ஆண்களைவிட பெண்களை கண் த்ரிஷ்டி பாதிக்க காரணம் இதுதான் I Aanmiga Ula

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 425

  • @shanthisuresh5158
    @shanthisuresh5158 6 місяців тому +979

    பொதுவாக வே விபூதி குங்குமம் இட்டு போனாலே கண் வைக்கிறாங்க பிரம்ம முகூர்த்தம் எழுந்து வாசல் தெளிச்ச கண் வைக்கிறாங்க நிஜமா?இல்லையா?ஜனங்களே கமெண்ட் ப்ளீஸ்😂

  • @MangaleswariBoopathi
    @MangaleswariBoopathi 6 місяців тому +29

    வணக்கம் சாமி நீங்கள் சொல்வது போல தான் எனக்கு இருக்கிறது கண்டிப்பாக சொன்னதை செய்து பார்க்கிறேன் எனக்கு கண்திருஷ்டி குறைந்தால் போதும் மிகவும் நன்றி

  • @valliv7540
    @valliv7540 6 місяців тому +6

    நன்றி..அய்யா.. வாழ்க வளமுடன்..நாகரீகம் என்று சொல்லிக்கொண்டு திருமண மாப்பிள்ளை தாடியோடு வந்து தாளிகட்டுகிறார்..அன்றே போய் விடுகிறது நல்ல குணங்கள்..

  • @sathyabala7616
    @sathyabala7616 6 місяців тому +25

    நன்றி சார். பிரபஞ்ச த்திற்கும் .நன்றி கோடிகள் அம்மா பிரபஞ்ச த்திற்கும் மிகவும் அவசியமானது. 🙏🙏🙏🙏🙏

  • @parimalamsengkottyan6437
    @parimalamsengkottyan6437 6 місяців тому +14

    ஐயா மிகவும் அருமையான விளக்க உறை.மிக்க நன்றி.

  • @nishasubbu3320
    @nishasubbu3320 6 місяців тому +132

    நன்றாக எழுந்து நடமாடினால் கூட கண் திருஷ்டி உண்டாகின்றன. வெள்ளிக்கிழமை வாசலில் விளக்கு ஏற்றி யதும் அமைதியாக இருந்த வீடு களேபரமாக மாறுவது தெரிகிறது

    • @priyavaratharaj1990
      @priyavaratharaj1990 6 місяців тому +7

      Enakum, veetukula sambirani potalum vilaku etrinalaum apditha aaguthu

    • @Krish2021LiveToTheWay
      @Krish2021LiveToTheWay 6 місяців тому

      Ss

    • @dhanumuruganamudhan8761
      @dhanumuruganamudhan8761 5 місяців тому +1

      True

    • @Spiritualtheatre_1
      @Spiritualtheatre_1 5 місяців тому +1

      @@nishasubbu3320 ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும், என் வீட்டில், பூஜைக்கு பின்போ அல்லது அதற்கு முன்போ சண்டை நடக்கும், அதனால் நான் என் மனதை இழந்து மோசமான அதிர்வுகளை உணர்ந்தேன். ஆனால் தினமும் முருகன் என் கனவில் வந்து என்னைப் பின்தொடர்ந்து அவரை வணங்கும்படி வற்புறுத்தினார்.அதன் பிறகு நான் கந்தசஷ்டி பாட ஆரம்பித்தேன் . இப்போது நான் நன்றாக உணர்கிறேன். அதனால், உங்கள் செயல்களை கைவிடாதீர்கள், மனம் தளராதீர்கள், தொடர்ந்து பூஜை செய்து மந்திரங்களை உச்சரிக்கவும். சில நாட்களுக்குப் பிறகு, அந்த சண்டைகள் மறைந்துவிடும். கந்தசஷ்டி, கந்த குரு கவசம்.மந்திரங்களை உச்சரிக்கவும் வீடு எப்போதும் நன்றாக இருக்கும். .

