Це відео не доступне.
Перепрошуємо.

உங்கள் ஜாதகமும் 8-ம் இடமும் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2021
  • Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

КОМЕНТАРІ • 177

  • @gopuvijay9471
    @gopuvijay9471 2 роки тому +23

    குருஜி. நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு பதிவும் காலம் கடந்து அழியாத புகழ் பெறும்...சிறப்பான பதிவு....மிக்க நன்றி குருஜி.

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 6 місяців тому +3

    15:11 விருச்சிக லக்னம்

  • @rajarajendirans.r.7549
    @rajarajendirans.r.7549 2 роки тому +6

    Simma Lagnam/Leo Ascendant 10:15

  • @prolifeindia3750
    @prolifeindia3750 2 роки тому +5

    Really good analysis of 8 th lord
    I am Dhanus lagna my mother always behaved like enemy and no use
    My mother related brothers ( uncle ) giving trouble
    My father is always helpful but my mother always trouble me
    Thanks

  • @aadaleesan
    @aadaleesan 2 роки тому +1

    அருமை. இந்த அட்டமாதிமதி பற்றிய விளக்கம் நான் பலமுறை கேட்டிருந்தேன். அது தங்களது கவனத்திற்கு வந்ததோ இல்லையோ. எப்படியோ, நான் எதிர்பார்த்த கானொலி கிடைக்கப்பெற்றதற்கு மகிழ்ச்சி மற்றும் நன்றி.

  • @rithicktech5297
    @rithicktech5297 2 роки тому +4

    உண்மை சார் கன்னி லக்னம் நண்பர்களின் சூழ்ச்சி அதிகம் உள்ளது தற்போது தனிமையை அதிகம் விரும்புகிறேன் நன்றிகள் பல ‌சார்

  • @ramyashankar5145
    @ramyashankar5145 2 роки тому +5

    Sir please put horoscopes of rich people,poor people and criminals...it will be very intresting

  • @sthangaraji9309
    @sthangaraji9309 2 роки тому +2

    Very clear explanation.
    கடக லக்னம்
    8 இல் சனி with செவ்வாய். பலன் சொல்லவும் ஐய்யா

  • @shalinig2922
    @shalinig2922 2 роки тому +1

    Sir ungal pathivu enaku mikavum upayogamaga ullathu. Mikka nanri sir

  • @raguraji2524
    @raguraji2524 2 роки тому +1

    தன்னலமற்ற சேவை உங்களுடையது. நன்றிகுருஜி

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому +1

    💯 correct sir, semma explain sir, naanum thanusu laknam,en husband simma laknam exact ah sollirukinga sir, mikka nantri sir 🙏💐🤩👍 Ranjani shanmugam.

  • @jeevarathinam9464
    @jeevarathinam9464 2 роки тому

    இது மாதிரி மிக தெளிவாக புரியும் படியாக சொன்னதற்கு மிக்க நன்றி, அனைத்தும் 90% உண்மை

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 2 роки тому +3

    Sir, you effortlessly explain complex intricacies of astrology with detailed reasoning and analogies. This video covers the entire gamut of predictive techniques in a way. Needs to be downloaded and heard repeatedly. 🙏

  • @selvikumar1809
    @selvikumar1809 Рік тому +1

    Unga explanation arumai sir

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 роки тому +1

    வணக்கம் ஐயா 🙏🙏 அட்டமாதிபதி விளக்கங்கள் சூப்பர் 👍👍👍 நன்றி 🙏🙏

  • @saraswathyjayadevan3038
    @saraswathyjayadevan3038 2 роки тому +2

    Sir, naan viruchiga llaknam. Many enemies, court case

  • @user-nd2en4yv4x
    @user-nd2en4yv4x 6 місяців тому

    வணக்கம் குருஜி..6**8***12 இடங்களை பற்றி இன்னும் மேலதிக விளக்கம் உள்ள வீடியோகளை எதிர்பார்க்கிறோம்
    நன்றி🙏

  • @muruganthiruchenthur1811
    @muruganthiruchenthur1811 2 роки тому +1

    பங்கு சந்தையில் வெற்றி பெறும் ஜாதகம் பற்றி சொல்லுங்கள் ஐயா.

