அற்புதமான அற்பணிப்பு தங்களது ரசனையான ஆழ்ந்த அனுபவம் வாய்ந்த மற்றும் என்னை போன்ற சாதாரண மக்களும் எளிதாக புரிந்தின்புரச் செய்யும் புத்தம் புது படையல். நீர் இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் உருவான சங்கீத சாகரத்தில் துள்ளல் நடனம் போடும் அழகான டால்பின் தான். வாழ்க
அருமை சார், இசை பாமரன் என்போனறோர், ராகங்களின் அமைப்பு தெரியாமல் ராஜா சாரின் பாடல்களை ரசிக்கிறோம், உங்களைப்போன்றோர், இராகங்கறளினன் ஒவ்வொரு கோர்வையையும் அள்ளிப் பருகுகிறீர்கள் இசை எனும் அமுதத்தை முழுமையாக அனுபவிகிறீர்கள். இருக்கட்டும் இருவருக்கும் அவர் ராஜா தான். நன்றி.
ஐயா, சாமி, தெய்வமே எங்கே சார் இருந்தீங்க இத்தனை நாள். உங்களால், உங்க வர்ணனையில் இசைஞானி ராஜா சார் மின்னலென ஜொலிக்கிறார். அவரை அப்படியே தொட்டிலில் கிடத்தி சாமரம் வீசி தாலாட்டுவது போல உள்ளது. எங்களை தூங்கவிடாமல் அழவைத்து கொண்டிருக்கிறீர்கள். இந்த வித்தை தொடரட்டும். உங்களோடு சேர்ந்து நாங்களும் ராஜா சாரை வாழ்த்தி வணங்குகிறோம்.
Illayaraja no doubt a genius,but Ur presentation of his songs shows Ur depth in n music !!&we got to go back to the golden era of melodies .thq somuch!! waiting for another raga from u
ஒரு சிறிய பாடலுக்குள் கதையா? ஆச்சர்யம், அதிசயம், வினோதம், அற்புதம். எண்ணிலடங்கா மகிழ்ச்சி, கொண்டாட்டம். இது நாள் வரை இந்த விஷயம் தெரியாம இருந்தோம். எங்கள் ரசனையின் தன்மையை உயர்த்திய பெருமை உங்களை சேரும்.
திரு கணேஷ் சார் சில நாட்களுக்கு முன் நான் ஒரு வேண்டுகோள் வைத்திருந்தேன் அதாவது எங்களுக்கு மறுபடியும் ராஜா சரிடமிருந்து அறுசுவை விருந்து எப்போ கிடைக்குமென்று. அது இப்போ நிறைவேறுகிறது சைக்கோ, தமிழரசன், கடைசி விவசாயி படங்களின் மூலமாக. இன்னும் ஒரு 50 வருஷத்துக்கு கவலை இல்லை. வாழ்த்துக்கள் கணேஷ் சார், ராஜா சாரின் இசை விருந்து ஆரம்பமாகிவிட்டது. இனி கொண்டாட்டம் எங்களுக்கு.
ஐயா. உங்கள் வர்ணனைகள் பிரபஞ்ச இசைஞானியின் இசையினூடே பயணித்து நெஞ்சை நெகிழ்விக்கிறது. பல வருடங்களுக்கு முன்னே உள்ள இளையபாரதம் முத்து பந்தலையும் நினைவூட்டுகிறது. நன்றிகள் பல.
Sir..your involvement in presenting a song is great!!! keep it up..I pity today's youngsters ..they really miss good music. Illayaraja sir is a true Isai gnani without any doubt.
இசைஞானியின் சங்கீத ஞானத்தை தங்கள் அழுத ரசனை வார்த்தையின் வாயிலாக நான் அறிய காரணமான இறைவனை வணங்குகிறேன் சுத்த சாவேரி ராகத்தில் இசைக் கடவுள் அமைத்த இறுதிப் பாடலின் இசையக் கேட்டு என் கண்களும் குளமாகின நன்றி
I know Humans will have to go one day. But our GOD Ilayaraja should not. May god bless him. I breath his music every day. I dont know anything about Carnatic music. But I still love to watch all of your videos. I get goose bumps when you explain the details.-- Ramesh.
