*Please LIKE 👍🏻 this video if you learned something NEW* & Follow me @ : Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup Twitter: twitter.com/Mr_GK_Tamil Facebook: facebook.com/MrGKTamil FB Support: facebook.com/MrGKTamil/support/
@என்ன பேசலாம் மின்விளக்கின் முதல் மாதிரியை உருவாக்கியது யார் என்று அறிந்து விட்டு வந்து பேசவும் , நிகோலா டெஸ்லா என்று ஒரு அறிஞர் இருந்தார் அவருடைய வாழ்க்கை வரலாறு படித்து விட்டு வந்து பேசவும்
Just discovered your channel. Loved and enjoyed the videos in them very much. The simplicity with which you describe complex matters conveys the depth of knowledge you have. Thank you for sharing. Subscribed.
Space 🌌🚀 என்றால் என்ன !? என்ற என் அக்காவின் குரலிற்க்கு நான் கூறும் முதல் விளக்கம் “ மணல்”" .. ஒரு மணல் குவாரி ல இருந்து ஒரு துகள் மண் தான் நம்ப சூரிய குடும்பம் என்று .. இன்று நீங்களும் எதே எடுத்துக் காட்டை எடுக்கும் போது ஒரு சந்தோஷம் . நன்றி ♥️
உங்களோட வீடியோ ரொம்ப அற்புதமா இருக்கு GK சார்😊👍 அறிவியல் மற்றும் விண்வெளி சம்பந்தமான விஷயங்களை அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடியாது. அதற்கு முதலில் அதன் அடிப்படை (basic) விஷயமாவது தெரிஞ்சு இருக்கனும். அந்த வகையில் உங்களோட வீடியோவின் வாயிலாக நல்லா தெளிவா புரிஞ்சுக்க முடியுது👍😊 எனக்கு இரண்டு சந்தேகம் ப்ரோ? நிலவு பூமியை விட்டு நகர்ந்து சென்றுவிட்டாலோ? Or நிலவு பூமியை நெருங்கி பூமியை இடித்தாலோ என்ன ஆகும்? அதன் தாக்கம் என்னவாக இருக்கும்? அதேபோல.... ஒரு மிகப்பெரிய விண்கல் பூமியின்மீது விழுந்தால் பூமி அழிந்துவிடும் என்று சொல்கிறார்கள் விஞ்ஞானிகள். அதே மிகப்பெரிய விண்கல் நிலவின்மீது விழுந்தால் என்ன ஆகும்??? அப்படி நிலவின்மீது விழுந்தால் அதனுடைய தாக்கம் பூமிக்கு எப்படி இருக்கும்??? பூமி என்னவாகும்???
I wish you need to reach 1M soon. Iam chef working in Dubai. I'm a follower since your first video. More or less my thought process is the same as yours. Same for GOD view. If I'm not a chef I may be a Scientist.
Mr. GK (Dharmadhurai... :-) just saw that video), could you please make a video about how our ancestors predicted our planets and galaxy before science takes over... Just curious to know what type of technology or tricks they might used...
Mr gk enaku oru doubt... Epdi ancient Tamilan saturn vara irrukura planets ah kandu pudichanga..athum saturn sun ah suthi vara 30yrs agum nu crt ah sonanga telescope illama..plz solunga
Hi Mr. GK. I never missed a single video from your channel. I have a question Using telescope how scientists find gravity, gas materials and ulta violet radiation on a distant planet or nebula?
We may think telescope as the one we use in our home to view the planets present in our solar system 🔭. But the telescopes that are used to study the distant galaxies are different. These telescope are gigantic one with big parabolic mirrors and light absorbers. These telescope are of two types. They two types are land telescope and space telescopes. The land telescope is built on land. The land telescope is a combination of many telescopes. The data obtained from the each telescope is processed to form a single high resolution image by a computer. Ex: the chile large telescope. The space telescope would be revolving the earth in orbit, it would send the image through electromagnetic signals to the research station on Earth. Ex:hubble space telescope. The telescope also varies based on what light they absorb such as infrared, visible light, ultra violet light. The hubble telescope absorbs visible light while the james web would be absorbing infared light. The information like gravity, gas materials, ultraviolet radiation can be found by finding certain clues from the light we receive. For example the gravity of a star can be found by finding the intensity of the light. When a planet in any other solar system crosses its star while orbiting its star, the light intensity of the star falls as the planet hides the star. If the size of the planet is more then it hides more light. So if it is large it has more gravity. The gas material of a nebula can be found by the light it emits as the gas is super heated by the x rays, ultraviolet rays, gamma rays emitted by the star. In space if there is a star there must be ultraviolet radiation.
