வணக்கம் ஐய்யா நீங்கள் சொல்லும் விஷயம் எல்லாம் நூற்றுக்கு நூறு உண்மையும் நல்ல புரிதலோடு குடுக்கும் விளக்கத்திற்கும் ரொம்ப ரொம்ப நன்றிங்க ஐய்யா. துவைக்கும் கல் எந்த திசையில் அமைப்பது என்று ஒரு பதிவை பதிவிட்டால் எல்லோருக்கும் நன்மைகயாக இருக்கும் ஐய்யா.
Perfect sir. Astrology la ithuvara yarume ipidi, porumaiya, theliva, nithanama, open na, unmaiya detail la sonnathe illa. Few good astroglers irukanaga, but money minded da illama, romba theliva sonnenga sir. Rasi,lagam details yoda. Antha avraithai, " Itha kerparvaga theriyum, anubavikiravanaguluku puriyum" dam true. Saranga mam, nenga theva illatha chinna sound kuda tharathu illa.That's make people to listen video peacefully. Thanks to you too.
வணக்கம் குருஜி. நான் மகர லக்னம். எங்கள் வீடு பாகம் பிரிக்காமல் ஒரு பகுதி நாங்கள் பயன் படுத்துகின்றோம். மற்ற பகுதி சித்தப்பா இருக்கிறார். ஒரே அஸ்திவாரத்தில் இருப்பதால் முழூ இடத்திற்கு வாஸ்து பார்க்கனுமா. அல்லது நாங்கள் இருக்கும் பகுதி மட்டும் தான் வாஸ்து கணக்கில் வருமா. Please Please Answer. இது வரை பொதுவீட்டு வாஸ்து எவ்வாறு கணக்கில் எடுத்துக்கொள்வது என்பது பற்றி நீங்கள் எந்த ஒரு பதிவிலும் சொல்லவில்லை. யாழினி.K - திருப்பூர்
ஐயா என் பெயர் யுவராணி என் கணவர் பெயர் சிவக்குமார் அவர் வேறு பெண் தொடர்பில் இருக்காரு, அவர் நிறைய பொண்ணுங்க கூட தொடர்பு இருக்கிறது, இது ஜாதக அமைப்பா, என் ஜாதக அமைப்பா என்று எனக்கு தெரியவில்லை எனக்கு 2ஆண் குழந்தைகள் உள்ளது.என்னால ஒருபோதும் நிம்மதியாக இருக்க முடியல. என்னோட ஜாதகத்தில் 7பாவம் நன்றாக இருக்குஎன்று கூறுகின்றனர் ஆனால் என் கணவர் எனக்கு பின்னர் மே 2018வேறு பெண்ணை மணந்தார் ஆனால் சேர்ந்து வாழ முடியாமல் போலீஸ் பிரச்சனை காரணமாக 9/6/ 2019 மீண்டும் என்னிடம் வந்தார். 2 வருடம் நன்றாக இருந்த மாதிரி இருந்தது. 5/4/2022 மீண்டும் வேறு பெண் தொடர்பில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார் மீண்டும் போலீஸ் பிரச்சனை காரணமாக 28/7/ 2024 மீண்டும் என் வீட்டிற்க்கு வந்து விட்டார்
குருஜி அவர்கள் இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் எங்கள் வாழ்க்கையில் மாற்றம் செய்ய என்ன தீர்வு சொல்லுங்கள் குருவே... பயமாக இருக்கிறது.... பெண்களுக்காக pls.....