    • @USAA5924
      @USAA5924 5 місяців тому +2

      Nan saami kumbidum bothu mani kooda adikkirathu illa appadi panna night thungurathukulla sanda vanthurum pa

  • @Manimegalai-Senthilkumar
    @Manimegalai-Senthilkumar 6 місяців тому +30

    💯💯💯💯💯 ennaku kulikave thonathu 2 days aana kuda athu yen ipa apo therila ipa thaan therinchathu 😢 evlo distri nu avlo somberi

    • @padmadevi3359
      @padmadevi3359 6 місяців тому +13

      Anuman salisa thinam sollunga.sompal vilakum.🎉🎉🎉

  • @balajij5852
    @balajij5852 2 місяці тому +4

    ஐயா நீங்க சொன்ன அறிகுறி அனைத்தும் எனக்கு உள்ளது

  • @SabriAmbi-qi8pl
    @SabriAmbi-qi8pl 6 місяців тому +11

    Unmai superrrrr saria solringa ❤

  • @priyapriya-xu8cp
    @priyapriya-xu8cp 6 місяців тому +11

    Cute and super explanation ayya.thank u so much

  • @shyamalagowri9992
    @shyamalagowri9992 6 місяців тому +5

    Sir I and my husband have directly affected by drishti of neighbour men.. men also pass drishti. 8:27

  • @sswathi7812
    @sswathi7812 6 місяців тому +15

    கம்மல் மூக்குத்தி போட்டாதான் இன்னும் கண்ணு வைகுறாங்க😂

  • @SudhaSudha-ks1mt
    @SudhaSudha-ks1mt 2 місяці тому +2

    Intha jothidrthan. Unmayana. Jothidar. Prapanja sakathikal. Nangu arinthavar. Maravargal. Pannam. Samparika. Eatho. Oru. Kathai. Solukirakal 👍🙏nan yaraium avolo seekirama vanguthu ilai. Ungalai manamunthu vangukiren iya மென் மேலும் வளர்டும்

  • @thavanayakibalasundaram8848
    @thavanayakibalasundaram8848 6 місяців тому +6

    Your so right sir I am coming from work i feel so tired

  • @rajapreethaprasath414
    @rajapreethaprasath414 5 місяців тому +35

    கண் திருஷ்டி, சாப்பிட்டால், தூங்கினால், விளையாடினால், சிரித்தாள், எங்கயாவது போயிட்டு வந்தால், என்ன செய்தலும் பொறாமை படுறாங்க என்ன செய்வது😅😅😅😅😅😅

    • @Spiritualtheatre_1
      @Spiritualtheatre_1 5 місяців тому +2

      @@rajapreethaprasath414 exactly 😂

    • @rajapreethaprasath414
      @rajapreethaprasath414 2 місяці тому

      @chinchilla4 எப்படி

    • @rajapreethaprasath414
      @rajapreethaprasath414 2 місяці тому

      @chinchilla4 எங்கும் போக மாட்டேன் . School, shop, home, இவளோ தான் என் daily routine. வெளில போயிட்டு வீட்டுக்கு போகும் போது கால் அலம்பிட்டு போவோம்

    • @rajapreethaprasath414
      @rajapreethaprasath414 2 місяці тому

      @chinchilla4🤣🤣🤣

    • @rajapreethaprasath414
      @rajapreethaprasath414 2 місяці тому

      @chinchilla4 s

  • @sumathiannadurai5869
    @sumathiannadurai5869 20 днів тому

    🙏❤ மலை போல் உள்ள குளியல் கடுகு போல் ஆகிவிட்டது

  • @themozhilarunachalam4566
    @themozhilarunachalam4566 6 місяців тому +1

    Thanks சூப்பர் ப‌திவு congratulations

  • @lathakg3100
    @lathakg3100 6 місяців тому +2

    Thank you Sir Vazhga Valamudan 🙏🙏

  • @MayilathalLingasamy
    @MayilathalLingasamy 6 місяців тому +2

    நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏👌👌

  • @vijishankar6223
    @vijishankar6223 6 місяців тому +13

    Good explanation 🙏

  • @vvv3892
    @vvv3892 5 місяців тому +2

    Medam romba alaga erukenge❤

  • @VijayalakshmiVijayalakshmi-x8f
    @VijayalakshmiVijayalakshmi-x8f 6 місяців тому +1

    நல்ல விளக்கம்🙏

  • @AnimaAnima-jy2gg
    @AnimaAnima-jy2gg 6 місяців тому +17

    அருமையான பதிவு குருஜி.. நன்றி ❤❤ தூக்கம் நன்றாக வர பரிகாரம் ஏதாவது இருக்கிறதா

    • @EshaBoss-q8l
      @EshaBoss-q8l 6 місяців тому +4

      😂😂😂

    • @Vijayarani-j5r
      @Vijayarani-j5r 2 місяці тому

      @@AnimaAnima-jy2gg ஸ்வாக ,ஸ்வாக, தொடர்ந்து சொன்னா/படுத்தவுடன் /நீங்கள் என்ன கேட்டீங்க அது வரும் முயற்சி பண்ணி அப்புறம் சொல்லுங்க

