ராஜ யோகம் பெற ஒரு தடவை இந்த இடத்தில் கை வைத்தால் போதும் | Dr.Subam Marimuthu Temple Secrets

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 170

  • @templexpress
    @templexpress  2 місяці тому +51

    பாரம்பரிய திருவள்ளுவர் குல வம்சம்
    டாக்டர் சுபம் மாரிமுத்து திருப்பூர்
    தொடர்புக்கு : 9655715555

    • @vetrichelvipadmanaban1826
      @vetrichelvipadmanaban1826 2 місяці тому +5

      Mikka Nantry Ayya valgavalamudan

    • @SamkumarSamkumar-in6bk
      @SamkumarSamkumar-in6bk 2 місяці тому +3

      16:08

    • @Koiyamani
      @Koiyamani 2 місяці тому +1

      ❤❤❤❤

    • @kumarblore2003
      @kumarblore2003 2 місяці тому

      அப்ப போலீஸ் ஸ்டேஷன வேண்டாம். என்ன இழந்தாலும் கிடைத்தது விடும்.

    • @kumarblore2003
      @kumarblore2003 2 місяці тому

      ஒரு கதைய எழுதி நல்லாவே ஏமாத்தி இருக்கிறது புரியுது. முக்கியமாக நாம் மனமுருகி வேண்ட வேண்டும், பிறகு நம்முடைய வேலைகளை எந்த கவன சிதரல்களும் இல்லாமல் செய்து வந்தால், அனைத்தும் நல்ல படியாக மாறும், அதற்குதான் இந்த ஏற்பாடு.

  • @padmasrinivasan9837
    @padmasrinivasan9837 2 місяці тому +18

    Sathyam. Sathyam. Our family went and worship vijayapathy bramashri viswamithra temple, two times. Miracles happened to our family. Our gothram also viswasmithra. My son horoscope mandi in kanni lagnam. Really with happy, i am crying crying. This is also miracle to me. Sathayam.

  • @nandhinimohan9869
    @nandhinimohan9869 10 днів тому +1

    மிகவும் நன்றி வாழ்க வளமுடன் ஐயா

  • @Logamurthy-cj6cq
    @Logamurthy-cj6cq 2 місяці тому +8

    வான்புகழ் வள்ளுவர் வழிவந்த சொந்தங்கள் வையத்துள் வாழ்வாங்கு வாழ்க வாழ்க வளமுடன்

  • @ganesansan8987
    @ganesansan8987 Місяць тому +3

    வாழ்த்துக்கள் ஐயா 🙏

  • @sanjujr5139
    @sanjujr5139 2 місяці тому +45

    திருநெல்வேலி மாவட்டம்,கூடங்குளம்,விஜயாபதி,விஸ்வாமித்திரர் கோவில்.

  • @murugank.p.4783
    @murugank.p.4783 24 дні тому +2

    மிக முக்கியமான பதிவு. நன்றி ஜி.

  • @jayakumarjayakumar9521
    @jayakumarjayakumar9521 5 днів тому

    அய்யா வாழ்க வாழ்க வளமுடன்

  • @nataraajank319
    @nataraajank319 2 місяці тому +19

    திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் விஜயாவதி விஸ்வாமித்தர் ஆலயம்.

  • @RajeshC-fo5wi
    @RajeshC-fo5wi 2 місяці тому +3

    Arumaiyana pathiyu

  • @praghadeeswaransaravanan9225
    @praghadeeswaransaravanan9225 2 дні тому

    Super super super Ayya
    Thiruvaiyaru R.SCoinbatore 39.aravanan

  • @PrasathM-vi8qw
    @PrasathM-vi8qw 2 місяці тому +5

    நன்றிகள் ஐயா பலபல🙏🕉️🚩

  • @mr.pappuschannel2625
    @mr.pappuschannel2625 5 днів тому

    Thank u sir🎉🎉🎉🎉

  • @antonyraja1979
    @antonyraja1979 2 місяці тому +4

    திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தாலுகா
    விஜயாபதி ❤️❤️❤️

  • @rajeshrajs2964
    @rajeshrajs2964 2 місяці тому +6

    Thank you very much sir

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 Місяць тому +4

    விஜயாபதி அகத்தியர் மகாலிங்க சுவாமிகள் ஆலயத்தில் ஒவ்வொரு அனுஷ நட்சத்திரம் அன்றும் இரவு முழுவதும் விசேஷ பூஜை நடைபெறும் நானும் என் மனைவியும் சாதாரண நாளில் அந்த கோவில் சென்று தரிசனம் செய்து வந்துள்ளோம்