  • @kannang6812
    @kannang6812 2 роки тому

    ஐயா வணக்கம் தங்களின் காணொளி தங்களின் விளக்கங்கள் மிகவும் தெளிவாகவும் மிகவும் அருமையாகவும் மிக்க மிக்க நன்றி ஐயா

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Arumaiyana, vilakkamthankyou sir 🙏🙏✨✨

  • @poongodikirubanath5053
    @poongodikirubanath5053 2 роки тому

    Dhanusu laknam astamathipathi பற்றி சொல்வது அனைத்தும் சரியாக உள்ளது guruj.nantri.

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 9 місяців тому

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹

  • @bharathirajanp5386
    @bharathirajanp5386 Рік тому

    ஐயா நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு விளக்கமும் அருமை நன்றி ஐயா 🙏🏽🙏🏽

  • @sasikalasasikala8267
    @sasikalasasikala8267 2 роки тому +1

    வணக்கம் ஐயா உங்கள் சேவை எங்கள் வரம். மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @VigneshVicky-ky8mz
    @VigneshVicky-ky8mz 2 роки тому +1

    ஐயா வணக்கம்,
    உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், எனக்கு கேது மகா திசையும், சுக்கிரன் மகா திசையும் எவ்விதமான பலன் தரும்? சுய தொழில் ஆரம்பிக்கலாமா(மாட்டுப் பண்ணை)? திருமணம் எப்போது?
    பிறந்த தேதி :25.06.2000
    பிறந்த நேரம்:காலை6:30
    பிறந்த இடம்:அருப்புக்கோட்டை
    தெளிவாக பதில் சொல்லுங்கள் ஐயா👍

  • @suzannejoshua9836
    @suzannejoshua9836 2 роки тому +1

    Leo's lagnam 10:13

  • @yamunav274
    @yamunav274 Рік тому

    நீங்க சொன்னது உண்மைதான் குரு ஜி சொந்த பந்தம் எல்லாராலும் நிதானம் இல்லாமல் வேதனையோடு வாழ்கிறேன் ஏண்டா பிறந்தோம் என்ற மனநிலையோடு வாழ்கிறேன் இப்ப உள்ள பக்குவம் 20 வயசுல இல்ல உங்க வீடியோ வாழ்க்கையின் பட்ட அவமானம் வேதனை இவை அனைத்தும் நீங்க மேஷ லக்னத்திற்கு கரெக்டா சொல்லி இருக்கீங்க நன்றி முன்னாடியே உங்களை உங்க வீடியோக்களை பார்க்காமல் இருந்து விட்டோம் 🙏🙏🙏💯👌🙏🙏🙏♥️♥️♥️♥️♥️

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 2 роки тому +1

    Sir... Romba correcta soneenga.. Nandri🙏

  • @ai77716
    @ai77716 9 місяців тому

    Highky evolved, Spontaneous flow of divine knowledge 🙏🏽🌸, class Shriram ji

  • @saraswathyjayadevan3038
    @saraswathyjayadevan3038 2 роки тому +1

    200 per cent correct. Nalla job , sudden aaga resign pannaar en son. Simma laknam, Magara rapsi.

  • @vkiyee6965
    @vkiyee6965 2 роки тому +1

    ஐயா நான் தனுசு லக்னம், நீங்கள் சொல்வது நூற்றுக்கு ஆயிரம் சதவீதம் நிஜம், என் அம்மாதான் என் வாழ்க்கையில் விரோதி, இருந்தாலும் அம்மா பாசம் என்பது எல்லோருக்கும் உள்ளது போல் எனக்கும் இருக்கிறது, என்ன சொல்வது ஆண்டவன் படைப்பு.

