Madam Sivashankari madam. You are great madam.Since my schooldays I have read many of stories. My favourite is வேர்கள் & சின்ன நூல் கண்டா நம்மை சிறைப் படுத்துவது. 🙏👏thanks madam.
Interviewer is also equally important.this perticular interview i really appreciate Dr.parvinsultana and Dr.sivasankari both spoke so verywell about the . subject . without wasting unnecessary questions . So.intresting to listen.👍God bless both of them🙏
Agood conversation between madam siva Sankari &madam praveen even in south people suffered Muslim invasion long back at present the kerala storey is the truth
அம்மா, நீங்கள் பெற்றெடுத்திருந்தாள் ஓரிரு பிள்ளைகள் தான் அம்மா, இப்போது உங்கள் வாசகர்களும், உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு நடப்பவர்கள் உங்கள் பிள்ளைகளே அம்மா, உங்கள் வழியில் நடக்க முயற்சிக்கும் ஒரு பிள்ளை -- சா. கலையரசி
Very interesting & healthy interview ! Welcome similar programs Madam ! One thing hurt me with Madam Shivasankari views during interview is , Missing the Cylon people's sufferings by their moving to Tamizh Nadu as Asylums seekers , decades old & over the years with out any settlement as given to others ! Her views of manifested understandings of northern states people, in Kashmir,& Punjab people ! is valid only ! Its unfortunate to us from such a powerful personality in writings in yesteryears !!! Still our blessings are for her healthy & long more life !!!
Superb. She talk about ammi is very much touching.She had so many messages to enquiry and she is a encyclopedia this is too late to interview madam praveen anyhow you r too great to interview madam. God bless you both❤
Thanku Praveen mam for this wonderful interview great shivashankari mam too happy to Know about your hard work Remember proveb planting coconut Tree is best than having children
wow. nice. Keep interviewing similar great people who can make a difference in people's mind and heart. Looking forward to see Dr. Shalini, Prof Karunananthan. who are genuinely wanted to educate people with wide knowledge.
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். அய்யா உங்களுக்கு நன்றி
நீங்கள் சொல்வது உண்மைதாம்மா . தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு வடநாட்டினரின் கஷ்டங்கள் தெரியாது . நேரடி அநுபவம்தான் அதை உணர்த்தும் . ஆனால் , தமிழ்நாட்டினர் சிலபேர் கடுமையானவர்களாக இருந்தாலும் ,பலர் உதவும் மனப்பான்மை கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். என்ன செய்வது ? மனிதர்கள் பலவிதம் …..!!!!!
எல்லாம் சரிதான்.ஆனால் எமது ஈழத் தமிழர்களின் வலி இந்த அம்மாவிற்குத் தெரியுமா? தோழர் மருதையன் அவர்களின் உரையைக் கேட்கட்டும் .என்ன ,யாரால் எப்படியெல்லாம் நடத்துவிக்கப்பட்டது என்று புரியும்.
ஒரு வெளிநாட்டில் இருக்கும் அந்த நாட்டு மக்கள் மொழி ஒற்றுமையை வைத்துக்கொண்டு மட்டும் வைத்து இவ்வளவு கவலைபடும் நீங்கள் உங்கள் சொந்த நாட்டு மக்கள் பட்ட வலியை நினைக்க தோன்றவில்லை?
இந்த இடம்தான் எனக்கு மிகவும் இடிக்கிறது தமிழ் எழுத்தாளர் எல்லோருமே தோற்றுப் போய்விட்டார்கள் அவர்கள் காஷ்மீர் பண்டீட்டுக்காக மிகவும் உருகுகிறார்கள் அதைப் போன்று நமக்கு தெற்கில் இருக்கும் இலங்கை தமிழர்களைப் பற்றி யாருமே சிந்திப்பதில்லை 30 வருடம் அந்த மக்கள் எப்படி அழித்து ஒழிக்கப்பட்டார்கள் என்பதை குறித்து அவர்களின் வலியை குறித்து ஒரு தமிழ் எழுத்தாளர் கூட பெரிதாக எழுதவே இல்லை தமிழ்நாட்டு மக்களுக்காக??? எழுத்தாளர்களும் வயிற்றுப் பிழைப்புக்காக தான் எழுதுகிறார்கள் என்று தோன்றுகிறது இங்கு இருப்பவர்களும்.... இலங்கை தமிழ் எழுத்தாளர்களை இவர்கள் யாரும் அறிமுகப்படுத்துவதும் இல்லை பெரிதாக அதுவும் மிக வருந்தத்தக்கது..
