தேர்வில் வெற்றிபெற ஹயகிரீவர் பாடல்கள் || HAYAGREEVAR SONGS || VIJAY MUSICALS

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2019
  • HAYAGREEVAR SONGS || LYRICS : P SENTHILKUMAR || MUSIC : PRADEEP || Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals
    ஹயகிரீவர் பாடல்கள் || பாடல்கள் : P செந்தில்குமார் || இசை : பிரதீப் || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || விஜய் மியூஸிக்கல்ஸ்
    பாடல்கள் || SONGS :
    நாராயணன் அவதாரம் - காயத்ரி கிரிஷ்
    NARAYANAN AVATHARAM - GAYATHRI GIRISH
    புண்ணியம் செய்தவர் - காயத்ரி கிரிஷ்
    PUNNIYAM SEITHAVAR - GAYATHRI GIRISH
    வேத முதற்பொருளே - ஜெயஸ்ரீபாலா
    VEDHA MUTHARPORULE - JAYASRIBALA
    சுந்தர ரூபம் - காயத்ரி கிரிஷ்
    SUNDHARA ROOPAM - GAYATHRI GIRISH
    மாலே பதம் - ஜெயஸ்ரீபாலா
    MAALE PATHAM - JAYASRIBALA
    பச்சை மாமலை - காயத்ரி கிரிஷ்
    PACHAI MAAMALAI - GAYATHRI GIRISH
    பரிமுகன் திருமாலவன் - ஜெயஸ்ரீபாலா
    PARIMUGAN THIRUMALAN - JAYASRIBALA
    ஞானானந்த மயம் - காயத்ரி கிரிஷ்
    GNAANAANANDHA MAYAM - GAYATHRI GIRISH
    மகிமை சொல்ல - ஜெயஸ்ரீபாலா
    MAHIMAI SOLLA THAGUMO - JAYASRIBALA
    ஹயக்ரீவர் குதிரை முகமும், மனித உடலும் கொண்ட உருவானவர், இவரை விஷ்ணுவின் வடிவாகக் கருதி வைணவர்கள் வழிபடுகிறார்கள். ஹயக்ரீவரை கல்வித் தெய்வம் என குறிப்பிடுகின்றார்கள். இந்த அவதாரத்தினை தசாவதாரத்திற்குள் இணைப்பதில்லை. மது, கைடபன் எனும் அசுரர்கள் படைக்கும் கடவுளான பிரம்மாவிடமிருந்த வேதங்களை பறித்துக் கொண்டனர். அத்துடன் பாதாள உலகத்திற்குச் சென்றனர். அதனை மீட்டுத் தரும்படி பிரம்மா, காக்கும் கடவுளான விஷ்ணுவை வேண்டினார். மதுவும், கைடபனும் படைக்கும் தொழிலை செய்ய ஆசை கொண்டனர். அவர்கள் குதிரை முகம் உடையவர்கள் என்பதால் விஷ்ணுவும் குதிரை முக அவதாரம் எடுத்து அவர்களுடன் போர் புரிந்தார். இந்த ரூபமே ஹயக்ரீவர் என்று அழைக்கப்படுகிறது. அசுரர்களுடன் போரிட்டு வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார்.

КОМЕНТАРІ • 169

  • @KannanKannan-ye6wz
    @KannanKannan-ye6wz Рік тому +32

    ஐயா எல்லா மாணவர்களும் நன்றாக படிக்க வேண்டும் ஹயக்ரீவர் றை வேண்டிகிறேன்

  • @MuruganS-yp1tb
    @MuruganS-yp1tb 4 місяці тому +3

    Om Sri Hayagriva , Crores of thanks , created my daughter as an extraordinary achiever in her professional career / exam .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @srinivasan9153
    @srinivasan9153 2 роки тому +39

    ஓம்ஐக்ரிவர் நமக. என் மகன் பரிட்சை எழுத. சென்றிருக்கிறான் அவனுக்கு அருள்தாருங்கள் .ஓம்லட்சுமிஐக்ரிவர் .அவன் எழுதுகின்ற. அனைத்து பரிச்சையிலும் வெற்றி பெற. வேண்டும் கடவுளே .நல்லதுசெய்யவேண்டும்.

