இலங்கையின் அரேபியா | Exclusive from Kattankudy | Al Aqsa & Museum | Sri Lanka | Way2go தமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ •

  • @Way2gotamil
    @Way2gotamil  Рік тому +86

    நண்பர்களே நாம் சென்ற முறை இலங்கை சென்றபோது நம் தமிழர்கள் வாழும் வடக்கு பகுதியான யாழ்ப்பாணம், கிழக்கில் உள்ள திருகோணமலை, மலையகப் பகுதிகளான கண்டி, நுவராலியா போன்ற இடங்களை சென்று நம் தமிழ் சொந்தங்களின் உணர்வுகள், வரலாறு , அங்கு உள்ள ஆலயங்களின் சிறப்புகள், ஆலய தரிசனம், நம் மக்களின் தற்போதைய நிலை மற்றும் நம் தமிழ் நண்பர்களுடன் உரையாடல், சுற்றுலா தளங்கள் இது மாதிரியான நிறைய விஷயங்களை பார்த்தோம், பேசினோம், பகிர்ந்து கொண்டோம்.
    இம்முறை எனக்கு கிடைத்த ஓரிரு நாட்கள் விடுமுறையில் நம் தமிழர்கள் வாழும் விடுபட்ட பகுதி ஏதாவது பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். குறிப்பாக இலங்கையில் குறிப்பாக காத்தான்குடியில் தமிழை மட்டுமே பேசும் இஸ்லாமியர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை கேள்விப்பட்டேன்.
    வடகிழக்கு தமிழர்கள் மற்றும் மலையக தமிழர்கள் பற்றி நமக்கு நன்கு தெரியும் இதில் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் எப்படி வந்தார்கள், இவர்கள் யார், அவர்களின் பழக்க வழக்கங்கள் என்ன, அவர்களின் கலாச்சாரம், அவர்களுக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு, உணவு , சுற்றுலா தளங்கள் இது போன்ற நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள ஆர்வத்துடன் இங்கு வந்து செய்யப்பட்ட பதிவுதான் இது, இதில் என்னுடைய தனிப்பட்ட கருத்தோ நோக்கமோ எதுவும் இல்லை.
    நண்பர்களே நாம் ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு பகுதிக்கும் செல்லும்போது அங்கே உள்ள உணவு , உணர்வு, பழக்க வழக்கங்கள், கலாச்சாரம், சுற்றுலா தளங்கள் இவற்றை பதிவு செய்கிறோம் அதுபோல ஒரு பதிவுதான் இது.
    இது ஒரு எதேர்ச்சியான கலந்துரையாடல் என்னுடைய கேள்விகளுக்கு அவருக்கு என்ன தெரியுமா அவர் கேள்விப்பட்டவற்றை பதிலாக கூறினார். அதற்கு ஆதாரங்கள் இந்த நூதன சாலையில் உள்ளது யார் வேண்டுமானாலும் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார் . நான் ஒவ்வொரு பதிவிற்கும் நேரங்கள் செலவழித்து அதில் எதுவும் பிழை வந்து விடக்கூடாது என்பதை ஆராய்ந்து பதிவிடுகிறேன் அதையும் மீறி இதில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும்.
    குறிப்பாக இந்த காணொளியின் நோக்கம் அங்குள்ள நூதன சாலையை காண்பிப்பது அங்குள்ள அரிய பொருட்கள் அரிய விஷயங்களை பற்றி கதைப்பது மற்றும் புகழ்பெற்ற Al Aqsa சென்று பார்வையிட்டு அதனுடைய சிறப்புகளை கதைப்பது இதுதான் இந்த காணொளியின் நோக்கம். இதனிடையில் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் கேட்கப்பட்ட ஒரு சில கேள்விகள் அதற்கு அவர் தந்த பதில்கள் இந்த காணொளியை வேறு திசைக்கு கொண்டு சென்று விட்டது. இதில் சில பதில்கள் வேறு விதமாக புரிந்து கொள்ளப்பட்டது மற்றும் சில சர்ச்சையான பதில்களை ஏற்கனவே நீக்கிவிட்டேன் தேவைப்பட்டால் இது சம்பந்தமான விளக்க காணொளி விரைவில் வெளியிடுகிறேன்.

    • @rkahamed5742
      @rkahamed5742 Рік тому +12

      சில பேருக்கு சில கருத்துக்கள் பிடிக்க வில்லை என்றால் வன்மத்த கொட்டுவாங்க புரோ
      உங்கள் பயணத்தில் அதையும் தாண்டி கடந்து சொல்லுங்கள்
      1500 வருடங்களுக்கு முன் வியாபாரத்திற்கு வந்த அரேபியர்கள் இங்குள்ள தமிழ் சிங்கள பெண்களை திருமனம் முடித்து சோனகன இனம் உறுவானது
      பின்னாட்களில் போத்துக்கயே பிரித்தானிய ஆட்சியில் அரசியல் யாப்பில் தனி இனமாக அங்கீகாரம் வழங்கப்பட்டது
      இலங்கை சோனக இனம் என்பது
      ஒரு குறிப்பிட்ட அரேபியாவில் வந்து திருமணம் முடித்த மக்கள் மட்டுமல்ல
      மதம் மாரிய தமிழ் சிங்கள மக்கள்
      கிபி 1500 காலப்பகுதியில் இந்தோனோசியாவில் இருந்து வந்த மக்கள் இப்புடி இஸ்லாம் மதத்துக்கு வந்த அனைத்து இன மக்களையும்
      அனைத்துக் கொண்டது❤❤❤
      இலங்கை தேசியக் கொடியில் கூட எங்கள் இனத்துக்காக பச்சை நிறம் கூட உள்ளது
      நான் இங்கு இனவாதம் பேசவில்லை
      உண்மையே கூறினனே்
      ஆசார் சொல்லும் சில கருத்துக்களில் தவறுள்ளது
      சில கருத்துக்கள் வெரும் வாய் வழி தகவல்கள்
      கதைகள்
      ஆதாரம் இல்லை
      எது எப்படி இருந்தாலும்
      இலங்கை சோனக இனம்பது
      ஒரு தனித்துவமான
      தமிழ் பேசக்கூடிய ஒரு இனக் குழு😊

    • @georgehorton3293
      @georgehorton3293 Рік тому +20

      மன்னிக்கவும் சகோதரா.நான் உங்களின் பரம ரசிகன்.
      உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றையும் தவர விடாது பார்ப்பவன் அதிலிருந்து நிறைய வரலாறுகள்,மக்களின் பழக்க வழக்கங்கள்,கலாச்சாரம் என கற்றுக் கொள்பவன்.
      உங்களின் பதிவை நான் வரவேற்கிறேன் ஆனால்,அங்கே கிழக்கில் போரின் கால கட்டத்தில் என்னநடந்தது?இந்த முஸ்லிம்கள் எப்படி ஊர்க்காவல் படையெனும் பெயரில் தமிழர்களை கொன்று அவர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்தார்கள்?சைவ வழிபாட்டுத் தளங்களை இடிதார்கள் என்பன பற்றி உங்களுக்குத் தெரிய சந்தர்ப்ப மில்லை.
      எப்படி மகாவம்சம் எனும் பெயரில் சிங்களவர்கள் இலங்கையின் வரலாற்றை மாற்றி எழுதினார்களோ அதே போல் இப்பொழுது இவர்களும் எதிர்கால சந்ததிக்கு புதிதாக ஒரு வரலாற்றை உருவாக்க முயல்கிறார்கள்.அதற்கு நமது தமிழ் தலைமைகளும் உடந்தை.
      எல்லோரும் வாழலாம் யாரும் எங்கள் நாட்டில் வாழலாம் ஆனால்,மற்றவர்களையும் மனிதர்களாக மதிக்கும் பண்பு இருக்க வேண்டும்.
      அது என்ன 100% இஸ்லாமியர்கள் பகுதி என்பது மதவெறி என்பது போலல்லவா இருக்கிறது.
      த.இலர்கள் சிங்களவர்கள் வாழும் பகுதியெல்லாம் இவர்கள் வாழும் பொழுது இவர்களின் பகுதிகளில் ஏன் தமிழர்கள் சிங்களவர்கள் வாழ முடியவில்லை?
      உங்கள் மேல் தவறில்லை ஆனால்,வரலாறு என்பது ஒன்றுதான் அதை நாம் காலத்துக்கு ஏற்பவும் நமக்கு சாதகமாகவும் மாற்றிக் கொள்ள முயலக் கூடாது..