  • @jeni402
    @jeni402 2 роки тому +2

    Arumai

  • @harrishvarman
    @harrishvarman 2 роки тому +1

    வணக்கம் ஜி.
    இது வரைக்கும் நான் கேள்வி கேட்டதே இல்லை.. 🙂

  • @bharathigovindhan2666
    @bharathigovindhan2666 2 роки тому +2

    நன்றி குருஜி🙏🙏

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 роки тому

    Miga, miga arumai... Thelivana arputhamana vilakam sir... Great sir... Thank u sir...

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 2 роки тому +1

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 2 роки тому +1

    Brother,
    THANKS AGAIN THANKS,
    * G.THIRUPATHY MADURAI

  • @radhabhai3432
    @radhabhai3432 2 роки тому +1

    Well explained sir you are explaining in simple way so we can understand easily thank you sir

  • @praveensrinivasan8319
    @praveensrinivasan8319 2 роки тому

    சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 2 роки тому +2

    Thanks sir, good info..🙏

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 роки тому +1

    Thanks for your information about 8th place is very clear sir

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 2 роки тому

    Vanakkam Ayya 🙏🏻
    Migavom Arumaiyana padivu vidéo kanoli vilakkam Miga Miga Arumai
    Vazganalamudan Ayya Nanry Nanry Nanry 💐🙏🏻🙏🏻🙏🏻

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 2 роки тому +2

    Awesome marvellous Bro💗💗💗🙏🙏🙏

  • @devim6575
    @devim6575 2 роки тому +3

    Thank you for your guidelines sir ,, [[rishabham laknam truvave 8 la Guru irukar ,, 💯 correct [[guruvuku next godthane sir --appo godde namaku extreme oppositeaa vantha naama yenna pannanum [[[kandippa ivlo irukumpodhu ungala solutionum solla mudium sir ,, sollunga sir

  • @asshwinkrishnan9841
    @asshwinkrishnan9841 2 роки тому

    குருஜி 8, 12 ம் இடமுக்கு பதிவு போட்டுடிங்க அதே மாறி 1 to 11 பதிவு போடுங்க குருஜி..பதிவு அருமை 😄

  • @hariharanmanikandan2233
    @hariharanmanikandan2233 2 роки тому +2

    Super sir

  • @reportevents5650
    @reportevents5650 2 роки тому +2

    சந்திரன் + ராகு பற்றி சொல்லுங்கள்

  • @sreeskb8404
    @sreeskb8404 2 роки тому +1

    My daughter is kadaga rasi kadaga laganam ayilyam 3m 22/06/2004 9.10am sir please say after 12 th which course she is taken and she interesting in neet (mbbs) pls say sir

  • @bhavin.s4699
    @bhavin.s4699 2 роки тому +1

    Kanni lagnam 10000%%% correct

  • @VigneshVicky-ky8mz
    @VigneshVicky-ky8mz 2 роки тому +2

    இரட்டை குழந்தைகள் பிறப்பதற்கு மிதுனமும், மீனமும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறினிர்கள், இதில் மிதுனத்தில் ஆண் கிரகங்களும், மீனத்தில் பெண் கிரகமும் இருந்தால் இரட்டை குழந்தைகள் கிடைக்கும் பாக்கியம் கிடைக்குமா? (அ) இந்த இரு வீடுகளும் லக்ன, ராசியாக அமையப் பெற்றால், இந்த இரட்டை குழந்தைகள் அமையும் பாக்கியம் உறுதியாக கிடைக்குமா? ஐயா பதில் தாருங்கள் 🙏

  • @aishu6278
    @aishu6278 9 місяців тому +1

    Sir neenga sonnadhu Ellam navamsa lagnathuku 200% porundhudhu

  • @kaviyaannadurai4883
    @kaviyaannadurai4883 2 роки тому

    வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 роки тому

    Thank you so much sir. Always great ur word's in jothidam .god bless you always SIR 🙏👌🔥💐👏

  • @nagarajanerode
    @nagarajanerode 2 роки тому

    தெளிவான விளக்கம் அய்யா

  • @senthildevi7634
    @senthildevi7634 2 роки тому +1

    Meena lagnam sukran sevvai in8th place lagnathipathi guru in9thplace good or bad sir?