  • @sengair.velmurukan3693
    @sengair.velmurukan3693 2 місяці тому

    நிச்சயம் நான் செல்கிறேன் அய்யா ❤

  • @alliswell5873
    @alliswell5873 2 місяці тому +6

    Mikka nandri iyya❤

  • @vairamtamilquotes3838
    @vairamtamilquotes3838 2 місяці тому +4

    Thankyou brother very great human being 🎉🎉🎉🎉

  • @karups9992
    @karups9992 2 місяці тому +11

    மாத மாதம் வரும் உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று எனது குருநாதர் அனைத்து அபிஷேகங்களும் செய்து மிகவும் சிறப்பான பூஜை அன்னதானம் செய்து கொண்டுள்ளார் ஐயா.. மிகவும் சிறப்பாக இருக்கும் அனைவரும் சென்று வாருங்கள்..

    • @madheswaranr1712
      @madheswaranr1712 2 місяці тому +1

      Who is ur guru nathar

    • @chantruchantru
      @chantruchantru 2 місяці тому +2

      இப்பவும் நடக்குதாங்க

    • @karups9992
      @karups9992 2 місяці тому

      இப்பவும் உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று விஸ்வாமித்திரருக்கு அபிஷேக அலங்காரங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளது..

    • @karups9992
      @karups9992 2 місяці тому +1

      ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர் சுவாமிகள்

  • @premnathpremnath8417
    @premnathpremnath8417 2 місяці тому +4

    நன்றி அய்யா. இன்று நாங்கள் போய் கொண்டு உள்ளோம்

    • @poojasaravanan6814
      @poojasaravanan6814 Місяць тому

      How was your experience

    • @jaisankar1976
      @jaisankar1976 Місяць тому +1

      போன 😊உங்கள் வாழ்க்கை ?

  • @karthiksaran2209
    @karthiksaran2209 2 місяці тому +6

    மாந்தி 2 முதல் 12 வரை பரிகார கோவில் சொல்லுங்கள் ஐயா

  • @r.thangavelvel1107
    @r.thangavelvel1107 2 місяці тому

    Thangs Anna ...மிக்க மகிழ்ச்சி...

  • @natarajanv3685
    @natarajanv3685 2 місяці тому

    மிக்க நன்றி ஐயா.

  • @thangammariappan8578
    @thangammariappan8578 2 місяці тому +6

    ஐயா வின் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @sreeragavendarachannel2524
    @sreeragavendarachannel2524 2 місяці тому +1

    Thank you iya

  • @balaguru2251
    @balaguru2251 2 місяці тому +1

    MANY MANY THANK YOU OM NAMO SIDHANAM

  • @muthuselvam6883
    @muthuselvam6883 2 місяці тому

    மிக்க நன்றி

  • @rajsarala1985
    @rajsarala1985 2 місяці тому +1

    Nandri

  • @thenmozhig708
    @thenmozhig708 2 місяці тому +2

    ஐயா இந்த பாக்கியத்தை எங்கள் குடும்பத்திற்கு அருள்புரிய ஆசிர்வதம் செய்யுங்க

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 2 місяці тому +1

    Super god bless u

  • @VasanthaKumariSelvaraj-p7i
    @VasanthaKumariSelvaraj-p7i 2 місяці тому

    Super sir nandri

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 2 місяці тому

    Superu thalai aa.Nandri

  • @venkatesansm
    @venkatesansm 2 місяці тому

    வாழ்த்துக்கள் அய்யா

  • @sreemkt425
    @sreemkt425 2 місяці тому +2

    Thank you sir

  • @esomasundaram6269
    @esomasundaram6269 Місяць тому

    Thanks

  • @SivaSai-d7f
    @SivaSai-d7f 2 місяці тому

    Nandri ayya

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw Місяць тому +1

    மாந்தி பற்றி லக்னத்தில் இருந்து 1 - to 12 வரை விரிவான விளக்கம் கூறுங்கள் மாந்தி கிரகத்தின் தன்மைகளும் விளக்கவும் நன்றி

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 2 місяці тому +6

    உங்களால் தான் இந்த கோவில் தெரிந்தது

  • @karups9992
    @karups9992 2 місяці тому +9

    நான் இரண்டு முறை சென்று வணங்கி இருக்கிறேன் ஐயா..

