அருள்மிகு ஸ்ரீஅருள்செல்வகணபதி ஆசியுடன் முப்பெரும் தேவிகள் ஆசியுடன் சுசிலாஅம்மா பாடிய இந்த பாடலை மிகவும் அருமையாக பாடிய என் அபிமான பாடகி அவர்களுக்கும் மற்ற கலைஞர்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
எந்த காலத்திலும் அழியாத அற்புதமான பாடல்...தெள்ள தெளிவான தமிழ் உச்சரிப்பு... சொக்க வைக்கும் குரல் வளம்.... சுசீலா போல் பாட தற்போது யார் இருக்கிறார்...இதோ இந்த வர்த்தினி உள்ளார்... நல்ல இசையமைப்பாளர்களே இந்த நல்ல குரலை கவனியுங்கள்... வெங்கட் என்ற மகா கலைஞனின் இசை குடும்பம் ஒரு இசை ராஜாங்கமே நடத்தி உள்ளது...ஜனனியின் வீணை பாடலுக்கு பெரிய பலம்.... விஜயதசமி அன்று இனிமையான பொருத்தமான பாடலை தந்த சுபா மேடம் குழுவிற்கு நன்றி... வாழ்க வளமுடன்...
Goosebumps after this video... Line இக்கு line high range என்ன, hmm, பிருஹாக்களும் டக் டக் என்று அருவி மாதிரி கொட்டுகின்றன... எதுவாக இருந்தாலும் உண்மையாக பாடுபவர் ஶ்ரிவர்தினி, பாடுவதில் sincereity இருக்கும்... இன்றும் அப்படியே... She gives 100% Everytime ... Clean and neat singing. சல்வார் போட் ட சரஸ்வதி அஞ்சனி, இதில் off White saree போட்டு வாசித்தது, கலைமகள் அப்படியே பிரத்யக்ஷப் பட்டு.. so blissful. சாமி sir உங்கள் கைகளுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் . கடம், செண்டை tabla என்று தனி ரத கஜ துரக படை... ஆளுமை என்றால் இது! Ok இந்தப் பக்கம் நம்ம srihari யும் harishmaavum பின்னிப் பெடல் எடுத்தாச்சு. ஷ்யாம் bro இன்னொரு ராஜாங்கம்... Interludes xylophone was outstanding. Harmonies கச்சிதம் by both of the young ladies, நல்ல controlled singing but at .13 இல்கன்னித் தமிழை, கண்ணித் தமிழ் என உச்சரித்து தான் கொஞ்சம் சரி இல்லை. கோ மாதா மனதை வென்ற குல மாதா
Best of QFR. அந்த ஆரம்பத்தில் " கோமாதா எங்கள் குல மாதா" என்று ஆரம்பிக்கும் இடம் மிக மிக அற்புதம். கானசரஸ்வதி யின் ( சுசிலாம்மா) கடாச்சம் இவருக்கு இருக்கிறது. WELL DONE SUBASHREE MAM.
பாடலின் தொடக்கமே அருமை. கணீர் குரல். வீணை பேசுமா?! பேசியது. சொல்லுக்கு சொல் எடுத்து தந்த மிருதங்கம் மற்றும்.... நல்லதொரு பாடலை தந்த QFR க்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்.
பாடலை அருமையாக பாடிய திருமதி ஸ்ரீ வர்த்தினி தமன் அவர்களுக்கும் மற்றும் வெங்கட் ஜனனி சுபா மேடம் அவர்களுக்கும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள் அனைவரும் அம்மையப்பன் அருளால் நீடுழி வாழ்க
வணக்கம் சரஸ்வதி சபதம் தமிழ்த் திரையுலகில் திரையிசைத்திலகம் அவர்களின் பக்தி படங்களில் முத்திரை பதித்த ப் பி சுசீலாம்மா வின் பக்திகானமாகக் கேட்டுரசித்தவர்களில் பாடியவர்களின் பாடலழகும்கேட்டுப் பாராட்டுகின்றேன்.! வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிகள் எஸ் ஆர் ஹரிஹரன்
காலத்தால் அழிக்க முடியாத அற்புதமான பாடல். எத்தனை முறை கேட்டாலும் புதிதாக இருக்கும் பாடல். QFR குழுவினர் அனைவரும் அமர்க்களப்படுத்திவிட்டனர். அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
What a voice srivardhini. What a range. Simply superb. Anjani outstanding. She definitely deserves some award. Venkat and co as usual great. Backing vocals excellent.Apt presentation for vijayadasami day.🙏🙏🙏🙏
Lovely song to end the Navaratri. Beautiful singing by Ms Srivardhini but the star of this song is Ms Anjani, lovely veena play. Thanks QFR for this stupendous performance. God bless you all.