  • @elangovan.m6883
    @elangovan.m6883 2 роки тому

    சிறப்பு... குருவே...

  • @gopir5366
    @gopir5366 2 роки тому +1

    வணக்கம் குரு ஜீ 🙏🙏🙏
    ர. கோபி
    18/6/2003
    9.54AM
    அருப்புக்கோட்டை
    அரசுவேலைகிடைக்குமா??? அத்துடன் எப்போது கிடைக்கும்?????

  • @amalaxavier3938
    @amalaxavier3938 2 роки тому

    Enakku rishaba lagnam magara rasi, DOB 08-03-1994,11:00 AM,enakku uyir kolli noi Vara vaippu erukka

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 Рік тому

    அய்யா காலை வணக்கம்..
    அடியேன்..
    மீன லக்னம்..லக்கினத்தில் சுக்கிரன் ராகு இணைவு..மிதுனம் ராசி...
    சரியான தொழில் அமையவில்லை ஐயா...
    அடியேனுக்கு ..நல்ல ஒரு தீர்வு சொல்லுங்கள் ஐயா

  • @geetham14
    @geetham14 2 роки тому

    Well explained sir. Thank u so much

  • @Amiyog7
    @Amiyog7 Рік тому

    Vannakam sir 🙏🙏, midhuna lagnam 8am athibathi Sani 7 il vagram,7 am athibathi in 11 th house it's good or bad sir🙏🙏🙏

  • @mkr2277
    @mkr2277 9 місяців тому

    Kanniya lagnam 8 il guru kethu ... veedu kudutha sevvai .. maharathil utcham.. sevvai thisai 80 vayathil than varum .. good or bad ayya😢

  • @MaheshKumar-pt5fe
    @MaheshKumar-pt5fe 2 роки тому +1

    good evening sir, Sir your program is unique and much appreciated and different from other astrologers. I'm trying for 3 months. This is for my daughter. M. Bhavna DOB 5.3.2005. 10:05 am place: Thrissur, Kerala. Now in 12 std, which course is best for her. She wants to study computer science. Can she get government job like civil services or business. kindly clarify sir. Thank you.

  • @balajilakshmi4669
    @balajilakshmi4669 Місяць тому

    துலாம் இலக்கணம் 13:38

  • @shanmugam1186
    @shanmugam1186 2 роки тому +1

    மிதுனம் லக்கனம்
    100%உண்மை

  • @dhineshkumar9274
    @dhineshkumar9274 2 роки тому +1

    மிதுன லக்னம் குரு 8ல் சனி வீட்டில் நீசம்.பாதகாதிபதி நீசம் நல்லதா சார்.

  • @venkatachalam1813
    @venkatachalam1813 2 роки тому

    வணக்கம்ஐயா நன்றி நன்றிவாழ்கவளமுடன்

  • @jayapriya3883
    @jayapriya3883 2 роки тому

    ஐயா, 18.5.1987, 1:55pm, செங்கல்பட்டு.சுயதொழில் செய்யலாமா அல்லது வேலைக்கு போகலாமா? வாழ்வில் முற்பகுதி நிறைய கஷ்டம், அவமானம் பட்டுவிட்டேன் பிற்பகுதி எப்படி இருக்கும்? உங்கள் வழிகாட்டுதலின் படி கர்மாவை கழிக்கும் உண்ண விரதம் இருந்து வருகிறேன்.

