வணக்கம் மலேசியா 🇲🇾 இந்த வீடியோ எடுக்க கடுமையான உழைப்பும், நேரமும் ஆனது.. உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க 🙏🏻 Hello Malaysia 🇲🇾 Comment your opinion about this video below 🙏🏻
அருமையனா பதிவு நண்பா, மலேசியத் தமிழர்களுக்குக் கூட இந்த இடத்தைப் பற்றியும் அதன் வரலாறு பற்றியும் தெரியாது. நீங்கள் நமது தமிழ் சமூகத்திற்கு பெரும் சேவை செய்து வருகிறீர்கள். மனமார்ந்த நன்றி.
மிக சிறப்பான விசயம் மலேசியாவில் இதுபோன்ற நிறைய வரலாறு இருக்கிறது சிறீ விசய நகர் பேரரச இதவும் இப்போது சோகூர் பாரு என்ற மலேசிய மாநிலத்தில் இருக்கிறது காடுகளில் மற்றும் இந்த பத்தோம் நூற்றாண்டில் நடந்த இந்தி ராணுவம் வரகை சப்பான் வெறட்ட அந்த
இந்த கட்டபொம்மு நாயக்கரால்தான் நமது பாட்டன் சின்னமருதுக்கும் வெள்ளையனுக்கும் பகைமை ஏற்படுகிறது.. தங்களின் பயணம் மிகமிக அர்த்தமானது. உலகம் முழுவதும் தேடி மேன்மேலும் நம் வரலாற்றை வெளிக்கொண்டுவர பேரன்போடு வாழ்த்துகிறேன்.
வணக்கம் தோழர் நான் மலேசியாவில் வசிக்கின்றேன் நன்றி தோழர் நீங்கள் தமிழ் நாட்டில் இருந்து மலேசியா சரித்திரம் தெரியாமல் இருந்தது மிகவும் வருந்துகிறேன். வாழ்க வளமுடன்.
@@TamilNavigationNo bro. Actually Dorai Swamy already back to India. There is a proper evidence for that. You may refer to researcher Dr. Maruthu Mohan aiya. Thanks 😊. frm 🇲🇾
Karna... U r amazing👍... 3yrs ah unga channel ah follow panren... Every time video pakum pothum enaku excitement ah eruku.. Knowledgeable ah eruku.. Na nalu per kita solren history ah... Karna❤
அருமையான பதிவு சகோ. நான்காவது தலைமுறையாக மலேசியாவில் இருக்கிறோம் எங்களுக்கே இது மிகவும் புதிய விடயம் தான். வந்தேறிகள் என்ற முத்திரை இன்னும் எங்கள் மேல் கட்டாயமாக திணிக்கப்படுகிறது. அதை ஓரளவுக்கு இது போன்ற காணொளிகள் நிவர்த்தி செய்யக்கூடும்.மட்டற்ற மகிழ்ச்சி. பினாங்கில் என்னும் அறிய விஷயங்கள் உள்ளது. கொடிமலை சென்று பாருங்கள். கடல் மேற்பரப்பில் இருந்து உயரமான பகுதி வெள்ளையர்களின் நிரந்தர படை நிறுவப்பட்ட இடம்....
அய்யா உங்களை போன்று குமார் என்பவர் பப்புவா நியூ கினியா நாட்டில் தமிழ் இராணுவ சமாதிகளை காட்டியிருக்கிறார் சின்னமருது மகன் வாரிசுகள் எதாவது இருக்கிறார்களா என்று காணோளி போடவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி
Thanks karna for this video.. Innhum nerayhe naam mutataiyhar varalarughal ingghe irukirathu.. Innhum naangal kandarinthu kondirukirhom.. Mikhe nandri tamil navigation 🙏regards from Malaysia ❤
தமிழர்கள் ஆட்சி கடல் கடந்து சென்றது. நீங்களும் கடல் கடந்து சென்று , தமிழர்கள் ஆட்சியை எங்களுக்கு சித்தரிக்க வேண்டும். எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
I'm from Penang. I don't know about this!!!! Tq brother for a good history lesson about our ancestors ❤❤. Btw....what camera are you using to record this video? Awesome. ❤ Your presentation. Keep up. More to learn from you. Your presentation is very precise n professional 👍👍👍🙏
நல்ல காமடி 10:25 வெள்ளைகாரங்களுக்கு நம்ம கோட்டைகள் அவ்வளவு பயம், இதை வெள்ளைகாரன் இவருக்கு சொல்லியிருக்கீனம் போல. இரண்டாம் உலகபோர் நடைபெறாவிட்டால் இந்திய ஒன்றியமும் உருவாகியிருக்காது, ஆங்கிலேயனும் வெளியேறி இருக்கமாட்டான்.