    • @georgehorton3293
      @georgehorton3293 Рік тому +20

      என் கருத்தில் சந்தேகமிருந்தால் நீங்களாகவே கூகிளில் போய் முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் கிராமங்கள் என தேடிப்பாருங்கள் எத்தனை கிராமங்கள் என்ன அநியாயங்கள் செய்தார்கள் என்பது தெரியும்.
      ஹிஸ்புல்லா தமிழர்களைப் பற்றி என்ன சொன்னான் என்பதும் தெரியும்.

    • @kannammalsundararajan7279
      @kannammalsundararajan7279 Рік тому +5

      தம்பி உங்கள் பயணத்தை யும் எல்லா வகையிலும் சிறப்பாக செய்து உள்ளிர்கள். எந்த குறையும் சொல்ல முடியாது. மேலும் வளர வாழ்த்துகிறேன்

    • @sltamilcreations1998
      @sltamilcreations1998 Рік тому +19

      ஆம் மாதவன் அண்ணா நான் உங்கள் ரசிகன் அண்ணா ஆனால் இந்த காணொளி பார்த்தவுடன் மனம் மிகவும் வலித்தது நம் இனத்தின் வரலாற்றை எல்லோரும் அழிக்க நினைத்து கொண்டு இருக்கிறார்கள் அந்த வகையில்தான் இந்த காணொளியில் உங்களுக்கு தகவல் வழங்கும் நபர் முற்றாக வரலாற்றை திரிபு படுத்துகிறார் அண்ணா முடிந்தால் இந்த தகவல் பற்றி சற்று ஆராய்ந்து ஒரு காணொளி போடுங்கள் 🙏 ஏனென்றால் இந்த காணொளி பார்க்கும் இளம் சந்ததி இந்த தவறான வரலாற்றை தான
      தெரிந்து கொள்ளும் 🙏மாதவன் அண்ணா இந்த நபர் கூறும் அனேகமான தகல் வரலாற்றுக்கு புறம்பானவை அண்ணா வேறு யாரிடமாவது கேட்டிருக்கலாம் இந்த தகவலுக்கு அங்கிகரிக்கப்பட்ட வரலாற்று நூல்களில் ஆதாரம் இல்லை மற்றும் தமிழை விட வேறு மொழி ஒன்று ஆதி மொழியாக இருப்பதாக இவர் கூறுகிறார் ஆனால் அது எந்த மொழி என்று கூறாமல் தடுமாறுகிறார் உலகில் உள்ள வரலாற்று ஆய்வாளர்கள் உறுதி செய்திருக்கிறார்கள் தமிழ்தான் உலகின் மூத்த மொழி என்று அப்படிப்பட்ட ஒரு பழைமயான மூத்த மொழியினை இவ்வாறு தவறாக சித்தரிக்க நினைப்பது மிகத்தவறானது . முற்றாக வரலாற்றை திரிவு படுத்துகிறார் . இலங்கையில் நான் படித்த வரலாற்றில் விஜயன் வரும்போது இயக்கர் நாகர் என்ற ஆதி குடிகளை தவிர இங்கு யாரும் இல்லை எந்த வரலாற்று நூலிலும் இவர் கூறுக சோனகர் என்ற இனம் இருந்ததாக இல்லை அப்படி இல்லாத ஒன்றை இருப்பது பொல யாரும் கூறிவிடலாம்தானே அங்கிகரிக்கப்பட்ட அதாரங்கள் மூலம் நிரூபிக்க வேண்டும்

  • @jahabarsathik006jahabarsat6
    @jahabarsathik006jahabarsat6 Рік тому +63

    இலங்கை மியூசியத்தில் நம் தமிழ் மகனாரும் இலங்கை தமிழ் மகனாரும் பேசிக்கொள்வது மிகவும் அழகாக உள்ளது !
    வாழ்த்துக்கள் !
    சகோதரர்களே !

  • @rtrtt7478
    @rtrtt7478 Рік тому +128

    நான் இலங்கை முஸ்லீம். உலக தமிழ் பேரினத்தின் அங்கம் நாம். தென் தமிழ்நாட்டில் வாழும் தமிழ் இஸ்லாமிய சமூகங்காலான மறைக்காயார், லெப்பை, ராவுத்தர், ஆகியோரின் வழிதோன்றல்கள் தான் நாம். வாழ்க தேன் தமிழ் ❤️❤️❤️✨️

    • @sankeethmemes7083
      @sankeethmemes7083 Рік тому +3

      Vaaippe ella appdi neenka tamilar endaaa kandippaa matham maari erukkankanu arththam tamil naaddula erukkira Muslim Tamilarkal avanka matham maarinavanka
      Tamilanooda matham saivam Hindus la oru piruvu
      God Murukan so neenka matham maari erukkenka

    • @muji9204971
      @muji9204971 Рік тому +1

      அருமை

    • @Mohanan05
      @Mohanan05 Рік тому +6

      அப்புறம் ஏன் பாய் சிங்கலரோட நட்பா இருகீங்க

    • @affathiahamed98
      @affathiahamed98 Рік тому +5

      ​@@Mohanan05சக மனுஷன் கூட நட்பா இருக்குறவன் தான் முஸ்லிம் பாய் இது எங்களோட கடைமை ❤

    • @rtrtt7478
      @rtrtt7478 Рік тому +3

      @@Mohanan05 brother if you know check sl history. Initially all tamil speakers in northeast united for separate country without religious borders..many many muslims were in ltte. After that sinhala politics devided tamilians by religion creating "sri lanka muslim Congress"

  • @Sathik662
    @Sathik662 4 місяці тому +1

    அருமையான ஒளிப்பதிவு, இலங்கையில் உள்ள பைத்துல் மால் மஜித் நேரில் பார்த்த அனுபவமாக உள்ளது உங்கள் நண்பர் அசார்ககு மற்றும் உங்களுக்கும் ஒளிப்பதிவாளர் அவர்களுக்கும் நன்றி***

  • @premanathanv8568
    @premanathanv8568 Рік тому +57

    இது வரை தெரியாத முஸ்லிம்கள் பற்றிய தகவல்கள் மிகவும் அருமைங்க மாதவன்..❤❤ தனித்துவமான உங்கள் தகவல்கள் 🤝

  • @GSumathi
    @GSumathi Рік тому +48

    அருமை இலங்கை இஸ்லாமியர் சகோதரரே.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

  • @DrJanaa
    @DrJanaa Рік тому +8

    வரலாற்று திரிபு இந்த கதை 8ம் நூற்றாண்டில் இருந்து தான் இந்த சோனகர் என்ற சொல் பாவனைக்கு வருகின்றது பொன்னை சோன(சொர்ணம்) எனும் வழக்கில் இருந்து வர்த்தகத்துக்கு வந்த அரேபிய சமுகத்தை சோனகர் என அழைக்கும் மரபு உருவாகியது.
    கிழக்கை பெருத்தவரை 15 ம் நூற்றாண்டில் படுவான் கரை,எழுவான் கரை பெருங்குடி மக்களுக்கு வேளான்மைக்கு காவல் இருக்கும் பொருப்பை ஏற்று நெற்களை பாதுகாத்து கொடுத்ததற்கு நன்றிக்கடனாக அம்மக்கள் தங்கள் பென் பிள்ளைகளை அரேபியருக்கு கட்டிக்கொடுக்க எழுவான் கரைமக்கள் இருக்க மண் கொடுத்தனர் இலங்கையில் கனகாலமாக தமிழ் மற்றும் சோனகர் உறவு பலமாக இருந்தது உள்நாட்டு போர் மற்றும் அரசியல் ஆசைகளுக்காக தங்களை தனிமைப்படுத்திகொண்டு தங்கள் தங்கள் வேலைகளை மட்டும் செய்து கொண்டு 2 தரப்பும் இன்றுவரை உள்ளன இதன் பின் கேவலமான அரசியல் அபிலாசைகள் உள்ளன
    இப்படி இருக்க புத்தபிரான் காலத்தில் சோனகர் எங்கால வந்த வரலாற்றை திரித்து பொய் உரைப்பதை இறைவன் எப்போதும் ஏற்றுக்கொள்ளமாட்டான்.

