Bramma Muhurtam - பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்தால் கிடைக்கும் பலன்கள் - Desa Mangayarkarasi

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ •

  • @மண்ணின்மைந்தன்-ல7ச

    உண்மை அம்மா நான் தினமும் அதிகாலை 3,30இக்கு எழுந்து பூஜை செய்து வருகின்றேன் நன்றாக உள்ளேன்

  • @revatheesantheesh3069
    @revatheesantheesh3069 3 роки тому +75

    உங்களுடைய பதிவை பார்த்த பிறகு நேரத்துடன் எழ வேண்டும் என்று ஆச வந்துட்டு....அம்மா👍👍👍

  • @mukunth2012
    @mukunth2012 6 років тому +231

    உங்கள் முகமும் உங்களுடைய குரல் வளமும் பார்த்து கேட்டுக் கொண்டிருந்தாள் ஒரு positive vaibration கிடைத்தாற்போல் உணர்வேன்.
    நன்றி !

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 6 років тому +347

    உங்களை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
    மதுரை மீனாட்சியை பார்ப்பது போல் உள்ளது

  • @chellamudaiyappan1080
    @chellamudaiyappan1080 6 років тому +702

    உங்க மாதிரி ஆன்மீக சொற்பொழிவாழர்கள் ஆன்மீகத்தை நிலை நாட்டுவதற்கு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என வாழ்த்தும் அன்பு உள்ளம்

    • @renugalynnyhabi3588
      @renugalynnyhabi3588 6 років тому +1

      P p

    • @jayanthisampath1342
      @jayanthisampath1342 6 років тому +1

      Chellam Udaiyappan sandhra lekha

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  6 років тому +14

      மிக்க நன்றி

    • @mmeenakshi3662
      @mmeenakshi3662 6 років тому

      எல்லா ம் அவன் செயல்

    • @mmeenakshi3662
      @mmeenakshi3662 6 років тому +4

      மங்கையர்க்கரசி யின் பிரம்ம முகூர்த்தம் அற்புதம்

  • @Tamizhseidhiisangamam
    @Tamizhseidhiisangamam 5 років тому +54

    ( அருமை super )
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எல்லா உயிர்களும் அன்புற்று வாழ்க

  • @sarkarbalasubramanian7042
    @sarkarbalasubramanian7042 3 роки тому +20

    🙏🙏🙏 உங்கள் பதிவுகள் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது... உங்கள் சொற்கள் ஒவ்வொன்றும் புத்துணர்ச்சி கொடுக்கிறது... மிக்க நன்றி அக்கா...🙏🙏🙏💐💐💐💐

  • @selvip4318
    @selvip4318 6 років тому +508

    தங்களது ஆன்மீக பயணம் நூறு ஆண்டுகளுக்கு தொடர்ந்திட இறைவன் அருளட்டும்

  • @mukunth2012
    @mukunth2012 6 років тому +118

    நானும் பலமுறை try பண்ணித்தான் பார்க்குறேன் but சில நேரம்தான் workout ஆகுது.
    but அதிகாலையில் எழும்போது கண்டிப்பாக நல்ல ஒரு enargey ஐ உணர்வேன் அன்றயை பொழுது மிக அருமையாக இருக்கும்.
    நன் மீண்டும் try panren

  • @jayakumarj3031
    @jayakumarj3031 6 років тому +30

    அருமையான அறியரை நன்றி அக்கா 😍👍

  • @rajalashkmivannimuthu8824
    @rajalashkmivannimuthu8824 6 років тому +2

    நன்றி மேம் உங்கள் விடியொவை பார்த்த நிம்மதியாக உள்ளது. 👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @ambikaanilkumar7956
    @ambikaanilkumar7956 6 років тому +31

    Iam a great fan of you mam.. Me nd my family members like ur speech.. I had a great opportunity to attend ur upanyasam at gopalapuram venugopala swamy temple.. God bless u

  • @krishnavenikrishnaveni609
    @krishnavenikrishnaveni609 4 роки тому +84

    அம்மா உங்கள் பதிவை காணாமல் ஒரு நாளும் தூங்கியதில்லை.தெய்வீக முகம்.

