How to service gas stove tamil கேஸ்ஸ்டவ்சர்வீஸ்செய்வதுஎப்படி

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 192

  • @3starservice
    @3starservice  3 роки тому +18

    அன்பு நண்பர்களே நமது சேனலில் உள்ள அனைத்து வீடியோவையும் பார்த்து பயன் பெறுங்கள் நன்றி...

    • @murugesanc1984
      @murugesanc1984 Рік тому +3

      உங்கள் வீடியோவைப் பார்த்து பயன்பெறுவதில் நானும் ஒருவன். எனது ஸ்டவில் பெரிய பிளேம் பகுதி ஸ்லோவாக லோபிளேம் சைசில் எரிகிறது.மேலும் லோபிளேமில் வைத்தால் ஆஃப் ஆகிறது. விளக்கவும்.

    • @3starservice
      @3starservice  Рік тому

      வாழ்வை கழட்டி சுத்தம் செய்யவும் அல்லது வேறு புதிய பர்ணர் மாற்றவும் சரியாகும்...

    • @poovarasanr8276
      @poovarasanr8276 27 днів тому

      வால்வை புதியதாக மாற்றவும் அல்லது வால்வின் வாசரை புதியதாக மாற்றவும் நண்பா

  • @sekar3315
    @sekar3315 2 місяці тому +1

    சிறப்பான முறையில் அடுப்பை சர்விஸ் செய்துள்ளீர்கள்

  • @PazhaniSamy-p9u
    @PazhaniSamy-p9u Рік тому +4

    அருமையான பதிவு!
    எந்த ஒருவேலைசெய்யவும்ஆர்வம்இருந்தால்தான்,அதுதெளிவாக இருக்கும் என்று கூறியது உண்மை.❤
    வளமுடன் வாழ்க.

  • @gvsanthicsm656
    @gvsanthicsm656 6 місяців тому +1

    மிகவும் அருமையாக
    விளக்கமாக கற்றுதருகிறீர்கள்...
    வாழ்க வளமுடன்..👌👍💐💐

  • @sivanathan5595
    @sivanathan5595 6 місяців тому +2

    நல்ல பயனுள்ள செயல்முறை விளக்கம்.. நன்றி அண்ணா..

  • @smohamedibrahim2520
    @smohamedibrahim2520 3 роки тому +11

    அருமையா இருந்தது உங்க பதிவு, யதார்த்தமான உங்க பேச்சு ரொம்ப அருமை...கோடி நன்றிகள் ஐயா..

    • @paviabi1999
      @paviabi1999 2 роки тому

      பாத்திரம் கரி பிடிக்கிறது என்ன செய்யலாம் தேவையான பொருட்கள் எங்கு வாங்கலாம்

    • @gopalasamyv3433
      @gopalasamyv3433 2 роки тому

      Pathiram kari pidikirathu ena siyalam sir

  • @jothivishva2913
    @jothivishva2913 Місяць тому +1

    பயன்னுல்ல பதிவு

  • @rajendiranranganathan7256
    @rajendiranranganathan7256 4 місяці тому +1

    தெளிவான விளக்கம் அய்யா...நன்றி🙏

  • @ahyder45
    @ahyder45 3 роки тому +7

    அருமையான விளக்கம்! சிறப்பான காணொளி!
    உங்கள் பணி மேன்மேலும் தொடர வாழ்த்துகிறேன். மிக்க நன்றி.

    • @3starservice
      @3starservice  3 роки тому

      ஜசாகல்லாஹ்..தொடர்ந்து நம் சானலில் இணைப்பில் இருங்கள் நமது சானலில் இருக்கும் மற்ற வீடியோக்களையும் பாருங்கள் பயனடையுங்கள் உங்கள் அன்பு நண்பர்களுக்கும் சேர் செய்யுங்கள் நன்றி...

