Self sympathy | சுயபச்சாதாபம் - Sivasankari

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • Self sympathy - Sivasankari | Writer sivasankari | Sivasankari Chennai

КОМЕНТАРІ • 60

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 8 місяців тому +2

    அம்மா சிறுவயதில் உங்கள் கதைகள் விரும்பிப் படிப்பேன்.பாலங்கள் மிகவும் பிடித்த நாவல் .சமீபத்தில் மீண்டும் படித்தேன்.இப்போது உங்கள் காணொலிகளை அதிகம் பார்க்கிறேன்.சிறப்பு அம்மா

  • @devakijayawardena-px8jr
    @devakijayawardena-px8jr 4 місяці тому

    Great speech thanks for sharing .

  • @natchimanip
    @natchimanip 7 місяців тому +1

    மகிழ்ச்சி நன்றி மேம் 🙏
    சொல்ல வார்த்தைகள் இல்லை 🤝🏻

  • @johnsagayaraj2056
    @johnsagayaraj2056 8 місяців тому

    I am really addicted to your speech madam recently I was very stressed because being a homemaker though educated I am stagnant ageing another problem now I am 44, I can’t go for a job.

  • @pushoakripa6927
    @pushoakripa6927 3 роки тому +6

    என் கணவர் கொராவினால் 2 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். உங்கள் உன்னை அறிந்தால் பேச்சு எனக்கு மிகவும் ஆறுதல் அளிக்கிறது. நன்றி சகோதரி

  • @lilaantoine8385
    @lilaantoine8385 3 роки тому

    தேங்கிய குட்டைக்கு_ சமம் அருமையான தகவல் மீண்டும் நன்றி

  • @rathaianbalagan8222
    @rathaianbalagan8222 2 роки тому +1

    வணக்கம் மேடம். நன்றி. இந்த நன்றி 30 வருடங்களுக்கு முன் சொல்லப்பட்ட வேண்டியது. 80 களில என் வளர் இளம் பருவத்தில் எத்தனை எழுத்தாளர்கள். கொடுத்து வைத்தவர்கள் நானும் என் தோழிகளும். உங்கள் கதைகளை விரும்பி படிப்போம். 86 ல் என் திருமணத்திற்கு நண்பர் ஒருவர் தங்களது " சின்ன நூல்கண்டா நம்மை சிறை படுத்துவது" என்ற புத்தகத்தை பரிசளித்தார். ஆகச் சிறந்த பரிசு. என் வாழ்க்கையை சரியாக நடத்திச் செல்ல மிகவும் உதவியாக இருந்தது. நன்றி.

  • @sugumaran7627
    @sugumaran7627 8 місяців тому

    Super madam

  • @chitraselvam4575
    @chitraselvam4575 2 роки тому

    very useful messages. sure Madam we will solve our problem. Excellent motivational speech. thank you

  • @kalpanavenkataraman2074
    @kalpanavenkataraman2074 2 роки тому +1

    Thank you mambfoe giving us the clarity to lead a happy blessed life. I am also one of the victim of self sympathy...you showed me the way to overcome this🙏 .

  • @jothishanmugam5922
    @jothishanmugam5922 2 роки тому +1

    Recently I am watching you.... Wish I could see you in person.. Genius...

  • @kaykaty719
    @kaykaty719 4 роки тому +1

    It's true madam. When we visit any orphanage or old folks home . My heart aching n crying. I m consider so lucky everything given to me by God.

  • @tharaboi393
    @tharaboi393 9 місяців тому

    Your muthumaiku thayar is very useful for me.

  • @shobhajayakumar6952
    @shobhajayakumar6952 Рік тому

    Very thoughtful topic.😊🙏

  • @savithrigopalan6350
    @savithrigopalan6350 3 роки тому +1

    So sweet clarity in thoughts best wishes Siva sankari

  • @dhanasekar6548
    @dhanasekar6548 2 роки тому

    நன்றி மகிழ்ச்சி நிறைவு அம்மா
    ✅✅✅✅✅🌴🌴🌴🌴🌴

  • @chandramohana5033
    @chandramohana5033 4 роки тому

    Mam,ilike ur speech very muchloved

  • @Rosie__123
    @Rosie__123 3 роки тому +5

    மேடம் 1988-ம் ஆண்டு சென்னை வானொலி யில் தாங்கள் வழங்கிய 'வெளிச்சம் வெளியே இல்லை ' என்ற தொடர் தன் நம்பிக்கை யுடன் வாழ உதவியது

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089 5 років тому +2

    அருமை உங்களது பேச்சு.நனறி

  • @rajt9235
    @rajt9235 3 роки тому +1

    Aunty neenga jntha samudhaya modern kids ku daily stories sollunga. Please think of doing one for helping them get some moral changes in daily activities. Since teachers became friends and parents are failing to be a good example or unable to advise their kids,,,,. Talk in the place of a mother or father or a grandmother to the kids .thankyoumam

  • @tittoenterprise396
    @tittoenterprise396 7 років тому +3

    Good one.