This is an evergreen composition of KVM. Srivardhani excellent singing. Venkat, Anjani, Hari and Harishma did a great job. Yadhusree and Supriya good vocal support. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
Wonderful song Amazing performance by Srivardhni Excellent play by Venkat & co Anjani veena performance simply superb 👌 Congrats to all and Best wishes to Subhasri...🎉
Excellant excellant. No words to praise. Supero super madam. keep it up. What an extraordinary voice and rendition by Srivardhini. You both are really blessed nu Goddess Saraswathi. Veenai by Anjani is excellant. Venkat sir along with his son and daughter rocked.
Everything and everyone in this group of QFR look so divine and sacred. Goosebumps.What a voice and what a range! The crystal clear voice of Srivardhini.And those who accompanied are also great-Anjani and her Veena, Venkat and his family,Shyam all did their work extremely well.All the credit goes to the entire team,especially to Mrs.Subha.Thank you very much for this video. .
Nice voice. Super song selection for Vijaya Dashami day . May Goddess Saraswati shower her blessings to the singer Srivardhanidni and everyone of QFR team to continue to give such good prorogrammes
Mesmerizing, this presentation from QFR has taken the musical experience to a different level. Srivardhani's outstanding rendition is a perfect match for Susheela madam's original rendition. The accompaniments are crowning glory to this milestone song. Thank you so much Subashree madam
Another masterpiece recreation by QFR team made this weekend a special one. Neeraja's flawless rendition backed up by the orchestra and Subha madam's narrative took the musical experience to a great level.Tgank you QFR.
Superb performance by every one in this song. Congratulations to Venkat for training both his children in his expertise in rhythm! They are so enthusiastic in accompanying their father, their guru! The singer, great music director Mr. Ghantasala's grand daughter. Is so fortunate to have inherited this music talent from her grandfather! She has such a sweet, trained voice!
Lovely song selection. Srivardhini's voice beats even original. Veena by ( Saraswathi) Anjani simply superb. A magnificient presentation by the QFR team. வாழ்த்துக்கள்
@@vasudevancv8470 Instead of mentioning closest to original I had ex aggregated. Wanted to appreciate your analysis and also to edit my review particularly these lines but slipped. Thanks for the link.
@@vasudevancv8470 very very true. With no such big advancements in instruments, synthesisers etc etc the amount of hard work and dedication the original team done is immeasurable. Regards
@@thiruvidaimaruthursivakuma4339 S Sir. Especially, in that era, No Multi-Track System for Musicians and Singers Or to do a Final Take overlapping over a prototype (Rehearsal) done by one singer - to do such a Lengthy, Tough song in bits & pieces. So, if any mistake committed by a musician or a singer, they had to go again & again for Re-takes which demands a lot of energy both physically & mentally. Hats off to them for their Perseverance & Patience to achieve Perfection.
அருள்மிகு ஸ்ரீஅருள்செல்வகணபதி ஆசியுடன் முப்பெரும் தேவிகள் ஆசியுடன்
சுசிலாஅம்மா பாடிய
இந்த பாடலை
மிகவும் அருமையாக பாடிய என்
அபிமான பாடகி அவர்களுக்கும் மற்ற கலைஞர்கள்
அனைவருக்கும் என் இனிய
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
எந்த காலத்திலும் அழியாத அற்புதமான பாடல்...தெள்ள தெளிவான தமிழ் உச்சரிப்பு... சொக்க வைக்கும் குரல் வளம்.... சுசீலா போல் பாட தற்போது யார் இருக்கிறார்...இதோ இந்த வர்த்தினி உள்ளார்... நல்ல இசையமைப்பாளர்களே இந்த நல்ல குரலை கவனியுங்கள்... வெங்கட் என்ற மகா கலைஞனின் இசை குடும்பம் ஒரு இசை ராஜாங்கமே நடத்தி உள்ளது...ஜனனியின் வீணை பாடலுக்கு பெரிய பலம்.... விஜயதசமி அன்று இனிமையான பொருத்தமான பாடலை தந்த சுபா மேடம் குழுவிற்கு நன்றி... வாழ்க வளமுடன்...