ஐயா, எங்க வீட்டில் வடகிழக்கில் attached bathroom இருக்கு . வீடு கட்டும் போது நாங்கள் வாஸ்து பார்க்கவில்லை. எங்களுக்கு வாஸ்து பற்றி தெரியாது. எங்க வீடு மேற்கு நோக்கி வாயில் படி இருக்கிறது. வீடு கட்டி பத்து வருடங்கள் ஆகிறது. சிறு சேமிப்பில் தான் கட்டிய வீடு. இப்பொழுது கையில் இருந்த பணம் நகை அனைத்தையும் இழந்து விட்டோம். தற்போது வீட்டை விற்க முடியும் செய்து விட்டோம். கடன் கழுத்தை பிடிக்கிறது. வீட்டைவிற்க வழி கூறுங்கள் ஐயா. வீட்டை பார்த்து விட்டு சென்று விடுகிறார்கள். தொழில் இல்லாமல் என் கணவர் அலைந்து கொண்டு இருக்கின்றார். வீட்டை விரைவில் விற்பதற்கு ஒரு நல்ல வழி கூறுங்கள் ஐயா. தங்களையே இறைவனாக நினைத்து என் வேண்டுதலை வைக்கின்றேன் 🙏🙏🙏🙏🙏🙏
Hi Saranya mam , I have doubt on male baby illadhaveetula rendu daughters only so for their parents who can do tharpanam . Please clarify . Thanks in advance Prabhavathi
Sir Please give any solution for this we r living in rent house we r middle class family we r facing so many problems in our life according to our minimum monthly income we can't search new house. In our family we have viruchigalakhnam , kumbalakhnam, Sathayam star members are there we r good people with spirituality but facing health issues, kadanprachanai , no improvement in job etc give solution
Sir வணக்கம் என் பெயர் கவிதா என் கணவர் 2012ல் இறந்து விட்டார்13 வருடங்கள் ஆகிறது. 2015ல் தாயாரின் துனையுடன் வீடு கட்டினோம் வீடு கட்டின நாள் முதலே தூக்கம் இல்லை உடல் நலம் சரியாக இல்லை 2017ல் என் மகள் இறந்து விட்டாள். நீங்கள் சொன்னது போல் தினசரி நரக வேதனையான வாழ்க்கைதான் வாழ்கிறேன் நீங்கள் சொன்னது போல் என் ராசி விருச்சகம் கேட்டை நட்சத்திரம் என் மகன் ராசி கும்பம் சதயம் நட்சத்திரம் தயவு செய்து இதை பார்த்து ஆரோக்கியத்தோடு மன நிம்மதியோடு வாழ வழி சொல்லுங்கள் நான் சென்னையில் இருந்து பேசுகிறேன்
ஐயா வணக்கம் ஜெனி ஜெயகுமார் கன்னியாகுமரி மாவட்டம் எனக்கு தெற்கு வாசல் வீடு எவ்வளவு பணம் வந்தாலும் கடன் அடையல கணவன் வேலை சரியாக அமையவில்லை கழிவு நீர் தொட்டி பாத்ரூம் வடக்கு வடமேற்கு கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் கணவன் , எனக்கு விசாகம் துலாம் ராசி
ஐய்யா என் மகன் திருவாதிரை இரண்டு திருமணம் செய்தும் நிம்மதி எல்லை இரண்டாவது மனைவி குழந்தை பிறந்து வராமல் அவ அம்மா வீட்டில் இருக்கிறாள் ஆண் குழந்தை நான் என்ன செய்வது எங்கள் குடும்பம் ஒன்று சேர
வணக்கம் ஐய்யா நீங்கள் சொல்லும் விஷயம் எல்லாம் நூற்றுக்கு நூறு உண்மையும் நல்ல புரிதலோடு குடுக்கும் விளக்கத்திற்கும் ரொம்ப ரொம்ப நன்றிங்க ஐய்யா. துவைக்கும் கல் எந்த திசையில் அமைப்பது என்று ஒரு பதிவை பதிவிட்டால் எல்லோருக்கும் நன்மைகயாக இருக்கும் ஐய்யா.
100% correct ஐயா. நானும் இதே பாதிப்பில் தான் இருக்கிறேன்.
Naanum than
Perfect sir. Astrology la ithuvara yarume ipidi, porumaiya, theliva, nithanama, open na, unmaiya detail la sonnathe illa. Few good astroglers irukanaga, but money minded da illama, romba theliva sonnenga sir. Rasi,lagam details yoda. Antha avraithai, " Itha kerparvaga theriyum, anubavikiravanaguluku puriyum" dam true. Saranga mam, nenga theva illatha chinna sound kuda tharathu illa.That's make people to listen video peacefully. Thanks to you too.
Vanakkam sir.sir neenga sollura matter mattum illa voice and varthai ellame Thelma theliva irukku sir,athu than ungaloda highlights.
ரொம்ப நன்றி சார்.🙏விளக்கமாக சொன்னீர்கள்.உங்களை சந்திக்க வேண்டும் சார்.🙏
Ur perfectly right sir about sw corner
Mam Your voice very energetic,
ஐயா நான்காம் பிறை பார்க்க கூடாது என்று கூறுகிறார்கள் அப்படி பார்த்து விட்டால் என்ன பாரிகாரம் செய்ய வேண்டும் Pls பதில் கூறவும்
18 varudangal azhagaha poikondiruntha vazhkkai thavarans ueavinal en mana ulaichchal adhigamahi iunthean guruvea ungalin ovvoru pathivum ennai nambikkaiyudan merhetrukkuhirthu nandri guruvea ❤❤❤
Sir what if we keep sharabeshwara photo in sw corner to avoid rahu problems?