Wow unsolved mysteries of space 12:24 Void is interesting nothing but little about 70 - 60 Voids galaxy Semma Super intersting face on Mars look like face 😀but it is optical illusion Semma Super we living millions of mysteries in space Mr GK Explanation of Mystery of space it is wonder of Galaxy that unsolved in our galaxy Bro please explain void it is very interesting mysteries in galaxy 👍👍
மிகவும் அற்புதமாகவும் விசித்திரமாகவும் இருந்தது நண்பா... பார்க்க பார்க்க இது போல் காணொளிகள் வேண்டும் என தோணுது... இதுபோல் காணொளிகளை அதிகம் பதிவிடுங்கள்... Mr.GK ...👌👏👌👏😍❤️❤️😍
Hi Mr.GK, unga video nalae oru thani trade mark irukum...And I enjoyed it in every video of yours...enaku oru chinna doubt...Planets, nebulas, galaxies evlavo soldraanga, idhoda distance ellame light years ah(Light travel per year) vachi dhan soldraanga...so Light travel pandradhuke kodi kanakaana varudam, illa latcha kanakaana varudam nu soldraangale, indha calculated distance lam unmayile correct ah...illa ellame Hypothetical data va....epadi ivlo kodi kanakaana light years ku antha pakkam iruka matters lam earch-humans record pandraanga...so earth um ivlo kodi kanakaan varushama eixsting la iruka?epadi calculate pandraanga distance ah if they are in light years?
Hi Mr. GK. I recently discovered your channel... It's so informative and interesting... Please make a video on omuamua... You left it in this episode...
All of them are amazing. for me Bootes Void... Please make video about james web telescope if you have more updates and good news on that... :-) curious to know about it and it's research all about.
Your videos are awesome 👍. I have a doubt! Does universal materials like planets stars comets have classification like our taxanomical classification? If so kindly refer that where I can get those materials.
Mr. GK your videos are just awesome. Do you have any possibilities of making videos on Philosophy? If so, please... Thank you so much for all that you're doing.
Sir nan morning pakura first videove unga video dhan..Hope u reach 1 million soon sir 🥳🥳.. Sir can u pls make a video on 1) Nasa's new Telescope-Time machine 2)Pls explain Theory of Relativity or Stephen Hawking's Time travel theory sir.....
@@ttrsingam553 yes brother athukaga na atha alien la sollamaten but athu rombave different ah irunthuchu. Athoda movement um very different ah irunthuchu there is no sound also
Hi GK sir small correction in this video, rogue na muratuthanamana illa its english meaning, rogue in astronomy context is going alone neenga sonna mari rogue planet is something tat doesnt hav a star.. going rogue na its leaving the system to go on its own ...
Correct thaan bro. Mostly moradan means those who are stubborn. Stubborn people usually called as rogue. So avar sonnathu thappilla, just a little not perfect.
Hi Mr.GK 1 . Kadarkarai la irukira sand la oru thugal tha namma galaxy a .romba viyappa iruku..Namma kitta irukira technology vachi eppudi avlo thooram paakuraanga...evlo capacity irukira telescope la clear a paaka mudium...? 2. If Everything is influenced by gravity, how that gravity is formed? We have any technology to analyse that?