Goosebumps after this video... Line இக்கு line high range என்ன, hmm, பிருஹாக்களும் டக் டக் என்று அருவி மாதிரி கொட்டுகின்றன... எதுவாக இருந்தாலும் உண்மையாக பாடுபவர் ஶ்ரிவர்தினி, பாடுவதில் sincereity இருக்கும்... இன்றும் அப்படியே... She gives 100% Everytime ... Clean and neat singing. சல்வார் போட் ட சரஸ்வதி அஞ்சனி, இதில் off White saree போட்டு வாசித்தது, கலைமகள் அப்படியே பிரத்யக்ஷப் பட்டு.. so blissful. சாமி sir உங்கள் கைகளுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் . கடம், செண்டை tabla என்று தனி ரத கஜ துரக படை... ஆளுமை என்றால் இது! Ok இந்தப் பக்கம் நம்ம srihari யும் harishmaavum பின்னிப் பெடல் எடுத்தாச்சு. ஷ்யாம் bro இன்னொரு ராஜாங்கம்... Interludes xylophone was outstanding. Harmonies கச்சிதம் by both of the young ladies, நல்ல controlled singing but at .13 இல்கன்னித் தமிழை, கண்ணித் தமிழ் என உச்சரித்து தான் கொஞ்சம் சரி இல்லை. கோ மாதா மனதை வென்ற குல மாதா
Best of QFR.
அந்த ஆரம்பத்தில் " கோமாதா எங்கள் குல மாதா" என்று ஆரம்பிக்கும் இடம் மிக மிக அற்புதம்.
கானசரஸ்வதி யின் ( சுசிலாம்மா) கடாச்சம் இவருக்கு இருக்கிறது.
WELL DONE SUBASHREE MAM.
என்ன ஒரு பிரமாண்ட படைப்பு மெய் சிலிர்க்க வைத்த இந்த தெய்வீக இசை தமிழ் திரை இசையின்
மணிமகுடம் இந்த பாடல் சுசீலா அம்மா சரஸ்வதி அவதாரம்
பாடலின் தொடக்கமே அருமை. கணீர் குரல். வீணை பேசுமா?! பேசியது.
சொல்லுக்கு சொல் எடுத்து தந்த மிருதங்கம் மற்றும்....
நல்லதொரு பாடலை தந்த QFR க்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்.
பாடலை அருமையாக பாடிய திருமதி ஸ்ரீ வர்த்தினி தமன் அவர்களுக்கும் மற்றும் வெங்கட் ஜனனி சுபா மேடம் அவர்களுக்கும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள் அனைவரும் அம்மையப்பன் அருளால் நீடுழி வாழ்க
வணக்கம்
சரஸ்வதி சபதம்
தமிழ்த் திரையுலகில்
திரையிசைத்திலகம்
அவர்களின் பக்தி
படங்களில் முத்திரை பதித்த ப் பி சுசீலாம்மா வின்
பக்திகானமாகக்
கேட்டுரசித்தவர்களில்
பாடியவர்களின்
பாடலழகும்கேட்டுப்
பாராட்டுகின்றேன்.!
வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிகள்
எஸ் ஆர் ஹரிஹரன்
Srivarthini, அருமை அருமை. வாழ்த்துக்கள்
பின்னணி இசையும் சிறப்பாக இருக்கு
அருமையான குரல். கவிதை , இசை இரண்டும் பின்னி மனதை கொள்ளை கொண்டு விட்டது. நன்றி சுபா மேடம்👍👍
உங்கள் எல்லோருக்கும் கடவுள் அருள் இருந்ததால் மட்டுமே இப்பேர்பட்ட படைப்பை தர முடிந்தது
APN❤KVM❤KKN❤PS❤QFR
காலத்தால் அழிக்க முடியாத அற்புதமான பாடல். எத்தனை முறை கேட்டாலும் புதிதாக இருக்கும் பாடல். QFR குழுவினர் அனைவரும் அமர்க்களப்படுத்திவிட்டனர். அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
இசைக் குடும்பம் வெங்கட் குடும்ப பங்களிப்பு அபாரம்.
பாடகர்களின் முத்தமிழ் முழக்கம் மிக இனிமை❤
விஜயதசமி தினத்தன்று அருமையான பாடல் கேட்டு கொண்டு இருக்கிறேன்
Superb rendition ❤
❤❤❤❤❤
சிவராத்திரி அன்று-இதே போல், , ‘’ சம்போ-மகாதேவா’’- எதிர்பார்க்கிறோம்👍🏼
Anjani and Srivardhani rocked. Venkat and Family super rhythm. ஹரிஷ்மா முகம் அப்பாவின் காபி.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுசீலாம்மா, சிறப்பான பிரஸண்டேஷன்
அற்புதமான பதிவு. அனைவருக்கும் கலைமகளின் அருள் பரிபூரணமாக இருக்கிறது. வாழ்க வளமுடன்.