This was my favorite music in Thevar magan., I did not know its importance all this while, Thank you Sir., hmm nice to know that I have liked the music piece which was a creation of a genius at work, the isaignani ..
எங்கே உங்கள் சேவையை தொடர்ந்து காணவில்லையே என ஏக்கத்துடன் காத்துக் கிடந்தேன் அன்பரே. மிக்க மகிழ்ச்சியும் மிக்க நன்றியுடனும் தொடர்ந்து எதிர்பார்த்தவண்ணம் உள்ளோம். நன்றி சொல்ல வார்த்தை இல்லை.
சார், ராஜா சார் இசையால் நாங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் உணர்வுகளுக்கு எல்லையே இல்லை, அதாவது இன்பத்திலும், துன்பத்திலும், துக்கத்திலும் தூங்கும்போதும் எல்லா தருணங்களிலும் அவருடைய இசை பக்கபலமாக இருந்திருக்கின்றது ஆனாலும் உங்களுடைய இந்த வருணனை கேட்கும்போது இன்னும் அதிக இடுப்பாடு ஏற்படுகிறது. உங்கள் மகத்தான பணி தொடரட்டும். நன்றி.
சுதா அவர்களுக்கு மரியாதை கலந்த வணக்கம் இசைக்கருவி ஷெனாய் தபேலா மிருதங்கம் இவைகளின் ஒளியின் வெளிப்பாடு எப்படிஇருக்கும்என்பதைபற்றியும் தெரிவித்தமைக்கு வணக்கம் நன்றி💐💐💐💐💐
Started watching your episodes. Finest explanation....even Subbudu will praise you if he still alive...there is no substitution for Raja sir...Great!!!!
Sir, I am the first person to put my comment on this beautiful edition ! I am so much impressed when you talk about Raaja Sir during climax session ! You are also out of control when you analyse during climax song ! Raaja sir music so divine ! You are adding colours and flavours to ever green music ! Ungal pani thodara vazhthukkal sir !
I just finished watching your entire video, . In my personal life if I am looking for some joy and mind feast, ilayaraja Sir is the direction I have constantly looked for. He had never disappointed me (only through musical mention). I always wondered is there anybody who could throw out a little morsel of light on his accomplishments, and here we go, could there be anybody better than you, Sir Madhura Sudha. Hats off to you, sir.
You have given a nice and very nice representation. i exactly doesnot know what raga is mapped with composing. your guidance make this indian very proud. it is very impressed. Thank you sir........
Hello Sir, I was waiting for your next Vedio, like waiting for a one of the mega stars movie release. Though not all mega stars movie would satisfy me but every Vedio of your, satisfies me exceedingly.
Sir, your reviews about isai gnani is mesmarising, terrific, amazing, mindblowing it's a complete treat to die hard fans of Raja sir. Please review a separate episode narrating his BGMs especially in Idayam, Gopuravasalile, Aboorva sagotharargal, Bommakutti Amma, Anpavam, johny, Arangetra velai, Mouna Ragam, Idayathai Thirudadhe, Anjali, kadalora Kavidaigal etc.... Thanks, keep going.
anna , namaskarams. Just try to find out what is raga bedham - illayaraja sir has done with mohanam - the song malargalil aadum puthumaiye - more details pls refer blog by mr ravikumar - pls reply - with best wishes from another illayaraja devotee
சார் நீங்கள் எப்படி உருகிறீர்களோ அதே உணர்வு எங்களுக்கும் உள்ளது. ஓரு சந்தேகம் ராஜா சார் Dr. கமல் சாருக்கு எப்பேர்ப்பட்ட இசை அமைத்து வெற்றிகளை குவித்தார் அப்படியிருக்க இப்பொழுது ஏன் இருவரும் இணைந்து வேலை செய்ய மாட்டேன்கிறார்கள்.
Your knowledge about raga is commendable . Though for many like me old songs are really hard to search up your presentationmade it easier . However, this is my small correction tip that about an instrument it is Tabla and not Tabela ( meaning cowshed) . Thankyou once again for the main topic you have covered .
Arpudham Ganesh avargale! I have doubt, sometimes I feel Arabhi and Sudha Saveri are similar in scale. Can you please explain the similarities between these two?
