𝐓𝐫𝐞𝐧𝐝𝐢𝐧𝐠-கான 𝟑𝐃 தரைகளை வீட்டில் போடலாமா.? 𝐌𝐨𝐝𝐞𝐫𝐧 𝐄𝐩𝐨𝐱𝐲 𝐅𝐥𝐨𝐨𝐫𝐢𝐧𝐠 in Tamil | 𝐂𝐢𝐯𝐢𝐥𝐗𝐩𝐫𝐞𝐬𝐬

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024
  • Epoxy Flooring Information
    Purpose of Epoxy Flooring
    Uses of Epoxy Flooring
    Installation of Epoxy Flooring
    Pros of Epoxy Flooring
    Cons of Epoxy Flooring
    Epoxy floor Coatings
    How to Apply Epoxy Coating to Concrete Floors
    best flooring for home
    red oxide flooring in tamil
    best floor tiles
    tiles floor design tamil
    best floor paint
    3d floor
    3d tiles
    3D Floor Designs/3D Tiles/Most Amazing Flooring For Kitchens,Bathrooms,Bedrooms Ideas
    #greenhouse #veedu #ecofriendlyhouse
    Low budget eco friendly construction | eco friendly house
    For Business Promotions, Advertisement & Enquiries
    Mail me: krishnakishoreinfra@gmail.com
    Whatsapp : 7200774403
    IMAGE CREDITS ( Used after Processing)
    Publicized and Nationalized Paintings
    Royalty-Free Videos and Images from Private
    Paid Stock Images and Videos (Licensed)
    Music Credits
    Song: MBB - Fresh (Vlog No Copyright Music)
    Music provided by Vlog No Copyright Music.
    Video Link: • MBB - Fresh (Vlog No C...
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER *
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not trans-formative in nature.
    -I only used bits and pieces of videos to get the point across where necessary.
    Thanks for Watching

КОМЕНТАРІ • 179

  • @kaipullakaipulla4676
    @kaipullakaipulla4676 3 роки тому +41

    சூப்பர் நிரை குரை சரியா சொன்னதுக்கு நன்றி அண்ணா

    • @CivilXpress
      @CivilXpress  3 роки тому +2

      இணைந்திருங்கள் சகோ🙌

    • @kaipullakaipulla4676
      @kaipullakaipulla4676 3 роки тому +2

      அண்ணா உங்கள் வீடியோ பார்க்கிரேன் ஆனால் சந்தேகம் கேட்டாத ரீப்பிலே பன்ன மாட்டேங்கிரிங்க

    • @CivilXpress
      @CivilXpress  3 роки тому +1

      Sorry சகோ..Many time I don't get notifications on comment

  • @HaneynestSubscripe
    @HaneynestSubscripe 3 роки тому +1

    ரொம்ப உபயோகமான தகவல். அழகு ஆபத்துதான் வீடுகளுக்க்கு தேவையில்லாதது

  • @gokulnathdurai6894
    @gokulnathdurai6894 3 роки тому +43

    முதல் முறையாக இது போன்ற பதிவை பார்க்கின்றேன். வீடு கட்ட நினைக்கும் என்னைப் போன்ற பலருக்கு இது போன்ற தகவல்கள் மிகவும் உதவியாக இருக்கிறது. நன்றி சகோதரர் !!
    மகிழ்ச்சியுடன் வாழ்க வளமுடன் 👍👍
    நாம் தமிழர் !!

    • @CivilXpress
      @CivilXpress  3 роки тому +2

      உங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ, இணைந்திருங்கள்

    • @தமிழர்படை-ச6ற
      @தமிழர்படை-ச6ற 3 роки тому +1

      @@CivilXpress நண்பா உங்கள் தொலைபேசி எண் தரமுடியுமா

  • @GopiNath-dw6mn
    @GopiNath-dw6mn 3 роки тому +105

    அழகு எப்போதும் ஆபத்து தான்

  • @lotusapril
    @lotusapril 3 роки тому +4

    சூப்பர் நிரை குரை சரியா சொன்னதுக்கு நன்றி

  • @padmagarden7175
    @padmagarden7175 3 роки тому +8

    அருமையான பகிர்வு அழகுனா
    ஆபத்து தான்👌👏👍

  • @neerajaneelu
    @neerajaneelu 3 роки тому +4

    விளக்கமா சொன்னதக்கு நன்றி, பொர்டிக்கோ, பால்கனி போன்ற இடங்கள் பயன்படுத்தனா நல்லது நினைக்கிறோன்..😊🤩

  • @vasanthamarypeter1262
    @vasanthamarypeter1262 3 роки тому +4

    What you have said is correct sir it is good to avoid at home .smell will linger about a month and if heat is applied causes lot of un desirable some effects. Not good for kids.if interested can read about the effects of epoxy paints

  • @prabhu19smart
    @prabhu19smart 3 роки тому +2

    மொட்டை மாடிக்கு waterproofing panna expoxy coating how many years life varum.