  • @greenfocus7552
    @greenfocus7552 Рік тому +37

    அருமை. சோனகர் என்று முஸ்லிம்களை சோழர் காலத்தில் குறிப்பிட்டுள்ளனர். சோனகபுரி என்ற ஒரு ஊர் சோழநாட்டில் இருந்ததாக படித்த ஞாபகம்...

  • @nufailahamed2458
    @nufailahamed2458 Рік тому +5

    Srilanka Muslims Life Style Explanation superb❤

  • @DrJanaa
    @DrJanaa Рік тому +14

    மன்முனைப்பற்று இராசதானி(உலகநாச்சியார் அரசி) க்கு வடக்கு காவல் இருந்த வேடுவர் காத்தான் என்பவன் குடி மக்களுடன் குடி இருந்த இடம் காத்தான்குடி அங்கே அவன் ஒரு நடுகல்லும் வேலும் வைத்து வணங்கி வந்தான் அவை இரண்டும் இன்னும் ஆரையம்பதி எனும் ஊரில் கந்தசுவாமி கோவிலில் வைத்து வணங்கப்படுகின்றது. இப்படித்தான் அந்த ஊருக்கு காத்தான்குடி என பெயரும் வந்தது பிற்பட்ட காலத்தில் அங்கு சோனகர் குடியேற்றங்கள் நிகழ்ந்தது அப்போதும் தமிழர்களும் சோனகர்களும் கலந்து இருந்தனர் தமிழ் முஸ்லிம் கலவரத்த்திற்கு பிறகு தமிழர்கள் காத்தான்குடிக்கு 2 பக்கமும் உள்ள ஆரையம்பதி ,நாவற்குடாவிற்கு இடம்பெயர்ந்தனர் .

    • @samvinay5468
      @samvinay5468 Рік тому +1

      This is the real story Mr Mathavan. Please don't believe that Gentleman Asad story. He is a green lier

  • @Ajmeer-i1g
    @Ajmeer-i1g Рік тому +3

    இலங்கை காத்தான்குடி சூப்பர் ப்ரோ அருமையான பதிவு இலங்கைக்கு வராமலே சுற்றி பார்த்தாச்சு எல்லாத்தையும் தெய்வம் அருள் புரிவானாக 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @vinovasu317
    @vinovasu317 Рік тому +33

    Your videos are not only a pleasure to our eyes, but also a feast to our knowledge. Great work and keep rocking @Madhavan 🤘

  • @legendarycraft8960
    @legendarycraft8960 Рік тому +2

    அருமையான பதிவு ஊர் பற்றிய வரலாறை மிக தெளிவாக எடுத்து சொன்னார்கள். முஸ்லிம்களின் வரலாற்றை அந்த சகோதரர் மாதவன் அண்ணா உங்கள் வீடியோ எங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் பிடிக்கும் நாங்களே அந்த ஊருக்கு நாங்களே சென்று வந்தது போல் இருக்கும்

  • @நிலவுநீ
    @நிலவுநீ Рік тому +17

    உலகத்தில் உள்ள அத்தனை முஸ்லீம்களுக்கும் தாய்மொழி உண்டு ஆனால் இலங்கை முஸ்லீம் களுக்கு மட்டும் அது இல்லை அந்த நாட்டில் உள்ள தமிழ் சிங்கள மொழிகளை மட்டும் பேசுகிறார்கள் என்பது உங்களால் அறிந்து கொண்டோம் இதுபோன்ற புது தவல்கள் தொடந்து தாருங்கள் வாழ்த்துக்கள் 👍

    • @mdeen8391
      @mdeen8391 Рік тому +4

      Inga yaarum sinhalam pesurathu illa
      Only tamil

    • @Rex-h4x69
      @Rex-h4x69 Рік тому +4

      Naange muslims sri lanka le tamil mattum than pesurom

    • @pagalpagal6603
      @pagalpagal6603 Рік тому +6

      ​@@Rex-h4x69Colour colour aa ipdi peela viduringaleda. Sinhala language mattum pesura Muslims Sri Lanka la irukanga. Kattankudya thaandi poi konjam visarichi paarungada dei

    • @Rex-h4x69
      @Rex-h4x69 Рік тому +1

      @@pagalpagal6603 Naange kandy da naange sinhalam aada pesurom loosu payele

    • @pagalpagal6603
      @pagalpagal6603 Рік тому +4

      @@Rex-h4x69 Colombo la tamil theriyatha Muslims naan kaattavada mutta payale

  • @sanjushandu5694
    @sanjushandu5694 Рік тому +3

    Madhavan bro உங்கள் வீடியோவில் முதலாவதாக விரும்பப்படாத negative comments பார்க்கிறேன்

  • @Fazly1986
    @Fazly1986 Рік тому +1

    மிக சிறப்பான பதிவு❤ உங்கள் பனி தொடரட்டும் 👍 (இந்த நேரம் நான் ஊரில் இல்லாதது நினைத்து ரொம்ப வேதனை படுகிறேன்😢

  • @shabrinalavudeen6191
    @shabrinalavudeen6191 Рік тому +5

    Happy to see you bro in Sri Lanka, especially in the Eastern part

  • @suthakaransutha1169
    @suthakaransutha1169 Рік тому +24

    இவர்கள் தமிழர்கள் தான் ஒரு காலத்தில் அரேபியன் வருகைக்கு பிற்பாடு மதம் மாறியவர்கள் ஆனால் இப்போது தமிழுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை கொடுப்பதில்லை அரபி மொழிக்கு தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள் அதனால் தான் நீங்க கொஞ்சம் பிரச்சனை இருக்கிறது மற்றும்படி இவர்களும் தமிழர்களே

    • @moderntalks3972
      @moderntalks3972 Рік тому +4

      😂😂😂😂😂😂 ,என்ன பெரிய கண்டுபிடிப்பு.நீ சும்மா உருட்டாதெ.

    • @Rajah98Jana
      @Rajah98Jana Рік тому +1

      ​@@moderntalks3972neenga urutturatha vidaya?

    • @krishnat5758
      @krishnat5758 Рік тому +1

      அவர் நங்கள் சோனார்கள் தமிழுக்கு முன்னாடி ஒரு மொழி பேசி வந்தோம் இப்போ அழிந்துவிட்டது இப்போ பழ மொழி கலந்தவர்கள் சொல்றாரு நங்கள் பேசும் மொழி மட்டுமே தமிழ் என்றார்.

    • @thamilanda.
      @thamilanda. Рік тому

      இவர்கள் தமிழை விட அரபி மொழிக்கு தான் முன்னுரிமை கொடுப்பார்கள் நீங்கள் காத்தான்குடிக்கு போனால் அரபு தேசம் மாதிரியே இருக்கும்

    • @EZIO-ARMYBOY
      @EZIO-ARMYBOY Рік тому +1

      Kataru💩

  • @mpdassche
    @mpdassche Рік тому +5

    Azhar thank you so much for sharing lot of good info, BGM super Madhavan.. way2go..👍

  • @janaj573
    @janaj573 Рік тому +39

    முஸ்லிம் என்பது மதம்.. சைவம் என்பது மதம். கிறித்துவம் என்பது மதம்.
    இனம் தமிழ்.. மொழி தமிழ். திருந்துங்கள் இனியாவது. மதம் மாறக்கூடியது மொழி இனம் அப்படி இல்லை

    • @kamalamirthalingam3715
      @kamalamirthalingam3715 Рік тому +3

      Wow bro 👍 you are right from Australia thank you so much god bless you❤❤❤❤❤bro bro❤❤❤❤

    • @Abulkalam-hw7wh
      @Abulkalam-hw7wh Рік тому +2

      Well said , 100% true

    • @thamilanda.
      @thamilanda. Рік тому

      நூறு வீதம் சரி 💯

    • @mathushananmathushanan2893
      @mathushananmathushanan2893 Рік тому +2

      Nanga maarinalum intha sonigal mara matanugal avanukalku sonagarkal matum than irukanum tamilarkal aliyanum enda ninaipu athala than tamil-sinhala porla ondum seiyama vedikai parthavanga

    • @chandrasenancg5354
      @chandrasenancg5354 2 місяці тому

      அது முஸ்லிம்களுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் மிகவும் திறமைசாலிகள் ❤

  • @mpetchimuthu4169
    @mpetchimuthu4169 Рік тому +3

    I never expected your video today, thank you very much for the video❤

  • @nabeeskhan007
    @nabeeskhan007 Рік тому

    இலங்கையில் தமிழ் முஸ்லிம்கள் வரலாற்று தடம் மிகவும் தெளிவான விளக்கம். நான் கொழும்பு பல தடவைகள் போய் வந்திருக்கிறேன் .
    இறைவன் நாடினால் நிச்சயமாக இதுபோன்ற வரலாற்று இடங்களை காண விரும்புகிறேன் .