  • @natarajanramakrishnan2341
    @natarajanramakrishnan2341 Рік тому +1

    அருமையான விளக்கம். இண்டக்ஷன் ஸ்டவ் சர்வீஸ் செய்வது தொடர்பாக வீடியோ போடுங்கள் சார்

  • @poovarasanr8276
    @poovarasanr8276 27 днів тому

    அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள்

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 7 місяців тому +1

    வணக்கம் மிக்க நன்றி. ❤❤❤❤❤😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @murugankulandhaiswamy7372
    @murugankulandhaiswamy7372 3 роки тому +3

    மிகவும் தெளிவாக எடுத்து காட்டிய நன்பரே உங்களுக்கு எங்களது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்

    • @3starservice
      @3starservice  3 роки тому

      மிக்க நன்றி நண்பரே...

  • @gunasekarang6767
    @gunasekarang6767 2 роки тому +2

    Super நல்ல முயற்சி . தங்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகள்.நன்றி.

  • @BSIF007
    @BSIF007 5 місяців тому +1

    அருமையான விளக்கம்

  • @mahalingampk4617
    @mahalingampk4617 2 роки тому +1

    Gas stove service
    Anna neenga supera service pandrathu eppadinnu solling video pottu irukinga
    Thank you anna

  • @thiyagarajanj2617
    @thiyagarajanj2617 2 роки тому +1

    அருமையான பதிவு
    அருமையான விளக்கம்
    புரியாதவர்களும்
    புரிந்து கொள்ளும் வகையில்
    தெரியாதவர்களும்
    தெரிந்து கொள்ளும் வகையில்
    இருந்தது

  • @senthilkumar-vm3ql
    @senthilkumar-vm3ql 3 роки тому +4

    அருமையான பதிவு அண்ணா🙏💕
    ஈசியா இருக்கிறது

  • @kaalbairav8944
    @kaalbairav8944 3 роки тому +2

    அழகான தெளிவான விளக்கம் மிகவும் பயனுள்ள தொழில் நுட்பத்தை நீங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அன்பரே

    • @3starservice
      @3starservice  3 роки тому

      நன்றி...

    • @shanmugamkasinathan7
      @shanmugamkasinathan7 3 роки тому +1

      ஐயா கிரீஸ் எந்த கடையில் கிடைக்கும்

  • @God_Grace_mobile_service
    @God_Grace_mobile_service 3 роки тому +3

    என்ன அருமையான காணொளி கேஸ் ஸ்டவ் சர்வீஸ் சிறந்த கற்றுக் கொடுத்ததற்காக நன்றி

  • @pntv7742
    @pntv7742 Рік тому +1

    மிகத் தெளிவான பயிற்சி!

  • @sureshparamu4
    @sureshparamu4 Рік тому +1

    19 November 2023 இந்த வீடியோ பார்த்தேன் மிக அருமையான விளக்கம் நன்றி 🙏 அண்ணா...

  • @jasimiyan2133
    @jasimiyan2133 7 місяців тому +1

    பொறுமையா நல்லா விளக்கமா சொன்னீங்க நன்றி சார்..

  • @gulugaming8561
    @gulugaming8561 2 роки тому +2

    ஐயா உங்கள் தகவல்களுக்கு நன்றி ஐயா 🙏🙏🙏 எனக்கு நன்றாக தெரிந்தது 💪💪💪

  • @sundaramramakrishnan7460
    @sundaramramakrishnan7460 2 роки тому +1

    Anne neenga theliva solluringa.300 rs kuduthu repair seithalum 6 month kku piragu repair aaguthu.Neenga sonna visayangalai gavanamaga paarthu payandu konde clean sethen.Ippoluthu super anne.Ithu ponru evarum vilanga solluvathillai.Vaazhga valamudan

  • @athi86465
    @athi86465 5 місяців тому +1

    எளிமை, அருமை...

  • @shanmugamtm3357
    @shanmugamtm3357 Рік тому +1

    உங்கள் திறமையை பார்த்தேன். தலை வணங்குகிறேன்!

  • @supermani3275
    @supermani3275 8 місяців тому +2

    பயனுள்ள தகவல்கள் நன்றி 👌👌👍❤️🙏

  • @jayamjayam5537
    @jayamjayam5537 Рік тому +1

    🎉❤sooper aiya thanks....

  • @klkmalik1
    @klkmalik1 3 роки тому +1

    மிக்க நன்றி. மிகவும் பயனுள்ள பதிவு. மேலும் இந்த உதிரிபாகங்களை எங்கு கிடைக்கிறது என பதிவு செய்தால் நன்றாக இருக்கும். மேலும் சிறிய புத்தகமாக தொகுத்து வெளியிடலாம்.