    • @muthupolice
      @muthupolice 2 місяці тому +2

      Life epudi iruku brother

    • @K.S.CelisSonia
      @K.S.CelisSonia 2 місяці тому

      Reply

    • @karups9992
      @karups9992 2 місяці тому +8

      நலமாகவும் வளமாகவும் இருக்கிறேன் ஐயா

    • @mageshmageshwari4916
      @mageshmageshwari4916 Місяць тому +1

      Kovil address sollunga

    • @karups9992
      @karups9992 Місяць тому +3

      வள்ளியூரில் இருந்து கூடங்குளம் அனுமின் நிலையம் அருகே விஜயாபதி ஊர் பெயர்.

  • @gokuldharmapuri6428
    @gokuldharmapuri6428 2 місяці тому

    Thanks sir

  • @karups9992
    @karups9992 2 місяці тому +1

    அருமை அருமை

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd 2 місяці тому +1

    Ammaiyappaea🙏🙏🙏

  • @narmadhaagri6002
    @narmadhaagri6002 8 днів тому

    Pengal dhan sakthi roobam.. Avangala thoda anumadhikala na apram epdi ayya... Konjam engalukum karunai kaminga

  • @AndiyappanVallikodi
    @AndiyappanVallikodi 2 місяці тому

    Iyya nantry oru muraiyavathu antha koveluku poga voungal Aasif kedaikumh thankau nantry nantry nantry

  • @gurusamygurusamy9259
    @gurusamygurusamy9259 2 місяці тому

    🙏🙏🙏🙏👏👏👏ராம் ராம்🙏🙏🙏🙏

  • @vidhyaramakrishnan3649
    @vidhyaramakrishnan3649 2 місяці тому +1

    Thank you Sir
    Kindly share the temple details

  • @bhoopalanmuniswamy619
    @bhoopalanmuniswamy619 2 місяці тому +6

    🎉 விஷ்மா மித்திரர் கோயிலுக்கு போக சரியாக அட்ரஸ் தெரியபடுத்தவும்

    • @biravarvarahi
      @biravarvarahi Місяць тому +3

      கூடங்குளம் அருகில் 4கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.. விஜயாபதி கோவில்

    • @AnithaRani-id4kn
      @AnithaRani-id4kn 20 днів тому

      13:34

    • @AnithaRani-id4kn
      @AnithaRani-id4kn 20 днів тому

      13:49

  • @saravananv8411
    @saravananv8411 2 місяці тому +2

    ஐயா என்னுடைய ஜாதகம் பார்க்க கட்டணம் எவ்வளவு ஐயா

  • @MahendranMs-n9s
    @MahendranMs-n9s 2 місяці тому +4

    ஐயா வணக்கம்.நீங்கசென்னவிசயாம்நன்ராகஇருந்ததுஐயா நனும்இந்தகோவிலுக்குசொல்வன்ஐயா

  • @TamilAarasi-hu1ri
    @TamilAarasi-hu1ri 27 днів тому

    Sir Chennai vanthu class exungal sir pls

  • @ganesanmaster6052
    @ganesanmaster6052 Місяць тому +1

    டாக்டர் பட்டம்எப்போது.. எதற்காக வாங்கினார் என்று கொஞ்சம் கேட்டு சொல்லவும்

  • @nagamanickam3515
    @nagamanickam3515 2 місяці тому +1

    Iyya oru santheagam illanthatha mittu yedukka mudiyum nu sollirunga apo na yellantha nalluthu mattum tha varuma illa nama illantha kettathum vanthuruma

  • @kamesshwari8140
    @kamesshwari8140 19 днів тому

    Ladies srichakram thoda permission unda

  • @rukmanivenkatesan2578
    @rukmanivenkatesan2578 2 місяці тому +1

    🙏🙏🙏🙏

  • @k.rmkmaheshbabureddy255
    @k.rmkmaheshbabureddy255 Місяць тому +1

    How to allow in sree charkha to touch?