  • @murugans7709
    @murugans7709 6 років тому +55

    அருமையான தகவல் நன்றி சகோதரி

  • @abinesh3568
    @abinesh3568 6 років тому +203

    உலகிலேயே தமிழ் சமுதாய பெண்கள் சிறப்பு அருமையான பேச்சு

  • @Kavitharaja042
    @Kavitharaja042 5 років тому +164

    Mam neenga 3 to 5 solringa.somebody 4 to 5.30,4.30 to 6 solranga.which is correct? ?

  • @foodsearcherCEO
    @foodsearcherCEO 4 роки тому +6

    தங்களது ஆன்மீக தொண்டு மேலும் சிறக்கவாழ்த்துகள்

  • @suriyachenbagampillai4431
    @suriyachenbagampillai4431 5 років тому +3

    Nenga solrathu remba correct.nan ipa follow panren. Day supera iruku

  • @pavithram8897
    @pavithram8897 6 років тому +17

    நீங்கள் பேசும் இனிமையான தமிழை கேட்டுக்கொண்டே இருக்கலாம்👌👌👌

  • @thirumalaipk6685
    @thirumalaipk6685 5 років тому +14

    அன்பு சகோதரிக்கு என் உள்ளம் மார்ந்தவணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன் மிகவும் நல்லதகவல்

  • @Synex-7
    @Synex-7 9 місяців тому +2

    செவ்வாய், வெள்ளி இரண்டு நாட்கள் மட்டுமே பிறம்மா முககூர்த்த விளக்கு ஏத்துரென் பலன் கிடைக்குமா அம்மா.

  • @nathiyavaradharaj6538
    @nathiyavaradharaj6538 3 роки тому +4

    மிக்க நன்றி மேலும் உங்களின் இந்த அறிவிப்பு தொடரட்டும் நான் நாளை காலை உதயம் முன்பே எழுந்து விடுகிறேன்🤩🤩🤩🤩🤩

  • @abishake588
    @abishake588 6 років тому +31

    அருமை நன்றி அம்மா...

  • @keerthikutty05
    @keerthikutty05 6 років тому +29

    Neenga solrathu correct thaan madam.
    Nan 4.30am ku ezhunthupean yoga panni mudichitu adutha velaiya parpean neraiya changes iruku ennoda life la health wise also good..

  • @chellamudaiyappan1080
    @chellamudaiyappan1080 6 років тому +33

    அருமையான சொற்பொழிவு

  • @உடையார்உடையார்-ந3ம

    உங்கள் முகம் பார்த்தாலே எனக்கு அளவில்லா சந்தோசம்

  • @chandramouliv643
    @chandramouliv643 5 років тому +1

    Dhinamum porattam,arasiyal,kanda kanda seithigal varum nerathil ungaludaia chanell periya relief

  • @suganyamuruga3265
    @suganyamuruga3265 6 років тому +15

    thank you and I like ur voice already in sun tv theyva tharisanam

  • @gomathym3785
    @gomathym3785 5 років тому +12

    Excellent video on mind provoking topic. Gives energy whenever we hear. Thanks a lot mam

  • @johnbritto6793
    @johnbritto6793 6 років тому +22

    நன்றி சகோதரி.
    வாழ்க வளமுடன்

  • @g.nagalingamanal8418
    @g.nagalingamanal8418 6 років тому +27

    Neenga romba azhaga irukinga akka

  • @BinguChannelTamil
    @BinguChannelTamil 6 років тому +2

    அருமையான பதிவு மேடம்...நான் ஒரு ஜோதிடர், என்னிடம் ஜோதிடம் பார்க்க வருவோர்க்கும் இதைத்தான் கூறுகிறேன்.

