Software Engineer To Youtuber ஏன்? | Maathi Yosi | Kaalai Malar | JayaTv

Поділитися
Вставка
  • Опубліковано 19 лют 2022
  • #Way2goதமிழ் #MaathiYosi #KaalaiMalar #JayaTv
    ‪@Way2gotamil‬
    Software Engineer To UA-camr ஏன்? | Maathi Yosi | Kaalai Malar | JayaTv
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    JayaTV Digital :
    Doctors Interview - • Doc's Talk
    Exclusive Interview - • Jaya Exclusive Interviews
    Inspiring Stories - • Inspiring Stories | Ja...
    Movie Review - • Movie Review | Jaya TV
    Regular Shows :
    RaasiPalangal - • Raasi Palangal
    Guruve Saranam - • Guruve Saranam
    Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
    Weekend Shows :
    Namma ooru Smayal - • Namma Ooru Samayal
    Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
    Oorum Soorum - • Oorum Sorum
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Official Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - ua-cam.com/users/playlist?list...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Serials & Shows :
    Sahana - • Sahana Serial
    Rudram - • RUDRAM - SERIAL
    Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal
  • Розваги

КОМЕНТАРІ • 180

  • @r.karthikeyan7291
    @r.karthikeyan7291 2 роки тому +137

    நிறைய பேர் இந்த america la vedio பன்றாங்க...but many of us like mathavan...because அவருடைய பணிவான பேச்சு...தன்மையான குணம்...மரியாதை...positive vibe from him...

  • @benjaminc6522
    @benjaminc6522 2 роки тому +6

    ஆங்கிலம் கலக்காத உங்கள் தமிழ் பேச்சு வியக்கத்தக்க அற்புதம் அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்தாலும்..

  • @aruarumugam6229
    @aruarumugam6229 2 роки тому +36

    உங்கள் திறமையைக்கு கிடைத்த அங்கீகாரம் மாதவன் அண்ணா 👍👍👍👍👍👍

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 2 роки тому +6

    அன்பு திரு மாதவன் அவர்களுக்கு வணக்கம். கிராமத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து ஒரு அரசு பள்ளியில் கல்வி பயின்று மென்பொறியாளராக அமெரிக்க நாட்டில் பணியாற்றி பின் சுய ஆர்வத்தினாலும் அயராத முயற்சியினாலும் உழைப்பினாலும் வியப்பூட்டும் வகையில் ஒரு வெற்றிகரமான நீகுழல்(you tube) காணொலி படைப்பாளராக முன்னேறி பல நாடுகளில் வலம் வருவது கண்டு மிக்க மகிழ்ச்சி. CBSE அல்லது ICSE பாடதிட்டத்தில் பயிலவில்லை என்றாலும் கூட மாணவர்கள் இடையே ஆர்வமும் கவனமும் உழைப்பும் இருந்தால் நிச்சயமாக அவர்கள் வாழ்க்கையில் மிக உயரத்திற்கு செல்ல முடியும்
    மிக பெரிய வெற்றியை வாழ்க்கையில் அடையமுடியும் சாதனை படைக்க முடியும் என்பதற்கு தாங்கள் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கும் ஒரு சிறப்பான முன் உதாரணம். மேலும் தாங்கள் +2வரை தமிழிலேயே படித்தது பெருமை தரக்கூடிய சிறப்பான செய்தி. தங்களது காணொலிகள் அனைத்தும் குறுகிய நேரத்தில் தரமான செய்திகள் மற்றும் அற்புதமான படகாட்சிகளை கண்முன் கொண்டு வருவதோடு எளிய தமிழில் அளிப்பது சிறப்பானது பாராட்டத்தக்கது. மிக்க மகிழ்ச்சி. தாங்கள் மேன்மேலும் பல்வேறு நீகுழல் படைப்புகளை உருவாக்கி உலக அளவில் புகழ் பெற்றிட வாழ்த்துக்கள். மேலும் தாங்கள் தங்களது பணிகளுக்கிடையில் சமூக தொண்டாற்றி வருவதும் மிக பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள். மிக்க நன்றி.
    (அமெரிக்கா போன்ற நாடுகளில் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மிக உயர்ந்த அளவில் தரமாக உள்ளது. ஆனால் நம் நாட்டில் இத்தகைய விழிப்புணர்வு செயலாக்கம் மிக குறைவு. இதைப்பற்றிய செய்திகளையும் தாங்கள் தங்களது காணொலியில் இடையிடையே சேர்த்தால் நல்லது. தங்களது அனுபவத்தை தொலைக்காட்சி வாயிலாக வழங்கிடும் ஜெயா தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்)