  • @elangob330
    @elangob330 8 місяців тому

    நீங்கள் காண்பிப்பதை அனைத்தும் நாங்கள் நேரடியாக பார்த்தது போல் உள்ளது உங்கள் வீடியோ காட்சிகள்

  • @பூங்கொடி-ய6ற

    மரைக்காயர் எனப்படுவோர் தென்னிந்தியாவில் உள்ள ஒரு இசுலாமிய மக்களின் ஒரு பிரிவினர் ஆவர். இவர்கள் தமிழ்நாடு, கேரளா மற்றும் இலங்கை ஆகிய பகுதிகளில் வசிக்கின்றனர்!!! இந்தியாவின் தென் மேற்குக் கரையிலுள்ள கேரளா, இலங்கை போன்ற இடங்களுக்கும் அரபு நாட்டுக்குமிடையே நிலவிய வணிகத் தொடர்பு வரலாற்றுத் தொன்மை வாய்ந்ததாகும். இது குறித்து கலாநிதி சுக்ரி தனது இலங்கை முஸ்லிம்கள் எனும் நூலின் மூன்றாம் பக்கத்தில் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. இற்றைக்கு சுமார் 12 நூற்றாண்டுகள்க்கு முன் அரேபியர் காலி முதல் பேருவளை வரை குடியிருந்து வியாபாரம் செய்தார்கள், இந்நிலையில் தென்னிந்திய நகர்களான நாகூர், காரைக்கால், தொண்டி, காயல்பட்டணம் முதலாம் ஊர்களிலிருந்து முஸ்லிம் மனிதர்கள் வணிக நோக்கில் நம் நாட்டில் வந்து குடியேறினர்.!!! காலப்போக்கில் இலங்கையில் வாழ்ந்த அரபு சந்ததியினரையும் தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்தவர்களையும் கொண்டதான வித்தியாசம் காண முடியாத ஒரு கலப்புச் சமூகம் தோற்றம் பெற்றது.வணிகக் கப்பல்கள் தென்னிந்திய மேற்குக் கரையிலுள்ள துறைமுகங்களிளோ அல்லது இலங்கைக் கரையிலுள்ள துறைமுகங்களிலோ தரித்துச் செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது. இத்துறைமுகங்களில் வணிகப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தமை, பாதுகாப்பு, உணவு, நீர், கப்பலைப் பழுது பார்க்கும் வசதி என்பன காரணமாயின. கலீபஹ் அப்துல் மலிக்கின் காலத்தில் (கி.பி.7ம் நூற்றாண்டு) குடியேறிய ஹஷிமிகள் தென்னிந்தியாவிலுள்ள கொங்கன், கன்னியாகுமரி ஆகிய இடங்களிலும் இல்ங்கையில் மாந்தோட்டம், குதிரைமலை, புத்தளம், கொழும்பு, பேருவல, காலி முதலான இடங்களிலும் குடியேறினர். கி.பி.9ம் நூற்றாண்டில் மலபார், மஃபர் பிரதேசங்களிலிருந்து அரபிகள் இலங்கைக்கு வந்தனர். 9ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தென்னிந்திய கரையில் குடியேறிய முஸ்லிம்கள் பாண்டிய மன்னனிடம் செல்வாக்குப் பெற்று வழ்ந்தனர். இக்காலத்தில் இலங்கையுடனான கலாசாரத் தொடர்புகள் அதிகரித்தன!!

  • @seyedmeeranmuzzammil
    @seyedmeeranmuzzammil Рік тому

    நல்லதொரு பதிவு பாராட்டுக்கள்.

  • @Fathhash123
    @Fathhash123 5 місяців тому

    What a beautiful azan❤️ Masha Allah 😍

  • @sinnathambywimalarathnam1640
    @sinnathambywimalarathnam1640 Рік тому +38

    இலங்கை முஸ்லீம்கள் தமிழர்களே...இலங்கையில் தமிழ் இந்துக்கள், தமிழ் கிறிஸ்தவர், தமிழ் முஸ்லீம்கள் வாழ்கின்றனர். மதம் மடடும் வேறுபட்டதே தவிர, மொழி ஒன்றே.

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 Рік тому +3

      இல்லை

    • @thamilanda.
      @thamilanda. Рік тому

      💯 சரி

    • @mathushananmathushanan2893
      @mathushananmathushanan2893 Рік тому +3

      Illa bro avanukal kalla sonigal tamilzharkl illa oru kalathilayum tamileezha por apo tamizharkal side nikala naanga tamizh illa muslims endu thaniyathan nindanugal kalla sonigal christians and hindu matumthan tamizharkal avanga kalla sonigal

    • @LionKing-md5km
      @LionKing-md5km Рік тому +3

      Sinhala pesra muslimgal nangalum irukram. But we can understand tamil

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 Рік тому +1

      @@LionKing-md5km முஸ்லிம்கள் தமிழர்களின் துரோகிகள்

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n Рік тому +3

    Today's Video Views & Historycal Information Videography Excellent & 👌👍👍💪💪💪

  • @SAKTHISAKTHI-gp6wq
    @SAKTHISAKTHI-gp6wq Рік тому +21

    நாங்கள் நேரில் சென்று இலங்கையை பார்த்தது போல் இருந்தது வீடியோ செலவே இல்லாமல் இலங்கையை பார்த்து விட்டோம்❤❤❤❤❤❤❤

    • @GSumathi
      @GSumathi Рік тому

      உண்மைதான் சகோதரரே

  • @GeorgeSebastiampillai
    @GeorgeSebastiampillai Рік тому +7

    Thampi இலங்கைத் தமிழர் பூர்விக குடி சிங்களவர் விஜயனுடனன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர்கள்

  • @fariyaaslam690
    @fariyaaslam690 Рік тому +1

    Hii madavan
    Arumaiyana video ❤❤❤❤

  • @sjd.496
    @sjd.496 Рік тому +1

    இங்கு பலர் வன்மம் கக்குகினார்கள் யாதும் ஊரே யாவரும் கேளீர் ❤

  • @karikal4009
    @karikal4009 Рік тому +40

    தமிழ் இன வரலாற்றை ,..,.. மற்றவர்கள் திரித்து கூறுவது என்பது புதிதல்ல .
    ஆனால் ,...WaytoGo விடம் இதை எதிர்ப்பார்க்கவில்லை.

    • @chandrasenancg5354
      @chandrasenancg5354 2 місяці тому

      எல்லோரும் அப்படியே. எப்பொரேளா யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு

  • @priyasarathy2740
    @priyasarathy2740 Рік тому +7

    I am your new subscriber from Tambaram. Romba porumaiya place ah kaatura thambi. Naanum un kudave travel pandra feel iruku. So nice your videos. Safe and happy journey thambi. Endha akka vazhtukal

  • @pudhumaibudhan1174
    @pudhumaibudhan1174 Рік тому +16

    அந்த சகோதரர் எதுவும் தவறாக கூறவில்லை காணொளி பார்ப்பவர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர் அவ்வளவுதான் இது யாருடைய தவறும் இல்லை. அந்த நபர்(Azar) தங்களின் அடையாளமும் தமிழ் தான் என்பதை கூற வருகிறார் அவ்வளவுதான். இது தனிப்பட்ட நபரின் கருத்து அதுவும் அதில் பெரிய அளவில் தவறு எதுவும் இல்லை. ஒரு சிலர் இங்கு சம்பந்தமே இல்லாமல் பழைய வன்மத்தை இங்கு கக்குகின்றனர். அதுமட்டுமில்லாமல் அது அரசாங்கம் நிர்வகிக்கும் ஒரு மியூசியம் தேவைப்பட்டவர்கள் நேரில் சென்று பார்த்துக் கொள்ளவும். இங்கு வன்மமான கமெண்ட்களை பார்க்கும் போது தான் தெரிகிறது நம் தமிழினம் எவ்வளவு மோசமாக சூழ்ச்சிகளால் பிரிக்கப்பட்டுள்ளது என்பது