Sir, I enjoyed your in-depth analysis of songs. Iam eagerly awaiting for your next video. Another simple suggestion. You may pl.present all songs of a single film like the inimitable MOGAMUL... especially the song "ETHILUM INGU IRUPPAN AVAN YARO" where the lyrics of Pulamai pithan , musical expressions of Ilayaraja and the riverside scenes of Varanasi just transforms us to another world..This is a sincere request please. .. T.S.Krishnamurthi
Sir, I would love to meet you in person. What a wonderful job you are doing? When you explain the details, your face simply explains your feelings about IR's music -- Ramesh.
Vanakkam Mr.Madhura Sudha... your exclamation on the climax presentation...which according to you will bring tears....you have also questioned whether any other composer had dared to think of composing for such a theme.....it appears you have very limited idea on old creations.... pl do hear songs of the 50s and early 60s so that you will get enlightened..... you know the song manamagale manamagale is actually a beautiful thoughtful inspiration from MALARGAL SOOTTI MANJAL POOTTI from karnan...a similar virtual situation...now do you get the source code? And now you hear what you have said from 15th minute...pl do learn from old songs and make your presentation better...
Madhura Sudha ji I am only asking you to put the earlier such compositions,approaches by predecessors and how isainyani had tried to distinguish or improve over them.. because... KVM is a giant..many carnatic base he has given... a lesson to learn...instead you have been simply quoting one and throwing a challenge... which means you have not heard anything b4 76 !
Mr. Balaji, Time for u to enlighten everyone about Pre-ILAYARAJA-era songs! IMHO, he's ONLY doing IR songs here. So, u r quoting 1 line from a song from Karnan as inspiration for Manamagale song? HOW do u know Manjal Mugam song was NOT inspired from something else much older than Karnan movie? But that's EXACTLY what INSPIRATION is about! What is (any) art or invention without it?
Mr. Balaji, IR has been more OPEN than any other composer, about several of his compositions, regarding what inspired him to compose such-and-such song in EVERY concert of his. ALSO, he is KNOWN for his spontaneity. He does not sit thinking about a tune for ages. Everybody will have a source code. Even the birth place of Carnatic Music is said to be the folk music of South India.
Mr. Balaji, Now, with respect to other composers, IR has done it in a HUGE proportion blending various forms of music with superior orchestration, ALL BY HIMSELF (remember, he does not have an assistant music director or arranger or conductor) with HAND-WRITTEN notations for every slightest syllable there is in the composition - ALL THESE at a lightning speed at the RATE of n-number of movies a year across 7 languages. If one thinks his pallavis/charanams are a marvel, wait until you listen to the preludes & interludes AND the entire BGM of the movie. The element of surprise in his music continues throughout the song. Even today, he is busy with 5 movies (including 1 in Marathi).
என்னை போல் இசை பயில்பவர்களுக்கு உங்கள் அனுபவம் ஒவ்வொன்றும் ஒரு பாடமாகவே உள்ளது.மிக்க நன்றி. முடிவுரையில் மேனி சிலிர்த்து போனேன் . ஞானியின் இசையில் பைரவி ராக பாடல்கள் என்னென்னவென்று கூற முடியுமா???
In most of the film compositions you can certainly find a little bashangam (Anya swara prayogam/mishran). So in taking a larger grammatic structure it can be classified in Durga.
Instead of talking about various songs,decoding one versatile song with impossible time signature, handling right instruments for orchestra. For instance, in guruvayurapa song,a little key note handling in anupalavi is an yardstick master piece. Kindly consider. Thank you.
அற்புதமான அற்பணிப்பு தங்களது ரசனையான ஆழ்ந்த அனுபவம் வாய்ந்த மற்றும் என்னை போன்ற சாதாரண மக்களும் எளிதாக புரிந்தின்புரச் செய்யும் புத்தம் புது படையல்.
நீர் இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் உருவான சங்கீத சாகரத்தில் துள்ளல் நடனம் போடும் அழகான டால்பின் தான். வாழ்க
அருமை சார், இசை பாமரன் என்போனறோர், ராகங்களின் அமைப்பு தெரியாமல் ராஜா சாரின் பாடல்களை ரசிக்கிறோம், உங்களைப்போன்றோர், இராகங்கறளினன் ஒவ்வொரு கோர்வையையும் அள்ளிப் பருகுகிறீர்கள் இசை எனும் அமுதத்தை முழுமையாக அனுபவிகிறீர்கள். இருக்கட்டும் இருவருக்கும் அவர் ராஜா தான். நன்றி.