  • @sakthysatha1780
    @sakthysatha1780 2 роки тому +22

    நீங்கள் ஒரு திறமையான UA-camr 👏👏👏

  • @premanathanv8568
    @premanathanv8568 2 роки тому +47

    அனுபவங்களே ஆசிரியர்கள். உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் இளைய தலைமுறையினருக்கு பாடமாக அமையும் ❤️

  • @rengaramanujan
    @rengaramanujan 2 роки тому +27

    His clarity on content and camera scense will definitely make more success.. please don't stop entertaining us .keep posting videos

  • @swathishankar659
    @swathishankar659 2 роки тому +7

    மாதவன் புரோ உங்களை பற்றி நீங்கள் எவ்வளவு முறை சொன்னாலும் இப்போது நீங்கள் சொல்வதை மறுபடியும் கேட்பது மிகவும் பிடித்து இருக்கிறது வாழ்த்துக்கள் புரோ

  • @sasilanr23
    @sasilanr23 Рік тому +5

    Lot of tamil youtubers are travel many countries make a vlog no one make vlog like madavan . He have lot of talent how to convey information, cinematography, editing

  • @brinthinisuresh8459
    @brinthinisuresh8459 2 роки тому +6

    உங்கள் ஒவ்வொரு காணொளியும் மிகவும் அருமை.. உங்களால் பல இடங்களை பார்க்க முடிகிறது.👏👏👏 மென்மேலும் வளர வாழ்த்துகள் 🙏

  • @mubassirahamed_27
    @mubassirahamed_27 2 роки тому +21

    Maddy Bro... 💝
    I'm so happy to see you this Show.
    Congratulations Bro 🤝🏻

  • @travelwithyasar5742
    @travelwithyasar5742 2 роки тому +5

    உங்கள் வாழ்க்கை பயணத்தை எங்களுக்கு தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே

  • @muralivinoth8502
    @muralivinoth8502 Рік тому +3

    Your Inspiration for youngsters Anna❤️

  • @richardraj11
    @richardraj11 2 роки тому +9

    So proud of you brother. Happy to be in @Way2Go Tamil family

  • @priya2054
    @priya2054 2 роки тому +30

    Happy to see your growth anna🔥keep inspiring and motivating us ☺️

  • @sanbazhagi9799
    @sanbazhagi9799 Рік тому +2

    Your efforts giving a bright future, Hearty congratulations 🎉🎉

  • @sandyreeve01
    @sandyreeve01 2 роки тому +6

    Loving United States forever❤️

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 2 роки тому +1

    காலை வணக்கம் தம்பி மாதவா .வாழ்க வளமுடன். மாதவா ஸ்வாமி படத்துக்கு பின்னாடி கடிதம் எழுதி வைக்கும் ஐடியா அருமை. இதை இனி நான் கூட செய்யலாமென்று இருக்கேன் மாதவா 🥰😍🤩💕❣

  • @timepass-ho8rj
    @timepass-ho8rj 2 роки тому +1

    Super sir tv serial mathiri erukku... supera erukku contious na papen... welcome to jayatv... 😍😍😍💐💐💕❣️🤩🤩🤗🤗🤗👌👌🌈🌈

  • @pintuvijayan2724
    @pintuvijayan2724 Рік тому

    👌👍. From God's own country. Kerala

  • @simson6468
    @simson6468 2 роки тому +1

    So proud of you bro.. and then happy to see in@way2 go Tamil family it's nice

  • @thilagavathik2891
    @thilagavathik2891 2 роки тому +2

    Super thambi. Your experience is is lessons to youngers. God bless you. வாழ்த்துக்கள்.

  • @icrmanju
    @icrmanju 2 роки тому

    Very happy to listen to your personal story, hats offf

  • @SA_RA-THI
    @SA_RA-THI 2 роки тому

    Unga vedios la irunthutha na vlog paaka ve start panna ....love u bro

  • @yournet5451
    @yournet5451 2 роки тому +1

    Anna very super speech... .. I like it!!!