  • @Rvdsfam6677
    @Rvdsfam6677 Рік тому +18

    எனது மகன் CA exam ல் தேர்ச்சி அடைய ஹயக்கீரீவா துணை இருப்பார்👍👍👍

  • @ennmohan2417
    @ennmohan2417 Рік тому +5

    என் மகள் பரீட்சையில்
    வெற்றி பெற ஹயக்ரீவர் அனுக்கிரகம் வேண்டும்

  • @sivashankari9301
    @sivashankari9301 4 місяці тому +1

    Hayagreevar potri potri, vanukeran🙏🙏

  • @HarieswarIinges
    @HarieswarIinges 4 місяці тому +1

    ஹயக்ரீவர் போற்றி போற்றி

  • @HariHari-yu1gp
    @HariHari-yu1gp 6 місяців тому +2

    En magal Dr❤

  • @nikenikethan
    @nikenikethan Рік тому +2

    தேர்வில் வெற்றிபெற வறயகிரீவர் துணை

  • @jayanthigomathichettiar4714
    @jayanthigomathichettiar4714 Місяць тому

    Sri Hyagrivar Namaha🎉🎉

  • @selvakumari5827
    @selvakumari5827 11 місяців тому +2

    எனது மகள் தேர்வில் வெற்றி பெற அருள் புரிவாய் ஹயக்ரீவர்

  • @devarooba1831
    @devarooba1831 Рік тому +4

    Om Hayagreeva en மகனை +2 இல்
    முழுதும் pass panna வைத்த hayagreevarukku கோடான கோடி நன்றிகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MahaLakshmi-lu7fp
    @MahaLakshmi-lu7fp Рік тому +2

    ஹயக்ரீவர் போற்றி. நான் judicial magistrate ஆகனும்

  • @jollyjoystories6456
    @jollyjoystories6456 3 роки тому +12

    ஐயா இப்போது எழுதிய பரிட்சையில் என் மகன் பாஸ் பண்ண வேண்டும் ஐயா

  • @nishagomathi9719
    @nishagomathi9719 5 місяців тому +3

    மகள் நிஷா நன்றாக தேர்வில் ‌‌மதிப்பெண்‌ எடுக்க வேண்டும் 🙏🙏🙏

  • @RamKumar-vy9bn
    @RamKumar-vy9bn 2 роки тому +8

    My daughter writing NEET exam 2022. Oh god bless her to crack exam and get high score to become a doctor 🙏🙏

  • @nishagomathi9719
    @nishagomathi9719 9 місяців тому +1

    ஹயக்ரீவர் துணை மகள் ‌தேர்வுநன்றாக‌எழுதவேண்டும்🙏🙏🙏

  • @meiyalaganperiannan4761
    @meiyalaganperiannan4761 Рік тому +4

    ஓம் ஹயக்ரீவர் பாதங்களே திருவடி சரணமப்பா🙏 என் மகன் நல்ல முறையில் பரீட்சை எழுதி முழு மதிப்பெண்கள் பெற்று நல்ல மாணவன் சிறந்த சான்றோன் என்ற பெயரும் புகழும் பெற வேண்டும் அப்பா இறைவா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @n.revathin7581
    @n.revathin7581 5 місяців тому +1

    ஓம் ஹயக்ரீவர் போற்றி என் மகளுக்கு தேர்வு எழுத நல்ல முறையில் ஞாபக சக்தியை அளிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்

  • @devarooba1831
    @devarooba1831 Рік тому +2

    En magan thervil vetri adaiya(+2)il
    (Tamil English,) hayagreevan karunai புரிந்து விட்டார்.என் மகன் pass panni vitran.Hayagreevan karunaikku ithu ve tharunam.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @minisarath2080
    @minisarath2080 5 місяців тому +1

    10th exam la Ella kuzhanthikalum nantraha ezhuthavendum iyya hayakrevarai vaendukiraen

  • @DeviDevi-mi2br
    @DeviDevi-mi2br Рік тому +2

    அனைத்து பரிட்சையிலும் நன்றாக எழுத வேண்டும் ஐயா

  • @malinidevi9714
    @malinidevi9714 Рік тому +6

    ஹயக்ரீவர் பகவானே என் மகளுக்கு படிப்பில் ஆர்வமும், ஞாபக சக்தியையும்,கல்வியில் மேன்மையும்,ஞானத்தையும் அளித்திடுங்கள்