சந்தனத்த இழைச்சு இழைச்சு தருவது போல் , உங்கள் வர்னனை. பிரமாதம்,
நான் இளைய ராஜா ஐயா அவர்களின் மிகப்பெரிய ரசிகன் உங்களுக்கு மிகப்பெரிய நன்றி
இசை அறிவில்லாத எங்களுக்கு தங்கள் வர்ண்ணனை குறைந்தபட்சம் இசையை ரசிக்கத்தூன்றியது, மிக்க நன்றி ஐயா .
ஐயா, சாமி, தெய்வமே எங்கே சார் இருந்தீங்க இத்தனை நாள். உங்களால், உங்க வர்ணனையில் இசைஞானி ராஜா சார் மின்னலென ஜொலிக்கிறார். அவரை அப்படியே தொட்டிலில் கிடத்தி சாமரம் வீசி தாலாட்டுவது போல உள்ளது. எங்களை தூங்கவிடாமல் அழவைத்து கொண்டிருக்கிறீர்கள். இந்த வித்தை தொடரட்டும். உங்களோடு சேர்ந்து நாங்களும் ராஜா சாரை வாழ்த்தி வணங்குகிறோம்.
Illayaraja no doubt a genius,but Ur presentation of his songs shows Ur depth in n music !!&we got to go back to the golden era of melodies .thq somuch!! waiting for another raga from u
சரியான ரசிகனையா நீங்கள், வாழ்த்துகள்
ஒரு சிறிய பாடலுக்குள் கதையா? ஆச்சர்யம், அதிசயம், வினோதம், அற்புதம். எண்ணிலடங்கா மகிழ்ச்சி, கொண்டாட்டம். இது நாள் வரை இந்த விஷயம் தெரியாம இருந்தோம். எங்கள் ரசனையின் தன்மையை உயர்த்திய பெருமை உங்களை சேரும்.
திரு கணேஷ் சார் சில நாட்களுக்கு முன் நான் ஒரு வேண்டுகோள் வைத்திருந்தேன் அதாவது எங்களுக்கு மறுபடியும் ராஜா சரிடமிருந்து அறுசுவை விருந்து எப்போ கிடைக்குமென்று. அது இப்போ நிறைவேறுகிறது சைக்கோ, தமிழரசன், கடைசி விவசாயி படங்களின் மூலமாக. இன்னும் ஒரு 50 வருஷத்துக்கு கவலை இல்லை. வாழ்த்துக்கள் கணேஷ் சார், ராஜா சாரின் இசை விருந்து ஆரம்பமாகிவிட்டது. இனி கொண்டாட்டம் எங்களுக்கு.
ஆம்...எல்லையில்லாத மகிழ்ச்சி
ஐயா. உங்கள் வர்ணனைகள் பிரபஞ்ச இசைஞானியின் இசையினூடே பயணித்து நெஞ்சை நெகிழ்விக்கிறது.
பல வருடங்களுக்கு முன்னே உள்ள இளையபாரதம் முத்து பந்தலையும் நினைவூட்டுகிறது.
நன்றிகள் பல.
உங்களை போன்ற மனிதர்களால், ராஜா சார் இசை பற்றி என்னைப் போன்றோர்க்கு தெரிந்துகொள்ள முடிகிறது. நன்றி ஐயா.
Man, why am I crying when you talk about our Gnani...??? God bless you brother!!
I felt like discussing with an intimate friend about Ilayaraja sir's music. Please continue your journey sir.
you are a great to appreciate another great.
Sir..your involvement in presenting a song is great!!! keep it up..I pity today's youngsters ..they really miss good music. Illayaraja sir is a true Isai gnani without any doubt.