Very very grand I danced resent I delhi guru krishnammothi subasri su bamasthu
What a voice srivardhini. What a range. Simply superb. Anjani outstanding. She definitely deserves some award. Venkat and co as usual great. Backing vocals excellent.Apt presentation for vijayadasami day.🙏🙏🙏🙏
Outstanding performance Team QFR
அபாரம் ,அறபுதம், மெய் சிலிர்க்க வைக்கும் வீணா காணம்,பாடலை பாடியவர்களுக்கும் QFR குழுவினருக்கும் அனந்த கோடி நமஸ்காரம்
Definitely
Anjani's performance is jeeva nadi to this song. Big cudos to Venkat and family. Srivardani's voice is very beautiful.
Class class excellent excellent superb rendition 👍👍👍👌👌
Lovely song to end the Navaratri. Beautiful singing by Ms Srivardhini but the star of this song is Ms Anjani, lovely veena play. Thanks QFR for this stupendous performance. God bless you all.
This is an evergreen composition of KVM. Srivardhani excellent singing. Venkat, Anjani, Hari and Harishma did a great job. Yadhusree and Supriya good vocal support. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
Thanks
மெய் சிலிர்த்தது. அடா அடா ஆஹா என்ன அருமை. உங்களுக்கு ஈடு நீங்களே தான்.
Arumai. Excellent. Congrats all❤❤
Sree vardhiniii♥️👌👌🙏
Arumaiyana Padal varighal, kalathal Aziyadha arpudhamana isaiyamaipu, Susela ammavin kuralvalam, pazaya nenaivughalai Arputhamagha padal vadivamaithu kodutha Subha ammayarkum, isaiyamaitha atthunai kalaigargalukum mikka nandri. 🙏🏻💐
கே.வி.மகாதேவனின் தெய்வீக இசை
எழுந்து நின்று,, 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻-- - குழுவினர் அனை-வரும் ‘’ வாழ்க. வளமுடன்’’🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Best ever performance by Ms Anjani.
Awesome performance by Mr. Venkat. Just the replica of the legend KVM.
Thank You Subha Ma'am.
Thank you QFR
Wonderful song
Amazing performance by Srivardhni
Excellent play by Venkat & co
Anjani veena performance simply superb 👌
Congrats to all and
Best wishes to Subhasri...🎉
Sriranjani really you are blessed by Saraswati Devi. Excellent singing
QFRன் பிரம்மாண்டம் இப்பாடல்❤
மகிழ்ச்சி.வாழ்க நலம்
Kudos to Ranjani. Hats off. God bless you all
பாடலை உருவாக்கிய எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
பாராட்ட வார்த்தைகள் வரவில்லை 🍋 அனைவரையும் பாதம் பணிந்து வணங்கி மகிழ்கிறேன் 💕🍋💕
Stunning performance by everyone in the team. Veena by Anjani is fantastic
நன்றி ம்மா🙏🙏
நமஸ்காரம் அருமை அருமை நல்ல பாடல் உடம்பெல்லாம் சிலுக்குது இது தந்த உங்க குழுவினர் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள் வணக்கம்🎉🎉🎉🎉🎉
அஞ்சலி அவர்களின் வீனை இசை அருமை ❤❤
மிகவும் அருமை
As usual perfect diction. Wonderful singing
Excellant excellant. No words to praise. Supero super madam. keep it up. What an extraordinary voice and rendition by Srivardhini. You both are really blessed nu Goddess Saraswathi. Veenai by Anjani is excellant. Venkat sir along with his son and daughter rocked.
Excellent no other words to say
Srivardhini is class proved once again
No words to describe it’s simply OUT OF THE WORLD
Everything and everyone in this group of QFR look so divine and sacred. Goosebumps.What a voice and what a range! The crystal clear voice of Srivardhini.And those who accompanied are also great-Anjani and her Veena, Venkat and his family,Shyam all did their work extremely well.All the credit goes to the entire team,especially to Mrs.Subha.Thank you very much for this video.
.
Thanks
Hats off to all especially sri vardini Anjani❤❤❤❤❤
Brilliant in every way. Shubhashri's narration was like a guide to appreciate this magnum opus. Really, deserves standing ovation 👏
சாய்ராம் மிகவும் அருமை QFR சகோதரி .. அனைவருக்கும் வாழ்த்துக்கள். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Kudos to Ranjani, super, hats off.god bless you all
Wow wow wow speechless❤
மெய் சிலிர்த்து விட்டது. வேறு என்ன சொல்வது!!!!