அதென்ன இப்படி கேட்கிறீர்கள்? தமிழர்கள் அழிந்தாலென்ன ? இனப்படுகொலைக்கு ஆளானால் என்ன ? காஷ்மீர் பிராமணர்கள் அவாள் ஆளுங்களாச்சே ? அவர்களுக்காகத்தான் அவர் கண்ணீர் வடிப்பார் , எங்களையும் வடிக்க சொல்வார்.
@@Sivaba861 Arrogant Jaffna Tamils. They are responsible for the consequences happened, after the end of the war, they have no problems unless they create their own problems. Indians don't have to focus on your issues.
பல பிரிவுகளிலும் குழந்தை இல்லாதவர்களை பக்கத்தில் உட்கார வைத்து கர்ப்பமான பெண்ணுக்கு என்ன சடங்குககள் செய்கிறார்களோ அதே போல செய்வார்கள் ...ஆனால் குழவி வவைப்பதில்லை.
அம்மா, வணக்கம், உங்களின் நீண்ட நாள் வாசகி நான், உங்களின் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்ற தொடரை பாதிதான் படிக்க முடிந்தது. Audio book available ah? தேடினேன் கிடைக்கவில்லை, முடிந்தால் Link அனுப்பவும்
Srilankan Tamils belong to Srilanka but Kashmiri Hindus are Indians. We should know the issue of Indians first and then our brothers’ issues in other countries
Rajiv Gandhiji's irrelevant interference in Ceylon politics is the route cause for all Tamil Eezam miseries. Congress still looting India's culture.Bad Party!
புலம்பெயர் மக்களின் வலியைத் தமிழர்களாகிய, நம்மைவிட யார் நன்கு உணர்ந்து புரிந்து கொள்ள முடியும்!!!? அது காஷ்மீர் பண்டிட் ஆக இருந்தாலும், ஈழத் தமிழ் சொந்தங்கள் ஆக இருந்தாலும், வலி, வேதனை, கொடுமை ஒன்று தான்!!!
@@balakumarparajasingham5971 இலங்கை தமிழர்கள் இலங்கையை சார்ந்தவர்கள்! எல்லா நாட்டில் இருக்கும் தமிழர்களுக்கும் இந்திய தமிழர்கள் குறள் குடுக்க வேண்டும் என்பது சரியில்லை! ஆனால் காஷ்மீர் பண்டிட்கள் இந்தியர்கள். இந்தியர்கள் வலி தான் முதலில் !
@@User01029 இலங்கை தமிழர்களுக்கு இந்திய தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அது அவர்கள் விருப்பம். என்னைப்பொறுத்தவரை கணிசமான இந்திய தமிழர்கள் எதிர்த்துத்தான் குரல் கொடுத்திருக்கிறார்கள். எதிர்க்கும்போது அதற்கான எதிர்வினை வரத்தான் செய்யும். மேலும் பண்டிட்களுக்கு இந்திய அரசின் ஆதரவு இருக்கிறது. ஆனால் ஈழத்தமிழர்களுக்கு எந்த அரசின் ஆதரவும் இல்லை. தனியாகத்தான் போராட வேண்டியிருக்கிறது. அந்த வகையில் பண்டிட்களோடு ஈழத்தமிழர்களை ஒப்பிட முடியாது என்றுதான் சொன்னேன்.
சிவசங்கரி அவர்களின் எழுத்துக்கள், நடை எப்பொழுதும் சிறப்பு.
