Це відео не доступне.
Перепрошуємо.

எட்டில் ராகு திருமணம் நடைபெறுமா? | Astrology Class Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2020
  • எட்டில் ராகு திருமணம் நடைபெறுமா? | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
    எட்டில் ராகு திருமணம் நடைபெறுமா? Ragu In 8th Place in your Horoscope, explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    எட்டில் ராகு
    திருமணம்
    Marriage
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #எட்டில்ராகு #திருமணம் #Marriage
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 220

  • @prasadprasad9173
    @prasadprasad9173 3 роки тому +6

    நம்பிக்கையை நீங்கள் எங்கு வைத்தீர்கள் ?🐂🕳மாட்டு சாணத்தில் வைத்தீர்கள்.... நரியின் காெம்பில் வைத்தீர்கள்... குதிரை லாடாவில் வைத்தீர்கள்... 🐯புலியின் பல்லில் வைத்தீர்கள்... 💎ராசிக்கல்லில் வைத்தீர்கள்... 🗣ஜாேசியரின் சாெல்லில் வைத்தீர்கள்... ✍ஜாதக ஏட்டில் வைத்தீர்கள்... 🐧கிளியின் கூட்டில் வைத்தீர்கள் ....🧐எல்லா டுபாக்கூரிடமும் வைத்தீர்களே.... நம்பிக்கையை உங்களிடம் வைத்தீர்களா???👊

  • @moorthygs6342
    @moorthygs6342 3 роки тому +2

    ரொம்ப தெளிவா சொல்ல வந்தத எந்த குழப்பத்துக்குள்ளயும் கேட்பவன் சென்று விடாமல் சொல்லும் வன்மை தங்களுக்கு இருக்கறது ஐயா .. 👏

  • @rhsarma4375
    @rhsarma4375 3 роки тому +8

    Your research is good. I am 73 years old and my wife is 67 years. Rahu is in 8th place in my wife's horoscope. Rahu is in Dhanus. Guru is in kataka. Our married life is happy. We have one daughter and one son. Both are married and leading good life.
    R Hanumantha Sarma

    • @sureshkumar-ug5jj
      @sureshkumar-ug5jj 11 місяців тому

      Super sir.❤❤❤❤

    • @MrPrasanna91
      @MrPrasanna91 Місяць тому

      Your dob and your wife horoscope pls for research purpose

  • @sadasivam.k6175
    @sadasivam.k6175 3 роки тому +5

    முக்கியமான ஒன்றை மறந்து விட்டீர்களே குருஜி
    இந்த ஜாதகத்தை எடுத்து காட்டிற்கு கொடுத்த அந்த நண்பருக்கு நன்றி
    தங்கள் மாணவன் சதாசிவம்

    • @sundaram4807
      @sundaram4807 11 місяців тому

      ஐயா நீங்க சொல்றது அத்தனையும் உண்மை ல் உண்மை இன்றைய சூழலில் பணத்திற்கு வாயைத்திறக்கும் ஜோசியர் களில்,,,,,,,,,நீங்க மட்டுமே இலவசமாக அதுவும் இவ்வளவு தெளிவாக எங்களுக்கு புரிவும் படி சொல்றது உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரம் நன்றி வணக்கம் ஐயா

  • @jhansirani5502
    @jhansirani5502 3 роки тому +4

    MY DAUGHTER IN LAW has Rahu in 8rh house along with Jupiter in Pisces, she got married in the Rahu Dasha, Rahu bukthi and got a girl baby also, leading a happy life. So people should not get scared when Rahu is in eigth house.

    • @SanthoshKumar0a1
      @SanthoshKumar0a1 3 роки тому

      It is leo Lagna, Jupiter excellent beneficial and it is exalted in Pisces and offcourse it is good combination. Best wishes!

    • @jhansirani5502
      @jhansirani5502 3 роки тому

      Jupiter is in its own house in Pisces

  • @narayanankr4451
    @narayanankr4451 3 роки тому +2

    பாவானு பாவம் படி 8 ஆம் வீடு என்பது 7க்கு 2 ஆக வரும். (7 ஆம் இடத்தில் இருந்து எண்ணவும்)
    ராகு தான் இருக்கும் இடத்தின் பலனை பெருக்கி கொடுப்பார்.
    அதே போல் 10க்கு 11 ஆக வரும். உத்தியோகம் மூலம் வரும் லாபம் வருவதை உணர்த்தும். அதுவும் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் என்றால் சூப்பர் தானே.
    சரியா சார்.

  • @geetharavi25
    @geetharavi25 3 роки тому +1

    My daughter has Rahu eighth house with sevvai and Shukran in capricorn.gemini ascendant.
    Got married during Rahu dasai Guru bhukti after sevvai dasai.Good going till now by god's grace

  • @AlpAstrolgerRParamasivan
    @AlpAstrolgerRParamasivan Рік тому

    ஐயா வணக்கம் 🌹🙏
    தாங்கள் விளக்கிய இந்த உதாரண ஜாதகத்தை போல கிட்டதட்ட அதே அமைப்பில் எனது மகனின் ஜாதகத்தில் 8 ல் - தனுசில் - ராகு
    ராகு - 8 ல் சூரியன் சாரம் ஏற, சூரி 12 ல் - மேசத்தில் - கேது சாரம் ஏறி உச்சமாகிறார்.
    ராகுவிற்கு வீடு கொடுத்த குரு பகவான் 3 ல் - கடகம் - உச்சமாகி, சனி சாரம் வாங்க, சனி பகவான் 9ல் - சந்திரன் சாரம் வாங்கியிருக்கிறார்.
    குரு தசா சுக்கிர புத்தியில் 2019 நவம்பரில் நடக்கவிருந்த திருமணத்தை 45 நாட்கள் முன்பாகவே நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்.
    ( பிறந்த நாள் : 19-04-1991, காலை 0930 மணி, தமிழ்நாடு - மிருகசீரிஷம்-4, ரிஷப லக்கினம்)
    பெண்ணின் நட்சத்திரம் - திருவாதிரை
    வீடு கொடுத்த குரு உச்சமாகினும் திருமணம் நின்றது ஏன்? தயவு செய்து விளக்கவும். இன்றைய நாள் வரை திருமணம் நடக்கவில்லை.
    நான் ஜோதிட ஆர்வலர் மட்டுமே.
    நன்றி .
    வாழ்க வளர்க
    குருவுக்கு 🙏