  • @selvarajumuthaiya6505
    @selvarajumuthaiya6505 4 роки тому +1

    ஒரு ம ணிதனுக்கு தேவையான அருமையான பதிவு நன்றி வாழ்க

  • @sitas8670
    @sitas8670 6 років тому +6

    One of the best Tamizh speakers of our era.Ketka, ketka, thigatadha sorpozhivugal.

  • @veerasri2043
    @veerasri2043 4 роки тому +1

    Nalla palan kidaikkirathu madam thanks

  • @selviaselvia2845
    @selviaselvia2845 4 роки тому +1

    Arumaiyana video ungalai parpathey energy

  • @kalaivanib3052
    @kalaivanib3052 Рік тому +1

    Amma Unga message so super 👌 👍 😍 🥰 thank you amma😊

  • @rams5474
    @rams5474 5 років тому +1

    Arumaiyana mukkiyamana pazhakkam. Pazhaga Pazhaga idu oru vazhkkai adippafaiyaga marividum. Dr. Kalainjar avargale adhikalayil yezhuvar yendru ketkum podhu oru nalla pazhakkam. Neram nam kaiyil. Sindhikka thelivana neram. Oru kallaththil nam pal vangave 5 manikku yezhundhu ponal than kidaikkum. Ippa kalam thalai keezgaga marivittadhu. Nalla pazhakkam thirumba kaivasappada muyarchippom.

  • @dreamwork7454
    @dreamwork7454 6 років тому +3

    me and my mom both are biggest fan of u madam.... nenga tv shows la unga name solum pothu azhaka iruku enaku romba pidikum..

  • @harshak2932
    @harshak2932 6 років тому +1

    nalla karuthu thanks for video intha mari nalla videos potonga

  • @johnjoseph6923
    @johnjoseph6923 6 років тому +32

    உங்கள் வீடியோ நிறைய வேண்டும், Medam.

  • @mangayarkarasis3958
    @mangayarkarasis3958 6 років тому +10

    Really super mam.......good speech and i liked ur pronounced..

  • @ravimaster7776
    @ravimaster7776 3 роки тому +1

    Vanakkam Mam. Theyipiraile pregnancy test yedukalama? Pls sollunga Mam.

  • @vidyaa9731
    @vidyaa9731 4 роки тому +1

    sister neenga solra ellam news romba usefull erukku thank you sister

  • @BalaMurugan-fn7mt
    @BalaMurugan-fn7mt 4 роки тому +3

    Super அக்கா! உங்கள் கருத்து!

  • @shanmugamshanmugam6115
    @shanmugamshanmugam6115 4 роки тому +4

    அருமையான பதிவு ஓம் முருகா சரணம்

  • @bhuvaneswarik5754
    @bhuvaneswarik5754 6 років тому +10

    அருமை ஜி ♥️♥️♥️

  • @subbulakshmigovindaraj9767
    @subbulakshmigovindaraj9767 6 років тому +1

    Enaku ungala romba pudikum.thanks madam

  • @sarvamsivamayam2049
    @sarvamsivamayam2049 6 років тому +14

    அருமை ஓம் நமசிவாய

  • @kunasunteri7112
    @kunasunteri7112 4 роки тому +3

    வணக்கம் எனது வயது 23 நான் உங்களோட வீடியோவை பார்த்து நீங்கள் சொல்வது அனைத்தையும் நான் கேட்டு வருகிறேன் மிக்க நன்றி அக்கா உங்களை நேரில் பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன்

  • @sasikumar9843
    @sasikumar9843 5 років тому +5

    ஆன்மீகத்தில் ஆனந்தம் போன்ற சொற்பொழிவு வேண்டும் அம்மா...