ஒவ்வொரு வார்த்தையும் மனதின் ஆழத்திலிருந்து வந்து விழுகிறது. சமீபத்தில் பார்த்த மிகச் சிறந்த நேர் காணல்.... ❤
உண்மை
@@nramadurainarasihman7324 lp😊
இந்த
பண்பட்ட, அறிவார்ந்த,மனித நேயம் உள்ள, ஆழ்ந்த சிந்தனைகளை அழகுற,தெளிவுறச் சொல்லும் ஆளுமை உள்ள எழுத்தாளர்!
🎉👏🌟
சிவ சங்கரி அருமையான ஈர்ப்பான பெயர்.என்றும் எதிர்மறை விமர்சனத்திற்கு உள்ளாகாத எழுத்தாளர்.சிறந்த பெண்மணியும் கூட.
🤩yes
Real "IRON LADY" i salute her
நமஸ்காரம் 🙏🏽 47 நாட்கள் படத்தை அம்மா சிவசங்கரி எழுதிய விதம் பிரமாதம். நிச்சயமாக நீங்கள் சந்தித்த மனிதர்களின் வாழ்க்கை தான்
Madam Sivashankari madam. You are great madam.Since my schooldays I have read many of stories. My favourite is வேர்கள் & சின்ன நூல் கண்டா நம்மை சிறைப் படுத்துவது. 🙏👏thanks madam.
Very proud to see our clg alumni author sivasangari mam and our clg staff parveen mam in this beautiful interview! Glad to be siet alumni !!
பர்வீன் அம்மா எனக்கு சிவசங்கரி யை மிகவும் பிடிக்கும்.அவருடைய கருத்துக்கு நான் அடிமை.அவரின் சிந்தனைகள் வித்தியாசமானவை.
An amazing combination of both Shiva shankari mam n Parveen mam.
I am gifted to see both of them together
Interviewer is also equally important.this perticular interview i really appreciate Dr.parvinsultana and Dr.sivasankari both spoke so verywell about the . subject . without wasting unnecessary questions . So.intresting to listen.👍God bless both of them🙏
அருமையான நேர் காணல் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் சிவசங்கரி அம்மா பர்வீன் அவர்களும் இடையில் குறுக்கிடமல் அருமையாக நடத்தியுள்ளார்
The best interview with a respectful woman, Parveen madam keep it up up up👏👏
God bless u mam. Always your fan, my Villupuram Vazuthareddy, very proud of u mam.
She is the onea d only wemen writer un comparable personality vazhga pallandu nalamudan
Agood conversation between madam siva Sankari &madam praveen even in south people suffered Muslim invasion long back at present the kerala storey is the truth
மிகச் சிறப்பான நேர்காணல்
Arumayana santhippu nan sivasankari ammavin theevira rasikai unkaludan ammavai parthathum mikka magilchi thank you so much
Madam interview moolamaga ungalai parthathu romba santhosham.
Very nice inter view. Very practical and explanation particularly about the present day writers
கங்கையும் காவேரி நதியும் சந்தித்து உரையாடி மகிழ்ந்த தருணம்.
Like Gangai,,,polluted with drainage ,,
சிவசங்கரி அம்மா இந்திய மக்கள் பற்றி மட்டுமே குறிப்பிட்டார்
Best interview and ofcourse best views from Mrs. Sivasankri madam. Love her secular approach.
அம்மா, நீங்கள் பெற்றெடுத்திருந்தாள் ஓரிரு பிள்ளைகள் தான் அம்மா, இப்போது உங்கள் வாசகர்களும், உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு நடப்பவர்கள் உங்கள் பிள்ளைகளே அம்மா, உங்கள் வழியில் நடக்க முயற்சிக்கும் ஒரு பிள்ளை -- சா. கலையரசி
After so many years I enyed one beautiful interview in tamil between 2 wonderful woman. Thank you.
Very interesting & healthy interview !
Welcome similar programs Madam !
One thing hurt me with Madam Shivasankari views during interview is , Missing the Cylon people's sufferings by their moving to Tamizh Nadu as Asylums seekers , decades old & over the years with out any settlement as given to others !
Her views of manifested understandings of northern states people, in Kashmir,& Punjab people ! is valid only !
Its unfortunate to us from such a powerful personality in writings in yesteryears !!!