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 3 роки тому +1

    என்னவோ போங்க ராகு ஒரு புரியாத புதிராவே இருக்கு. மூனுல ராகு நின்னே கல்யாணத்த இழுக்குது. ஆனா ஆச்சர்யம் தானே. ஜாதகர் நல்ல தொழில் அமைந்து நன்றாக இருக்க நானும் வாழ்த்துகிறேன்

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 3 роки тому

    நல்ல விளக்கம் அருமையாக இருந்தது தெளிவான விளக்கம் மிக்க நன்றி சார்

  • @madhusudananmn9269
    @madhusudananmn9269 3 роки тому +2

    திருமணம் எப்போது நடக்கும்? DOB: 10.30am. 13-3-1987, Tirupati.

  • @premKumar-km6lw
    @premKumar-km6lw 3 роки тому

    And I watched your till 1.5 years and I was strong in basics in astrology

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 роки тому

    ஜோதிடர் புலவர் அண்ணா அண்ணா அவர்கள் வணக்கம். தாங்கள் பொன் ஆன மிக்க நன்றி.

  • @preethiramy
    @preethiramy 3 роки тому +3

    Anna Iam born on 5th Sept 1975 raghu in 8th house but I got married I 1995 at 20 years so we should not see raghu ketu alone

  • @ganesalingamparamasivam3524
    @ganesalingamparamasivam3524 3 роки тому

    நன்றி, நல்ல பதிவு, நலம் வாழீ நீவீர், நாள் எலாம்!

  • @user-bq3zj2yt9e
    @user-bq3zj2yt9e 3 роки тому

    ரொம்ப நாள் ...எதிர்பார்த்த video அண்ணா

  • @kavinlevan1053
    @kavinlevan1053 3 роки тому +1

    Hai sir I'm kavin unga kitta romba days ah kekkuren sir plz enakga ans pannunga sir IAS aganum sir ennoda biggest dream sir ..life la rombave kasta pattuten sir ..nan degree finish panniten sir ..Ias amaippu irukka nu sollunga sir thank you ....Kavin
    3/7/1999
    Time _ 6.14 am Saturday
    Birth place _ ANTHIYUR
    KUMBA RASI ..avittam star and mithunam laknam ...waiting for your reply sir ...குருவே சரணம்

  • @mohant.n9133
    @mohant.n9133 3 роки тому

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @komalanav544
    @komalanav544 3 роки тому

    சிறப்பான பதிவு சேர் ,நன்றி.

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 роки тому

    Nice explanation ayya thanks sundarrajan

  • @SamyugdhaKG
    @SamyugdhaKG 3 роки тому +1

    8th place ragu, 10.3.81,2.10 am Udumelpet sir next dhassa? Pls example poduga sir please, please

  • @Prabuukra
    @Prabuukra 3 роки тому +1

    குரு, இராகு, சுக்கிரன் இவர்களின் இனைவு மீனத்தில்(7ஆம் வீடு) பலன் நல்லவை என்று எடுத்துக் கொள்ளலாமா ஐயா

  • @ajithasp4892
    @ajithasp4892 3 роки тому +1

    வணக்கம் சார் மிதுன லக்ன துலா ராசி எட்டுல ராகு செவ்வாய் கல்யாண முடிந்து 33வருஷம் ஆச்சு 7.6.71 7.28.a.m வண்டி ஓடுதுசார் ..சிவார்ப்பனம்

  • @vellamooppan4298
    @vellamooppan4298 3 роки тому

    ராகு தசா வந்தால் தான் தெரியும் ஆட்டம்.
    இப்போது 5, 12 க்கு உடைய யோகாதிபதியான பங்கம்மற்ற சுக்கிரன் 11 இல் அமர்ந்து சந்திர அதியோகத்தில் இருந்து தசா நடத்திக்கொண்டு இருக்கிறார். நன்மையே. நல்ல வேலை நல்ல பருவ வயதில் ராகு தசா வரவில்லை சனி தசாவில் மாறுபட்ட பலன் நடக்கும்.

  • @neelimadevi7023
    @neelimadevi7023 3 роки тому

    Sir, 5 ஆம் வீடு அதிபதி சுக்கிரன் பௌர்ணமி சந்திரனின் அதுவும் கார்த்திகை பௌர்ணமி சந்திரனுக்கு ஆறில் சந்திர அதி யோகத்தில் உள்ளார். சுக்கிரன் மட்டும் அல்ல குரு மற்றும் புதனும் அதி யோகத்தில். மிக உயர்ந்த ஜாதகம். மிதுன லக்கினத்திற்கு ராகு நன்மை தர கூடிய கிரகம் . அதிலும் மகர ராகு கெடு பலனை தர மாட்டார்.
    குரு ஐந்து ஏழு மற்றும் ஒன்பதாம் வீட்டை பார்ப்பது மேலும் விசேஷம்.
    விருச்சிக ராசியின் 7.5 சனியால் திருமணம் சற்றே தாமதம் ஆனது.. இல்லா விட்டால் சந்திர புக்தியிலேயே திருமணம் ஆகி இருக்கும். வேறு ஜாதகம் எடுத்து விளக்கவும். நன்றி.