  • @saiamudhasaisai6412
    @saiamudhasaisai6412 3 місяці тому

    OM AYGREEWA BLESS MY SON WITH MEMORY POWER TO DO HIS PUBLIC EXAM NEXT WEEK

  • @sabi2755
    @sabi2755 Рік тому +1

    அம்மாமகன் படிக்க துனண பாதுகாப்பு🙏🙏🙏🙏

  • @kamalaarumugam4501
    @kamalaarumugam4501 5 місяців тому +1

    என் மகன் Neet Exam -ல் high Score mark எடுக்க வேண்டும். படிப்பில் ஆர்வமும ஞாபக சக்தியும் கல்வியில் மேன்மையும் ஞானத்தையும் அருள் புரிய வேண்டும் ஐயக்ரீவரே போற்றி

    • @dhanamlakshimi4015
      @dhanamlakshimi4015 4 місяці тому

      அப்பா ஹயக்ரிவ பகவானே உன் மகள் தர்ஷிணி மே மாதம் ஐந்தாம் தேதி அன்று நீட் தேர்வு எழுதபோகிறாள் பகவானே உன்மகளுக்கு பதட்டம் இல்லாமால்தேர்வு எழுதுவதற்கும் நல்ல மதிப்பெண் பெறவும் அரசு‌ மருத்துவ கல்லூரியில் இடங்கிடைக்கவும் பல மருத்துவபடிப்பு படிக்காகவும் இந்த நாட்டுமக்களுக்கு‌ தன்நலமற்ற‌ சேவை செய்யவும்‌ ஹயக்ரிவ‌பகவானே ‌அருள் வழங்கவும்‌ அப்பா‌ அப்பா‌ அப்பா பகவனே‌

  • @ashwinikiran8806
    @ashwinikiran8806 8 місяців тому +1

    Super song to listen I Agrawal

  • @barathraaam_06
    @barathraaam_06 5 місяців тому

    Ayya hyyagrivar en payan exam eluthugiran ungal thunaiyal nitchayam adhiga msthipen eduppan ayya saranam

  • @sasipriyabalasubramanian2557
    @sasipriyabalasubramanian2557 5 місяців тому +1

    என் மகன் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எல்லா பாடங்களிலும் மிக நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும். ஆசிர்வதியுங்கள் ஹயக்ரீவர்🙏🙏🙏

  • @kavishakumari594
    @kavishakumari594 3 місяці тому +1

    கடவுளே நான் நாளைக்குO/L பரீட்சையில் 9A எடுக்க கடவுளே நீங்கள்தான் அருள் புரிய வேண்டும்

  • @chandaralekas-nn1kz
    @chandaralekas-nn1kz 5 місяців тому +1

    Om Hayagreevar thunai. My.daughter 10 th exam ezhuthaporanga nalla kalviyai kudunga hayagreevare. Nandraga ezhutha vendukiren. Nalla nabagasakthi kudunga hayagreevare.

  • @abilasha1449
    @abilasha1449 2 роки тому +5

    Om hayagrivayar namo nama!!!

    • @RamKumar-vy9bn
      @RamKumar-vy9bn 2 роки тому

      My daughter writing NEET exam 2022. Oh god your full of bless sure she will crack exam with high score and will become doctor. 🙏🙏🙏

  • @vjedittamil894
    @vjedittamil894 5 місяців тому +1

    ஐக்ரிவர் நமக நான் பரிட்சையில் வெற்றி பெறனும்

  • @MuruganS-yp1tb
    @MuruganS-yp1tb 7 місяців тому +1

    Family is totally surrendered . Bless on us this year, 2024. Elder daughter is appearing in an interview shortly . Lord , Bless on her to succeed in it ,please.......🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉. Saranam Sri Hayagrivah ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijayaazhagar8285
    @vijayaazhagar8285 6 місяців тому

    ✍my daughter and son 10th and 12th ✍study well a grate good marks✍🙏👍 ........hayagreevar🙏🙏🙏😌😌 bless on to succed my childrens in it, om hayagreevar pottri 🙏🙏🙏👁👁👁👁👁please blessing my childrens grate lord 🙏✍✍

  • @j.priyadharshini10a85
    @j.priyadharshini10a85 5 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @user-cq5ht3rc8d
    @user-cq5ht3rc8d Рік тому +1

    ❤satisfaction

  • @TharahashiniS
    @TharahashiniS 5 місяців тому +1

    Om hayagreevayanamaha om hayagreevaya namaha om hayagreevaya namaha today my daughter writing MBBS exam please bless him with good marks