Still our blessings are for her healthy & long more life !!!
Superb interview
நமஸ்காரம் 🙏🏽 தமிழ் தமிழ் தமிழ் எப்பேர்ப்பட்ட மொழி. இந்துவாகவும், தமிழ் பேசும் நேயராக பிறந்ததுக்கு கடவுளுக்கு நன்றி 🙏🏽🙏🏽🙏🏽
இப்போதும் இந்த சடங்கு பிராமின் சமுதாயத்தில் நடக்கிறது
என் உறவினர் வளைகாப்பு நிகழ்சியில் 2 இல் பார்த்துள்ளேன்.
Selva you are right .
Superb. She talk about ammi is very much touching.She had so many messages to enquiry and she is a encyclopedia this is too late to interview madam praveen anyhow you r too great to interview madam. God bless you both❤
As a subscriber and reader of the Hindu since late 60's I fully endorse the views of Ms.Malini Parthasarathy
Great salute Amma
Vanakkam ! Sirappana Nerganal.Vaalka Thamil Nanry.
நீங்கள் இந்தியா முழுதும் நடத்திய பயணம் பிரமிக்க வைக்கிறது❤❤
Beautiful!
Thanku Praveen mam for this wonderful interview great shivashankari mam too happy to
Know about your hard work
Remember proveb planting coconut
Tree is best than having children
நமஸ்காரம் 🙏🏽 உங்களுக்கு இருக்கும் துணிவு இன்றைய பெண்களுக்கு தேவை. பரதநாட்டியம் , இந்தியாவின் மூலதரம். எந்த நாட்டிலும் இல்லாத கலை, கலாச்சாரம்.
நமஸ்காரம் 🙏🏽 இன்றைய நிலையில் பிள்ளைகள் இல்லை என்று கவலைப்பட வேண்டாம். We need to reduce population. அதுவும் இந்தியாவில் .
ஆமா த.நாவில் ?மற்ற மாநிலம் வராங்களே புரியலையா?
wow. nice. Keep interviewing similar great people who can make a difference in people's mind and heart. Looking forward to see Dr. Shalini, Prof Karunananthan. who are genuinely wanted to educate people with wide knowledge.
Migachchirandha naerkaaNal Idhu Parveen☺️🙏🏼
Excellent
Very nice 👌
Amma amma 👌👌👌👌👌
🙏🏼🙏🏼👌👌
கிராமத்தில் இன்றும் நடைமுறையில்உள்ளது
🎉Wow
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
அய்யா உங்களுக்கு நன்றி
👌
💐💐💐💐💐🙏🙏
Supper
❤❤❤❤❤
Pls take an interview writer Andal priyadarshini madam.
பர்வின் சுல்தான்னா அவர்களே பிஜேபி அண்ணாமலையை நேர்காணல் எடுங்க..
நீங்கள் சொல்வது உண்மைதாம்மா . தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு வடநாட்டினரின் கஷ்டங்கள் தெரியாது . நேரடி அநுபவம்தான் அதை உணர்த்தும் . ஆனால் , தமிழ்நாட்டினர் சிலபேர் கடுமையானவர்களாக இருந்தாலும் ,பலர் உதவும் மனப்பான்மை கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். என்ன செய்வது ? மனிதர்கள் பலவிதம் …..!!!!!
Pls take interview writer Andal priyadarshini madam.
What about internal wars between Chera,Shozha & Pandya& Pallavi. Marathi invasion, Vijaya Nagar invasion, other small times battles.
Madam , We know every community Pain.Kasmir Pandita ,Muslims, Srilankan Tamils .We want to support everyone.
எல்லாம் சரிதான்.ஆனால் எமது ஈழத் தமிழர்களின் வலி இந்த அம்மாவிற்குத் தெரியுமா?
தோழர் மருதையன் அவர்களின் உரையைக் கேட்கட்டும் .என்ன ,யாரால் எப்படியெல்லாம் நடத்துவிக்கப்பட்டது என்று புரியும்.