  • @sambavamstartu1376
    @sambavamstartu1376 3 роки тому +17

    வித்யாசமான பதிவு அண்ணா வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @3dflooringkts448
    @3dflooringkts448 3 роки тому +11

    Bro இதுல Food Grade Epoxy இருக்கு, non chemical Epoxy, primer mattum than chemical, top epoxy non chemical

  • @sarasubala5560
    @sarasubala5560 3 роки тому +2

    Super bro merits mattum illama demerits um sollureenga thanks anna

  • @muralikrishna3586
    @muralikrishna3586 3 роки тому +3

    Main dout bro... chemical vasana 2,3 varam kalichu thaan poguma, Veetukula porathukey masakanakkagum pola. verum kalala nadaka koodathu, tharaila padukka koodathu assaulta irrundha cancer vanthudum, thanni ethum kotti theriyama kalavacha valuki ekkuthappa viluntha uyirey poidium.... Appro ennathukku intha
    Kanraavi .....Aaniye pudunga Venaam...🤐🙏🙏🙏

    • @CivilXpress
      @CivilXpress  3 роки тому +1

      You are 100% Right சகோ, people should know the dangerous behind this beauty 👍

  • @blossom2582
    @blossom2582 Рік тому

    Very good plus mattum sollaama faultum sonneenga very useful

  • @varshavarsha3110
    @varshavarsha3110 3 роки тому +1

    Enthamari gfrg panel house la podamudhiyumah bro plz replay panuga

  • @alexpandi9686
    @alexpandi9686 3 роки тому +4

    Bro ஆயுட்காலம் 10 வருஷம் ok பத்து வருஷம் கழிச்சு திரும்ப என்ன பண்ணனும் அதை சொல்லவே இல்லையே எவ்வளவு செலவாகும் அதை பத்தி சொல்லுங்க bro

    • @CivilXpress
      @CivilXpress  3 роки тому +2

      After its life span we should relay the epoxy again சகோ..Cost as mentioned in video- 110 to 1500...👍

  • @maheshsathya7266
    @maheshsathya7266 2 роки тому

    Super sir ithuvaraikkum theriyathu ippo therinchikittan

  • @balun872
    @balun872 3 роки тому +1

    ரொம்ப Smoothஆ இருந்தா Knee pain வராதா?

  • @subhas990
    @subhas990 3 роки тому +1

    Veettai wash panna mudiyuma.

  • @arunkarthick3738
    @arunkarthick3738 3 роки тому +1

    Can we use this for Terrace and Water proofing on terrace

  • @starlalithak9153
    @starlalithak9153 2 роки тому +1

    All u r videos are unique. Congrats

  • @gomathirajan2403
    @gomathirajan2403 2 роки тому

    அப்புறம் எதுக்கு ப்பா போடனும் ஊரையே நல்லது 👍 positive and negative 👍

  • @perinbadhas7989
    @perinbadhas7989 2 роки тому +1

    Very good working 👍

  • @எழில்நிலா
    @எழில்நிலா 3 роки тому

    @Civil Xpress எங்க வீட்ல பயோ செப்டிக் டேங்க் இன்ஸ்டால் இன்ஸ்டால் பண்ணி இருக்கோம். பயோ செப்டிக் டேங்க் கிரவுண்ட் லெவல்'ல இருக்கு. பில்டிங் 5 பீட் ஹைட் பண்ணியிருக்கோம். எனக்கு என்ன டவுட் னா பில்டிங் வெயிட் செப்டிக் டேங்க் தாங்குமா? பில்லர்ஸ் போட்டு கட்டி இருந்தாலும் பிரஷர் செப்டிக் டேங்க் தாங்குமாங்கற டவுட் இருக்கு. ப்ளீஸ் கிளியர் பண்ணுங்க ப்ரோ.