இசைஞானியின் சங்கீத ஞானத்தை தங்கள் அழுத ரசனை வார்த்தையின் வாயிலாக நான் அறிய காரணமான இறைவனை வணங்குகிறேன்
சுத்த சாவேரி ராகத்தில் இசைக் கடவுள் அமைத்த இறுதிப் பாடலின் இசையக் கேட்டு என் கண்களும் குளமாகின
நன்றி
Thanks for your Great, incomparable service sir. we learn lot about ragas & enjoy your explain regarding God of music.🌹
pls continue your great job
அருமை அண்ணா
Simply superb!!!- Your explanation for Suddha Saveri by our great Raja Sir
fantastic, wonderful explanation
Adbhutham 👍💐
உங்களின் இந்த மேலான பணி சிறக்க எனது மன மார்ந்த நன்றி வாழ்த்துக்கள் சார்
I know Humans will have to go one day. But our GOD Ilayaraja should not. May god bless him. I breath his music every day. I dont know anything about Carnatic music. But I still love to watch all of your videos. I get goose bumps when you explain the details.-- Ramesh.
This was my favorite music in Thevar magan., I did not know its importance all this while, Thank you Sir., hmm nice to know that I have liked the music piece which was a creation of a genius at work, the isaignani ..
Thanks for video 🙏💓
எங்கே உங்கள் சேவையை தொடர்ந்து காணவில்லையே என ஏக்கத்துடன் காத்துக் கிடந்தேன் அன்பரே.
மிக்க மகிழ்ச்சியும் மிக்க நன்றியுடனும் தொடர்ந்து எதிர்பார்த்தவண்ணம் உள்ளோம்.
நன்றி சொல்ல வார்த்தை இல்லை.
சார், ராஜா சார் இசையால் நாங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் உணர்வுகளுக்கு எல்லையே இல்லை, அதாவது இன்பத்திலும், துன்பத்திலும், துக்கத்திலும் தூங்கும்போதும் எல்லா தருணங்களிலும் அவருடைய இசை பக்கபலமாக இருந்திருக்கின்றது ஆனாலும் உங்களுடைய இந்த வருணனை கேட்கும்போது இன்னும் அதிக இடுப்பாடு ஏற்படுகிறது. உங்கள் மகத்தான பணி தொடரட்டும். நன்றி.
Tamizhans Proud Isaignani..Thanks Sir for your elaborate explanation...
எங்கள் இசையின் பிரம்மன் இசைஞானியை பற்றிய உங்களின் வர்ணனை மிகவும் அருமை நண்பரே.
சுதா அவர்களுக்கு மரியாதை கலந்த வணக்கம் இசைக்கருவி ஷெனாய் தபேலா மிருதங்கம் இவைகளின் ஒளியின் வெளிப்பாடு எப்படிஇருக்கும்என்பதைபற்றியும் தெரிவித்தமைக்கு வணக்கம் நன்றி💐💐💐💐💐
Super ji
Illayaraja ji mela innum niraiya mariyathai vara vachutteenga
Neengalum super ji
Started watching your episodes. Finest explanation....even Subbudu will praise you if he still alive...there is no substitution for Raja sir...Great!!!!
Great presentation.
Wow ! What a wonderful way of educating maestro's genius compositions ! Thanks
Thank you for the info and the beautiful songs
Excellent Job Sir
No doubt. Sri.Ilayaraja's every song is a research attempt.
I love your expression sir. Im raja sir fan & your fan.
Climax song was unbelievable. Big Thanks
thank you sir... ur commentary is very useful lesson. I am Raj's devotee like u. but I haven't music knowledge. so ur my music guru.
Sir, I am the first person to put my comment on this beautiful edition ! I am so much impressed when you talk about Raaja Sir during climax session ! You are also out of control when you analyse during climax song ! Raaja sir music so divine ! You are adding colours and flavours to ever green music !
Ungal pani thodara vazhthukkal sir !
மிகவும் நன்றாக கூறினீர்கள்
Thanks bro !
I just finished watching your entire video, . In my personal life if I am looking for some joy and mind feast, ilayaraja Sir is the direction I have constantly looked for. He had never disappointed me (only through musical mention).
I always wondered is there anybody who could throw out a little morsel of light on his accomplishments, and here we go, could there be anybody better than you, Sir Madhura Sudha. Hats off to you, sir.
superb sir, good explanation... pls continue the good work
Great work sir,thanks for your time to give us all this videos
You have given a nice and very nice representation. i exactly doesnot know what raga is mapped with composing. your guidance make this indian very proud. it is very impressed. Thank you sir........