  • @Hommie592
    @Hommie592 6 років тому +20

    உங்கள எனக்கும் என் கவகணவருக்கும் ரொம்ப பிடிக்கும் நன்றி உங்கள் கருத்துக்கு

  • @middleclasspeople8898
    @middleclasspeople8898 5 років тому +6

    Tamil pronunciation super and u too.

  • @All-Rounder2012
    @All-Rounder2012 4 роки тому

    Amma ungaloda new subscriber. Ungaloda pechu keatavudan pudhiya urchagam varudhu...very sweet

  • @ranjithsurya2677
    @ranjithsurya2677 6 років тому +16

    OK mam.I will follow.tq.

    • @chi7323
      @chi7323 6 років тому +1

      Need a. Mam

  • @Moni-ks5mi
    @Moni-ks5mi 6 років тому +5

    best wonderful message mom,I like your speech mom

  • @perumalperumal-kx6ep
    @perumalperumal-kx6ep 6 років тому +5

    good advice! thanks madam

  • @mahalakshmi5320
    @mahalakshmi5320 5 місяців тому

    அம்மா நான் 5மணிக்கு எழுந்து குளித்து விட்டு விளக்கு ஏற்றுகிறேன் 🙏பக்கத்து வீட்ல சொன்னங்க மூணு விளக்கு ஏற்றன்னு. சரியா அம்மா, இப்படி செய்வது ரொம்ப பிடிச்சுருக்கு 🙏அதிகாலை பார்ப்பதுக்கு அழகா இருக்கு 🙏🙏🙏

  • @murugantunaimurugantunai7591
    @murugantunaimurugantunai7591 6 років тому +1

    Tq ma. Arumaiyaana sorpolivi

  • @selvaraj1882
    @selvaraj1882 5 років тому

    அருமையாண தகவல்.

  • @murugammalkannan8513
    @murugammalkannan8513 4 роки тому

    Arumai Bramma muhurtham ena peiyarvara Karanam ethenum undu enil thangal athan villakathai kuravum nandri amma

  • @karthikeyanbalakrishnan2512
    @karthikeyanbalakrishnan2512 6 років тому +10

    5 0 clock elundha office after lunch thukkama varudhe mam

  • @karunsai
    @karunsai 6 років тому +11

    Jai Sri Ram Thank you so much of your beautiful sharings of the Harikatha Exponent Vidhushi Mrs Desa Mangayarkarasi ji

  • @poornivelu
    @poornivelu 6 років тому +4

    🙏..very useful information sister..
    Request you to post about what to do after early morning wake up ..
    Is it necessary to take bath then put kolam & l
    Then light lamp to god...everyday..
    What is good to 👂 hear in early morning...
    Please few more useful things for day today life...

  • @premalathap4743
    @premalathap4743 4 роки тому

    Amma neenga tharum thagaval miga sirappu

  • @Arulrajadurai
    @Arulrajadurai 6 років тому +1

    என் அம்மவை பார்த்து கொண்டு இருப்பது போல் தெரிகிறது அம்மாவும் என் நன்றி

  • @divyaselvaa6848
    @divyaselvaa6848 6 років тому +5

    நல்ல தகவல்...நன்றி அம்மா....🙏🙏🙏

  • @kumarnadar3503
    @kumarnadar3503 4 роки тому +11

    🙏 Thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saiseetha9226
    @saiseetha9226 4 роки тому

    அருமையான பதிவு நன்றி அக்கா

  • @greatgood5321
    @greatgood5321 6 років тому +1

    Nalla matter thanks.

  • @gurubalaji4313
    @gurubalaji4313 6 років тому

    மிக்க நன்றி அம்மா நாளை முதல் இதை செய்வேன்

  • @ravichandransuganthi2139
    @ravichandransuganthi2139 6 років тому +13

    நான் முயற்ச்சி செய்கிறேன்.நன்றி

  • @agajothy4655
    @agajothy4655 5 років тому

    . Arumaiyana pathivu

  • @saranyab1828
    @saranyab1828 4 роки тому +1

    Thanks mam, your information very useful will do mam here after and please suggest hair growth tips mam

  • @raviramanujam3627
    @raviramanujam3627 5 років тому

    nalla thagaval,vaazhthukkal.