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 2 роки тому +6

    ரிஷபம் லக்கினம் எட்டாமிடம் ராசியாகவும் எட்டுக்குடைய குரு கும்பத்தில் வாழ்க்கையில் சிறிது நல்ல உயரத்திற்கு சென்று விழுந்துவிட்டோம் எழவோமா ?நன்றி சார் 🙏🙏🙏

  • @MRBW-hd3dq
    @MRBW-hd3dq 2 роки тому

    Bhuvaneshwaran
    09.08.2005
    10.31pm
    Mumbai Maharashtra
    Rahu dhisai postive and negative
    Chevvai aathikam ullatha spots field il aarvam ullathu
    Anaithu giraga nilaiyum sollungal iya 🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 роки тому

    Nalla vilakkam Guruji

  • @msadeva2135
    @msadeva2135 2 роки тому

    Vanakkam guruji please my date of birth 06.06.1979 time 11.30pm Sani and Buthan dhasa yappad erukkum yanakku jothidam Varuma guruji please tell me rasi Thulam lakkunam kubbam

  • @vijai165
    @vijai165 2 роки тому

    VIJAY
    13-06-1988
    TIME : 12:20 PM (MONDAY)
    SALEM
    வாழ்க்கையில் எப்போது முன்னேற்றம் கிடைக்கும்?
    வசதி வாய்ப்புகள் அமையுமா? பணியில் முன்னேற்றம் உண்டா அல்லது சொந்தத் தொழில் செய்யலாமா? குழந்தையின் படிப்பு எதிர்காலம் எப்படி இருக்கும்? எந்த தெய்வத்தை வணங்குவது என்ன பரிகாரம்?

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 роки тому

    Thank you sir for unknown information for 8th place

  • @balajilakshmi4669
    @balajilakshmi4669 Місяць тому

    தனுஷ் இலக்கணம் 17:02

  • @sandhiyagvtofzr1899
    @sandhiyagvtofzr1899 2 роки тому

    Sandhiya
    14:03:2000
    4:40 Am
    Kotagiri
    Government job kitaikira vaaipu irukiratha epothu kitaikum???
    Thank you

  • @balajilakshmi4669
    @balajilakshmi4669 Місяць тому

    மகர இலக்கணம் 18:09

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 2 роки тому

    மிக்க நன்றி ஐயா

  • @arunachalamaj6594
    @arunachalamaj6594 2 роки тому

    ஐயா வணக்கம்...
    02.01.1996 .... நேரம் 6:33am...
    ராஜபாளையம்...
    ரிஷப ராசி...
    தனுசு லக்னம்...
    நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா....
    1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா?
    2. Uniform service job கிடைக்குமா?
    3. Business பண்ணலாமா?
    4. Love Marriage set ஆகுமா?

  • @Vidya00050
    @Vidya00050 2 роки тому +1

    Sister சௌம்யா.பெரியவள்நான் இருக்கும்போது காதலிக்கும்பையனை இப்போதே திருமணம்செய்ய பிடிவாதமாய்இருக்கிறாள்மணவாழ்க்கை எப்படி?22/10/2002 4.40pm salem. Fixed marriage on April sir but parents are not happy because that boy is not at all matching for my sister so we are worrying

  • @loganathan.s.s8749
    @loganathan.s.s8749 2 роки тому

    L.Dhamodharan.01.11.2006 at.5.29pm.pondycheery. 11th la enna group edukanum.eappadi padippan.enna thozhil amayum.

  • @balasurya5505
    @balasurya5505 2 роки тому

    ஐயா நான் பலமுறை முயற்சித்தேன் தயவுசெய்து எனது கேள்விகளுக்கு பதிலளிக்கவும். என் பெயர் பால சூர்யா 12 ஆம் வகுப்பு படிக்கிறேன் நான் வழக்கறிஞர் ஆக விரும்புகிறேன். நான் வழக்கறிஞர் ஆக முடியுமா? பிறந்த சென்னை தேதி 23.09.2004 நேரம் அதிகாலை 2:30 மணி

  • @vijayaraghavan5359
    @vijayaraghavan5359 2 роки тому

    Nice sir.rightly said.