Well done Sir for exposing the truth and very historic event to us Penangites. Wishing you all the best for uncovering more indians history all over the we world .
வணக்கம் அன்றென்ன இன்றும் மலேசியாவில் அடிமைகள் போல் தமிழர்கள் இருக்கின்றார்கள் வேலைக்காக வந்து இந்த நிலையை மாற்ற வேண்டியது தன்மான தமிழர்கள் கடமை நாம் தமிழர் (ஈழத்திலிருந்து ஆசிவகத்தமிழன் தமிழுயிரன் )
Very informative n articulately defined history!!!! Respect you brother. Im from Penang....i didn't know about this. I will go to that cemetery again. Btw....what camera are you using? Very beautiful video
Don't think your view audience is small.... but for us, you are the only One History Teller. You are precious to us. I am from Karnataka... i know little bit of Tamil. It is Very Fascinating to see History by the way you narrate. Ill Tell One Thing In Kannada. " Mundhe Nuggi Nadi, Jaya Ninadhaaguthe ".
Appreciating your tremedous effort for bringing out the historical facts and other details regarding our tamil diaspora in malaysia.I have visited malaysia number of times.The book titled Siam Marana Railway will portray in detail the harsh conditions underwent by tamil people who worked alongside POWs during the construction of the railway track during a particular foriegn occupation.
Hi Karuna, you are deeply dived to see our ansestaors history. Itsvreally amazing as you are dedicated and getting more hidden histories. Great journey continues 👍 ever
வணக்கம் மலேசியா 🇲🇾
இந்த வீடியோ எடுக்க கடுமையான உழைப்பும், நேரமும் ஆனது..
உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க 🙏🏻
Hello Malaysia 🇲🇾
Comment your opinion about this video below 🙏🏻
Welcome to Malaysia thambi
You right here got many hidden history about our Tamil people
என்னவென்று சொல்வது தகவலுக்கு நன்றி.👃 வாழ்த்துக்கள் .
Please ithemathiri niraya video podunga bro please
சிறப்பு
மலேசியா
😅malaysia
கோட்டைகளை விட தமிழர்களின் வீரத்தை கண்டே அவர்கள் பயத்திருக்க வேண்டும்.. பாதணிகளை கழட்டி சென்ற உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் அண்ணா. Sl இருந்து.
நன்றி 🙏🏻
தமிழர்களின் வரலாற்றை தேடிய பயணம் மிகவும் சிறப்பான தகவல்கள். வாழ்த்துக்கள் 👍
மிக்க நன்றி 🙏🏻
தாங்கள் மலேசியாவிற்கு வந்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
நன்றி 🙏🏻
இத்தகவல்களை சேகரித்து மக்களுக்குச் சேர்ப்பது அவ்வளவு எளிதல்ல. அருமையான பதிவு.. வாழ்த்துக்கள் ..
மிக்க நன்றி 🙏🏻
இந்த கானொலியை தமிழர்களுக்கு சமர்பித்தற்காக நன்றி சகோ
🙏🏻
உங்களுக்கு ஆயிரம் நன்றிகள் கூறினாலும் அது மிகை ஆகாது. உங்களின் வரலாற்று பயணம் பரிபூர்வ வெற்றியடைய எனது வாழ்த்துக்கள் அன்பு சகோதரரே❤
மிக்க நன்றி 🙏🏻
Love from sungai petani kedah
#malaysia 🇲🇾❤️
🙏🏻
Hadir kulim Kedah❤
Me too sis
தங்களுடைய கடின உழைப்பிற்கும், உயர்ந்த வரலாற்று பணிக்கும் என் நன்றிகள் பல 👌👍🤝🙏
நன்றி 🙏🏻
மிகவும் சிறப்பான பதிவு,, இங்கே வசிப்பவர்கள் கூட அறியாத வரலாறு 💥😇
அருமையனா பதிவு நண்பா, மலேசியத் தமிழர்களுக்குக் கூட இந்த இடத்தைப் பற்றியும் அதன் வரலாறு பற்றியும் தெரியாது. நீங்கள் நமது தமிழ் சமூகத்திற்கு பெரும் சேவை செய்து வருகிறீர்கள். மனமார்ந்த நன்றி.