  • @msanjana3688
    @msanjana3688 Місяць тому

    My daughter today exam hyrivar bless my daughter

  • @rakeshduttsharma3568
    @rakeshduttsharma3568 7 місяців тому

    🕉

  • @tippyandfraands
    @tippyandfraands Рік тому

    🙏

  • @vimalaraj8395
    @vimalaraj8395 3 роки тому +5

    I pray Hayahreevar through the song after that my son pass his exam🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽Great god

  • @anandlingam3086
    @anandlingam3086 5 місяців тому

    Yenathu magal nanttaga examaluthi anithu paadam vettipara ninitha grup calage kidika amma arulpuriaa vendukieen

  • @varsha2828
    @varsha2828 5 місяців тому

    En daughter exam ezhutha poi irukal Nandraga ezhudha lakshmi Hayagrivarin Arul vendum

  • @deepathilagar8558
    @deepathilagar8558 4 місяці тому

    Ayya Vanakkam,Please give interest ,focus, concentration, memory power, knowledge, innovation and success in studies for all students and children for their upliftment in life and it's very very important.Kindly bless all of us with miracles and blessings

  • @lajyolalitha4629
    @lajyolalitha4629 4 місяці тому

    எனது மகளுக்கு அருள் புரிக 🙏🙏🙏🙏

  • @nisesudha
    @nisesudha 5 місяців тому

    என் மகள் Neet exam-ல் high score mark வாங்க வேண்டுமென ஐயக்ரீவரே அருள் புரிய வேண்டும்🙏🙏🙏

  • @nikenikethan
    @nikenikethan Рік тому

    Hayahreever nanum en annawum inththa parichcha thervil nalla maks varavendúl enddu hayahreever vandikiran

  • @kamalaj18
    @kamalaj18 3 місяці тому

    இன்று 12 வது ரிசல்ட்9.30க்குவருதுஎல்லாஸ்கூலிலும் செண்டம் நல்லமார்க்கு வரும்தங்களுடைய அருள் வேனும்

  • @kamalaarumugam4501
    @kamalaarumugam4501 6 місяців тому

    ஹயக்ரீவர் துணை

  • @devir4705
    @devir4705 5 місяців тому +1

    Today my son Prameshwarn writing +2 board exam please bless him with good marks and more confident to study next subject also.om Hayagreevar 🙏🙏🙏

  • @nithiyalakshmi849
    @nithiyalakshmi849 5 місяців тому

    ஐயா எல்லாம் நீ தான் 🙏🙏🙏🙏🙏

  • @DeviDevi-mi2br
    @DeviDevi-mi2br Рік тому

    என் மகன் வசந்த் பரிட்சை எழுத சென்றிருக்கிறான். அவனுக்கு அருள் தாருங்கள். ஓம் லட்சுமி ஐக்கிரிவர் நமக.

  • @devarooba1831
    @devarooba1831 Рік тому

    Om hayagreeva potri potri.
    Unkal thiruvadikalil saran அடைகிறோம்.என் மகன் தேவா தமிழ், English ( +2)irendu paper exam எழுதி உள்ளேன் may month result வருகிறது. என் மகன் இரெண்டு தேர்வு விலும் pass panna vendum. Pass panni intha ஆண்டு காலேஜில் சேர்ந்து படிக்க வேண்டும்.Hayagreeva நீங்கள் தான் உதவி புரிய வேண்டும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ennmohan2417
    @ennmohan2417 Рік тому

    என் மகள் எழுதி கொண்டிக்கிற SSC தேர்வில் வெற்றி பெற ஹயக்ரீவர் மற்றும் என் குல தெய்வம் காமாட்சி அம்மன் மற்றும் சகல தெய்வங்களும் துணை நின்று அனுக்கிரகம் செய்ய வேண்டும் என்று சொல்லி மன்றாடி கேட்டு கொள்கிறேன்

  • @amdhanagopall8897
    @amdhanagopall8897 4 роки тому +6

    Excellent songs! I feel lucky to have all these bakthi songs to enjoy its benefits!

