பூஜை அறையில் எத்தனை விளக்கு எரிய வேண்டும் என்று தெரியுமா | BhaktiDME

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 131

  • @thillainatarajans566
    @thillainatarajans566 11 місяців тому +2

    ஜெயசீத்தாராம் ஜெய் ஜெய் சீத்தாராம் நன்றி வணக்கம் சுவாமிகள்

  • @vvrrvvrr9882
    @vvrrvvrr9882 11 місяців тому +1

    மிக்க நன்றி ஐயா

  • @dhanalakshmidhanalakshmi8960
    @dhanalakshmidhanalakshmi8960 10 місяців тому

    ஐயா ரொம்ப நல்லா சொன்னீர்கள் ரொம்ப நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gsvragu1730
    @gsvragu1730 2 роки тому

    நன்றாக சொன்னீர் ஹனுமான் பாலாஜி அவர்களே.மிகவும் நன்றி. 🙏

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 2 роки тому +2

    இதே கருத்தை நானும் கேக்கனும் என்று நினைத்தேன் நீங்கள் சொன்னதுக்கு மிக்கி நன்றி 🙏🙏🙏

  • @darvincyleonardo4006
    @darvincyleonardo4006 5 місяців тому

    நன்றி! ஐயா 🙏

  • @sihirider8807
    @sihirider8807 3 роки тому +16

    சொல்லியிருக்கும் கருத்து அருமை.அதிகம் பேசி மற்றவர்கள் நம்மை மதிப்பிட இடம் தரவேண்டாம்।

  • @lathar8692
    @lathar8692 3 роки тому +1

    நன்றி சாமி துணைவிளக்கைதீபம்ஏற்றிவிட்டுஅனைத்துவிடுனுமாஇல்லைஅதுவும்எரியவேண்டுமாசாமி

    • @lathar8692
      @lathar8692 3 роки тому

      சாமி எனக்கு விளக்கம் தரவில்லை

    • @Ramesh-qv3zu
      @Ramesh-qv3zu 2 роки тому

      @@lathar8692 துணை விளக்கு எரிய வேண்டும்

  • @manorajes1420
    @manorajes1420 3 роки тому +1

    சரியான பதில் வணக்கம்

  • @shivashankar1779
    @shivashankar1779 3 роки тому +4

    Nandri in ayya . 🙏
    🙏🙏

  • @Earthplanet246
    @Earthplanet246 10 місяців тому +1

    You are correct Sir. I have left all of my old pooja lamps and my very old favourite Sriram photo in the nearby river. Sriram was in my thoughrs during my difficult stages of life. I used to light lamps and worship lord Ram whenever i was happy or not. I don't know what forced me to leave them in the river may be my bad luck. I have faced a lot of difficulties which i never faced in my 50 years of my life. I have realized my mistake and strongly believe that act brought a lot of difficulties in my life . I get instant relief whenever i bring the picture of my SriRam in my mind and ask Him to save me from all of the difficulties. I bought and brought many idols and pictures of SriRam but my mind goes for the Ram which i threw in the river from the bridge. So friends, please don't go for new ones a nd disregard old ones by listening to mischievous video contents. Regards swamy ji 🙏

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 2 роки тому +1

    நன்றாக சொன்னீர்கள் சுவாமி சூப்பர்

  • @saraswathip1365
    @saraswathip1365 3 роки тому

    Nandri iyya

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 3 роки тому +7

    ஜெய்ஸ்ரீராம்...