  • @vigneshhariharan5563
    @vigneshhariharan5563 2 роки тому

    ஐயா... கடக, சிம்ம லக்னங்களுக்கு சனி 7இல் ஆட்சி பெற்றால் நல்ல திருமண வாழ்கையா? அல்லது ஆட்சி பெற்று வக்கிரம் பெற்றால் நல்ல திருமண வாழ்கையா?
    பரிவர்த்தனை பெற்று வக்கிரம் பெற்றால் என்ன பலன்?

  • @englishlearningforjapanese5623

    Kumba rasiyil sevvai irundhal enna thozhil seyyalam.....

  • @jawaharraj1
    @jawaharraj1 2 роки тому

    வாழ்த்துக்கள் ஐயா

  • @balajilakshmi4669
    @balajilakshmi4669 Місяць тому

    மிதுன இலக்கணம் 6:11

  • @samayalrecipes9541
    @samayalrecipes9541 2 роки тому +1

    Very well explanation , Sir what if two grahas are in adjacent rasis but degree wise if it is less than 5 degree, is it equal to graha serkai , for eg. Sani in viruchagam and kethu in thulam when within 3degree can we take it as sani kethu serkai or will the planets work on its own.

  • @nandhini0333
    @nandhini0333 2 роки тому

    Dhanusa lagnam 100% crt sir

  • @riyavelu563
    @riyavelu563 8 місяців тому +1

    🙏

  • @kathir6479
    @kathir6479 2 роки тому

    Name:kathiresan.N
    Date of birth: 06/10/2003
    Time: 07.25 am
    Place: chennai
    குரு திசை எப்படி இருக்கும் ? சொந்த தொழில் செய்யல்லம்மா?என்ன தொழில் செய்ய வேண்டும், எப்போது செய்யலாம்?எதிர்காலம் எப்படி இருக்கும்?

  • @mahaarun8846
    @mahaarun8846 2 роки тому

    Sir meena லக்னம் tula rasi visakam - இதற்கு lucky no? Pls

  • @perumalsruthiperumalsruthi7491
    @perumalsruthiperumalsruthi7491 2 роки тому

    நன்றி அண்ணா🙏🙏🙏

  • @Prakashr1210
    @Prakashr1210 2 роки тому

    Nantri kuruve ❤️

  • @saraswathyjayadevan3038
    @saraswathyjayadevan3038 2 роки тому

    12 1.51. 4.30 a.m, chennai. Eppo en case il theerppu varum sir. Land case sir.

  • @BalaMurugan-dj7fc
    @BalaMurugan-dj7fc 2 роки тому

    வணக்கம் குரு ஜி 🎉🎉🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 2 роки тому +3

    🙏🙏🙏

  • @swethamurali4539
    @swethamurali4539 2 роки тому

    Hi sir can u please let me know about sagada yogam for this jathagam and through whom will he receive success and growth in his life
    Name Narasimhan
    Dob 03.08.1993
    Time 11.15 pm
    Place Chennai

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 роки тому

    வணக்கம் சார் நன்றி

  • @kirushanthkirushanth9604
    @kirushanthkirushanth9604 2 роки тому +1

    வணக்கம் குருவே மிதுன ராசி மீன லக்கினம் 3ம் இடத்தில் சனி இருந்து திசை நடத்துகிறார் சனிக்கு வீடு கொடுத்த சுக்கிரன் 5ல் இருக்கிறார் இப்பொழுது சனி திசை சனி புத்தி நடக்கிறது துணிச்சல் மிகவும் குறைவாக இருக்கிறது புதன் 7ஆம் இடத்தில் உச்சமாக இருக்கிறார் அடுத்த சனி திசை புதன் புக்தியில் எனக்கு துணிச்சல் தைரியம் எத்தனை வீதம்% இருக்கும்