மனதிற்கு இனிமையான பக்திப்பாடல். நன்றி அம்மா.
Nice voice. Super song selection for Vijaya Dashami day . May Goddess Saraswati shower her blessings to the singer Srivardhanidni and everyone of QFR team to continue to give such good prorogrammes
I don't know whom to praise. Excellently presented by all. Anega namaskaarangal. angal
விருந்து, விருந்து அருமருந்து🎉🎉🎉
Mesmerizing, this presentation from QFR has taken the musical experience to a different level. Srivardhani's outstanding rendition is a perfect match for Susheela madam's original rendition. The accompaniments are crowning glory to this milestone song. Thank you so much Subashree madam
அற்புதம்.அமர்க்களம்.ஆனந்தம். குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.🎉🎉
Very Very superb....
Another masterpiece recreation by QFR team made this weekend a special one. Neeraja's flawless rendition backed up by the orchestra and Subha madam's narrative took the musical experience to a great level.Tgank you QFR.
Excellent singing ❤Outstanding performance from all the musicians 💐
Yaarai paarattanamnu Theriyale! Shubha! You are very rich with a team like this!!🥰🥰💕💐💕
That Veena player itself looks like Saraswati ❤ divine ❤
அருமை.மிக மிக அருமை.
Superb performance by every one in this song. Congratulations to Venkat for training both his children in his expertise in rhythm! They are so enthusiastic in accompanying their father, their guru!
The singer, great music director Mr. Ghantasala's grand daughter. Is so fortunate to have inherited this music talent from her grandfather! She has such a sweet, trained voice!
Excellent song. This song sung by all playback singer and music artiste done great job. Kudos to QFR
Song Amazing Sister's Singing Amazing Wish you Happy Vijaya Dashami To All Q.f.r Family Members ❤🎉🎉🎉🎉🎉
Toughest song to sing.
But you have done excellently to the maximum extent.
Hearty congratulations
Wholesome treat by entire QFR. Really Goosebumps
Excellent rendition by all qfr members👏👏congratulations
Arumayana kural
Vaazhga valamudan
Super singer sudha ragunathan like it ❤😊🎉
Excellent Sri venkat and Anjani🎉🎉🎉
Great singer
Arumai...😊
Kudos to Veena Anjani...
May Sri Saraswati Devi shower her on blessings
Very.good.song.for.the.occasion.Excellant.presentation.❤❤❤❤❤❤❤❤❤
Super...song...🎉🎉🎉🎉🎉🎉🎉
Fantastic. Each and everyone excels in their own unique way! This will certainly be one of the top 10s of QFR! God bless all of you!
❤️👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
Lovely song selection. Srivardhini's voice beats even original. Veena by ( Saraswathi) Anjani simply superb. A magnificient presentation by the QFR team. வாழ்த்துக்கள்
@@vasudevancv8470 Instead of mentioning closest to original I had ex aggregated. Wanted to appreciate your analysis and also to edit my review particularly these lines but slipped. Thanks for the link.
@@vasudevancv8470 very very true. With no such big advancements in instruments, synthesisers etc etc the amount of hard work and dedication the original team done is immeasurable. Regards
@@thiruvidaimaruthursivakuma4339 S Sir. Especially, in that era, No Multi-Track System for Musicians and Singers Or to do a Final Take overlapping over a prototype (Rehearsal) done by one singer - to do such a Lengthy, Tough song in bits & pieces. So, if any mistake committed by a musician or a singer, they had to go again & again for Re-takes which demands a lot of energy both physically & mentally. Hats off to them for their Perseverance & Patience to achieve Perfection.
👍💯
Pramadam very very grand song
Super super 👌👍 from Malaysia ❤
Very toughest recreation... you team jz amazingly done....
Nandrigal❤
YES. ABSOLUTELY.
Apt song to celebrate vijayadhasami .
Excellent ma nice rendition
Wonderful Singing 👏👏💕Happy Vijaya DASAMI 🎉💐to all the team members and family
Divine ❤
Super! Super!! Super!!! 🎉🎉🎉
மூவரும்❤🙏🙏🙏🙏🙏🙏
Q F R மட்டும் எல்திருந்தாழ்ப் இந்தக் கால இளைஞர்களுக்கு இப்படியெல்லாம் ஒரு மா மேதைகள் தமிழ் படத்துல பாட்டு அமைதிருப்பதை தெரியாமல் போயிருக்கும்
Wonderful 🎉🙏🙏🙏❤️
GREAT Song Forever
Gomatha Namosthuthe 🙏
Superb Performance 😊🎉
Thanks for recreating in Very Good 🙏