  • @vishnumaayathunai
    @vishnumaayathunai 2 місяці тому +1

    Nice Presentation Psychologist Rajendran Madhavan

  • @ponnusamygounder-zz4se
    @ponnusamygounder-zz4se 29 днів тому

    ❤M. Sup

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 2 місяці тому

    🙏🏻

  • @sankarselvi8420
    @sankarselvi8420 2 місяці тому +1

    நன்றி கோவிலுக்கு செல்லும் வழி சொல்லுங்க நன்றி

  • @manojkumar39-jj9qf
    @manojkumar39-jj9qf Місяць тому +1

    thoothargal sevai panna vendum,panam parikka koodathu

  • @alliswell5873
    @alliswell5873 2 місяці тому +2

    🙏🤝

  • @bootgaming2355
    @bootgaming2355 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kkannan4188
    @kkannan4188 2 місяці тому +2

    Thirunelveli to valiyour
    Valiyour to kudankulam
    Kudakkulam to auto visvanithirarkovil
    Ayyiya supam marrimuthu avrkal annakku kattiya kovil
    Jathagapalan kattappa
    Sonna kovil

  • @rampremrn4704
    @rampremrn4704 Місяць тому

    மாத்தி என்றால் என்ன?

  • @kodieswarirajan8918
    @kodieswarirajan8918 Місяць тому

    Ladies vaika kudathu solitanga

  • @srimanjal4613
    @srimanjal4613 2 місяці тому +1

    Athuku vayapu iruka

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 2 місяці тому

    உண்மை தான்

  • @JayaSree-u1j
    @JayaSree-u1j 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @veltexmadurai7474
    @veltexmadurai7474 2 місяці тому +4

    Sir laknam manthi enral sani correct ah sir

  • @selvampackrisamy584
    @selvampackrisamy584 Місяць тому

    சார் எங்களையும் அழைத்து போங்கள்

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 2 місяці тому +29

    ஐயா நீங்கள் சக்கரத்தின் மீது கை வைத்தால் பவர் என்று சுலபமாக சொல்லிவிட்டீர்கள். அவர்கள் அங்கு அனுமதி கொடுக்க வேண்டும் அதற்கு நீங்கள் தான் எங்களுக்கு வரம் அளிக்க வேண்டும்

    • @raniprabha9035
      @raniprabha9035 Місяць тому

      S

    • @TamilNatureFlowerRemedies
      @TamilNatureFlowerRemedies 25 днів тому +1

      பூசாரி செய்வார்

    • @gowthamg2642
      @gowthamg2642 24 дні тому +7

      நாங்கள் சென்று வந்தோம் அனுமதி உண்டு ஐயா 🙏🙏

  • @selvagunapal2006
    @selvagunapal2006 2 місяці тому +5

    Sir guide me plz

  • @kaviarasi357
    @kaviarasi357 2 місяці тому +16

    கோவிலுக்கு செல்லும் வழி சொல்லுங்க...நன்றி

    • @vijayvijayaragavan9597
      @vijayvijayaragavan9597 2 місяці тому +7

      திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் போய் அங்கிருந்து பேருந்து வசதி உள்ளது

    • @kaviarasi357
      @kaviarasi357 2 місяці тому +1

      @@vijayvijayaragavan9597 நன்றியுடன் வணக்கம்

    • @jegadeeshvenu5733
      @jegadeeshvenu5733 2 місяці тому +5

      Kudankulam to vijayapathi temple7km.anusam nachathiram andr sirapu bojai nadakum

    • @kaviarasi357
      @kaviarasi357 2 місяці тому

      @@jegadeeshvenu5733 நன்றி......அங்கு செல்லும் போது தெரிவிக்கிறேன்.....மொபைல் மூலமாக...வழி..போக்குவரத்து சம்பந்தமாக உதவி தேவை எனில் கேட்கிறேன் முடிந்தால் வல்காட்டவும்.நன்றி

    • @dhanasekaranr3077
      @dhanasekaranr3077 2 місяці тому +2

      @jegadeeshvenu5733 அய்யா கூடங்குளம் உள்ள செல்ல அனுமதி கிடைக்குமா அய்யா . எப்படி செல்வது .

  • @jaikumar587
    @jaikumar587 2 місяці тому +3

    Is bus available for this temple and from where bus will be available

  • @prakasamn3239
    @prakasamn3239 2 місяці тому +3

    ஐயாவோட போன் நம்பர் போடுங்க மேடம்

  • @gopiv608
    @gopiv608 Місяць тому

    ஒரு தடவை இங்கு கை வைத்தா போதும்.next police புச்சிகினு பூடும்....

  • @kumarathalk1474
    @kumarathalk1474 2 місяці тому

    What about ladies sir reg piraetham adakam

  • @lathamanoharan465
    @lathamanoharan465 8 днів тому

    விசுவாமித்திரர் சித்தர் இல்லை முனிவர் சித்தர் வேறு முனிவர் வேறு.