  • @pandimaha4393
    @pandimaha4393 3 роки тому

    ஐயா வணக்கம் நீங்கள் கூறியது உண்மைதான் என் மனைவி ஜாதகத்தில் எட்டாம் வீட்டில் ராகு எங்களுக்கு திருமணம் ஐந்து வருடம் ஆயிருச்சு இப்போது வரை நானும் என் மனைவியும் சந்தோஷமாகத்தான் உள்ளம் திருமணத்துக்குப்பின் காவல்துறையில் வேலை கிடைத்தது நாங்கள் இருவரும் பசங்களை பிரிந்து இருவரும் வாழ்ந்து வருகிறோம் ஒன்று சேருமா ஐயா என் ஜாதகத்தில் வாக்கியப்படி இரண்டாம் வீட்டில் ராகு ஒருவேளை அடுத்து வரும் ராகு திசையில் நானும் மனைவி பிரிந்து விடுவோமா பயமாக உள்ளது குடும்ப ஒற்றுமை எப்படி தயவு கூர்ந்து பதில் கூறவும் இது என்னுடைய ஜாதகம் 16/8/1986/7/30pm பிறந்த இடம் மூணார் என் மனைவியின் 28/2/1994/9/30am பிறந்த இடம் வத்தலகுண்டு

  • @Arunkumar-qw2db
    @Arunkumar-qw2db 3 роки тому +1

    என்னுடைய அக்காவுக்கு 34 வயது ஆகியும் திருமணம் நடக்கவில்லை காரணம் ஏழாம் வீட்டு அதிபதி சூரியன் ராகுவுடன் இணைந்து இருக்கின்றார்..
    சூரியன் தன்னுடைய முழு பலத்தையும் இழந்துவிட்டார் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள்
    மேலும் ஏழாவது வீட்டில் கேது இருக்கின்றார்
    குருபகவான் கேதுவின் சாரத்தில் உள்ளார்
    சுக்கிரனும் கேதுவின் சாரத்தில் இருக்கின்றார்
    சனியும் கேதுவின் சாரத்தில் இருக்கின்றார்
    மேலும் சனியும் செவ்வாயும் இணைந்து இருக்கின்றது..
    கேதுவின் பிடியில் இருக்கின்ற கிரகங்கள் நல்லது செய்யாதா ஐயா..
    ராகுவின் பிடியில் இருக்கின்ற சூரியன் நல்லது செய்வாரா இல்லையா மிகவும் குழப்பத்தில் இருக்கின்றோம் ஐயா
    இது எல்லாமே திருமண தாமதத்துக்கு காரணமா திருமணம் என்பது நடக்குமா ஐயா
    திருமணம் எப்பொழுது நடக்கும் வாழ்க்கை எவ்வாறு செல்லும் எதிர்காலம் எப்படி இருக்கும்.
    இவள் பாக்கியவதியாக வாழ்வாளா ஐயா.
    தயவுசெய்து பதில் அளியுங்கள் ஐயா என்னுடைய குழப்பத்தை தீர்த்து வையுங்கள் ஐயா
    என்னுடைய அக்காவின் ஜாதக குறிப்பு :
    11-3-1988..வந்தவாசி..6.30 AM ( எனது அக்காவின் லக்னம் கும்பம் .ராசி விருச்சகம் )

  • @hat_awesome21
    @hat_awesome21 3 роки тому +1

    *guru parvai iruku* *an aspect is 15 degrees on either side , jupiter at 20 degrees gemini will aspect 20 degrees sagatarius to 5 degrees capricon*

  • @ushaanantharaj9387
    @ushaanantharaj9387 3 місяці тому

    2006.03.29 time 5.10 pm ragu surian santhiran 8th house
    Enna nadakkum iyya

  • @VijayaLakshmi-vf9nf
    @VijayaLakshmi-vf9nf 3 роки тому +3

    My son's details
    DOB 8-5-91. Time - 7.02 am
    PLACE - Salem
    When wil marriage happen?
    Pathu pathu salichi pochungayya

  • @SanthoshKumar0a1
    @SanthoshKumar0a1 3 роки тому

    I got engaged to a girl with Rahu in 8th house. Soon, Engagement was broken faced financial loss (Legal issues too I am out now.. I don't blame all with Rahu in 8th but rare case there is severe impact.

  • @CHANDRASEKAR-zn4mq
    @CHANDRASEKAR-zn4mq 3 роки тому

    ஐயா வணக்கம், என் ஜாதகத்தை பதிவிட்டதற்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @koushikp9359
    @koushikp9359 3 роки тому

    From Nellai அஸ்ட்ரோ Barathi : சபாஷ் நல்ல பதிவு . இதை பார்த்தவது மற்ற ஜோதிடர்கள் திருந்துவார்களா ?

  • @parthiban6476
    @parthiban6476 3 роки тому

    அண்ணா வணக்கம் 6ல் ராகு இன்னும் பதிவு செய்ய வில்லை waiting for 6ல் ராகு எடுத்துக்காட்டு நானே 15/6/95 4am chennai ராகு தசை தொடக்கம் மார்ச் மாதம் என்ன எப்படி நடக்கும் திருமண நடக்குமா செவ்வாய் தசையில் காதலில் ஏமாற்றம் அதனால் அனைத்து இழந்தேன் கமெண்ட் பார்ப்பீர்கள் நம்புகிறேன் நன்றி

  • @kalpanaj2470
    @kalpanaj2470 3 роки тому

    Ponnuku 8 la Ragu Ragu dasa la marriage. 10 Kodi sothu mapula v2la marriage agi 3 yrs la 9 kodi loss.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 роки тому

    பெயர் சந்தியா. D0B 17th june 2000; 6.30am Arakkonam. திருமணம் எப்போழது நடக்கும். அது காதல் திருமணம் (0r) பெற்றோர் பார்க்கும் திருமணம்.அப்படியனால் பெற்றோர் பார்க்கும் திருமணம் என்றால் மாப்பிள்ளை பற்றி.