  • @thanaraj4903
    @thanaraj4903 7 місяців тому

    ஓம் அம்மா தாயே போற்றி போற்றி போற்றி ஓம்

  • @subashrisenthilkumar7574
    @subashrisenthilkumar7574 Рік тому

    💐அம்மா லட்சுமி தாயே ஹயக்ரீவர் ஐயா எனது சின்ன மகள் பத்தம் வகுப்பு பரிட்சையில் முதல் மதிப்பெண் எடுப்பதற்கும், எனது பெரிய மகள் நீட் தேர்வில் நிறைய மதிப்பெண் பெற்று அரசு கல்லூரியில் இடம் கிடைக்கவும் அருள்புரியவேண்டும் 💐🙏🏻🙏🏻உங்கள் பாதம் பணிந்து வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻

  • @MaligaMaligamuthukumar
    @MaligaMaligamuthukumar Місяць тому

    ❤❤❤❤❤😂😂😂🎉🎉😢😢😮😮😮😅😅😊😊😊omnarayansaranam

  • @adithiyan.a5005
    @adithiyan.a5005 5 місяців тому

    Om sri hayargreeva potri potri
    Porpadhangal saranam saranam

  • @user-tl2ff2wg3d
    @user-tl2ff2wg3d 5 місяців тому

    En magal e yazhini 10th exegam eluthukiral nalla mark veedum jeegivar samy

  • @saicharan2794
    @saicharan2794 6 місяців тому

    My Son Saicharan 10th Standard exam please bless him and all student

  • @devarooba1831
    @devarooba1831 Рік тому

    Om Hayagreeva saranam saranam
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devarooba1831
    @devarooba1831 Рік тому

    Om Sri Hayagreeva en magan +2 il Tamil,English irandu தேர்வுகள் எழுதி உள்ளான்.அந்த இரண்டிலும் என் மகன் pass seithu கல்லூரிக்கு செல்ல வேண்டும்.Hayagreeva துணை புரிந்தார்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devarooba1831
    @devarooba1831 Рік тому

    Om Hayagreeva saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayapavithrav9372
    @vijayapavithrav9372 5 місяців тому

    My daughter pass panna vendum haya hirivar

  • @HarieswarIinges
    @HarieswarIinges 4 місяці тому

    என் மகன் தேர்வு எழுத சென்று உள்ளான் அவன் தேர்வில் முழு தேர்ச்சி மற்றும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வாழ ஆசிர்வாதம் செய்யுங்கள்

    • @HarieswarIinges
      @HarieswarIinges 4 місяці тому

      ஓம் ஹயக்ரீவர் நமஹ

  • @devarooba1831
    @devarooba1831 Рік тому

    Om Hayagreeva en மகனுக்கு indru +2 result வருகிறது.என் மகன் எழுதிய இரண்டு exam pass panna vendum.Tamil English irandu exam முழுதும் pass panna unkal mulu கருணையும் என் மகன் Devasenathipathi kku kidaikka vendum.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @revathyrevathy7464
    @revathyrevathy7464 4 роки тому +3

    Om namo Narayana Om namo Narayana Om namo Narayana

  • @boobathibossboobathibss4243
    @boobathibossboobathibss4243 5 місяців тому

    ஓம் ஹயக்ரீவர் போற்றி போற்றி 🌺🙏🙏🙏🙏🙏 எங்க மகன் மகள் நன்றாக படிக்கனும் ஞாபகம் சக்தி குடுங்கள் நல்ல மதிப்பு எண்கள் எடுக்க வேண்டும் ஹயக்ரீவர் போற்றி போற்றி 😢😢❤❤❤எல்லா மாணவி மாணவர்கள் நல்ல படிக்க வேண்டும் நல்ல மதிப்பு எண்கள் எடுக்க வேண்டும் ஹயக்ரீவர் போற்றி போற்றி 🌺🌸🙏🙏🙏🙏🙏🌸🤲🤲💅💅👨‍👩‍👧‍👦🧝🙂🙂💰💰

  • @user-yp4lt6zh5s
    @user-yp4lt6zh5s 5 місяців тому

    Narayana nan paritchail pass aga vendum kadaule nengal arul puriya vendum

  • @devarooba1831
    @devarooba1831 Рік тому

    En magan ,+2 il Tamil,English irandu paper exam எழுதி உள்ளார்.இரண்டு தேர்வில் pass panna vendum hayagreeva.நாளை +2 result வருகிறது.Hayagreeva என் மகனை காப்பாற்றவும்.என் மகன் pass panna vendum.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devarooba1831
    @devarooba1831 Рік тому

    Om Hayagreeva potri potri🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mathialagan254
    @mathialagan254 2 роки тому +1