    • @mbmasar5337
      @mbmasar5337 Рік тому

      Correct

    • @rkahamed5742
      @rkahamed5742 Рік тому +2

      Azar என் நண்பன்
      அவனுக்கு தெரிஞ்ச அவன் கேள்வி பட்டத எல்லாம் சொல்ரான் ❤❤❤
      ஒரு நண்பனுக்கு சொல்ரமாரி
      அவன் ஒன்டும் வரலாற்று பேராசியரும் இல்ல இது ஒன்டும் tv நிகழ்ச்சியும் இல்ல
      but சரியான தகவல் தேவையானவர்கள் அங்க சென்று பார்வையிடலாம்

    • @sanjushandu5694
      @sanjushandu5694 Рік тому

      Comedy

    • @EZIO-ARMYBOY
      @EZIO-ARMYBOY Рік тому

      👍 ungalauku puthi iruku brother ❤

  • @kingskingdom6447
    @kingskingdom6447 Рік тому +4

    Amazing... Shades of Sri Lanka

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Рік тому +1

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Arumaiyana pathivu Anna Azhar Avargal migha Arumaiya explain pannaru🙏Vazgha Valamudan

  • @akhilvelayudham2013
    @akhilvelayudham2013 Рік тому +1

    We enjoyed the Volga thanks you ❤❤❤🎉🎉

  • @windmagic1970
    @windmagic1970 Рік тому +8

    நீங்க petromax light என்று காண்பிப்பது லாந்தர் விளக்கு என்று சொல்லபடும் hurricane light.

  • @mokshithasrichoro
    @mokshithasrichoro Рік тому +5

    Bro ஒரு வீடியோ வர எவ்வளவு நாட்கள் காத்திருக்கிறது😤 super place😊

  • @fahad70
    @fahad70 Рік тому +44

    கொமண்டுகளில் வன்மத்தை கக்கும் பூமர்கள் சார்பாக வாழ்த்துக்கள்..
    நான் இலங்கைத் தமிழ் பேசும் முஸ்லிம்.

    • @mayu198301
      @mayu198301 Рік тому +15

      மாதவன் இந்த காணொளி எனக்கு ரொம்ப சந்தேகமா இருக்கு தமிழுக்கு மூத்த மொழி இருக்கு என்று அடிச்சு விடுறன் , உங்களுக்கு கருத்து சொல்லும் நபர் வரலாற்று திரிவு செய்கிறார் , இலங்கை இஸ்லாமியர் தமிழர்களே மார்க்கம் இஸ்லாம் .

    • @sunkioskshop1242
      @sunkioskshop1242 Рік тому

      @@mayu198301❤

    • @pagalpagal6603
      @pagalpagal6603 Рік тому

      😮ua-cam.com/video/x3mL2yodGS4/v-deo.htmlsi=yK3cTjmtzdKOnG5d
      Narambu pudaikka veri kondu Sinhalese nu pesura ungal sagothararai parunga Bro. Avaruku mother tongue “Sinhala”.

    • @entertainment12397
      @entertainment12397 Рік тому

      Ippothan nenga Tamizham endu sollitu irukkenka aana nenka srilankala unkala இலங்கை சோனகர் என்டு thane sollurinka ippo mattum Tamizhan endu sollittu vekka kedu unkada mathathukkue unmaiya illa nenga ippo Tamizhan endu solli enkalaiyum vekka padutha venam please

    • @fahad70
      @fahad70 Рік тому +1

      நான் தமிழன்னு எங்கப்பா சொன்னன், நான் தமிழ் பேசுற முஸ்லிம்னுதானே சொன்னன், எங்களுக்கு தாய் மொழி, தமிழ்தான் எங்களுக்கு வேற மொழி தெரியாது. மற்ற மொழிகள போல வாசிக்க, எழுத அரபு பழகினம், சரி நீங்க தமிழன்தானே ஆக குறைந்தது உங்களது கமண்டினை தமிழ்ல பதிய தெரியாதா? தனது மொழின்னு உரிமை கொண்டாடுறது மட்டுமல்ல மொழிப்பற்று, அதை வாழ்க்கையிலும் எடுத்து நடக்க தெரிந்திருக்க வேண்டும்.. நாங்க சோனகனோ இல்ல சைனாக்காரனோ உங்களுக்கு தமிழ் பேசுறது கஷ்டமா இருக்குதா இல்ல நாங்க தமிழ் பேசுறது கஷ்டமா இருக்குதுனா கொஞ்சம் பதில் தந்தா நன்றாக இருக்கும்

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 Рік тому +11

    மிகவும் அருமை யான பதிவு. காத்தான்குடி வரலாறு சிறப்பு. விளக்க உரை தந்த தம்பிக்கு நன்றி. பள்ளி வாசல் அருங்காட்சியகம் இரண்டுமே அருமை அருமை. மாதவன் தம்பிக்கு மிகவும் நன்றி.வாழ்க வளமுடன்

  • @arshad-irshad
    @arshad-irshad Рік тому +21

    இங்கு இந்த வீடியோவை பகிர்ந்தமைக்கு மாதவன் அவர்களுக்கு நன்றிகள் அதேவேளை இந்த விடயங்களை எமக்கு மேலும் தெளிவுபடுத்திய அந்த சகோதரர் அசார் அவர்களுக்கும் மிக்க நன்றிகள்....😍🤩
    அவரது இந்த வரலாற்று அறிவும் மாதவன் அவர்களின் இந்த சேவையும் தொடர இறைவனை வேண்டுகின்றேன்...🔥☺️

  • @georgehorton3293
    @georgehorton3293 Рік тому +8

    இயக்கர்,நாகர் ராவணின் வம்சம் ஈழத் தமிழர்கள்.
    குவைனி இயக்கர் இந்தியாவிலிருந்து 2400 ஆண்டுகளின் முன் இலங்கை வந்த சிங்களவர்கள் இல கையிலிருந்த பெண்களை மணம் முடித்து உருவான இனமே சிங்களவர்கள்.இந்திய பூர்வீக இலங்கையர்கள் கலப்பு.
    ஈழத் தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இலங்கையின் பூர்வீகக் குடிகள்.
    முஸ்லிம்கள் வியாபார நோக்கத்திற்காக இலங்கைக்கு வந்த சோனகர்கள் காலப் போக்கில் இங்கேயே தங்கி முஸ்லிம்களாக இப்பொழுது இருக்கும் முஸ்லிம்கள்.
    இந்தியா, அராபிய நாடுகளிலிருந்து வந்த வந்தேறு குடிகள்.
    தம்பி கதை அளக்கிறார் தாங்கள் சோனகர்கள் பூர்வீகக் குடிகளென்று..😂
    ஹிஸ்புல்லா எனும் காட்டேரி பல ஆயிரம் தமிழர்களை கொன்று அவர்களின் பல கிராமங்களை இன்றும் ஆக்கிரமித்து வைத்திருக்கும் முஸ்லிம் பயங்கரவாதி.
    இவர்கள் காட்சிக்கு வைத்திருக்கும் பொருட்களில் அநேகமானவை சில நூற்றாண்டுகள் பழமையானது மட்டுமே அதிலும் பாதி இந்தியாவிலிருந்து விலை கொடுத்து வாங்கி வரப்பட்டு காட்சிப் படுத்தி தங்களின் வரலாறை புதிதாக உருவாக்கப் பார்க்கிறார்கள்..

  • @george9444
    @george9444 Рік тому +56

    நானெல்லாம் படிக்கும் போது இலங்கையின் மூத்த குடிகள் இயக்கர் நாகர் என்று மட்டும்தான் படிச்சிருக்கேன். ஏன் வரலாற்று நூல்கள் பிறகு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் கூட இதைத்தான் சொல்கிறது, அண்ணன் சொல்வது போல் சோனகர் எப்படி திடீர் என்று வந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனா நல்லாருக்கண்ணே 😅

    • @mathushananmathushanan2893
      @mathushananmathushanan2893 Рік тому +2

      Bro intha kalla sonigal apdithan inum konja kalathila sri lankala iyakar, soni than iruntha endu solluvanugal

    • @mohamedahsenmohamedahsen5772
      @mohamedahsenmohamedahsen5772 Рік тому

      Tami ippadi porama kkodathu pp yaridum

    • @asmarasmar2581
      @asmarasmar2581 Рік тому +3

      ஈரம் இல்லாத மக்களுக்கு வாழ்த்துக்கள். (சிழர்
      மட்டும் ).உங்களுக்கு தேவையானதை விடயத்தை கட்றால் மட்டும் போதாது .அனைத்தும் தெரிந்து மனதில் இடம் இருந்தால் இப்படி கூறமாட்டிர். 1200 வருடங்களுக்கு முன்னரே தமிழர் இருந்திருக்கலாம் ஆனால் உங்களைப் போன்ற மனிதர்களை பார்க்கும் போது இஸ்லாமியர்கள் குணத்தில் சிரந்தவர்கள் (இலங்கையை பொருத்தவரை).வாழ்த்துக்கள்
      உங்கள் பதிவுகள் தமிழன் யார் என்று அறிந்தூகொன்டேன்.