6 கோடி ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிறத எப்படி பூமில இருந்து பார்க்க முடியும் அப்படியே நாங்க பார்க்கிறோம் என்றால் 6 கோடி ஆண்டுகளுக்கு முதல் அது இருந்த வடிவத்தையா பார்க்கிறோம் இதை பற்றி விளக்கம் தாருங்கள்
Mr.GK என்னோட கேள்வி என்ன என்றால் ஒரு டார்ச் light ,100w bulb இது இரண்டயும் ஒரே இடத்தில் இருந்து அடித்தால். அதை ஒரு குறிப்பிட்ட தூரம் சென்று பார்க்கும் போது எது முதலில் தெரியும். 100w bulb தானே பிறகு இந்த விண்வெளியில் சூரியனை விட பெரிதாக உள்ள stars செலுத்தும் ஒளி இன்னும் வேகமா தானே பரவும் பிறகு எப்படி சூரியனின் கதிர் விட்டத்தை கொண்டு ஒளி ஆண்டு கணக்கிட முடியும்????? 13:39
Imagine a well developed civilization living in one of those galaxies in bootes void(might be), Since light takes that much amount of time to reach those galaxies.. They might have came into a conclusion that there's nothing in the outer space it's just them roaming alone in dark.. "The true fear of Solitude".
*Please LIKE 👍🏻 this video if you learned something NEW* & Follow me @ :
Instagram: instagram.com/Mr_Gk_Tamil
Telegram: telegram.me/MrGkGroup
Twitter: twitter.com/Mr_GK_Tamil
Facebook: facebook.com/MrGKTamil
FB Support: facebook.com/MrGKTamil/support/
(Anna water ku memory eruka) please video podunga !
Water ku memory illa explain pannuvaru
Tonga volcanic eruptions video 💝
Very useful information 👍👍🔥
Romba thoorathula ulla grakathula epdi anga gas gravity magnet field ellam kanikuranga atha paththi video podunga
தமிழ் மக்களுக்கு வாழும் எடிசன் ஆக இருந்து அறிவியல் தகவல்களை கொடுக்கும் mr gk அவர்களுக்கு நன்றி 😊
இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லையா
@@taratandavam5402 my comment my karuthu 😁
Edison எவளோ பெரிய சுயநல வாதி என்று தெரிந்தால் இப்பிடி சொல்ல மாட்டீர்கள் 😀
@என்ன பேசலாம் மின்விளக்கின் முதல் மாதிரியை உருவாக்கியது யார் என்று அறிந்து விட்டு வந்து பேசவும் , நிகோலா டெஸ்லா என்று ஒரு அறிஞர் இருந்தார் அவருடைய வாழ்க்கை வரலாறு படித்து விட்டு வந்து பேசவும்
காசா பணமா உருட்டு
GK videos paathutu friends ta poai geththu kaatravaga...😂😂
😈🙋
@@haranchozha6658 boomer comment
😁
Mr gk Anna unga video ku tha evening la irunthu waiting thank u 🙏😃😃
Every Wednesday video upolad panuvangala
Bro apdiya kela my command pathu my doubt a clear pannunga🙏🙏 I hope you🙂..
Ungaluku vela illaya😛😛
@@Nandy98 ama unkalu collector vela irukum poi paruga
Uruttu
நான் அறிவியலை கற்றுக் கொள்ளவில்லை... தினம் தினம் உங்கள் காணொளியினால் அறிவியலை படிக்கிறேன்... its all wow facts for me... super... 👌👌👌
Magnetic rogue planet definitely sounds interesting, would be great if you could make a separate video on that ..!
Paithiyakara planet 😅
25 secods - 303 views
3 minutes - 705 views
7 minutes - 1.3 k
9 minutes - 1.9 k
Thalaivan vera level🥳
🥺
Just discovered your channel. Loved and enjoyed the videos in them very much. The simplicity with which you describe complex matters conveys the depth of knowledge you have. Thank you for sharing. Subscribed.
Love from Canada ❤️
I watch your all vides.superb bro keep rocking ..