  • @rajabhuvaneshwari.p3800
    @rajabhuvaneshwari.p3800 2 роки тому +1

    Maha periyava saranam periyava thiruvadigal saranam

  • @vk1490
    @vk1490 2 роки тому +2

    Thankyou my dear friend vg 🙏🙏

  • @yogeshyogi-ml5jr
    @yogeshyogi-ml5jr 2 роки тому +1

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @kumaravelkuppusamy9200
    @kumaravelkuppusamy9200 3 роки тому +4

    அய்யா அருமையான விளக்கம் அளித்துள்ளார் நன்றி

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому +3

    Thank you very much you have a great day 🌺🌺🌺 God Blessings you and your family 🌺🌺🌺

  • @jothikannan8487
    @jothikannan8487 2 роки тому +1

    Arumai 🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏

  • @vijayashrie668
    @vijayashrie668 3 роки тому +5

    ஜெய் ஸ்ரீராம் 🕉️🕉️🕉️

  • @sangeethaselvakumar9680
    @sangeethaselvakumar9680 3 роки тому +3

    Thank you 🙏🏻

  • @rajeswarirangaraju4108
    @rajeswarirangaraju4108 3 роки тому +1

    Nanri iyaa

  • @srimalife9820
    @srimalife9820 2 роки тому +13

    எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் என்று கடைசி வரை சொல்லவே இல்லை அய்யா

  • @VelanM-t8o
    @VelanM-t8o 10 місяців тому

    Suppar

  • @gopalakrishnanveerappan5010
    @gopalakrishnanveerappan5010 3 роки тому +2

    வணக்கம்,நன்றி ஐயா.06.12.21.
    பூஜை அறையில் ஏற்றக்கூடிய விளக்குகள் பற்றி
    விரிவாக விளக்கம் தந்தீர்கள்.இனிமேல் அவ்வாறு
    விளக்குகளை ஏற்றுகிறோம்.
    மேலப்பாதி கயிலை கோபாலகிருஷ்ணன்.

  • @vk1490
    @vk1490 2 роки тому +2

    Namaskaram swamiji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 3 роки тому

    Nice input ....nanri iyya...

  • @maligaarujaunan6229
    @maligaarujaunan6229 3 роки тому

    Good information.. Thanks for sharing.

  • @girijas5857
    @girijas5857 3 роки тому +1

    Nanri swamy

  • @sisterssquad909
    @sisterssquad909 2 роки тому +3

    Gas lighter (candle lighter) kondu vilakkettralaama?

  • @nithyaprabhu7571
    @nithyaprabhu7571 3 роки тому +21

    பூ ஜை அறையேஇல்லாத கோடிக்கணக்கான குடிசை வீடுகளில் என்ன செய்வது.?

    • @இசைப்பிரியை-ம5த
      @இசைப்பிரியை-ம5த 3 роки тому +6

      அகத்தூய்மை மற்றும் புறத்தூய்மை யுடன் சூரிய நமஸ்காரம் செய்தால் கோடி தீபங்களை ஏற்றி வைத்ததற்குச் சமம்

  • @shyamala9365
    @shyamala9365 2 роки тому +6

    காமாட்சி விளக்கு 2 ஏற்றலாமா ? விளக்கம் தாருங்கள்🙏

  • @kavithadevaraj861
    @kavithadevaraj861 3 роки тому +1

    சரியான விளக்கம் சுவாமி சிராம் கூப்பி வணஙகிரேன் சுவாமி ஹரே ராம ஹரே கிருஷ்ணா ஜெய் ஸ்ரீ ராம் 🌷🙏🌷

  • @piratheepanrajitha7590
    @piratheepanrajitha7590 3 роки тому

    Nanri aija.

  • @natarajanrajan408
    @natarajanrajan408 2 роки тому

    🙏🌺

  • @girijagirija2307
    @girijagirija2307 2 роки тому

    Super topic

  • @kalpanadevim3409
    @kalpanadevim3409 2 роки тому

    அருமையான விளக்கம் மாமா

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 3 роки тому +1

    Thank you so much🙏

  • @shanthimurugan4592
    @shanthimurugan4592 3 роки тому

    Vala vala soeech

  • @padmasakthivel8713
    @padmasakthivel8713 3 роки тому

    Mikka nantri swami

  • @bhanurekha4476
    @bhanurekha4476 2 роки тому +5

    விளக்கு 13 & 7 மட்டும் தவிர்க்க. மற்ற படி மனம் விரும்பிய வண்ணம் ஏற்றவும். அதிக விளக்கு ஒளியில் இறைவனே தெரிவார்.