  • @KarthikRaja-iq9dv
    @KarthikRaja-iq9dv 3 роки тому

    ஐயா வணக்கம்,
    கனடாவிலிருந்து.....
    தங்களின் பழைய பதிவினை பார்த்தேன்.
    நீங்கள் லக்ன நாதன் மறைந்த போதும் ஆயுளுக்கு பாதிப்பு இல்லை என்றும், 8 ஆம் வீட்டின் அதிபதி, சனி கோள்களின் அமைப்பு முக்கியம் என்று கூறி உள்ளீர்கள்.
    என்னுடைய ஜாதக அமைப்பு லக்ன நாதனும் சனி 6 இல் மறைகிறது. 8 ஆம் அதிபதி புதன் நீசம்.
    ஆனால் சனிக்கு கால் கொடுத்த நட்சத்திரம் குரு 3 இல் மறைகிறது, வீடு கொடுத்த சந்திரன் 4 இல் உச்சம்.
    மற்றும் புதன் நீசம் , செரும் சுக்ரனால் நீச்ச பங்க ராஜயோகம்.
    எப்படி கணிப்பது?
    5 ஏப்ரல் 1976, காலை 3:15, இடம்- சென்னை.
    சனி மஹா திசை அடுத்த மாதம்
    ஆரம்பம். எப்படி இருக்கும் வேலை செய்யும் துறையில் ஏற்றம் தருமா.
    ஆரோக்கியம் மேம்படும்?
    ஆராயுங்கள்...
    மிக்க நன்றி!

  • @mallikanatarajan9706
    @mallikanatarajan9706 3 роки тому

    Sir your vedios are really amazing!! please explain about rahu in 7th house 🙏🙏

  • @karthi9019
    @karthi9019 3 роки тому

    ஐயா வனக்கம் உங்கள் ஜாதகத்தை விளக்கம் தாருங்கள் ஐயா ஜோதிடர் ஜாதகம் எப்படி இருக்கும் என்று ... தவறாக இருந்தால் மன்னிக்கவும் ஐயா...

  • @bhavani6826
    @bhavani6826 2 місяці тому

    Yes sir,

  • @hat_awesome21
    @hat_awesome21 3 роки тому +1

    *sir* inga , guru(20 degrees) parvai saniku( o degrees only ippothan ulla poraru) iuku , sani *subhatuvama irukura* athanalathan , illana ipaadi nadanthurkathu

  • @ganesanr9012
    @ganesanr9012 3 роки тому

    சின்னராஜ் சார்..நன்றி..👍👍👍..🙏🙏🙏

  • @narenr9683
    @narenr9683 3 роки тому

    🙏🏻🙏🏻OM SAI RAM🙏🏻🙏🏻வணக்கம் ஐயா,Dob-08/01/1994, 9.05pm, கோவை. வேலை&கடன் பிரச்சினை ? இரு தார தோஷம் உள்ளதா? புத்திர தோஷம் உள்ளதா? காதல் திருமணம் நடக்குமா அந்த வாழ்க்கை நிலைத்து இருக்குமா?

  • @rvenkateshrajandran570
    @rvenkateshrajandran570 3 роки тому +1

    12 il ragu .ragu dasau.sani puthi. Elarai janma sani . nan pulai pana. 12 menam katathi ragu. Ple tel sir. Ethiri tholai athikama iruku sir

  • @amaravathiponnusamy1876
    @amaravathiponnusamy1876 3 роки тому +5

    ஐயா சுக்ரனுடன் எட்டிலிருக்கும் ராகுவிற்கு வீடு கொடுத்தவன் திக் பலமடைந்திருந்தால் போதுமா ஐயா

    • @PasupathiMyl
      @PasupathiMyl 3 роки тому +1

      Same enaku

    • @santhoshs5198
      @santhoshs5198 3 роки тому +2

      இவர் திக்பலம், சுபத்துவம், சூட்சும வலு இவற்றை பற்றி எல்லாம் பேசமாட்டார்... இவர் பெரும்பாலும் சாரப்பலன்களைத் தான் கூறுவார்

    • @raman.n.g.8651
      @raman.n.g.8651 3 роки тому +1

      @@santhoshs5198 sir. அது குருஜி வாரத்தை கண்டுபிடிப்பு. மற்றவரை follow தவறு. அண்ணா.( CHINNARAJ). தனி style உண்டு.

    • @Pakkirinathan2024
      @Pakkirinathan2024 3 роки тому +1

      Antha vithipadi parthal enakku innum aagavillaye ayya. 8 il Ragu guru sevai meenam. Simha lagnam. Rishabha Rasi. Sani 4 il. Nadappu thasa Ragu sukran

  • @suriyaa3286
    @suriyaa3286 3 роки тому

    Pls sir.என் தம்பி health inspector ஆக உள்ளான். வேலையில் அலைச்சல். குடும்ப வாழ்விலும் நிம்மதி இல்லை. 9 மாத பெண் குழந்தை உள்ளது. மனைவி அவள் அம்மா வீட்டாருடன் இருக்க நினைக்கிறாள். தனி குடுத்தினம் கேக்கிறாள். எங்கள் அம்மா மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். எப்படி தனி குடுத்தினம் செல்வது. குழந்தை காட்ட மறுக்கிறாள் தம்பி மனைவி.. தம்பி வாழ்க்கை? மறைக்காமல் சொல்லுங்கள். கும்பம் ராசி.7.1/2 துவங்க உள்ளது..நிம்மதி இல்லாமல் தவிக்கிறான். சர்க்கரை நோய் வேறு வந்து விட்டது.மிகுந்த கவலையில் குடும்பம்..... Sugumar Dob 07.03.1989 time 10.07 am கடலூர்.mohana priya 27.dec 1991. Tim 6.35 am. பண்ருட்டி baby 11.mar. 2020 time 5.10am pondy.