புரட்சி வாழ்த்துக்கள் சகோ.. உங்களின் கடுமையான உழைப்பிற்கு கோடான கோடி நன்மைகள் .... தமிழ் மக்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் மிக்க நன்றி.
நன்றி 🙏🏻
சரியான முடிவு. வெளிநாடுகளில் தமிழர்கள் எப்படியெல்லாம் இருந்தார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
நன்றி 🙏🏻
அன்புள்ள திரு கர்ணா உங்களுக்கு என் வாழ்த்துக்கள் அண்ணா
இதே மாதிரி காணெளி பதிவிடவும் 👏👏
நன்றி
வரலாற்று தேடல்கள் மிகவும் அருமையாக இருந்தது தமிழ் மக்களின் வரலாறு மலேசியா பினாங்கில் தெரிந்தது சிறப்பு வாழ்த்துக்கள்♥️🤝👌💐
மிக்க நன்றி கர்ணா! வரலாற்றை மிக அருமையா சொன்னிங்க, இங்கும் பல வரலாற்று தடயங்கள் சூழ்ச்சியால் அழிக்கப்படுகின்றன..😢😢😢அன்புடன் மலேசிய தமிழர்🙏
நன்றி 🙏🏻
சிறந்த வரலாற்று காணொளி அருமை sako❤🎉
மிக்க நன்றி
மிக சிறப்பான விசயம்
மலேசியாவில் இதுபோன்ற நிறைய வரலாறு இருக்கிறது சிறீ விசய நகர் பேரரச இதவும் இப்போது சோகூர் பாரு என்ற மலேசிய மாநிலத்தில் இருக்கிறது காடுகளில் மற்றும் இந்த பத்தோம் நூற்றாண்டில் நடந்த இந்தி ராணுவம் வரகை சப்பான் வெறட்ட அந்த
👍🏼
This guy before leave shoes infront of cemetery this is ❤ Indian ❤ culture
❤தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்த்துக்கள்😊
நன்றி
@@TamilNavigation8.30am) b no😅
இந்த கட்டபொம்மு நாயக்கரால்தான் நமது பாட்டன் சின்னமருதுக்கும் வெள்ளையனுக்கும் பகைமை ஏற்படுகிறது.. தங்களின் பயணம் மிகமிக அர்த்தமானது. உலகம் முழுவதும் தேடி மேன்மேலும் நம் வரலாற்றை வெளிக்கொண்டுவர பேரன்போடு வாழ்த்துகிறேன்.
வணக்கம் தோழர் நான் மலேசியாவில் வசிக்கின்றேன் நன்றி தோழர் நீங்கள் தமிழ் நாட்டில் இருந்து மலேசியா சரித்திரம் தெரியாமல் இருந்தது மிகவும் வருந்துகிறேன். வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி 🙏🏻
உங்களுக்கு தமிழிழத்தின் வரலாறு தெரியுமா (ஈழத்திலிருந்து ஆசிவகத்தமிழன் தமிழுயிரன்)
நன்று தம்பி. அதிகம் அறிந்துக் கொள்வீர்கள்!
உங்களுடைய பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤
நன்றிங்க 🙏🏻
மிகவும் அருமையான பதிவு நன்றி
மிக்க நன்றி
இந்தவரலாற்றுப் பதிவுக்கு மிகுந்த நன்றி.
மலேசியா தமிழர்கள் பற்றிய வரலாறு தகவல்கள் இன்னும் அதிகம் தேவை.
நன்றி 🙏🏻
மிகவும் அருமையான பதிவு.❤
மிக மிக அற்புதமான தகவல்கள் நன்றி வணக்கம் நண்பரே ❤
நன்றி
Love from kedah sungai petani thanks for information #malaysia 🇲🇾♥️✨
சின்னமருது வாரிசுகள் மலேசியாவில் இருக்கவேண்டும் .அவர்களை கண்டறிய வாய்ப்புள்ளதா?
பல்வேறு கருத்துக்களும், புரளிகளும் சுற்றிவருகிறது.. காலம் தான் பதில் சொல்லனும் 👍
அருமையான காணொலி கர்ணா தம்பி. நம்மை அழித்தொழித்தவனே ஆனாலும். ...அவன் கல்லறையில்கூடட உனது காலணியை கழட்டிவிட்டுதான் ஏறினாய். தமிழனின் அறம் இது. நன்று. கொடுத்த வரலாற்றுத்தகவல் அருமை. நன்றிகள். திண்டுக்கல்லில் இருந்து.