ஈழத்தமிழர்களின் வலி எல்லோரும் அறிந்ததே. ஆனால் அது ஒரு வெளிநாட்டு பிரச்சனை. அதில் ஒரு அளவுக்கு மேல் நம்மால் involve ஆக முடியாது.
ஒரு வெளிநாட்டில் இருக்கும் அந்த நாட்டு மக்கள் மொழி ஒற்றுமையை வைத்துக்கொண்டு மட்டும் வைத்து இவ்வளவு கவலைபடும் நீங்கள் உங்கள் சொந்த நாட்டு மக்கள் பட்ட வலியை நினைக்க தோன்றவில்லை?
ஈழத்தமிழரின் வலி வடக்கில் இருப்பவர்களுக்கும், சங்கிகளுக்கும் தெரியாதே அதுபோலவா மேடம்.
இந்த இடம்தான் எனக்கு மிகவும் இடிக்கிறது தமிழ் எழுத்தாளர் எல்லோருமே தோற்றுப் போய்விட்டார்கள் அவர்கள் காஷ்மீர் பண்டீட்டுக்காக மிகவும் உருகுகிறார்கள் அதைப் போன்று நமக்கு தெற்கில் இருக்கும் இலங்கை தமிழர்களைப் பற்றி யாருமே சிந்திப்பதில்லை 30 வருடம் அந்த மக்கள் எப்படி அழித்து ஒழிக்கப்பட்டார்கள் என்பதை குறித்து அவர்களின் வலியை குறித்து ஒரு தமிழ் எழுத்தாளர் கூட பெரிதாக எழுதவே இல்லை தமிழ்நாட்டு மக்களுக்காக??? எழுத்தாளர்களும் வயிற்றுப் பிழைப்புக்காக தான் எழுதுகிறார்கள் என்று தோன்றுகிறது இங்கு இருப்பவர்களும்.... இலங்கை தமிழ் எழுத்தாளர்களை இவர்கள் யாரும் அறிமுகப்படுத்துவதும் இல்லை பெரிதாக அதுவும் மிக வருந்தத்தக்கது..
அதென்ன இப்படி கேட்கிறீர்கள்?
தமிழர்கள் அழிந்தாலென்ன ? இனப்படுகொலைக்கு ஆளானால் என்ன ?
காஷ்மீர் பிராமணர்கள் அவாள் ஆளுங்களாச்சே ? அவர்களுக்காகத்தான் அவர் கண்ணீர் வடிப்பார் , எங்களையும் வடிக்க சொல்வார்.
@@Sivaba861 Arrogant Jaffna Tamils. They are responsible for the consequences happened, after the end of the war, they have no problems unless they create their own problems. Indians don't have to focus on your issues.
Why was the questions already discussed in chankya channel again asked in this channel..Don't know!!?
பல பிரிவுகளிலும் குழந்தை இல்லாதவர்களை பக்கத்தில் உட்கார வைத்து கர்ப்பமான பெண்ணுக்கு என்ன சடங்குககள் செய்கிறார்களோ அதே போல செய்வார்கள் ...ஆனால் குழவி வவைப்பதில்லை.
இவரைப் போன்ற பல உன்னதமான மனிதர்களை பேட்டி காணுங்கள் ................நடிகைகளை மட்டும் வேண்டாம்
அம்மா, வணக்கம், உங்களின் நீண்ட நாள் வாசகி நான், உங்களின் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்ற தொடரை பாதிதான் படிக்க முடிந்தது. Audio book available ah? தேடினேன் கிடைக்கவில்லை, முடிந்தால் Link அனுப்பவும்
Madam l want meet you one time in my life.
இந்திய இனைப்பு சிவசங்கரி அம்மாவின் கதை எங்கு கிடைக்கும் சொல்லுங்க
வானதி பதிப்பகம், சென்னை
North Indians should realize, sri Lanka Tamils issue too.
Srilankan Tamils belong to Srilanka but Kashmiri Hindus are Indians. We should know the issue of Indians first and then our brothers’ issues in other countries
பர்வீன் மேடம் முழுவதுமாக சனாதன சூட்சுமத்தில் விழுந்து விட்டார் என்று சொல்ல வேண்டும் ஃஃஃ
Who is this Namaskaram instead Vanakkam? Ohhhh.That Man and Madam.