அருமை அருமை
Thank you Bro, you have put great effort sir. GOD bless u bro. I am learning lot of thing's as i am watching.
Namaskarangal to Isaignani Raja sir🙏
Nice venture.. Please reduce your comments which interfere with enjoyment of the songs.. 👍
Great job
பிரமாதம்👏
super sir 👍👍👍👍
அருமை சார்
Janaki kalaganaledu” song from Rajkumar movie(Telugu) ..Raja Sir made an outstanding song in this raga🙏
Bro..I too thot this song..good catch
no one can match up to Ilayaraja ..................
அருமை!
Hello Sir,
I was waiting for your next Vedio, like waiting for a one of the mega stars movie release. Though not all mega stars movie would satisfy me but every Vedio of your, satisfies me exceedingly.
சார் எனக்கு வார்த்தைகளே வரவில்லை தங்களது ஆர்வமும் அலாதியான ரசிப்பும் இன்னும் இசைஞானியின் பாடல்களை எங்கேயோ கொண்டு செல்கிறது. நன்றி சார்.
:) Nantrihal Pala Umakku Uriththahattu Iya.
அருமை
Super sir, nallaa சொன்னீங்க. இப்போலாம் நீங்க வீடியோ போமாட்டுகிரீங்க, ஏன்
Wowww♥️♥️
Super Sir
Nantri sir
Sir, your reviews about isai gnani is mesmarising, terrific, amazing, mindblowing it's a complete treat to die hard fans of Raja sir. Please review a separate episode narrating his BGMs especially in Idayam, Gopuravasalile, Aboorva sagotharargal, Bommakutti Amma, Anpavam, johny, Arangetra velai, Mouna Ragam, Idayathai Thirudadhe, Anjali, kadalora Kavidaigal etc.... Thanks, keep going.
Valakkam polave romba alapparaigal
GREAT....
Please discuss about Johnny songs. Sujatha, Jansi ,S p Shailaja, Janaki madams & SPB sir & Very good background & theme music
Super
Mr Madhavan I too ,
anna , namaskarams. Just try to find out what is raga bedham - illayaraja sir has done with mohanam - the song malargalil aadum puthumaiye - more details pls refer blog by mr ravikumar - pls reply - with best wishes from another illayaraja devotee
சார் நீங்கள் எப்படி உருகிறீர்களோ அதே உணர்வு எங்களுக்கும் உள்ளது. ஓரு சந்தேகம் ராஜா சார் Dr. கமல் சாருக்கு எப்பேர்ப்பட்ட இசை அமைத்து வெற்றிகளை குவித்தார் அப்படியிருக்க இப்பொழுது ஏன் இருவரும் இணைந்து வேலை செய்ய மாட்டேன்கிறார்கள்.
Genius
Thank u so much.
super sir
Sir.Why don't you make a playlist and publish the link for a particular raga..
Aha!!Beautiful demonstration!! Sir, first you are a rasikan!! Other things only after that!!
🙏
Your knowledge about raga is commendable . Though for many like me old songs are really hard to search up your presentationmade it easier . However, this is my small correction tip that about an instrument it is Tabla and not Tabela ( meaning cowshed) . Thankyou once again for the main topic you have covered .
Arpudham Ganesh avargale! I have doubt, sometimes I feel Arabhi and Sudha Saveri are similar in scale. Can you please explain the similarities between these two?
IArabhi arohanam same as SS. Avarohanaam Shankarabharanam. So every ascending sequence will remind you SS
Sir, I enjoyed your in-depth analysis of songs. Iam eagerly awaiting for your next video. Another simple suggestion. You may pl.present all songs of a single film like the inimitable MOGAMUL... especially the song "ETHILUM INGU IRUPPAN AVAN YARO" where the lyrics of Pulamai pithan , musical expressions of Ilayaraja and the riverside scenes of Varanasi just transforms us to another world..This is a sincere request please. .. T.S.Krishnamurthi
Wow
Sir, I would love to meet you in person. What a wonderful job you are doing? When you explain the details, your face simply explains your feelings about IR's music -- Ramesh.
Hi sir.. the Sugam sugame song sounded like mohanam .. thoda thoda was on Gandhaaram.. pls correct me if am mistaken
Sudha saveri only.