@@stellamery2503 tamizhan panbu
As to my knowledge sinna marudhu died of illness due to old age no family
@@TamilNavigationNo bro. Actually Dorai Swamy already back to India. There is a proper evidence for that. You may refer to researcher Dr. Maruthu Mohan aiya. Thanks 😊. frm 🇲🇾
Karna... U r amazing👍... 3yrs ah unga channel ah follow panren... Every time video pakum pothum enaku excitement ah eruku.. Knowledgeable ah eruku.. Na nalu per kita solren history ah... Karna❤
Thank you 🙏🏻
கருணா கலங்கிய கண்களுடன் நன்றி
நன்றி 🥺
Great effort brother... From Malaysia
மிகவும் மிகவும் சிறப்பானவரலாற்று செய்தி சிறப்பு
நன்றி
You are next level telling our history of tamil culture.🎉🎉🎉
Thank you
வாழ்த்துக்கள் கர்ணா❤❤❤❤
நன்றி 🙏🏻
ஆகச் சிறந்த முயற்சி ..வாழ்துக்கள் சகோ..
மிக்க நன்றிங்க 🙏🏻
🙏வெல்க தமிழ்..
🙏🏻
Thanks bro. I am fourth generation's here .at least now i know the real tamilans history in malaysia
Alexander,marathu were all here
Just ask the elders in the family, information are there online as well
🙏🏻👍
அருமையான பதிவு சகோ. நான்காவது தலைமுறையாக மலேசியாவில் இருக்கிறோம் எங்களுக்கே இது மிகவும் புதிய விடயம் தான். வந்தேறிகள் என்ற முத்திரை இன்னும் எங்கள் மேல் கட்டாயமாக திணிக்கப்படுகிறது. அதை ஓரளவுக்கு இது போன்ற காணொளிகள் நிவர்த்தி செய்யக்கூடும்.மட்டற்ற மகிழ்ச்சி. பினாங்கில் என்னும் அறிய விஷயங்கள் உள்ளது. கொடிமலை சென்று பாருங்கள். கடல் மேற்பரப்பில் இருந்து உயரமான பகுதி வெள்ளையர்களின் நிரந்தர படை நிறுவப்பட்ட இடம்....
🙏🏻
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்
அருமையான பதிவு நன்றி தம்பி
மிக்க நன்றி
அருமை சகோதரர் 🎉🎉
நன்றி 🙏🏻
அருமை.👍👍👍👍
மிக்க நன்றி 🙏🏻
வரலாற்று சிறப்பு வாய்ந்த பதிவு அறுமை
மிக்க நன்றி 🙏🏻
Varelaru erunthu enne payen eppo cinimawukku,boteikku, aditadikku,porameikku,aresiyel adimeyage erukkirane umeiyel even tamilena aven tamilena
வரலாறு மிகவும் அருமை அத நீங்க சொல்றத கேட்கும்போது மிகவும் அருமை சகோதரா❤👌🎉
மிக்க நன்றி 🙏🏻
Really excellent. Keep on doing brother
Fantastic video bro. It is just so amazing to see how far our Tamil kings reached thousands of years ago. Amazing !
Thanks a ton
Thanks bro. For interested n historical video, needed more of my country Malaysia tamilan history pls explore more
Thank you so much, brother.
அற்புதம்.
நன்றி 🙏🏻
அய்யா உங்களை போன்று குமார் என்பவர் பப்புவா நியூ கினியா நாட்டில் தமிழ் இராணுவ சமாதிகளை காட்டியிருக்கிறார் சின்னமருது மகன் வாரிசுகள் எதாவது இருக்கிறார்களா என்று காணோளி போடவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி
நன்றி 🙏🏻
Well done brother 👏
Superverynice❤❤❤
நன்றி தோழர்
Kuala Selangor இதே மாதிரி பேரிங் கொண்ட இடம் உள்ளது.
👍🏼
Thanks karna for this video.. Innhum nerayhe naam mutataiyhar varalarughal ingghe irukirathu.. Innhum naangal kandarinthu kondirukirhom.. Mikhe nandri tamil navigation 🙏regards from Malaysia ❤
From Malaysia❤
தமிழர்கள் ஆட்சி கடல் கடந்து சென்றது. நீங்களும் கடல் கடந்து சென்று , தமிழர்கள் ஆட்சியை எங்களுக்கு சித்தரிக்க வேண்டும். எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி 🙏🏻
Hi brother .its useful for us to see this type of videos can learn our Indian history.. Best luck keep moving from rasathi sister from Malaysia.