  • @rajuarul8742
    @rajuarul8742 3 роки тому +7

    நண்பா இது உடம்புக்கு நல்லதா கெடுதலா

    • @PraveenKumar-ul2bf
      @PraveenKumar-ul2bf 3 роки тому +1

      Kedudhal bro

    • @CivilXpress
      @CivilXpress  3 роки тому +5

      100% உடல்நலத்திற்கு கேடு சகோ

  • @navithasri9549
    @navithasri9549 3 роки тому +7

    Super brother. Oru dislike kuda illa congratulations for your UA-cam journey 💐

  • @yewme5668
    @yewme5668 3 роки тому +2

    Shall we use this on walls?

  • @sankarnarayanan1547
    @sankarnarayanan1547 3 роки тому +1

    Bro..smart tv oda wall yeppadi design panrathu atha pathi podunga....

  • @jothi4901
    @jothi4901 3 роки тому +1

    Enaku romba pudichuruku ana sontha veedu kattitu ithallam podanum😥😥

  • @dhanyasuja5956
    @dhanyasuja5956 3 роки тому

    Spr anna
    Positive negative 2m solrenga
    Tnx

  • @nandinik3117
    @nandinik3117 3 роки тому

    Thotti kattu veedu ippa sathiyama..? Evlo selavula kattalam.. Natural things vachchi epdi oru veetta nama kattalam.. Arokiyamana kitchen epdi kattalam nu sollunga..

  • @PremKumar-vk6ow
    @PremKumar-vk6ow 3 роки тому +1

    Bro
    Low budget la eapdi
    Madi la sheet vachi house built pandrathuuu

  • @alokdeepa5790
    @alokdeepa5790 2 роки тому

    Super bro pakavai looking super ergu

  • @mallikat3107
    @mallikat3107 2 роки тому +1

    Nice...I was expecting such a video...why don't you try some useful picture s of flowers, fruits,trees, vehicles etc for nursery schools? there can be numbers, letters.... children will learn everything with fun.

  • @saravananaakshaiya1434
    @saravananaakshaiya1434 3 роки тому +3

    விலை?

  • @megala-kumar3398
    @megala-kumar3398 3 роки тому

    முதல் முறை பார்க்கிறேன். அருமையான பதிவு நன்றி 🙏 வாழ்த்துக்கள் 💐💐💐

  • @ganeshkarthik8899
    @ganeshkarthik8899 3 роки тому +1

    நான் red oxide flooring போடலாம்னு பார்க்கிறேன் புதுசு புதுசா சொல்றீங்க எதுதான் நல்லது???

    • @CivilXpress
      @CivilXpress  3 роки тому

      3D is not advisable for Residential houses சகோ...Red oxide is one of the best 👍👍

  • @shanthakesavan4842
    @shanthakesavan4842 3 роки тому +2

    இந்த மாதிரி தான்அந்தக்காலத்தில் மகாபாரதத்தில் பாண்டவர்கள் இந்திரப்பிரஸ்தம் அரண்மனையில்தரையை அமைத்தனர். தண்ணீர்இருப்பது போல் தோன்றும் ஆனால் இருக்காது! தரைபோல் இருக்கும். ஆனால்தண்ணீர் இருக்கும். துரியோதனன் அதில் தடுமாறி விழுந்த போது திரொளபதி சிரித்தாள்! ஏளனமாக! அதன்காரணமாக பின்னாட்களில் பாரதப்போர் மூண்டது! இது ஒன்றும் புதிதல்ல. மகாபாரத கால வேலைப்பாடுதான் !

  • @ManosTry
    @ManosTry 3 роки тому +34

    *Super 👌. Well Done Bro*

    • @CivilXpress
      @CivilXpress  3 роки тому +7

      நன்றிகள் பல சகோ...🤩

  • @king-ej2lf
    @king-ej2lf 2 роки тому

    V board construction pathi vedio podunga bro

  • @எழில்நிலா
    @எழில்நிலா 3 роки тому +3

    Hi bro. I've some doubts on bio toilet. Could u clarify?