Your explanation Vera mari
Mr.GK's Squad ❤️🔥✌️
Space 🌌🚀 என்றால் என்ன !? என்ற என் அக்காவின் குரலிற்க்கு நான் கூறும் முதல் விளக்கம் “ மணல்”" .. ஒரு மணல் குவாரி ல இருந்து ஒரு துகள் மண் தான் நம்ப சூரிய குடும்பம் என்று .. இன்று நீங்களும் எதே எடுத்துக் காட்டை எடுக்கும் போது ஒரு சந்தோஷம் . நன்றி ♥️
உங்களோட வீடியோ ரொம்ப அற்புதமா இருக்கு GK சார்😊👍
அறிவியல் மற்றும் விண்வெளி சம்பந்தமான விஷயங்களை அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடியாது. அதற்கு முதலில் அதன் அடிப்படை (basic) விஷயமாவது தெரிஞ்சு இருக்கனும்.
அந்த வகையில் உங்களோட வீடியோவின் வாயிலாக நல்லா தெளிவா புரிஞ்சுக்க முடியுது👍😊
எனக்கு இரண்டு சந்தேகம் ப்ரோ?
நிலவு பூமியை விட்டு நகர்ந்து சென்றுவிட்டாலோ?
Or
நிலவு பூமியை நெருங்கி பூமியை இடித்தாலோ என்ன ஆகும்?
அதன் தாக்கம் என்னவாக இருக்கும்?
அதேபோல....
ஒரு மிகப்பெரிய விண்கல் பூமியின்மீது விழுந்தால் பூமி அழிந்துவிடும் என்று சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்.
அதே மிகப்பெரிய விண்கல் நிலவின்மீது விழுந்தால் என்ன ஆகும்???
அப்படி நிலவின்மீது விழுந்தால் அதனுடைய தாக்கம் பூமிக்கு எப்படி இருக்கும்??? பூமி என்னவாகும்???
I wish you need to reach 1M soon. Iam chef working in Dubai. I'm a follower since your first video. More or less my thought process is the same as yours. Same for GOD view. If I'm not a chef I may be a Scientist.
🙂கற்றது கை அளவு 💫 கல்லாதது 🪐பிரபஞ்சமளவு அப்படித்தானே Mr. GK. 👍
Sir you are giving a knowledge to us in simple manner that we can under stand every well thank you sir I like your every videos you are good teacher
For me still Dark energy and dark matter are the most unsolved mysteries.
Sir nano technology NXT generation la yeppudi role pannum nu video podunga💪
Nano technology na ena
Yes super topic
@@Hafari studying about particles or things of nano metre size, and making use of it!
@@ralngm ok
😳😳😳😳🤯🤯🤯🤯🤯wow wow ...such a amazing video ......ethana naala paakama poitaney .....
Romba amazing ah irruku
Vera level thalaivaaa
Always when you put a Space related video ... Excitement boosts up brooo.... 🥰❣️
Mr. GK (Dharmadhurai... :-) just saw that video), could you please make a video about how our ancestors predicted our planets and galaxy before science takes over... Just curious to know what type of technology or tricks they might used...
Sir, neenga Praveen Mohan channel ku badhilaa maaththi Inga vandhutteenga! 😁
நீங்கள் கூறிய அனைத்தையும் ஆச்சரியமாக தான் பார்த்தேன்.
பிரமிக்கத்தக்க , பிரமாண்டமான இயற்கை.
அண்ணா,7ம் அறிவு படத்துல சொல்ற மாறி டிஎன்ஏ பதிவ தூண்ட முடியுமா...கலை,திறமை போன்ற விசயங்களை வெளிக்கோண்டு வர முடியுமா..இது சாத்தியமா
Bro unga one video Dha Partha Athuku aprom unga videos ku Naa addict ayutan🤩🤩🤩🤩🤩🤩
This video is very very interesting and pls continue the series ❤️❤️
Mr gk enaku oru doubt...
Epdi ancient Tamilan saturn vara irrukura planets ah kandu pudichanga..athum saturn sun ah suthi vara 30yrs agum nu crt ah sonanga telescope illama..plz solunga
Athu mahabharathla iruku
Hi Mr. GK. I never missed a single video from your channel. I have a question
Using telescope how scientists find gravity, gas materials and ulta violet radiation on a distant planet or nebula?