  • @sharmilavedha4993
    @sharmilavedha4993 3 роки тому +5

    Pls give short answer

  • @mkcollections5808
    @mkcollections5808 3 роки тому +13

    நான் எனது பூஜை அறையில்,2 காமாட்சி அம்மன் விளக்கு,
    1 அகல்விளக்கு குல தெய்வத்திற்கு, 1 குபேர விளக்கு ஏற்றுகிறேன்... வாசலில் 1 விளக்கு ஏற்றுகிறேன் இது சரியா....

  • @Manikandan-ki9po
    @Manikandan-ki9po 3 роки тому +1

    விளக்கு ஏற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா. புரிய வைத்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி ஐயா. தீபாவளி எண்ணெய் குளியல் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா. எதிர் பார்க்கிறேன் ஐயா.

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 3 роки тому +60

    எத்தனை விளக்கு ஏற்றினாலும் நம் விதி படிதான் நடக்கும் நம் வாழ்க்கை ஐயா

  • @sumathiprakash1890
    @sumathiprakash1890 3 роки тому +6

    Namaskkaram Swamiji. To day only I got a golden opportunity to see your divine video. Excellent and very informative post. I am happy to say that i subscribed for your channel.
    Jai Sri Anjaneya.

  • @boominathang2169
    @boominathang2169 3 роки тому

    Very good

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 роки тому +2

    Arumsiayya

  • @prabhanandhu8015
    @prabhanandhu8015 2 роки тому +3

    உங்கள் தலைப்பிற்க்கும், சொன்னதற்க்கும் சம்மந்தம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை

    • @girijagirija2307
      @girijagirija2307 2 роки тому

      Starting lae solitaru vitil ethanai Samy padam veikanum nu nenaipoma ethanai Samy kumdanum nenaipoma athupola tha vilaku eatra kanaku illai

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 3 роки тому +4

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே சாமி.இது போன்ற செயல்களை இது வரை செய்துகொண்டு வன்திருக்கிரோம் இனி இந்த தவறை செய்யமாட்டேன் என முடிவெடுத்து விட்டேன் சாமி.🙏🙏🙏

  • @puspakanchana5622
    @puspakanchana5622 3 роки тому +1

    🙏🙏🙏

  • @pavaiamuthu5481
    @pavaiamuthu5481 2 роки тому +1

    எனது வீட்டில் எத்தனை விலக்கு எற்றாவேண்டும்

  • @mahalakshmimaha4180
    @mahalakshmimaha4180 3 роки тому +4

    குருக்கள் அவர்களே பூஜை அறையில் 5 விளக்கு அள்ளது
    3 விளக்கு ஏற்றலாமா. மூன்றும்
    காமாட்சி விளக்கு ஒரு விளக்கு வெங்களம் 2 விளக்கு வெள்ளி விளக்கு ஏற்றலாமா இதர்க்கு பதில் சொல்லுங்கள் குருஞ்சி.
    அவர்களே .🙏🙏🙏

  • @subbaiyannadimuthu4607
    @subbaiyannadimuthu4607 3 роки тому

    🙏

  • @umakumutha416
    @umakumutha416 3 роки тому +7

    ஆஞ்சநேயரை வீட்டில் வழி்படும் முறையை கூறுங்கள் ஐயா

  • @kalpanasivakumar561
    @kalpanasivakumar561 3 роки тому

    Super mama

  • @thenusharan9359
    @thenusharan9359 2 роки тому

    Nanraga vala vendum enpadhu perasaiya

  • @sureshp2387
    @sureshp2387 3 роки тому

    Ayya5 muga vilakkil vilakum maelpaguthi mattum vaitthu vilakku atralama

  • @ramakrishnanvelayutham2048
    @ramakrishnanvelayutham2048 2 роки тому

    நான் கேட்ட கேள்விக்கு இதுவரை பதில் இல்லை யாருக்கு என்ன தலை எழுத்து என்னவே அதுதான் நடக்கும் அதை மாற்ற யாராலும் மாற்ற முடியாது எனக்கு நடந்த கதையை உங்களுக்கு சொன்னேன் ஆனால் இதுவரை பதில் இல்லை