  • @amarlalna
    @amarlalna 3 роки тому +1

    My daughter dob: 31.10.2020, 8:08 am, Doha, Qatar. 8th position Raghu is there , how will be her marriage life

  • @ganesans725
    @ganesans725 3 роки тому

    Ganesan sir 25.1.1990 7.15am thiruvarur valkaiy eppadi erukkum sir 😇😇😇😇😂😂😂😂😂😤😤😤😤😤😂😳😳😳😳😳😳😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔

  • @arunkumar.s8872
    @arunkumar.s8872 3 роки тому

    கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னால் என்னுடைய வேலை போய்விட்டது கொரானா வைரஸ் காரணமாக என்னை கம்பெனியில் இருந்து வெளியே அனுப்பி விட்டனர் தற்பொழுது வேலை இல்லாமல் மூன்று மாதமாக கஷ்ட படுகின்றேன் நான் எந்த வேலைக்கு சென்றாலும் அதிகபட்சமாக ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் தான் வேலை பார்க்கின்றேன் அதற்குள் ஏதாவது ஒரு பிரச்சனை வந்தேன் வேலையில் இருந்து வெளியேறி விடுகின்றேன் இதற்கு காரணம் என்ன ஐயா என்னுடைய பத்தாம் அதிபதி செவ்வாய் நீசம் ஆனது இதற்கு காரணமா அல்லது தற்போது சுக்கிர தசையில் ராகு புத்தி நடப்பது காரணமா எனக்கு எப்பொழுது நிரந்தரமான வேலை கிடைக்கும் நான் நிரந்தரமான வேலைக்கு செல்வதற்கு ஏதாவது பரிகாரம் கூறுங்கள் ஐயா செவ்வாய் காக ஏதாவது பரிகாரம் செய்தால் எனக்கு வேலை நிலைத்து நிற்குமா ஐயா தயவு செய்து ஏதாவது ஒரு பரிகாரத்தை கூறுங்கள் அல்லது என்னுடைய இந்த வேலை பிரச்சனை எப்பொழுது தீரும் ஐயா நான் நிரந்தரமாக வேலை பார்த்து என்னுடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் ஐயா..08-06-1989..வந்தவாசி..8.50 காலை

  • @rajaratnamsathursan1927
    @rajaratnamsathursan1927 3 роки тому

    குருவே🙏என் நணபனுக்கு கேட்கிறேன்.வெளிநாட்டில் இருக்கிறார்.மூன்று முறை பதிவுதிருமணம்.இருபதிவு திருமணம் இரகசியமாக செய்யப்பட்டது.ஒரு பதிவு திருமணம் வெளிப்படையாக செய்யப்பட்டது.இருந்தும் மூன்று பதிவுதிருமணமும் விவாகரத்தாகிவிட்டது.மூன்றும் பதிவு திருமணம் மட்டுமே.மணமேடையேறி தாலிகட்டவில்லை.துன்பமாகிவிட்டது வாழ்க்கை.குருவே அவர் வாழ்க்கைக்கு ஒரு விடைதர வேண்டுகிறேன்.இனி திருமணவாழ்க்கை உண்டா? இல்லையா..?இருக்கின்றதானால் வாழ்க்கை துணை எப்படி அமையும்? நிலைத்து நிற்குமா?நிலைக்காதா?குழந்தை பாக்கியம் உண்டா. தங்கள் பதிலை வேண்டி காத்திருக்கிறேன்.1980-09-08 4-10Am யாழ்ப்பாணம் இலங்கை.

  • @shanmugasundaramnatesan9192

    வணக்கம் சார். ராகுவுக்கு வீடு கொடுத்த கிரகம் சனி வகிரம் பெற்று உள்ளது சிறப்பு என்றாலும்
    ராகுவுக்கு சாரம் கொடுத்த சந்திரன் நீச்சம் பெறுகிறார்.(பௌர்ணமி சந்திரன் ஆக இருந்தாலும்)
    ராகு நின்ற ஸ்தானத்துக்கு சந்திரன் பாதக ஸ்தானத்தில் உள்ளது எவ்வாறு சிறப்பை தரும் சார்.

  • @vstfabrics554
    @vstfabrics554 3 роки тому

    gopal k date 02.04.1964 time 10.55pm idappadi viruchiga rasi viruchiga lagnam 8th ragu 2nd house kethu 6th house guru and puthan joint 27 marriage no proplem

  • @ROCKY-ni3qp
    @ROCKY-ni3qp 3 роки тому

    sir..புஸ்கர நவாம்சம் அடிப்படையில் லக்னாதிபதி செவ்வாய் புனர்பூசம் 4 பாதத்தில் அமர்ந்து வர்கோத்தமம் ஆனது...செவ்வாய் தசை வச்சி செஞ்சி௫ச்சி sir...mental physicala பாதிக்கபட்டேன்...ஒ௫ நல்லதுமே நடக்கல...ஏகபட்ட பிரச்சனை sir...வேலை தி௫மணம் அமையவில்லை...இரண்டு கைகளிலும் operation செய்ய வேண்டியுள்ளது 11.6.1989 3:30am Attur salem..

  • @kannanramakrishnan2745
    @kannanramakrishnan2745 3 роки тому

    I object your honour எனக்கு எஎட்டில் ராகு . 55 ஆச்சு , கல்யாணம் இல்லை , வேறு எந்த தொடர்பும் இல்லை , உண்மையான பிரமச்சாரி , இதுக்கு என்ன சொல்றீங்க.. எனக்கு ராகு திசை 5 வயதில் முடிந்து விட்டது ...எனக்கு ராகுவுக்கு வீடு கொடுத்த சுக்கிரன் உச்சம் ...horoscope will be sent, if you wish to claify

    • @shankarp07799
      @shankarp07799 3 роки тому

      Where's date of birth, time, place??

