சரஸ்வதி சபதம் உருவான கதை | பாடல் பிறந்த கதை | curtain raiser to Komaadha

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • On this auspicius Vijaya dasami day, we present the iconic KOMADHA song. Before listening to our ecreation, please enjoy the story behind the film and the song.
    #qfr

КОМЕНТАРІ • 33

  • @abdulbros271
    @abdulbros271 4 дні тому +3

    சூப்பர் மா... இப்படிப்பட்ட பாடல்கள் மறுபடியும் உங்கள் மூலம் உயிர் பெருகின்றன

  • @lakshmisridharan4005
    @lakshmisridharan4005 2 дні тому

    My fav picture amongst the spiritual types ❤

  • @murugaiaha90
    @murugaiaha90 3 дні тому +4

    கலை இயக்குனர் ( Art Director ) கங்கா அவர்கள் பற்றி சொல்லவில்லை.
    பாடல் காட்சியில் கம்பீரமாக நிற்கும் கோமாதா சிலை வடிவமைப்புக்கு ஒரு சிறப்பு வணக்கம்

    • @mariappanraju7242
      @mariappanraju7242 3 дні тому +2

      அருமையான தகவல்..
      தகவலுக்கு நன்றி🙏

    • @Ragamalikatv
      @Ragamalikatv  3 дні тому +2

      நன்றி சார். நிச்சயம் அவர் பற்றி சொல்லியிருக்க வேண்டும். மன்னிக்கவும்

  • @ARP369
    @ARP369 3 дні тому

    Wow wow wow, ❤️amazing artists, 💐🤩each one of the is divine incarnate. Thank you Mam 🙏🏼🙏🏼🙏🏼

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 4 дні тому +2

    Well Said Madam 🎉
    100% TRUE
    Evergreen ❤ GREAT Song 🙏🏻🙏🏻🙏🏻

  • @swarnatharamurali1239
    @swarnatharamurali1239 3 дні тому

    What a fantastic song is this song!!!
    And it is the apt song for qfr for this auspicious day. Thanks to Subhashri mam for selecting this song and to your separate introduction.
    All artists in this original song are wonderful and congratulations to the recreation artists of all the qfr team .
    As you said Suseelamma is really the first Saraswathi and I had enjoyed this divine song many times just for Suseelamma. And Savithriamma is equal to her expressions and her amazing performance in this song. And the picturisation of this song is unbelievable in that period.
    Once again Thanks to Subhashri mam and the whole qfr team.🙏

  • @hariharansr9074
    @hariharansr9074 4 дні тому

    வணக்கம்
    Qfrன்‌ முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியில் ‌
    விஜயதசமி நாளில் ‌
    சரஸ்வதி சபதம்
    தமிழ்த் திரையுலகில்
    திரையிசைத்திலகம்
    கேவி மகாதேவன் அவர்களின்‌ பக்திப்‌
    பாடல்களில்
    என்ன பிமா கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய‌
    பக்திப்பாடலை
    பக்திப்பாடலுக்காகவேப் பாடிய
    என்னபிமானப்பாடகி
    பி சுசீலாம்மா வின்‌
    பக்திப்பாடலைக்‌ கேட்டவர்களில்.
    உங்கள் நிகழ்ச்சி யில்
    விஜயதசமி நாளில்
    பாடியவர்களுக்கும்‌
    இசைக்கலைஞர்களுக்கும்‌பாராட்டுக்கள்!
    வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிகள்
    எஸ் ஆர் ஹரிஹரன்

  • @rajalakshmisanthanam6340
    @rajalakshmisanthanam6340 4 дні тому +1

    Arumai அருமை subha

  • @Kannan-ji7lp
    @Kannan-ji7lp 4 дні тому +2

    Super medam
    Nice song

  • @RaviKumar-sw9tc
    @RaviKumar-sw9tc 4 дні тому +1

    Superb!!!!❤❤❤❤❤

  • @srk8360
    @srk8360 4 дні тому +1

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 🙏💐💐💐💐💐

  • @padmamalinir4962
    @padmamalinir4962 4 дні тому

    Thank you Thank you 😊QFR 2024🙏

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 4 дні тому +1

    KVM, The Great.

  • @radhikamuralidaran3599
    @radhikamuralidaran3599 4 дні тому +1

    Superb 🎉

  • @mahalakshmimathivanan5500
    @mahalakshmimathivanan5500 4 дні тому +1

    Arumai Sudha sister

  • @c.m.sundaramchandruiyer4381
    @c.m.sundaramchandruiyer4381 4 дні тому +1

    நல் வாழ்த்துக்கள்.

  • @spunithasksatheeshkumar8241
    @spunithasksatheeshkumar8241 3 дні тому

    Mam Kannanin sannathiyil enthan kanmani song from oru kodiyil iru malargal movie

  • @janirudhseshadri8502
    @janirudhseshadri8502 4 дні тому

    Superb!!❤❤

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 3 дні тому

    சூப்பர் முகவுரை

  • @rameshp3280
    @rameshp3280 4 дні тому

    Pl provide video songs of thaygaraya bagavather by our experts.

  • @kadirvel5839
    @kadirvel5839 3 дні тому

    I heard that savitri amma was pregnant (second pregnancy)during this song shoot.

  • @am.rafaitheen3814
    @am.rafaitheen3814 4 дні тому

    Sriwardhnivazhthukkal

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 4 дні тому +10

    இன்னும் கொண்டாடத் தவறிய மாமேதைகள் திரை இசைச் திலகம் KVM அய்யா🎉APN ayya

    • @tamilselvi3034
      @tamilselvi3034 4 дні тому

      S

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 4 дні тому +2

      தேசிய விருது முதல் முறையாக மத்திய அரசு அறிவித்த போது அந்த முதல் விருதை கந்தன் கருணை படத்திற்கு திரை இசை‌ திலகம் கே வி மகாதேவன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 4 дні тому +2

      @@natarajansuresh6148S. Absolutely. Kandhan karuNai another Magnum Opus Album in the combination of APN KVM Kannadasan. Filled with Great Songs.

    • @thiruvidaimaruthursivakuma4339
      @thiruvidaimaruthursivakuma4339 3 дні тому

      APN's talents deserves much higher awards

  • @rajarajeswaris6930
    @rajarajeswaris6930 4 дні тому

    🙏👌👌🙏