  • @ChandarChandar-th3wq
    @ChandarChandar-th3wq 28 днів тому

    டிருவணமலகிரிவளம்வருவதுபவர்ணமிசகிதிகடைகோமதூண்மைநகண்டதுநடகொண்ணம்னிபதுநடகொம்சகிதியம்கொடுகொம்பமொணமொணமசிவைகபருவதினமொணமசிவைக🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @selvidurai1700
    @selvidurai1700 2 місяці тому +2

    Vijiyapathi place

  • @rajeshnatesan6325
    @rajeshnatesan6325 2 місяці тому

    👍🏾👍🏾👍🏾🙏🏾🙏🏾

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 місяці тому +1

    🙏💥🙏💥🙏💥🙏💥🙏💥🙏💥🙏

  • @padmasrinivasan9837
    @padmasrinivasan9837 2 місяці тому

    Pl. Reply me sir.

  • @thillalangadi7218
    @thillalangadi7218 Місяць тому +2

    ஆரம்பித்து விட்டீர்கள்.இனி பூசாரிகள் வீட்டில் பண மழை தான்.மக்கள் கூட்டம் கூடும்.அரசியல் வாதிகளை ப் பற்றி இனி சொல்லவேண்டாம்.

    • @dhanalakshmis678
      @dhanalakshmis678 Місяць тому

      சரியாக சொன்னீர்கள்

  • @AyyapparajSuganthi
    @AyyapparajSuganthi 2 місяці тому

    First of all the Mention the temple. You are thretening people.

  • @sivagnanamraja3453
    @sivagnanamraja3453 2 місяці тому +2

    Ayya submarine kodana Kodi Pune Maiya

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 2 місяці тому

    J

  • @omsai4513
    @omsai4513 2 місяці тому +8

    சார்
    கோவிலுக்கு செல்ல வழி
    ஸ்ரீ சக்கரத்தை தொட இலவசமா சார்

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 2 місяці тому

    கைவைக்க விடுவார்களா

  • @selvidurai1700
    @selvidurai1700 2 місяці тому

    Nangal poiirukom

  • @sankarasubramanian9310
    @sankarasubramanian9310 2 місяці тому

    Gallapettilaya

  • @Morrispagan
    @Morrispagan 2 місяці тому +3

    எத்த தின்னா பித்தம் தெளியும் நு அழையும் பேராசை க்கு கண்டிபா ஆப்பு கன்பார்ம்..😂

  • @MuruganM-y3q
    @MuruganM-y3q 2 місяці тому

    Sir, rong information, ramar family guru vasishter, not only viseamithrarar.

  • @PriyalayaStudioMalaysia
    @PriyalayaStudioMalaysia Місяць тому +1

    பெண்கள் தொட முடியாதுனு சொல்ராங்க

  • @AyyapparajSuganthi
    @AyyapparajSuganthi 2 місяці тому +1

    You are thretening people. You are not respcting hardworking

  • @ganesanmaster6052
    @ganesanmaster6052 2 місяці тому

    இந்தDr பட்டம் எப்போது எங்கே எதற்காக வாங்கினார்.. கொஞ்சம் விளங்கும் படி பதில்

    • @sogamsamy5070
      @sogamsamy5070 2 місяці тому

      Duparkur sir jathakam parunga pureyum

  • @balasubramaniamsaminathan1611
    @balasubramaniamsaminathan1611 2 місяці тому

    ராமனைத் தான் இராவணன் கொன்றார்

  • @mysorepak2632
    @mysorepak2632 Місяць тому +1

    utter foolish
    not vishwamithran
    Dasaratha's Kula guru vasishta maharshi performed the ritual Namakaranam and he only chosen the four names Rama, Laxmana Bharatha & Sathrugha.if you dosent know please keep mum

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 Місяць тому

    நவ கலசங்கள் வெளியில் வாங்கிக் கொண்டு செல்ல வேண்டுமா 9 கலசங்கள் பொதுவாவே மக்கள் தேங்காய் வாழைப்பழம் நூல் விபூதி மஞ்சள் குங்குமம் எண்ணெய் கற்பூரம் காய்கறிகள் அரிசி புஷ்பம் ஊதுபத்தி இவை அனைத்தும் வெளியில் இருந்து வாங்கிச் செல்ல வேண்டுமா மிக்க நன்றி ஐயா இன்னும் சிறிது விளக்கமாக கூறியிருந்தால் நன்றாக
    இருந்திருக்கும் அனேகன் மஸ்காரங்கள் ராஜரிஷிக்கும் தங்களுக்கும்