  • @FinancialFitter
    @FinancialFitter 4 місяці тому

    Nalla padhivu sir...keep going

  • @sugubala9111
    @sugubala9111 6 місяців тому +2

    Useful video 🎉🎉 thanks 🙏🏿 sir

  • @SudhaSudha-ks1mt
    @SudhaSudha-ks1mt 2 місяці тому

    Correct. Sir. Marravarkalin eanam than. Organise panuthu sir. En. Sakthikalai. Maravaral. Eerthukolikiranga sir. But. Athai. Enal. Sari. Seyavathu. Mudiyavilai.

  • @sumajeeves14jeeves68
    @sumajeeves14jeeves68 6 місяців тому +26

    ஐயா வீட்டுக்கு முன் katraalai ஐ தலைகீழா தொங்க விட்டால் கண் திருஷ் டி போகும் சொல்லறது சரியா தொங்க விடலாமா

  • @ushaka7892
    @ushaka7892 6 місяців тому +12

    please explain for kids thirusti

  • @NarayanaMoorthy-h7e
    @NarayanaMoorthy-h7e 6 місяців тому +2

    நன்றி நன்றி நன்றி குருஜி

  • @sena3573
    @sena3573 6 місяців тому +3

    நன்றி ஐயா

  • @diaz6933
    @diaz6933 5 місяців тому +9

    Ayya intha mathiri alangaram panna than innum kannu vekkuranga, veliya pogum podhu kai la valaiyal pota kai valikudhu, kazhuthula oru chain poda mudiyala, shoulder and neck pain over ah varudhu

  • @kokilasubramaniamkokila508
    @kokilasubramaniamkokila508 6 місяців тому +5

    Angallum kum bussiness some angalalah va ena sir ellanu solringa

  • @roseflower155
    @roseflower155 6 місяців тому +11

    Pichakkari mathri ponga. Kan thrishti varrathu

  • @Revathi8727
    @Revathi8727 6 місяців тому +80

    நான் பூ வைத்து போனால் அதுவே கண்திருஷ்டி படுது அதனால வீட்ல சண்டை நடக்குது

    • @ramyas5920
      @ramyas5920 5 місяців тому +1

      Correct 💯

    • @2vaalu_kids
      @2vaalu_kids 4 місяці тому

      Manjal kulithu piragira poo vaithu parunga yethum aagathu

  • @BalakrishnandharumanD
    @BalakrishnandharumanD 6 місяців тому +2

    Super sir❤😊😊

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 6 місяців тому

    நன்றி சத்திசீலன்...🙏

  • @Anime_clip007
    @Anime_clip007 5 місяців тому

    மிகவும் உன்மை

  • @valarmathip7894
    @valarmathip7894 3 місяці тому

    Guruji vanakam right side kaal robe vali hospital parthathu but vasli irruku ken thitiya irrukuma sir parigaram solluga guruji

  • @Manisha_ammukutty
    @Manisha_ammukutty 6 місяців тому +10

    😂😂😂 உண்மை தான்..எனக்கு அதிகம் கண் திருஷ்டி இருக்கிறது. இரண்டு நாளைக்கு ஒரு தடவை தான் குளிப்பென்

  • @SathyaSathya-q6y
    @SathyaSathya-q6y 6 місяців тому +37

    ஐயா என் கணவர் வேலை முடிந்து இரவு 10.30 11 மணி ஆகுது ஐயா. என்னால நேரத்துல எந்திரிக்க முடியல. என்ன பண்றது ஐயா. காலை 6 மணி 6.30 மணிக்கு அலராம் வைத்து எந்திரிரிக்கிறேன் நான். சோர்வு இருக்கு ஐயா. குடும்பத்துல வறுமை தாண்டவம் ஆடுது ஐயா. காரணம் என் குடும்பத்துக்கு உதவி பண்ண யாரும் இல்லை ஐயா. 😭 நானும் தனிமை தான் தேடறன். இதற்க்கு காரணம் எல்லாருமே fake ah இருக்காங்க. என் பெற்றோர் கணவர் வீட்டர் தவிர யாரிடமும் பேச தோணல ஐயா

    • @shanmugapriyakaruppiah1643
      @shanmugapriyakaruppiah1643 6 місяців тому +4