    • @3starservice
      @3starservice  3 роки тому

      கேஸ் ஸ்டவ்க்கென்று தனியாக ஸ்பேர் பார்ட்ஸ் விற்கும் மொத்த விலை கடை அனைத்து நகரங்களிலும் இருக்கிறது அங்கு அனைத்து பொருள்களும் கிடைக்கும் நண்பரே...

    • @3starservice
      @3starservice  3 роки тому

      அப்படி உங்கள் வூரில் இல்லாவிட்டால் என்னை தொடர்பு கொள்ளவும்...

  • @meiyathurvetrivelmuthaiyav1128
    @meiyathurvetrivelmuthaiyav1128 4 місяці тому +1

    அருமை நன்றி

  • @thariqkarakkal7044
    @thariqkarakkal7044 7 місяців тому +1

    அருமையான விளக்கம், நன்றி தோழரே. அந்த applay பண்ணுன grease name plz.

    • @SelladuraiSelladurai-tp6ou
      @SelladuraiSelladurai-tp6ou 5 місяців тому

      ஸ்டவ் ஸ்பேர் பார்ட்ஸ் கடைகளில் கிடைக்கும்

  • @SoosaiPackiam-wp6uk
    @SoosaiPackiam-wp6uk Рік тому +1

    Your hand work is very good. Nice also.

  • @Pmk956
    @Pmk956 9 місяців тому +1

    Super 👍 Thanks lot

  • @shivashankar6218
    @shivashankar6218 Рік тому +1

    Nice explanation thanks

  • @deepakk9713
    @deepakk9713 Рік тому +1

    excellent,great jop,wishes sir,thank you somuch

  • @selvemsubramaniyam8382
    @selvemsubramaniyam8382 3 роки тому +1

    அருமையான விளக்கம். நன்றாக உள்ளது. வீடியோ பன்னின விதம் தான் மங்கி மங்கி வருகிறது. அடுத்த முறை போடும்போது தெளிவாக போடுங்கள் அந்த கிரீஷ் எங்கே வாங்கலாம்.

  • @sankarashwin4628
    @sankarashwin4628 2 роки тому

    அருமை அருமை மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி.

  • @bhuvaneshwarisanthakumar8859
    @bhuvaneshwarisanthakumar8859 2 роки тому +1

    Super 👌 Annan very useful news 👍 thankyou

  • @amarnathsivajirao8689
    @amarnathsivajirao8689 9 місяців тому +1

    Good super sir

  • @nithyakumar9720
    @nithyakumar9720 3 роки тому +2

    அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி. இந்த வேலையின் மதிப்பு தெரிந்து கொள்ளலாமா?

  • @Kandasamy-x1t
    @Kandasamy-x1t 2 роки тому +1

    Super🤘😝🤘 Fantastic🤘😝🤘 video அண்ணா உங்களுக்கு என்னுடைய நன்றி🙏💕 வாழ்த்துக்கள்🎉🎊...
    சின்ன சந்தேகம் நீளமான கேஸ் பைப் அதில் ஏதாவது அடைப்பு இ௫ந்தால் எப்படி சரி செய்வது.... 👍

    • @3starservice
      @3starservice  2 роки тому

      துணி காயப்போடும் பச்சை நிற கோட்டிங் உடைய கம்பியை உள்ளே விட்டு சுத்தம் செய்ய வேண்டும்....

  • @BSIF007
    @BSIF007 5 місяців тому +1

    Very super

  • @parthibanm5631
    @parthibanm5631 2 роки тому +1

    உங்கள் காணொலி அருமை தெளிவாகவும் புரிந்து கொள்ளும் விதமாக இருந்தது அந்த கேஸ் பைப் லைன் சுத்தம் செய்யவே இல்லை அதை எப்படி சுத்தம் செய்வது அய்யா

    • @3starservice
      @3starservice  2 роки тому +2

      eb லைன் இழுக்கும் பச்சை நிற கோட்டிங் உள்ள கம்பியை கோட்டிங் நீக்கிவிட்டு கேஸ் அடுப்பு பைப்பினுள் விட்டு சுத்தம் செய்ய வேண்டும்...