    • @comment_warrier
      @comment_warrier Рік тому +1

      சோழர்களுக்கும் சோனகர்களுக்கும் என்ன தொடர்பு என்று படித்து பார்த்து விட்டு பேசு நண்பா ❤

  • @skay6895
    @skay6895 Рік тому +11

    இலங்கை முஸ்லீம்களை தமிழர்கள் எனக்கூறிவிட்டால் தமிழர்களின் மக்கட்தொகை பெறுகிவிடும் என்பதால் பிரித்து வைத்து Divide and Rule செய்கிறார்கள்!
    இலங்கை முஸ்லீம்களின் பேச்சு வழக்கு தமிழக கடலோர முஸ்லீம்கங்களின் பேச்சு வழக்கும் ஒன்றாக உள்ளது!

    • @skay6895
      @skay6895 Рік тому

      தமிழ் நாட்டில் தமிழ் பேசும் பிராமிணர்கள் தங்களை ஒருபோதும் "தமிழர்கள்" எனச்சொல்லுவதில்லை!. தமிழை வீட்டிலும் வெளியிலும் தமிழிலேயே பேசும் இலங்கை முஸ்லீம்கள் தமிழர்கள் இல்லையா? தமிழர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் வெளிமாநிலத்தவரை அனுமதிப்பு போன்ற மசோதாக்களில் கையெழுத்திட்ட சித்தப்பாக்கள் தமிழர்களா?

  • @thasmeerthasmeer6161
    @thasmeerthasmeer6161 Рік тому +7

    இலங்கை முஸ்லீம் பற்றி தகவல் பதிவிட்டத்துக்கு மிக நன்றிகள் ...மாதவன் & அசார் அவர்களுக்கும் நன்றி நன் இலங்கை முஸ்லீம் .....

  • @karikal4009
    @karikal4009 Рік тому +19

    தயவுசெய்து இந்த series இத்தோடு நிறைவு செய்துவிட்டு ,....
    வேறு காணொலி போடவும்.
    இதற்கு மேல் பார்க்க விருப்பமில்லை

  • @mohamedasif5877
    @mohamedasif5877 Рік тому +8

    இந்த காணொளியை மிகச்சிறந்த முறையில் பறைசாற்றியமைக்கு மிக்க நன்றி. அசார் அவர்களின் தெளிவு, அறிவு, நடத்தை, கண்ணியம், பேணுதல் ஆகிய அனைத்தும் வியப்பூட்டுகிறது. உண்மையிலேயே அவரை சந்தித்து நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. மாதவன் அவர்களுக்கு பாராட்டுக்கள் பல. அடுத்த காணொளிக்கு ஆவலுடன் எதிர்பார்த்தவனாக 🙂

    • @vithiytamilinfo9710
      @vithiytamilinfo9710 Рік тому

      azhar oru thamil ina thurogi..muttal madaiyan avan varalattrai thirithu poi pesukiraan

  • @noormohamed2364
    @noormohamed2364 Рік тому

    Thank you so much for this amazing 😍😍😍 and informative video @madhavan bro.

  • @pugalr3595
    @pugalr3595 Рік тому +1

    மாதவனின் பிள்ளைகள் அமெரிக்காவில் பிறப்பினும் தமிழனே!!! அவன் பிறந்த பூமியில் ஆங்கிலத்தில் கதைத்தால் அவனை அமெரிக்கன் என ஏற்பார்கலா மாதவன்??? காத்தான்குடி மிகவும் அழகாக இருக்கிறது. நண்பரின் உபசரிப்பும் மிக அழகாக இருக்கிறது.

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 4 місяці тому

    It is glad to watch Muslim Musium

  • @prabhu074
    @prabhu074 Рік тому +16

    இலங்கை மூஸ்ஸீம் பற்றி தகவல் வீடியாே பதிவிட்டத்துக்கு நன்றி அண்ணா

  • @stephenmurugesan2657
    @stephenmurugesan2657 Рік тому +1

    Informative ❤

  • @shaun5761
    @shaun5761 Рік тому

    Can't wait for your next video 😊

  • @arulamazon3236
    @arulamazon3236 Рік тому +14

    நான் வீடியோவிற்கு STRIKE தருகிறேன் ... SOME FALSE INFORMATION

    • @mdeen8391
      @mdeen8391 Рік тому

      Can i know What are false ?

    • @Rex-h4x69
      @Rex-h4x69 Рік тому

      Enne false sollu keppom??

    • @thamilanda.
      @thamilanda. Рік тому +2

      தமிழை விட மூத்த மொழி ஒன்று உண்டு என்றும் அதைத் தாம் பேசுவதாகவும் சொல்கிறாரே

    • @sammyschess7637
      @sammyschess7637 Рік тому

      @@thamilanda. enga sonnan apdi? video time ah sollu

    • @EZIO-ARMYBOY
      @EZIO-ARMYBOY Рік тому

      Paithiyam

  • @alonegamingplayer5901
    @alonegamingplayer5901 Рік тому +1

    அண்ணா நீங்க என்ன நடட்டில இருக்கீங்க plz சொல்லுங்க

  • @masilamani1811
    @masilamani1811 Рік тому

    ஒளிப்பதிவு நன்று

  • @thangapandian4467
    @thangapandian4467 Рік тому +10

    Srilanka series superb 🎉❤

  • @rameshkumarsidambaram9061
    @rameshkumarsidambaram9061 Рік тому +1

    Waiting bro 😊 how are you bro ❤

  • @nilojan6461
    @nilojan6461 Рік тому +5

    உங்கள் கதை வரலாறு எங்கள் வரலாறு உங்களுக்கு கதை

  • @starmail577
    @starmail577 Рік тому

    I AM SRILANKA COME OUR CITY "SAMMANTHURAI" The beauty of Sri Lanka

  • @Newvision-vz1qm
    @Newvision-vz1qm Рік тому

    Really worth to visit.

  • @arfansview407
    @arfansview407 Рік тому +1

    masha allah❤❤❤

  • @manogithan2051
    @manogithan2051 Рік тому +28

    Buddhism is dominant religion in Srilanka but Hinduism is oldest. 🙏🕉️

    • @Its_tamilan
      @Its_tamilan Рік тому +3

      Yes

    • @chathurakapuge
      @chathurakapuge Рік тому +1

      The word Hindu had been created by the British during colonial period.Thoese are called shramanas & Vaidikas during Buddha's period.There was no evidence could find in Sri Lanka for Hindu religion & its civilization elsewhere.So nobody can find proper archeological evidences for such pre Buddhistic Hindu culture.Yaksha ,Deva & Naga were not Tamils as ,at that period there was no presence of Tamils even in the sub continent !! ( It is believed that, they were the Horse selling people migrated to Southern India from Africa !!)

  • @abdullamunaf
    @abdullamunaf Рік тому

    Exallant video bro

  • @aalayamula
    @aalayamula Рік тому

    Hello Sir how are you?
    What editing software do you use?

  • @vbrajah9184
    @vbrajah9184 Рік тому +23

    இவர் சொல்லும் வரலாறு புதிதாக உள்ளது. முரண்பாடாக இருக்கின்றது

    • @moderntalks3972
      @moderntalks3972 Рік тому

      Yes.everything hidden by the Sinhala people.but truth is truth.