Shhoolal😂
Rajiv Gandhiji's irrelevant interference in Ceylon politics is the route cause for all Tamil Eezam miseries. Congress still looting India's culture.Bad Party!
புலம்பெயர் மக்களின் வலியைத் தமிழர்களாகிய, நம்மைவிட யார் நன்கு உணர்ந்து புரிந்து கொள்ள முடியும்!!!? அது காஷ்மீர் பண்டிட் ஆக இருந்தாலும், ஈழத் தமிழ் சொந்தங்கள் ஆக இருந்தாலும், வலி, வேதனை, கொடுமை ஒன்று தான்!!!
தமிழர்களுக்கு எந்த அரசின் ஆதரவும் இல்லை.
ஆனால் காஷ்மீர் பிராமணர்களுக்கு இந்திய அரசின் ஆதரவிருக்கிறது. எனவே சும்மா முதலைக்கண்ணீர் வடிக்க வேண்டியதில்லை.
Ithil aaen jaathi parkanum
புலம் பெயரந்தவரகள் விரட்டபட்டாரகள் சொந்த மண்ணில் இருந்து விரட்ட பட.டாரகள. வலி ஒன்றே
@@balakumarparajasingham5971 இலங்கை தமிழர்கள் இலங்கையை சார்ந்தவர்கள்! எல்லா நாட்டில் இருக்கும் தமிழர்களுக்கும் இந்திய தமிழர்கள் குறள் குடுக்க வேண்டும் என்பது சரியில்லை! ஆனால் காஷ்மீர் பண்டிட்கள் இந்தியர்கள். இந்தியர்கள் வலி தான் முதலில் !
@@User01029
இலங்கை தமிழர்களுக்கு இந்திய தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை.
அது அவர்கள் விருப்பம்.
என்னைப்பொறுத்தவரை கணிசமான இந்திய தமிழர்கள் எதிர்த்துத்தான் குரல் கொடுத்திருக்கிறார்கள். எதிர்க்கும்போது அதற்கான எதிர்வினை வரத்தான் செய்யும். மேலும் பண்டிட்களுக்கு இந்திய அரசின் ஆதரவு இருக்கிறது. ஆனால் ஈழத்தமிழர்களுக்கு எந்த அரசின் ஆதரவும் இல்லை. தனியாகத்தான் போராட வேண்டியிருக்கிறது. அந்த வகையில் பண்டிட்களோடு ஈழத்தமிழர்களை ஒப்பிட முடியாது என்றுதான் சொன்னேன்.
இந்தாம்மா காஸ்மீர் பன்டிட்களின் வலி தெரியுற முன்னாடி ஈழ மக்களின் வலி தெரியுமா
ஈழம் எங்க இருக்கு? காஷ்மீர் எங்க இருக்கு? இ்ந்தியர்களின் பிரச்சனையை முதலில் கவனிக்க வேண்டும். பின்பு தான் மற்ற நாடுகளில் உள்ளவர்களை பற்றி கவலைபடலாம்.
அப்போ காஷ்மீர் போ. ஏன் இலங்கை தமிழர் பாதிக்கப்பட்டபோது இங்கே தான் இருந்தே. அப்போ வாயை ஏன் திறக்களே.
Great interview
Super interview
Pls take an interview writer Andal priyadarshini madam.
Pls take an interview writer Andal priyadarshini madam.
Pls take an interview writer Andal priyadarshini madam
இந்தியா முழுவதும் உள்ள தலித்துகளின் வலியை என்ன சொல்வது
Please take an interview writer Andal priyadarshini
Pls take an interview writer Andal priyadarshini madam
Pls take an interview writer Andal priyadarshini madam
Pls take an interview writer Andal priyadarshini madam
Pls take an interview writer Andal priyadarshini madam
Pls take an interview writer Andal priyadarshini madam
Pls take an interview writer Andal priyadarshini madam
Pls take an interview writer Andal priyadarshini madam
Pls take an interview writer Andal priyadarshini madam
Pls take an interview writer Andal priyadarshini