வணக்கம் குருஜி. நான் மகர லக்னம். எங்கள் வீடு பாகம் பிரிக்காமல் ஒரு பகுதி நாங்கள் பயன் படுத்துகின்றோம். மற்ற பகுதி சித்தப்பா இருக்கிறார்.
ஒரே அஸ்திவாரத்தில் இருப்பதால் முழூ இடத்திற்கு வாஸ்து பார்க்கனுமா.
அல்லது நாங்கள் இருக்கும் பகுதி மட்டும் தான் வாஸ்து கணக்கில் வருமா. Please Please Answer.
இது வரை பொதுவீட்டு வாஸ்து எவ்வாறு கணக்கில் எடுத்துக்கொள்வது என்பது பற்றி நீங்கள் எந்த ஒரு பதிவிலும் சொல்லவில்லை.
யாழினி.K - திருப்பூர்
Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman
Thank you so much swamy
இதிலிருந்து வெளியே வர என்ன செய்ய வேண்டும்
ரா. சரண்யா
ஐயா, குழந்தையை கோவிலுக்கு தத்து கொடுத்து வாங்குவதைப் பற்றி ஒரு பதிவு கொடுங்கள்.
ஐயா என் பெயர் யுவராணி என் கணவர் பெயர் சிவக்குமார் அவர் வேறு பெண் தொடர்பில் இருக்காரு, அவர் நிறைய பொண்ணுங்க கூட தொடர்பு இருக்கிறது, இது ஜாதக அமைப்பா, என் ஜாதக அமைப்பா என்று எனக்கு தெரியவில்லை எனக்கு 2ஆண் குழந்தைகள் உள்ளது.என்னால ஒருபோதும் நிம்மதியாக இருக்க முடியல. என்னோட ஜாதகத்தில் 7பாவம் நன்றாக இருக்குஎன்று கூறுகின்றனர் ஆனால் என் கணவர் எனக்கு பின்னர் மே 2018வேறு பெண்ணை மணந்தார் ஆனால் சேர்ந்து வாழ முடியாமல் போலீஸ் பிரச்சனை காரணமாக 9/6/ 2019 மீண்டும் என்னிடம் வந்தார். 2 வருடம் நன்றாக இருந்த மாதிரி இருந்தது. 5/4/2022 மீண்டும் வேறு பெண் தொடர்பில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார் மீண்டும் போலீஸ் பிரச்சனை காரணமாக 28/7/ 2024 மீண்டும் என் வீட்டிற்க்கு வந்து விட்டார்
Sis,
Neenga thodarnthu kettute irukinga...enake kashtama iruku...😢 Tharpothaiku thenmerkula sathyaseelan sir soldramathiri amaipu irundhal change panni parunga kandipa nalla maatram kidaikum.
Hello mam
Na இதற்கு solution சொல்லுற
குருஜி அவர்கள் இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் எங்கள் வாழ்க்கையில் மாற்றம் செய்ய என்ன தீர்வு சொல்லுங்கள் குருவே... பயமாக இருக்கிறது.... பெண்களுக்காக pls.....
Thirvoo solounga sir
Guruji, opposite of northwest north of compound wall facing small gap after north road that is between two houses. Please clarify the vastu for this.
Vanakkam guruji ji ayya en Magan thirumana maligai
Appa Udaipur cake ka model Avengers endgame perum nalla santhosha maga vala vendum etharku enna seiya vendum Maiya
🙏🙏
Guruji thenmerkku manai pathippu what guruji? Ean husband kummarasi Avittam. Neengal sonnathu appadiye ullathu .Vilakkam kudunga guruji pls.
Sir, plz conduct the online class.iam unable to attend directly.thank u.
Arumai sir thelivaka sonamaiku
What is the pariharam for South west in the house?? How much is the course fees??