    • @CivilXpress
      @CivilXpress  3 роки тому +1

      Solunga சகோ

    • @எழில்நிலா
      @எழில்நிலா 3 роки тому

      @@CivilXpress எங்க வீட்ல பயோ செப்டிக் டேங்க் இன்ஸ்டால் இன்ஸ்டால் பண்ணி இருக்கோம். பயோ செப்டிக் டேங்க் கிரவுண்ட் லெவல்'ல இருக்கு. பில்டிங் 5 பீட் ஹைட் பண்ணியிருக்கோம். எனக்கு என்ன டவுட் னா பில்டிங் வெயிட் செப்டிக் டேங்க் தாங்குமா? பில்லர்ஸ் போட்டு கட்டி இருந்தாலும் பிரஷர் செப்டிக் டேங்க் தாங்குமாங்கற டவுட் இருக்கு. ப்ளீஸ் கிளியர் பண்ணுங்க ப்ரோ.

  • @yuvarajraj7247
    @yuvarajraj7247 3 роки тому +1

    Sir nanga Tiruppur la irukom. Nanga engalukunu oru vidu katta start pannalam nu irukom.10 lachk budget kulla plan pannirukom. Is it possible for 2bhk or 1bhk plz tell me

  • @saravananaakshaiya1434
    @saravananaakshaiya1434 3 роки тому +13

    எங்கு கிடைக்கும்?

  • @யாதுமாகிதமிழன்

    Mezzanine design pathi podunga

  • @mildredgunaseelan8952
    @mildredgunaseelan8952 2 роки тому

    We are in srilanka. Eppdi sir naangal vangalam

  • @eswareswar1765
    @eswareswar1765 3 роки тому +1

    Bro ethuku rompa selavaguma na try pannalamnu eruka

  • @santhoshlfhss9759
    @santhoshlfhss9759 3 роки тому

    Bro mivan technology pathi theriuma bro theriji atha details solluga cost and life long varuma difference Enna Enna irukum AAC brick and red brick kum

  • @draviddravid7004
    @draviddravid7004 2 роки тому +2

    Nice speech

  • @feelingsforlifeenytime9665
    @feelingsforlifeenytime9665 3 роки тому

    Ithu ready panna rate evloo aagum anna

  • @tamilan6693
    @tamilan6693 3 роки тому

    Sonthakaran epadi pona namakenna..namaku pudichu iruntha pothum

  • @kamalasekar7239
    @kamalasekar7239 2 роки тому

    Heating issues ?

  • @PraveenKumar-ul2bf
    @PraveenKumar-ul2bf 3 роки тому +1

    Bro, epoxy pootutu verum leg la nadandha leg pain varum...

    • @CivilXpress
      @CivilXpress  3 роки тому +1

      Yes சகோ...leg pain vara vaipugal athigam

  • @guna2784
    @guna2784 3 роки тому +2

    Bro wonderfull thank you for your information

  • @devisuriyarani1420
    @devisuriyarani1420 3 роки тому +1

    very Intresting .

  • @sathishKumar-wh2id
    @sathishKumar-wh2id 2 роки тому

    Thank you for your information

  • @vallianitha5620
    @vallianitha5620 3 роки тому +2

    Super content.

  • @simplelifestyle-k1f
    @simplelifestyle-k1f 3 роки тому

    Beauty is always dangerous. Super

  • @mohamedrizmi732
    @mohamedrizmi732 3 роки тому +1

    Well done bro vara laval👌👌

    • @CivilXpress
      @CivilXpress  3 роки тому

      நன்றிகள் பல சகோ

  • @viralvideos9988
    @viralvideos9988 3 роки тому +7

    I think that 2 Dislike is epoxy contractor nu ninaikuren 😂😂

  • @immaculateprincy2812
    @immaculateprincy2812 2 роки тому

    How much are wall decoration

  • @robinvincent8131
    @robinvincent8131 3 роки тому

    வேற லெவல்

  • @jayanthisenthil6432
    @jayanthisenthil6432 3 роки тому +2

    Super explanation bro

  • @pathmanathansuthaharan6262
    @pathmanathansuthaharan6262 2 роки тому

    Very nice i think this is a best options to the next step

  • @shibijamanoj7073
    @shibijamanoj7073 2 роки тому

    👌👌👌👌 vara level

  • @sureshrosy1987
    @sureshrosy1987 3 роки тому

    பாலிஷ் போடலாமா

  • @breedersworld6997
    @breedersworld6997 3 роки тому +1

    Epoxy resin composite material

  • @villageguys9246
    @villageguys9246 3 роки тому +4

    Vera level bro 👍👍🙂

  • @k.sasikumar6103
    @k.sasikumar6103 3 роки тому

    1 week la smell irukathu nanba.....set ana piraku suthama smell irukathu....