I think with the radiation it emits
We may think telescope as the one we use in our home to view the planets present in our solar system 🔭. But the telescopes that are used to study the distant galaxies are different. These telescope are gigantic one with big parabolic mirrors and light absorbers. These telescope are of two types. They two types are land telescope and space telescopes. The land telescope is built on land. The land telescope is a combination of many telescopes. The data obtained from the each telescope is processed to form a single high resolution image by a computer. Ex: the chile large telescope. The space telescope would be revolving the earth in orbit, it would send the image through electromagnetic signals to the research station on Earth. Ex:hubble space telescope. The telescope also varies based on what light they absorb such as infrared, visible light, ultra violet light. The hubble telescope absorbs visible light while the james web would be absorbing infared light. The information like gravity, gas materials, ultraviolet radiation can be found by finding certain clues from the light we receive. For example the gravity of a star can be found by finding the intensity of the light. When a planet in any other solar system crosses its star while orbiting its star, the light intensity of the star falls as the planet hides the star. If the size of the planet is more then it hides more light. So if it is large it has more gravity. The gas material of a nebula can be found by the light it emits as the gas is super heated by the x rays, ultraviolet rays, gamma rays emitted by the star. In space if there is a star there must be ultraviolet radiation.
@@s.shanmugam9046 detailed explanation.. thanks much
@@s.shanmugam9046 Thanks nanba
Wow unsolved mysteries of space 12:24 Void is interesting nothing but little about 70 - 60 Voids galaxy Semma Super intersting face on Mars look like face 😀but it is optical illusion Semma Super we living millions of mysteries in space Mr GK Explanation of Mystery of space it is wonder of Galaxy that unsolved in our galaxy Bro please explain void it is very interesting mysteries in galaxy 👍👍
1 million Subscribkku vallthukal bro
MR.GK PUT A VIDEO ON "ARE WE LIVING IN A SIMULATION?"
Already done brother, pls search “mr gk simulation”
@@MrGKTamil yes sir sorry I didnt check at that time
Reaching 1million 🔥🔥🔥
This video is very interesting to watch. Time ponadhe therila. Niraiya video ithu mathiri podunga.
Your kids,families and neighbors are so blessed to have such a free Wikipedia...🤠🤠Best teacher ever..
Bonus sema 👌 Really amazing 😍🤩
உயிர் உள்ளவரை Mr. GK உடன் இணைந்திருப்பேன்... 😅🤩
நல்ல திட்டம் எப்பொழுதும் அறிவியலுடனும் Mr Gk உடனும் இணைந்தே இருங்கள்❤
மிகவும் அற்புதமாகவும் விசித்திரமாகவும் இருந்தது நண்பா... பார்க்க பார்க்க இது போல் காணொளிகள் வேண்டும் என தோணுது... இதுபோல் காணொளிகளை அதிகம் பதிவிடுங்கள்... Mr.GK ...👌👏👌👏😍❤️❤️😍
We all were waiting for this big video only
Love you
Hi Mr.GK, unga video nalae oru thani trade mark irukum...And I enjoyed it in every video of yours...enaku oru chinna doubt...Planets, nebulas, galaxies evlavo soldraanga, idhoda distance ellame light years ah(Light travel per year) vachi dhan soldraanga...so Light travel pandradhuke kodi kanakaana varudam, illa latcha kanakaana varudam nu soldraangale, indha calculated distance lam unmayile correct ah...illa ellame Hypothetical data va....epadi ivlo kodi kanakaana light years ku antha pakkam iruka matters lam earch-humans record pandraanga...so earth um ivlo kodi kanakaan varushama eixsting la iruka?epadi calculate pandraanga distance ah if they are in light years?
1 million subscribers soon....💯❤
Ennatha dailiyum shorts vanthalum..oru naal vara full video ku idagathu❤️
1 minute la 35 comments you're great mr.gk
Hi Mr. GK. I recently discovered your channel... It's so informative and interesting... Please make a video on omuamua... You left it in this episode...
I forgot one thing to say now 😬 I am going to say mr.gk armys, he left black sheep award nomination due last time he won .