  • @savethink9704
    @savethink9704 2 роки тому

    Thanks for your interview

  • @srivamanaadvancedtherapygu1153
    @srivamanaadvancedtherapygu1153 2 роки тому +2

    Keep Inspiring us.. Waiting to listen more

  • @lokeshkumar_a
    @lokeshkumar_a 2 роки тому +6

    Welcome to new avenues Madhavan sir 👌 very happy to see you on tv channels. wish you all the best 👍

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 роки тому +1

    Vanakkam Anna Rommbu Arumaiyana Speech Anna Ungal struggle ungal effort hardwork eraivan ashishvadham neenga Evolo Heights ku vandhurkingallam Parvthi Parameshvaran Arula Mela nalla vara Vazthukal🙏🕉Vazgha Valamudan
    Really proud to be a part of Way2go family Anna

  • @mahi-lm5jj
    @mahi-lm5jj 2 роки тому +1

    அருமை நண்பரே👍👍👍👍

  • @vinothkannaar6557
    @vinothkannaar6557 2 роки тому

    Madhavan Bro....vera level.... Way2Go✌️

  • @soundsofnature5311
    @soundsofnature5311 2 роки тому +2

    Fav UA-camr ❤

  • @mkvlog9295
    @mkvlog9295 2 роки тому

    வாழ்த்துகள் சகோ...💐💐💐🌱🌷

  • @kingstonteffyroy
    @kingstonteffyroy 2 роки тому +3

    Woow!!!
    See you soon on big screens brother ❤️

  • @sathishsankara3
    @sathishsankara3 2 роки тому +2

    I am a way2go Tamil fan....Happy for Madhavan..

  • @akilan8306
    @akilan8306 2 роки тому +1

    Very pleasure to meet here madhavan.
    Keep rocking.

  • @kannankannan3655
    @kannankannan3655 2 роки тому +1

    ஹாய் ப்ரோ,உங்களை தொலைக்காட்சி இல் பார்ப்பதில் மகிழ்ச்சி

  • @RajKumar-hg4ei
    @RajKumar-hg4ei 2 роки тому +2

    My roll model 🔥

  • @vadivel.sshanmugam.k7648
    @vadivel.sshanmugam.k7648 2 роки тому

    Valthukal

  • @musicchallenge1479
    @musicchallenge1479 2 роки тому

    🤩Anna vera level😍 all the best 👍👌👌👌

  • @smartvivek1226
    @smartvivek1226 2 роки тому

    💐💐💐 Happy To See Your Growth R.Madhavan Anna..... 💥💥💥

  • @rizwanrafhan9056
    @rizwanrafhan9056 Рік тому

    MY FAVOURITE BEST UA-camR ♥️♥️

  • @mohanpugaz
    @mohanpugaz 2 роки тому

    Wowwww. Bro டிவி ல lam varinga.. Super

  • @DASS1984
    @DASS1984 2 роки тому

    வாழ்க வளமுடன்...

  • @Dir_Silambarasan
    @Dir_Silambarasan 2 роки тому

    Congrats Mathavan Brother💐💐💐👌

  • @vinothkumarsakkaravarthy3915
    @vinothkumarsakkaravarthy3915 2 роки тому +1

    Happy to see you here in Television Madhavan bro..👏👏

  • @punithawati8498
    @punithawati8498 9 місяців тому

    God bless you brother and l prayer to you ❤❤❤👍👍👍

  • @aravinthp9656
    @aravinthp9656 2 роки тому

    Happy to see you here bro.. Keep growing

  • @sumathig8322
    @sumathig8322 2 роки тому +3

    Really happy to see you in this great height. You deserve this. Congratulations Madhavan. My hearty wishes are with you always.👍👍👏👏👏🙏🙏🙏😊😊😊

  • @yuvraj0013
    @yuvraj0013 2 роки тому

    Way2go 🤗..... happy to c here...

  • @advocatetamil
    @advocatetamil 2 роки тому

    Congratulations dear Anna 💐🎉...

  • @sundharmanjini8696
    @sundharmanjini8696 2 роки тому

    Way to go mathavan super brother

  • @noorjahanb4979
    @noorjahanb4979 2 роки тому

    Favourite UA-camr

  • @muthuram1954
    @muthuram1954 2 роки тому +1

    Thalaivara nee sekarama anchor ayuduva

  • @gopiprakash5001
    @gopiprakash5001 2 роки тому

    Quality of UA-camr 🔥🔥🔥

  • @gkaarasu
    @gkaarasu 2 роки тому

    VERY GOOD COMMUNICATION U HAVE BRO FIR THAT U REACHED THIS LEVEL

  • @justentertaining9564
    @justentertaining9564 2 роки тому +1

    Super matavan

  • @pamathymaheswaran1952
    @pamathymaheswaran1952 2 роки тому

    Great 👍

  • @vigumani0109
    @vigumani0109 2 роки тому

    Very happy to see Madhavan bro 😊😊😍😍

  • @gokulraj9566
    @gokulraj9566 2 роки тому

    Happy to see Madhavan bro,🎉

  • @amuthakumar8088
    @amuthakumar8088 2 роки тому

    இன்னும் நீங்கள் நிறைய சாதனைகளை படைக்க வேண்டும்

  • @pongalurvadivel15
    @pongalurvadivel15 2 роки тому

    வாழ்த்துக்கள் பிரதர்

  • @MuthuKumar-xz1gg
    @MuthuKumar-xz1gg 2 роки тому

    Journey goes on!!!