  • @sethuraman4427
    @sethuraman4427 2 роки тому

    புரோ 10 வருசமா என்ன புரோ தண்ணீர் பட்டால் பப்புல்ஸ் வரும் கெமிக்கல்ஸ் அதிகம்

  • @mayilvahanan192
    @mayilvahanan192 3 роки тому

    அருமை நண்பா

  • @msharief6049
    @msharief6049 3 роки тому

    Brother edhu indiyala Iruka bro

  • @spraba6928
    @spraba6928 2 роки тому

    Super super super 👍

  • @goldpandi4058
    @goldpandi4058 3 роки тому +2

    Super pa

    • @CivilXpress
      @CivilXpress  3 роки тому +2

      நன்றி சகோ

  • @SouthernHeritage
    @SouthernHeritage 3 роки тому

    Can you confirm resin is fire resistant... ??

  • @kishorefazzer
    @kishorefazzer 3 роки тому +8

    Super Thalaiva 🔥🔥

  • @balakumarank1851
    @balakumarank1851 3 роки тому

    Good information bro

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 3 роки тому

    Arumai nanbare
    Thanks for your true open talk
    Nandri

  • @DrCivil-is6fs
    @DrCivil-is6fs 3 роки тому +2

    Waiting for 2 lacks subscribers 🎉🎉🎉

    • @CivilXpress
      @CivilXpress  3 роки тому +1

      Thanks for your valuable support Sir❤️❤️❤️

  • @hellotpr
    @hellotpr 3 роки тому +3

    Really epoxy is not hygienic so plz don't use epoxy I have done projects with it and I am plastic engineer too....so plz avoid chemical based things to furnish homes and minimize the quantity of using micro & nano plastics bcoz it is non recyclable....thank you...

  • @drawingwithmanjari2280
    @drawingwithmanjari2280 3 роки тому

    Veetuku use aagathu

  • @veluprasad9575
    @veluprasad9575 3 роки тому +1

    Good one to share

  • @palidalsubramaniyanravi5214
    @palidalsubramaniyanravi5214 3 роки тому +2

    Very nice👍

  • @eswaranp8063
    @eswaranp8063 3 роки тому

    Super anna well Done

  • @Ramanan_muthu369
    @Ramanan_muthu369 3 роки тому +1

    Good one bro

  • @b.dhinakaranpappli6961
    @b.dhinakaranpappli6961 3 роки тому

    Super 👌 👌 👍

  • @anandharajs7588
    @anandharajs7588 2 роки тому

    Intha mathiri video edukanum interior work pathi support pannuga

  • @sethuraman4427
    @sethuraman4427 2 роки тому

    Pro அது எஃப்போக்ஸி

  • @vivegaananthan6444
    @vivegaananthan6444 3 роки тому +2

    𝓘𝓪𝓶 𝓪𝓹𝓵𝓲𝓬𝓪𝓽𝓪𝓻𝓮 𝓼𝓲𝓻

  • @prakashraj1118
    @prakashraj1118 3 роки тому +2

    Sema Video Bro...🔥

    • @CivilXpress
      @CivilXpress  3 роки тому

      நன்றி சகோ🙌

  • @inbarasan8763
    @inbarasan8763 3 роки тому

    Super

  • @Royalmirchi
    @Royalmirchi 2 роки тому

    Nice

  • @ishwaryaishwarya7478
    @ishwaryaishwarya7478 2 роки тому

    High cost ahhh .... bro

  • @siluvaisiluvai2883
    @siluvaisiluvai2883 3 роки тому

    Wall and seeling ok

  • @adv1090
    @adv1090 3 роки тому +1

    Sir, how much for squ.feet

  • @schakratissam6056
    @schakratissam6056 3 роки тому

    Nice bro

  • @dhivyadhivya3578
    @dhivyadhivya3578 3 роки тому

    Amount solluringa

  • @spunithavathi6329
    @spunithavathi6329 3 роки тому

    வியாதியை காசுகொடுத்து வாங்கணுமா இயற்கை வழியில் செல்வோம்

  • @mohamedrizmi732
    @mohamedrizmi732 3 роки тому +1

    Wow👌👌

  • @msanavas6466
    @msanavas6466 3 роки тому

    Industry ku set aahum

  • @inniya6105
    @inniya6105 3 роки тому +1

    thq brother