  • @revathi7233
    @revathi7233 5 років тому +9

    Thank u so much mam ...unga voice la oru blessings iruku..

  • @paravallipuram5628
    @paravallipuram5628 6 років тому +2

    Very good morning Madame
    Thanks 👏👏

  • @kalpanaeswaran9938
    @kalpanaeswaran9938 6 років тому

    Unga speech a Kekumbothu manasuku romba santhosama irrunga amma. ninga sollratha follow pananu u nenakara. Innum neraya Thagava a angaloda share panunga. Tax amma

  • @prabhuamaravel5980
    @prabhuamaravel5980 5 років тому

    Yenga akka Yenaku naraya hadbays pannuvanga anthamathiri iruku thanks

  • @sakthiganesh.r5238
    @sakthiganesh.r5238 4 роки тому

    சூப்பர் தகவல் அம்மா

  • @tamaraivandal8358
    @tamaraivandal8358 4 роки тому +5

    Thank you sister

  • @sac381
    @sac381 3 роки тому +1

    அருமை அக்கா... வாழ்த்துக்கள்...

  • @ramyaramy9042
    @ramyaramy9042 5 років тому +2

    thank you mam your most inspiration to me...😊

  • @sathiyailayarasan9216
    @sathiyailayarasan9216 6 років тому +9

    Vitla bed bero Elam correct ah entha edathula vaikrathunu soldringla pls Akka.. apram vitla gold sera epo gold vanganumnu soldringla pls

  • @shamranjit1297
    @shamranjit1297 6 років тому +21

    I'm big fan of you madam.
    You're looking alike amman in this beautiful turmeric colour saree.

  • @sivasubramaniyan6838
    @sivasubramaniyan6838 6 років тому

    மிக சிறப்பான விளக்கம்

  • @udenichandrika3766
    @udenichandrika3766 6 років тому +1

    Super information sister. Thanks

  • @mangaiv9310
    @mangaiv9310 6 років тому +1

    super mam navarathri tips sollunga mam😊😊😊😊👌👌👌👌👌👌

  • @thavanayageesrikrishnaraja1038
    @thavanayageesrikrishnaraja1038 4 роки тому +2

    Thank you so much sister.

  • @selveeraman94
    @selveeraman94 6 років тому +7

    Unmaithan Amma super thanks 👏👏👌👌🙏🙏

  • @radhasanjeevi431
    @radhasanjeevi431 6 років тому +11

    மிகவும் நன்றி அம்மா🌼🌿

  • @mvmanikandanrevathi2342
    @mvmanikandanrevathi2342 6 років тому

    உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது

  • @sugumaran150
    @sugumaran150 4 роки тому +3

    Vazgavalamudan 👃💐

  • @savimanoj5310
    @savimanoj5310 6 років тому +26

    Can we light lamp at 5 am when kids n hubby are sleeping in next room

  • @lawrencealex9662
    @lawrencealex9662 6 років тому +12

    Thanks good advice thank you

  • @gouthamk4402
    @gouthamk4402 6 років тому

    Nanum follow panna poren.. Mikka nandri ..

  • @srimithun812
    @srimithun812 5 місяців тому

    அம்மா நானும் 4 30 பிரம்மா முகூர்த்தம் பூஜை செய்து வருகிறேன் சிவன் அப்பாவுக்கும் பூஜை செய்து வருகிறேன்

  • @ayyasamy6078
    @ayyasamy6078 3 роки тому

    Vaalga valamudan

  • @sivakumaryarn9440
    @sivakumaryarn9440 6 років тому +2

    Very good message

  • @kumaresanjothy6754
    @kumaresanjothy6754 6 років тому +1

    மிக்க நன்றி......