  • @ramulakshmi3707
    @ramulakshmi3707 3 роки тому +2

    அனையா விளக்கு எப்படி ஏற்ற வேண்டும் ஐயா

    • @sammys1010
      @sammys1010 3 роки тому +1

      Watch anithapushpavanamkuppusamy channel

  • @mythilythangavel9886
    @mythilythangavel9886 Рік тому

    Sir 4 vellaku yattralama

  • @manimanimas3319
    @manimanimas3319 3 роки тому +13

    ஐயா வணக்கம் எங்க வீட்டில விளக்கு ஏற்றினால் விளக்கில் எண்ணெய் பச்சையாக மாறிகிறது ஐயா

    • @lakshmipriya6142
      @lakshmipriya6142 2 роки тому

      Athu nallathu alla

    • @apkl7887
      @apkl7887 2 роки тому +1

      Nothing to worry mam u should change the oil ....palm oil mixed irundhal apadi aagum ...vilakai suthamaga kazhuvunga

  • @ramulakshmi3707
    @ramulakshmi3707 3 роки тому +3

    ஆஞ்சநேயர் சாமி வீட்டில் வைத்து எப்படி வணங்க வேண்டும் ஜெய்௵ ராம்

  • @madhappagowda9247
    @madhappagowda9247 3 роки тому +1

    Intha vazhi kattudhalukku mikka vadri.

  • @harinicaft
    @harinicaft 3 роки тому +2

    தீபத்தை ஏற்றி அப்படியே விடலாமா அல்லது குளிர்விக்க வேண்டுமா

  • @vennilashanmugam3676
    @vennilashanmugam3676 3 роки тому +4

    Suvamiji,erappu vitola use pannuna kamachi vilakku kuththu vilakkai enna seyivadu pls reply thirumpa use pannalamunu solranka,kadaiyil bottovitonu solranka enna seyivadu suvamiji sri sitarama jeyam

  • @dhanalakshmidevaraj6971
    @dhanalakshmidevaraj6971 3 роки тому +1

    Kovila kooda samiyar match stick lq dhaanae vilakku yetrraru swamy.

  • @duskieesupreeth5784
    @duskieesupreeth5784 3 роки тому +1

    Ayya 🙏
    Ungalukku Deepawali nalvalthugal ayya

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 3 роки тому +15

    சாமி சுருக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் என்று மட்டும் சொல்ல வில்லை

    • @shanthisblog881
      @shanthisblog881 3 роки тому +1

      ஆமாங்க

    • @kumaravelkuppusamy9200
      @kumaravelkuppusamy9200 3 роки тому +2

      சகோதரி தங்களுக்கு புரியவில்லை ஏன் ஏனெனில் ஒரு காமாட்சி விளக்கு அதற்கு துணை விளக்காக குத்து விளக்கு இருபுறமும் தங்களது தாய் வீட்டில் இருந்து கொடுத்து இருப்பதால் அந்த மூன்று விளக்கும் மற்றும் துணை விளக்காக ஒரு அகல் விளக்கு . முதலில் அகல் விளக்கு ஏற்றி பின்னர் அதன் மூலம் மற்ற மூன்று விளக்கு ஏற்ற வேண்டும்.

    • @gopalsamyk5754
      @gopalsamyk5754 3 роки тому

      7

    • @madura9594
      @madura9594 3 роки тому +4

      பகவான் சன்னிதியில் எத்தனை விளக்கு என்பது நியதி இல்லை. அதிகாலை எழுந்து பிரம்ம முகூர்த்ததில் அகல்விளக்கு ஏற்றி அந்த தீப ஜோதி தரிசனம் பெற மனதுக்குள் அவ்வளவு சந்தோஷம் உண்டாகும் possitive எண்ணம் அதிகரிக்கும். தீபஜோதியில் தரிசனம் பெற மன அமைதி பெறும் தீபத்தை முத்து போல் சுடரவைக்க வேண்டும். வெள்ளி செய்வாய்கிழமை குத்து விளக்கு ஏற்றி வர நன்னம். சனி கிழமை நவகிரஹ விளக்கு ஏற்றி பூஜை செய்து வர மிகுந்த நன்மை உண்டாகும். ஜெய் ஸ்ரீராம்

    • @priyankap7150
      @priyankap7150 3 роки тому

      காமாட்சி விளக்கு மற்றும் துணை விளக்கு அகல் ஏற்ற சொல்லி இருக்கிறார்.

