தொடர என் குடும்பத்தினர் சார்பாக வாழ்த்துக்கள்

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому

      அப்படியா! மகிழ்ச்சி! ❤
      😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @vickeyvickey7813
    @vickeyvickey7813 Рік тому +9

    பாண்டியன் பாளையக்காரர்கள் தென்காசி பாளையம்💥💥

  • @tanyashri.m4033
    @tanyashri.m4033 Рік тому

    Anna Vera lvl engala pandiyargal kalthuke kondu poitinga .cholarga,pandiyargalaiym pathi rombhavae detailed ah sonna nala na itha yen friends ikum share pandra..

  • @TN57ANBU
    @TN57ANBU Рік тому +4

    பாண்டிய வம்சம் என்பதில் பெருமை கொள்கிறேன் 💙💛

  • @MrPandiyan
    @MrPandiyan Рік тому +1

    What a clarity and you injected the same clarity through your speech... Great job Sir❤

  • @1970sugan
    @1970sugan Рік тому +3

    Amazing info on pandiyans. Madurai is by far oldest city in Tamil Nadu and/or possibly in india.

  • @yogeshrambalajiram7746
    @yogeshrambalajiram7746 Рік тому +3

    Bro you have given Excellent video on the Great Kings of Pandyas.. The government should initiate research works to find out "Kumari Kandam". Our childhood was filled with many unwanted pages of history. This content should reach our future generations. Please continue this series!!

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому +1

      Thank you! Please share this within your circle! :)

  • @5iverFacts
    @5iverFacts Рік тому

    அருமையான பதிவு...பல நாட்களாக மிகவும் ஆவலாக எதிர் பார்த்திருந்த video...நன்றி அண்ணா 🙏

  • @Spearngl
    @Spearngl Рік тому +12

    பக்குறுளி ஆறு இன்றும் பரளியாறு என்னும் பெயரில் எங்கள் மாவட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது 😍😍😍

  • @manikandanmariswari8203
    @manikandanmariswari8203 Рік тому +1

    தமிழக மன்னர்கள் வரலாற்றினை விளக்கும் உங்கள் காணொளி ஒரு பொக்கிஷம். தகவல்கள் விடயங்களனைத்தும் தமிழக சொத்தாக பாதுகாக்கப்பட வேண்டியவை. உங்கள் முயற்சி காலத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. தமிழ் மக்கள் தங்களது பூர்வீகம் என்ன என அறிய இந்த காணொளிகள் உதவும். உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்😅

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому

      நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

  • @prasanna23.1.78
    @prasanna23.1.78 Рік тому +5

    Eagerly waiting for this video 😍❣️

  • @sridharvasanth
    @sridharvasanth Рік тому

    13:10 music and picture - Great work sir

  • @manibhavani47
    @manibhavani47 Рік тому +6

    Rambha Thanks for you Bro ❤️💚

    • @im_inocent
      @im_inocent Рік тому

      டேய் நீங்க பண்ணை அடிமைடா

    • @im_inocent
      @im_inocent Рік тому +2

      கயத்தாரு பாண்டியர் கடைசி போர் யார் பாண்டியர்னு பார்த்துவிட்டு வந்து பேசுடா கொண்டயன் கோட்டை மறவர் படை

    • @manibhavani47
      @manibhavani47 Рік тому +1

      @@im_inocent 😂👌

  • @ashwinkumar1700
    @ashwinkumar1700 Рік тому +1

    Excellent series😍😍😍😍thanks nanbaa.. To give series like this...

  • @rockingboy8046
    @rockingboy8046 Рік тому +6

    கடுங்கோன் 💙💥

  • @TVRGUYS
    @TVRGUYS Рік тому +1

    Super Anna yanaku intha video romba helpful ah irunthuchi.... Thank you so much... Very very thanks 🙏... Intha mathiri cholas kkum podunga anna chola kings pathi video podunga anna full details venum pls anna pls... Cholas pathi 1st tu end varaiyum potunga anna

  • @rajanrajan7701
    @rajanrajan7701 Рік тому +3

    பாண்டியர் வரலாறு தெளிவாக சொன்ன சகோதரா நன்றி நான் இலங்கை ராஜன்

  • @rajeswarileela-cn1sl
    @rajeswarileela-cn1sl Рік тому

    மிக சிறப்பான பதிவு பாண்டியர்களின் புகழ் வாழ்க,💐💐💐

  • @யாதவர்_சமுதாயம்_திருவை

    சந்திர வம்சம் 💙💛 🎏🌙👑💥

    • @TN57ANBU
      @TN57ANBU Рік тому +1

      💙💛

    • @Tyler_breeze
      @Tyler_breeze Рік тому

      😂😂😂

    • @Rdx217
      @Rdx217 Рік тому

      Pandiyargal yarunu therinjukkittu pathivu podungada😂

    • @Tyler_breeze
      @Tyler_breeze Рік тому

      @@Rdx217 சரி பாண்டியர் யாரு.?