  • @mahashivarathriakandam7401
    @mahashivarathriakandam7401 2 роки тому

    அற்புதம் மேடம்

  • @lilaantoine8385
    @lilaantoine8385 3 роки тому +1

    You are à best teacher for me.thanks madam

  • @ganesanswaminathan1221
    @ganesanswaminathan1221 2 роки тому

    Helping others.by way of words,.deeds or thorough money will clear everything. Self centered & selfishness is.the cause

  • @sethuraman8149
    @sethuraman8149 11 місяців тому

    Excellent. 27/9/23

  • @siyamalam3026
    @siyamalam3026 2 роки тому

    Very nice madam ❤️

  • @sreerajamedical6772
    @sreerajamedical6772 2 роки тому

    அருமை மேடம்

  • @hemalathav.r.6254
    @hemalathav.r.6254 3 роки тому

    You are my role model mam

  • @janarthananvaidyanathan5036
    @janarthananvaidyanathan5036 2 роки тому

    Now where are you? Say something like this

  • @dhanapackiam1815
    @dhanapackiam1815 3 роки тому

    மிக்க நன்று

  • @sundariyer3192
    @sundariyer3192 2 роки тому +1

    அது சுய பச்சாதாபம் இல்லை. அது சுய அனுதாபம்.

    • @kay2577
      @kay2577 2 роки тому

      ரெண்டும் ஒண்ணு தாங்க!! சுய நம்பிக்கை வேணும்.

    • @sundariyer3192
      @sundariyer3192 2 роки тому +1

      @@kay2577 ... ரெண்டும் ஒண்ணு இல்லை. பச்சாதாபம் என்பது செய்த தவறுக்கு வருந்துவது. அனுதாபம் என்பது பிறர் மேல் பரிதாபம் கொள்வது/பருதாபப்படுவது. சுய அனுதாபம் என்பது தன்மேலேயே பரிதாபப்படுவது.

  • @kisneswarykrishnapillai8796

    நன்றி அக்கா ❤

  • @DeviKaruppen-nc8sd
    @DeviKaruppen-nc8sd Рік тому

    Thank you Madam 💌

  • @ceaser8380
    @ceaser8380 3 роки тому

    Manathukku marunthu oongal theiveega kuraloodan

  • @kalyanisivakumar7426
    @kalyanisivakumar7426 2 роки тому

    Beautiful explanation and gave so much clarity about life . Thanks a lot Madam 🙏🏻😊

  • @bhavaninagarajan3905
    @bhavaninagarajan3905 3 роки тому

    Very useful speech

  • @nithyaranidp4455
    @nithyaranidp4455 5 років тому

    Super speech mam

  • @angavairani538
    @angavairani538 3 роки тому +1

    அருமை அம்மா பெண்களின் மாணிக்கம் நீங்கள்

  • @radhasridharan1666
    @radhasridharan1666 4 роки тому

    I want to change after your speech

  • @selvatharaniskiew270
    @selvatharaniskiew270 4 роки тому +1

    Addicted to ur voice mam👏👌🙏

  • @rekaishu1647
    @rekaishu1647 5 років тому +3

    Na ungakitta paesanum...please unga number kaedaikuma

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 Рік тому

    Mam enakku special child appo nanga la evlo polambanum

  • @chandharsekar1847
    @chandharsekar1847 3 роки тому

    Very good

  • @judgementravijudgementravi9930
    @judgementravijudgementravi9930 4 роки тому

    Pinpuraamaaaga thooke kaary okkardu 😄😃😀

  • @kathirveerasong4711
    @kathirveerasong4711 6 років тому

    win

  • @varmadr.ganeshcoimbatore2311
    @varmadr.ganeshcoimbatore2311 6 років тому

    Nice speech ma

  • @mahendrank7288
    @mahendrank7288 5 років тому

    Valga Anna.

  • @nambirajanrajin9870
    @nambirajanrajin9870 2 роки тому

    G by

  • @jeyshreellokhamoorthi6253
    @jeyshreellokhamoorthi6253 4 роки тому

    I too want to talk with you Madam please

  • @mohamedanas1152
    @mohamedanas1152 6 років тому

    Nanri

  • @tamilanda4530
    @tamilanda4530 5 років тому

    நன்றி அம்மா

  • @vinayrao5682
    @vinayrao5682 2 роки тому

    Amma please share ur mobile no ma.I need suggestion from u ma.am married since 10 months.my wife wants divorce.my mom is stroke patient.I take care of everything.she aborted my baby.