Om muruga, correct sir
ஐயா, எங்க வீட்டில் வடகிழக்கில் attached bathroom இருக்கு . வீடு கட்டும் போது நாங்கள் வாஸ்து பார்க்கவில்லை. எங்களுக்கு வாஸ்து பற்றி தெரியாது. எங்க வீடு மேற்கு நோக்கி வாயில் படி இருக்கிறது. வீடு கட்டி பத்து வருடங்கள் ஆகிறது. சிறு சேமிப்பில் தான் கட்டிய வீடு. இப்பொழுது கையில் இருந்த பணம் நகை அனைத்தையும் இழந்து விட்டோம். தற்போது வீட்டை விற்க முடியும் செய்து விட்டோம். கடன் கழுத்தை பிடிக்கிறது. வீட்டைவிற்க வழி கூறுங்கள் ஐயா. வீட்டை பார்த்து விட்டு சென்று விடுகிறார்கள். தொழில் இல்லாமல் என் கணவர் அலைந்து கொண்டு இருக்கின்றார். வீட்டை விரைவில் விற்பதற்கு ஒரு நல்ல வழி கூறுங்கள் ஐயா. தங்களையே இறைவனாக நினைத்து என் வேண்டுதலை வைக்கின்றேன் 🙏🙏🙏🙏🙏🙏
Sir.indha class online la pannunga sir.ladies kum use aagum
Love marriage saithal jadagham parka vendama sir.chennai irunthu anushri
100 ./.unnmai Nan verchigai rashi
Hi Saranya mam , I have doubt on male baby illadhaveetula rendu daughters only so for their parents who can do tharpanam . Please clarify . Thanks in advance
Prabhavathi
Sir, whether we can do any alterations or surely should leave that house...
Sir Please give any solution for this we r living in rent house we r middle class family we r facing so many problems in our life according to our minimum monthly income we can't search new house. In our family we have viruchigalakhnam , kumbalakhnam, Sathayam star members are there we r good people with spirituality but facing health issues, kadanprachanai , no improvement in job etc give solution
Sir my name sudha, husband name nagarajan,avaru rombba poi solranga,en kitta rombba poi pesuranga etharkku oru pariharam sollunga pls
Ayya Nangal vadakku Partha vaasalil ullam then thulasi maadam vaikalama kunjam vilakkam kudangal aiyya
Raagu thisai irundhalum ithu mathiri nadakkuma iyya
ஐயா அனணயா விளக்கு விளக்கு வீ ட்டில்ஏற்றாலமா
Sir merkku paartha vaasal erukkalama pls sollunga trichy sudha
Hi
My husband ,brother alcohol addicts sir hus entha problem illa annan alcohol addicts en brother nallvar manaivin problem solve this .
ஐயா,வணக்கம்,தென்கிழக்கு,கிழக்கு,தெருக்குத்து,வாழ்க்கையில்,நிம்மதி,வேண்டும்,ஒரு,வழி தாருங்கள்,சரண்யாம்மா,சாந்தாமணி
Sir வணக்கம் என் பெயர் கவிதா என் கணவர் 2012ல் இறந்து விட்டார்13 வருடங்கள் ஆகிறது. 2015ல் தாயாரின் துனையுடன் வீடு கட்டினோம் வீடு கட்டின நாள் முதலே தூக்கம் இல்லை உடல் நலம் சரியாக இல்லை 2017ல் என் மகள் இறந்து விட்டாள். நீங்கள் சொன்னது போல் தினசரி நரக வேதனையான வாழ்க்கைதான் வாழ்கிறேன் நீங்கள் சொன்னது போல் என் ராசி விருச்சகம் கேட்டை நட்சத்திரம் என் மகன் ராசி கும்பம் சதயம் நட்சத்திரம் தயவு செய்து இதை பார்த்து ஆரோக்கியத்தோடு மன நிம்மதியோடு வாழ வழி சொல்லுங்கள் நான் சென்னையில் இருந்து பேசுகிறேன்
ஐயா வணக்கம் ஜெனி ஜெயகுமார் கன்னியாகுமரி மாவட்டம் எனக்கு தெற்கு வாசல் வீடு எவ்வளவு பணம் வந்தாலும் கடன் அடையல கணவன் வேலை சரியாக அமையவில்லை கழிவு நீர் தொட்டி பாத்ரூம் வடக்கு வடமேற்கு கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் கணவன் , எனக்கு விசாகம் துலாம் ராசி
Ennudaiya veetukaran
Sir plz reply for this sister. Instead of talking if u reply for her unga kudumbathuku puniyam vanthu serum allava.
Aval Udaya peyar rakshita aur kanavar peyar Satish
Ayya na maharalakknam sir
Kalyanam panni Monu matham than purushon idam irunthal
Ayya then Merkel thulasi madam Tulsi madam kumbhira Lama
Ayya. Houspsnd valakkupaga. Eannmanthr pargaram. Place.
ஐய்யா என் மகன் திருவாதிரை இரண்டு திருமணம் செய்தும் நிம்மதி எல்லை இரண்டாவது மனைவி குழந்தை பிறந்து வராமல் அவ அம்மா வீட்டில் இருக்கிறாள் ஆண் குழந்தை நான் என்ன செய்வது எங்கள் குடும்பம் ஒன்று சேர
Hippo diversity