    • @smr19673
      @smr19673 Рік тому

      ​@@Rdx217 cheri sollu

  • @nallanmohan
    @nallanmohan Рік тому +1

    Hemanth எவ்வளவு அழகாக கதை சொல்கிறீர்கள். எவ்வளவு ஆராய்ச்சி செய்துள்ளீர்கள்.! அருமை.

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому

      நன்றி மோகன்! 🙏

  • @thalakarthik2791
    @thalakarthik2791 Рік тому +5

    தமிழகத்தின் மற்றொரு பெரிய கோவில் ஏன்று அழைக்கப்படும் 🙏காசிவிஸ்வநாதா் ஆலயம் 💥பராகிரம பாண்டிய மன்னறால் கட்டப்பட்ட்து தென்காசி மாவட்டத்தில் அமைத்துஉள்ளது👑

  • @poratv583
    @poratv583 Рік тому

    மிகவும் அற்புதமான வரலாற்று தொகுப்பு அண்ணா உங்கள் தார்மீக முயற்சிக்கு ஒரு தமிழனா என்னுடைய ராயல் சல்யூட் அண்ணா

  • @Username-u5e
    @Username-u5e Рік тому +5

    விழுப்புரம் கள்ளகுறிச்சி மாவட்டங்களில் உள்ள காடவராயர் சம்புவராயர் வரலாறு பிறகு குடைவரை கோயில் என நிறைய உள்ளது அதையும் கொஞ்சம் விளக்க வேண்டும்.

  • @vithurshanlive1980
    @vithurshanlive1980 Рік тому +1

    Anna patha udane subscribe pannidan
    Please continue your work
    I'm supporting you and your team
    I will share with others

  • @King-bp1lp
    @King-bp1lp Рік тому +8

    மதுரை காஞ்சியில் பாண்டியரின் படையினர் வெப்பம் பூ சூடிய கோசர் குடி மறவர்கள், செழியனுக்கு வெற்றிகளை தேடி தந்ததை கூறுகிறது 😊.

  • @Doresamy62
    @Doresamy62 22 дні тому

    Your crystal explanation on Tamil history is mind blowing for a Tamil like myself born overseas… great work 🙏🏾

    • @UngalAnban
      @UngalAnban  22 дні тому

      I'm very glad to know you're enjoying my work. Thank you! :)

  • @rajivgandhirajiv7924
    @rajivgandhirajiv7924 Рік тому +13

    குடும்பர் குடுமி தேவேந்திர குல வேளாளர்

  • @sksuresh73
    @sksuresh73 Рік тому

    அருமையான பதிவு நன்றி
    UA-cam opan panna ... கண்ட கண்ட‌ Videos அவங்க வீட்ல குழந்தை ஆய் கலுவுறது .. videos கூட எடுக்றானுங்க. முடியல...உங்கள மாதிரி ஒரு சிலர் மட்டுமே இந்த அற்புதமான செய்திகள் வருகின்றன.. நன்றி நண்பரே...😊

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому

      😂😂 நன்றி நண்பரே! 🙏

  • @raguvarannadarajan6409
    @raguvarannadarajan6409 Рік тому +5

    பாண்டியர்கள் ❤❤❤🎉

  • @menagamurugesan9932
    @menagamurugesan9932 Рік тому

    Thala....! The video I have been waiting.......while most of us hailing as cholas cholas.....avangalavida palamayana pandyas pathi neenga solrathu super....cherar history venum Anna....unga videos la pathu pathu history Mela pithu piduchuruchu....really what u r doing is a great job....bringing back this generation toward our own culture....ungaloda intha work ku ulagathla entha award koduthalum pathadhu.....tamizh mannoda ovvoru pillaikum neenga oru inspiration...tamizh irukkura varaikum neengalum irunthu neraya thondu seyyanum....may u live for infinite years continuing this job.....
    Tamil❤🔥

  • @1958mj
    @1958mj 8 місяців тому +1

    உங்களுடைய பணி மிகச்சிறப்பாக.🎉🎉❤

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 Рік тому +1

    தமிழ், தமிழ், தமிழ் அரசர்கள் புகழ் வளர்க🙏🌹உங்கள் காணொளிக்கு நன்றி

  • @Yadav_Memer
    @Yadav_Memer Рік тому +11

    அண்டர் குறுவழுதியார் 👑💙

  • @mpravin1
    @mpravin1 Рік тому

    Arumaiyana thakavl...continue pannunga