      Sis,இரவு எத்தனை மணிக்கு தூங்கினாலும் காலை 5 மணிக்கு எழுத்திக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள், ஏனென்றால் நானும் உங்களை போல் தான்,late night sleep sis❤

    • @SathyaSathya-q6y
      @SathyaSathya-q6y 6 місяців тому

      @@shanmugapriyakaruppiah1643 mm ok sister thank u

    • @kalaivanikalaivani2394
      @kalaivanikalaivani2394 6 місяців тому +3

      என் கணவர் 11 அல்லது12 மணி ஆகிறது குழந்தைகள் பள்ளி செல்ல வேண்டும் நான் 5:30மணிக்கு எமுவேன்😔

    • @kanagakarthick2226
      @kanagakarthick2226 5 місяців тому +3

      Mindset pannunga 4 o'clock ku ezhundhu kulichittu velakku eadhunga

  • @ragasundaram1774
    @ragasundaram1774 3 місяці тому +3

    190 கமெண்ட்ஸ் ப்பா என்னா திருஷ்டி. மக்கள் அடுத்தவங்கள பார்க்கறதே வேலையா வச்சிருக்காங்க போல!??

  • @kanmanimurugan6558
    @kanmanimurugan6558 6 місяців тому +1

    Thank you so much sir🙏 mam old clothes & dresses akka du podalama ???

  • @Ashaanandan-f6g
    @Ashaanandan-f6g 3 місяці тому

    Iyya kovilil ulla deiva silaigalukku pengal abishegam seyyalama daysvu seidu idharku villakkum kodungal iyya

  • @seethaganesh2754
    @seethaganesh2754 6 місяців тому +1

    Super sir very nice explanation

  • @gamingpasanga944
    @gamingpasanga944 6 місяців тому +3

    நன்றி

  • @balajij5852
    @balajij5852 2 місяці тому +5

    இனிமேல் இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வருவேன்

  • @balajij5852
    @balajij5852 2 місяці тому +1

    ஐயா இனிமேல் என்னை சரி பண்ணிக் கொள்வேன்

  • @mrsqueenVG
    @mrsqueenVG 6 місяців тому +6

    Super sir thank you

  • @nira.r5998
    @nira.r5998 6 місяців тому +3

    Ama neenga solrathu unmai than,netril viboothi,kungumam vaithu mangalagarama irunthalum nthirushti paduthu,bramma mugoortham elunthu vasal kolam pottu sami kumbitu naan oru month ill health ahh irukken

  • @adhisakthi5252
    @adhisakthi5252 6 місяців тому

    Thanks🙏🙏🙏

  • @Marimari-ht7rr
    @Marimari-ht7rr 6 місяців тому

    Thank you sir🙏🙏

  • @DevaSena-fl7bz
    @DevaSena-fl7bz 6 місяців тому +24

    முதல் ல ஜோசியத்த நம்பா ம இருந்தால் எந்த பிரச்சனையும் வராது makkla.

  • @dhanalakshmi8018
    @dhanalakshmi8018 19 днів тому

    குருஜி என்னால கோவிலுக்கு போக முடியல விளக்கு ஏற்ற முடியல

  • @Kuttalamsarees
    @Kuttalamsarees 6 місяців тому +5

    Sir enaku negative vavnadakudhu payama eruku sir plz negative poredhuku vazhi sollungo sir

    • @kanagakarthick2226
      @kanagakarthick2226 5 місяців тому +1

      Velakku eathunga , Dhasaangam oodhubathi eathunga, Poo vainga veedu vaasanaiya irukanum sis negative energy poga adhaan pannanum

    • @parveenbeevi4698
      @parveenbeevi4698 2 місяці тому

      ​@chinchilla4epdi kalikanum slunga bro or sis 😢😢😢

    • @parveenbeevi4698
      @parveenbeevi4698 2 місяці тому

      @chinchilla4 prblm la ila sis kalikanum nu slrangale adha adhu epdinu kkura sis

  • @archanaravikumararchana-pq4wr
    @archanaravikumararchana-pq4wr 6 місяців тому

    No words to say sir exlant explain sir

  • @srividyarajagopalan1536
    @srividyarajagopalan1536 3 місяці тому

    Nandri guruji

  • @KumarKumar-b4y
    @KumarKumar-b4y 6 місяців тому +2

    Super

  • @kalyaniraghavan7135
    @kalyaniraghavan7135 6 місяців тому +1

    Namaste 🙏 🎉🎉🎉

  • @Aswinsai944
    @Aswinsai944 6 місяців тому

    Good expaination

  • @Tamanna5146
    @Tamanna5146 6 місяців тому +3

    Super sir your speech very special its me

  • @maragathampichumani7030
    @maragathampichumani7030 6 місяців тому +1

    Super.