  • @hari123deva
    @hari123deva 3 роки тому +1

    Supera erruku guruvea nandri..

  • @abdulahamed876
    @abdulahamed876 3 роки тому +1

    சூப்பர் அருமை அருமை அய்யா

  • @user-di8tu1nx2r
    @user-di8tu1nx2r 7 місяців тому +1

    Super super bro

  • @paulselvaraj8800
    @paulselvaraj8800 2 роки тому +1

    Thank you Ayya.God bless you.

  • @vijiveera1047
    @vijiveera1047 2 роки тому

    பொறுமையா அருமையா விளக்கியதற்கு நன்றி அண்ணா
    அந்த துருப்பிடிச்சிருக்கிறத எப்படி சரி பண்ண வேண்டும்

  • @EswaramoorthiEswaran-bw9hz
    @EswaramoorthiEswaran-bw9hz Рік тому +1

    நன்றி ஐய்யா

  • @yesurajj8092
    @yesurajj8092 4 місяці тому +1

    Valtukal🌷

  • @sankarnarayanan845
    @sankarnarayanan845 3 роки тому +1

    👍🙏👌புதிதாக பழகுவோர்jeta தேவைப்பட்டால் கழட்டலாம். சில நேரம் முறிந்து விடும்

  • @s.veluvelu2700
    @s.veluvelu2700 3 роки тому +1

    Thats greate video .thangs bro

  • @Ethu-namma-monkey1
    @Ethu-namma-monkey1 2 роки тому

    நன்றி குரு👍🙏

  • @RahmathullahSRahmathullah
    @RahmathullahSRahmathullah 3 роки тому +1

    Thank you.nalla vilakkam

  • @asokanasokan5855
    @asokanasokan5855 2 роки тому +1

    SIR SEE YOUR VIDEO YOUR SERVICE AND ADVICE ONTERFUL BEST

  • @balasubramanianveeraraghav6688
    @balasubramanianveeraraghav6688 3 роки тому +1

    மிக தெளிவான விளக்கம். நன்றி. இதற்கான கீறிஸ் புதிய பர்னர் எங்கு கிடைக்கும்

    • @3starservice
      @3starservice  3 роки тому

      நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள்...

  • @ravishanker1941
    @ravishanker1941 3 роки тому +1

    அருமை ஐயா சூப்பர் சூப்பர்

  • @FarookMuhammad-u3z
    @FarookMuhammad-u3z Рік тому +1

    Iungaluku manamarda nandre anna

  • @SekarSekar-nt6xt
    @SekarSekar-nt6xt 3 роки тому +1

    Arumaiyana pathivu thank you gas pokum pipe ah clean panna vendama sir

    • @3starservice
      @3starservice  3 роки тому

      கிளீன் பண்ண வேண்டும்...

  • @syedabdulla5948
    @syedabdulla5948 3 роки тому +4

    Thank-you sir

  • @allahbuxsikkandar5747
    @allahbuxsikkandar5747 2 роки тому +1

    கமர்ஷியல் அடுப்பை பற்றி சொல்லுங்கள் அன்ணா

  • @Kittyhappyfamily261
    @Kittyhappyfamily261 Рік тому +1

    ❤arumai sir 😊

  • @gunasekarang6767
    @gunasekarang6767 2 роки тому +1

    மிக்சி,Grainder, Fan ,Repair முடிந்தால் போடவும் நன்றி

  • @tsaravanan-ru2ix
    @tsaravanan-ru2ix 3 роки тому +1

    👌👌👌நண்பா! மிகவும் அருமைான தெளிவான விளக்கம் ஒரு பயனுள்ளதாகஇருந்தது நன்றி வாழ்த்துகள் நண்பா இந்த கிரீஸ பற்றி சொன்னீங்க இது அனைத்து பகுதிகளிலும் கிடைக்குமா? எந்தகடையில கிடைக்கும் கிரீஸில் பல வகைஉண்டுஎப்படி சொல்லி வாங்க வேண்டும்

    • @3starservice
      @3starservice  3 роки тому +1

      கார்க் கிரீஸ் அனைத்து மொத்த கேஸ் அடுப்பு ஸ்பேர் பார்ட்ஸ் கடைகளிலும் கிடைக்கும் ₹20 to30 மட்டுமே...