  • @vigneshwaraans692
    @vigneshwaraans692 2 роки тому +1

    ஐயா ஸ்ரீராம ஜெயம் எழுதலாமா அதன் பயன் பற்றியும் விரிவாக பற்றி கூறுங்கள்

  • @ChinnammalSathappan-gl1oc
    @ChinnammalSathappan-gl1oc 9 місяців тому

    Kk
    Mm

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 2 роки тому

    சுவாமி நீங்கள் கூறுவது சரிதான்....ஆனால் ஒரு சிறிய அன்பான வேண்டுகோள் ... நீங்கள் கூறும் வார்த்தைகளில் அமங்கலம், அப சகுனம், போன்ற இன்னும் சில சரியில்லாத வார்த்தைகள் உபயோகிப்பதை தவிர்க்கலாமே🙏🙏🙏

  • @avsumathy2561
    @avsumathy2561 2 роки тому

    வீட்டுல இரண்டு காமாட்சி விளக்கு ஏற்றலாம் ஆ ஐயா

  • @srinivasansivaramakrishnan7934
    @srinivasansivaramakrishnan7934 3 роки тому +1

    குத்து விளக்கு ஜோடியாக ஈற்ற வேண்டும் அல்லாது ஒரு விளக்கும் ஒரு அகலம்

  • @smileysmiley1850
    @smileysmiley1850 3 роки тому

    Samy na enga veettil aganda deepam vaithu irukirean anaiya eriyanumnu fulla ennai ottri vaikurean aana athu konjam neram eriyuthu athukapram nikkuthu

  • @sendhuvelmuruhan2989
    @sendhuvelmuruhan2989 3 роки тому +2

    மூன்று காமாட்சி விளக்குகள் ஏற்றலாமா

    • @madura9594
      @madura9594 3 роки тому

      எதற்கு மூன்று . ஒரு காமாட்சி விளக்கு போதுமானது மற்றவை அகல் விளக்கு நன்மை

  • @bypassradhavellalore2011
    @bypassradhavellalore2011 3 роки тому +1

    VvDஓஈஔஔறை

  • @tamilarasi5578
    @tamilarasi5578 3 роки тому

  • @vasudhachakravarthy1847
    @vasudhachakravarthy1847 3 роки тому

    Iruku ponna enna pannanum vallakai

    • @vasanthasrinivasan5254
      @vasanthasrinivasan5254 2 роки тому

      உங்கள் விளககத்திற்கு நன்றி.எண்ணெய் ஒழுகும் விளக்கை என்ன செய்யலாம்.

  • @kalaikalaimathi8870
    @kalaikalaimathi8870 3 роки тому +4

    சேதமடைந்த விளக்கை என்ன செய்வது சொல்லுங்கள் ஐயா

    • @Tharasuman969
      @Tharasuman969 3 роки тому

      Temple la vaikalam

    • @balajiswamigal
      @balajiswamigal 3 роки тому +3

      கடையில் போட்டு வேறு விளக்கு வாங்கவும்

  • @joulaganageshwari4893
    @joulaganageshwari4893 2 роки тому

    Nandri iyya 👍🙏

  • @dsuryaprakash4768
    @dsuryaprakash4768 3 роки тому +1

    🙏🙏🙏

  • @rajeshwarikarthik7262
    @rajeshwarikarthik7262 3 роки тому +1

    🙏

  • @saraswathivishwanath2133
    @saraswathivishwanath2133 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