    • @sugirthannagarathnam9722
      @sugirthannagarathnam9722 Рік тому +1

      ​@@moderntalks3972nothing is truth from he told,Islam came from Arabia, how ever it is long time ago but I came from arabia

    • @canadavibs3417
      @canadavibs3417 Рік тому

      ​@@moderntalks3972dei kalpa soni puthiya kattatha sollurathu muluka poi

    • @EZIO-ARMYBOY
      @EZIO-ARMYBOY Рік тому

      unnavidava👎👎

    • @sugirthannagarathnam9722
      @sugirthannagarathnam9722 Рік тому

      ​@@moderntalks3972iyakkar naagar mattum than thol kudihal,sonahar enpadhu Islam vandha piragu vandha kudihal

  • @girichennai2756
    @girichennai2756 Рік тому +3

    காத்தான்குடி மசூதி கலைநயத்துடன் அட்டகாசமாக உள்ளது. அருமையான வீடியோ கவரேஜ். சூப்பர் நண்பரே 👌👌👌👌👌👌👌👌👌👌💚💚💚💚💚💚💚

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Рік тому +1

    Very good explain their is a history for each and every generation

  • @balaji9917
    @balaji9917 Рік тому +1

    Mr Madhavan what you were showing is hurricane light , he is correct that is petromax light. It uses a separate honeycomb cotton for the burning and throws white light.

  • @vijayaragavan8750
    @vijayaragavan8750 Рік тому

    Madhavan bro video late aguthu ipolam, Porupu illama irukinga, Daily refresh panna vendiyatha irukku 🙂 enna project srum standups athigama ayiducha😄, December year end vacation enna plan ?

  • @dtoxic-killer1497
    @dtoxic-killer1497 Рік тому +1

    Notification kuda varla bro ipotha nana check pani patha 🤧 long gap nala varla pola

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Рік тому +6

    Hi Way2go, அருமையான கானொலி , நான் சிறு வயதில் காத்தான்குடி பார்த்தேன் ,அடுத்த முறை கட்டாயம் பார்க்கனும். எனது தந்தையின் சினேகிதர் ஒரு முஸ்லீம் , அதேபோல் யாழ்ப்பாணத்தில் எனது சினேகிதிகளும் முஸ்லீம் , லண்டனிலும் நான halal meat தான் வாங்குவேன் . மிகவுன் நன்றி ,அடுத்த கானொலிக்கு காத்திருக்கும் Usha London🙏👍😇

  • @mayu198301
    @mayu198301 Рік тому +19

    மாதவன் இந்த காணொளி எனக்கு ரொம்ப சந்தேகமா இருக்கு தமிழுக்கு மூத்த மொழி இருக்கு என்று அடிச்சு விடுறன் , உங்களுக்கு கருத்து சொல்லும் நபர் வரலாற்று திரிவு செய்கிறார் , இலங்கை இஸ்லாமியர் தமிழர்களே மார்க்கம் இஸ்லாம் .

    • @kamalamirthalingam3715
      @kamalamirthalingam3715 Рік тому +2

      You are right bro 🇱🇰 from Australia

    • @infomafas
      @infomafas Рік тому +5

      ஒருவனது தாய் மொழி தமிழாக இருக்கும் போது அவர்கள் அனைவரும் தமிழர்களே.
      தனது மார்கம் இஸ்லாம் அனால் நான் தமிழன்.

    • @mayu198301
      @mayu198301 Рік тому

      @@Muhammad-oj9xg evidence bro

    • @LionKing-md5km
      @LionKing-md5km Рік тому +4

      Im muslim. I dont think that person is educated.😂. Poi than solradhu muluka

    • @samvinay5468
      @samvinay5468 Рік тому +2

      Tell about especiality of Muslim religion, please don't undermine the Tamil

  • @miresh008
    @miresh008 Рік тому +32

    இதன்னடாப்பா வரலாற்றையே மாற்றுகிறார்கள் , இலங்கையின் பூர்வீக குடிகள் இயக்கர், நாகர் அதனுடன் எங்கே சோனகர் வந்தார்கள்???
    பொய்தான் சொல்கிறீர்கள் அதற்கும் ஒரு அளவு வேண்டாமா😢😢

    • @Aslamkhan-dp8rl
      @Aslamkhan-dp8rl Рік тому +2

      that is your knowledge read history first
      1st human Adam was born in Sri Lanka did you know that (Adam( ALI) was muslim

    • @miresh008
      @miresh008 Рік тому

      @@Aslamkhan-dp8rl பார்த்தால் படித்து பட்டம் பெற்றவர் போல இருக்கிறீர்கள் ஆனால் #முபாரக்_அப்துல்_மஜீத் போலவே சில்லறைத்தனமாக பேசுகிறீர்கள். சற்று, மதம் என்பதற்கு அப்பால் கற்றவர் போல் பேசப்பழகுங்கள்…

    • @nsd861
      @nsd861 Рік тому

      நாகர் walithondralhal than Sonahar??

    • @miresh008
      @miresh008 Рік тому

      @@nsd861 காமடி பண்ணாமல் போங்கய்யா….

    • @nsd861
      @nsd861 Рік тому

      @@miresh008 nan kelv thanda keten, athennda nenga ellarum ma2m tamilan, aana thaai moli tamil pesra muslim ma2m tamilan illanu solrenga, inda paaru onnu sollata enaku oru mayra pathium kawala illa, en life nan walren, thaai moli tamil than onnala enna panna mudium, ne enna tamilannu ethuka illana ethukatha atha pathi enaku kawala illa, enaku wera work ewloowoo irku, inda maathi silly arguments ku ellam time illa

  • @ssankar7106
    @ssankar7106 Рік тому

    Traders came and settled here with the generosity of the locals and slowly divide the people and conquer. It is the strategy, then and now. Same thing had happened to India. These muslims were from different origin - Malays, Indonesian, Pakistanis, Kerala, and the middle east. They are not one people. There are local converts behind them without power. The outsiders are the leaders always.

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 Рік тому

    Arumaiyana Padivo Bro Thankyou 👍☝

  • @Libratre
    @Libratre Рік тому +18

    நல்லூரில் அல்ல யாழ்ப்பாணத்தில் இருப்பது நமிழர்களின் நூதன சாலை அல்ல அதாவது மியூசியம் அல்ல ஏசியா நாட்டிலே பெரிய நூல் அகம் இலங்கையில் தமிழருக்கு என்று காடச்சி அகம் கிடையாது.

  • @musni....57
    @musni....57 Рік тому +4

    Vera level la irukku bro❤

  • @Glariz1609
    @Glariz1609 Рік тому +3

    The same moor’s history connects with ethnic tamil & Malayalam muslims in Tamilnadu & Kerala. Moors, Marakkar, Lebbai, Rowther, & Mappilais are belongs to one root.

  • @jeenujan
    @jeenujan Рік тому +27

    சோனகர் இனம் இருந்ததென்றால் அந்த சோனகரின் மொழி எது. ஏன் என்றால் ஒரு மொழியை பேசுகின்ற மக்கள் கூட்டம் தான் ஒரு இனம். நீங்கள் எந்த இனம். சோனகர் என்றால் சோனகர் மொழி என்கின்ற ஏதாவது இலங்கையில் இருந்ததா?? நீங்கள் சொல்வதை பார்த்தால் மொழி அற்ற ஒரு இனமாக வாழ்ந்து வந்தீர்கள் என்று அர்த்தப்படுகின்றது. அப்போ உங்கள் பாசை என்ன ஊமை பாசையா? சோனகர் என்கின்ற ஒரு இனம் என்றால் ஏன் எங்கள் தமிழ் மொழியை பேசுகின்றீர்கள்? தமிழ் மொழியை பேசிக்கொண்டு வேறு இனம் என்று கூறுவது உங்களுக்கே நீங்கள் யார் என்று தெரியாமல் குழப்பத்தோடு வாழ்கிறீர்கள் என்று சொல்லலாமா.? இனத்தை கேட்டால் ஏன் தமிழ் முஸ்லீம் என்று கூறுகிறீர்கள். இனத்தை கேட்டால் ஏன் மதத்தை கூறுகின்றீர்கள்? சோனகர் என்பது இனமென்றால் சோனகர் முஸ்லீம் என்று கூறலாமே??? பாலத்தீன மக்களை கேட்டால் நான் பாலஸ்தீனன் என்பான். அரேபியன் அரேபியன் என்பான். இனத்தை கேட்டால் மொழியை முன்னிறுத்தி இனத்தை கூறுவார்கள் எந்த இடத்திலும் முஸ்லீம் என்று கூற மாட்டார்கள். எனவே கொஞ்சம் தெளிவாக ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வாருங்கள்

  • @imadhudheenyaseen6940
    @imadhudheenyaseen6940 Рік тому +1

    Super video bro, very import messsges

  • @sanjaysiva9791
    @sanjaysiva9791 Рік тому

    Ungaloda yt channel nala irukku

  • @SanaullahSanaullahbashasmBasha

    நம் திறுப்பத்துரிலிறுந்து (U tube) உலகம் முழுவதும் உள்ள நாடு களை எல்லாம் சுற்றிவந்தது பெருமையாக உள்ளது வாழ்த்துகள்

  • @sathishkumar3237
    @sathishkumar3237 Рік тому +4

    இலங்கை தமிழர்கள் ஹிந்துக்கள் என்பதால் கேட்க நாதி இன்றி இறந்தார்கள்.