  • @kasthuri1984
    @kasthuri1984 6 місяців тому +1

    Very nice sir

  • @ChanBasha-z9h
    @ChanBasha-z9h 6 місяців тому

    Yess same problem thn

  • @Umak-bc7dm
    @Umak-bc7dm 6 місяців тому +1

    Veedu yeppayum narumanama irukanum athukku yenna pannanum sollunga aiya

  • @Jothimuthulakshmi-f2c
    @Jothimuthulakshmi-f2c 21 день тому

    Mavasiva🎉great🎉grujinitbave🎉

  • @buvana603
    @buvana603 5 місяців тому

    Sandhiran neecham adainthavargal enna aeivathu kuruji.en maganuku chandiran neecham ullathu sollunga please

    • @M-uq4sb
      @M-uq4sb 5 місяців тому +1

      Viruchiga rasi ellarukum apadi dhan

  • @gomadeeswarisolai2584
    @gomadeeswarisolai2584 6 місяців тому

    Sama super vaarthaigal

  • @aneezaayubdeen
    @aneezaayubdeen 6 місяців тому +5

    Super ❤❤

  • @ramyaselvi3469
    @ramyaselvi3469 6 місяців тому +4

    🙏🙏🙏

  • @vijayalakshmiramasamy5207
    @vijayalakshmiramasamy5207 5 місяців тому +1

    100/. Unmai 1yeara naan bedridden magaram avittam pls remedy

  • @rakshidha
    @rakshidha 6 місяців тому

    Ayya, can bath in the evening , but shldnt solluvaanga la?

  • @vanajajegadeesan7300
    @vanajajegadeesan7300 3 місяці тому

    Amamga vasale pakkam vanthale yangaporaga yendru kealvi keppaga.

  • @priyakarthic1406
    @priyakarthic1406 3 місяці тому +1

    My Narsissict neighbours epo pathalum engala paathuthae irupaanga...idhukaakavae na epomae andha pakkam paaka maten..bt na veliya poren na ...apo thaan chumma avadu veliya vandruvanha😢

    • @priyakalai4121
      @priyakalai4121 2 місяці тому

      Emakum same nadakuthu..my neighbor also

  • @seerangang505
    @seerangang505 5 місяців тому

    Iya na 4 o clock eluthiduveen neetri. Niraiya veputhi kungumam vaipean thinanthorum vadal peruki kolam eduveen athuvea enaku periya Kan thirustiyaga ullathu

  • @Unknown-x8n2m
    @Unknown-x8n2m 4 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @PriyaParadise
    @PriyaParadise 5 місяців тому

    Enaku evening vara poo Vadathu... Apo enaku thirusti iruka sir

  • @vinovino5370
    @vinovino5370 6 місяців тому +54

    ஆமாம் எனக்கு முடி நிரையா இருக்கும் எங்கள் தெருவில் இருக்கவங்க சிவப்பாக அழகா இருக்கா இவ்வள்ளவு முடியா கல்யாணம் ஆகி இரண்டு பிள்ளைகள் இருக்க அம்மா மாதிரியா நேத்து தான் கல்யாணம் ஆனவமாதிரி இருக்கா 😢 செல்லி செல்லியே எனக்கு உடல் நிலை சரியில்லை 😢 என்ன மனித இனம் சில பேருக்கு ஜின் அப்படி தான் இருக்கும்😢 அதற்கு என்ன செய்ய முடியும் 😢

    • @Priyanaidu07
      @Priyanaidu07 6 місяців тому +3

      Ama ennayum apadi sollite padikka vachitanga enna manushangalo therila

    • @haripriya6144
      @haripriya6144 6 місяців тому +16

      ​@@Priyanaidu07அப்படி சொல்லி தான் வெளியே எங்கும் செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி விட்டேன்

    • @ChitraTS-r2v
      @ChitraTS-r2v 6 місяців тому +4

      Enakkum appadi dhan

    • @subasubu9322
      @subasubu9322 6 місяців тому +4

      Same

    • @subasubu9322
      @subasubu9322 6 місяців тому +5

      ​@@haripriya6144 same sis another bad vibes nala I lost everything things ethu irudhu epdi nambula save pandradhu therila

  • @archanaravikumararchana-pq4wr
    @archanaravikumararchana-pq4wr 6 місяців тому +1

    Antha videos um oru thadavaiku mala kaittaithilla entha videos 3 time ku mala kaittan evalavu soillaranga sir

  • @SaranyaVadivel-p3v
    @SaranyaVadivel-p3v 6 місяців тому

    Supera sonnuninga sir

  • @Divinevhibes
    @Divinevhibes 6 місяців тому +1

    people who have everything also gets jealous .ucha kattama they do black magic and hurts us everdaydayyy.they are no way connnected but disturbs..jealous people hurts us unable to sleerp.whats solution for this.we are doing alll remedies and poojai but stilll these people disturbing us.....