  • @shanmugasundaramnatesan9192

    வணக்கம் சார்.ராகு கேது நின்ற வீட்டதிபதி பாதாகாதிபதியாக மற்றும் ராகுவுக்கு சாரம் கொடுத்த
    கிரகம் மாரகாதிபதியாக இருக்கும் பட்சத்தில் வீடுகொடுத்த மற்றும் சாரம் கொடுத்த இரு
    கிரகங்களும் ராகுவுக்கு மற்றும் லக்கினத்திற்கு 6 8 12 ல் மறைவது சிறப்பை தருமா அல்லது ஆட்சி
    உச்சம் பெறவேண்டுமா சார்.

  • @geethaiaram6389
    @geethaiaram6389 3 роки тому

    அருமை குருவே🙏

  • @user-ml9xi5ne3n
    @user-ml9xi5ne3n 3 роки тому

    ஐயா ஏழு மாதமாக கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து அனைவரையும் குடிக்க வேண்டாம் எனக் கூறிய நான்
    தற்போது குடிக்கிறேன்
    மாமிசமும் ஒரு தடவை நண்பர்களின் நிர்பந்தத்தால் உண்டு விட்டேன்
    ஏன் இப்படி ஆகிறேன் என ஒன்றும் தெரியவில்லை
    வீட்டில் உள்ளோரும் பிழைப்பு பிழைப்பு என என்னை உயிரை வாங்குகின்றனர்
    நான் என்ன செய்தால் நல்ல நிலையை அடைவேன்
    வேலையை துறந்து பத்து நாட்களே ஆகின்றன

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom 3 роки тому

    இதில் திக் பலத்தையும் எடுத்துக் கொள்ளலாமா சார் - உதாரணத்திற்கு சிம்ம லக்னத்திற்கு 1௦ இல் ராகு - இவருக்கு வீடு கொடுத்த சுக்கிரன் லக்னத்திற்கு நான்கில் அமர்வு - விவரியுங்கள் சார் - நன்றி

  • @user-re7hb6hp6m
    @user-re7hb6hp6m 3 роки тому

    ஐயா வணக்கம் தற்போது எனக்கு சனி தசை நடக்கிறது சனி வக்கரமாக உள்ளது சனிக்கு கால் கொடுத்த புதன் வக்கிரம் ஆக இருக்கிறது.. சனி தசை எனக்கு நல்ல பலன்களை கொடுக்குமா இல்லை கொடுக்காத தற்போது குடும்பத்தில் அதிக பிரச்சனையாக இருக்கிறது.. என்னுடைய சனி தசையில் என் மகன் எவ்வாறு இருப்பான் அவனுக்கு ஏதாவது பாதிப்பு இருக்குமா..நன்றாக இருப்பானா ஐயா..11-10-1968..காஞ்சிபுரம்..7.10 காலை

  • @TheShanjeevan
    @TheShanjeevan 3 роки тому

    நன்றி அண்ணா🙏🙏🙏

  • @sakthivelassistantdirector7247
    @sakthivelassistantdirector7247 3 роки тому

    11.08.1985, 11.45 PM- Thevaram(Theni dt). Trying in film industry to become a director. Kindly tell me about my career and future sir.

  • @varadharajandoraiswamy6366
    @varadharajandoraiswamy6366 3 роки тому

    Hi sir, Saturn is in vargothamam, in the example. Is this also a contributory factor, to get the marriage done. Nice presentation.

  • @anu5813
    @anu5813 3 роки тому

    வணக்கம் அண்ணா,எனக்கு 8இல் ராகு நான் விருச்சிக ராசி, தனுசுலக்கணம். கடன் அதிகம் உள்ளது. இடம் ஒன்று உள்ளது அதை விற்றால் கடன் அடைந்துவிடும் . ஆனால் இடம் விற்க முடியவில்லை. உங்கள் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் அண்ணா தயைசெய்து பதில் கூறவேண்டுகிறேன். பிறந்தநாள் . 29.5.1980 நேரம். இரவு 9.30.

  • @sathishtkumar
    @sathishtkumar 3 роки тому

    12 வது வீட்டில் 4 கிரகங்கள் ஐயா. சனி செவ்வாய் சுக்கிரன் மற்றும் ராகு . அரசு வேலை கிடைப்பதில் தடங்கள்கள்.சூர்யா மகாதாஷா சனி புக்தி போகிறார் ஐயா.கால சர்ப தோஷம் இருக்கிறதா?? 28-3-1990 5.25 AM,சேலம்.

  • @jegadeeshvasuvel7666
    @jegadeeshvasuvel7666 3 роки тому

    Ayya kavikkuyil fabulous

  • @RajeshRajesh-om1hn
    @RajeshRajesh-om1hn 3 роки тому

    ஐயா வணக்கம்.நான் இதுவரை எதுவும் சம்பாதிக்க முடியவில்லை.எனக்கு ராகு திசை நடக்கிறது .என் வாழ்க்கை இப்படி யே போய்விடுமா என்னுடைய பிறந்த தேதி 29.5.1984.நேரம் .காலை 5.20 எனக்கு சொல்லுங்க இல்லன்னா நா திண்டுக்கல் வந்தது விடுவேன்
    ‌‌

  • @user-ml9xi5ne3n
    @user-ml9xi5ne3n 3 роки тому

    ஐயா எனக்கு மிதுன லக்னம்
    கடகத்தில் குரு (வ) கேது
    மகரத்தில் சனி ராகு
    எனக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை விவாகரத்து ஆனது
    மறுபடியும் திருமணமாகி இரண்டு குழந்தைகள்
    மீனத்தில் சுக்கிரன் இருந்தும்
    ரிஷபத்தில் செவ்வாய் இருந்தும்
    30 வயதாகியும் வேலை மட்டும் அமையவில்லை
    இதை எழுதிக்கொண்டிருக்கும் போதே வேலை இழந்தே இருக்கிறேன்
    விருச்சிக ராசி
    துலாத்தில் தனித்த குரு
    கும்பத்தில் சூரிய புதன் இணைவு
    என் குடும்பத்தில் ஒளியேற்றுங்கள் ஐயா
    உங்கள் பதிலுக்காக................