I'm very proud of you my brother, thanks for the wonderful content keep the pride and keep moving ❤❤❤
இன்று தமிழ்நாட்டில் கலைக்டர் ஆஷ் போன்ற வெள்ளைக்கார ஆட்சியாளர்களை திரிப்பு கதை உருவாக்கி கொண்டாடுகிறார்கள்
Happy history with your UA-cam channel very nice
🙏🏻
நன்றி நண்பா! 💯✅
மலேசிய தமிழன்❤🙏
❤️🇲🇾
Malaysia boleh
I'm from Penang. I don't know about this!!!! Tq brother for a good history lesson about our ancestors ❤❤.
Btw....what camera are you using to record this video? Awesome. ❤ Your presentation. Keep up. More to learn from you.
Your presentation is very precise n professional 👍👍👍🙏
மிக மிக நன்றி🙏🏼❤
Salute your efforts bro.. malaysia tamizhan 🙏🏻
Im from penang.its really good content.i will surely visit the place soon.keep going brother ❤
Amazing work nanba! 👏👍😊
அருமை தம்பி வாழ்த்துக்கள் 👍கோலலும்புர்
நன்றி
அருமை தம்பி
Arumai thambi
Nandri
Vathukal bro🎉🎉🎉
Nandri 🙏🏻
Good Information karnas
Thanks
நல்ல காமடி 10:25 வெள்ளைகாரங்களுக்கு நம்ம கோட்டைகள் அவ்வளவு பயம், இதை வெள்ளைகாரன் இவருக்கு சொல்லியிருக்கீனம் போல. இரண்டாம் உலகபோர் நடைபெறாவிட்டால் இந்திய ஒன்றியமும் உருவாகியிருக்காது, ஆங்கிலேயனும் வெளியேறி இருக்கமாட்டான்.
1000சதம்.உன்மை
Super bro, enlightened many. Thanks a lot for your efforts and your illustrations. 🙏🏻
Thank you so much 😀
Thambi ariya varalatru nigazhvugalai thelivaaga
Vilakki sonnergal. Mikka
Nandri.
#Valthukkal, Nallathoru #Pathive 🙏
Well done Sir for exposing the truth and very historic event to us Penangites.
Wishing you all the best for uncovering more indians history all over the we world .
Hi bro, Really an Awesome video.
Hey, thanks
Very interesting video karna..hat's of your hard work ❤
Thank you so much 😀
அருமையான பதிவு அண்ணா.. ❤🔥😇❤🔥😇
🙏🏻
மேற்காணும் செய்தி தொடர்பாக அகிலன் பால் மரகாட்டினிலே என்ற கதை எழுதியுள்ளன. மரகாட்டினிலே என்ற கதை
பாராட்டுக்கள்
நன்றி
Good information
Good effort..
Thanks a lot
வணக்கம் அன்றென்ன இன்றும் மலேசியாவில் அடிமைகள் போல் தமிழர்கள் இருக்கின்றார்கள் வேலைக்காக வந்து இந்த நிலையை மாற்ற வேண்டியது தன்மான தமிழர்கள் கடமை நாம் தமிழர் (ஈழத்திலிருந்து ஆசிவகத்தமிழன் தமிழுயிரன் )
☹️
Nice. My home town Georgetown penang.
Well done.
Thank you.
Good job bro...carry on your journey..vazgha tamil
Super video அண்ணா
நன்றி
Thank you for sharing this brother...
Very informative n articulately defined history!!!! Respect you brother. Im from Penang....i didn't know about this. I will go to that cemetery again.
Btw....what camera are you using? Very beautiful video
Don't think your view audience is small.... but for us, you are the only One History Teller.
You are precious to us.
I am from Karnataka... i know little bit of Tamil. It is Very Fascinating to see History by the way you narrate.
Ill Tell One Thing In Kannada.
" Mundhe Nuggi Nadi, Jaya Ninadhaaguthe ".
Thank you 🙏🏻
Super.....very very informative....
Appreciating your tremedous effort for bringing out the historical facts and other details regarding our tamil diaspora in malaysia.I have visited malaysia number of times.The book titled Siam Marana Railway will portray in detail the harsh conditions underwent by tamil people who worked alongside POWs during the construction of the railway track during a particular foriegn occupation.
Yes, Death Railway video coming soon
Hi Karuna, you are deeply dived to see our ansestaors history. Itsvreally amazing as you are dedicated and getting more hidden histories. Great journey continues 👍 ever
Wow, thank you
Super Anna... great history 👍❤️
Thank you so much 🙂