    • @dymsTb48
      @dymsTb48 Рік тому

      @@rkahamed5742yar sonna

    • @canadavibs3417
      @canadavibs3417 Рік тому

      ​@@rkahamed5742😂😂 ithu than soni kal ketta puthy enkirathu

    • @Rambo_Ragavan
      @Rambo_Ragavan Рік тому

      @@rkahamed5742 aatharam thaanga!??

  • @kannanchellappan2938
    @kannanchellappan2938 Рік тому +1

    actually these tiles are called as Atthankudi Tiles pls check may be bought from Tamilnadu

    • @Way2gotamil
      @Way2gotamil  Рік тому +1

      Yeah it looks like houses in Karaikudi area

  • @jahabara1704
    @jahabara1704 Рік тому

    Really, beautiful episode bro

  • @sanjushandu5694
    @sanjushandu5694 Рік тому +16

    அவர் பேசும்போதே எனக்கு வடிவேல் கொமடிதான் நினைவுக்கு வருகிறது
    அம்மா சத்தியமா நானும் ரௌடிதான்யா நம்புய்யா

    • @rifathahamed1884
      @rifathahamed1884 5 місяців тому

      Vayiru erinchu saavu

    • @Enathu_Aran
      @Enathu_Aran Місяць тому

      என் குஞ்சை புடிச்சு ஊம்பு வா😅

  • @sathiyanathankr7927
    @sathiyanathankr7927 Рік тому

    நல்லதொரு பதிவு! வாழ்த்துக்கள்!

  • @sofithasleem-ro5mk
    @sofithasleem-ro5mk 10 місяців тому

    Mashaallah

  • @tamilvanane
    @tamilvanane Рік тому

    இலங்கையை சேர்ந்த தமிழ் முஸ்லீம்கள் சிலருடன் அயல்நாட்டில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் என்றைக்குமே அவர்களை தமிழர்களாக அடையாளப்படுத்திக் கொண்டதில்லை அவ்வாறு அடையாளபடுத்தவும் விரும்பியதில்லை.
    அவர்களை பொருத்தவரை அவர்கள் பேசும் மொழி மட்டும் தான் தமிழ் அவர்களின் இனம் இஸ்லாம்.
    இந்த பேட்டியில் அந்த நண்பரும் கூட ஆரம்பத்தில் சொல்லும்போது தமிழர்களுக்கு நல்லூரிலும்,சிங்களவர்களுக்கு கண்டியிலும் இருப்பதைப்போல முஸ்லீம்களுக்கு இங்கு நூதனசாலை இருப்பதாக சொல்வதில் இருந்தே இதைப் புரிந்துக்கொள்ளலாம்.
    தாய்மொழி தமிழ் பேசுவதால் இனத்தால் தமிழர்கள் தான் என்று வடக்கில் வாழ்ந்த போராளிக் குழுக்களும்,கிழக்கில் வசிக்கும் இஸ்லாமிய மக்களும் உணர்ந்து இணைந்து போராடியிருந்தால் நிச்சயம் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும்.

    • @rkahamed5742
      @rkahamed5742 Рік тому

      நாங்க ஏன்டா நடு ராத்திரியில சுடுகாட்டுக்கு போகனும் 😂😂😂😂😂

    • @ssankar7106
      @ssankar7106 Рік тому

      @@rkahamed5742 நடு ராத்திரியிலதானேடா வியாபாரத்துக்கு வந்து குந்தினீங்க​, அப்போதே உங்கள உள்ள விட்டது தவறு.
      சுடுகாடாகுது பாக்கிறாய்தானே - நீங்கள் நல்லவங்களெண்டா ஏன்டா உங்க​ பக்கம் உங்க​ இறைவனேயில்ல! இறைவன் சரியாத்தான் பார்க்கிறார்.

    • @zuhamanal6570
      @zuhamanal6570 3 місяці тому

      Why would we want to divide the country? We Sri Lankan Muslims will only stand for Sri Lanka.මගේ රට මගේ අභිමානය! என் நாடு என் பெருமை!

  • @mohamedaabith7623
    @mohamedaabith7623 Рік тому +1

    Brilliant video❤

  • @asqfaysal8123
    @asqfaysal8123 Рік тому +4

    விடுதலைப் புலிகளால் காத்தான்குடி மக்களுக்கு நடந்த அநீதி இக் காணொளியில் சொல்லப்பட்டிந்தால் அது மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கும். 😭

    • @ssankar7106
      @ssankar7106 Рік тому +1

      ஏன் அப்படிச்செய்தார்கள் என்பதை ஏன் பதிவிடவில்லை. நடந்ததை மறைப்பவர்கள் பொய்யர்கள், அல்லாவுக்கு முன் உண்மையைப் பேச வேணாமா.

  • @mohamedasan4215
    @mohamedasan4215 Рік тому

    Super mathavan review

  • @narayanan83
    @narayanan83 Рік тому +24

    Sorry to say but this Muslim guy is trying to prove and establish they are native to Sri Lanka which is the usual pattern seen by Muslims in all the countries... This will help them to slowly gain ownership to part of a land in a non Islamic country and expand over course of time... Similar pattern is seen in India and many European countries. This is a real threat to the native people and their culture and religion of the respective country...
    As a Hindu I am just trying to express my fear I am currently facing in my country and there is no personal hate against any religion...

    • @moderntalks3972
      @moderntalks3972 Рік тому +3

      😂😂😂😂😂 he is telling with evidence.you can't ignore it just like that.we call it islamophobiya.

    • @moderntalks3972
      @moderntalks3972 Рік тому +1

      I challenge you to read alquran Tamil translation.but I knw you are not bold enough to do that.

    • @pagalpagal6603
      @pagalpagal6603 Рік тому +5

      ​@@moderntalks3972Why should we do that? Do you think we don't have any other fruitful works to do??

    • @narayanan83
      @narayanan83 Рік тому

      @@moderntalks3972 I have read but couldn't relate to the culture/tradition I am brought up with... I felt Quran to be very alien to me..,

    • @narayanan83
      @narayanan83 Рік тому

      @@moderntalks3972 Hahaha... This is what I said... Proofs are created to prove a point 🙂

  • @venkateshramachandran8016
    @venkateshramachandran8016 Рік тому

    Srilanka visa pathi video podunga bro

  • @Sengutuvan99
    @Sengutuvan99 Рік тому +23

    தமிழ்க்கு முந்தைய மொழி ஒன்று கிடையாது! அந்த நண்பர் வரலாற்று ஆதாரம் இல்லாத செக்கில் ஆட்டிய சுத்தமான உருட்டுகளை தெளித்து விடுகிறார்! முதலில் அப்படி ஒரு மொழிக்கு கல்வெட்டு செப்பேடு ஆதாரம் கேளுங்கள் மாதவன்

    • @mohamedkasim2387
      @mohamedkasim2387 Рік тому +2

      உண்மை அண்ணா 💚

    • @canadavibs3417
      @canadavibs3417 Рік тому

      Neenga unmaiyana islamiyaraka irunthal valthukal

    • @EZIO-ARMYBOY
      @EZIO-ARMYBOY Рік тому

      Fake id

    • @devittsiva
      @devittsiva Місяць тому

      ​@@EZIO-ARMYBOYkonjam sonka language da age ah sollunkalan and konjam pesi kaaddunkalan😅

  • @cobiTamilvlog
    @cobiTamilvlog Рік тому

    Hi mathavan .. ungala meet pannina aravinthan enda boy enda friend . 10year thedarpu illa iruntham but ungada video panthaan kandu pidisan tnx Mr mathavan

  • @moderntalks3972
    @moderntalks3972 Рік тому

    Thank you so much Madhavan and azar bro.