  • @mrssuji-rc6zb
    @mrssuji-rc6zb 6 місяців тому

    👌

  • @pradeepk1406
    @pradeepk1406 6 місяців тому

    Unmai

  • @bmalathi3083
    @bmalathi3083 5 місяців тому

    🙏❤

  • @Nanthini-x8w
    @Nanthini-x8w 6 місяців тому +2

  • @bhagiyalakshmidevaraj6598
    @bhagiyalakshmidevaraj6598 4 місяці тому

    சார் பட்டு புடவை எல்லாம் உடனே வாஷ் பண்ண முடியாது அப்ப நாங்க என்ன பண்றது

  • @sswathi7812
    @sswathi7812 6 місяців тому +9

    Pichakari Mari dress irunda yarum kannu vaikamatanga திரும்பிக்கூட parka maataga😂 matthapadi saatharama saree katti refresh agitu poo bachave kannu vaikadha seiyuraga😂

  • @barkavychandrasekaran2391
    @barkavychandrasekaran2391 5 місяців тому +6

    Enaku en mamiyar mamanar dhan dhirshti...

  • @kalaisaivarsan5055
    @kalaisaivarsan5055 3 місяці тому

    2.35

  • @shanthisankar8150
    @shanthisankar8150 3 місяці тому

    குழந்தை.திருமணம்.அக்காலத்தில்தான்.இருந்து.

  • @a_21.-3
    @a_21.-3 6 місяців тому +1

    Oru Aan kuda Pen meal poramai paduratha naa pathurukenbyean ennake naddakuthu...aana nee pengalukuthan poramai nu sollra un mael erundha mariyathaiye pochu

  • @SudhaNagarajan-qm3uv
    @SudhaNagarajan-qm3uv 6 місяців тому +3

    Pooja room eppothum thiranthu vaikkalama

    • @sisterssquad909
      @sisterssquad909 6 місяців тому +1

      No, keep Pooja room door open in morning 30 minutes and evening 30 minutes after lighting lamp only... Keep closed during other time

  • @vairaveswaraiyersivarajah3325
    @vairaveswaraiyersivarajah3325 6 місяців тому +12

    அப்பிடின்னா இஸ்லாமிய பெண்கள் போல எல்லத்தையும் மூடிட்டு வெளிய போங்க.
    ஒரு பிரச்சனைகளும் இல்லை. 🤔

  • @rakshidha
    @rakshidha 6 місяців тому +1

    Ayya, Neenga Shirt pottu interview ku varalaam...if you generally wear as Jotbidar Sastrigal are wearing..as it is social site.
    Becoz the Kaalikambal Sastrigal show tge spiritual look but he did so many wrong.

    • @M-uq4sb
      @M-uq4sb 5 місяців тому

      Edha solrar.. enna pesureenga

  • @sumithramuthuraj288
    @sumithramuthuraj288 6 місяців тому

    Neinga soina mathiri nala dress, chain, makeup, poo neraiya vachitu pona thirusti athikama aguthu

  • @SamDaniel-w2h
    @SamDaniel-w2h 6 місяців тому +1

    🎉

  • @Divinevhibes
    @Divinevhibes 6 місяців тому

    yes becoz of jealously i lost my job

  • @kavithakavi2483
    @kavithakavi2483 6 місяців тому

    Naaga reegam la illa.... Forigne people ah paathu avanga culture ah follow panna aaramichiton😢.....

  • @sathiyahari7973
    @sathiyahari7973 6 місяців тому +1

    Yes true sir

  • @shanthisankar8150
    @shanthisankar8150 3 місяці тому +2

    போச்சி.இனி.பன்னீர்ஆமோகமா.வியாபாரம்

  • @rajusumathy1220
    @rajusumathy1220 6 місяців тому +1

    What about other countries ladies, are they following the same principles. And he is telling only for ladies, not for male. 😅