Vanakkam Mr.Madhura Sudha... your exclamation on the climax presentation...which according to you will bring tears....you have also questioned whether any other composer had dared to think of composing for such a theme.....it appears you have very limited idea on old creations.... pl do hear songs of the 50s and early 60s so that you will get enlightened..... you know the song manamagale manamagale is actually a beautiful thoughtful inspiration from MALARGAL SOOTTI MANJAL POOTTI from karnan...a similar virtual situation...now do you get the source code? And now you hear what you have said from 15th minute...pl do learn from old songs and make your presentation better...
Balaji Sethuraman o.k.sir with due respect to all legends, I will avoid such terms. Sorry!
Madhura Sudha ji I am only asking you to put the earlier such compositions,approaches by predecessors and how isainyani had tried to distinguish or improve over them.. because... KVM is a giant..many carnatic base he has given... a lesson to learn...instead you have been simply quoting one and throwing a challenge... which means you have not heard anything b4 76 !
Mr. Balaji, Time for u to enlighten everyone about Pre-ILAYARAJA-era songs! IMHO, he's ONLY doing IR songs here. So, u r quoting 1 line from a song from Karnan as inspiration for Manamagale song? HOW do u know Manjal Mugam song was NOT inspired from something else much older than Karnan movie? But that's EXACTLY what INSPIRATION is about! What is (any) art or invention without it?
Mr. Balaji, IR has been more OPEN than any other composer, about several of his compositions, regarding what inspired him to compose such-and-such song in EVERY concert of his. ALSO, he is KNOWN for his spontaneity. He does not sit thinking about a tune for ages. Everybody will have a source code. Even the birth place of Carnatic Music is said to be the folk music of South India.
Mr. Balaji, Now, with respect to other composers, IR has done it in a HUGE proportion blending various forms of music with superior orchestration, ALL BY HIMSELF (remember, he does not have an assistant music director or arranger or conductor) with HAND-WRITTEN notations for every slightest syllable there is in the composition - ALL THESE at a lightning speed at the RATE of n-number of movies a year across 7 languages. If one thinks his pallavis/charanams are a marvel, wait until you listen to the preludes & interludes AND the entire BGM of the movie. The element of surprise in his music continues throughout the song. Even today, he is busy with 5 movies (including 1 in Marathi).
Thaamtha deemtha by Janakiyamma from Pagalil Or Iravu also based on this raagam sir. Am l right?
Sir Brahmanandan has sung in film Metti but you have missed that song. Anyway you are great sir.
What ragam is "Malare pesu mouna mozhi" sung by Murali and Nalini on the screen.
Mohanam and the film is geethanjali
👍👍👍👌👌👌👌
Venkadeshwara suprapatham intha raagam thaana sir?
🙏🙏🙏💐
என்னை போல் இசை பயில்பவர்களுக்கு உங்கள் அனுபவம் ஒவ்வொன்றும் ஒரு பாடமாகவே உள்ளது.மிக்க நன்றி. முடிவுரையில் மேனி சிலிர்த்து போனேன் . ஞானியின் இசையில் பைரவி ராக பாடல்கள் என்னென்னவென்று கூற முடியுமா???
Dear sir,please upload sindubairavi,kaanda,thodi,suddha dhanyasi,aaberi,shanmuga priya related songs.
Neengga yen Sir TV program le vanthu isai ngani yai pattri oru nigalchi thoguthu valangg koodaathu ? Ethirparthukondu irukiren.......
. You are doing a good job.please clarify sir . Is the song "kadhal mayakkam" is durga ragam?
In most of the film compositions you can certainly find a little bashangam (Anya swara prayogam/mishran). So in taking a larger grammatic structure it can be classified in Durga.
@@MadhuraSudha thank you.
பாட்டைக் கேட்க விடுங்க
To much of commentary obstructing the enjoyment of music
Kamal song ha ha vandurichu song copied from English ji
Instead of talking about various songs,decoding one versatile song with impossible time signature, handling right instruments for orchestra. For instance, in guruvayurapa song,a little key note handling in anupalavi is an yardstick master piece. Kindly consider. Thank you.
வர்ணனைகளில் உங்களின் "உச்...உச்...உச்" ஐ கொஞ்சம் குறைக்கலாமே..