Ungaloda videos rmba easy a purira mari eruku.. Enaku space pathi padika rmba pudikum.. Apdi ethachu jerinjukanumnu nenacha unga channel tha 1st neyabagam varum
From childhood am very interested in universe. I have learned lot of information from ur channel. thank u
Video intro vey yenaku romba amazing ah irruku wow .....😳👌yepdi ethalam create aagi irrukumnu yosika veykkuthu 😀👌damn .......we are all special ....
Your explanation was fantastic sir
தமிழ் மொழியில்
விஞ்ஞானமும் வானவியலும்...
கேட்க கேட்க அருமை.
தமிழால் அறிவியலும் அழகாய்...
Daily video podunga anna...❤️I love your channel...I always search for your new video💕😍
Superb 👍
❤ Mr.Gk 🤗
Nice Explanation 😇
All of them are amazing. for me Bootes Void...
Please make video about james web telescope if you have more updates and good news on that... :-) curious to know about it and it's research all about.
நீங்கள் பேசுவதே ஆச்சரியம் தான் 💐💐💐
Indha Madhuri planets and asteroids ellam vithiyasama behave panna adhu black hole ala affect agirukuma sir?
வணக்கம் நான் உங்கள் mr. gk.. Addicted...
Space ன்னாலே அதிசமான ஆச்சர்யம்தான் எல்லாமே ஒரு குறிப்பிட்ட ஒழுங்குக்குள் கட்டுப்பட்டு போகின்றதே அது எப்படி எதுவும் ஏனோதானோன்னு ஓடலையே நன்றி
Brother Mr GK..
Recent ah oru star blast agiruku adhu pathi elaborate pani oru video podunga, really it will intersting to know
Continue more about space
அலட்டல் இல்லாத இயல்பான பேச்சு இதுதான் உங்கள் சிறப்பு.
Your videos are awesome 👍. I have a doubt! Does universal materials like planets stars comets have classification like our taxanomical classification? If so kindly refer that where I can get those materials.
I’ve included a link to a book review that talks about astronomical classification
Starting example about us very nice anna 👏👏👏
Black hole Ella objectayum izhukkudhu - Andha Ella objectsum onna urumaaruma?
Please answer mr.GK bro ❣️
All space mysteries are very interesting... And do more videos about space topics.....
Mr. GK your videos are just awesome. Do you have any possibilities of making videos on Philosophy? If so, please... Thank you so much for all that you're doing.
Sir nan morning pakura first videove unga video dhan..Hope u reach 1 million soon sir 🥳🥳.. Sir can u pls make a video on 1) Nasa's new Telescope-Time machine 2)Pls explain Theory of Relativity or Stephen Hawking's Time travel theory sir.....
Mr. Gk sir na UFOs light pathen early morning 4:30 ku. Athu romba different ah irunthuchu sona yaru namba matranga
Bro unga name vechu patha unmai maari dha iruku
@@ttrsingam553 yes brother athukaga na atha alien la sollamaten but athu rombave different ah irunthuchu. Athoda movement um very different ah irunthuchu there is no sound also
எவ்வளவு தகவல்கள் ......அருமையாக சொல்லிக்கொடுக்கிறீர்கள் சகோ....நான் ரொம்ப லேட்டா Subscribe பண்ணதுக்கு வருத்தப்படுறேன் சகோ....
Hi GK sir small correction in this video, rogue na muratuthanamana illa its english meaning, rogue in astronomy context is going alone neenga sonna mari rogue planet is something tat doesnt hav a star.. going rogue na its leaving the system to go on its own ...
Correct thaan bro. Mostly moradan means those who are stubborn. Stubborn people usually called as rogue. So avar sonnathu thappilla, just a little not perfect.
Always Waiting For Your Video GK Anna...💝
Bayangara FaN From Sri Lanka 🇱🇰
Hi Mr.GK
1 . Kadarkarai la irukira sand la oru thugal tha namma galaxy a .romba viyappa iruku..Namma kitta irukira technology vachi eppudi avlo thooram paakuraanga...evlo capacity irukira telescope la clear a paaka mudium...?