    AmmaSaranam

  • @user-yp4lt6zh5s
    @user-yp4lt6zh5s 5 місяців тому

    Narayana Nan paritchail paas vendum

  • @dinarajhan9127
    @dinarajhan9127 Рік тому +1

    Om Hiyagrevaya namaha

    • @govindraj4334
      @govindraj4334 Рік тому

      Om namo narayana hygiriva god my daughter is written

    • @govindraj4334
      @govindraj4334 Рік тому

      12th exam all subjects she will get good marks om Narayan hygiriva

  • @barathraaam_06
    @barathraaam_06 Рік тому

    Hayagrivar en payan exam elutha poerukkan neegalthan thunaiyaga Sella vendum iyya saranam

  • @amudhaarunkumaar164
    @amudhaarunkumaar164 7 місяців тому

    My daughter study well n take good marks..n results...... concentration.observing capacity...ur blessings to her..ohm ayagrivar potri

  • @lotusflex2015
    @lotusflex2015 4 місяці тому

    Om hayagreevayanmaha om hayagreevayanmaha om hayagreevayanmaha today my son tenth exam writing please bless him with good marks

  • @saraswathinr4141
    @saraswathinr4141 Рік тому

    என் இளைய மகன் 10 CPSC எழுதியிருக்கான் அவன் நல்ல மார்க எடுத்து மேலும் படிக்கும் புத்தியும். கல்வி அறிவும் கொடுக்க வேண்டுகிறேன்.

  • @shalupopzs7041
    @shalupopzs7041 Рік тому

    Om vahishvaraya vithmahe
    Hayagrivaya dheemaihee
    Thanno hamsa prasoyadath

  • @sabareesha6947
    @sabareesha6947 5 місяців тому

    Today my son go to maths exam so pls all of them prey easy to exam

  • @mkadirvel3299
    @mkadirvel3299 4 роки тому +3

    super

  • @devarooba1831
    @devarooba1831 Рік тому

    Narayanan avatharam hayagreeva saranam saranam hayagreevan karunaikku ithuve tharunam.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devarooba1831
    @devarooba1831 Рік тому

    En magan thervil vetri adaiya vendum.

  • @devarooba1831
    @devarooba1831 Рік тому

    Om Sri Hayagreeva saranam saranam
    En mahan +2 il Tamil,English irendu paper எழுதி இருக்கின்றான்.இரண்டு தேர்வில் pass பண்ணவேண்டும்.உங்கள் திருவடிகளில் சரண் அடைகின்றோம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lena-f9x
    @lena-f9x 2 роки тому +2

    Hayakrivar God I want to get good marks in exam board exam

  • @umachinnaiah7644
    @umachinnaiah7644 2 роки тому +1

    Iam praying for my daughter and son.god please be with them

  • @subramani.6493
    @subramani.6493 4 роки тому +6

    ஹயக்ரீவர் படம் வீட்டில் வைக்கலாமா சொல்லுங்கள்

    • @ranisubbu4103
      @ranisubbu4103 2 роки тому +1

      தாராளமாக ஹயக்ரீவர் படம் வைத்து வழி படலாம் இன்றே வைத்து வழிபடவும் கல்வி மற்றும் அனைத்தும் வெற்றி🏆

  • @tkamalam2297
    @tkamalam2297 5 років тому +3

    நன்றி

  • @gopalakrishna7250
    @gopalakrishna7250 Рік тому

    Very good devotional songs . Excellent singing

  • @manjunathan962
    @manjunathan962 3 роки тому +1

    🎶 music, voice, song Super👍👍👏👏👍👏

  • @jayanthis3986
    @jayanthis3986 4 місяці тому

    Neet exam my daughter 680 gu mal adugavandum haigereva

  • @manimalajayapandi483
    @manimalajayapandi483 4 роки тому +3

    Thanks☺☺☺☺

  • @jothijothi6075
    @jothijothi6075 Рік тому +1

    🙏🙏🙏🌺🌺🌺🙏🙏🙏

  • @Soorappuli369
    @Soorappuli369 5 років тому +2

    Super song

  • @amuthasuresh3493
    @amuthasuresh3493 4 роки тому +2

    Very nice song😍😍

  • @muthukumaran5645
    @muthukumaran5645 Рік тому +1

    My son nalla padikkanum samy

  • @SureshKumar-vd9xh
    @SureshKumar-vd9xh 5 років тому +2

    Super music 👌

  • @sridevisubu6064
    @sridevisubu6064 4 роки тому +2

    🙏🙏🙏👍💐