சிவசங்கரி madam எழுதின கதைகளில வரும் சம்பவங்கள் எல்லாம் அவருடைய கற்பனையாக இருந்தாலும் அவை எல்லாம் எனக்குத்தெரிந்த யாருக்காகவோ , எங்கேயாவதோ நடந்திருக்கும். இது என்னெனை பொருத்த வரையிலும் மிக ஆச்சர்யமான விஷயம்.
பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லைதான். மனதை நெகிழ வைத்த சம்பவங்கள் மற்றும் கதைகள். சுதா மேடம் ஏற்ற இறக்கங்களுடன் வாசித்தது உணர்ச்சி பூர்வமாக இருந்தது. பழைய ரேடியோ நாடகங்களைக் கேட்டது போல. இன்னமும் ரேடியோ நாடகங்கள் என் ஃபேவரைட்.
I am a lover of Smt. சிவசங்கரி and her stories in my adulthood. The "Suriavamsam" book released and read by Dr. Sudha Sedhayyan with emotions was very loving as if we are moving with her story in person. LOVELY reading Doctor❤❤❤
மிக அருமை... சிவசங்கரி மா.. எத்தனை அழகான அறிமுகம் உங்கள் சிந்தனை உங்கள் சோகம் ..... மனதை மிகவும் வேதனை படுத்துகிறது.. சுதா மா மிக அழகா ஏற்றம் இறக்கத்துடன் உணர்வு பூர்வமா பேசி இருக்கிறீர்கள்.. எனக்கு மேலும் ஒரு பெருமை என் உறவினர் என்பது... அருமை...
சிவசங்கரி.. அறிமுகம் தேவையில்லை.... ஆனால்... சுதா அம்மையீர் வாசிப்பு நடை....அற்புதம்.... நன்றி அம்மையீர்.... தங்களது எழுத்து அடியேனின் வெளியிடப்பட உள்ள நூலில் ....பெரும் பாக்கியம் பெற்றவன்
சிவாம்மா... எனக்கு , உங்கள் மடியில் தலைவைத்து ஒரே ஒரு நிமிடம் படுத்துக்கொள்ள வேண்டும் என்று மனம் ஏங்குகிறது. உங்களை, காலமெல்லாம் என் மடியில் படுக்கவைத்துக்கொண்டு உங்கள் தலையைக் கோதிவிட உள்ளம் விழைகிறது.
Excellent vasippu.godbless both of them
சிவசங்கரி madam எழுதின கதைகளில வரும் சம்பவங்கள் எல்லாம் அவருடைய கற்பனையாக இருந்தாலும் அவை எல்லாம் எனக்குத்தெரிந்த யாருக்காகவோ , எங்கேயாவதோ நடந்திருக்கும். இது என்னெனை பொருத்த வரையிலும் மிக ஆச்சர்யமான விஷயம்.
பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லைதான். மனதை நெகிழ வைத்த சம்பவங்கள் மற்றும் கதைகள். சுதா மேடம் ஏற்ற இறக்கங்களுடன் வாசித்தது உணர்ச்சி பூர்வமாக இருந்தது. பழைய ரேடியோ நாடகங்களைக் கேட்டது போல. இன்னமும் ரேடியோ நாடகங்கள் என் ஃபேவரைட்.
❤️🙏👏🏾💕☝️🙌LOVELY 👏🏾💕SUPERB
ஒரு அருமையான பொக்கிஷம் எங்கள் அருகில் இருந்தும் தொியாமல் போனது வருத்தமாக இருக்கிறது அம்மா
I am a lover of Smt. சிவசங்கரி and her stories in my adulthood. The "Suriavamsam" book released and read by Dr. Sudha Sedhayyan with emotions was very loving as if we are moving with her story in person. LOVELY reading Doctor❤❤❤
மிக அருமை... சிவசங்கரி மா.. எத்தனை அழகான அறிமுகம் உங்கள் சிந்தனை உங்கள் சோகம் ..... மனதை மிகவும் வேதனை படுத்துகிறது.. சுதா மா மிக அழகா ஏற்றம் இறக்கத்துடன் உணர்வு பூர்வமா பேசி இருக்கிறீர்கள்.. எனக்கு மேலும் ஒரு பெருமை என் உறவினர் என்பது... அருமை...
வார்த்தைகள் இல்ல சுதா Mam.sivasankari amma வின் fanஎன்று சொல்லிக் கொண்டே இருப்பேன் .நன்றி..
\\\aqqqqqqqqqqq1qq1qq1qqqqqqqqqqq1"@@manimegalaimani6659
Sivasankari mm kooda epdi expression kuduparo ennavo for both legends hats.of super mm
மிக மிக சிறப்பான கருத்களை தொகுத்து ஆழமாக எம் மனதில் பதிய வைத்த தங்கட்கு நன்றியுடனான வணக்கம்
Excellent Sivasankari அம்மா, Sudha seshaiyan migavum nandraga express பண்ணினார். Neengal இன்னும் நிறைய ezhudhungal
God bless you Amma💮🌻🏵️🌸🌸🥀🙏
எழுதியவர் மற்றும் வாசிப்பவர் இருவரும் சரஸ்வதியின் அம்சங்கள்.. வரலாறு சொல்ல வந்த சரஸ்வதியின் உயர்ந்த வரலாறும் எழுதப்பட வேண்டும்
அருமை. Shivasankari யே சொன்னது போலிருக்கு Dr. Sudha Congrats
Kadhaiku ezhuthil uyirkoduthadhu Sivasankari enral adhai paditha Dr. Sudhavin unarchi poorvamaana vaasippu, kangalil kanneerai varavazhaithuvittadhu.👍👏
Andha thavittu kuruvi pathi padichapodhudhan naan Shivashankari mam fan aanen. 😃.Arulmozhiasaithambi
சிவசங்கரி.. அறிமுகம் தேவையில்லை.... ஆனால்... சுதா அம்மையீர் வாசிப்பு நடை....அற்புதம்.... நன்றி அம்மையீர்.... தங்களது எழுத்து அடியேனின் வெளியிடப்பட உள்ள நூலில் ....பெரும் பாக்கியம் பெற்றவன்
🎉 good 🎉
One veteran reading out another veteran's work...how nice
When I hear the real story of smt. Sivasankari read by smt.sudhaseshayyan tears rolled my eyes. Touched and very much moved by both the legends words.
Thriambagam yajamahe sugandhim pushtivarthanam uruvarviga bhandhanaath mruthyor mukshiyamamruthaath. OM🙏🙏
அருமை வாசிப்பு..
அருமை
Super Super
Super b way of explanation
அற்புதமான எழுத்தும்...வாசிப்பும்.
👌
Nice book
Sivashankari my favourite author in the 80s n 90s!
super... who published this book. anybody kindly reply.
சிவாம்மா...
எனக்கு , உங்கள் மடியில் தலைவைத்து ஒரே ஒரு நிமிடம் படுத்துக்கொள்ள வேண்டும் என்று மனம் ஏங்குகிறது. உங்களை, காலமெல்லாம் என் மடியில் படுக்கவைத்துக்கொண்டு உங்கள் தலையைக் கோதிவிட உள்ளம் விழைகிறது.
அருமை