2. If Everything is influenced by gravity, how that gravity is formed? We have any technology to analyse that?
That's the mystery.
Prabanjam karpanaikku ettatha oru athisayam.. anthai pathi engalukku puriyura alavukku theliva vilakkam solringa.. tq anna..👏
6 கோடி ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிறத எப்படி பூமில இருந்து பார்க்க முடியும் அப்படியே நாங்க பார்க்கிறோம் என்றால் 6 கோடி ஆண்டுகளுக்கு முதல் அது இருந்த வடிவத்தையா பார்க்கிறோம் இதை பற்றி விளக்கம் தாருங்கள்
Neenga sonnathu correct
Yes exactly
Plip plip kekurapa onum illanu solitu Inga vanthu cashkaro kaka resolution panringala 😂😂
Mr.GK ❤️
🔥🔥🔥
Mr.GK என்னோட கேள்வி என்ன என்றால் ஒரு டார்ச் light ,100w bulb இது இரண்டயும் ஒரே இடத்தில் இருந்து அடித்தால். அதை ஒரு குறிப்பிட்ட தூரம் சென்று பார்க்கும் போது எது முதலில் தெரியும். 100w bulb தானே பிறகு இந்த விண்வெளியில் சூரியனை விட பெரிதாக உள்ள stars செலுத்தும் ஒளி இன்னும் வேகமா தானே பரவும் பிறகு எப்படி சூரியனின் கதிர் விட்டத்தை கொண்டு ஒளி ஆண்டு கணக்கிட முடியும்????? 13:39
Salam to dd.
Sir I want to know the travelling speed of our solar system and the travelling speed of our milky way galaxy.
Engaku ellamey aachariyam bro u made me to listen science videos
Void is a new amazing fact 😛🤔
அருமையான தகவல் அண்ணா❤️❤️
First video ku "like" pottutu apram video paathavanga yaaru? 😎👋
Science elimayagavum thelivagavum koora koodita ore neenga thaan anna 😍😍🔥🔥
bro do video about chernobyl disaster it would be great
விசித்திரமானதும், புதுமையானதுமான பல விடயங்களை உங்கள் ஒளிபரப்பில் அறிகின்றோம். நன்றி GK.
Thala naa neenga 200k subscribers irukum pothu subscribe panan .epo 800+k .and 1M is on the way 🥳🥳
மிக்க நன்றி bro... இது போன்ற வீடியோ களுக்கு... 🙏🙏☺️
எந்த நட்சத்திரத்தையும் சுற்றாத அந்த கிரகம், ஒரு சுயமரியாதை கிரகமாக இருக்குமோ? 😁😁
Arumaiyana vedio bro.spr anna.nalla content bro.
Bro 1 hour ku video podunga bro
Thank u so much anna for posting this kind of videos.. I am really amazed to watch this..
Imagine a well developed civilization living in one of those galaxies in bootes void(might be), Since light takes that much amount of time to reach those galaxies.. They might have came into a conclusion that there's nothing in the outer space it's just them roaming alone in dark..
"The true fear of Solitude".
🤩#req neraya
big videos poguga
First view
Realy very much helpful for providing valuable information Mr. GK. Thanks a lot.
1st
Hi bro I am 2nd
@@animeanime.world2610 illa bro neenga 35th . Naan check pannni thaan sonnen .
Bro comment pana late aydichu😗
@@animeanime.world2610 but still you're 35th ... Ok let's leave it .. this is not a big thing :)
Ok bro👍
really loved this video and also I like all your videos related to space...it excites me.. looking forward for more videos like this
Hi bro
I am eagerly waited for lengthy video 🙏 And here it is 🥳
இந்த உலகில் தீர்க்க முடியாத புதிர்களை எதிர்காலத்தில் தீர்க்கலாம்🙋🙋
Yes
Discovery channel ah space pathuna documentry vedio paatha madhiri iruku......back ground music and presentation are good......
Space ikku end irukka illaya
Illa
No one knows,but space is expanding wider and wider...
செம்ம introduction அண்ணா