காரியாப்பட்டி காரை வீடு | Home tour | லட்சத்தில் ஒருத்தருக்கு தான் இப்படி ஒரு வீடு கட்ட ஆசை வரும் |

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024

КОМЕНТАРІ • 44

  • @muthun6007
    @muthun6007 Місяць тому +11

    ரொம்ப ரொம்ப சந்தோஷம் மா. அருமையான பதிவு.

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj Місяць тому +5

    3:45முயல் ஆடு உண்ணும் புல், கரையான் தடுக்க திண்ணை,,அருமை

    • @uthirasamyp
      @uthirasamyp 18 годин тому

      பனைமரம் பயன்படுத்தியது அதை விட அருமை😢😢😢

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 Місяць тому +5

    Thank you Nandini Mam for sharing Vijayakumar Sir's eco- friendly home.
    Traditional touch,Cool, Inviting, Spacious & minimalistic home.

  • @vigneshviky-sw7yq
    @vigneshviky-sw7yq Місяць тому +21

    இயற்கை அழித்து ஆறுகளை சிதைத்து மலைகளை உடைத்து கிடைக்கும் சிமென்ட் கம்பி ஜல்லி பயன்படுத்தி கோவில் கட்டி கும்பாபிஷேகம் பண்ணுவதை விட இயற்கையை அழிக்காமல் மரபுவீடு கட்டி இயற்கையோடு இயைந்து வாழ்வதே இறைவனுக்கு மிகவும் பிடிக்கும்.... இறைவன் படைத்த இயற்கையை அழிக்காமல் மரபுவீடு கட்டிய புனிதமான செயல் இறைவனுடைய அருள்பெற்ற அவனுடைய குழந்தைகளுக்கே கிடைக்கும் பாக்கியம்...

    • @kannanayyappan5191
      @kannanayyappan5191 12 днів тому

      குகைகளில் வாழ்வதுதான் இயற்கை.

    • @uthirasamyp
      @uthirasamyp 18 годин тому

      பனை மரம் பயன்படுத்தி மரத்தை அழிக்கும் செயல் சரியா.

  • @jothilakshmi8121
    @jothilakshmi8121 Місяць тому +2

    அருமையாக உள்ளது வீடு வாழ்த்துக்கள்

  • @nallarasin8243
    @nallarasin8243 5 днів тому

    வித்யாசமான பழமையில் புதுமை....
    பார்போம் மறந்தும் என்றில்லாமல்......
    உங்கள் வழியே பயணிக்க விரும்பினால்....
    உங்க உதவியை நாடலாம்....
    தெரஸ் வீட்டைவிட செலவு அதிகமாகுமா
    உங்க ஊர் எங்கு உள்ளது...
    தயவுசெய்து இயற்கையுடன் வாழ விரும்பும் எங்களுக்கு உங்க ஐடியாவை தாருங்களேன்..... 😊

  • @gayathrisamraj7678
    @gayathrisamraj7678 Місяць тому +2

    Home tour very nice and great information 👍🏻

  • @mahaveetusappadu4743
    @mahaveetusappadu4743 Місяць тому +5

    அருமையான வீடு

  • @saraswathivisu4118
    @saraswathivisu4118 7 днів тому

    Arumayna vedu sugam and nimmathi🎉❤

  • @chitrasenthiljaganathan6114
    @chitrasenthiljaganathan6114 Місяць тому +5

    Excellent 🙏

  • @Gayathridevimuthu
    @Gayathridevimuthu Місяць тому +5

    Super nandhini maa ❤

  • @arjunanmurugan6414
    @arjunanmurugan6414 Місяць тому +1

    ayya soldrathu pola ah ennamo pol vazhkai ... namma Enna ninaikuramo athuvage vara mudium ... woman respect wife mela irukura love ...veedu mela Iruku love .. veedu explain vera level feel avarukum ungalukum mam video pakave romba Nalla iruku ❤ nandri Pala ah

  • @jeyalaksmi806
    @jeyalaksmi806 Місяць тому +3

    Very nice Home🎉🎉

  • @tamilselviseeralan7251
    @tamilselviseeralan7251 Місяць тому +2

    Our brother house 👏👌

  • @kamu2602
    @kamu2602 Місяць тому

    very thoughtfully built eco friendly house👍🏼

  • @ayyanayyan2714
    @ayyanayyan2714 Місяць тому +2

    Very nice home❤

  • @kalaivanisoundar3261
    @kalaivanisoundar3261 Місяць тому +2

    Very nice home akka❤ Anna intha veeta andal vasthu padi katti irukingala....

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz 28 днів тому +1

    இந்த மாதிரி வீட்டு கட்டும் முறையை வேலை செய்து கற்று கொள்ள விரும்புகிறேன். தொடர்பு கொள்ளக

  • @SureshM-c8y
    @SureshM-c8y Місяць тому +2

    👌👌👌👌👌

  • @senthilkumarrethinasamy8258
    @senthilkumarrethinasamy8258 20 днів тому +1

    சிறப்பு 👏👏👌👌

  • @karuppasamyrk1404
    @karuppasamyrk1404 Місяць тому +2

  • @karuppasamyrk1404
    @karuppasamyrk1404 Місяць тому +2

    ❤️🌳👌

  • @BrindhaNagaraj
    @BrindhaNagaraj Місяць тому +2

    🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @user-hr9nu5ju4i
    @user-hr9nu5ju4i Місяць тому +1

    Mava Sava 🎉🦚💯 great sister God bless u nit pavi ❤🦚💯🦚🌴🙏 mava🎉🎉🎉🎉

  • @smatview
    @smatview 11 днів тому +1

    Kariapatti ....by pass road kku munnadi adikadi patha oor ippo illa. ...

  • @latha.s9728
    @latha.s9728 Місяць тому +1

    👌👏👏👏👏👏

  • @sivaveera7506
    @sivaveera7506 22 дні тому

    😊🎉

  • @saraswathy438
    @saraswathy438 Місяць тому +1

    இது எத்தனை bedroom house sister?

  • @maduraitamizachichannel8839
    @maduraitamizachichannel8839 Місяць тому

    🎉🎉🎉🎉👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐

  • @ramarajrajagopal3821
    @ramarajrajagopal3821 Місяць тому +1

    எந்த மாவட்டத்தில் இந்த வீடு உள்ளது

    • @muthusri-gh7qj
      @muthusri-gh7qj Місяць тому

      விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம்

  • @babuneelamegam7209
    @babuneelamegam7209 Місяць тому +2

    Kitchen ...kattave illa

  • @aravinthselvamani9027
    @aravinthselvamani9027 27 днів тому

    Beam potrukanga 7 feet la

  • @gowrijagadeesh3939
    @gowrijagadeesh3939 Місяць тому

    Beautiful house ! Kindly provide architect contact details if possible

  • @nanjildrajith1118
    @nanjildrajith1118 29 днів тому

    Entha veedu owner no thanga

  • @mahaveetusappadu4743
    @mahaveetusappadu4743 Місяць тому +5

    அருமையான வீடு

  • @subramaniansubbu956
    @subramaniansubbu956 Місяць тому