  • @kavin1153
    @kavin1153 2 роки тому +1

    Way to go💝💝

  • @vellupillaibalakrishnan7012
    @vellupillaibalakrishnan7012 2 роки тому

    நன்றி மீண்டும் வருக

  • @jarinamajeed6655
    @jarinamajeed6655 2 роки тому

    மாதவன் தம்பி அருமை அருமை

  • @shanmugasundaram267
    @shanmugasundaram267 2 роки тому

    Way2go Best wishes

  • @udhayasooriyan1985
    @udhayasooriyan1985 2 роки тому

    Way2go sema bro

  • @muthu6487
    @muthu6487 2 роки тому

    Madavan bro valthukal

  • @HBK14989
    @HBK14989 2 роки тому

    Super bro congratulations

  • @vigneshnt5659
    @vigneshnt5659 2 роки тому

    Proud to be your follower from your first video

  • @cpsanthosh
    @cpsanthosh 2 роки тому

    Superb

  • @buthipriyan3872
    @buthipriyan3872 2 роки тому +1

    Way2go ❣️

  • @dlschemistry
    @dlschemistry 2 роки тому +1

    ❤️
    From Sri Lanka

  • @nithinswithfun2763
    @nithinswithfun2763 2 роки тому

    Waytogo presentation always good

  • @HarpyRaptor
    @HarpyRaptor 2 роки тому

    Very nice bro. Waiting for upcoming videos.

  • @hemanthraj8778
    @hemanthraj8778 2 роки тому

    Thalaivaa 🤩🔥

  • @deepasekarr3153
    @deepasekarr3153 2 роки тому +1

    From way to go ❤️

  • @maddypandi1330
    @maddypandi1330 2 роки тому

    Super na

  • @user-ds4sj9cw6u
    @user-ds4sj9cw6u 2 роки тому

    செம

  • @pakkiyarajpriya5866
    @pakkiyarajpriya5866 2 роки тому

    Super 👍

  • @arunkumart9817
    @arunkumart9817 2 роки тому

    Waiting for next

  • @manomano7522
    @manomano7522 2 роки тому

    Super brother

  • @roshanytc957
    @roshanytc957 2 роки тому

    Waiting to know more about you madhavan from these epdisodes.

  • @vaniharu6975
    @vaniharu6975 2 роки тому

    Best wishes bro🤝 keep rocking,,👍

  • @gaya3hemavathi894
    @gaya3hemavathi894 2 роки тому

    Super 👌 bro way2Go

  • @ashokkumaral7044
    @ashokkumaral7044 2 роки тому

    Way 2 go 🔥🔥🔥

  • @ArunKumar-wr2ug
    @ArunKumar-wr2ug 2 роки тому

    Great Madhavan bro

  • @shandras4906
    @shandras4906 2 роки тому

    Supar anna got plas you nan srilanka

  • @srisathiya1721
    @srisathiya1721 2 роки тому

    Super anna

  • @karatechinna7295
    @karatechinna7295 2 роки тому +1

    I am big fan madhavan Sir.......

  • @inklaw11
    @inklaw11 2 роки тому

    Good 👍

  • @umamarimuthu8248
    @umamarimuthu8248 2 роки тому

    vazhthugal
    vazhga vazhamudan

  • @Akbarali-hf5sk
    @Akbarali-hf5sk 2 роки тому

    Super madhavan Anna

  • @prem4011
    @prem4011 2 роки тому

    Congratulation

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 2 роки тому

    Keep rocking bro 🤩🤩🤩🤩🔥🔥🔥🔥

  • @ajlpets2784
    @ajlpets2784 2 роки тому +1

    Super bro 👍👍👍👍👍👍👍👍👍

  • @Ajay-nq2nl
    @Ajay-nq2nl 2 роки тому

    Congratulations bro

  • @senthil1644
    @senthil1644 2 роки тому

    Hi Madhavan.
    Congratulations....

  • @SriHari-sy2vy
    @SriHari-sy2vy 2 роки тому

    Super bro 🔥