  • @Sana-cg4kp
    @Sana-cg4kp 3 роки тому

    வணக்கம் சார், எனது நீண்ட நாள் குழப்பத்திற்கு விடை கிடைக்கும் என்று நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் தங்களிடம் கேட்கிறேன், எனது மகள் பிறந்த தேதி 27.02.2008,நேரம் இரவு 7.03மணி, இடம் ஈரோடு , சிம்ம லக்கினத்தில் வக்கிர சனி கேதுவின் நட்சத்திரத்தில், கேது வுடன் இணைந்தும் 7மிடத்தில் சூரியன் சதய நட்சத்திரத்தில் ராகு வுடன் இணைந்தும் உள்ளது, இந்த பரிவர்த்தனை தோஷம் குறையுமா?, 5 ல் இருந்து குரு லக்கினத்தை பார்க்கிறது இவள் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?, விரைவில் நடக்குமா அல்லது தாமதமாக நடைபெறுமா? பதில் கூற வேண்டும் என்று நான் குல தெய்வத்தை வேண்டுகிறேன், பிறந்த நாளில் இருந்து செல்வாக்கு டன் இருக்கிறாள் ,தங்களுக்கு, நன்றி🙏💕,

  • @sakthivelassistantdirector7247
    @sakthivelassistantdirector7247 3 роки тому

    11.08.1985, 11.45 PM- Thevaram(Theni dt). Trying in film industry to become a director. Kindly tell me about my career and future sir. இந்த வருடம் படம் பண்ணிவிடுவேனா?

  • @thiyaghrajraj2196
    @thiyaghrajraj2196 3 роки тому

    Arumai anna

  • @paturulittle838
    @paturulittle838 3 роки тому

    Sir, this is a general question. If a plant is in parivarthanai with one planet in rasi and nakshatra parivarthanai with another planet, how to take the results ? Please answer my doubt sir. Thank you.

  • @DINESH-gc7xk
    @DINESH-gc7xk 3 роки тому +1

    ஐயா நான் பிறந்த நேரம் 9:45 லக்கினம் தனுசு ஆனால் 9:44 க்கு விருச்சிக லக்கினம் வருகிறது எப்படி??????

  • @ManiKandan-ge8fz
    @ManiKandan-ge8fz 3 роки тому

    வணக்கம் அண்ணா ஜோ மணிகண்டன் 20 1 1984 இரவு 8 30 எனது ஜாதகத்தில் சனி உச்சம் ஐந்தாம் அதிபதி குரு 2டாம் அதிபதி புதன் கால புருஷனுக்கு 2டாம் அதிபதியான சுக்கிரன் ஆகிய கிரகங்கள் கேது நட்சத்திரம் காலில் இருக்கிறார்கள் திருமணமாக வாய்ப்பு உள்ளதா வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா நான் பிறந்த ஊர் கோபிச்செட்டிப்பாளையம் இருப்பது இராஜபாளையம் விருது நகர் மாவட்டம்

  • @vasanthi-yj6yi9ml9i
    @vasanthi-yj6yi9ml9i 3 роки тому

    எனக்கு சுக்கிர தசை நடக்கிறது எப்பொழுது நல்ல பலனை கொடுக்கும் வேலை எப்பொழுது கிடைக்கும் திருமணம் எப்பொழுது நடக்கும் பணவரவு எப்பொழுது உயரும்..8-6-89..சிதம்பரம்..8.50 காலை

    • @nidhiarasan1488
      @nidhiarasan1488 3 роки тому

      s vasanthi.... i will tell consulting fees 500 call me

    • @shankarp07799
      @shankarp07799 3 роки тому

      Age is 33years , are you married vasanthi??

  • @chandruchandra02
    @chandruchandra02 3 роки тому

    🙏, sir my daughter horoscope 8 th postion rahu& moon,now rahu dasha started, 24/7/2003 time 1.45 pm,kerala

  • @jothiranijothi6305
    @jothiranijothi6305 3 роки тому +3

    என் கணவருக்கு 8 இல் ராகு தசா ஆரம்பிக்க உள்ளது. ஆயுள் எப்படி அய்யா. உடல் நிலை நல்லபடியாக இருக்குமா அய்யா.14.3.1965. இரவு 8.28 பின். காரைக்குடி

  • @janarthananr1768
    @janarthananr1768 3 роки тому +1

    இராகு எட்டில் இருந்தால் திருமணம் நடைபெறும் ஆனால் திருமண வாழ்க்கை?

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 роки тому

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். அண்ணா உள்ளுர் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலை முயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. அப்படி வெளிநாடு வேலை இருந்தால் அது எப்பொழது அமையும்.

  • @ahthiharinaam6039
    @ahthiharinaam6039 3 роки тому

    வணக்கம் ஐயா ஹர்ஷினி 4/12/2020 காலை5:52 நாகர்கோவில் இதயத்தில் வால்வு பிரச்சினை உள்ளது ஆபரேசன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தையின் ஆயுள் பற்றி கூறுங்கள் ஐயா நன்றி

  • @rsaravanan2503
    @rsaravanan2503 3 роки тому

    எனக்கு 8ல் ராகு மிதுன ராசியில் உள்ளது சார். DOB 25/03/1982 TIME 10.50PM. Place : Thuraiyur . மீன ராசி உத்திராட்டாதி நட்சத்திரம் விருச்சிகம் லக்கினம். திருமணம் தடை உள்ளது .இன்னும் திருமணம் ஆகவில்லை சார்

  • @madhuclothhangerdryermahes4464
    @madhuclothhangerdryermahes4464 3 роки тому +4

    சார் 8 ராகு இருந்தnள் திருமணம் நடைபெரும் எஸ்

  • @vijaymani1459
    @vijaymani1459 3 роки тому

    iyya vankkam ninga romba theliuva sollaringa romba santhosam ithuvaraikkum na yaritamum kettathilla eanutaiya jathakatha pls iyya na romba kasatapatura sontha vittula nilaiya irukkamutila romba katan pirachana naa ippatiya iruppena illan munneruvena ninga oru thelivana vilakkam sollunga eanudaya date of birth 17/11/1986 time 09:15pm risabam rasi mithunam laknam plese dharmapuri