    • @tsaravanan-ru2ix
      @tsaravanan-ru2ix 3 роки тому +1

      Thank you நண்பா!

  • @sathiyanarayananv1921
    @sathiyanarayananv1921 3 роки тому +1

    அருமையான பதிவு சார்.எனக்கு அந்த கிரீஸ் எந்த இடத்தில் கிடைக்கும்.நான் சென்னையில் இருக்கிறேன். உங்கள் உதவி தேவை.நன்றி சார்.அந்த ஜெட் கிடைக்கும் இடமும் சொல்லவும். மீண்டும் நன்றி சார்.

    • @3starservice
      @3starservice  3 роки тому

      ஹோல்சேல் கேஸ் அடுப்பு ஸ்பேர் பார்ட்ஸ் கடையில் அனைத்து பொருட்களும் கிடைக்கும் சென்னையில் அதிகமான ஹோல்சேல் கடைகள் உள்ளது நண்பரே...

  • @shafimehar4506
    @shafimehar4506 2 роки тому +1

    Ayya neengal sonnathu pola ella model gas stovilum valadu pakkam ulla burnarukkum jet no.58 edathu pakkam ullathukku jet 77 thaan varuma?alladu companyai poruthu maaruma?

    • @3starservice
      @3starservice  2 роки тому

      அதில் ஏற்கனவே இருக்கும் நம்பரையே உபயோகிக்கவும்...

  • @senthilkumar-vm3ql
    @senthilkumar-vm3ql 3 роки тому +1

    Super anna 👍👍👍👍👍👏👏👏👏👏👏

  • @chandrawathy9437
    @chandrawathy9437 2 роки тому +1

    Super Sir👍👍

  • @meenakshik4173
    @meenakshik4173 5 місяців тому

    G.stove parts enke kidaaikkum?.

  • @eshop6434
    @eshop6434 Рік тому +1

    Super😊😊😊

  • @deanmartin9912
    @deanmartin9912 3 роки тому +1

    Superb. Thank you. Where to get spares in chennai

  • @durairaj3051
    @durairaj3051 3 роки тому +2

    Super Anna 🙏🙏

  • @ramasatheesh.a1866
    @ramasatheesh.a1866 2 роки тому +1

    ஐயா நீங்கள் போன தலைமுறையில் ஆசிரியரா இருந்தீர்களா அவர்களை விட இவ்வளவு தெளிவாக சொல்கிறீர்கள்

    • @3starservice
      @3starservice  2 роки тому

      மிக்க நன்றி...

  • @prabakaran2175
    @prabakaran2175 Рік тому +1

    Aduppu nalla pressaraga yeriya yenna seiyya vendum

    • @3starservice
      @3starservice  Рік тому

      கடை அடுப்பா வீட்டு அடுப்பா ?

  • @AsokanAsokan-b9w
    @AsokanAsokan-b9w 11 місяців тому

    HI Sir YOUR NAME & SEE THE SERVICE VERY VERY USEFULL THANKYOU

  • @balajiblackbalaji7560
    @balajiblackbalaji7560 3 місяці тому

    Stove patha vakimbothu, ussss nu sound varuthu, athu leakage problem ha illa normal thana?

  • @mohammedameer5681
    @mohammedameer5681 3 роки тому +3

    ஐயா மிக்க நன்றி சர்வீஸ் செய்ய தேவையான பொருட்கள் எங்கு கிடைக்கும் ( குறிப்பாக அந்த கிரீஸ் பெயர் என்ன எங்கு கிடைக்கும் என்ன விலை )

  • @palaniappanvkr9019
    @palaniappanvkr9019 11 місяців тому

    Regulator on / Off switch stuck.plz explain. நன்றி.❤

    • @3starservice
      @3starservice  10 місяців тому

      வீடியோவில் செய்வது போல் கழட்டி ஆயில் விட்டு பிறகு சுத்தம் செய்யவும்...