  • @jeyasankar5074
    @jeyasankar5074 Рік тому

    எனக்கு எட்டில் ராகு கல்யாணம் முடிந்து 2 பசங்க. இருக்காங்க ஆன

  • @rangaraj4389
    @rangaraj4389 3 роки тому

    அருமை சார்

  • @narenr9683
    @narenr9683 3 роки тому

    வணக்கம் ஐயா, 08/01/1994,9.05pm, கோவை. என் ஜாதகத்தில் கும்பத்தில் சனி நிற்கிறார் & 5ல் உள்ள கிரகங்கள் அனைத்தும் பாவகம் ரீதியாக 6ல் வருகிறது. அதாவது 6ல் 4 கிரகம் உள்ளது. குரு பார்வை 7ல் கும்பத்தில் சனி மீது உள்ளது. 11 வீட்டில் பார்வை உள்ளது ஆனால் புதன் உடன் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சேர்ந்து 6 வீட்டில் இருக்கிறார்கள். இப்படியிருந்தால் இருதார தோஷம் or புத்திர தோஷம் உள்ளதா ?

  • @umamaheswari7538
    @umamaheswari7538 3 роки тому

    👌👍🙏 செனானை உமாமகேஷ்வரி

  • @kannanravi6876
    @kannanravi6876 7 місяців тому

    Ragu thisayil marraje good life partner

  • @gopalvenu2910
    @gopalvenu2910 3 роки тому

    7.4.1984,time-1.51am,pob- gudiyattam, குழந்தை பாக்கியம் எப்போது?

  • @kaleeswaranchemistrydevotional
    @kaleeswaranchemistrydevotional 3 роки тому

    ஐயா, கேது நின்ற ஸ்தானாதிபதி சந்திரன் 6ல் கடகம் மறைவு மற்றும் ஆட்சி. கேதுவுக்கு கால் கொடுத்த புதன் மகர ராசியில் பன்னிரண்டாம் இடத்தில் மறைவு. என்னுடைய லக்னம் கும்ப லக்னம். ராசிநாதன் சந்திரன் கடகத்தில் நிற்கக்கூடிய கேது நன்மைதான் செய்வாரா அடுத்த திசை எனக்கு கேது திசை

  • @sksorna8833
    @sksorna8833 2 роки тому

    7il raagu second marg epdi irukum sir plz tellme my dob 23.4.1993

  • @davidavi1830
    @davidavi1830 3 роки тому

    அண்ணா வணக்கம் என் மகன் பிறந்த நாள் 26/10/1999 நாகர்கோயில் நேரம் காலை 10.01.அவனுக்கு எட்டி ல் raahu. அவனுக்கு ராகு தசா எப்படி இருக்கும். பாத்து சொல்லுங்க அண்ணா. நன்றி அண்ணா

  • @deviv7318
    @deviv7318 3 роки тому

    வணக்கம் அண்ணா 🙏🙏 என் தங்கை கணவருக்கு ராகு திசை ஸ்டார்ட்.அவர் பித்தப்பை எடுத்து துன்பத்தில் உள்ளார்.வெளியூரில்alexzandriya.சரியாகி விடுமோ. ராகு திசை எப்படி இருக்கும் என்று.ராஜ்10மே1984,9am.. Covai.. அண்ணா pls பதில் தாருங்கள் 🙏🙏

  • @manihare2011
    @manihare2011 3 роки тому

    Hari Haran date of birth 6.7.1980, 16:22, mayiladurai. suffering from young onset Parkinson disease. whether I will get improvement through deep DBS surgery

  • @dhanapaln3662
    @dhanapaln3662 3 роки тому

    sir married life wife rich status 4-8-1992,8.46 PM Erode-Dt Swathi nakthiram kumbam laknam, marriage after own business start good time when field???

  • @user-nu1qx7ts4b
    @user-nu1qx7ts4b 3 роки тому

    வணக்கம் ஐயா..என் பெயர் ரேகா எனக்கு 34 வயது ஆகிவிட்டது இன்னும் திருமணம் நடக்கவில்லை எதனால் இவ்வளவு காலம் தாமதம் ஆகின்றது என்னுடைய ஜாதகத்தில் 4 கிரகங்கள் கேதுவின் சாரத்தில் உள்ளதாக கூறுகிறார்கள் அதனால்தான் திருமணம் தாமதம் ஆகின்றது என்று கூறுகிறார்கள் அப்படி என்றால் எப்பொழுது திருமணம் நடக்கும் திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும் பதிலளியுங்கள் ஐயா..11-3-1988..வந்தவாசி..6.30 காலை

  • @lakshmiguru1418
    @lakshmiguru1418 3 роки тому

    Hi sir,
    D.O.B. : 20.06.74, 9:34 A.M., chennai, how will be my astamaathibathi Dasia health and other prospects, Mithunam rasi, mrigaseersham star 4thpadam, katakana lagna. I am suffering from systemic lupus erythroderma, skin problem. Will I recover. Auto immune disease. Pl. kindly reply, Thank u sir.

  • @sridharr6498
    @sridharr6498 3 роки тому

    Sir from bangalore I just want to know for shani maha dasa is gng for me I'm a tula lagnam born but the time is very worst no improvement only sir I have 3choice dono which to choose can you please help him in that? Which stream to choose business/cricketer/job/Civil service sir.. U need to guide me sir🙏 dob bangalor is 3/3/1993 11:15pm bangalore

  • @prabhagoodganesh1350
    @prabhagoodganesh1350 3 роки тому

    Super message.

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 3 роки тому

    Excellent explanation anna 👌👌💞

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 роки тому

    வணக்கம் சார் நன்றி