  • @syedabdulla5948
    @syedabdulla5948 2 роки тому +1

    Thank-you

  • @VickyVicky-om7rj
    @VickyVicky-om7rj 2 роки тому +1

    Thanks anna

  • @samuelambrose1414
    @samuelambrose1414 2 роки тому +1

    Suuuuuper sir

  • @annadurai-sl4dr
    @annadurai-sl4dr 8 місяців тому

    எல்லா brand அடுப்புக்கு பெரிய பர்னர் நாசில் 77 மற்றும் சிறிய பர்னர் நாசில் 58 எண் சமமாக இருக்குமா?

  • @rejuprakash1608
    @rejuprakash1608 Рік тому +1

    Yellow flame wantha yenna pannanum blue flame warathuku bro

    • @3starservice
      @3starservice  Рік тому

      கேசினுடைய அளவை குறைக்க வேண்டும்...

  • @mohammediqbal8408
    @mohammediqbal8408 2 роки тому +1

    Super,super

  • @dharmalingams1954
    @dharmalingams1954 2 роки тому +1

    apply grees to bolt nut may avoid rusting.

  • @srinivasan207
    @srinivasan207 3 роки тому +2

    Sir, stove la jet nozzle,cock,rotar idhellem brass la irukiradhu nalladha illa aluminium cock nalladha? Edhu best nu vilakama sollunga sir

    • @3starservice
      @3starservice  3 роки тому

      Brass better...

    • @rajkumarponnuthurai9696
      @rajkumarponnuthurai9696 2 роки тому

      Brass , durable and expensive.
      Aluminn , not durable and cheap.
      Heat conductivity and thermal expansion

  • @mathi1234-du7gn
    @mathi1234-du7gn Рік тому +1

    🙏🙏🙏

  • @thirunavukkarasuthanigaive1789
    @thirunavukkarasuthanigaive1789 2 роки тому

    அண்ணா அந்த பைப் உள்புறம் சுத்தம் செய்வது எப்படி? உள்புறம் துரு சுத்தம் செய்வது எப்படி அண்ணா?

  • @mahesmvs1126
    @mahesmvs1126 2 роки тому

    All ok
    But camera not good

    • @3starservice
      @3starservice  2 роки тому

      நம்மால் முடிந்தது அவ்வளவுதான் நண்பா...

  • @bharathistudios
    @bharathistudios 3 роки тому +1

    Super

  • @umasankar4807
    @umasankar4807 6 місяців тому +2

    🎉

  • @veeravagur.veeravagu7805
    @veeravagur.veeravagu7805 5 місяців тому +2

  • @natarajanla733
    @natarajanla733 2 роки тому +1

    அய்யா அடுப்பில் சத்தம் வருது என்ன செய்யலாம்

    • @3starservice
      @3starservice  2 роки тому

      ஜெட் வேறு மாற்றவும்...

  • @ravishanker1941
    @ravishanker1941 3 роки тому +1

    அந்த. கீரீஸ் பெயர் என்ன சொல்லி கேட்கிறது என் பாண்டி இங்கு கிடைக்குமா தெறிவில்லை அண்ணா

  • @lasersaravanan4467
    @lasersaravanan4467 2 роки тому

    இது service செய்ய என்னென்ன டூல்ஸ் தேவை படும்

  • @abishekvino3183
    @abishekvino3183 2 роки тому

    Grease oda name ena
    enga kadaikum

  • @nagarajanups697
    @nagarajanups697 2 роки тому +1

    காப்பர் செண்டர் ராடு சுத்தம் இல்லையானா அது என்ன சுத்தம் பண்றது

    • @3starservice
      @3starservice  2 роки тому

      துணிகாயவைக்க பயன்படுத்தும் பச்சை நிற கம்பியை பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்...

  • @asivasubramanian5050
    @asivasubramanian5050 Рік тому

    ஐய்யா மோட்டார் ஃப்ரெஷ் தடவலமா

    • @3starservice
      @3starservice  Рік тому

      நீங்கள் சொல்வது எனக்கு சரியாக புரியவில்லை நண்பரே...

  • @BOAZRUTH-di6bv
    @BOAZRUTH-di6bv Місяць тому

    கேஸ் சாப்ட் மாத்துவது எப்படி டியூப் கழட்டி மாட்டுவது எப்படி எப்படி